தாய்லாந்தில் இலங்கைத் தமிழர் கவனம்😭 | Thailand Night Life🇹🇭 | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 124

  • @punusamymarappan595
    @punusamymarappan595 9 месяцев назад +26

    மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கின்றனர். இடங்களும் குப்பைகள் ஏதும் இல்லாமல் மிக சுத்தமாக உள்ளன. இந்தியர்கள் இது போன்றவைகளைப் பார்த்து தங்கள் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @gowriguru8857
    @gowriguru8857 9 месяцев назад +11

    நாங்களும் தாய்லாந்து இந்தோனேசியா போய் வந்தோம். மிக சுத்தமாக இடங்களை பராமரிக்கிறார்கள். மலசலகூடங்கள் சுத்தமாக உள்ளது. காலையில் கூட்டிப்பெருக்கி ஏதாவது படையல் வாசலில் இறைவனுக்கும் ஈ எறும்புக்கும் படைக்கிறார்கள். நல்ல மனிதர்கள். இந்துசமயம் வாழ்கிறது. மற்ற ஆசிய நாடுகளும் சுத்தமாக இருக்க பழகவேண்டும்.

  • @KavinthanKavinthan-e9j
    @KavinthanKavinthan-e9j 5 месяцев назад

    அண்ணா எனக்கு ஆசைதான் ஆனால் எனக்கு தானியாக றேவல் பன்ன றோம்ப பயமா இருக்கு ஆனால் உங்களுடைய வீடியோவை பார்த்த பொழுது நான் இதை நேரில் கண்டதுபோல எனக்குள் ஒரு பீலாச்சு வட் என்னன்னா எனக்கு பிடிச்சது என்னன்னா அவங்க டிவ்றண்டா புதுசு புதுசா சமையல் பன்றதுதான் சோ என்னும் இது போல நிறைய வீடியோ போடுங்க அண்ணா ம் அன்ட் வாழ்த்துக்கள் 🥰 🥰

  • @Jaffna.m
    @Jaffna.m 9 месяцев назад +16

    இந்த ஏரியா ரெட் லைட் ஏரியா மிகவும் அவதானம் சுதன்

  • @pathmaranjiniuthayakumar8389
    @pathmaranjiniuthayakumar8389 9 месяцев назад +7

    பாதுகாப்பாக செல்லவும்

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 8 месяцев назад +1

    Thanks for showing "Thailand life style" . Some places don"t look pleasant in Thailand .Take care Thambi.

  • @powerpaplueatertainment2823
    @powerpaplueatertainment2823 9 месяцев назад +15

    மோசமான இரவு இல்லை அண்ணன் இனிமையான இரவு😊Thumnail change pannuga.😂

  • @10gxzh
    @10gxzh 9 месяцев назад +2

    Watching your video after a year😊

  • @roysam5716
    @roysam5716 9 месяцев назад +1

    Happy Ending bro enjoy

  • @Tamiltruckker
    @Tamiltruckker 9 месяцев назад +12

    இலங்கை தமிழ் இந்திய தமிழ் என்று வித்தியாசம் எதற்கு நாம் அனைவரும் தமிழ் இனமே!

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 8 месяцев назад +1

      எவ்வளவு செஞ்சாலும் இந்த இலங்கை காரனுக்கு நன்றியே இருக்காது

    • @jatchu1
      @jatchu1 8 месяцев назад

      @@kuwaitkuw1110என்ன செய்தீர்கள்? தமிழால் இணைவோம். ஆனால் இந்திய நாடு செய்த அனைத்தையும் மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.

    • @123prakash9
      @123prakash9 8 месяцев назад +2

      அப்படி அவர்கள் நினைப்பதில்லை

    • @jeevankumar8102
      @jeevankumar8102 7 месяцев назад +1

      இந்திய தமிழ்ர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் ,நான் இலங்கையில் இருந்து

  • @Rizanviews
    @Rizanviews 3 месяца назад

    Srilanka ❤

  • @selvarajah6752
    @selvarajah6752 9 месяцев назад +24

    இந்த இடங்களுக்கு தன்னந்தனியாக போவது ஒருவித தனித்துவமான துணிச்சல் தான்!

  • @kumaradassuppiah5155
    @kumaradassuppiah5155 9 месяцев назад

    Wow, excellent video from London.

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 9 месяцев назад

    அருமையான காணொளி
    நண்றி

  • @Kularas
    @Kularas 9 месяцев назад

    Wow nice machi! Eppedi video

  • @torontocan
    @torontocan 9 месяцев назад

    Lot of street food varieties. I heard the food tastes good too. As a travel RUclipsr it’s important to show everything about a country so people will know what to expect when they travel there.
    If you can, can you please show how they make Pad Thai noodles or any of their popular food?

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 9 месяцев назад +1

    நான் எதிர்பாnத்தது என்னும் வரவில்ல❤❤❤❤❤

  • @aflalmusthafa5546
    @aflalmusthafa5546 8 месяцев назад

    Sudhan great video

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 месяцев назад +1

    நன்றி 🎉🎉🎉

  • @Rizanviews
    @Rizanviews 3 месяца назад +1

    Pawam thamby night market enru ninachu vanthurukinam 😂

  • @baskarasok278
    @baskarasok278 9 месяцев назад

    தகவலுக்கு நன்றி தம்பி

  • @balathiyaga5724
    @balathiyaga5724 8 месяцев назад

    தம்பி உங்களுடைய கண் பத்திரம் பார்கிறபார்வையில் உங்கள் கண் தாழ்ந்திட போகிறது

  • @fawzanmuhammad7406
    @fawzanmuhammad7406 9 месяцев назад +2

    உங்க தமிழ் 👍🏻👍🏻👍🏻

  • @veeranananthan2228
    @veeranananthan2228 9 месяцев назад +11

    சகோதரா சுதன்.இந்த இடம் மோசமான இடம் எல்லா.அப்படியிருந்தால் இவ்வளவு சுற்றுலா பயணிகள் அங்கு செல்லமாட்டார்கள் .
    காரணம் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கசெய்யும்‌.
    நம் மோசமாக நடந்து கொள்ளாமல் இருந்தால் எல்லா இடமும் நமக்கு பாதுகாப்பு.
    நான் என் குடும்பத்துடன் நீங்கள் கூறிப்பிடம் இடத்திற்கு பல தடவை சுற்றுலா சென்றுள்ளேன் சகோதர சுதன்
    நான் ஆனந்தன் மலேசியா.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 9 месяцев назад

      வாழ்த்துக்கள் தம்பி
      அவதானம் தேவை அருமையான சாப்பாடு கள் ஆனால் கொழுப்பு அதிகம்

    • @NashPrahalathan
      @NashPrahalathan 9 месяцев назад

      Take care Suthan Best wishes

    • @rajansubrayan1606
      @rajansubrayan1606 9 месяцев назад

      Im malaysian indian , almost 60 times visit thailand , so far ok nice place to visit , a bit expensive thats all

  • @josephAkshay.Marcus
    @josephAkshay.Marcus 9 месяцев назад +1

    Anna stay safe❤

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 9 месяцев назад +2

    They seem to like night walks🥰🥰🥰🥰🥰

  • @kumaradassuppiah5155
    @kumaradassuppiah5155 9 месяцев назад

    Nice experience for Thailand.

  • @roysam5716
    @roysam5716 9 месяцев назад +1

    That’s How Thailand ❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 месяцев назад +5

    தனியாக போவது மிகவும் கவனம்

  • @afanaslam5593
    @afanaslam5593 9 месяцев назад

    Bro aan poneegga Ella pakkamum eids kandippa iruukkum

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 9 месяцев назад

    Bro, careful while you stay in Thailand 😀

  • @WilsanWilsan-b2r
    @WilsanWilsan-b2r 9 месяцев назад

    Thanks suthanna

  • @layinad123
    @layinad123 9 месяцев назад +1

    Enjoy...

  • @abinel4847
    @abinel4847 9 месяцев назад +3

    Very soon coming srilanka same thing

  • @musicminds842
    @musicminds842 9 месяцев назад +6

    சுதன்,எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.தமிழர் ருசி கண்ட பூனைகள்.போதிக்கவேண்டாம்.

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 9 месяцев назад +2

    தம்பிமார் இரண்டு பேரும் கவனம்.
    பெரிய தம்பிதான் யோசித்து தப்பிக் கொள்ளுவான், சின்னத் தம்பி மூளை இல்லாதவன், சரி வந்ததுதான் வந்திட்டம் நீந்திவிட்டு போவோம் என்று சொல்வான் கவனம்!!!.
    அப்புறம் எல்லாமே போய்விடும்.

  • @vara1499
    @vara1499 9 месяцев назад +1

    Sudhan, why do you want to visit suchplaces?

    • @Lionkingz24
      @Lionkingz24 9 месяцев назад

      Because he want to sing: netru rathiri yemma thookam pochudi yemma😂😂

  • @Mayu.Mayu-cc8dd
    @Mayu.Mayu-cc8dd 9 месяцев назад +1

    Super

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +1

    இதை அழுக்கணவன் பூச்சி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜாமான் போட எவ்லோ புரோ காசு
    எங்கள் தோட்டத்தில் மிளகாய் கண்டில் இது விழும்போது நீலச்சோப் சவக்காரம் கரைத்து அடிப்பினம் அடுத்த நாள் பார்த்தால் ஒரு பூச்சிகூட இருக்காது ஜாமான் போட எவ்லோ புரோ காசு
    மரங்களிலும் இதுதான் விழுவதாகவும் சொல்வினம்.வேப்பெண்ணெய் தண்ணீர் விட்டு கலந்து அடிக்கவும் இல்லாவிட்டால் ஒருகிலோ தேசிக்காயை எடுத்து கொதிநிர்விட்டு இறுக்கி பூட்டி வைத்தபின் அதை எடுத்து அடிக்கவும்ஜாமான் போட எவ்லோ புரோ காசு
    சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சங்கர்இந்த இடங்களுக்கு தன்னந்தனியாக போவது ஒருவித தனித்துவஜாமான் போட எவ்லோ புரோ காசுளமான துணிச்சல் தான்ஜாமான் போட எவ்லோ புரோ காசு

  • @Legendgol
    @Legendgol 7 месяцев назад

    Single boys ku suvarkkam 😅❤❤❤❤🎉🎉🎉🎉

  • @naguleswaransujeevan2458
    @naguleswaransujeevan2458 9 месяцев назад +1

    Adei enjoy 😅

  • @shahulhameed4824
    @shahulhameed4824 5 месяцев назад

    பாம்பு சூப்பு ஒன்னு வாங்கி குடிங்க

  • @thinagarankayal5501
    @thinagarankayal5501 8 месяцев назад

    Dei,ennadaa kathe soldringgee😅

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 9 месяцев назад +4

    அடி வேண்டினது நீ தானே ராசா. எங்களுக்கு என்ன எல்லாம் பாப்பம்😅😅

  • @satheas26
    @satheas26 9 месяцев назад +1

    👋

  • @aayishahamed7932
    @aayishahamed7932 9 месяцев назад

    We are always watching vedios bro in abhu dhabi pls support him

  • @raji6588
    @raji6588 9 месяцев назад

    Time 19:29 😂😂 இன்னொரு கொஞ்ச காலம் போக இலங்கையில கூட நீங்களும் இப்படித்தான் சொல்ல வேண்டி வரும்.😂😅

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 9 месяцев назад +1

    OMG 😆

  • @murugavel6697
    @murugavel6697 9 месяцев назад

    Hi mabbillai vattu kottai Ola Ola arumy alagu video

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 9 месяцев назад

    That is normal in Bangkok. This is first time exprience.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 8 месяцев назад

    Epte Vanthu matile kedn.ayoo samy nee enaku venam .Po.😮😮😮😮

    • @rajant.g.5071
      @rajant.g.5071 8 месяцев назад

      Súgamairrukengalo Bro ❣️ beautiful 💗

  • @சுஜீவ்கரன்
    @சுஜீவ்கரன் 9 месяцев назад

    போணோமா அனுபவிச்சமா

  • @afanaslam5593
    @afanaslam5593 9 месяцев назад

    Maniza Kari sappidara area vum irukku

  • @niroshansivanesan7440
    @niroshansivanesan7440 9 месяцев назад

    வந்தது தான் வந்துட்டீங்கள் ஒரு மசாச்சுக்கு போய் காட்டும் சுதன்

  • @Shoban06
    @Shoban06 9 месяцев назад

    Be careful suthan

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 месяцев назад +1

    Thanks for sharing

  • @mohameddeen6720
    @mohameddeen6720 9 месяцев назад +1

    எய்ட்ஸ் இருப்பதாக தகவலறிந்த வர்கள் சொன்னார்கள்

    • @JAPAN80
      @JAPAN80 9 месяцев назад +1

      illama irukkuma bro 😂

  • @jennyRyan-qu1ni
    @jennyRyan-qu1ni 9 месяцев назад +2

    ராஜா சுதன் நீ போன ஏரியா பரவாயில்ல danork மட்டும் போயிராத திரும்பி வரமாட்டேன்.😂😂😂

  • @abdulaziz-ix5re
    @abdulaziz-ix5re 9 месяцев назад +1

    தேன் எடுப்பவன் கையில் பட்ட தேனை நக்கித்தான் பார்ப்பான் உண்மையா ? பொய்யா ?

  • @AjanMeha-c2w
    @AjanMeha-c2w 9 месяцев назад

    சுப்பார்எரியா

  • @athu...blakeking
    @athu...blakeking 8 месяцев назад

    தாய்லாந்து ல பெண்கள் என்னத்துக்கு அண்ணா நிப்பாங்கள் மேட்டருக்கு தான் 😂😂😂

  • @balathiyaga5724
    @balathiyaga5724 9 месяцев назад +4

    தம்பி இலங்கைத் தமிழர் மாத்திரம் கவனமல்ல, நீயும் தம்பி அந்த பக்கம் போய்விடாதே.

  • @raji6588
    @raji6588 9 месяцев назад +1

    Time 19:03 😂😂😂 என்ன bro.. எல்லாம் தெரிஞ்சுகிட்டு போயிட்டு, வீடியோ எடுத்து போட்டுட்டு எந்தவித விளம்பர நோக்கம் இல்லை.. இலங்கையிலும் இதே மாதிரியான திட்டத்தை தானே இலங்கை அரசாங்கமும் கொண்டு விருது சீனாவோடு சேர்ந்து, அதுக்கு நீங்க வந்து தாய்லாந்து எடுத்து விளம்பர படுத்துறீங்க.

  • @theebanjagan522
    @theebanjagan522 9 месяцев назад

    😏😉😉😉😋

  • @TKumar-z2c
    @TKumar-z2c 4 месяца назад

    Anna sri lankava

  • @theebanjagan522
    @theebanjagan522 9 месяцев назад

    🤔🙉🙈🙊

  • @mohamedfamees5292
    @mohamedfamees5292 9 месяцев назад

    Anda ariyala video not
    allowed 🚫. Video adukrathayerunthal spy camera 📸 secreta adukknum.
    Mantal mathiry video aduthukittu ponal vadivelu mathiri adi vangittu varawahum😢😢

  • @movieplanet4834
    @movieplanet4834 9 месяцев назад

    Dai kalla night market endu sollidu
    Kudikala pakka poita ena😅😂

  • @Waran1784NL
    @Waran1784NL 9 месяцев назад +2

    அனுபவி ராஜா அனுபவி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад

    உனக்கு ரொம்ப தைரியம் அதிகம்டா தம்பி

  • @Dhana-e3x
    @Dhana-e3x 9 месяцев назад

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RifasMahmood
    @RifasMahmood 5 месяцев назад

    No🚫😭😭😭😭😭

  • @nagarasakilan4788
    @nagarasakilan4788 5 месяцев назад

    ஏன் உமக்கு தெரியாதா என்னதுக்கு நிக்காங்க என்று

  • @ananthakeerthana4920
    @ananthakeerthana4920 9 месяцев назад

    😂😂😂 நீங்கள் ஏன் இதுக்க போனிங்க அண்ணா

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 9 месяцев назад

    TThere are massages with a hepi end😅😅😅😅😅

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 9 месяцев назад +1

    😅😅

  • @NiceNice-yp8pf
    @NiceNice-yp8pf 7 месяцев назад

    சொல்லுங்க அண்ணா . கேம கேட்டா ஆமை கத்தும் என்டு சொல்லுங்க

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 месяцев назад

    😢

  • @AjanMeha-c2w
    @AjanMeha-c2w 9 месяцев назад

    பெண்கள்மிகவும்அழகஇருக்கு

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 9 месяцев назад

    intha naadu maddum illai namathu thennilankaiyilum suttulaa porvaiyil ithu nadakkirathu thailand ithukku munnodi siru kulanthaikalai avarkalin kudumpa varumaiya payan paduthi intha sathai viyaaparathukkul thalli iruthiyil avarkal vaalve aappadiye maarividukirathu aapasa padankalil nadippavarkal udpada itharkkellaam kaaranam panam koduthu pennudalai vaadaikku edukkum eena piravikalaal thaan inru varai pen kulanthaikal kadatha paduvathu udpada nammodu irukkum pala ili piravikalaal thaan nalla thaayaal valarntha evanum ithai seiya maaddaan

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 8 месяцев назад

    Nee enna srilanka vil kaaddu

  • @sathananthuk8449
    @sathananthuk8449 9 месяцев назад

    Super yummy 😢😢😢

  • @KarippayailangovanIlango-tw5ks
    @KarippayailangovanIlango-tw5ks 9 месяцев назад

    கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பிடாம வார முட்டாள் பிறகு Feeeeeeeeeeelllll பன்னுவ தம்பி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад

    கைய புடிச்சி இழுத்தா போய் ஒரு ஹோல் போட்டு வா

  • @mohamedfamees5292
    @mohamedfamees5292 9 месяцев назад +1

    Night market andun nanachi thariyama wanthen andu summa poi solla wenam. Nenga thailanda pathi theryamaya poninga.
    Pub,bar,masaj ungalukku unmayele theriyatha. 😂😂😂
    Theriyama galsaya ora video panreeng😂😂😂

  • @சுஜீவ்கரன்
    @சுஜீவ்கரன் 9 месяцев назад

    இன்னும் பச்ச பிள்ளையா இருக்கியப்பா

  • @thirumalais1969
    @thirumalais1969 9 месяцев назад

    பார்த்து தகவல் தம்பி தேங்கா உரிக்க ஆசை... வேண்டாம்...... கிலிந்த நார்aagevduveer

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 9 месяцев назад

    Camndpativitorukuvankam

  • @karthik.......8578
    @karthik.......8578 9 месяцев назад

    Unnoda Lanka itha Vida kevalama irukku
    Atha parunga Boss

  • @Lezo12
    @Lezo12 9 месяцев назад

    Dai kalla nee tharinchu thaane ponee 😅

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 9 месяцев назад +1

    நீ நல்லா அனுபவிக்கறபா வாழு 😂

  • @Master-i4u
    @Master-i4u 9 месяцев назад +1

    ஜாமான் போட எவ்லோ புரோ காசு 😮

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 9 месяцев назад +1

    உனக்கு ஏற்ர இடம்தான்

  • @ara3388
    @ara3388 9 месяцев назад

    தெரியவில்லை 😅

  • @chelliahthaiyal1217
    @chelliahthaiyal1217 9 месяцев назад

    bro try not to video der bro u might get beaten up by their thai n chinese mafias der becoz mostly criminals n murderers are hiding der in patpong so thy fear your video might reach to those authorities

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 9 месяцев назад

    Weird boys are there too😅😅😅

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 9 месяцев назад

    டே தம்பி அநியாயத்துக்கு RUclips ஆல் வார பணத்தை பிழையான இடத்துக்கு போய் நீயும் கெட்டு எங்களையும் கெடுக்கிறாய் 😂😂😂😂

  • @fasmijuna8456
    @fasmijuna8456 9 месяцев назад

    அப்ப neenga அனகா aan pona நீ

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 9 месяцев назад

    😂😂😂😂

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 9 месяцев назад

    Hot girls are there too🥰🥰🥰🥰🥰