naveen i have been watching your videos for a long time .i love train travel but at 74years old i cannot travel any more. secondly there may not necessity to travel in all routes.i thank you for showing the rai routes across the length and breath of the country.
Congratulations Naveen Kumar for this First Day DIRST service vlog from Thoothukudi to Palakkad jn. It is nice to hear that 13 unreserved coaches have been provided in this train So Unreserved passengers need not travel in Sleeper class coaches. You have captured all the stations after Kollam. Sorry to note that this train is skipping Vanchi Maniyachi Jn. I really enjoyed the enroute scenic beautIful nature of Kerala. Fully loved and enjoyed this Super digital travel with you. All the best. Take care.
தமிழகத்திற்குள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரதான தண்டவாள வழியாக திருநெல்வேலி மதுரை திருச்சி அரியலூர் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் வழியாக பகல் நேரங்களில் அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து ஒரு அதிவிரைவு தொடர்வண்டி தேவை..... கிடைத்தால் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி..... அந்த வழியாக தொடர்ந்து தொடர்வண்டி கிடைக்கும் பொழுது சுற்றி இருக்கும் மற்ற ஊர்களிலிருந்து எந்த ஒரு தொடர் வண்டியும் சென்னைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ தேவையே வராது..... உதாரணத்திற்கு திருச்செந்தூர் தூத்துக்குடி ராமநாதபுரத்தில் மன்னார்குடி வேதாரணியம் வேளாங்கண்ணி காரைக்கால் மயிலாடுதுறை புதுச்சேரி இருந்தும்...... செங்கோட்டை பொள்ளாச்சி கரூர் ஆத்தூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் இருந்தும்...... திருநெல்வேலி வாஞ்சி மணியாச்சி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டுக்கும் தொடர்வண்டிகள் கிடைத்தாலே போதும்....... அது பேசஞ்சர் தொடர் வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை..... மக்கள் மாறி சென்று விடுவார்கள் இரவு நேர பயணத்தையும் தவிர்த்துவிடலாம்....... வடமாநில தொடர் வண்டிகளும் தேவையில்லாமல் சென்றுவிடும் எல்லோரும் சென்னைக்கு சென்று சென்ட்ரலில் இருந்து சென்று விடலாம்..... இதேபோல் கோயமுத்தூரில் இருந்து காட்பாடி வழியாக அரக்கோணம் சென்னைக்கும்...
It is very Useful train for Tuticorin people When they go to kerala.......Ac coaches illadha ore express train idha dhaan irukkum........Idhu Daily operating train naala Tuticorin peoples ku Useful aah irukkum........idhukku Ac coaches kuduthu irundha konjam better aah irundhurukkum......mathabadi indha train oda decorations lam nalla dhaan irukku.......Good vlog this new Tuticorin Palaruvi express😊.........Good vlog😊.
Nice job covering the Vanchi Maniyachi bypass cabin for the first time! சின்ன வயசுல (15-20 வருஷம் முன்) அந்த track section-ஐ பார்க்கிறப்ப எல்லாம் இதுல எதுவும் passenger train-ஐ போக விட்டா நேரம் மிச்சம் ஆகுமே என்று தோணியது. Nice to see it being used finally 🙂
Bro indha train 250+ kms oduthe itha intercity ah maathi en AC coaches kuduthu day train aakakoodathu??? And too till manglore extend pannalam through kottayam, ernakulam. Ellarukkum useful ah irukkum la 💯💯💯
தெற்கு ரயில்வேயில் அந்த காலத்திலிருந்தே கேரளாவுக்கு ஒரு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த வண்டியின் நேர அட்டவணையைப் பார்த்தாலே அது தெரியும் அது கேரளா பயணிகளுக்கு மட்டும் உபயோகமா இருக்கிற மாதிரி அங்குள்ள பல ஸ்டேஷன்களிலெல்லாம் நின்று நின்று போகிறமாதிரி செய்திருக்காங்க என்பது. நம்ம பசங்க இனிப்பு வழங்குவது, வாழைமர தோரணம் கட்டுவது போன்ற வேலைகளை செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இந்த வண்டியை கோயம்புத்தூருக்கு நீடிக்க கோரிக்கைகளை விரைவாக, பலமாக வைக்கவேண்டும். அப்படி நீடித்தால் இந்த வண்டி தமிழக தென் மாவட்டங்களிலிருந்து கோவைக்கு ஒரு மாற்று ரயிலாக அமையும்.
A very nice train to travel to Palakkad Kerala. Very beautiful journey with beautiful greenery all through the way. Video lighting is very dull. It can be a little more brighter. Then it will be very nice and u can get beautiful view of what u see. Full rains in travel. ❤❤❤😊😊
Nice vlog. Actually, Palaruvi waterfall is located in Aryankavu village, Kerala. It is a beautiful waterfall and very close to Sengottai. From Sengottai, we can reach the waterfall within in 30 minutes (Just 15 Kms from Sengottai to Palaruvi)
Superb vlog naveen bro 🎉..Indha full video la 3 vandhe Bharath capture aagiyiruku..... And also Tuticorin la irunthu ithu late night train naala (shengottaih --- Punalur ) beautiful ghat section miss aagiduchu Midnight la ghat section cross aagiduthu.. Athu oru chinna minuz point ah iruku..🤷🏻♂️
Bro station arrival time mattum mention panreenga but departure time mention pannunga appo tan pakaravangalukku oru station la evalo time halt kudukaranga nu theriyum useful irukkum
After independence day🥴Welcome to pearl City Thoothukudi palakkad palaruvi Express enga oru tenkasi Thoothukudi train pothu Wap4 deceration and poojai INAUGURAL JOURNEY intha route tutimelur,vanchimaniyachi bypass first passenger, tirunelveli jn run adichu matitanga, sengottai Punalur section to Kollam Electric run and reversal Wag7 jhansi rani Express ah crossing towards kochuveli nilambur operating,kottayam, Ernakulam town aluva cochin airport, Thrissur, Ottapalam thanks for watching 😊
Thanks for this video bro. But one thing not able to digest. This train in introduced at the cost of Tirunelveli tuticorin express, which is going to be cancelled.
Bro aruppukottai to chennai Amarnath AC sleeper bus ready aagiduchu but innum start pannala bus mattum ready aah irukku new bs6 bus Bus launch pannavum try pannunga AC sleeper la
Bro unga 10 th and 12 th mark enna ?? Dentist eppdi aaganum please sollunga bro adhuku evlo mark venum??? Na 10 th 472/500 12 th 558/600 idhu ok va ???🥺♥️
Bro... Tirunelveli to Jammu Kashmir NAVYUG EXPRESS try panunga .... Got to know about that train yesterday... my mind immediately went like Y naveen bro inum try panla nu... So mudinja try panunga
naveen i have been watching your videos for a long time .i love train travel but at 74years old i cannot travel any more. secondly there may not necessity to travel in all routes.i thank you for showing the rai routes across the length and breath of the country.
74 age is just a number ❤
Good
Nice to hear sir❤
Bro video quality mattum konjam increase pannunga😢
Go pro konjum avarukur sponsor pannunga bro.. Neenga kekara quality varum..
@@Jammyboy55 avaru content quality a increase pannanum neraya youtubers romba kasta paatu cameras la upgrade panranga just avaru opinion solraru avarum oru subscriber thane!
Yes
😂
See in 1080 hp
Nenga kandippa first day vlog pannuvinga ninachen👍👍👍👍👍.
35 years waiting for this train
New Thoothukudi To Palakkad Palaruvi Express Train Journey Video Views Amazing 👌🏻💪🏻💪🏻 👍🏻👍🏻
Congratulations Naveen Kumar for this First Day DIRST service vlog from Thoothukudi to Palakkad jn. It is nice to hear that 13 unreserved coaches have been provided in this train So Unreserved passengers need not travel in Sleeper class coaches. You have captured all the stations after Kollam. Sorry to note that this train is skipping Vanchi Maniyachi Jn. I really enjoyed the enroute scenic beautIful nature of Kerala. Fully loved and enjoyed this Super digital travel with you. All the best. Take care.
தமிழகத்திற்குள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரதான தண்டவாள வழியாக திருநெல்வேலி மதுரை திருச்சி அரியலூர் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் வழியாக பகல் நேரங்களில் அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து ஒரு அதிவிரைவு தொடர்வண்டி தேவை.....
கிடைத்தால் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.....
அந்த வழியாக தொடர்ந்து தொடர்வண்டி கிடைக்கும் பொழுது சுற்றி இருக்கும் மற்ற ஊர்களிலிருந்து எந்த ஒரு தொடர் வண்டியும் சென்னைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ தேவையே வராது.....
உதாரணத்திற்கு திருச்செந்தூர் தூத்துக்குடி ராமநாதபுரத்தில் மன்னார்குடி வேதாரணியம் வேளாங்கண்ணி காரைக்கால் மயிலாடுதுறை புதுச்சேரி இருந்தும்......
செங்கோட்டை பொள்ளாச்சி கரூர் ஆத்தூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் இருந்தும்......
திருநெல்வேலி வாஞ்சி மணியாச்சி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டுக்கும் தொடர்வண்டிகள் கிடைத்தாலே போதும்.......
அது பேசஞ்சர் தொடர் வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை.....
மக்கள் மாறி சென்று விடுவார்கள் இரவு நேர பயணத்தையும் தவிர்த்துவிடலாம்.......
வடமாநில தொடர் வண்டிகளும் தேவையில்லாமல் சென்றுவிடும் எல்லோரும் சென்னைக்கு சென்று சென்ட்ரலில் இருந்து சென்று விடலாம்.....
இதேபோல் கோயமுத்தூரில் இருந்து காட்பாடி வழியாக அரக்கோணம் சென்னைக்கும்...
It is very Useful train for Tuticorin people When they go to kerala.......Ac coaches illadha ore express train idha dhaan irukkum........Idhu Daily operating train naala Tuticorin peoples ku Useful aah irukkum........idhukku Ac coaches kuduthu irundha konjam better aah irundhurukkum......mathabadi indha train oda decorations lam nalla dhaan irukku.......Good vlog this new Tuticorin Palaruvi express😊.........Good vlog😊.
Bro na ungala parthan tuticorin second gate a cross panni train pogum pothu step la ninnu kittu irundeenga....nice vlog bro❤
GOAT trailer ku marana waiting la irukom athukunu munnadi unga video pakkurathu sema feel bro ❤
Endha ooru bro nee 🤔
@@Handsome-537 chennai
Goat trailer?
@@abishekimmanuel6606 chennai la enga bro ♥️🤔
@@Handsome-537 yanbro
Thootukoodi to Mangalore 3 train needed
1.Thootukoodi - Mumbai via Madurai, Pollachi, Palakkad,Mangalore, Konkan route
2.Thootukoodi -Mangalore via, Tirunelveli, Punalur, Kollam, Kottayam, Ernakulam
3.Thootukoodi -Mangalore via Tirunelveli, Kollam, Alapuzha, Ernakulam
சூப்பர் வீடியோ நவீன். சிறந்த வாழ்த்துக்கள்
immediate ah prioritise panni indha vlog pottuteenga bro, kudos to your hardwork, vaanji maniyaachi bypass route pathi news la vaaschen, seri naveen bro cover pannuvaaru paathukalam nu irundhen, panniteenga, romba magizhchi🔥🔥
28:44 singam varaan ❤
Eanga train Aah vlog eaduthathukku thanks bro ❤❤❤❤
Indha kerala Sceneries ellam semmaya irukku anna ❤❤❤❤❤😊😊😊😊😊
தூத்துக்குடி டு மங்களூர் ரயில்லை விட வேண்டும் வழி நெல்லை,நாகர்கோவில்,திருவனந்தபுரம்,கொல்லம்,எர்ணாகுளம், திருச்சூர் வழியாக
Palakkad Jn ulla varappo another new legend - SBC cantt- ERS VB nikkithu ❤
S, but that rake was received from KASARGOD VB and allocated to this
Nice Naveen Kumar bro ❤❤❤❤I love all videos ❤❤palruvi express vlogs I am waiting bro ❤❤be safe and happy journey
திருவனந்தபுரம் டு தூத்துக்குடி ரயில் விடவேண்டும்,கன்னியாகுமரி, டு தூத்துக்குடி ரயில் விடவேண்டும்
Thank you so much Naveen bro to call out the efforts of Tuticorin passenger welfare association. Thanks again
Nice job covering the Vanchi Maniyachi bypass cabin for the first time! சின்ன வயசுல (15-20 வருஷம் முன்) அந்த track section-ஐ பார்க்கிறப்ப எல்லாம் இதுல எதுவும் passenger train-ஐ போக விட்டா நேரம் மிச்சம் ஆகுமே என்று தோணியது. Nice to see it being used finally 🙂
Super Naveen bro sema location ghat section kerala monsoon section sema train ❤❤❤❤
Unexpectedly, you managed to capture all three of Kerala's Vandhebharath trains on a single video.
As always yr new vlog is amazing. I loved yr experiences. Good job.
Semma na superaa irukku ❤❤❤❤❤
Dr., Naveen Kumar, very nice compilation
Majestic train journey compilation of Tuticorin - Palakad Palaruvi exp🚂🚂🚂🚂❤️❤️❤️❤️superb bro👌👌👌
Intha travel vlog tha wait Pannuna my City ❤
Bro indha train 250+ kms oduthe itha intercity ah maathi en AC coaches kuduthu day train aakakoodathu??? And too till manglore extend pannalam through kottayam, ernakulam. Ellarukkum useful ah irukkum la 💯💯💯
தெற்கு ரயில்வேயில் அந்த காலத்திலிருந்தே கேரளாவுக்கு ஒரு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த வண்டியின் நேர அட்டவணையைப் பார்த்தாலே அது தெரியும் அது கேரளா பயணிகளுக்கு மட்டும் உபயோகமா இருக்கிற மாதிரி அங்குள்ள பல ஸ்டேஷன்களிலெல்லாம் நின்று நின்று போகிறமாதிரி செய்திருக்காங்க என்பது. நம்ம பசங்க இனிப்பு வழங்குவது, வாழைமர தோரணம் கட்டுவது போன்ற வேலைகளை செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இந்த வண்டியை கோயம்புத்தூருக்கு நீடிக்க கோரிக்கைகளை விரைவாக, பலமாக வைக்கவேண்டும். அப்படி நீடித்தால் இந்த வண்டி தமிழக தென் மாவட்டங்களிலிருந்து கோவைக்கு ஒரு மாற்று ரயிலாக அமையும்.
...🤩Nice👍train🚃super🔥travel vlog😉tq for u r useful information😊#NaveenAnna🥰🤗...
Evalove emojis paarkave super ah irukku.❤
@@pavipavithran3896 ok🙌bro❤️Tq🫂
அருமையானா பதிவு நவீன்
Your Kerala Paularuvi Exp Video Coverage Very Beautiful ❤️ Bro...🎉 Congratulations 👏
Super video naveenkumar bro anna ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
A very nice train to travel to Palakkad Kerala. Very beautiful journey with beautiful greenery all through the way. Video lighting is very dull. It can be a little more brighter. Then it will be very nice and u can get beautiful view of what u see. Full rains in travel. ❤❤❤😊😊
Romba naal kalichi super train journey 🎉🎉🎉
Super vlog bro congratulations 🎉🎉
This is a very good train from Tuticorin, covering the stretch in Kerala.
மிகசிறப்பு ❤😊
Thambi Naveen arumai nandri
அருமையான பதிவு நன்றி
Thoothukudi to Thiruvananthapuram wating bro
Nice vlog. Actually, Palaruvi waterfall is located in Aryankavu village, Kerala. It is a beautiful waterfall and very close to Sengottai. From Sengottai, we can reach the waterfall within in 30 minutes (Just 15 Kms from Sengottai to Palaruvi)
Superb vlog naveen bro 🎉..Indha full video la 3 vandhe Bharath capture aagiyiruku..... And also Tuticorin la irunthu ithu late night train naala (shengottaih --- Punalur ) beautiful ghat section miss aagiduchu Midnight la ghat section cross aagiduthu.. Athu oru chinna minuz point ah iruku..🤷🏻♂️
33:43 man that was awsome
Nice vlog .Realy a boon for Ernakulam Palakad bound passengers from south of Tamilnadu.
Very happy to see the crossing poga ERS shed diesel alco
Bro station arrival time mattum mention panreenga but departure time mention pannunga appo tan pakaravangalukku oru station la evalo time halt kudukaranga nu theriyum useful irukkum
Awesome bro... Waiting for more videos
super bro video ☺😀
Welcome Naveen thampi super ❤❤❤❤❤🎉🎉🎉
Super train travel vlog Naveen Kumar bro 🚂🚂🚂🚂🚂🚄🚄🚄🚄🚄❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Beautiful scenery 🎉❤🎊👌 👍 😍
Fantastic viedo miracle route
தரம்ங்க நண்பரே நவீன் 👏👏👏
Amazing vlog bro
Haai bro nice train vlog Thoothukudi to Palakkad
Very nice bro
Bro train horn adichi kilambarada video edinga bro
Bro kollam chennai egmore express ippo bankers which loco bro from punalur to sengottai 16101/02
சூப்பர் 👌 அண்ணா 🚃 எங்க ஊரு தூத்துக்குடி 🚃
Nice explanation and experience
Amazing vlog ❤❤❤
Bro, speedometer நல்லா இருக்கு அதன் பெயர் சொல்லுங்கள்
Super Boss congratulations 👏🎉
Most people prefer Tuticorin tirunelveli by Bus only its fast and easy to access
Super naveen thoothukudi ku nala option near Coimbatore
Semma super vlog bro ❤️🔥
After independence day🥴Welcome to pearl City Thoothukudi palakkad palaruvi Express enga oru tenkasi Thoothukudi train pothu Wap4 deceration and poojai INAUGURAL JOURNEY intha route tutimelur,vanchimaniyachi bypass first passenger, tirunelveli jn run adichu matitanga, sengottai Punalur section to Kollam Electric run and reversal Wag7 jhansi rani Express ah crossing towards kochuveli nilambur operating,kottayam, Ernakulam town aluva cochin airport, Thrissur, Ottapalam thanks for watching 😊
அடுத்த மாதம் நானும் என் நண்பனும் தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு பாலருவி வண்டியில் செல்கிறோம்
Good Information Thambi.
Bro try anuvrat ac express and mannargudi to bhagat ki koti express
இரயில்களிள் புரலும் Naveen bro 😅
Thanks bro my dist thoothukudi
Again as usual nice coverage of fdfs
Bro
Antha orange VB vlog Vijayawada to Chennai Central VB vlogs ellam oru task ka romba naal irukku bro
Vlog usual vlog pola amaichiruchu bro.
Super Video bro❤❤
Super bro ❤
Super NK bro. Keep doing ❤
super vlog bro , but ac coaches add pannunum maybe in future
Super vlog Anna ❤️❤️
Very nice naveen anna
Eppavum ithulathan Kerala povom night 1 manikku tenkasila irunthu Aluva varaikkum poven
Unga video than bro wait pannan release pannitinga super bro
Aprm accurate train time table la entha railway app la kidaikum brother knjm sollunga
Where is my train app
I travelled in this train on 2023 from tirunelveli to Aluva bro
2:51 Departing the super king pearcity(முத்துநகர்)express🎉
Va thalaia❤❤❤❤ 0:03
Bro oru challenge Chennai to Thanjavur passenger train la varanum train Mari Mari iruku maximum 1 to 2 hrs wait pannanum pannuviganu namburen
Awesome
Thanks for this video bro. But one thing not able to digest. This train in introduced at the cost of Tirunelveli tuticorin express, which is going to be cancelled.
First comment bro 😌
Naveen Anna , world laye longest train route aana trans Siberian train la poi antha route la oru vlog poduga anna
Madurai to muzaffarpur special express today first run bro
Very nice log bro
20:06 what is that sound 😂😂
Bro aruppukottai to chennai Amarnath AC sleeper bus ready aagiduchu but innum start pannala bus mattum ready aah irukku new bs6 bus
Bus launch pannavum try pannunga AC sleeper la
Naveen ji,, the VB at Palakkad jn, the one from Bangalore to Ernakulam one, the recently introduced?
Yes Bengaluru to Ernakulam VB special
Bro unga 10 th and 12 th mark enna ?? Dentist eppdi aaganum please sollunga bro adhuku evlo mark venum??? Na 10 th 472/500
12 th 558/600 idhu ok va ???🥺♥️
Merit seat ku Elame ipo Neet marks thaan bro
Bro... Tirunelveli to Jammu Kashmir NAVYUG EXPRESS try panunga .... Got to know about that train yesterday... my mind immediately went like Y naveen bro inum try panla nu... So mudinja try panunga
Bro try Mysore udaipur palace queen HUMSAFAR FULL STRECH
Bro Ramanathapuram to Ayodhya cantonment Shardha sethu express Varanasi to new Delhi Mahamana express Try pannuga bro 😢😢😢