யாழ்ப்பாண ஒருங்கிணைந்த விலங்கு பண்ணை Jaffna Duck Farm Tour | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 193

  • @gkinfostn
    @gkinfostn 3 года назад +21

    தம்பி காணொளி மிக நீளமாக உள்ளது. இந்திய பார்வையாளர்களுக்கு தினமும் 2 GB அளவு தரவு பயன்பாடு உடையவர்களாக இருப்பதால் பார்க்கும் நபர்களுக்கு தொய்வு ஏற்படலாம்... பகுதி 1 பகுதி 2 என 20 முதல் 30நிமிடங்கள் இருக்கும்படி கொடுக்கவும்....

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +9

    யாழ் சுதன் இனிய காலை வணக்கம்! நீங்கள் எல்லோரும் நலம் தானே? இந்த சிறப்பான ஒருங்கினைந்த பண்ணையை காட்டியமைக்கு நன்றி!!!🙏🙏🙏 ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி சகோ

  • @SwitzerlandTamilachiSamayal
    @SwitzerlandTamilachiSamayal 3 года назад +14

    மிக அருமையான காணொளி. பகிர்வுக்கு நன்றி 👍👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +2

      மிக்க நன்றி

    • @saaa953
      @saaa953 3 года назад

      சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

    • @thaya.l4237
      @thaya.l4237 3 года назад

      P

  • @moorthythankadwrai4678
    @moorthythankadwrai4678 3 года назад +10

    தம்பி சுதன் அவர்களே எங்களையும் ஈழத்திற்கு அளைத்துச்சென்றுகோழிப்பண்ணையில் பலவிதமான கோழிகளையும் காட்டினீர்கள் கருங்கோழிகளைநாம் இந்தப்பண்ணையில்தான் பார்த்திருக்கிறேன் நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏❤️

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 3 года назад +1

    . மிகவும் மகிழ்சியும் அருமையான காணொழி வாழ்த்துக்கள்

  • @selvamani6093
    @selvamani6093 3 года назад +6

    பண்ணை அமைக்க ஆகும் செலவு, உணவு வகைகள், நோய் பராமரிப்பு, விற்பனை, பண்ணை அமைப்பதில் ஏற்படும் சிக்கல்கள், கழிவு மேலாண்மை, இனப்பெருக்கம் மற்றும் பண்ணையாளரின் சொந்த அனுபவம் பற்றிய தகவல்களை இனிவரும் காணொளிகளில் கேட்டு பகிருங்கள் சுதன். பலருக்கு பயனுள்ளதாக அமையும். நன்றி

  • @radhasylva3068
    @radhasylva3068 3 года назад +1

    Very nice and the staff was very helpful including the owner definitely I will visit this store on my next visit very impressed 🇨🇦

  • @lastsonegamerff7931
    @lastsonegamerff7931 3 года назад

    சிறந்த youtuber award suthan anna ounkalukuthan

  • @vijaysri2325
    @vijaysri2325 3 года назад +3

    Thank you suthan is a great job thank you for the farm owners please keep do it more.

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 года назад +2

    மிகவும் சிறப்பு

  • @ஆசிவகதமிழன்-ந5ச

    🌾🌾🌾🙏*வணக்கம்,சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்*🙏🌾🌾🌾

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி🙏

  • @mrcoolphotography
    @mrcoolphotography 3 года назад +4

    Nallam anna
    Sattapadi anna
    Super anna

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 3 года назад +1

    அற்புதமான பதிவு

  • @hiranprasanna6532
    @hiranprasanna6532 3 месяца назад

    Dear Suthan, this poultry videos are superb.. am from colombo, i have no idea of language, but i would like to get more about of this poultry field in Jaffna, so its always better to have contact details of the the farms please. ❤❤

  • @kejeethalaajith9769
    @kejeethalaajith9769 3 года назад +2

    சிறப்பு

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 года назад +1

    அழகான puppies.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 3 года назад +1

    சிறப்பு அண்ணா🥰.🐤🐣🐥

  • @sutharsansuthu7022
    @sutharsansuthu7022 3 года назад +1

    Anna video sema Anna next video upload pannuka...

  • @rajasothi107
    @rajasothi107 3 года назад

    சூப்பர்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +1

    Ungal mujarchisekku vaalthukkal thambi 👏👏

  • @krishnapyv5558
    @krishnapyv5558 3 года назад +1

    Good.. Good... Good
    Keep going.

  • @sujeevanmakenthiran4700
    @sujeevanmakenthiran4700 3 года назад

    vanakkam thambi. ungal sevaikku. neengal vadakku kilakku you tuber sernthu oru sangam amachu. ella youtuber um sernthu oru UTHAVI NIRUVANAM amachu. unkalukku kidaikira uthavikali. vadakku kilakku ella kasta padura akkalukku neenga sari samama pirichu kodukalam. enn enda oruvarukku athika uthavi poi seramal

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr 3 года назад

    அருமை சுதன் நன்றி...

  • @aazhi164
    @aazhi164 3 года назад

    Vanakkam anna Sappittaya irukku vazhththukkal

  • @Silvasfamily718
    @Silvasfamily718 3 года назад +1

    சூப்பர் சகோ

  • @mrcoolphotography
    @mrcoolphotography 3 года назад +1

    Neenga vera level

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +3

    மிகவும் அவசியமான பதிவு 👍

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +1

    நன்றி சுதன் .

  • @rajukumara6737
    @rajukumara6737 3 года назад +1

    Super thampi

  • @supunmuniwarathanthrige6412
    @supunmuniwarathanthrige6412 2 года назад

    Very nice

  • @mohamedanees4841
    @mohamedanees4841 3 года назад

    Tampi ninka super nepeir full farm video s potonka

  • @narayanan7234
    @narayanan7234 3 года назад

    நன்றிங்க சுப்பர் 🐏🐑🐐🐪👍🙏

  • @gunasegar1415
    @gunasegar1415 3 года назад

    Your video is super from singapore

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 года назад

    super bro verry nice video thank you so much 🙏🙋❤congratulations

  • @navambrunner
    @navambrunner 3 года назад

    நல்ல விடயங்கள்👍

  • @sunderanton2906
    @sunderanton2906 3 года назад

    அருமை தம்பி

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 3 года назад

    very nice nana epoothu than karun koli pakkuran.

  • @terronsolomons7100
    @terronsolomons7100 3 года назад +1

    Very good vedeo.......😀💥💯

  • @ShenVlogs
    @ShenVlogs 3 года назад

    சிறப்பான காணொளி👌👌

  • @MaranBro
    @MaranBro 3 года назад +5

    Amazing 👏

  • @mohammadsafan1868
    @mohammadsafan1868 3 года назад +1

    Super sister

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад

    Beautiful 💖 video congratulations from Netherlands Stay 💓 Safe Suthan.

  • @alameen4123
    @alameen4123 3 года назад +1

    Wow amazing bro 😍👌

  • @fayasrifka7642
    @fayasrifka7642 3 года назад

    Akka innum mela pohe weandom valthukkel

  • @ragulanrithish4892
    @ragulanrithish4892 3 года назад +1

    Super anna

  • @antonyrohan8460
    @antonyrohan8460 3 года назад

    Awesome thanks for sharing ❤😍

  • @jamescamaronjamescamaron7185
    @jamescamaronjamescamaron7185 3 года назад

    super anna

  • @ahamedashfak3808
    @ahamedashfak3808 3 года назад +1

    Itha maathiri video podunge bro

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 года назад

    TKNR.HARD WORKING TAMIL COMMUNITY OF NORTHERN PROVINCE.WISH THE ALL MIGHTY GUIDE AND PROTECTS AND HELP THE WHOLE TAMIL COMMUNITY OF NORTHERN PROVINCE OF SRI LANKA.WISH SUTHAN AND CO DO AND PROBERGATE THE WHOLE NORTHERN PROVINCE DEVELOPMENT OF THE TAMIL COMMUNITY.

  • @nagalingamsivalingam4034
    @nagalingamsivalingam4034 3 года назад

    Very nice 👌

  • @josephkari7547
    @josephkari7547 3 года назад +1

    Super bro

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 года назад

    வணக்கம் தம்பி. பண்ணை. அருமை

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏

  • @kanthanvijay9540
    @kanthanvijay9540 3 года назад

    Super bro👌👌👌

  • @praveepravii5730
    @praveepravii5730 3 года назад +1

    Mm supera irkku bro

  • @004edit8
    @004edit8 3 года назад

    Super video bro❤❤❤

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +2

    Nandri

  • @anshrithanushkanth302
    @anshrithanushkanth302 3 года назад +1

    நன்றிஅண்ணா😀

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 года назад +1

    Great

  • @nanthinimanivanan2499
    @nanthinimanivanan2499 3 года назад +1

    super

  • @nalusamy1404
    @nalusamy1404 3 года назад

    அசத்தல்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 года назад

    Excellent vedio ❣️

  • @jeyajeya6149
    @jeyajeya6149 2 года назад

    17--02--2022
    அன்பின் சகோதரர் சுதன் அவர்கட்கு ,
    நான் அறிந்த வகையில் , " U"
    Tube Chanel என்பது பொறுமை யுடனும் மிகவும் பொறுப்பும் வாய்ந்த ஒரு முயற்சியாகும் .
    உங்கள் " யூ"ரியூப் மூலம் நாம் யாழ்ப்பாணத்தில் இவ்வளவு காலம் வசித்தும் , எவ்வளவோ தொரியாத விடயங்களை மிக மிகத் தெட்டத் தெளிவாக ஒவ்
    வொரு விடயங்களையும் மிக
    மிகத் துல்லியமாக, வீடியோ
    மூலம் படமாக்குவதுடன் , அதைப்
    பற்றிய விவரணங்களையும் , விளக்கங்களையும் , தந்நு கொண்டிருக்கும் தங்கள் அளப்
    பெரிய மகத்தான சேவை மேன் மேலும் வளர்ந்து தங்கள் சேவைக்குப் புகழ் சேரக்க வேண்டும் என்று வாழ்த்து
    கிறேன் .

  • @raguraguman6455
    @raguraguman6455 2 года назад

    பண்ணைகளின் தொலைபேசி இலக்கங்கள் பதிவு பண்ணவும்

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 3 года назад

    So beautiful

  • @kkbuilders2102
    @kkbuilders2102 3 года назад +1

    First🥇

  • @veniskumar5389
    @veniskumar5389 3 года назад

    Rajapalayam dogs erukka bro pls sollugga

  • @madiheroo6032
    @madiheroo6032 3 года назад +2

    நானும் ஒரு Pet Love
    🐕🐱🐰🐇🐥🐓🐔🦃🦜🌴

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏❤️

  • @arulsuba5039
    @arulsuba5039 3 года назад +1

    வீடியோ பாக்க mp செலவு அதிகமாகுது , நூர்வா ரீலோடு போட்டுவிடுங்க ,,

  • @meenameena3897
    @meenameena3897 3 года назад

    Nice , keep it

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад

    Super

  • @A.rrahmanRahman
    @A.rrahmanRahman 11 месяцев назад

    Kilee mukku visiri wal sewal irikka

  • @dgamer1261
    @dgamer1261 3 года назад +6

    அண்ணா நீங்கள் உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை காட்டுங்கள்

  • @japeer7145
    @japeer7145 3 года назад +1

    👍

  • @sajin1003
    @sajin1003 2 года назад

    அண்ணா வணக்கம் நான் பதுளையில் இருக்கேன். உங்கள் வீடியோ வெல்லாம் பார்போம் ரொம்ப நல்ல இருக்கு. இந்த Akshaya ஃபார்ம் phone number கிடைக்குமோ

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 года назад +1

    👍🏻

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 года назад +1

    Good boy

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад

    👌

  • @kairrifdy1605
    @kairrifdy1605 3 года назад

    அண்ணா எனக்கு தீவனம் செய்யும் முறை பற்றி ஒரு காணொளி இடுங்களேன்

  • @susanthasusantha3949
    @susanthasusantha3949 6 месяцев назад

    காக்கி கேம்ப்பெல் வாத்துகள் உள்ளனவா?

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 3 года назад

    பண்ணையாளரின் தொடர்பு இலக்கம் போடுங்கள்

  • @mfsfareena3580
    @mfsfareena3580 3 года назад

    Sago enakku 2peruviday kolihal veendum price Enna

  • @faslanfarsan8604
    @faslanfarsan8604 3 года назад

    👍👍👍

  • @thusiyanthanthusi4100
    @thusiyanthanthusi4100 3 года назад +1

    😍😍

  • @amjathuamjathu3236
    @amjathuamjathu3236 Год назад

    நோய் மேலாண்மை

  • @Kajan-r5b
    @Kajan-r5b 23 дня назад

    Enntha edam

  • @vathanysithamparanathan845
    @vathanysithamparanathan845 2 года назад

    இதுஎந்தஇடத்தில்அமைந்துள்ளது

  • @Effort-z6g
    @Effort-z6g 9 месяцев назад

    இல்லை அம்மா எல்லா கோழி வகைகளும் இயற்கை வளர்க்க முடியும் இல்லை அது அதாவது அவசர விற்பனைக்காக தான் எவ்வாறு வழங்கப்படுவதை ஒழிய இயல்பான உணவிலேயே இயற்கையா வளர்க்க முடியும்

  • @murukenthiranmathusan40
    @murukenthiranmathusan40 3 года назад

    அண்ணா இங்கு நான் முயல் வாங்க வேண்டும் என்றால் இவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 года назад

    🙏👍

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +1

    இறுதியில் ஒளிபதிவுமுறை தவறு. அந்த பெண் பேசும்போது முயல்கூட்டை காட்டலாம்

  • @sj7creation742
    @sj7creation742 3 года назад +1

    Anna

  • @alltechsinhala
    @alltechsinhala 3 года назад

    Hi super bro
    Nammada channellukku vaagga

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr 3 года назад

    முயல்களில் கருப்பு வெள்ளை கலந்து இருப்பது என்ன ரகம்...

  • @kirusathis4125
    @kirusathis4125 3 года назад

    கற்றாழை வியாபாரம் தொடர்பான பதிவிடவும் கற்றாழை கொள்வனவு செய்பவர்கள் தொடர்பு இலக்கம் தரவும்

  • @sangkarsangkar3120
    @sangkarsangkar3120 2 года назад

    Enka vantha vankalam

  • @maalikwanted2566
    @maalikwanted2566 2 года назад

    Bro intha farm enka irukku sariyana address

  • @madiheroo6032
    @madiheroo6032 3 года назад +2

    எப்ப Bro part2 வேறும்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      விரைவில் , நன்றி

  • @deenulyaseer4669
    @deenulyaseer4669 3 года назад

    🙏🙏🙏🇱🇰♥️♥️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    🏃‍♀️🏃‍♂️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💜🇫🇷

  • @Nature-v1l
    @Nature-v1l 3 года назад

    Duke farm nombar plz anna