நீ தான் எங்ககிட்ட வரணும் நாங்க ஏன் பயப்படணும் | எங்களுக்கு என்ன செஞ்ச | பா.ரஞ்சித்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #paranjith #bsparmstrong #politicalspeech #TamilNews
    நீ தான் எங்ககிட்ட வரணும் நாங்க ஏன் பயப்படணும் | எங்களுக்கு என்ன செஞ்ச | பா.ரஞ்சித்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 202

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 2 месяца назад +61

    ரஞ்சித் அவர்களே தமிழர்களாக ஒன்றினைவதே தமிழ் இனத்திற்கு நலன்

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 2 месяца назад +2

    தமிழர்களாக ஓன்று இணையூம் வரை பிரச்சினை தீராது

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 2 месяца назад +102

    நேரடியாக திமுகாவை எதிர்த்து பேசிய ராஞ்சித் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад

      இது எல்லாம் மடை மாற்று வேலை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +8

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam 2 месяца назад +4

    ரஞ்சித் அண்ணா வாழ்த்துக்கள் புரட்சி வெல்லும் ஜெய் பீம்

  • @TamilArasan-o6e5v
    @TamilArasan-o6e5v 2 месяца назад

    மிக்க மகிழ்ச்சி நண்பரே தரமான சம்பவம் மிக சிறப்பு

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +141

    தயவுசெய்து ஜாதி படங்கள் எடுக்காமல் தமிழனை ஜாதியாக பிரித்தது யார் தமிழனை பிரித்து ஆள்வது யார் அதை பற்றி படம் எடுங்க

    • @ganesh-arumugam
      @ganesh-arumugam 2 месяца назад

      Kandippa yadukka matta, DMK eachai ellumbu evan..

    • @kuralarasanar3991
      @kuralarasanar3991 2 месяца назад +7

      Dei summa iru da joker 🤡

    • @DreamerAloneking
      @DreamerAloneking 2 месяца назад +7

      Blue star tamil movie 🍿 paathingala 😢
      That movie also your comment

    • @thumi6610
      @thumi6610 2 месяца назад +3

      உங்கள் கூற்று சரியானதே நண்பா

    • @vasantharaj4836
      @vasantharaj4836 2 месяца назад +1

      Yedhu jaathi padam joker🤡👈

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +58

    ரஞ்சித் எனக்கு பிடிக்காது ஆனால் இந்த பதிவில் திராவிடரை எதிர்ப்பது வாழ்த்துக்கள் தமிழ்தேசியம் அரசியல் செய்ய வேண்டும்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +86

    பாமக விசிக தொண்டர்கள் அதிகம் ஒற்றுமையாக தமிழ்தேசியம் அரசியல் செய்ய வேண்டும் அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் திராவிடர் அழிய வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 месяца назад

      பூமி அழிய வேண்டுமாம், இந்தியா வும் தமிழ் நாடும் வாழ ஆள வேண்டுமாம்.. நாயே தமிழே திராவிட உறுப்பு தான் டா

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 2 месяца назад

      அண்ணன் திருமாவளவன் பணத்திற்காக அரசியல் செய்கிறார் எப்படி திராவிடர்களை விட்டு வெளியேருவார் பறையர் மக்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றவர்கள் சிந்தித்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கும் 🎉

    • @kuralarasanar3991
      @kuralarasanar3991 2 месяца назад

      யார் திருமாவா அன்புமணி யா யார் முதல்வர்

    • @remakebox2073
      @remakebox2073 2 месяца назад

      திருமாவளவனை நம்பினால் நடுத்தெருவிலதான் நிப்பீங்க! கொடிய திமுக வின் கூடாரத்தில் இருக்கும் திருமாவளவனை நம்பினால் எப்படிடா மாற்றம் வரும்! அந்தாள் எப்போதும் திமுக கு தான் முதுகு சொறியும்!

    • @தமிழ்மகன்மயில்
      @தமிழ்மகன்மயில் 2 месяца назад

      ❤️❤️❤️

  • @karant837
    @karant837 2 месяца назад +7

    தன்னை நம்புகிற மக்களுக்காக சமரசம் இல்லாமல் போராடும் பா. ரஞ்சித், வாழ்த்துக்கள் 🤝🏻👏🏻

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад

      யார் இவரா கொஞ்சம் கூட இல்ல

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 2 месяца назад +3

    நாம் தமிழர் கொள்கை என்றுமே தனிச்சிறப்பு 👌

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 месяца назад

    ஜாதி மதத்தை கடந்து தமிழனாக ஒன்று சேருவோம் அனைவரும்... இதுதான் அண்ணன் Amstrong அவர்களின் கனவு...

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 месяца назад +9

    கோமாவில் இருந்து எழுந்து வந்த ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад

      எல்லாம் நாடகம்

  • @Devendran12
    @Devendran12 2 месяца назад +20

    துரோகிகளை ஓட்டுக்காக நிற்காமல் தன் சார்ந்த மக்களுக்காக நிற்கும் பா ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад +2

      எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் தில் அடமானம் வைக்கத்தான்

  • @தமிழ்மகன்மயில்
    @தமிழ்மகன்மயில் 2 месяца назад +7

    திராவிடம் வேண்டாம் தமிழராய் ஒன்றிணைவோம் 🙏🏻

  • @karan-zj5pj
    @karan-zj5pj 2 месяца назад +8

    தமிழனே தமிழனை ஆளவேண்டும்

  • @SubmanGill-l8w
    @SubmanGill-l8w 2 месяца назад

    திமுக வையும். திருமா வையும் கிழித்து எடுத்த பா. ரஞ்சித்க்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @ayyan.b
    @ayyan.b 2 месяца назад +10

    எங்களை காப்பாத்திக்கிரதுக்கு பேர் ரவுடிசம்னா.... ரவுடிசம் பண்ணுவோம்..💥💯

  • @rprashanthrprashanth1091
    @rprashanthrprashanth1091 2 месяца назад

    நா.ரஞ்சித் மக்களை திசை திருப்பிக்ஙக்ஷகிறார் அராஜாகம் அரசியல் வேனாம் தோழரே

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 2 месяца назад +52

    சீமான் அண்ணன் பேசினப்ப மட்டம் தட்டினிங்க.இப்ப புரியுதா உங்களுக்கு திராவிடன் புத்திய

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 месяца назад

      👌👌👌

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад

      இவன் நாடகம் நடத்துவான் தேர்தல் அப்போ திமுக க்கு ஓட்டு போட்டுதுங்க

  • @TheNithin07
    @TheNithin07 2 месяца назад

    Honest speech by Ranjith

  • @rmonline1978
    @rmonline1978 2 месяца назад

    best

  • @குமார்தமிழன்-ண8த

    ஆரியம் திராவிடமும் மனித குலத்தின் கேடு ரஞ்சித் சார் உங்களுகுதான் புரியவில்லை தெரியவில்லை.

  • @lead-mani
    @lead-mani 2 месяца назад +12

    தி முக வதான சொல்ற திமுக னு ஒரு வார்த்த வர மாட்டது

  • @தமிழ்மகன்மயில்
    @தமிழ்மகன்மயில் 2 месяца назад +1

    நாம்தமிழர் 🔥🔥🔥💐

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 2 месяца назад +34

    திமுக. பாஜக கூட்டு சேர்ந்து முடிச்சிட்டாங்னு சொல்றார் ரஞ்சித் இதையோ தான் முத்துராமலிங்க தேவரும் சொன்னார் ஆரியமும் திரவிடமும் ஒன்று என்று தி கிரோட் லீடர் பசும்பொன் அய்யா💪

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 месяца назад

      பாஜக ஏண்டா ஆர்ம்ஸ்ட்ராம் மாதிரி நல்ல தலைவர தொட போறாங்க

    • @Rana_2390
      @Rana_2390 2 месяца назад

      எத்தனை ஆரியன் (பிராமணன்) இந்த கொலையில் ஈடுபட்டான் சொல்லு..கொலை செய்தது தமிழன் மற்றும் திராவிடனுக தானே

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 2 месяца назад +2

      👌👌👌👌👍👍👍👍👍

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 2 месяца назад +1

      உன்மை

  • @AadhithVelan
    @AadhithVelan 2 месяца назад

    புரட்சி வாழ்த்துகள்...

  • @lead-mani
    @lead-mani 2 месяца назад +23

    தலித் தலித்தனு சொல்லாத எரியுது😮😮😮

    • @Shanthiananth143
      @Shanthiananth143 2 месяца назад

      Y bro

    • @lead-mani
      @lead-mani 2 месяца назад +9

      @@Shanthiananth143 சாம்பவர் பறையர்னு சொல்லனும்
      பரயன் என்று ஒரு இதழ் நடத்தி இருக்கிறார் நம்மா ரெட்டமல சீனிவாசனார்

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 2 месяца назад +3

      தலித்துகள் என்றால் என்ன எனக்கு புரியவில்லை

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 месяца назад +1

      ​@@manikandananpalagan8084தலீத்-native of this land.

    • @ragaganeshu3093
      @ragaganeshu3093 2 месяца назад

      நாகர்கள் எனச் சொல்லுங்கள்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 месяца назад +16

    பாவம் தம்பிகள்😂 கேப்பில் கிடா வெட்டும் ரஞ்சித்

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 месяца назад +6

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பெயரை அந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளுக்கு சூட்டபட வேண்டும் .
    ( இதுதான் அண்ணன் சீமான் அவர்களின் கோரிக்கை)

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 2 месяца назад

    Super 👏👏👏👏👏

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 месяца назад +7

    பரயர்களின் அறமே - பரயர்களுக்கு வீழ்ச்சியேன்றே கருதுகிறேன் .

  • @lead-mani
    @lead-mani 2 месяца назад +76

    இவ்வளவு பேசுவ நாளைக்கே dmk வுக்கு முட்டு குடுப்ப😂😂

    • @ashok_ntk
      @ashok_ntk 2 месяца назад +2

      atha...

    • @j12j
      @j12j 2 месяца назад +1

      Yes Trure

    • @sasee1974
      @sasee1974 2 месяца назад

      அதில் சந்தேகமே இல்லை....

    • @aravindan2463
      @aravindan2463 2 месяца назад

      The reason for thangalaan Red giant distribution 😂

    • @j12j
      @j12j 2 месяца назад +1

      @@lead-mani RANJITH DMK TRAINER BE CAREFUL PARAYAR COMMUNITY

  • @PraveenKumar-kq8gn
    @PraveenKumar-kq8gn 2 месяца назад

    🔥🔥

  • @vijayakumarjothimani9740
    @vijayakumarjothimani9740 2 месяца назад +1

    தலித் என்று சொல்லாதீர்கள்🎉

  • @saharavasan
    @saharavasan 2 месяца назад

    Oru naal Bangladesh la nadanthathu pola India protest nadakum against the quota system.

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 2 месяца назад +7

    ஏம்ப்பா நேற்று பேசுனதை இன்னைக்கு போடுற ரொம்ப லேட்டுப்பா நீ

  • @jasondaane4763
    @jasondaane4763 2 месяца назад +50

    இவ்வளவு நாள் திமுக விற்க்கு சோம்பு அடிக்கும் போது தெரியவில்லையா

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад +7

      இப்போது கூட அடமானம் வைக்கத்தான்

    • @shanmugamm4384
      @shanmugamm4384 2 месяца назад

      ரஞ்சித் தமிழரா தெலுங்கரா .

  • @gopalakrishnanathi7355
    @gopalakrishnanathi7355 2 месяца назад

    👍👍👍

  • @AadhithVelan
    @AadhithVelan 2 месяца назад +3

    இந்த சமூகம் 20-ஆண்டுகளில் கல்வி, பொருளாதாரம் பெற்று நல்வாழ்வு வாழ உழையுங்கள்.....
    - நாம் தமிழர் கட்சி

  • @dhakshanamoorthi7171
    @dhakshanamoorthi7171 2 месяца назад

    இவருடைய காணொளியை தமிழ் தேசிய ஊடகமான சாட்டையில் ஒளிபரப்ப வேண்டிய அவசியமில்லை.

  • @niranjansriskantharajah9148
    @niranjansriskantharajah9148 2 месяца назад

    Only we need to be thamilan da

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 месяца назад +6

    இது அரசியல் படுகொலை மற்றும் அல்ல , corporate இருக்கும் என்றே சந்தேகம் .

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    சட்டத்தின். இட ஒதுக்கீடு என்பது. மிக மிக. சரியானது.

  • @micmohan1818
    @micmohan1818 2 месяца назад +1

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை அது ஊரே வேடிக்கை பார்க்கிறது

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 месяца назад

      இவனுக்கு வேற வேலையே இல்லை... சும்மா மக்களை பிளவுபடுத்துறதே வேலையா வச்சுருக்கான்

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 2 месяца назад +3

    இவன் ஒரு நல்ல பாம்பு 💯

  • @MageswariM-yg2sh
    @MageswariM-yg2sh 2 месяца назад +4

    இப்ப தெரியுதா? தம்பி திராவிட மாடல்

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 2 месяца назад

    இப்படியே captions la போட்டு போட்டு எல்லோருய்யும் காலி பன்னிடுங்க ...🤦🤦🤦🤦

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    சாட்டை. நிகழ்வு. யாவும். அபாரம். நாம் தமிழர்

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le 2 месяца назад +12

    Naam thamilar aatchi varum

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 месяца назад

      சாத்தானின் பிள்ளைகள்னு சொன்னவனுக்கு ஓட்டு போடனுமா

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 2 месяца назад +1

      ​@@PMAAAbbasMohamed 200ரூபாய் 👍

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 месяца назад

      @@durgashanmugam9135 உண்மையை சொன்னா ரோசம் வந்துரும்

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 2 месяца назад

      குஜராத்துல பாஜக இஸ்லாமியர்களை கொன்னப்போ இங்க இருந்த திமுக அந்த பாஜகவுக்கு உதவி செய்து ஆட்சி கலைக்க மா பாத்துகிச்சி அதுக்கு .ஒட்டு போட்டு வலிமை சேர்க்கிற நீ சாத்தானின் பிள்ளை தானே உண்மைய தானோ சொல்லியிருக்கார்

  • @murugesanml2184
    @murugesanml2184 2 месяца назад +2

    அண்ணன் ஆம்ஸ்ராங்க் கொலையில உனக்கும் பெரியப் பங்கு இருக்குன்னு எனக்கு சந்தேகமா இருக்குடா நீ இப்ப நல்லவன் மாதிரி பேசுற

  • @rajapriyam9569
    @rajapriyam9569 2 месяца назад

    Chennai la than....ipd pesalammm...konjam nellai.. madurai vankaaa

  • @sarathkumard1214
    @sarathkumard1214 2 месяца назад

    40/40 வெற்றி கொடுத்த மக்களுக்கு நன்றி , மக்கள் எப்போதும் நீங்கள் இப்படியே இருக்கனும் ,உதயநிதி அண்ணணை முதல்வர் ஆக்குவோம்

  • @sasee1974
    @sasee1974 2 месяца назад

    மாரி செல்வராஜ் எங்கே

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 2 месяца назад

    2026 இல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து 2 சீட்டுக்கு மண்டியிடாமல் இருந்தால் நன்று 😊

  • @alicejustine9826
    @alicejustine9826 2 месяца назад +18

    நீ என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் திமுக க்கு தான் ஓட்டு போடும் நீயும் தான்.

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 2 месяца назад +1

    He has balls. Whatever he said is true

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 2 месяца назад +2

    ரஞ்சித்தும் வேல்முருகனும் இணைந்து அரசியல் செய்ய வேண்டும்.

  • @a.t.handlooms7071
    @a.t.handlooms7071 2 месяца назад +1

    பீகார் முதலமைச்சர் குடிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது தமிழக முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்ற கேள்வியை கேளுங்கள்

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 2 месяца назад

    ஆர்ம்ஸ்டாங் என்னும் விதை தன்னுடைய பலனை தான் சார்ந்த மக்களுக்கு சிறப்பாக செய்துள்ளது. அவரை சார்ந்த அவரோடு நின்று பயணித்தவர்கள் அவர் செய்த மக்கள் செய்த மக்கள் பணியை இன்னும் வீரியத்துடன் செய்வதே அவரை கொலை செய்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனையாக இருக்கும்.

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 2 месяца назад

    💐💐💐👍🙏

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 месяца назад +5

    முதல் அமைச்சரே ஆம்ஸ்ட்ராங் அவர்களின் துக்கம் விசாரிக்க சென்ற போதும் ,
    அதே பகுதியை சார்ந்த சேகர்பாபு - ஏன் செல்லவில்லை.
    சேகர்பாபு'வையும் , active chef minister உதயநிதி'யையும் காரணம் .

  • @MMm-kj8od
    @MMm-kj8od 2 месяца назад

    ❤❤❤✊✊✊🔥🔥🔥

  • @918021030
    @918021030 2 месяца назад

    Ranjith ivlo naal enga irundha

  • @vigneshs7840
    @vigneshs7840 2 месяца назад +3

    Jai bheem 💙

  • @udhayakumaran7933
    @udhayakumaran7933 2 месяца назад +2

    2mp seetu...approm ..4MaL seetu..avalotha kedaikum DMK ungaluku kodokum 😂😂😂

  • @niranjansriskantharajah9148
    @niranjansriskantharajah9148 2 месяца назад

    This is wht dmk bro 👊 😅😂😊

  • @Tamilclan
    @Tamilclan 2 месяца назад

    This guy full speech , at the end , he just ching chang to koruma lol 🤣🤣🤣

  • @ரெளத்திரம்287
    @ரெளத்திரம்287 2 месяца назад +4

    ஜாதி பேரைச் சொல்லி ஏன்டா பிழைப்பு நடத்துற .! அம்பேத்காரின் பெளத்த வழியில் எங்கடா நீ பேசுற.!! அம்பேத்காரின் பெயரையே கலங்கப்படுத்துறீங்க.!

  • @sivayuvi9130
    @sivayuvi9130 2 месяца назад +6

    Kuruma totally damaged😂

  • @aaksdad
    @aaksdad 2 месяца назад +1

    😂😂 look at the allakai’s. Especially the one in blue shirt😂😂. Nalla koovaraan .

  • @govindarajan7819
    @govindarajan7819 2 месяца назад +2

    இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி இதுபோல ஒவ்வொரு ஜாதிக்காக மதத்துக்காக போராடுகிறேன் அந்த மக்களுக்காக போராடுகிறேன் அந்த மக்களின் நலனுக்காக போராடுகிறேன். இப்படி கிளம்பின அவன் எவனுமே குறிப்பிட்டதாக வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
    எந்த மதத்திலும் எந்த ஜாதிகளும் பிறந்திருக்கலாம் ஆனால் உண்மையான போராளி அனைத்து மதத்திற்காக அனைத்து ஜாதி ஜாதி மக்களுக்காகவும் போராடிய தலைவர் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள் அவர்தான் அவர்கள் தான் நிலைத்து நின்று இருக்கிறார்கள். குறிப்பிட்ட ஜாதிக்காக மதத்துக்காக குரல் கொடுப்பவன் போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு போராடுவேன் என்று சொல்லிக்கொண்டு சமூக சலசலப்பை பிரச்சினைகளை உருவாக்கவும் காணாமல் போய்விடுவான். எந்த ஒரு சமூகத்திலும் எந்த மதத்திலும் பிறந்திருக்கலாம் ஆனால் உண்மையான போராளி அனைத்து சமூகத்திற்கும் அனைத்து மதத்திற்கும். நியாயத்திற்காக மக்களுக்காக போராடுபவன் தான் உண்மையான போராளி. ஜாதி சமூகம் என்று குரல் கொடுப்பவன் போராடுபவன். பிற சமூகத்தினரால் சாதியினரால் சூழ்ச்சியால் அளிக்கப்படும் கொல்லப்படுவான். இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது இனிமேலும் நடக்கும்.

  • @rajjames56
    @rajjames56 2 месяца назад

    ரஞ்சித் அவர்களே! அவர் உயிரோடு இருக்கும்போது திராவிட மாடல் பற்றியும் திமுக பற்றியும் அவர் அவ்வளவு சொல்லியும் நீங்கள் ஏன் திமுக க்கு வாக்களித்தீர்கள் ?

  • @SivaManu-tg5dp
    @SivaManu-tg5dp 2 месяца назад +1

    தலித் என்றால் என்ன ? OBC,BC,MBC, அப்ப தலித் என்றால் என்ன

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx 2 месяца назад

    Jeie bieem

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 месяца назад +1

    ஜெய் பீம் தலித் வட நாட்டின் அரசியல். திராவிட வட நாட்டின் பட்டியல் இன மக்கள் அரசியல் ✈பயணம்.

  • @cinebimbam
    @cinebimbam 2 месяца назад +1

    வெண்ண என்ன என்ன கேக்கர‌ நீ என்னவேனும் சொல்ல மாற்றியே‌ சுதந்திரம் சுதந்திரம் கேக்குறியே எதுக்குடா சுதந்திரம் இல்லாமலா இவோளா பேசுர இதுதான் டா சுதந்திரம் திமுக 15 % அதிகம் கொடுத்து உங்கள வளர்ச்சிக்கு உதவி வாழவைத்தவர்டா கலைஞ்ஞர்

  • @indwelcomes
    @indwelcomes 2 месяца назад

    Ranjith separatist... Dalith is not our identity! Tamilan is our identity!

  • @ramachandrank4900
    @ramachandrank4900 2 месяца назад

    உங்களுக்கு பிரச்சினையே திருமாவளவன் தாண்டா ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க...
    அந்த ஆள எந்த ஒரு கட்சி காலையும் விழாமல் தனியா சுயமா நின்னாவே உங்களுடைய கொள்கையும் சரி உங்களுக்கான மரியாதைகளும் சரி கண்டிப்பாக கிடைக்கும் மக்களிடம்...
    ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை விலை போகிறார் எந்த கட்சிக்காவது...

  • @srvn6383
    @srvn6383 2 месяца назад +2

    People, dont trust vck anymore

  • @niranjansriskantharajah9148
    @niranjansriskantharajah9148 2 месяца назад

    Vck belay blasters

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 2 месяца назад +1

    ரஞ்சித் நீங்கள் சொல்வது உங்கள் ஆதங்கம் எல்லாம் சரி...நான் தலித்துக்களின்பால் பேரன்பும் பெருமரியாதையும் கொண்டவன். எனது கருத்து திருமா போன்ற துரோகிகளுக்கு உங்கள் வாக்கை அளிக்க விடாது திமுக போன்ற நயவஞ்சகர்களுக்குத் துணை போனால் என்ன நடக்கும் என்ற நிலமையை உருவாக்குங்கள் முதலில்...
    மற்றது தலித்துகள் குறிப்பாக பொது வெளியில் வருபவர்களை றவுடிகள் போல காடையர்கள் போல தலைக்கு வர்ணம் பூசிக் கொண்டு புள்ளிங்கோ கயிதை என்று கேவலமாக உரையாடிக் கொண்டு வருவதை தவிர்த்து தலைமுடியை சீராக வெட்டி மனிதர்கள் போல இருக்கச் சொல்லுங்கள். TV நிகழ்ச்சிகளுக்கு வரும் சிலர் தலைக்குப் paint அடித்துக் கொண்டு கேவலமாக உரையாடி உங்கள் மானத்தை கப்பலேற்ற வேண்டாம் என்று சொல்லுங்கள். இந்நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையே நான் தவிர்த்து விட்டேன் ஏனெனில் அந்த anchors judge sஉங்களை அசிங்கப்படுத்துவதை உங்கள் உடல்மொழியை சிலாகிப்பதைத் தாங்க முடியவில்லை.... முதலில் நீங்கள் மரியாதையான தோற்றத்திற்கு வந்துவிட்டு கருத்து மோதலை ஆரம்பித்து ஓரணியாய் திரண்டு பலத்தைக் காட்டி அரசியல் உரிமைகளை வெல்லுங்கள்.... வாழ்த்துக்கள் நன்றி

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 2 месяца назад +4

    எழுதி வச்சிக்கோங்..... ? தேர்தல் வரும்போது ஸ்டாலின் கூட நின்னு போட்டு திமுகவுக்கு ஆதரவூ தெரிவிப்பான்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад +3

      😅😊😊😊😊😊😊 உண்மை அடமானம் வைக்கத்தான் குருமா உதாரணம்

  • @indwelcomes
    @indwelcomes 2 месяца назад

    மன்னிக்கவும் எனக்கு இந்தி தெரியாது.... தலித்துன்னா என்ன? தமிழாக்கம் பன்னி சொல்லுங்களேன்.... ஒன்று தமிழன்னு சொல்லுங்கள் அல்லது தமிழாக்கம் பன்னி சொல்லுங்கள்.....

  • @moorthicmm.2604
    @moorthicmm.2604 2 месяца назад +1

    இந்த கைதடடல்களுக்கே இத்தனை அலட்டலா...

  • @arunkumar-pt2vy
    @arunkumar-pt2vy 2 месяца назад

    இவன் கிட்டா யாருடா mike தந்தா.... கத்தியே இல்லாம அறுப்பண்டா...😂

  • @gopal7436
    @gopal7436 2 месяца назад

    Alkaati rascal thiruma
    Dmkvin allakaai thiruma
    Santharpavaathi thirumaa

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 2 месяца назад +1

    பிசுரு, மசுரு, வெள்ளக்கார பிகரு

  • @srirajakumarang5819
    @srirajakumarang5819 2 месяца назад +1

    Real people who is jaathi veriyan is Pa rangith and vetrimaran

  • @murugesanml2184
    @murugesanml2184 2 месяца назад +1

    ஏதே பேசுனுனுப் பேசாதடா வெங்காயம்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 месяца назад

    குற்ற செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் (வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில்) அனைவரும் கைதாகி உள்ளனர். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள். விசாரணை இந்த வழக்கில் சரியாகவே உள்ளது.

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 2 месяца назад

    தமிழர்கள் என்ன குடியாக இருந்தாலும் தமிழக எல்லையை தாண்டினால் சாதியால் அடையாளப் படுத்த மாட்டார்கள். தமிழன் என்று தான் சொல்வார்கள். தயவு செய்து சாதி மதம் இன்றி தமிழர்களாக ஒன்றுபட்டு பலம் பொருந்திய இனமாக மாறலாம். சாதி பற்றி நீங்களும் யாராக இருந்தாலும் பேசக் கூடாது. இப்படி பேசி இன்னும் உங்களைத் தனிமைப் படுத்த வேண்டுமா

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 месяца назад

    நாதக ஊதுகுழல்களே, உங்கள் சீமான் பா.ரஞ்சித்தை ஒரு பொது கூட்டத்தில் ஓரமாய் போய் உட்கார் என்று அவமரியாதை செய்தது நினைவிற்கு வருகிறது... ரொம்ப கூவாதீர்கள்!

  • @kumarg4608
    @kumarg4608 2 месяца назад

    If sumone speak like tis, he will b labelled as jathi-veriyan.
    Wen, tamilargal accross all jathi n political unites n speak against in-justice of armstrong murder. Ranjith jumps in n converting it to only dalit should speak for dalit. Non-dalit should stay away.
    For him paraiyar, a tamil name is insulting but dalit, non-tamil name is honourable.
    Ithu thevai illathe video. Sattai should stop promotes jathi pechu like tis.

  • @niranjansriskantharajah9148
    @niranjansriskantharajah9148 2 месяца назад

    Plz support nkt

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 месяца назад +1

    திமுக'வின் தலைமைகளும் - அதன் உறவுதுறையும் சந்தேபட கூடியதே .....
    எனவே குழப்புகிறார்கள் - ஆளும் ஆட்சியாளர்கள் .

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 2 месяца назад

    இந்தியாவின் பூர்வகுடிகள் நாகர்கள் என அம்பேத்கார் சொன்னார். அவர் கூறியதன்படி தலித் என்ற வார்த்தையை தவிர்த்து இனி நாகர்கள் என அழையுங்கள்

  • @Thunder369-u7b
    @Thunder369-u7b 2 месяца назад +4

    Kandaraoli pa Ranjith ippo varaikum nee dmk adivarudi.

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 2 месяца назад +1

    உனது சாதி தமிழக தலை எழுத்தை மாற்றமுடியுமா தம்பி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருந்தாது தம்பி முதலில் கள்ளசாராயம் குடிக்க கூடாது என உனது சாதி காரனுக்கு அற துறை கூறு

  • @sukumarant5255
    @sukumarant5255 2 месяца назад +5

    நீ என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் திமுக க்கு தான் ஓட்டு போடும் நீயும் தான்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад

      மிகவும் சரி இதுகள் அப்படி தான் இவனே ஒரு திமுக க்கு ஓட்டு போடுவது தான் எல்லா ஒரு நாடகம்