சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் பெண்களை மையமாக வைத்து வெற்றி பெற்று வானில் பறந்து விட்டார் பாலச்சந்தர் அவர் புகழ் வாழ்க 🙏 ( கண்களில் கண்ணீர் படத்தின் முடிவு)
வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றும் கவிதா நல்ல பெண்தான். ஆனா கொடுரமான வார்த்தைகள் .மருந்து க்கு கூட பணம் தராமல் லிப்ஸிட் வாங்குவது.தனிரூம் வீட்டு வேலை பார்ப்பது கூட இல்லை ஒருவர் மீது உள்ள கோபத்தை மற்றவர் மீது காட்டுதல். நான் என்ற ஆணவம் இதெல்லாம் அதிகம்
இன்றைய நிகழ்வை அன்றே சித்தரித்த இயக்குனர் பிரச்சார அவர்கள் படைப்பாளி மேலும் இப்படத்தில் கவிதாவாக வாழ்ந்த சுஜாதா அம்மா ஒரு சிறந்த நடிகை இப்படத்தில் இடம்பெற்ற பாடலும் எனக்கு மிகவும். அதிலும் குறிப்பாக
Today, 18th April 2020, I saw the movie and the effect was same when I saw in Chennai (then Madras) in 1974 after coming to Chennai in 1973 and was still lerning Tamil. Evergreen timeless movie. Every frame is well planned and highly effective.
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை அந்த song மட்டும் இந்த movie la போதுமே♥♥♥ S.. P. B. Sir Amazing voice and கமல்ஹாசன் superb acting for that song👌👌👌👌👍👍
சின்ன வயதில் பைட் படம் மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த போது, முதன் முதலில் பார்த்த, சிறந்த கருத்து மிக்க கதையாம்சாமுள்ள படம். என்னை என்னுள்ளே மாற்றிய படம். வாழ்வில் நான் மறக்கஇயலாத படம். சந்தனக்கட்டை பிறற்கு மட்டும் வாசம் தரும், அதற்கு...? சிலர் வாழ்வும் அப்படித்தான்.
பெண்களின் வாழ்க்கையே ஒரு ஒட்டம் தான் நல்ல கதை கவிதா போல் இந்த உலகில் கோடிகனக்கான பெண்கள் வாழ்க்கை என்னும் ஒட்டத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள் இந்ந கதைக்கு என் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💞🌼
வேலைக்கு போகும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு நல்ல தந்தைக்கு சமம். இன்றுதான் இந்த திரைப்படம் பார்த்தேன். இது போல ஒரு குடும்பம் எனக்கு தெரியும். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் போல அந்த பெண் வழக்கை வராமல் நல்லபடி வாழணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன் . நீங்களும் அவளுடைய குடும்பத்துக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
A well made movie with hard hitting dialogues. Sujatha's character is a character of strong likes and dislikes. En manam ......yarrkku therium... sums up the picture
கோடையில் ஒர் நாள் மழை வரக்கூடும் ...... கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்.... காலங்கலாலே காரியம் பிறக்கும் காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னையன்றி யாருக்கு தெரியும் என்ற கன்னதாசனின் வரிகளும் மிகவும் பிடிக்கும்
What a movie.. Extraordinary to watch still 2018.. Without forward I watched the movie. KB sir period is one of the diamond period in Tamil cinema.. Such a legend we miss u a lot sir💓
Evergreen classic....hats of to KB Sir.......still fresh in my mind watching it during my teens....movie beyond time......seems fresh each time though have watched this movie many a times
17 March 2020 I watched this movie,,,,, Ya manasa thota Kavitha carecter pathi soila vairthigalay eila,,,,, sila valigala unaratha mudium ,,,,, antha penoda valiya soila vaairthaigalay eila,,,,, K.P sir you are really great and legend sir ,,,,, entha kalathula ugala Mari great director la tha thayva patuthu,,,,, we are all miss great legend
I was 3 when the movie was released. It was dubbed in malayalam and the songs were hit at that time. I started listening those songs from our nearby theatre. I could watch this movie after a 46 years from the release. Great movie. Loved it so much...
A very good film with message portraying the problems of middle class. Irresponsible parents and male members in the family Remade in Telugu with Jayaprada a big hit. Later remade in Hindi with Rekha and Kannada with Suhasini. All the actors performed well. Excellent team work. Leelavathi acting superb. Sujatha gained stardom from this film.
அடுத்த நூறு வருடம் மட்டுமல்ல ஆயிரம் வருட காலதிற்கு இப்படம் சமர்ப்பணம்.. எத்துணை வருடம் எடுத்தாலும் உழைப்பு மற்றும் பொறுப்புகளுடன் வாழும் மனிதர்கள் இரட்டை வேஷம் போட்டுத்தான் வாழ வேண்டும் ஒன்று நெருப்பாய் இருக்க வேண்டும் மற்றொன்று பணத்திற்காக அசடு வலிய வேண்டும். சில அவமானங்களும் தான். 💪💪💪🙏 I
இறுதியில் கண்ணீர் மட்டுமே வந்தது ஏனெனில் இதுபோன்று திரைப்படத்தில் கூட காண முடியவில்லையே ஆனால் இதே வாழ்க்கையை பல பெண் 🔥 வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்களே அவர்களை நினைத்து 2021😭
Each role is very important in this movie. the unique talent about KB sir is, he creates very strange relationships which sometimes is very interesting but sometimes gross...but that's the ground reality...what a great director...only he can narrate screenplays like this...take a bow sir, you live in our hearts forever.
'Fadafat' Vijayalakshmi gave the definition of today's boyfriend and how it was different from a lover in this movie that was released at the time when Asian society was still conservative. Hats Off to K.Balachander.
Kavitha could have married that Bengali man and then along with him could have brought up her family. Thilak truly loved Kavitha but his desire to have an heir made him marry Bharathi. Kavitha could have married thilak (then Vikatakavi would have married Bharathi) and settled everyone in her family along with him . Awesome movie but felt it could have been that way instead of the view which the movie give that a woman has to be single to take care of her family. It depends upon the right partner. Both thilak and the Bengali man seem good and could have accompanied Kavitha in her journey to bring her family to a bright position. She could have chosen either of them though. A fan of KB sir btw for his powerful , realistic, portrayal of women .
Good characterisation illustration of middle class problem and the sin of liquor habit.Any one a lady or a man who shoulders the responsibility of a family others want to live carelessly .If that responsible person says any discipline others say him/her as demon.Truth nicely depicted.
I think this movie is adapted from Rithvik Ghatak's 1950's Bengali film, Meghe Dhaka Tara. KB must have taken an inspiration from the base story line and made this film in his own unique & inimitable style. Kudos to KB Sir for the bold attempt which was way ahead of its time.
கவிதா மாறி நானும் எல்லார்கிட்டயும் இருப்பேன் கண்டிப்போடு அதான் எனக்கும் கெட்ட பேரு 😊😊உள்ளதை சொல்லி உண்மையை சொல்லி எனக்கு கிடைச்ச பேரு திமிரு பிடிச்சவன், சைகோ 😊😊
The character, 'Fadafat' Vijayalaxmi played, and the character's mother depicted the true life of an actress who was a budding star, together with 'Fadafat' Vijayalaxmi and Sujatha, during that time.
ennudaya love kittathatta kavitha maathiri thaan 6 yrs aaga poguthu but sister illa enakku ....en family situation ellam purinjikitta my lover enakkaga wait pannitu irukkaru innum ... I love my dr
இந்தப் படத்தில் சுஜாதா அம்மாவின் நடிப்பு அபாரம் இந்த கதாபாத்திரத்தில் இவரைத் தவிர யாரும் இவ்வளவு அழகாக நடித்து இருக்க முடியாது
சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் பெண்களை மையமாக வைத்து வெற்றி பெற்று வானில் பறந்து விட்டார் பாலச்சந்தர்
அவர் புகழ் வாழ்க 🙏 (
கண்களில் கண்ணீர் படத்தின் முடிவு)
Yes your right
கண்டிப்பாக கண்ணீர் மட்டும் தான்
சூப்பர் படம். எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத படம். மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் படம்.(இது ஏழாவது முறை). சிறந்த கதையம்சம்.
Really?
Antha heroin posture sirumi mukAma iruntha adhunala thaa PAAAKAVANTHE
நானும் பல தடவை பார்த்தேன்
Na 50 thadavai parthuirukiren
சுஜாதா அவுங்க மிக சிறந்த நடிகை.
கதாபாத்திரத்துடன் வாழ்ந்திருப்பாங்க திரையில். 👍👍
பெண்மையை
இச்சமூகத்திற்கு உயர்த்திய சிறந்த படைப்பாளி
திரு. பாலசந்தர் அவர்கள்...
இப்பதா பழைய படம் பாக்குரதுக்கு ஆசை வருது Old is gold
Yes
Nan 18 time
Yes
Exactly crct
💯 yes
பாலசந்தர் sir படம் என்றாலே super தான் அதுவும் அவள் ஒரு தொடர்கதை படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது கவிதா வாழ்ந்து இருக்க
Kavitha’s character is like a candle, sacrificing herself to illuminate everyone around her.
பாலச்சந்தர் இயக்கத்தில் அருமையான திரைப்படத்தில் சுஜாதாவின் சிறந்த நடிப்பு.....
NB tee
சுஜாதாவின் வித்தியாசமான நடிப்பு அற்புதமான முகபாவம்
J
@@shaikhmansoorshaikh8010 அருமை
Pavam Kavitha .. I don't know how many times I would have watched this movie just for Kavitha Sujatha madam acting
2021 parguravanga like podunga...
All time favourite movie
வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றும் கவிதா நல்ல பெண்தான். ஆனா கொடுரமான வார்த்தைகள் .மருந்து க்கு கூட பணம் தராமல் லிப்ஸிட் வாங்குவது.தனிரூம் வீட்டு வேலை பார்ப்பது கூட இல்லை ஒருவர் மீது உள்ள கோபத்தை மற்றவர் மீது காட்டுதல். நான் என்ற ஆணவம் இதெல்லாம் அதிகம்
இன்றைய நிகழ்வை அன்றே சித்தரித்த இயக்குனர் பிரச்சார அவர்கள் படைப்பாளி மேலும் இப்படத்தில் கவிதாவாக வாழ்ந்த சுஜாதா அம்மா ஒரு சிறந்த நடிகை இப்படத்தில் இடம்பெற்ற பாடலும் எனக்கு மிகவும். அதிலும் குறிப்பாக
எப்படி பட்ட ஒரு திரை படம் அனைவரின் நடிப்பும் மீண்டும் ஒரு சகாப்தம்
அடுத்த நூறு வருடங்களுக்கு இப்படம் சமர்ப்பணம்
Intha padam ippo 2024 il parthen... super film ❤na seru vayathila paartha padam appo sariyaga yethum puriyatha vayathu aana ippo paarkum pothu...manadhai udaithuvittathu..arumaiyana kadhai kalam❤❤❤❤❤
ஊரெல்லாம் சுற்றி வரும்
நிலவுக்கு ஒரு நாள் ஓய்வு .
ஆனால் இவளுக்கோ
வாழ்க்கையே ஒரு தொடர்கதை.
Sujatha followed 'Social Distancing' in this movie...Well advanced lady...
செம படம்... இன்னைக்கு தகுந்த மாதிரி ஒரு கதை....
ஒவ்வொரு வசனங்களும் இதயத்தை உருக்குகிறது... குறிப்பாக இந்த விதவைக்கோ எத்தனை முகூர்த்தங்கள்....கண் கலங்குகிறது....
Today, 18th April 2020, I saw the movie and the effect was same when I saw in Chennai (then Madras) in 1974 after coming to Chennai in 1973 and was still lerning Tamil. Evergreen timeless movie. Every frame is well planned and highly effective.
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை அந்த song மட்டும் இந்த movie la போதுமே♥♥♥
S.. P. B. Sir Amazing voice and கமல்ஹாசன் superb acting for that song👌👌👌👌👍👍
MSV ,THE GREAT.
அருமையான படம் வாழ்த்துக்கள் K,பாலசந்தர் சாருக்கு
இரண்டாவது கொரண அலையில் பார்த்த அற்புதமான படைப்பு சூப்பர்
சின்ன வயதில் பைட் படம் மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த போது, முதன் முதலில் பார்த்த, சிறந்த கருத்து மிக்க கதையாம்சாமுள்ள படம். என்னை என்னுள்ளே மாற்றிய படம். வாழ்வில் நான் மறக்கஇயலாத படம். சந்தனக்கட்டை பிறற்கு மட்டும் வாசம் தரும், அதற்கு...? சிலர் வாழ்வும் அப்படித்தான்.
பெண்களின் வாழ்க்கையே ஒரு ஒட்டம் தான் நல்ல கதை கவிதா போல் இந்த உலகில் கோடிகனக்கான பெண்கள் வாழ்க்கை என்னும் ஒட்டத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள் இந்ந கதைக்கு என் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💞🌼
Contact
காலத்தால் அழியாத காவிய திரைப்படம்
இது கதை அல்ல பல பேர்களின் நிஜ வாழ்க்கை.
வேலைக்கு போகும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு நல்ல தந்தைக்கு சமம்.
இன்றுதான் இந்த திரைப்படம் பார்த்தேன். இது போல ஒரு குடும்பம் எனக்கு தெரியும். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் போல அந்த பெண் வழக்கை வராமல் நல்லபடி வாழணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன் . நீங்களும் அவளுடைய குடும்பத்துக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து உணர்ச்சி பூர்வமான கதைகள் என் வாழ்க்கை கதையும் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே என் வாழ்க்கையில் வந்துள்ளது 😭😭😭
God bless you
அழகான காவியம் பாலச்சந்தருக்கு நிகர் பாலசாசந்தரே
2023 la dha first time indha movie pakuran. Vera level title அவள் ஒரு தொடர்கதை….
One of the finest and heart touching movie I have ever seen..Hats off to Balachander 🙏🙏
மூத்த பெண்களின் நிலைமை இந்த கவிதா வாழ்க்கை மாதிரி தான் இருக்கும் 😔😔😔😔
True
மூத்த பெண்கள் எல்லோருமே இந்த கவிதா மாதிரி தியாகியா இருக்க மாட்டாங்க..நூத்துக்கு 90 பேர் அவங்க வாழ்கையை பார்த்துட்டு போயிடுவாங்க சிஸ்டர்
Myself also being like that.
How about elder boy's especially without father?
Without father... Not only elder.. Even the youngest also suffers a lot. Earn and meet the family needs.. But the family will never be grateful!
A well made movie with hard hitting dialogues. Sujatha's character is a character of strong likes and dislikes.
En manam ......yarrkku therium...
sums up the picture
அவள் ஒ௫ “தொடா - கதை “ …, young KB’s Special Masterpiece
கோடையில் ஒர் நாள் மழை வரக்கூடும் ...... கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்....
காலங்கலாலே காரியம் பிறக்கும் காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னையன்றி யாருக்கு தெரியும் என்ற கன்னதாசனின் வரிகளும் மிகவும் பிடிக்கும்
இன்றைய நிகழ்வை அன்றே படம் பிடித்த பாலசந்தர் பெரியடைரட்டர்தான் இப்பத்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்த்து
அருமையான படம் 👌👌👌👌👌
What a movie.. Extraordinary to watch still 2018.. Without forward I watched the movie. KB sir period is one of the diamond period in Tamil cinema.. Such a legend we miss u a lot sir💓
M tooo 2018😋😋😊
2019 here
2020
2020 🙈
அனைவருக்குள்ளும் ஒரு கவிதா...!
Sujatha acting ppaaaa amazing... 10 times kum mela paathuten salikave Illa . all characters acting pannala vaazhndhirukanga especially sujatha semma
Evergreen classic....hats of to KB Sir.......still fresh in my mind watching it during my teens....movie beyond time......seems fresh each time though have watched this movie many a times
17 March 2020 I watched this movie,,,,, Ya manasa thota Kavitha carecter pathi soila vairthigalay eila,,,,, sila valigala unaratha mudium ,,,,, antha penoda valiya soila vaairthaigalay eila,,,,, K.P sir you are really great and legend sir ,,,,, entha kalathula ugala Mari great director la tha thayva patuthu,,,,, we are all miss great legend
Naaanum same... Ungala mare tha.. ipatha 3days munadi paten... Hats off to legend K.B sir...
I'm also watching this movie now
I was 3 when the movie was released. It was dubbed in malayalam and the songs were hit at that time. I started listening those songs from our nearby theatre. I could watch this movie after a 46 years from the release. Great movie. Loved it so much...
தங்கச்சி அண்ணனை கண்டிக்கிறது ரொம்ப அழகா இருக்கு...தாய்க்கு அடுத்த ஸ்தானம்..தங்கச்சி..எனக்கு தங்கச்சி னா ரொம்ப புடிக்கும்...
Super anna
எனக்கும் புடிக்கும். அவ என் தேவதை
A very good film with message portraying the problems of middle class. Irresponsible parents and male members in the family Remade in Telugu with Jayaprada a big hit. Later remade in Hindi with Rekha and Kannada with Suhasini. All the actors performed well. Excellent team work. Leelavathi acting superb. Sujatha gained stardom from this film.
Pppppppppppaaaaaa..... Ena oru movie .... 1st time I'm watching tis movie💗
அடுத்த நூறு வருடம் மட்டுமல்ல ஆயிரம் வருட காலதிற்கு இப்படம் சமர்ப்பணம்..
எத்துணை வருடம் எடுத்தாலும் உழைப்பு மற்றும் பொறுப்புகளுடன் வாழும் மனிதர்கள் இரட்டை வேஷம் போட்டுத்தான் வாழ வேண்டும் ஒன்று நெருப்பாய் இருக்க வேண்டும் மற்றொன்று பணத்திற்காக அசடு வலிய வேண்டும். சில அவமானங்களும் தான். 💪💪💪🙏
I
ம்ம்
இந்த விதவைக்கு இந்த மாசம் எத்தனை முகூர்த்தம் இருக்கு தெரியுமா ....45:31...
2022 ல் பார்ப்பவர்கள் லைக் பன்னுங்க....
😘
அவள் ஒரு தொடர்கதை தான் அவள் வழக்கையும்
Yes yes yes
இறுதியில் கண்ணீர் மட்டுமே வந்தது ஏனெனில் இதுபோன்று திரைப்படத்தில் கூட காண முடியவில்லையே ஆனால் இதே வாழ்க்கையை பல பெண் 🔥 வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்களே அவர்களை நினைத்து
2021😭
நன்😭👧
@@arumbuaaa5485 sorry so sad
2020 I've watched this
movie , God knows how many times , cuz I'm like Kavitha
😍😍
Aval Oru thodarkathai and vidhi sujatha acting is very superb....
What a movie even at 2021.Aval oru Thodar Kathai .Superb.
Each role is very important in this movie. the unique talent about KB sir is, he creates very strange relationships which sometimes is very interesting but sometimes gross...but that's the ground reality...what a great director...only he can narrate screenplays like this...take a bow sir, you live in our hearts forever.
Nice acting by sujatha mam.😊😊😊ena oru acting pa chance ye ila...😍😍my fav movie ☺☺☺
'Fadafat' Vijayalakshmi gave the definition of today's boyfriend and how it was different from a lover in this movie that was released at the time when Asian society was still conservative. Hats Off to K.Balachander.
She was Fatafut Jayalakshmi...not Fatafut Vijaya Lakshmi.
Watching this movie in 2020 for the first time.. What a mature script.. ! Hats off to KB sir. Gonna watch selective KB sir movies..
Sema movie 👌👌👌👌👌☘️☘️☘️☘️☘️🌹🌹🌹🌹🌹I love you so much சுஜாதா amma🙏🙏🙏🙏🙏🙏
Aval oru thodarkathai wow what a movie my evergreen movie.. Part second edukalam indha mathiri nala movies ku 😄😊
Padam odathu. .....ithu lam nama sabam kedu.....
Kavitha could have married that Bengali man and then along with him could have brought up her family. Thilak truly loved Kavitha but his desire to have an heir made him marry Bharathi. Kavitha could have married thilak (then Vikatakavi would have married Bharathi) and settled everyone in her family along with him . Awesome movie but felt it could have been that way instead of the view which the movie give that a woman has to be single to take care of her family. It depends upon the right partner. Both thilak and the Bengali man seem good and could have accompanied Kavitha in her journey to bring her family to a bright position. She could have chosen either of them though.
A fan of KB sir btw for his powerful , realistic, portrayal of women .
மிக சிறந்த படைப்பாளி. 👍👍👍
அதனால் தான் இவர் "இயக்குனர் சிகரம்" இயக்குனர் அவர்களும் "கதாநாயகி" போன்றவரே. வாழ்க வளர்க ஐயா அவர்கள் புகழ்.
1:56:40 kadevul amaithu vaithe...... Super song ❣❣❣❣
Kalyanathukku munnala karvama irukkala
M karppama irukka koodathu super kavitha
Anybody after kayal serial in suntv🖐️
No.. Zee Tamil rajini serial
அற்புதமான திரைப்படம்
எத்தனை குடும்பங்களில் இப்படி ஒரு கவிதா என்ற மெழுகு உருகி கொண்டு இருக்கிறதோ?
Extraordinary masterpiece. KB SIR 🙌 legend
I like this Kavitha character. Thanks to k.b sir
Sujatha mam acting vera level
என் வாழ்க்கையும் இது போலவே....
Fantastic film. Sujatha madam acted very nice. Thank you K B sir
30 vayasukulla 60 vayasu sumaiyai sumikiren nalla dialogue
My favorite movie,,,. & Reflect of my life........ . Ennoda life kuda ipdi thaaaa poitu irruku,,,, kavitha character & my character is same,,
dont worry be happy
Marriage ayiduchaa?
Such a classic an epic will never get a movie like this ever again
KB sir mov la ponnungala maiyapatuthi irukku ...vera level
அருமை!!!
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு வகையான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
சில இதுபோல சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
K. Balachandar Sir, Great Director 👌👌👌👌👌👍
na 2k but intha movie vera level pa
Sema movie.. Balachander sir u r genius
என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் 😇
I am seeing film just now..what a film..... Extradinory.....
Good characterisation illustration of middle class problem and the sin of liquor habit.Any one a lady or a man who shoulders the responsibility of a family others want to live carelessly .If that responsible person says any discipline others say him/her as demon.Truth nicely depicted.
அவள் ஒரு தொடர்கதை தான்..........touching movie
Great movie with foreahead thoughts...#hats off KB sir ...legend for a reason
Very very memorable movie sujatha in the best actore
I think this movie is adapted from Rithvik Ghatak's 1950's Bengali film, Meghe Dhaka Tara. KB must have taken an inspiration from the base story line and made this film in his own unique & inimitable style. Kudos to KB Sir for the bold attempt which was way ahead of its time.
இறுதியில் கண்கள் குளமாகிறது இதயம் கனக்கிறது
கவிதா மாறி நானும் எல்லார்கிட்டயும் இருப்பேன் கண்டிப்போடு அதான் எனக்கும் கெட்ட பேரு 😊😊உள்ளதை சொல்லி உண்மையை சொல்லி எனக்கு கிடைச்ச பேரு திமிரு பிடிச்சவன், சைகோ 😊😊
நானும்
The character, 'Fadafat' Vijayalaxmi played, and the character's mother depicted the true life of an actress who was a budding star, together with 'Fadafat' Vijayalaxmi and Sujatha, during that time.
வி.லச்சுமி 22வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்
Super movie kavitha character is excellent, wonderful
Hard-hitting master-piece !
Kamalhasen and Pattam Saden are the first mimicri artist in south India. This film was maide in 1970s.
பெண்கள் மெல் மேலும் ஒரு மரியாதை வருகிறது
Thank you ANNA
super love feeling ...kutty kavitha va irukka koodadha
Mind blowing movie sujatha was a legent
ennudaya love kittathatta kavitha maathiri thaan 6 yrs aaga poguthu but sister illa enakku ....en family situation ellam purinjikitta my lover enakkaga wait pannitu irukkaru innum ... I love my dr
Boss sekaram get married. Yarukagavum wait pannathinga.
Best of luck
கல்யாணம் முடிஞ்சுதா
Sema super movie inimea en faverate la ithuvum onnu I love you
wat a fabulous film hats off Balachander sir...
After this movie Sujatha mam never acted in such a bold character.. Vidhi movie only exception..Tamil industry just wasted an talented actress 😑😶
Another KB sir movie Avargal also Sujatha madam semmaya act panni irupanga
Yes,
The way of Story telling of KB made me to amuse 💥❤️👍🌺