"சோபா மரணத்திற்கு காரணம் பாலு மகேந்திரா" | நடிகையின் மர்மங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 149

  • @janani-janu
    @janani-janu 2 года назад +50

    எங்க ஷோபா போல ஓரு பெண் இனி பிறக்க போவதில்லை.
    தேவதை ஷோபா ❤️

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 Год назад +1

      நீங்கள் இருக்குறீர்களே ஷோபாவைவிட அழகாக

    • @janani-janu
      @janani-janu Год назад +2

      ​@RanjiCooking1இல்லை ஷோபா வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்க வீடு இருந்தது.

    • @preethaashwin4398
      @preethaashwin4398 Год назад

      ​@@janani-januhi.. pls tel more about shobha

    • @janani-janu
      @janani-janu Год назад +1

      @@preethaashwin4398 போன்ல தான் சொல்லிகிட்டே இருக்கேனே 😂🤣

    • @preethaashwin4398
      @preethaashwin4398 Год назад

      @@janani-janu Tnk Tnk u....

  • @cifschannel7779
    @cifschannel7779 3 года назад +37

    சோபாவை இயக்குனர் கே பாலச்சந்தர் தனது நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் அறிமுகம் செய்தார். மூடுபனி சோபா இறந்த பிறகு வெளியான படம்.

    • @swamyaru8289
      @swamyaru8289 2 года назад +1

      மூடுபனி தான் முதல் படம் .ஆனால் நிழல் நிஜமாகிறது முதலில் வெளிய வந்ததாக இருக்கலாம்

    • @swamyaru8289
      @swamyaru8289 2 года назад +5

      வாழ்க்கையும் மூடுபனி போல உண்மையான காரணம் மறைக்கப்பட்ட நிலை. சிலருடைய வார்த்தை, வாக்கு பலிதமாகிறது.

    • @syahidqadir1037
      @syahidqadir1037 2 года назад

      Nizhal Nijammagirathu

    • @magicdreams9752
      @magicdreams9752 Год назад

      Apo azhiyadha kolangal la nadichadhu yaru boss😂😂😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 месяцев назад +2

      @@swamyaru8289
      நிழல் நிஜமாகிறது 1978 இல் வெளிவந்தது , மூடுபனி 81 இல் வெளிவந்தது , அழியாத கோலங்கள் 1979 இல் வெளியானது.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад +26

    Shoba had unusual talent in her performance in Cinema.She is just like a family girl and her facial expressions are amazing.Her demise is untimely and great loss to Tamil cinema.However Balu Mahendra is a creative camera man and director he spoiled his name because of his wrong activities.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 3 года назад +44

    MGR யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழர் அல்ல.
    அவர் இலங்கை நாவலப்பிட்டி யில் பிறந்தார்.
    தகப்பன் மேனன் கேரளாவிலிருந்து இலங்கை வந்தவர்.
    அப்படி இருக்க அவர் எப்படி இலங்கை தமிழர் ஆவார்? ஆனால்
    பாலு இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை தமிழர் தான்.
    ஒருவரது உண்மை பின்னணியை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
    சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீர்கள்.

    • @mahalakshmie7946
      @mahalakshmie7946 3 года назад

      Mgr pirandadhu Kandy iilaya brother?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @Anonymous Thamizhan
      இல்லை அப்படி அல்ல.
      இலங்கையில் பிறந்து விட்டால் இலங்கை தமிழராகி விட முடியாது.
      இலங்கை குடிசன மதிப்பீட்டை பார்த்தால் தெரியும்.
      அதில் இலங்கைத்தமிழர் , இந்திய வம்சாவழித்தமிழர், முஸ்லீம்கள் எனும் பிரிவுகள் இருக்கும்.
      இவர்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்.
      ஆனால் இந்திய வம்சாவழித்தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள்.
      இலங்கை தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் பூர்வ குடிகள்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @Anonymous Thamizhan
      உண்மைதான் . ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருக்கிறது.
      வட கிழக்கு தனி நாட்டு போராட்டத்தின்போது இந்தியாவில் இருந்து பிழைக்க சென்றவன் தனி நாடு எப்படி கேட்க முடியும் என்று சிங்களவன் கேட்டானோ இல்லையோ தமிழகத்தில் இருநதவர்கள் கேட்டார்கள் .
      அவர்களது புரிதல் தமிழர்கள் சிங்கப்பூர் , மலேஷியாவிற்கு பிழைப்புக்காக சென்றது போல் இலங்கைக்கும் போய் இப்போது தனி நாடு கேட்கிறார்கள் என்பதுபோல்தான் இருந்தது.
      இதற்காகவே இலங்கை தமிழர்கள் இலங்கையின் ( வடகிழக்கு ) பூர்வ குடிகள் என்பதை நிறுவுவதற்காகவே இதை சொல்ல வேண்டியிருக்கிறது.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @@gbalabala9725
      இலங்கையில் பிறந்தாலும் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை இல்லை. அதனால்தான் இந்திய வம்சாவழியை சேர்ந்த பலர் இந்தியா திரும்பினார்கள்.

    • @janu5077
      @janu5077 Год назад +1

      ​@@mahalakshmie7946கண்டி நாவலப்பிட்டி இல் பிறந்தவர் Mgr 🇱🇰

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 Год назад +26

    17 வயதில் இறந்து போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனது துடிக்கின்றது.

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад +2

      சாகடிச்சுட்டாங்கபா

    • @kannans9023
      @kannans9023 3 месяца назад

      ​@@vijiaa4225யாரு அது 😢

  • @swamyaru8289
    @swamyaru8289 2 года назад +64

    1967 லிருந்து பெண் பித்தர்களுக்கு கொண்டாட்டம் தான். அரசு, அதிகாரம் அவர்களுடைய ராஜ்யம். நடிகைகள் பாவம்

    • @recordbreaker269
      @recordbreaker269 Год назад +1

      Ladies porukki kamal vaazhnthiruppan

    • @aristatal6063
      @aristatal6063 8 месяцев назад +2

      Gapல கடா வெட்றா மாதிரி தெரிது நைனா...।

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 месяцев назад

      டேய் குடுமி ஓரமா போடா

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 6 месяцев назад

      அதுதான் ​@@aristatal6063

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Год назад +2

    Byilvan Ranganathan Anna kamal Haasan and Rajnikanth should pay tribute to this angel shoba

  • @makkanbeda7962
    @makkanbeda7962 2 года назад +33

    This guy saying many wrong information. But one thing is sure Balu Mahendra is the reason for shobha's death.

    • @syahidqadir1037
      @syahidqadir1037 2 года назад +3

      It was published in Tamil Nesan newspaper,movie news and even in Malaysia Movieland magazine.
      I cried hard after seen her funeral in "Samanthi Poo "movie.

    • @gem1305
      @gem1305 2 года назад

      What is the wrong informations

    • @saigovind3006
      @saigovind3006 Год назад +2

      Vayasu agiduchu bro intba aaluku. 72. Adhaan many wrong info

  • @syahidqadir1037
    @syahidqadir1037 2 года назад +10

    SHOBHA IS A LEGEND ACTRESS.NOBODYSINCE NOW COULDNT REPLACE HER ACTING AND INNOCENT LOOK

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Год назад +7

    பெண் பித்தன் கூட்டத்தை பற்றி பேசி நேரத்தை வீணடித்துகொண்டுஇருக்கும் கூட்டம் பெண்களை மதிக்க பழக வேண்டும்

  • @murugesancv7780
    @murugesancv7780 6 месяцев назад

    Very very very True speech & God bless you

  • @selvim7063
    @selvim7063 Год назад +3

    Miga sirantha olipathivalar endral pengalin vazhkayil vilayadanuma sir

  • @senthilkumarselvamselvam4621
    @senthilkumarselvamselvam4621 7 месяцев назад +7

    தயவு செய்து அந்த பாலு மகேந்திரா பத்தி பேசாதீங்க. கேட்கவே அசிங்கமா இருக்கு

  • @Nivedhajain
    @Nivedhajain 3 года назад +26

    Shobha was a young talented actress she died very young, Balu mahindra he never left any actress whom he directed 🤦🏻‍♀️ it's quiet obvious that he killed her

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 2 года назад +7

      Oh, why people are still respecting him ? I had no idea.

    • @syahidqadir1037
      @syahidqadir1037 2 года назад +3

      @@chandransaunthery5749
      Money is God ,the politician of TAMILNADU must take hard action on this Balu Mahendra and his family.

    • @abdulibrahim36
      @abdulibrahim36 Год назад

      Bailvan given a hint here,mgr also there in her death

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Год назад +8

    கடவுளின் நீதியில்இருந்து தப்பமுடியாது

  • @Jegankuttykutty
    @Jegankuttykutty Год назад +1

    sir ithunala nemma Actors save pannalam

  • @subash7175
    @subash7175 5 месяцев назад

    Super sir.. 😢

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Год назад +1

    11:10 Movie Name Pasi Present Time 11:12 Submit 8:10:23

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +5

    Lekayuda maranam oru flash back by George is shobas true story in 1983

  • @kavyavasan4286
    @kavyavasan4286 7 месяцев назад +17

    ஷோபாவின் பெத்தவங்க இருக்கும் போது பாலு எப்படி அவங்க அனுமதியில்லாமல் உடலை எரித்தான்

    • @javanpannadi
      @javanpannadi 6 месяцев назад

      அதான் MGR எல்லாம் வெச்சு தான பஞ்சாயத்து பண்ணினாங்கலமே !!!???

  • @MuttaMare
    @MuttaMare 3 месяца назад

    Super. Sir❤

  • @narasimhaswamy1404
    @narasimhaswamy1404 2 года назад +15

    Thewidiya paye Balu Mahendra 👠

  • @Kanimozhi_96
    @Kanimozhi_96 Год назад +4

    Same to vjchitra

  • @parthasarathysarathy8461
    @parthasarathysarathy8461 2 года назад +4

    Shoba. Face is supetb

  • @vanieJ333
    @vanieJ333 6 месяцев назад +2

    Your choice of words amazing. 😂

  • @BeBlessed-ISRAEL
    @BeBlessed-ISRAEL Год назад +4

    Why stupid young girls are going after older man ? Its because of fame and money????

  • @BenjaminAnand23
    @BenjaminAnand23 Год назад +12

    She was 17 when she died, Balu Mahindra married under aged girl, why was no legal action taken and she committed suicide. But still these top actors keeps on praising him. Worst behavior by Tamil top actors during 70s 80s.

  • @sunshi3205
    @sunshi3205 2 года назад +8

    Real B*** Balu mahendra. Sobha mom have a petition to indra gandhi too but nothing happened no justice . Loss of a versatile actress . These moodevis nayan samantha should learn from her acting . Wearing trousers and calling that as acting she is also from Kerala but what an actress

  • @vasudeva6487
    @vasudeva6487 3 года назад +1

    Hello 1.30 starts ?

  • @malar3545
    @malar3545 2 года назад +4

    Real name of shona is Mahalakshmi menon....reel vidhatheenga sir

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Год назад +2

    ,11:27 word Brain wash Ayyappa Respect Vavar Friendship

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Год назад

    11:06 pm Silk sumitha urvashi shoba 8:10:23

  • @truth5718
    @truth5718 2 года назад +2

    Silk pathi solunga

  • @sandyasudhakar7130
    @sandyasudhakar7130 2 года назад +1

    I love shoba I miss u so much

  • @JJ78666
    @JJ78666 6 месяцев назад +2

    He is speaking truth in this Shobha case . Adichu konnuttu hanging pannitaan. hotel le enna nadandhathu nu theriyale.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад +7

    Yenna vazhkai da 😉😯

  • @Madh1953
    @Madh1953 Год назад +10

    பாலு மஹேந்திரவை expose செய்ததற்கு நன்றி

  • @malavaran7313
    @malavaran7313 8 месяцев назад +3

    பேராசை பிடித்தமனிதன் பாலுமகேந்திரா அவனுக்கு கர்மா உச்சம் சினிமா ஓர் நரகம்

  • @preethachandy5113
    @preethachandy5113 4 месяца назад

    MGR is from Palghat, he is from Nair community, he stayed in Srilanka, knows tamil.

  • @نبيذه
    @نبيذه 7 месяцев назад +1

    பாலைமகேந்திராதான்காரனம்சோபாஇரந்ததுக்குகுமுதத்திலகதையேஎளுதிஇருக்கிரார்சோறபாட அம்மாஉன்மை

    • @نبيذه
      @نبيذه 7 месяцев назад +1

      செப்டம்பர் அம்மா

    • @نبيذه
      @نبيذه 7 месяцев назад +1

      சோபாட

  • @sunshi3205
    @sunshi3205 2 года назад +7

    Very fishy MGR too May be involved

  • @vmunish1719
    @vmunish1719 Год назад +1

    Shoba good actor

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Год назад +1

    11:29 pm Word VsnaoviAM Colourfull

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Год назад +1

    11:08 Orginal vijaylakshmi Shobha

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 5 месяцев назад

    Original name is Mahalakshmi and not vijayalakshmi

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 10 месяцев назад

    nalla ameidiyana padamaga nadikei shoba inthaa ayokiyangal vazhkeii vinaakivittadu. ennaku piditha nadikei

  • @aalayamathisayam5030
    @aalayamathisayam5030 2 года назад +4

    சாா்பொய்செல்லஅளவுஇருக்குபாலுஎங்குபடித்தா்தெரியம்மா

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 3 года назад +8

    மூடுபனி படத்திற்கு முன்பே அழியாத கோல ங்கள் படத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகம படுத்தினார் பாலு.

    • @raghupathy8163
      @raghupathy8163 3 года назад

      She introduced in kokila in 1977 in Kannada movie.

  • @kamaraj9892
    @kamaraj9892 6 месяцев назад +1

    பொம்பள பொருக்கியா இருந்திருக்கான் பாலுமகேந்திரா.

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 7 месяцев назад +1

    If she come to act she did only that. She is not a baby. Balumahendra gave a choclate and keep her. Shoba knew he already married. Mistakes from both side. If she is not willing then y she is not interest to go Malayalam Industry. Because she got more money and fame from Kollywood. She theft another lady husband it is wrong one.

  • @yogakarthikeyankarthikeyan9560
    @yogakarthikeyankarthikeyan9560 5 месяцев назад

    Shobha name mahalakshmi

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 11 месяцев назад +1

    நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டுமா ஏன் பொய்யாக இருக்க கூடாதா

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge Год назад +4

    Kelattu Paya Balu Mahendra

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад +1

      பெண்பித்தண்

  • @thalathalakondan9575
    @thalathalakondan9575 7 месяцев назад +1

    Pavam soba

  • @swamyaru8289
    @swamyaru8289 2 года назад +4

    In cinema famous actor ,director fell in girls weakness, OK but murder is bad cruel crimes. God never forgive this. What is the use of talent without discipline. Misused power is a sin

  • @chamuchamu583
    @chamuchamu583 Год назад +2

    Avanga real name ye thappa soldra.. idhula news vera😂

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob 6 месяцев назад

    MGR BODY DEMAND SOIVED THROUGH BALU . THIS IS THE REASON TO SAVE BALU

  • @dallascame
    @dallascame Год назад +1

    Most of the news is fake...body demand bailwan rangamathan

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 3 года назад +4

    Nothing new

  • @swamyaru8289
    @swamyaru8289 2 года назад +3

    Why actress is ready to marry murders

    • @BenjaminAnand23
      @BenjaminAnand23 Год назад +1

      The question is why were these psychopaths not punished

  • @janu5077
    @janu5077 Год назад +1

    பாலு இலங்கை மட்டகளப்பு தமிழன்

  • @نبيذه
    @نبيذه 7 месяцев назад +1

    அங்கில்தமிழ்ழமாம

  • @ramkaruppaiya3229
    @ramkaruppaiya3229 2 месяца назад

    100 balumahendhra

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Год назад +3

    Everything no balumahendra is no 1 porriki 😅😅😅😅

  • @swamyaru8289
    @swamyaru8289 2 года назад +2

    Criminal

  • @batsha-Rajini
    @batsha-Rajini 2 года назад +1

    avar nija peyar mahalakshmi. avar arimugam ana thirai padam nizhal nijamagirathu.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +2

    Veenaa pona actress

  • @makkanbeda7962
    @makkanbeda7962 2 года назад +8

    Balu Mahendra refused to marry her. So she suicide.

    • @batsha-Rajini
      @batsha-Rajini 2 года назад

      Balu shobha amma kuda illegal affair la erunthan athu therinchu shoba balu kuda sandai pottanga unmai therinjathala shobavai kollai pannitan.namma seitha thavarala ponnu erunthu poita, enkira kutra unarchila shoba amma tharkollai pannikittanga.

  • @chamuchamu583
    @chamuchamu583 Год назад +1

    Un ishatathuku pesadha

  • @TamnaOmana-tw1ec
    @TamnaOmana-tw1ec 9 месяцев назад +2

    P0riki

  • @chamuchamu583
    @chamuchamu583 Год назад +1

    Poda panni

  • @usha2142
    @usha2142 Год назад +1

    Dai, mama payada nee

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj 7 месяцев назад +1

    Bhailvaan.M.G.R.
    Thamizhar.Adhum.
    Silon.thamizha.Ellai.
    Avar
    Malaiyali.mennan.jathi.
    ,

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Год назад +1

    naye naye keduketta naya

  • @truth5718
    @truth5718 2 года назад +3

    Silk pathi solunga

  • @batsha-Rajini
    @batsha-Rajini 2 года назад +4

    avar nija peyar mahalakshmi. avar arimugam ana thirai padam nizhal nijamagirathu.

  • @truth5718
    @truth5718 2 года назад +3

    Silk pathi solunga

  • @truth5718
    @truth5718 2 года назад +2

    Silk pathi solunga

  • @truth5718
    @truth5718 2 года назад +2

    Silk pathi solunga

  • @kavikavitha5071
    @kavikavitha5071 2 года назад

    Silk pathi sollunga