பண்ணையை பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கிறது.. காணொளி எடுத்த மேகமூட்டமான நேரம் மிக அருமை.. அய்யா அவர்களுக்கும்.. இதை அழகாக பதிவு செய்த தம்பிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
அப்பா, நீங்களும் அம்மாவும் ரொம்ப காலம் நீடுழி வாழனும்..... எவ்வளவு அழகா நேர்த்தியான விவசாயம் பண்றிங்க ... கஷ்டமான வேலை சுலபமாக முடிச்சு காட்ரிங்க.... மனசுக்கு இதமா இருக்கு உங்க தற்பெருமை இல்லா பேச்சு... இது நிறைய பேரோட கனவு.... மகிழ்ச்சி!!!
அருமையான பாடல் தான், என் மகன் அதிகமாக பார்த்து ரசிக்கும் பாடல், ஆனால் இதுபோன்று பாடல்களை தங்கள் பதிவுகளில் சேர்க்காதீர்கள் நண்பா, பிறகு, copyright பிரச்சினை வரும், சேனலுக்கு ஆபத்து
It's really nice to watch all this,..but like he said a dependable solid support system is a must ( his wife and family I mean ) because this involves hard labour intensive work and one cannot depend on a paid labour force,..one reason is cost and the other is trust.
பார்க்கும் போதே நமக்கே ஆசையா இருக்கிறது நாமளும் இந்த மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று 🙏👏👏
ஆசிய நாட்களிலேயே இதுதான் முதல் ஒருங்கிணைந்த கிராம விவசாயி பண்ணை . நல்வாழ்த்துக்கள் அய்யா 🙏💐❤🖤
பண்ணையை பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கிறது.. காணொளி எடுத்த மேகமூட்டமான நேரம் மிக அருமை.. அய்யா அவர்களுக்கும்.. இதை அழகாக பதிவு செய்த தம்பிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
அய்யாவின் சிறப்புமிக்க பண்ணையை இங்கு பதிவு செய்ததற்கு நன்றி சகோ...
வீடியோ முன்பு இருந்த வீடியோக்களை விட மெருகேற்றப்பட்டுள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பர் ராஜா...
நன்றி அண்ணா
அப்பா,
நீங்களும் அம்மாவும் ரொம்ப காலம் நீடுழி வாழனும்..... எவ்வளவு அழகா நேர்த்தியான விவசாயம் பண்றிங்க ... கஷ்டமான வேலை சுலபமாக முடிச்சு காட்ரிங்க.... மனசுக்கு இதமா இருக்கு உங்க தற்பெருமை இல்லா பேச்சு... இது நிறைய பேரோட கனவு.... மகிழ்ச்சி!!!
சொந்த அப்பாவுக்கு மகள் எழுதும் கடிதம் போல் உள்ளது.நன்றி சகோதரி!!
நிம்மதியான வாழ்க்கை
வாழ்க வளமுடன்.
😞
Yes,we're expected this type life, but time is not ours.
Future plan maybe no more words.
🙏🙏விவசாய செய்யஊக்கப்படுத்தும்உங்களுடைய பதிவுமகிழ்ச்சி🙏🙏
வேறலெவல் வீடியோ பிரதர்,மிக்க நன்றி மகிழ்ச்சி.
மிக மிக அருமையான தரவு, சகோ. பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு.
மிகவும் சிறப்பான ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு. நன்றி
ஒரு குட்டி செர்கத்தையெ காட்டிட்டீங்க அருமை
கிராம வனம் பதிவில் அய்யா பதிவு மணி மகுடம் வாழ்த்துக்கள்
அய்யா அருமையான ஐடியா எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் நல்ல வாழ்க்கை நல்ல சமுதாயம்....
அய்யா அவர்களின் பணி சிறப்பானது
🙏👍🏿வெரி வெரிவேற லெவல்அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சிநன்றி👍🏿🙏
அருமையாகவும் ஆசையாவும் உள்ளது...💚💚💚
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
அருமையா பண்ணை வடிவைப்பு... அருமையான பதிவு அண்ணா....வாழ்த்துக்கள்....,👍👍👍👍
Good Farm, very interesting, well planned without much investment.
I personally liked his style of natural farming...
How did you choose him...
All the best
சொல்வதற்கு வார்த்தை இல்லை ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.........
*அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி*
Very interesting experience I thank Graamavam tv for uploading this video in RUclips
ஐயா சூப்பர் மனிதனாக பிறக்க தகுதி உள்ளவர்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
18:01 மகிழ்ச்சி நன்றி .
அரியலூர் ராஜா.உங்கள் பணி மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் 🙏🙂🙏
ஃபுல்லா இயற்கை உரம் ரொம்ப நன்றி ஐயா
Jesus Yesappa bless you Ayya yes give Training to poor needed people too God bless
வீடியோ ஆரம்பத்தில் வந்த ஆங்கில பாட்டு அருமை
அருமையான பாடல் தான், என் மகன் அதிகமாக பார்த்து ரசிக்கும் பாடல், ஆனால் இதுபோன்று பாடல்களை தங்கள் பதிவுகளில் சேர்க்காதீர்கள் நண்பா,
பிறகு, copyright பிரச்சினை வரும், சேனலுக்கு ஆபத்து
Great Appa. God bless you
Ellavelayum paththuttu than
Ippo intha nervagam wow what a speech
அடேங்கப்பா முகத்தில் என்ன ஒரு புன்னகை 🤗🤗🤗🐥🐥🐥🕊️🕊️🕊️👏👏👏❤️🌹
அருமை அருமை ஐயா.... நல்ல தகவல்... வாழ்த்துகள் வாழ்த்துகள் அண்ணா
அருமையான கேள்வி அழகான பதில் நன்றி
தற்சார்பு வாழ்க்கை🐓🦆🦢🐥🐐🐄🐖🐟🪱🌾🌱🍀🌳🌴👌
Suuuuper Thambi..."KIRAMA VANAM"
WONDERFUL VIDEO...
அருமை ஐயா
தலை வணங்குகிறேன்.
Ayya super.
Excellent work ayya....
Nice great work tamil nadu no1 orukinitha pannai
Enakum indha Life venum😭😭
மிகவும் சிறப்பாக உள்ளது..
பாட்டு பாடவா...
Song super
Total nice video
It's really nice to watch all this,..but like he said a dependable solid support system is a must ( his wife and family I mean ) because this involves hard labour intensive work and one cannot depend on a paid labour force,..one reason is cost and the other is trust.
CONGRATULATIONS VERY NICE GOD BLESS YOU 💐💐🙏🏽🙏🏽💟💟👍👍
very good
Good. Good. Good. Seiyum. Tholilea theivam. Lovely. J. Like. Your. Job. Good. Good. Muyarchi. Thiruvinaiyakkum. Mutrenmai. Enmaipukkuththividum.
எங்க ஊருகாரு ரொம்பவே பெருமையா இருக்கு
Excellent Very great
Arumai
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba super ha erukku anna intha pannai👌👌👌
Simple but planned integrated organic farming good useful retirement life
இதை பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
Super Raja nalla panniringa
So so so beautiful farm anna 💖💖💖💖💖👌👌👌👌👌👍👍👍👍
Very hard working person
Old Mac Doland had a farm.. Eeya Eeya Ooooo😍
Thatha vera 11 ....l like it ......arumaiyana pathivu pro
மிக அருமை
மிக அருமையான வீடியோ நண்பா
Fish per kilo evvalo? Each fish rate evvalo? Kettu sollunga bro
Very good please join with NTK and teach other people
Avan kuda senthu Nasama pogavea
உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் அய்யா
ultimate .. Super.. all the best to this farmer and Gramavanam.. Nice
Nalla padhivu. Eeyarkai oda vaazhvom.
Arumayaana pathivu sagotharare.....👍👍👍👍
***Nalla manithar vaalthukal***
Super ma valthugal A.karuppasamy manaparai trichy dt
ரொம்ப நன்றி ஐயா.....
தாத்தா சூப்பர்மேன் விவசாயி சார் . சூப்பர்
ராஜா என்ன சொல்றதுன்னு தெரியல ராஜா ஆனா ஒன்னு எண்ணியே உங்க பண்ணையில் சேர்த்துக்கோங்க இல்ல அவர் பண்ணையில் சேர்த்துவிடுங்கள் சோறு மட்டும் போடுங்க போதும்
நிம்மதியான வாழ்க்கை
சூப்பர் அய்யா
வாழ்த்துக்கள் ஐயா
Super super 🤝🙏👍🙌
Hii bro nice video I'm the first comment
Ayya super ninga
This is the real happy life ever
❤❤❤❤ok❤❤❤❤🎉
Amazing video
சூப்பர்
ஐயா சூப்பர்
I really loved this video now i am ur subscriber
Super ayya
அருமையான பதிவு
சிறப்பக உள்ளது
I like this 👌 video Anna
வேற லெவல்
My dream form 😍😍
Super Aiya
சிறப்பான பதிவு அண்ணா
வாழ்த்துக்கள்
Super iya
Good morning Raja. 👋
Nice...நானும் கடலூர் மாவட்டம்....
Vaazthukkal Raja
super
Wonderful
Supper video sir
Super video
அருமையான பதிவு ஆனால் விவசாயம் என்பது பகுதி நேரம் வேலை அல்ல 24 நேரமும் வேலை இருக்கும் கண்காணிப்பு மட்டும் இருக்கும் தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம்