நடிகை ஷோபாவின் மறக்க முடியாத திரைப்பயணம் | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 229

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +6

    ஷோபாவின் நடிப்பு அருமை அழகி இவரின் மரணம் மறக்கவே முடியாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 года назад +8

    என்ன ஒரு குரல், உச்சரிப்பு.....மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது....அருமைமா...

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 4 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சோபா மேடம் இவர் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் இவர் நடித்த படம் பார்த்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் ஒருத்தர் இருக்கும் போது அவர்கள் அருமை தெரியாது இவர் இல்லை என்றால் இவர் புகழ்பெற்ற நடிகை தான் 💕🌺🌹😊

  • @JayapalSenthil-sk7pq
    @JayapalSenthil-sk7pq Год назад +2

    I love shobhu you are the best 🎉🎉🎉❤❤❤❤🎉🎉

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 3 года назад +10

    பாலுமகேந்திரா இந்த திரட்டுநாய் நல்ல இயக்குனன் என்பது போலவே நல்ல பொம்பளை பொறுக்கி என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +27

    ஷோபா மேடம் பற்றிய நல்ல தகவல் பதிவிர்க்கு நன்றி

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 года назад +2

      நன்றி

    • @marialawrence9290
      @marialawrence9290 2 года назад

      அருமையான பதிவு
      அவர் நடித்த படங்களின்
      தலைப்புகளை வைத்து
      இந்த தொகுப்பினை முடித்தது
      சிறப்பு ஷோபா வின்
      புகழ் தமிழ் சினிமா வரலாற்றில்
      மறையாத பொக்கிஷம்.

  • @Amanda123vi08
    @Amanda123vi08 2 года назад +4

    நல்ல பெண்களுக்கு நல்ல துணை அவசியம்

  • @vasujohn8485
    @vasujohn8485 Год назад +2

    Thank u mam u made good video also u made me.
    remember about sobha mam I was 10 years old for the phasi movie my mom took me to watch this movie

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 года назад +3

    நல்ல தொகுப்பு வழங்கிய சகோதரிக்கு நன்றி,

  • @lakshmi3413
    @lakshmi3413 2 года назад +3

    சோபம்மா நடித்த படங்கள் மற்றும் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் 80களில்இவருடைய பார்த்து இருப்பார்கள் ஆனால் இந்த காலத்திலும் இவறுடைய படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 года назад +7

    நன்றி கருப்பு பூனை, நிஜம்( கதை,) மிகவும் சோகமாக இருந்தாலும் அதை நீங்கள் ஒரு நிலையாக எடுத்துச் சொன்ன விதம் அற்புதம் மிகவும் நன்றாக இருந்தது நன்றி

  • @JayapalSenthil-sk7pq
    @JayapalSenthil-sk7pq Год назад +2

    Miss you shobhu❤❤❤❤❤

  • @pragalathan05
    @pragalathan05 4 года назад +19

    நல்ல உயிர்கள மண்ணில் அதிக நாட்கள் வாழ்வதில்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 года назад +7

    சகோதரி உங்களுக்கு நல்ல அருமையான பிசிறில்லாத குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +58

    புத்திசாலி பெண்கள் திருமண வாழ்க்கை நன்கு அமைவதில்லை
    பெரும்பாலும்

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 4 года назад +37

    அவர் நடித்த படங்களின் தலைப்புகளை வைத்தே காணொளியை நீங்க முடித்த விதம் அருமை

  • @r.shivaraju3387
    @r.shivaraju3387 5 лет назад +45

    தேசிய விருது வாங்கிய சிறந்த நடிகை ஷோபாவின்.திருமணவாழ்க்கை சினிமா போல்100 நாட்களில் முடிந்தது.திறமைமிக்க நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டது.

  • @raavananthamizhan
    @raavananthamizhan 3 года назад +4

    Wonderful scripting and awesome voice over

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  3 года назад +1

      Glad you enjoyed it

    • @janu5077
      @janu5077 Год назад

      ​@@KaruppuPoonaiபாலு மகேந்திரா இலங்கை Batticolo, மட்டக்களப்பு என்ற இடத்தை சேர்ந்த வர், த‌மிழ‌ன்

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 4 года назад +2

    Super விமரிசனம் From srilanka👍👍👍👍👍

  • @sankarm2359
    @sankarm2359 3 года назад

    Tq Nalla pathivu arumai shoba is very good actor ,balumagendra kite matitanga

  • @selvamraj5306
    @selvamraj5306 4 года назад +6

    அருமையான தொகுப்பு

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 5 лет назад +19

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +1

      Yes very supper love movie bro

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      Yes very supper love movie bro

  • @madhubala215
    @madhubala215 6 месяцев назад +1

    Tamil pronunciation excellent 🎉

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 года назад +5

    எனக்குத் தெரிந்து சகோதரி, ஊர்வசி 'ஷோபா'வைப் போல் இன்று வரை யாரும் பெயர் எடுக்க வில்லை, நடிகையர் திலகம் 'சாவித்திரி' அம்மா'விற்குப் பிறகு சகோதரி 'ஷோபா' மட்டுமே..,

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад +4

    உண்மையில் மகாலட்சுமி தான் ஆனால் சினிமா கலைஞர்கள் எல்லாம் பொல்லாத ஆட்கள் நம்ப முடியவில்லை நல்ல நடிகை நடிகை மற்றவர்கள் சுயநலத்திற்காக தன் வாழ்க்கை இழந்தாவர்கள் பழ பேர்

  • @shaji-shaji
    @shaji-shaji 4 года назад +8

    அருமையான பதிவு திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 года назад +10

    Rip...... Love u shoba... 😘😘😘

  • @maideensha5293
    @maideensha5293 4 года назад +3

    Ivanga details sonnathukku miga nandri ...

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 4 года назад +16

    நான் முள்ளும் மலரும் 3.04.2020 ல் தான் பார்த்தேன். ஷோபா அம்மா வின் நடிப்பு சொல்ல வார்த்தை இல்ல.. அழுகை தான் வந்தது.. அதான் அவர்களின் வாழ்கை வரலாறு கேட்க வந்தால் இங்கும் சோகம் நிறைந்த தாகவே இருக்கிறது... ஷோபா அம்மா விற்கு எனது இதயம் கணந்த இரங்கல் 😭😭

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +3

    I am a 90s kids unga PASI padam parthu brammithu ponen . . Ungala thavira vera oru heroine avlo perfect ah panniruka mudiyadhu really chanceless. . Avanga epadi pata heroine aga irukatum paravala but PASI movie la vara role ungala thavira vera yaralum panna mudiyadhu

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 4 года назад +1

    Super edit nice!

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 4 года назад +2

    She is most adorable actress .. something different about her.. Tamil Nadu Public allways like her ..like Goddess.

  • @balachandaranbalu5402
    @balachandaranbalu5402 2 года назад +1

    She is my best friend. We joined work in moodu Panipath film. I miss she

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 года назад +1

    Arumai Arumai msg

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +39

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kadirvel5839
    @kadirvel5839 4 года назад +10

    Her performance was really awesome in pasi movie. I request all of you to watch this movie.

  • @tamilselvi9245
    @tamilselvi9245 5 лет назад +27

    உண்மை.சோகம் வறுமை சொல்ல முடியாத துயரங்கள் போன்ற கதா பாத்திரங்களில் நடித்து அதே மாதிரியே வாழ்ந்து மடிந்தார்

    • @vartinivartini725
      @vartinivartini725 5 лет назад

      Yes, your analysis is good. She was still a teenager, only 17 years old. A love life with a married man, a mother in conflict...she satisfied her mother’s desire; become a famous actress and dragged with her into her death...both of them committed suicide!!! Sad LIFE and DEATH... Some have a strange destiny... Strange and sad

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 года назад

      Super Acter 🙏❤️💜💕♥️

  • @vv09249
    @vv09249 4 года назад +2

    ❤️❤️❤️❤️❤️he was real lady super star. After savitri mam

  • @rathyrai1140
    @rathyrai1140 5 лет назад +18

    I’m from malaysia my favorite actress oru alagana amsamana nadigai

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 5 лет назад +21

    Pasi........ OMG intro scene semmma vera yaralaum indha madri nadikka vea mudiyadhu..... Magalir mattum pappama dhan semma nu ninachane aanal kuppamma, nooru pappamma....

    • @moorthymmm7013
      @moorthymmm7013 4 года назад

      Appo pasi padam pakanum pola irukku😴,, na pasi film thana athula enna irukumnu nenachuttu irunthen

  • @ravisuriya9348
    @ravisuriya9348 3 года назад

    பாராட்டுக்கள் ...உங்களுடைய பதிவுக்கு...

  • @padminirajan1152
    @padminirajan1152 4 года назад

    Good the way u linked movie tittle with her personal life is. Good creative

  • @sanraasathy
    @sanraasathy 5 лет назад +17

    One of most talented actress, face expression acting. I love her nizhal nijayakirathu. Nadikaikal antha kaalam avasara mudivukal engayo kondu pooi viddathu. Balu Mahebdra appadi ennu theeich viluntha shobha, moulish avagal yoosikkanum avar kalyanam anavar.

  • @mithil_memories
    @mithil_memories 4 года назад +9

    அழகா இருக்குற நம்மை எல்லாம் ஒரு பொன்னும் திரும்பி பார்க்குறது இல்ல, ஆனா பாலு மகேந்திரா மாதிரி செகண்ட் ஹாண்டு பசங்கள எல்லாம் எப்படி பொண்ணுங்க லவ் பண்ணுது

  • @kumarthangaraj141
    @kumarthangaraj141 4 года назад +1

    அருமையான குரல் பதிவு......

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 4 года назад +1

    அருமை

  • @priyariya6628
    @priyariya6628 3 года назад +3

    Mullum Malarum 👌😻🥺

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +8

    பேரழகி 😍

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 лет назад +9

    Very talented. My most favourite

  • @shanthits3150
    @shanthits3150 4 года назад +6

    Awesome actor. She got all success in early stage and even death☹☹☹

  • @bavanivani8640
    @bavanivani8640 4 года назад +2

    good..actress..I like her..vry much

  • @kadirvel5839
    @kadirvel5839 5 лет назад +15

    One of my favourite actresses after savitri mam

  • @asanasan9485
    @asanasan9485 4 года назад +2

    சோபா தாய் மொழி biographyபோடுங்க ப்ளீஸ்

  • @gracedominic9764
    @gracedominic9764 4 года назад +1

    Nalla thagaval

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад +2

    We cannot forget this great artist. Her untimely demise brought a vacuum and it was never filled up till date. May her soul rest in peace. A.Muthuswamy

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 5 лет назад +12

    If youtube were there those times, probably these actresses won’t commit suicide as it brings back the golden memories and how their fans appreciated them

  • @karthikeyan331
    @karthikeyan331 3 года назад +2

    Great actors
    ❤️❤️❤️❤️

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 4 года назад

    வாழ்க உன் புகழ். நன்றி.

  • @sudhakarsanjeevi816
    @sudhakarsanjeevi816 4 года назад

    மிக அருமயான தொகுப்பு!

  • @sumathikumaresan3989
    @sumathikumaresan3989 4 года назад

    No words to tell..very touching.. so sad to hear about her life history.. hats of for related her movie names atlast.. coincidence..

  • @prabakar9036
    @prabakar9036 4 года назад +7

    Shobha one of my fav actress 😍

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад +6

    சாவித்திரி, ஸ்ரீவித்யா, சில்க்சுமிதா ஷோபா இன்னும் எத்தனை இருக்கிறது

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 4 года назад +1

    Ippa yerandha chitra kadaiyum ipdi yea marmamaa podum pola 😔 pavam indha actress yellam.

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 5 лет назад +9

    An Extrodinary and excellant actor unfortunately vanished from the cinema as an angel

  • @vijithamizachi3999
    @vijithamizachi3999 4 года назад +5

    All legends Life are mystery

  • @Eshanika2020
    @Eshanika2020 3 года назад

    Super 🙏🙏❤️❤️❤️😭😭😭

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +9

    அழகு

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 4 года назад +1

    TQ UUUU SO MUCH KARUPU POONAI CHNL
    BEST WISHSES

  • @muthumurugesh5986
    @muthumurugesh5986 3 года назад +2

    நடுகை எல்லாம் அப்படித்தாங்க நடிகை பணம் பணத்தை பார்த்தவுடனேயே அவள்மானத்தைஅடகு வைத்து பணம் இருந்தா போதும் எவன இருந்த என்ன குமாரனா இருந்தா என்ன கிழவனா இருந்தா என்ன

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 года назад +2

      sir sobha kitta than panam niraya erunthathu antha paradesi balu shobha kitta vanthathe panam,pugazh,azhagu erukku athai anubavikka than vanthan antha balu so ivanga panna thappu avan visiya valaiyil vizhunthathu.

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 4 года назад

    Thoguppalar ungalukku nandri shobavai pasi padadathin moolam avargalin.saadanaigal anaivarume arindha unmai .thoguppalani neengal needuzhivazhga .

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 5 лет назад +13

    Nobody will replace her and no one can beat her records

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 года назад +4

    பணம் இருந்தால் எந்த கொலையையும் மறச்சுருவாங்க எத்தனை பேரை ஏமாத்தி இருக்கிறார் ஜோபா அர்ச்சனா மொனிகா இன்னும் எத்தனையோ

  • @menakapadmanabhan7386
    @menakapadmanabhan7386 3 года назад

    Shobha u r one piece no one can replace u such an excellent heroine

  • @acvs5647
    @acvs5647 4 года назад +3

    நல்ல காணொலி

  • @sathyabamarakshitha2118
    @sathyabamarakshitha2118 4 года назад +1

    Voice super madam , vishayangala romba azhaga sollierukkenga

  • @kumarigh9012
    @kumarigh9012 8 месяцев назад +1

    Money desire low then only life happy

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 8 месяцев назад +1

    Bhagyaraj root cause for the death of 1st wife praveena😢

  • @k.danielgunaseelan4925
    @k.danielgunaseelan4925 4 года назад

    Amma super ur nadipu my Amma face ya irukuringa

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 4 года назад +1

    Fadafat jayalakshmi patri sollunga.

  • @raghua268
    @raghua268 4 года назад +1

    Ur voice super

  • @mohanmedameerali11b13
    @mohanmedameerali11b13 4 года назад +1

    Best actress

  • @jabbarkoolimuttamkoolimutt868
    @jabbarkoolimuttamkoolimutt868 3 года назад

    Fain

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 4 года назад +2

    SHOBA LEGEND , NATURAL ACTIING
    FILM AGAL VILAKU = ( SHOBA & VIJYKHNTH ) YETHO NINAIVUKAL CAUVERY ( AL TIME EVER GREEN , WONDER FUL SONG & ACTING SUPERB , RAJA SIR MUSIC EXCELLENT

  • @indrangnanam
    @indrangnanam 5 лет назад +61

    நிழல் நிஜமாகிரது படத்தில் இவரது நடிப்பு அபாரம்.

    • @sanraasathy
      @sanraasathy 5 лет назад

      Gnanendran K 100 tharam pathu iruppan antha kaalathil evlavu practicle ah yoosittu padam. 👍

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      Sarithanga suppera Sonninga bro

    • @MathanKumar-nq4th
      @MathanKumar-nq4th 4 года назад +1

      @@Gystyles7993 பசி படம் பாருங்கள் அதில் தேசிய விருது பெற்றவர் youtube இல் இருக்கு.

    • @aspirantsdoubts6275
      @aspirantsdoubts6275 4 года назад

      💯உண்மை

    • @aspirantsdoubts6275
      @aspirantsdoubts6275 4 года назад

      @@MathanKumar-nq4th 💯❤️

  • @nethajiarmyphysicalcoachin3831
    @nethajiarmyphysicalcoachin3831 3 года назад

    ஷோபா அபார நடிப்பு

  • @varshakanish1030
    @varshakanish1030 5 лет назад +10

    See the pasi film super acting by shob

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 5 лет назад +4

    🎙Ummm...Rewind Video...🎥🎙

  • @SwathiS_
    @SwathiS_ 4 года назад +3

    எனக்கு ரொம்பப்.பிடிக்கும்.ஷோபாவை

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 7 месяцев назад

    பாலு மகேந்திரன் இருந்த சோப மேடம் இறந்ததுக்கு காரண பாலுமகேந்திரா

  • @mathank5528
    @mathank5528 4 года назад +6

    முகலட்ஷணம் அழிவதில்லை

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 года назад +11

    சம்பந்தமே இல்லாத தலைப்புகள் போடும் சேனல்களுக்கு மத்தியில் கருப்பு பூனை மிகவும் பொருத்தமான தலைப்பை கொடுத்திருக்கிறது அருமை, 😔நடிகை நடிகை ஷோபாவின் வாழ்க்கை கொடுமை😔😪

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 5 лет назад +3

    😢😢😢😢 we miss you 😭😭

  • @rsvrsv8078
    @rsvrsv8078 4 года назад +2

    சோபாவின் தமிழ் படங்கள் பெயர்களை சொல்லவும்

  • @maideensha5293
    @maideensha5293 4 года назад +1

    Cchha pavam super heroin

  • @கனவுமெய்ப்படவேண்டும்-ண2ள

    Ippo lam sobha mam padama thaan pakkuren

  • @lakshmisridhar3927
    @lakshmisridhar3927 4 года назад

    Shoba my favourite star all movies I saw all are best

  • @sumaharish8806
    @sumaharish8806 4 года назад +1

    Like shoba

  • @kalikrish2042
    @kalikrish2042 5 лет назад +4

    Akka voice arumai ....

  • @sendhilkumar7768
    @sendhilkumar7768 4 года назад

    Super actor

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +7

    கடைசியா எங்க கேப்டன் படம் ஷோபாவுக்கு டைட்டில் செட் ஆகிறது

    • @vijayaraj4016
      @vijayaraj4016 5 лет назад +1

      Captain ,shoba Super Jodi... from Agal Vilakku