திருவண்ணாமலை மட்டுமல்ல எந்த மலையிலும் காங்கிரீட் வீடு கட்ட அனுமதிக்க க் கூடாது! அது மட்டுமல்ல நாட்டு மரங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் மண் அரிப்பு தடுக்கும். இது கடுமையாக கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் இது போன்று பேரிடர் தடுக்க முடியும்! இறைவன் அடி சேர்ந்தவர்களுக்கு ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அரசியல்வாதிகள் ஓட்டு வாங்குவதற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் வீடு கட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதால் இந்த சாப கேடு. இயற்கையை அதன் போக்குக்கு விட்டு விட்டால் நன்று.
வணக்கம் இந்த பதிவிற்கு நன்றி ஆக்கிரமிப்பை எல்லாவற்றையும் அகற்றினால் மட்டுமே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் ஆண்டவனை எதிர்த்து யாராலும் வாழ முடியாது நன்றி
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மலைமீது மஞ்சம் புல்தான் வளர்ந்து இருக்கும் பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டது, விதைகள் தூவப்பட்டது மரங்கள் 20 வருடத்தில் பெரிதாகியது வேர்கள் பூமியில் ஊன்றுவதுபோல் மலையில் ஊன்றி உள்ளது, தற்போது புயல் வந்ததால் மரங்கள் அசைந்து வேர்பகுதி ஆட்டம் கண்டது. மழை வேறு என்ன செய்யும், மண் கரைய பாறைகள் ஆசைகின்றன. மரம் நட்டது தவறு,. அதிகாரிகள் தவறு இரண்டும் சேர்ந்ததுதான் இந்த நிலை.
பழைய சுத்தி ஏன் வீடு கட்ட இது எல்லா இடங்களிலும் நடக்கிறது அப்போது இருக்கும் இருக்கும் அங்கு இயங்கும் நிர்வாகிகளால் தான் இதை அரசு உடனடியாக மீட்க வேண்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் நீர் போக வழியில்லாமல் ஆயிரம் ஆண்டு காலம் உள்ள மலைகளையே இந்த ஏரி குளங்களை அடைத்து வீடு கட்டினால் தண்ணீர் கண்ணீர் போக இடமில்லாமல் மண் ஊறி சரிந்து விழுந்தது இதை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு
Performed😢😢😢இரந்த 7 பேரும் சாந்தி அடைய இறைவனை வேண்டி கிரேன். இதற்க்கு மேல் எந்த அசபாவங்கலும் நடக்காமல் இருக்க மலை சுற்றி உள்ள குடும்பங்களுக்கு அரசு தான் நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும்.
Mha Guru Bhirumam Mha Guru Vishnu Mha Guru Mhaga Dev Mahadev Annamalai blessings Poor Peoples want's save God helps Ours people's Sivane Siva mayam god bless All' Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🪔
Well said my Bro. When the fact remains like this, the Admin is wasting time in investigating the cause of landslide by engaging IIT Experts etc. These so called experts also giving all sorts of causes except encroachment. Stability of Slope is a special chapter in Soil Mechanics. The encroachers have interfered with the well stabilized slope of the hill and made it unstable. Even a engg student can explain this...but the experts!!. Request to District Collector: Please clear encroachment all around the Hill restore the slope to the original condition by dumping earth and plant trees on the slope to minimize soil erosion. I offer my free consultation for this project.
@thenimozhithenu which corporate company build houses in the hill side of TV Malai.Ask your Government to remove the massive rock hanging till now before any diaster strucks once agains.there was one more rock fall in Krishnagiri town concentrate on this.why you are silent about your leaders meeting ADANI personally in Chennai.
ரொம்ப நன்றி யூடியூப் நம்பர்களுக்கு அவங்க அவங்க கஷ்டம் அவங்க தான் தெரியும் நீங்க முதல்ல கமெண்ட்ல எது வேணாலும் சொல்லலாம் கஷ்டப்படுத்தும் நாங்க தான் இதுல நானும் ஒருத்தன்
What ever we do we get the reward for it. Our suffering due to our past action.Tiruvanamalai the hill is God Siva himself. It should be treated very scared. Seven who died may have got moksa. All that happened is to teach us a lesson of God's will and power.
புகழ் பெற்றதும் அற்புதம் நிரைந்த சிவ தலம் திருவண்ணாமலை இங்கு பல லட்சகணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள் இதன் அரிகிலும் சுற்றுபகுதியிலும் வீடுகள் கட்டி குடும்பம் நடத்தலாமா குடும்பம் நடத்துபவர்கள் தாம்பத்தியம் கொள்ளாமல் இருப்பார்களா இதற்குத்தான் அந்த காலத்தில் குடியிருப்புகளை விட்டு தள்ளி அமைத்தார்கள் காடாக இருந்த திருவண்ணாமலை கோவில் இப்போது நகரமாகிவிட்டது கிராமங்களில் கோவில்கள் ஏரிகரையிலும் குலத்தங்கரையிலும் இருக்கும் கிரகணம் பிடித்தாளே கோவிலை சுத்தம் செய்து பரிகாரம் செய்த பின் தான் பொதுக்களுக்கு அனுமதி அதற்க்காக 7 பேர் இறந்தது சரியென்று நான் சொல்லவில்லை அந்த 7 பேரின் ஆத்மா அந்த அண்ணாமலையாரின் அருலாள் சாந்தியடையட்டும் திருச்சிற்றம்பலம்
கொடியவர்கள் ஆட்சி எப்போது முடியும் ? தமிழர்கள் சிந்தித்து ஊழலற்ற ஆட்சியை கொண்டுவருவது நமது பண்பாடு,கலாச்சாரம் பாதுகாக்கப்படலாம். தப்பானவர்களிடம் ஆட்சி அதிகாரம். மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இவர்களுக்கு தகுந்த பாடத்தை கர்ப்பிக்கவேண்டும் .இறைவனின் கோபம் வாக்களித்த மக்கள் மேலும் வரலாம் .
முதலில் அரசாங்கம் குடும்பத்திற்கு உதவ வேண்டும்.இரண்டாவதாக எங்கு வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படும்.வடக்கில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் நிலச்சரிவு ஏற்படும்.
நீங்கள் சொல்வது உண்மையானால் கர்த்தர் அந்த உயிர்களைக் காத்திருக்க வேண்டும். அவர் காக்கத் தவறியதால் அவர் கடவுள் கிடையாது. சாத்தான். சாத்தான். சாத்தான் வருகை நாட்டுக்கு கேடு.
உண்மை.நாம் சொன்னால் இவர்கள் நம்ப மாட்டார்கள் ஒரு நாள் யாரும் நினைத்திராத வேலையில் அவர் வருவார்.அப்பொழுது அவரை நம்பாத எல்லாருமே கைவிடப்பட்டு போவார்கள் அவர்கள் அவர்கள் நினைக்கப்பட வேண்டும் என்று செபிப்போம்.
இறைவன்னடி சென்ற ஆன்மாக்கல் சாந்தி அடைய வேண்டிடுவோம் 🙏🙏😥😥
மலையில் வீடு கட்ட அனுமதி தர கூடாது.அரசு உடனடியாக நடடிக்கை எடுக்க வேண்டும்.
அது நடக்காது பணம் மற்றும் பிணம் திண்ணிகள் இருக்கும் வரை
உண்மை.
@rameshn4477 உண்மை.
மலை வாழ் மக்கள் அவர்கள். உனக்கு என்ன தெரியும். சதி நடந்துள்ளது. நீ மூடு
மக்களை திட்ட நீ யாரு. மோடி நம் நாட்டு அழிக்க முடிவு செய்துள்ளான். 😢
இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
ஏழு பேர் ஆன்மாக்கள்
சாந்தி தடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் காப்பாத்தி இருந்தா நல்லா இருந்து இருக்கும்
வேதனையாக உள்ளது சிவமே போற்றி
உயர்ந்தவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த இரங்கல்🎉
நல்ல பதிவு❤ நல்ல விளக்கம்❤ உங்கள் குரலில் சோகமும் மன வேதனையும் தண்டு புரிகிறது❤
எல்லா ஊர்களிலும் ஆக்கிரமிப்பு நிர்ணய உள்ளன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்தது விடுகின்றனர்
இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
திருவண்ணாமலை மட்டுமல்ல எந்த மலையிலும் காங்கிரீட் வீடு கட்ட அனுமதிக்க க் கூடாது! அது மட்டுமல்ல நாட்டு மரங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் மண் அரிப்பு தடுக்கும். இது கடுமையாக கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் இது போன்று பேரிடர் தடுக்க முடியும்! இறைவன் அடி சேர்ந்தவர்களுக்கு ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அரசியல்வாதிகள் ஓட்டு வாங்குவதற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் வீடு கட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதால் இந்த சாப கேடு. இயற்கையை அதன் போக்குக்கு விட்டு விட்டால் நன்று.
உண்மையிலும் உண்மை
எல்லா ஏரிகள் ,ஆறுகள் ,மலைகள் தேடும் நிலமை.கிராம நிர்வாக அதிகாரி,வருவாய் ஆய்வாளர்.தாசில்தார்,BDO பொறுப்பு அய்யா.
இனியாவது பொது மக்கள்மலையில் ஆக்ரமித்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாமே...அரசும் கண்டுக்காமல் விட்டதுதப்புதானே...
ஆக்கிரமிப்பு அழிவுக்கு காரனம்
வணக்கம் இந்த பதிவிற்கு நன்றி ஆக்கிரமிப்பை எல்லாவற்றையும் அகற்றினால் மட்டுமே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் ஆண்டவனை எதிர்த்து யாராலும் வாழ முடியாது நன்றி
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மலைமீது மஞ்சம் புல்தான் வளர்ந்து இருக்கும் பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டது, விதைகள் தூவப்பட்டது மரங்கள் 20 வருடத்தில் பெரிதாகியது வேர்கள் பூமியில் ஊன்றுவதுபோல் மலையில் ஊன்றி உள்ளது, தற்போது புயல் வந்ததால் மரங்கள் அசைந்து வேர்பகுதி ஆட்டம் கண்டது. மழை வேறு என்ன செய்யும், மண் கரைய பாறைகள் ஆசைகின்றன. மரம் நட்டது தவறு,. அதிகாரிகள் தவறு இரண்டும் சேர்ந்ததுதான் இந்த நிலை.
புல்தான் மண்ணை இருக பற்றும்.
நன்றி
Building houses on the hill also increased
@@nirmalaignatius8543😢😢😢😢😢😢😢😢en pillaigal athma santhi adaiyattunm
Maram thaan man arippai thadukkum.....y u people's are not aware on this....
உங்களை யார் மலையை உடைத்து வீடு கட்ட சொன்னது அரசு என்ன செய்தது
@@ramarajagopal8928 இப்போ கேட்டு ஒன்னும் பண்ண முடியாது கேட்டாலும் அரசுக்கு அக்கறை கிடையாது
மலைகளை உடைத்து கடத்துறதேய் அரசுதான ஆற்றில் எல்லாம் மணலை அள்ளுவது இதுதான் அரசின் வேலை😅😅😅😅😅😅
பழைய சுத்தி ஏன் வீடு கட்ட இது எல்லா இடங்களிலும் நடக்கிறது அப்போது இருக்கும் இருக்கும் அங்கு இயங்கும் நிர்வாகிகளால் தான் இதை அரசு உடனடியாக மீட்க வேண்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் நீர் போக வழியில்லாமல் ஆயிரம் ஆண்டு காலம் உள்ள மலைகளையே இந்த ஏரி குளங்களை அடைத்து வீடு கட்டினால் தண்ணீர் கண்ணீர் போக இடமில்லாமல் மண் ஊறி சரிந்து விழுந்தது இதை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு
Performed😢😢😢இரந்த 7 பேரும் சாந்தி அடைய இறைவனை வேண்டி கிரேன். இதற்க்கு மேல் எந்த அசபாவங்கலும் நடக்காமல் இருக்க மலை சுற்றி உள்ள குடும்பங்களுக்கு அரசு தான் நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும்.
Mha Guru Bhirumam
Mha Guru Vishnu
Mha Guru Mhaga Dev Mahadev Annamalai blessings Poor Peoples want's save God helps Ours people's
Sivane Siva mayam god bless All'
Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🪔
Well said my Bro. When the fact remains like this, the Admin is wasting time in investigating the cause of landslide by engaging IIT Experts etc. These so called experts also giving all sorts of causes except encroachment. Stability of Slope is a special chapter in Soil Mechanics. The encroachers have interfered with the well stabilized slope of the hill and made it unstable. Even a engg student can explain this...but the experts!!. Request to District Collector: Please clear encroachment all around the Hill restore the slope to the original condition by dumping earth and plant trees on the slope to minimize soil erosion. I offer my free consultation for this project.
பல்லாவரம் மலை சென்னையின் திருவண்ணாமலை ஆக மாறும் முன் அரசு விழித்துக் கொள்ளுமா
Modi நாதரி கார்பரேட் விற்க முடிவு எடுதுர்கன்.
@thenimozhithenu which corporate company build houses in the hill side of TV Malai.Ask your Government to remove the massive rock hanging till now before any diaster strucks once agains.there was one more rock fall in Krishnagiri town concentrate on this.why you are silent about your leaders meeting ADANI personally in Chennai.
அதெல்லாம் விழிக்க மாட்டானுங்க செத்த பிறகு தான்
இனிமேலாவதுதமிழ்நாடுமுழுவதுமேஅனுமதியில்லாத இடத்தைகண்டறிந்துஅகற்றினாலும்தான்மக்கள்உயிரையும்காப்பாற்றமுடியும். 3:41
Naye central government ku இவங்களுக்கு கேஷ் நடக்குது. அது தெரியாம இருக்க. மக்களை துங்கும் போது வெடி வசி தல்லிருகங்க.
Om Namah Shivaya 🌺🌺🌺🌺 7 perum aanma shanthi adaiyattum🙏🏻🌺🌺🙏🏻🙏🏻🌺🔥🔥🔥🔥
சிவ சிவ.
ரொம்ப நன்றி யூடியூப் நம்பர்களுக்கு அவங்க அவங்க கஷ்டம் அவங்க தான் தெரியும் நீங்க முதல்ல கமெண்ட்ல எது வேணாலும் சொல்லலாம் கஷ்டப்படுத்தும் நாங்க தான் இதுல நானும் ஒருத்தன்
What ever we do we get the reward for it. Our suffering due to our past action.Tiruvanamalai the hill is God Siva himself. It should be treated very scared. Seven who died may have got moksa. All that happened is to teach us a lesson of God's will and power.
ஆக்கிரமிப்பு செய்யும் வரை கிராம நிர்வாக அதிகாரி என்ன
செய்து கொண்டு இருந்தார். தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க பாரதம் நன்றி🙏
@@vivekanandansambamoorthy5177 மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வரிவசூல்கள் எப்படி நடந்தது
அதிகாரி சொம்பில் தண்ணீர் சுமக்கவே நேரம் சரியாயிருந்ததாமே.
புகழ் பெற்றதும் அற்புதம் நிரைந்த
சிவ தலம் திருவண்ணாமலை
இங்கு பல லட்சகணக்கான
பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்
இதன் அரிகிலும் சுற்றுபகுதியிலும்
வீடுகள் கட்டி குடும்பம் நடத்தலாமா
குடும்பம் நடத்துபவர்கள்
தாம்பத்தியம் கொள்ளாமல்
இருப்பார்களா
இதற்குத்தான் அந்த காலத்தில்
குடியிருப்புகளை விட்டு தள்ளி
அமைத்தார்கள்
காடாக இருந்த திருவண்ணாமலை கோவில்
இப்போது நகரமாகிவிட்டது
கிராமங்களில் கோவில்கள்
ஏரிகரையிலும் குலத்தங்கரையிலும்
இருக்கும்
கிரகணம் பிடித்தாளே கோவிலை
சுத்தம் செய்து பரிகாரம் செய்த
பின் தான் பொதுக்களுக்கு அனுமதி
அதற்க்காக 7 பேர் இறந்தது சரியென்று
நான் சொல்லவில்லை அந்த 7 பேரின்
ஆத்மா அந்த அண்ணாமலையாரின்
அருலாள் சாந்தியடையட்டும்
திருச்சிற்றம்பலம்
இந்து சமய அறநிலைத்துறை செய்கின்ற பல ஆலயங்களில் செய்கின்ற தவறுகளை ஏதாவது ஒரு ஆலயத்தில் மக்களை பாதி பாளையம் செய்வது
Nodduvathurukku sareyana vale kovilshouthai mungapoda
கிரிவல பாதையில் மாமிச கடைகள் வைக்க யாரு அனுமதி கொடுத்தது
ELLAM SIVAMAYAM
கொடியவர்கள் ஆட்சி எப்போது முடியும் ? தமிழர்கள் சிந்தித்து ஊழலற்ற ஆட்சியை கொண்டுவருவது நமது பண்பாடு,கலாச்சாரம் பாதுகாக்கப்படலாம். தப்பானவர்களிடம் ஆட்சி அதிகாரம். மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இவர்களுக்கு தகுந்த பாடத்தை கர்ப்பிக்கவேண்டும் .இறைவனின் கோபம் வாக்களித்த மக்கள் மேலும் வரலாம் .
Ama evankul vanthu nodde veddu kovil shouthai adamanum vaithupungu poddu thinga supera pache noddurankul
ஆழ்ந்த இரங்கல் 😭
கோவில் வாசலில் கடைகள் அரசியல் வாதிகளின் ஆக்கிரமிப்பு.....
Om.shanthi😢😢😢
Omshanthi omshanthi omshanthi🌹🌹🌹🌹🌹 Rip omshanthi
Om namah shivaya
மிட்புபணிக்குநன்றி
பிணத்தை மீட்க யாருக்கு நன்றி சொல்லனும்? ??
It should be made a protected place and all constructions to be banned
Govt ment enapanum romba kastam
om santhi
Makkal pavam summa vedadu
Arasanga Adhikari alagiya song
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🍬🤲🤲🤲🤲🤲AANDAVANE Y EALLAM. UN PAARVAIYE. APPA🤲🤲🤲🤲🤲🤲🙏🙏
மாலையில வீடு கட்ட அனுமதிக்க கூடாது. 😢
மலையில்
Naye courtla case நடக்குது. மோடி டீ மகன் கார்பரேட் ஊழல்
Om santhi
Yes
உண்மை
இத்துடன் அரசு கூடிய கவனம் எடுக்க வேண்டும்
So sad
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக வருந்துகிறோம்
முதலில் அரசாங்கம் குடும்பத்திற்கு உதவ வேண்டும்.இரண்டாவதாக எங்கு வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படும்.வடக்கில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் நிலச்சரிவு ஏற்படும்.
3:53
I am tvm (thiruvannamalai)......😢😢😢😢😢😢😢very sad....
😢
Arasangam sariyillai.malai adivarangalil entha oru veedo asiramo kattakkodathunu thadukkathathey uyiruilappukku Karanam veedu enpathal ezhuperodu potchu,ithey asiramathil koottamana nerathil man sarivum paraiyum vizhunthu irunthal nilamai ennavakum.,!!! Utaney girivalappathai sutri malai adivarappakuthiyai Kali itamaga arivithu makkalai kakkavendum.kudiyirupporukku matru itam vazhanga vendum.easanai kopam seyya vendam.
Already government few years back told given free land and 5lack cash nu but those people not willing this place
This is the main reason then don't blame others .🙏
Sorry
Annamali malai veduga arri kolam ellama pudeche veedu kattenaga Kovil keeta erugara malaiya vettu vaikala
Surukuma solla vendiyatha sollunga..brief thevaiya 😅😢
திமுக காரணை விட்டா மலையை வெட்டி காசு பார்த்து விடுவார்கள்.
மலையா காட்டி நீங்க தாண்ட காசு பார்துடு இருகிங்க
Ama matravan vedda munchethu kulithu kunduthan irukkeran inthathouddai velenaddeil tholeildurai punnenodduran yarump perusha yani thurudde thingerathu perusha
Priya.😂😂😂
S
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ungaluku like panna than santhi adaiuma
Om santi....
Onnum nadakala
மண் சரிவு ஏற்படாமல் தடுக்க கான்கிரீட் சுவர் எழுப்ப முடியாதா? அதிக பொருள் செலவாகூமோ.
Sand water stone tonnes of weight,wall is useless
azhndhaanudhabsm
ஈஈஅஈஈஈ ீ ஈஈஈஇஈஅஇஈஈஈஅ
கர்த்தருடைய வருகை சமிபம் அவர் எரிச்சல் உள்ள தேவன்
நீங்கள் சொல்வது உண்மையானால் கர்த்தர் அந்த உயிர்களைக் காத்திருக்க வேண்டும். அவர் காக்கத் தவறியதால் அவர் கடவுள் கிடையாது. சாத்தான். சாத்தான். சாத்தான் வருகை நாட்டுக்கு கேடு.
உண்மை.நாம் சொன்னால் இவர்கள் நம்ப மாட்டார்கள் ஒரு நாள் யாரும் நினைத்திராத வேலையில் அவர் வருவார்.அப்பொழுது அவரை நம்பாத எல்லாருமே கைவிடப்பட்டு போவார்கள் அவர்கள் அவர்கள் நினைக்கப்பட வேண்டும் என்று செபிப்போம்.
Priya.
Try to void your nonsense fairytale illusion of talk againist for incident regretted about your entertainment you just addressing self only conducting
😂😂😂😂😂
Paraikul yappady pogum oruselayaresveil man 35persent than irukkerathu marathukkum manukkum sanpanthum yellai nela atheervo irukkalam
மலையடிவாரத்தில் வீடு கட்டகூடாது ஏன் தெரியவில்லை.
Naye 3 thala murai ஆகுது. நீ லாம் தமிழா ச்சீ
கருங்கல் மற்றும் இரும்பினால் மட்டுமே கட்ட அனுமதிக்க வேண்டும்
அறிவு மிளிர்கிறதே 😀😃
@vijayakrishnamurthy2044 பளிச்சுன்னு
Annamali malai veduga arri kolam ellama pudeche veedu kattenaga Kovil keeta erugara malaiya vettu vaikala