யாருப்பா இப்பலாம் சாதி பாக்குறா? அப்ப ஏன்டா சேரி தனியா இருக்கு..Pa Ranjith Blast Speech | Koogai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • யாருப்பா இப்பலாம் சாதி பாக்குறா? அப்ப ஏன்டா சேரி தனியா இருக்கு..Pa Ranjith Blast Speech | Koogai
    #paranjith #blast #caste #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 279

  • @naagarseka523
    @naagarseka523 8 месяцев назад +61

    பா. ரஞ்சித் கலையுலகின் அம்பேத்கர் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை❤

  • @LifeofPaari-ix4om
    @LifeofPaari-ix4om 8 месяцев назад +1

    கருத்துகளை தாண்டி,ஊரையும் சேரியையும் சேர்க்க ரஞ்சித் அவர்களின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன் ..ஏதேனும் உண்டா?

  • @sureshkanna821
    @sureshkanna821 8 месяцев назад

    சேரியில் இருப்பவன் வெளியே வந்து நிலம் வாங்க கூடாது பிலட் வாங்க கூடாது என்று சட்டம் இருக்கா என்ன யாரும் இந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லை முட்டால் தனமான பதிவு உங்கள் மனதில் தான் ஜாதி வன்மம் இருக்கிறது

  • @panneerselvam1571
    @panneerselvam1571 8 месяцев назад +45

    அருமை விளக்கம் சகோதரர் அர்களோ வாழ்த்துக்கள்

  • @Tamizh_777
    @Tamizh_777 8 месяцев назад +36

    Indian Spike Lee 👑Pa.Ranjith🔥🔥🔥🔥G.O.A.T of Indian cinema 🔥🔥🔥

  • @chibaveppur5295
    @chibaveppur5295 8 месяцев назад +107

    பா.ரஞ்சித் அண்ணன் அவர்களின் கருத்துக்கு எதிர் கிடையாது ஏன் என்றால் அவர் புரட்சியாளர் அண்ணல் அவர்களின் வழியில் நடப்பவர் திரையிலும் நிஜத்திலும்

  • @velmurugan8192
    @velmurugan8192 8 месяцев назад +15

    பா.ரஞ்சித் அவர்களே
    வாழ்த்துக்கள்.....
    தாங்களை
    "நமது இயக்குனர்"என்று மகுடம் சூட்டுகின்றேன்...

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 8 месяцев назад +47

    சூப்பர் 🙏🏼🙏🏼நண்பா 🙏🏼🙏🏼🙏🏼 நாங்கள் என்றென்றும் உங்களுடன் நண்பா திருமாவின் தம்பிகள்

  • @chenkumark4862
    @chenkumark4862 8 месяцев назад +21

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 8 месяцев назад +15

    தெளிவுஉறுதிஉங்களிடம்பார்க்கிறோம்.நாங்கள்உங்களைதொடர்கிறோம்

  • @thangams6362
    @thangams6362 5 месяцев назад +4

    ஏன் எல்லாரும் தனித்தனியா வீடு கட்டி தனித்தனியா இருக்காங்க எல்லா மக்களும் ஒரே வீட்டுக்குள் இருக்கலாமா புரட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ambigan9578
    @ambigan9578 8 месяцев назад +14

    வாழ்த்துக்கள் ரஞ்சித்👏👏🔥💐💐 இன்னும் பல ரஞ்சித்கள் வர வேண்டும்.

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 8 месяцев назад +11

    யாருக்கும் அஞ்சாத மனித குலம்.ஆசீவகம் கைவிடாத மக்கள் தொகை 🎉

  • @ragupandiv8764
    @ragupandiv8764 8 месяцев назад +30

    பா.ரஞ்சித்.அண்ணா.நீங்க.கலக்குங்க.உங்களின்.தம்பிகள்.உங்களுடன்.

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 8 месяцев назад +6

    சூப்பர் ஜெய்பீம் 👍👍👍

  • @janakiraman6374
    @janakiraman6374 8 месяцев назад +11

    அருமை ரஞ்சித் உங்கள் பார்வை

  • @VelsumathiVelsumathi-tr4yq
    @VelsumathiVelsumathi-tr4yq 8 месяцев назад +5

    தம்பி பா.ரஞ்சித் அவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மை

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 8 месяцев назад +5

    சிறந்த புதிய bro. நீலம் பயன்பாட்டு இயக்கத்தில் இணைந்து உங்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 месяцев назад +5

    நீங்க எங்க வழிகாட்டி மட்டுமல்ல தெய்வம் மட்டும் அல்ல தன்னம்பிக்கை.... விடி வெள்ளி ...அம்பேத்கர்... பெரியாரின் ஆன்மா வாழ்த்தும் ..... மனிதமே உயர்ந்தது .... மனிதனை விரும்பு .... மனித குணங்களை வெறுத்திடு .....

  • @santhoshsp1501
    @santhoshsp1501 8 месяцев назад +21

    Pa Ranjith is a great
    intectual brains in TN

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 8 месяцев назад +6

    வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான பதிவு

  • @balamurugan-kd2nt
    @balamurugan-kd2nt 8 месяцев назад +7

    வாழ்த்துக்கள் புரட்சியாலரே

  • @suriyam5390
    @suriyam5390 8 месяцев назад +8

    புரட்சியாளர் பா. ரஞ்சித் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.........

  • @wrajasolomon756
    @wrajasolomon756 8 месяцев назад +8

    ஆகச்சிறந்த. அருமையான பார்வை ......சூப்பர் சார்...

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 8 месяцев назад +6

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 8 месяцев назад +12

    வாழ்த்துக்கள் தோழர்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 8 месяцев назад +6

    அருமைத்தம்பி பா .ரன்ஜித் இந்த விஷயத்தின் முக்கியத்ஐ மனதில் நிருத்தி செயல் படுத்துவதய் ப்பார்க்க எனக்கு மிக பெறுமையாக இருக்கு.

  • @suresheswaran3805
    @suresheswaran3805 8 месяцев назад +5

    Sir Castisam innum irrukku. Especially in thanjavur district. When i was studied in 1990. Some students will not speak with us.

  • @Moracko
    @Moracko 8 месяцев назад +11

    கலை மருத்துவர்❤🎉

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 8 месяцев назад +18

    புரட்சி இயக்குநர்
    அண்ணன் இரஞ்சித் 💙💙💙

  • @PTRVasudevan
    @PTRVasudevan 8 месяцев назад +5

    ரஞ்சித் கேட்ட கேள்வி சரியே...திரு விஜயகாந்த் நினைவாகவும், ரஞ்சித் அவர்கள் சொன்னதிற்கும், தமிழுக்கும் சேர்த்து ஒரு வீடியோ PTR Vasudevan's Part 29. யு டியூபில் paarungal.

  • @jaibhim143
    @jaibhim143 8 месяцев назад +5

    பா ரஞ்சித் அண்ணனின் கலை இலக்கியம் அரசியல் பண்பாட்டு தளத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் ஏனென்றால் அவர் பேசுகிற சமகால அரசியல் நமக்கு மட்டுமே ஜெய்பீம் நீலம் மகிழ்ச்சி

  • @therisubashsubash1518
    @therisubashsubash1518 8 месяцев назад +2

    Ongala ulla vitta thaan pullaya koopitu odreengala😂😂😂

  • @Bluestarofficial28
    @Bluestarofficial28 8 месяцев назад +14

    ❤❤Ranjith sir❤❤

  • @josephkavitha354
    @josephkavitha354 8 месяцев назад +11

    Love u Anna.....

  • @suriyam5390
    @suriyam5390 3 месяца назад +3

    வாழ்க தோழர்

  • @mani2.0shelen20
    @mani2.0shelen20 8 месяцев назад +8

    அண்ணா வாழ்த்துகள்

  • @renupadma1274
    @renupadma1274 2 месяца назад +1

    புரட்சி யாளர்அம்பேத்காரின்
    வாரிசு பா.ர ஞ்சித்வாழ்க

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад +8

    Excellent. Arumai. Arumai. Arumai.

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n Месяц назад

    சரிரெம்பகூவுரகஞ்சாகடத்தல்விற்பனைசாராயம்இதெல்லாம்விளையாட்டுயாருசட்டமேதைனுதூக்கிட்டுநான்தான்னுகும்பல்உயர்நடுத்தரகீழ்தட்டுமக்கள்பெரருளாதாரமேம்பாடுதரமானவழியில்உழைப்புதான்உயர்வுபிரிவுதான்உள்ளதுயார்உடைப்பதுநீயேதானெனதனிமனிதனேதலைவனென்பவன்தருதலையாகதன்னைவளர்த்துவாழ்கிரான்

  • @manoframes
    @manoframes 8 месяцев назад +1

    நீங்களும் ஜாதி பாக்குறீங்க சார். உதவி இயக்குனராக கேட்டேன், உங்கள் உதவியாளர் என்னை என்ன ஜாதி என்று கேட்டு நேரத்தை வீணாக்காதீர் உங்களுக்கு இங்கு இடமில்லை என்று ஜாதியால் மறுத்தார். கலைக்குள் எதற்கு ஜாதி

  • @ramkiramki5509
    @ramkiramki5509 7 месяцев назад +1

    பா. ரஞ்சித் அவர்கள் திரைவுலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறைய படைப்புகள் படைக்க வேண்டும் 💙💙jaibhim 💙💙

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 8 месяцев назад +6

    மிகவும் பிரமிப்பாக இருக்கிறது தோழர் பா ரன்ஜித் சார் அவர்கள் சமூக அக்கறை முன்னெப்பு நன்றி தோழர் அண்ணல் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்🙏
    அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவர் அவர்கள்🙏 நவீன காலத்தில் தோழர் பா ரன்ஜித் சார் அவர்கள்🙏

  • @sujathasn1214
    @sujathasn1214 8 месяцев назад +16

    I learnt my life lesson to speak my mind from Ranjith. Modesty is not lying and we have to be honest.

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 8 месяцев назад +8

    Lov you Ranjith na 😍❤️

  • @palanips6481
    @palanips6481 8 месяцев назад +3

    எங்கப்பா தனித்தனியாக இருக்கிறது எங்கள் ஊரில் வந்து பாருங்கள்

  • @sivasakthivel912
    @sivasakthivel912 7 месяцев назад +1

    Yenda innum makkal mathiyila jathi jathi nu pathiya vaikra Mr Ranjith

  • @Infant6063
    @Infant6063 8 месяцев назад +5

    Ranjith massss 🎉🎉🎉

  • @pondicherryfishingangular4435
    @pondicherryfishingangular4435 25 дней назад +1

    Anna love you Anna always with you anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @spenterprisespvtltd216
    @spenterprisespvtltd216 8 месяцев назад +10

    Great director

    • @rrao7963
      @rrao7963 8 месяцев назад

      Punde director jathi veriyan

  • @ramkannan8482
    @ramkannan8482 8 месяцев назад +1

    Still I am loving all my mama and machi from village kalini friends. I am totally against your speech sir. Say to people don't drink and good education. Your not even speaking about this to young people. Now a days r changed. Total waste

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 8 месяцев назад +19

    Keep up your good work bro 👏🏻👏🏻👏🏻 you are indeed a genius

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 2 месяца назад +1

    ❤❤❤mass legendary thalaivar❤❤❤

  • @indirasubramaniyan2260
    @indirasubramaniyan2260 8 месяцев назад +7

    👍👍👍👌👌👌

  • @prakasam1764
    @prakasam1764 8 месяцев назад +1

    ஆட்சியாளர்களிடம் கேளுங்க கேட்க மாட்டிங்களா

  • @goodlucktamizha4031
    @goodlucktamizha4031 8 месяцев назад +7

    ❤❤❤

  • @gnanasekara9437
    @gnanasekara9437 8 месяцев назад +2

    கல்வியே நமது ஆ‌யூதம் ஜெய் பீம்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 8 месяцев назад +5

    சேரிகளை ஒழிக்கத்தான் கலைஞர் சமத்துவபுரம் கொண்டுவந்தார்.

  • @ShayraKarikaalan-vp9bs
    @ShayraKarikaalan-vp9bs 8 месяцев назад +3

    எங்கள் ஊர் இன்றுவரை இரண்டாக பிரிந்தது இருக்கிறது. வன்னியர் செட்டியார் கோனார் உடையர் யாதவர் பிராமணர்கள் இவர்கள் ஓர் இடத்திலும்.
    பறையர் சக்கிலியர் வண்ணான் சமுகத்தினர் பன்டார ஐயர் இவர்கள் எல்லாம் ஓர் இடத்திலும் இருக்கிறார்கள் 😢

    • @mewedward
      @mewedward 8 месяцев назад

      Unga ur illa ella ur la um appadi tha,
      Evar ippadi pasura thu nala puthusa padam panna veda maturaga paruga itha ulakam

    • @Ram-Robert.Rahim_1
      @Ram-Robert.Rahim_1 8 месяцев назад

      தவறு. பிராமணனுக்கு சமம் எவரும் இல்லை.
      அவர்களை எதிர்த்தவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்.
      பிராமணர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் அடிமைகளாக இருந்தவர்கள் இடைநிலை சாதி ஆனார்கள்.

  • @bvijay7792
    @bvijay7792 8 месяцев назад +5

    Brother super, the day will come people will change and go ahead. we are here to hold you in our shoulders ❤

  • @somasundharamanbukarasu2887
    @somasundharamanbukarasu2887 8 месяцев назад +4

    Va. Va thala ❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @Porkkalam
    @Porkkalam 8 месяцев назад +2

    எப்போதோ வந்த சேரிகள் பற்றி இப்போதைய இளைஞர்கள் யாரிடம் கேள்வி கேட்க வேண்டும்? பல நகரங்களில் மக்கள் கலந்து சேரிகள் தானாகவே காணாமல் போய்விட்டன! இப்போதைய இளைஞர்கள் முந்தைய தலைமுறை போல நட்பு காட்டுவதில் சாதி பாரபட்சம் பார்ப்தில்லை என்பது உண்மைதானே?

    • @சுடர்வளவன்
      @சுடர்வளவன் 8 месяцев назад

      ஆதி தமிழர்களின் ஆதி குடியிருப்பு சேரிகள் தான்.அதிலிருந்து முன்னேறி மேடான பகுதிகளுக்கு குடியேறியவர்கள் தான் குடியானவர்கள். சேரிகள் இயற்கையிலேயே உருவானது குடியானத் தெரு உருவாக்கப்பட்டது.

  • @kasivelug693
    @kasivelug693 8 месяцев назад +1

    ஜாதி வன்மம் அதிகம் உள்ளவர் இவர்

  • @vithyasagar2609
    @vithyasagar2609 8 месяцев назад +6

    👍🙌❤❤❤

  • @sureshrajendran8095
    @sureshrajendran8095 8 месяцев назад +5

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @skedits11
    @skedits11 8 месяцев назад +1

    Chennai floood vanthapoo sir enga poitaru....சேரி மக்களுக்கு Enna pannaruuu

    • @slidesankar
      @slidesankar 8 месяцев назад

      ஏன் அண்ணமலை வாய்ல விழுறதுக்கா???

  • @dassdass2789
    @dassdass2789 8 месяцев назад +2

    மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 💐💐

  • @kriyaasathish1670
    @kriyaasathish1670 8 месяцев назад +4

    ☝️ Super bro...!!!! 🤣👌

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 8 месяцев назад +2

    சிறப்பு... ரஞ்சித்

  • @athiruvarasamurthy7176
    @athiruvarasamurthy7176 8 месяцев назад +3

    அண்ணா அருமை

  • @SathiyarajKalai-ds5hn
    @SathiyarajKalai-ds5hn 8 месяцев назад +5

    👏👏👏👏👏

  • @kishorekumarm.s8855
    @kishorekumarm.s8855 8 месяцев назад +2

    ஜெய்பீம் ✍️✍️✍️

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 4 месяца назад

    நூறாயிரம் அம்பேத்கர், இரண்டு லட்சம் பிடல் காஸ்ட்ரோ, இன்னும் எத்தனையோ கோடி மகாத்மா காந்தியை உன்னில் காண்கிறேன். நான் இன்னும் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்.
    பத்தல!

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @Logesh24821
    @Logesh24821 8 месяцев назад +1

    😂if u want equality first do it within your group first do a marriage to paraiyar girl and sakkaliyer boy make a friendly relation between two in your colony or cheri then speak ok 😂 😂😂😂

  • @selvamsneha436
    @selvamsneha436 2 месяца назад

    சிங்கம் தனியாக இருக்கும்... பண்ணி தான் கூட்டம்கா இருக்கும் இரஞ்சித் அண்ணா

  • @sivaranjinim8870
    @sivaranjinim8870 8 месяцев назад +5

    Super anna

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 3 месяца назад

    சேரி தனியாக இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு லாபம்.

  • @DevaDhuruvan
    @DevaDhuruvan Месяц назад

    Nam enathien thalabathy ranjith super bro

  • @muniyaSamy-qy1sv
    @muniyaSamy-qy1sv 8 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @sadeeshsadeesh3066
    @sadeeshsadeesh3066 8 месяцев назад +4

    Jai bheem

  • @gmanimaran1317
    @gmanimaran1317 8 месяцев назад +3

    அண்ணா நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு உங்கள் ஆழ்மனதில் இருக்கும் வெளிப்பாடு புரிகிறது மாட்டு தோலை உரிப்போம் மனித தோலை உரிக்க மாட்டோம் என்பது வேதனையாக உள்ளது கருணையும் வைத்து கொண்டால் நீங்கள் பேசும் விதம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் மாடும் ஆடும் கோழியும் மற்ற விலங்குகளும் நம் சகோதர ஆன்மாக்கள்தான் இந்த உணர்வையும் வரவழைத்து கொள்ளுங்கள் உங்கள் செயல் செயல் கூடும் அய்யன் திருவள்ளுவர் கொல்லான் புலான் மறுத்தார் ஒருவரை எல்லா உயிரும் கைதூக்கித் தொழும் குரல் இரண்டு தன் ஊன் பெருக்க தான் பிரிது ஊன் உண்பான் எங்கனாலும் அருள் உங்கள் பாதத்தை தொட்டு வேண்டிக்கொள்கிறேன் இந்த இனம் நாளைய கலைத்துறையிடம் உள்ளது மாமிச உணவு உண்ணும் நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு வழியை கற்பித்துக் கொடுங்கள்

  • @rubanselvi7334
    @rubanselvi7334 8 месяцев назад +4

    Super bro❤❤❤ , 🙏🙏🙏

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 8 месяцев назад +2

    நன்றி தோழரே

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 8 месяцев назад +3

    ❤ Jai bhim.... Vaarthaiyall
    Anbu arivu

  • @iam.parthasarathi
    @iam.parthasarathi 8 месяцев назад +1

    Ranjith Anna ❤❤❤😍😍😍🔥👑

  • @John-h9m4s
    @John-h9m4s 8 месяцев назад +1

    யாருக்கும் யாரும் பயப்பட தேவை இல்ல எனக்கு யாரும் தாழ்ந்தவர் இல்ல நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்ல

  • @rohithvlog6020
    @rohithvlog6020 8 месяцев назад

    Tamil cinema la epo black heroin varuthunu pakuvom

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 7 месяцев назад

    மனிதர்களை பிரிப்பேதே அரசியல் கட்சிகளே பாமகவை வளர்த்ததே திமுக தான் துரைமுருகன் பொன்முடி தான் உங்களை மாதிரி இளைஞர்களின் சாதி ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள் தன்னுடைய பிறந்த நாளை தன்னுடைய மனைவிகளுக்கு சொத்து சேர்த்த தலைவர் வாழ்ந்த மண்ணு மாற்றம் தேவை பள்ளிகளிலே பறையர் பிள்ளைகளை தேர்வுகளில் தேர்ச்சிகளில் 8ம் வகுப்புகளை தாண்ட அனுமதிப்பதில்லை நம் மக்களை மோத விடும் அரசியல் கட்சிகள் கருணாநிதி நம்மளை பிரித்து நம்முடைய வாய்ப்புகளை தட்டி பறித்தவர்

  • @kuppan5111
    @kuppan5111 8 месяцев назад

    அரசியலில் அண்ணன் திருமா, சினிமாவில் பா.இரஞ்ஜித்

  • @meeramani1840
    @meeramani1840 8 месяцев назад +3

    🔥🔥🔥

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 8 месяцев назад +2

    அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @maduraiveeran2441
    @maduraiveeran2441 8 месяцев назад +3

    Super speech sir❤

  • @karthik-8532
    @karthik-8532 8 месяцев назад

    Saathi vendam..abolish and remove reservation system..

  • @robinson7337
    @robinson7337 8 месяцев назад +1

    Pa Ranjith ❤❤❤❤❤

  • @SurprisedKomodoDragon-vr5bx
    @SurprisedKomodoDragon-vr5bx 8 месяцев назад +3

    There are many politicians who spit rhetoric and anti brahmin venom that is infuriating. But when ranjith or maari speak, we understand the angst and the lack of justice. That is the power of art and conversation over confrontation.. real leaders bring people together not polarize one group against other.

  • @ajithjakson8348
    @ajithjakson8348 8 месяцев назад +3

    Mass spech 🔥🔥🔥🔥🔥💥

  • @ilavazhaganmarudhu3737
    @ilavazhaganmarudhu3737 8 месяцев назад

    Vaipesama ni unnoda kasavechu veedu katitaralamla?

  • @indiancricketinglegends5552
    @indiancricketinglegends5552 8 месяцев назад

    Thiruttu seeman ah adichi thuruthunam na....ranjith 🔥🔥🔥🔥

  • @arumugamkannan4268
    @arumugamkannan4268 8 месяцев назад

    Mr. Ranjith
    Please touch your heart and say you fighting for the people or DMK