1000 ஆண்டுகால பொக்கிஷம்..! பூமியிலிருந்து ஆண்டாள் உடன் வந்த பெருமாள் - பரவசத்தில் திருவாரூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 41

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Год назад +27

    இது ஆன்மிக பூமி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் 🙏🏽

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Год назад +7

    மக்கள் நேர்மையாக இருப்பது போல் அரசியல் தலைவர்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ‌!😊

  • @narmatha1966
    @narmatha1966 Год назад +11

    ஓம் நமோ நாராயணாய 😭💔🙏💐

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Год назад +7

    Engum kadavul, engum hindu madham, jai hind

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Год назад +3

    நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷம் ஏராளம் அதைக் காப்பாற்ற தான் நமக்குத் தெரியவில்லை

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +7

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @manimeena6125
    @manimeena6125 Год назад +8

    பின்னர் இந்த சிலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்யபடும்?

  • @jafarullah72
    @jafarullah72 Год назад +47

    விளைமதிக்க முடியாத இந்த பொக்கிஷத்தை அரசிடம் ஒப்படைத்த அந்த கூலித் தொழிலாளிக்கு அரசு கொடுத்த வெகுமதி என்ன என்பதையும் தெளிவுபடுத்தவும்

    • @bose_edit5536
      @bose_edit5536 Год назад +9

      நேர்மையான முறையில் அதிகாரிகளிடம் ஒப்படைதோம்.. ஆனால் இந்த அரசாங்கம் எதும் செய்யவில்லை எங்களுக்கு..... அது எங்களுடைய வீடு...அவர் என்னுடைய அப்பா தான்

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +2

      OMG bad government

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Год назад +4

      ​@@bose_edit5536எடப்பாடி பழனிசாமிக்கிட்டயாவது ஏதாவது கேட்கலாம்,கூலித்தொழிலாளின்னு தெரிஞ்சா அன்புமணியாவது குரல்கொடுப்பாரு...
      தி.மு.க.அவர்களுக்குள்ள நெருக்கடியில் இதை எல்லாம் கவனிக்க மாட்டானுவோ😢😢😢

    • @jafarullah72
      @jafarullah72 Год назад +2

      @@bose_edit5536 பொருமையாக இருக்கவும் , . , , அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை , , , அவர்கள் . , , செய்வார்கள் என்றே நம்பிக்கை கொள்வோம் , , . பொருமையாக இருக்கவும்

    • @thangarajtailor573
      @thangarajtailor573 Год назад +3

      காவல்துறை அதிகாரிக்கு கால் பண்ண செலவு அவர்களுக்கு டீ கூட அவரது கையில் இருந்த தான் செலவழிக்க வேண்டும் அனுபவத்தில் சொல்கிறேன்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 месяца назад

    இவ்வளவு மதிப்புள்ள சிலைகளை அரசிடம் ஒப்படைத்தவற்கு,, அருகில் உள்ள எம்,பி,அல்லது எம்,எல், ஏ
    அவர் குடுபத்தின்னர்க்கு நிதி
    உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,,,,,! இது அவர்களின் கடமை,,,,,❤

  • @sribaranishh6564
    @sribaranishh6564 Год назад +20

    வெளி நாடுகளில் இது போன்ற புதையல் கிடைத்தால் அதில் சரி பாதியை கிடத்தவருக்கு என சட்டம் உள்ள நிலையில் நம் நாட்டில் அதனை வழங்குவார்களா

    • @prabun7162
      @prabun7162 Год назад +3

      Pidungi Thimbanuga G 😡

    • @kannan7500
      @kannan7500 Год назад

      Yendha naatula apdi iruku😂...Americala idam mattume sondham idathuku keele yenna kidaithalum adhu oil mineral pudhayal yedhu kidaithalum adhu govt lu sontham... velinaadunu adichu vidadheenga yendha naadunu solunga

  • @cpet396
    @cpet396 Год назад +4

    🙏HARI AUM. .

  • @NatarajanVenkatachalammk
    @NatarajanVenkatachalammk Год назад +14

    சூடி கொடுத்த சுடர்கொடி
    "ஆண்டாள்"

  • @babyschnl4438
    @babyschnl4438 Год назад +1

    om namasivayam

  • @g.k.b4239
    @g.k.b4239 Год назад

    Yenga uru peralam

  • @ganesh.kganesh.k1317
    @ganesh.kganesh.k1317 Год назад

    om venkatesh pottri

  • @BaluBalu-gd1if
    @BaluBalu-gd1if Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 Год назад +1

    allaeluya babu enna cheyyavaan?

    • @REMIEL532
      @REMIEL532 Год назад

      Verum 1000 years dha. Christian God oda name 3400 years old Egyptian temple oda pillar la knadupidichurkanga.

    • @acchuthakrishnanananthakri5753
      @acchuthakrishnanananthakri5753 Год назад

      @@REMIEL532 isnt the god for jews and christians the same? then what you have said is name of "el" or "elohim"

  • @bharathimohan7973
    @bharathimohan7973 Год назад

    Nano Narayan’s

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +1

    கதறும் பெரியார் கோஷ்டிகள் இது ஆன்மீக பூமி சொற்றியார்பூமி அல்ல பூமி அல்ல

  • @vasudevans4586
    @vasudevans4586 Год назад

    Om namo narayana

  • @end.corruption
    @end.corruption Год назад +1

    நம்ம திராவிட மேடலின் பாடி வள்ளுவர் கிறிஸ்துவர் அகயே இது கிறிஸ்தயுவா பூமி 🤔

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +6

    இதனால அந்த வீட்டுக்காரனுக்கு என்ன பிரயோஜனம் ???????????

    • @bose_edit5536
      @bose_edit5536 Год назад +4

      Onnum payan ila nanba..Adhu yenga veedu dha..😊😊

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад +1

      @@bose_edit5536 உங்க வீட்டிலேயே !!!!!
      நமக்கு அதனால் ஒர் பிரயோஜனமும் இல்லை , விடுங்க போனா போகுது , எதாவது கிடைக்கும்னு மறைச்சு வச்சிருந்தா அது எதாவது ஒரு இடுகாடு வந்து விழும் , நாம உழைப்பது நமக்கு நின்றாலே போதும்