படம் வெளியாகி பல வருடம் பிறகு என்னுடைய 54 வது வயதில் பார்த்து என்னையே அறியாமல் அழுதேன் ஷோபா போன்ற ஒரு வெற்றி நடிகையை இனி பார்க்க முடியாது அற்புதமான நடிப்பு வாழ்க்கை எப்படி மாறுகிறது அருமையான தலைப்பு செம்ம படம்
ஆமாம் நானும் எனது சிறுவயதில் திரையில் பார்த்த படம் மீண்டும் எனது 57 வயதில் பார்த்து கண்ணீர்விடாமல் இருக்கமுடியவில்லை ஷோபாவின் நடிப்பு அவரது நிஜவாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மரணம் ,ஒரு அற்புதமான நடிகையின் யதார்த்த நடிப்பு ,இவையெல்லாம் மலரும் நினைவுகளாக வந்து கண்ணீரை வரவழைக்கிறது.
தன்னை மறந்து படத்தில் ஒருவராக நம்மையும் பயணிக்க வைக்கும் திறன் இயக்குநர் கேபி அவர்களுக்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் இருக்கிறது. நல்ல திரைக் காவியம்.
இந்தப் படத்தின் கருத்து மிகவும் அருமையாக உள்ளது சோபா மேடம் வேற லெவல் ஆக்டிங் ஃபர்ஸ்ட் மூவி இவ்வளவு டாப்பா கொடுத்திருக்காங்க சூப்பர் கடைசில அவங்க தான் இறுதிவரை நடிப்பு தொடர முடியாம போயிட்டாங்க ரியலி மிஸ் யூ மேம்
ஷோபாவின் வெகுளியான நடிப்பு சுமித்ராவின் துடிப்பான நடிப்பு கமலின் அசாத்தியமான நடிப்பு சரத்பாபுவின் குனசித்ர நடிப்பு கண்ணதாசனில் பாடல்கள் M S Vவின் இசை இவை அனைத்தும் ஒன்று சேர்த்த நம்ம கேப்டன் KBஅவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான படம். இன்றும் பேசுகிறது. ஷோபா நடிப்பின் சிகரம். இவரைப்போல முகபாவனை யாரும் செய்ய முடியாது. அவரை இழந்தது தமிழ் திரைப்படத்திற்கே பெரிய இழப்பு. கமல் சார் எதார்த்த நடிப்பு. சுமித்ரா நல்ல நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் நம்மையும் மறந்து கைதட்ட வைக்கிறது. அருமையான கிளைமாக்ஸ். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். KB சார் டைரெக்ஷன் சிறப்பு அவருக்கு ஒரு சல்யூட் .
சூப்பர் படம் பாலு சாருக்கு சமர்ப்பணம் இதில் வரும் இரண்டு பாடல்கள் செம இலக்கணம் மாறுதோ என ஒன்று அதில் ஆரம்பிக்கும் பாடலில் பாலுசார் அப்படியே "மாறுதோ"ன்னு இழுத்து பாடுவார் காட்சிக்கு தேவையான நேரத்தில் அருமை அமைத்து தந்தவர்களுக்கு நன்றிகள் பல MSV & KB sir teamக்கு Hats off
எப்பவோ பார்த்தது டிவியில் என் நினைவில் உள்ளது எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻
எனக்கு கிளி சோதிடரின் பாடல் மிகவும் பிடிக்கும். அதை மட்டும் அடிக்கடி கேட்பேன்.மாமதுர மீனாட்சி மனமகிழ்ந்து வந்துருக்கா சாமான்யமானதில்ல சாம்ராஜ்ய வாழ்வு வரும்...😢😰
Wow!!!!!! what a movie, just fantastic, I could not see the movie for so long. I was in school and studying 10th std. when the movie got released. The songs where super hits in those days, I used to see limited movies, the permission to see the movies where limited by the family, the reason was very common, the parents used to think that the children would get misguided and spoiled, but after seeing this movie I realize that the Great K. Balachandar's movies were having master class and high standards. Mr. K.B. used to pickup good stories from Bengali movies, Malayalam movies, and good stories written by great writers. The stories are remade with a Balachandar's treatments, his way of telling the stories, visual treats and music sense are extraordinary, he is the reference and guideline to the new aspirant cine makers.
கிளி ஜோஸ்யம் மணவாளன் நன்றாக அமையவில்லை. ராணி வேலைக்காரி ஆகிறாள். அறிமுகம் ஷோபா என நினைக்கிறேன்.சுமித்ரா விடம் கமல் லக்ஷ்மண் போட்ட கோடா? என்று கேட்பது அருமை. சரத்பாபு கோட்டைத்தாண்டுவது அருமை. திலகம் என்னை பற்றி என்ன சொன்னாள்?என்று கேட்டு பழியை இன்னொருவர் மேல் சரத்பாபு போடுவது கோபம் வருகிறது. கமலிடம் "திலகம்" என்று நெஞ்சில் பச்சை குத்தியதை காடாடுவது அருமை.ஷோபாவிடம் கமல் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறுவது அருமை. காசி ரொம்ப நல்லவன் என்று சொல்லி ஒரு வீடுடை கொடுப்பது அருமை.காசியை துணைக்கு வைக்கிறார் கமல்.சுமித்ரா,சரத்பாபு பேசுவது :நான் செய்த தப்பை நான் ஒத்துக்கொள்கிறேன்,நீ செய்த காதலை ஒத்துக்கொள் என்று சொல்லுவது அருமை. காசி குழநுதையை தாலாட்டுவது அருமை.ஷோபாவிடம்,சரத்பாபு வருவதைப்பற்றி கமல் கூறுகிறார். காசி உண்மையான அன்புடன் ஷோபாவிடம் பேசுகிறார்.இரவு ஒரு சப்தம் கேட்குது.என்னவென்றால் நெஞ்சில் பச்சை குத்தியதை அழிக்கிறான் காசி.மறுநாள் சரத்பாபு வருகிறார்,வீட்டிற்குள் வந்தவுடன் குழந்தையை கொஞ்சி மகிழ்கிறார்கள். குழந்தையை வளர்த்தது காசி என்று கூறுகிறார் ஷோபா.பணக்கார கோழை ஆம்பளை என்று சரத்பாபுவை சொல்லுகிறார்.மனசாட்சிக்கு மிஞ்சி நான் எதுவுமே செய்வதில்லை என்று கூறுகிறார் .துணிச்சலுக்கு கமல் பாராட்டுகிறார்.நிழலாயிருந்தது நிஜமாகிருச்சுடா என்று சொல்கிறார் கமல்.ஜீப்பில் கமல்செல்லும்போது சுமித்ரா,நானும் உங்க கூட வரட்டுமா என்கிறார் company jeep என்று சொல்லி சைக்கிளில் சுமித்ராவை கமல் அழைத்துச் செல்கிறார்.கமல்.வாழ்க்கையில் ஒரு முறையாவது எல்லாரும் இந்தப்படத்தை பார்த்து விடுங்கள்.
@@Vasu80722 athu than avarkal seitha thavaru thavarana thunaiyai தேர்ந்தெடுத்ததன் விளைவு தான் அவள் வாழ்க்கை போய்விட்டது. பாலு முதல் மனைவி அகிலா அனைத்தும் தெரிந்து தானே இருந்தார்.
@@Vasu80722 பொண்டாட்டி இருந்தும் சிறு வயது பெண்ணை காதலித்தவன் யோக்கியன் அப்படித்தானே..............சோபாவின் சிறு வயது அந்த வயதில் அவளவு போதிய மன பக்குவம் புரிதல் இருக்காது ஆனால் திருமணம் ஆன இவனுக்கு எங்கே போனது புத்தி...இவன் ஒரு காம பாதகன் சோபாவை கொன்ற பிறகு வேற ஒரு நடிகை உடன் வாழந்தன் இந்த யோக்கியன்🤦🏻🤦🏻🤦🏻
Super hearty story, Super duper "novelty" climax with unexpected. Shoba's loss is a unfill loss cinema world ever has been seen. Her acting ,may be no one can recognize ..is acting! or real life!. Her innocent face, smile.. and usual acting everything is super
Kamal is a class apart, and in the Telugu version Rajinikant made a mess of it enacting the same role which Kamal delivered with such panache, elegance and consummate grace.
Shobha"s one of my favourite actresses. See how natural she is. And why would I say no to KB? I was struck by lightning when I watched my first KB movie at 7? I could instantly relate to his abstract themes. Relished the credits for the first time: Shobha is so beautiful. PS. No sooner did Kamal dance, my crush for him returned. He was a handsome devil.
Back to back three movies aval appadithan,nizhal nijamagiradhu,Apoorva ragangal........anaithilumey kamalhasan oru muranpadana manidhan yedharthathil .........valigalil olindhu irukkum ennatra kovathin velipadu ........mundasugal aniyadha Bharathiyin velikonarvu.......peridhinum peridhu kel........
You expressed it rightly. I saw your comments in some other movie yesterday. I am also a fan of Shobha like you. Her maturity is mindblowing. So sad that she hasn't even turned 18 years when left this world.
படத்தில் கமல் அடிக்கடி இருமுவது ஏன்? புகைப்பிடிப்பவர்களுக்கு வரக்கூடிய bronchitis என்ற பிரச்சனை அது. சிறு இருமலாக இருக்கும். இருமல் மூலம் சளி, வாய் வழியாக நீர்த்துளி அளவு பந்தாக வெளியே வரும். நான் புகை பிடித்த காலத்தில் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அதனால், அந்த இருமலை பார்க்கும் போது என்னால் சரியாகச் சொல்ல முடிகிறது. எல்லா காட்சியிலும் புகை பிடிப்பதால், தொடர்ந்து புகை பிடிப்பவர் என்று பொருள் தருகிறது. அதனால் இந்த பிரச்சனை இருக்கும் என்பது கதையில் வருகிறது. இப்போ கமலும் புகையை விட்டுவிட்டார். நானும் விட்டுட்டேன். அந்த பிரச்சனையை அப்படியே கமல் படத்தில் வைத்துவிட்டார். தத்ரூபமா நடிப்பதில் கமல் முன்னோடி தான்.
This is not an original film. First made in Adimakkal in Malayalam National award winner. Later made in Hindi as Intezaar later in Telugu Chilakamma cheppindi last in Tamizh
எத்தனை தடவை பார்த்தாலும் திரும்ப பார்க்க சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று .தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் கேரக்டர் கமலுக்கு தேவையில்லாதது.
சரியாக சொன்னீர்கள் பாலசந்தர் இதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்
படம் வெளியாகி பல வருடம் பிறகு என்னுடைய 54 வது வயதில் பார்த்து என்னையே அறியாமல் அழுதேன் ஷோபா போன்ற ஒரு வெற்றி நடிகையை இனி பார்க்க முடியாது அற்புதமான நடிப்பு வாழ்க்கை எப்படி மாறுகிறது அருமையான தலைப்பு செம்ம படம்
ஆமாம் நானும்
இந்த படம் எப்போ வந்ததுன்னு கூட எனக்கு தெரியல ஆனா சோபாவின் கதையை கேட்கும்போது இந்தப் படம் பாக்கணும் தோணுச்சு பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கு
ஆமாம் நானும் எனது சிறுவயதில் திரையில் பார்த்த படம் மீண்டும் எனது 57 வயதில் பார்த்து கண்ணீர்விடாமல் இருக்கமுடியவில்லை ஷோபாவின் நடிப்பு அவரது நிஜவாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மரணம் ,ஒரு அற்புதமான நடிகையின் யதார்த்த நடிப்பு ,இவையெல்லாம் மலரும் நினைவுகளாக வந்து கண்ணீரை வரவழைக்கிறது.
நானும் 57 தான same feel ❤❤@@kamaraj9892
P
தன்னை மறந்து படத்தில் ஒருவராக நம்மையும் பயணிக்க வைக்கும் திறன் இயக்குநர் கேபி அவர்களுக்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் இருக்கிறது. நல்ல திரைக் காவியம்.
இந்தப் படத்தின் கருத்து மிகவும் அருமையாக உள்ளது சோபா மேடம் வேற லெவல் ஆக்டிங் ஃபர்ஸ்ட் மூவி இவ்வளவு டாப்பா கொடுத்திருக்காங்க சூப்பர் கடைசில அவங்க தான் இறுதிவரை நடிப்பு தொடர முடியாம போயிட்டாங்க ரியலி மிஸ் யூ மேம்
நிழல் நிஜமாகிறது சோபாவின் நடிப்பு அருமை கதையின் முவுதான் கதையின் தலைப்பு செம்ம கே.பாலசந்தர்
ஷோபாவின் வெகுளியான நடிப்பு
சுமித்ராவின் துடிப்பான நடிப்பு
கமலின் அசாத்தியமான நடிப்பு
சரத்பாபுவின் குனசித்ர நடிப்பு
கண்ணதாசனில் பாடல்கள்
M S Vவின் இசை
இவை அனைத்தும் ஒன்று சேர்த்த
நம்ம கேப்டன் KBஅவர்களுக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான படம். இன்றும் பேசுகிறது. ஷோபா நடிப்பின் சிகரம். இவரைப்போல முகபாவனை யாரும் செய்ய முடியாது. அவரை இழந்தது தமிழ் திரைப்படத்திற்கே பெரிய இழப்பு. கமல் சார் எதார்த்த நடிப்பு. சுமித்ரா நல்ல நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் நம்மையும் மறந்து கைதட்ட வைக்கிறது. அருமையான கிளைமாக்ஸ். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். KB சார் டைரெக்ஷன் சிறப்பு அவருக்கு ஒரு சல்யூட் .
ஆறு கதைமாந்தர்களை மட்டும் கொண்டு அருமையான வசனங்கள் காட்சி அமைப்புகளுடன் திரைக்கதையில் மூழ்கச்செய்கிறது திரைப்படம்
Qq
¹
😮😮😮😅😅😅😅😅😮😮
சூப்பர் படம்
பாலு சாருக்கு சமர்ப்பணம் இதில் வரும் இரண்டு பாடல்கள் செம இலக்கணம் மாறுதோ என ஒன்று அதில் ஆரம்பிக்கும் பாடலில் பாலுசார் அப்படியே "மாறுதோ"ன்னு இழுத்து பாடுவார் காட்சிக்கு தேவையான நேரத்தில் அருமை அமைத்து தந்தவர்களுக்கு நன்றிகள் பல MSV & KB sir teamக்கு
Hats off
அருமையான நடிகை சோபா நடிப்பு கொஞ்ச காலம்தான் என்றாலும் அவர் இடத்தை யாராலும் தொட முடியாமல் நடித்த இழமை அழகு நிறைந்த நடிகை
tamilachi tamil eelam h
மறக்க முடியாத நடிகை ஷோபா அவர்கள்
கண்ணதாசனின் பாடல் வரிகள் அற்புதம். அவரை போல் பாடல் எழுத இன்னொருவர் இது வரை இல்லை.
நா.முத்துக்குமார்
Yes 👍🏾
No one will give such climax except Mr.Balachander.. Balachander is really a great man.. Salute to you sir..
Dear Sir, it’s Mr Parameswara Menon’s award winning novel already filmed by KS Sethumadhavan as Adamakal. This is a remake by KB
இந்தப் படம் வரும்போது நான் பிறந்து கூட இருந்திருக்க மாட்டேன் சோபாவின் கதை கேட்கும் போது இந்த படத்தை பார்த்தேன் ரொம்ப வருத்தமா இருக்கு
எப்பவோ பார்த்தது டிவியில் என் நினைவில் உள்ளது எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻
எனக்கு கிளி சோதிடரின் பாடல் மிகவும் பிடிக்கும். அதை மட்டும் அடிக்கடி கேட்பேன்.மாமதுர மீனாட்சி மனமகிழ்ந்து வந்துருக்கா சாமான்யமானதில்ல சாம்ராஜ்ய வாழ்வு வரும்...😢😰
Wow!!!!!! what a movie, just fantastic, I could not see the movie for so long. I was in school and studying 10th std. when the movie got released. The songs where super hits in those days, I used to see limited movies, the permission to see the movies where limited by the family, the reason was very common, the parents used to think that the children would get misguided and spoiled, but after seeing this movie I realize that the Great K. Balachandar's movies were having master class and high standards. Mr. K.B. used to pickup good stories from Bengali movies, Malayalam movies, and good stories written by great writers. The stories are remade with a Balachandar's treatments, his way of telling the stories, visual treats and music sense are extraordinary, he is the reference and guideline to the new aspirant cine makers.
PÀaPaaaaAaà!3
Shobha முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியாது அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பு ஷோபா என்றும் ஷோபா தான்
அல்டிமேட் ஸ்டார் தல அஜீத் வாவ் தல fan கரெக்ட்
Hi
🥰
Shona fan also
Correct தல ❤️
இப்போது தான் இந்த படத்தை பார்க்கிறேன் சூப்பர்
ஐயா திரு எம் எஸ் வி இசை கோர்ப்பு மிகவும் அருமை அருமை நன்றி
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமையான படம் திரைப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு
🔥🔥
கிளி ஜோஸ்யம் மணவாளன் நன்றாக அமையவில்லை.
ராணி வேலைக்காரி ஆகிறாள்.
அறிமுகம் ஷோபா என நினைக்கிறேன்.சுமித்ரா விடம் கமல் லக்ஷ்மண் போட்ட கோடா? என்று கேட்பது அருமை.
சரத்பாபு கோட்டைத்தாண்டுவது அருமை.
திலகம் என்னை பற்றி என்ன சொன்னாள்?என்று கேட்டு பழியை இன்னொருவர் மேல் சரத்பாபு போடுவது கோபம் வருகிறது.
கமலிடம் "திலகம்" என்று நெஞ்சில் பச்சை குத்தியதை காடாடுவது அருமை.ஷோபாவிடம் கமல் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறுவது அருமை.
காசி ரொம்ப நல்லவன் என்று சொல்லி ஒரு வீடுடை கொடுப்பது அருமை.காசியை துணைக்கு வைக்கிறார் கமல்.சுமித்ரா,சரத்பாபு பேசுவது :நான் செய்த தப்பை நான் ஒத்துக்கொள்கிறேன்,நீ செய்த காதலை ஒத்துக்கொள் என்று சொல்லுவது அருமை.
காசி குழநுதையை தாலாட்டுவது அருமை.ஷோபாவிடம்,சரத்பாபு வருவதைப்பற்றி கமல் கூறுகிறார்.
காசி உண்மையான அன்புடன் ஷோபாவிடம் பேசுகிறார்.இரவு ஒரு சப்தம் கேட்குது.என்னவென்றால் நெஞ்சில் பச்சை குத்தியதை அழிக்கிறான் காசி.மறுநாள் சரத்பாபு வருகிறார்,வீட்டிற்குள் வந்தவுடன் குழந்தையை கொஞ்சி மகிழ்கிறார்கள்.
குழந்தையை வளர்த்தது காசி என்று கூறுகிறார் ஷோபா.பணக்கார கோழை ஆம்பளை என்று சரத்பாபுவை சொல்லுகிறார்.மனசாட்சிக்கு மிஞ்சி நான் எதுவுமே செய்வதில்லை என்று கூறுகிறார் .துணிச்சலுக்கு கமல் பாராட்டுகிறார்.நிழலாயிருந்தது நிஜமாகிருச்சுடா என்று சொல்கிறார் கமல்.ஜீப்பில் கமல்செல்லும்போது சுமித்ரா,நானும் உங்க கூட வரட்டுமா என்கிறார் company jeep என்று சொல்லி சைக்கிளில் சுமித்ராவை கமல் அழைத்துச் செல்கிறார்.கமல்.வாழ்க்கையில் ஒரு முறையாவது எல்லாரும் இந்தப்படத்தை பார்த்து விடுங்கள்.
The character Kasi is the gem and the actor's way of acting and expression is awesome 😍
அருமையானப் படம்.. கச்சிதமான முடிவு❤
சிறந்த திரைக்கதை எனை சிறைப்பிடித்த திரைப்படம்
என் நாயகன் நாயகன்தான் நல்லநடிப்பு கமல்
Kasi & shoba are the real heroes of this movie. Kamal is advertisement for goldflake. Hard to believe shoba is introduced in this movie
பார்த்தியாடா பாலு எங்க ஷோபாவிற்கு எத்தனை ரசிகர்கள் என்று... 😡ஓரு சிறந்த நடிகை மட்டும் அல்ல ஓரு நல்ல மனம் கொண்ட பெண்ணும் கூட.. காலத்தால் அழியாத ஷோபா ♥️
நல்ல மனம் கொண்ட பெண் தன் இன்னொரு பெண்ணின் கணவன் மீது காதல் கொண்டாள்
@@Vasu80722 athu than avarkal seitha thavaru thavarana thunaiyai தேர்ந்தெடுத்ததன் விளைவு தான் அவள் வாழ்க்கை போய்விட்டது. பாலு முதல் மனைவி அகிலா அனைத்தும் தெரிந்து தானே இருந்தார்.
@@Vasu80722 பொண்டாட்டி இருந்தும் சிறு வயது பெண்ணை காதலித்தவன் யோக்கியன் அப்படித்தானே..............சோபாவின் சிறு வயது அந்த வயதில் அவளவு போதிய மன பக்குவம் புரிதல் இருக்காது ஆனால் திருமணம் ஆன இவனுக்கு எங்கே போனது புத்தி...இவன் ஒரு காம பாதகன் சோபாவை கொன்ற பிறகு வேற ஒரு நடிகை உடன் வாழந்தன் இந்த யோக்கியன்🤦🏻🤦🏻🤦🏻
A
@@Vasu80722
நான் பல தடவை பாத்தும் அலுக்காத படம் இது
Same here
@@niraimathimohan1654 b.
Me too
Ssssss
இத்தனை நாள் பார்க்காமல் இருந்தது என் தவறு....
என் வாழ்க்கை வெற்றி கேபி அவர்களின் வாழ்க்கை படங்கள்
Film fine
நானும் கூட
In this movie sumithra is pairing with kamalahasan ,after 20 years nearly in 90's sumithra is mom to kamalahasan in singaravelan movie
Yes
She is hiding her beauty behind the spectacles. And this lousy trend must change.
ரஜினியும் ....
புவனா ஒரு கேள்விகுறியில்...
அப்பவி அனுமந்து பிறகு பேசபடவே இல்லை....
காசி உயிரோட்டம் தரும் கதாபாத்திரம்
அனுமந்து காசியாக சிறப்பாக...
Super hearty story, Super duper "novelty" climax with unexpected. Shoba's loss is a unfill loss cinema world ever has been seen. Her acting ,may be no one can recognize ..is acting! or real life!. Her innocent face, smile.. and usual acting everything is super
Kamal is a class apart, and in the Telugu version Rajinikant made a mess of it enacting the same role which Kamal delivered with such panache, elegance and consummate grace.
இந்த மாதிரியான அற்புதமான படம் பாலசந்தர் ஐயா தவிர யாரால் தர முடியும்
காசி கண்ணீர் வரவச்சுட்டார்....அருமையான படம்
2022...still watching super movie .
Adapted from Malayalam but still excellent movie. KBs direction & outstanding performance of Kamal and Shobha made this one of the best tamil film. 🥰
It's a remake of telugu movie
மலையாள பட பெயர் தெரியுமா?
@@stan7ley1 Adimakal (Slaves)
Shoba irakkamal irundal Nadigaiyar Thilagam Savitri yoda vittupona gap fill agi irukkum.
Didn't realize she was KB's finding. Beautiful words you shared.
True words
Best film forever by Balachander with best actress Shoba....
wow what a movie sema... climax was wonderful . . . thanks for uploading this movie
Manimeg M அருமை சூப்பர் படம்
Very benchmarking performance by Actress Shobha in her debut.....
Shobha"s one of my favourite actresses. See how natural she is. And why would I say no to KB? I was struck by lightning when I watched my first KB movie at 7? I could instantly relate to his abstract themes. Relished the credits for the first time: Shobha is so beautiful.
PS. No sooner did Kamal dance, my crush for him returned. He was a handsome devil.
What a beautiful ending is. Salute to all of this film.
So many times I saw this movie..பாலச்சந் தர்.K முத்திரை
காசி ஒரு மாமனிதர் 💖
அனுமந்து என்றொறு மகா/குணச்சித்திர நடிகர்.. இந்த படத்தில் தான் தெரிந்தது
I have heard of sobha acting .but now only I saw her acting 👌♥️
Shobha cooking and cleaning the home to Bharatanatyam is awesome 🎉🎉🎉 22.00
Back to back three movies aval appadithan,nizhal nijamagiradhu,Apoorva ragangal........anaithilumey kamalhasan oru muranpadana manidhan yedharthathil .........valigalil olindhu irukkum ennatra kovathin velipadu ........mundasugal aniyadha Bharathiyin velikonarvu.......peridhinum peridhu kel........
I am the same 7/8 year old child that found KB's films back then exceedingly exciting!
Mee too
Super movie 👌👌👌 enjoyed a lot 👍👍👍
Malayalam original Adimakkal. Presidential award winner. Remade in Hindi as Intezaar. Later in Telugu as chilakamma cheppendi. Last was Tamizh
Sobha all time best actress.
Gr8 ending. KBC climax. Never tired of listening to the two songs
ஷோபாவின் ரசிகர்கள்
அருமையான படம் பாலச்சந்தர் சார் கிரேட். டைரக்டர்
Superb climax Balachanthar sema direction
Balachandar padam endraal ketka vendum? Padam suuuuuuper
Wonder full film .superb 🌹🌹
Shoba tha best acting.
அருமையான படம்
கிரேட் பாலசந்தர்
மெளலி
Superb movie. Nice concept. Amazing casting & making ❤️👍🙏
Super movie, lots of love and thank you so much uploaded for this movie 😚😚😚😀😀😀😽😽😽
Shoba Oru Arpudha Oviyam, Ellor Manadhilum Neengadha Poo Mugam... Avar Naditha Anaega Padangalil Avaruku Sogam Migundha Characters Dhan.. Adhanaal Dhan Ennavo Andha Poo Mugathin Valkaiyum Appadiyae Maari Ponadhu.... ☹☹😟😞😞 Neengal Ivulagil Illai Endru Ennal Ninaithu Parka Kuda Mudiyavillai........
You expressed it rightly. I saw your comments in some other movie yesterday.
I am also a fan of Shobha like you. Her maturity is mindblowing. So sad that she hasn't even turned 18 years when left this world.
Malayalam moovi adimakalode thamil remake❤️❤️ sarada heroin🌹🌹🌹👌👌
I just love the climax ❤
Wow super movie 👌 enaku pidichi eruku pa
Super film,one of the best
My most favourite actor of all time Sobha.
This movie was remade in Telugu with rajini and Sangeetha ,shoba role by sripriya.But perfection is only in Tamil
2022 பார்ப்பவர்கள் 👍👍
2020corona time watching
Supper nice
அருமையான கதை எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் ஷோபாவின் முதல் படம் என்று நம்ப முடியல சரத்பாபுவின் தமிழ் உச்சரிப்பு தான் நெருடலாக உள்ளது
Both Kasi Nd Sanjeev characters are very good...
Migavum arumaiyaana padam. Parkavendiya Nalla padam. Nandri. 👋
Sema climax.....hatsoff Balachander sir
Climax credit goes to original malayalam movie director movie name " Adimagal"
I like this movie super songs super acting.....all people's....
படத்தைப்பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.
I like Sanjeevi and indhu Character.
Kamal shopa sumithara supper writing kb sir film
Evergreen movie exselent music shoba. Acting nice
Balachandar great superkamal sir mass
Kamban emarthan,Nice song,thanks
அருமையான படம்
ithuvum oru vaalkai.kasi is great
Miss u shoba medam, may god blasing😓
ഇനി എന്തിന്? മരിച്ചു പോയില്ലേ
Shoba is a my favorite actress
படத்தில் கமல் அடிக்கடி இருமுவது ஏன்? புகைப்பிடிப்பவர்களுக்கு வரக்கூடிய bronchitis என்ற பிரச்சனை அது. சிறு இருமலாக இருக்கும். இருமல் மூலம் சளி, வாய் வழியாக நீர்த்துளி அளவு பந்தாக வெளியே வரும். நான் புகை பிடித்த காலத்தில் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அதனால், அந்த இருமலை பார்க்கும் போது என்னால் சரியாகச் சொல்ல முடிகிறது. எல்லா காட்சியிலும் புகை பிடிப்பதால், தொடர்ந்து புகை பிடிப்பவர் என்று பொருள் தருகிறது. அதனால் இந்த பிரச்சனை இருக்கும் என்பது கதையில் வருகிறது. இப்போ கமலும் புகையை விட்டுவிட்டார். நானும் விட்டுட்டேன். அந்த பிரச்சனையை அப்படியே கமல் படத்தில் வைத்துவிட்டார். தத்ரூபமா நடிப்பதில் கமல் முன்னோடி தான்.
Thilakam decision good I am appreciate you
Eventhough now I am sixty my eyes r brimming shobhas sudden unexpected death. She is the queen of actresses
Wonderful characters, KB sir the great
நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் அனைவரும்
Arumiyana Movie. Great
Excellent movie.
Sumatra voice and acting superb
Ethuna Peru social media la partha clip ah vachi movie parka vanthavargal 👏
Shoba acting super ,KB direction super,climax ok.
A perfect film😘😘😘
Extraordinary film
K.BALACHANDER...💥😍
great actress Shoba was and beauty like Sridevi. huge lose for Indian Cinema!!
Beauty berrer than Sridevi
70.80.kalin.tamil.cnima.marakka.mutiyatha.malarum.ninaiukal.inrum.2022.daium.thandi.illami.unjal.autukirathu.illakkanam.marumo.shopa.1.filim.best.filim.❤👍
This is not an original film. First made in Adimakkal in Malayalam National award winner. Later made in Hindi as Intezaar later in Telugu Chilakamma cheppindi last in Tamizh