ADVOCATE vs LAWYER:எது Advocate வேற Lawyer வேறயா? என்னய்யா சொல்றீங்க?| Naattu Nadappu |நாட்டு நடப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2022
  • In this video tells about difference between advocate and lawyer and how to find a fake advocate in tamil
    #advocate #lawyer #advocatesday #advocatestatus #bctnpy

Комментарии • 453

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Год назад +125

    இலவசமாக வக்கீல் வைத்து கொள்வது எப்படி?
    Full Video: ruclips.net/video/CPJWnSEcmcE/видео.html

    • @advocatepriya4991
      @advocatepriya4991 Год назад +8

      அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்டஉதவி மையம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் அங்கு சென்று இலவச வக்கில் வைப்பது பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும்

    • @ramanathan4438
      @ramanathan4438 Год назад +6

      Advocate general vs public prosecutor vs solicitor general vs attorney general difference solunga

    • @Lakshmimyhomestyle
      @Lakshmimyhomestyle Год назад +1

      Ungala epadie bro contact panurathu enku kojam details thevapaduthu

    • @krishnannithis4616
      @krishnannithis4616 Год назад +1

      Theneer ldaivelai number venum anna

    • @dennysonmanuel5553
      @dennysonmanuel5553 Год назад +1

      Notary public pathi video iruka??

  • @karnakk7172
    @karnakk7172 Год назад +416

    ஒண்ணுமே தெரியாம stikker ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் சார்பாக வாழ்த்துக்கள்...

    • @agenttom960
      @agenttom960 Год назад +22

      எங்க சொந்தக்காரன் ஒருத்தன் இப்படிதான்

    • @vaathi6359
      @vaathi6359 Год назад +4

      🤣🤣✌😂

    • @Ajithkumar-ke4qy
      @Ajithkumar-ke4qy Год назад +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @MrBLACK-wp3gj
      @MrBLACK-wp3gj Год назад +30

      Sticker ku spelling theryama suthura unga sarbagavum valthugal 🙂

    • @sangilisathish7494
      @sangilisathish7494 Год назад +1

      🤣🤣🤣🔥🔥🔥

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl Год назад +294

    Every Advocate is a lawyer but all lawyers are not Advocates

  • @grs1074
    @grs1074 Год назад +65

    இந்த விஷயம் தெரியாமல் போச்சே.... நிறைய டூபாக்கூர் பார்த்து பயந்துட்டமே. இது நல்ல உண்மயான பதிவு

  • @anandhananandhan2898
    @anandhananandhan2898 11 месяцев назад +11

    மக்களுக்கு தெரியாத புரியாத விஷயங்களை இவளை அருமையாக சொல்லும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ayyappansri
    @ayyappansri Год назад +387

    Advocate vs Lawyer
    Lawyer - Qualified in studies of law but not a practitioner.
    Only Qualified not certified or enrolled as regular practitioner.
    Peoples shall approach lawyer for general opinions, suggestions and awareness about their cases
    Advocate - Qualified in studies of law and a regular practitioner
    Certified and enrolled.
    Peoples shall approach advocate to bring resolution for their cases.
    Represented in Tamil as follows,
    Lawer :
    வழக்கறிஞர்
    Advocate :
    வழக்குரைஞர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +11

    நகைச்சுவை கலந்து அழகாக கருத்துக்களை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி தெரியாத தகவல்களும் சேர்த்து சொன்னீர்கள்

  • @adhimahendra1
    @adhimahendra1 Год назад +35

    Lawyer: சட்ட வல்லுநர்
    Advocate:வழக்குரைஞர்
    Lawyer can argue in police station,
    Advocate can argue both in court and police station.

    • @nfscsk
      @nfscsk 4 месяца назад +1

      cant public argue in police station?

  • @vishalrajal
    @vishalrajal Год назад +102

    Indha video va court la eduka mudiyadhu becoz court la camera not allowed idhu naraya peruku theriya mattainguthu idha include pannirukalam

    • @saravanakumar9586
      @saravanakumar9586 Год назад +1

      Na video eduthurukan

    • @vishalrajal
      @vishalrajal Год назад +1

      @@teslathamizh1480 hey case nadakurapo video eduka mudiyathu.. endha news channel la nee court case video patha

    • @teslathamizh1480
      @teslathamizh1480 Год назад +1

      Cause nadukumpothu vedio eduka mudiyathu ok mathapadi court surrounding vulara camera allowed ila ha ? Raju gandi kolai vazhagu kaithiyoda Amma thanoda Magan cause sampatham ha Madras High court la tv media karagala kita press meet kudutha vedio patha niyabagam iruku

    • @Raja-pq7wd
      @Raja-pq7wd Год назад +1

      ஸ்வப்னில் திரிபாதி வழக்கு=நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்... இந்நிலையில், இப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27-ம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.

    • @vishalrajal
      @vishalrajal Год назад +1

      @@teslathamizh1480 oh okay bro 👍

  • @chennairobotist
    @chennairobotist Год назад +114

    சட்டம் அறிந்திருந்தால் நம் வழக்கை சட்டம் படிக்காமலே, நீதிமன்றத்தில் நம் வழக்கை நாமளும் வழக்காடலாம்.. இதற்கு வக்கீல் தேவை இல்லை..

    • @16x7entertainment2
      @16x7entertainment2 Год назад +1

      Eppidi

    • @spartanz7092
      @spartanz7092 Год назад +5

      @@16x7entertainment2 நானே ஆஜர் ஆகுறனு Excuse கேட்டு வாதாடலாம்

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive Год назад +2

      பிறகு என்னமோ இவன் first aid, ஓட்ட ஒடசல், புனிதம்னு scene போட்டானே 😅

    • @classicaltamil7379
      @classicaltamil7379 Год назад +1

      உண்மை தான் ஆனால் நீதிபதியும் சட்டம் படித்தவர் என்பதால் கண்டிப்பாக தண்டனை தான் கொடுப்பார்.

    • @ekdilipkumar
      @ekdilipkumar Год назад +4

      @@classicaltamil7379 நிறைய பேர், அவர்களது வழக்கை அவர்களே வாதாடி கொண்டு இருக்கிறார்கள், இதை நான் நேரில் கண்டுள்ளேன்.. வழக்கு trailக்கு வந்த பிறகு வேண்டுமென்றால் நீங்கள் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம்.. trail என்றால் விவாதம், 👍

  • @vyshnavikulandaivel490
    @vyshnavikulandaivel490 Год назад +46

    This is really educating..i really thank the team for bringing such thoughtful videos

  • @aravindc8825
    @aravindc8825 Год назад +12

    Same in Medical Too
    Those who finished MBBS are known as medical graduate & who is Practicing medicine are known as Doctor.

  • @dtube123
    @dtube123 Год назад +32

    Thanks for sharing us. Now only i came to know that there are different between them

  • @rameshk7506
    @rameshk7506 Год назад +3

    WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
    Ethuvarai yaarum sollaatha arumaiyaana elimaiyana puriampadiyanaa vilakkam Thanking you sir

  • @mariyppanmariyppanmariyppa2016
    @mariyppanmariyppanmariyppa2016 Год назад +2

    சூப்பர் அண்ணா சரியான மெசேஜ் ஒன்னு சொல்லி இருக்கீங்க 🤝👏👬 இந்த மாதிரி நல்ல மெசேஜ் இருந்தா நிறைய வீடியோ போடுங்க

  • @dhaneshgandh8751
    @dhaneshgandh8751 Год назад +9

    Every citizen should know this information, very good TI team👌👌

  • @CS-vu9sd
    @CS-vu9sd Год назад +5

    Appreciate your idea of creating these kind of quality videos.

  • @senthilnathanc787
    @senthilnathanc787 Год назад +17

    To be Frank it is unknown to many thanks to Theaneer Idaivelai

  • @ashtonmartin8635
    @ashtonmartin8635 Год назад +7

    Guys really informative video. Please make a separate video on revised water and property tax in Chennai. Due to the revised tax, my landlord has increased the rent. Please tell us on what basis or parameters a house property tax is fixed. Mention with a example. My landlord has increased the house rent from 7500 to 11000 stating that the tax has been revised by the government. I don't have any knowledge tax for the property. Please help!

  • @fieropets3612
    @fieropets3612 Месяц назад

    அருமை இதுபோன்று அனேக காரியங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்

  • @vikashm2153
    @vikashm2153 Год назад +3

    Nice topic.Have this doubt just two days before.

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Год назад +3

    Very useful video bro 👌🏻😥 ipotha ithaiye therinjikitta

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Год назад +1

    Great News... Thank You Brother 🎉

  • @amsundar47
    @amsundar47 Год назад +15

    ஆந்திராவில் LLB சேர்ந்து விட்டு lawyer என்று சொல்லி கொண்டு சுற்றுவோர் சார்பாக.....🙏🙏🙏

    • @anish4775
      @anish4775 10 месяцев назад +3

      India la entha state la law padichi pass pani degree vaangunalum lawyer thaan🤦.

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 7 месяцев назад +2

      Andra is 100 time better for Tamilnadu

  • @pushpar2567
    @pushpar2567 Год назад

    First of all salute to your thoughts. Very useful information

  • @suganthijuliya5117
    @suganthijuliya5117 Год назад

    Good work guys.. Good awareness content

  • @kapilaksh
    @kapilaksh Год назад

    Super brother. Good job . Go ahead with necessary videos

  • @Periyamanagalam
    @Periyamanagalam Год назад

    Nalla visiyathukkum RUclips payanpatuthalam enpatharku unga channal sirantha mun utharanam brother 👍

  • @jayaprakashs4663
    @jayaprakashs4663 Год назад +4

    பயனுள்ள பதிவு

  • @meenatchip885
    @meenatchip885 Год назад +7

    Thank you for the useful information

  • @smartnithish4227
    @smartnithish4227 Год назад +4

    Super bro.....intha maari auditor na yaru ..nammalum epidi auditor agurathu ..atha pathi video podunga

  • @gracenathan2427
    @gracenathan2427 Год назад +1

    Super 👌 helping people to know the true and facts

  • @visha4907
    @visha4907 Год назад +28

    Nice information team. Please explain about the Doctors
    * who are Doctors?
    *which studies make them Doctors?(nowadays many field persons use this Dr infront of initial)
    *If all medical students are Dr
    *How we call practised Dr and unpractised Dr?

    • @adhi5702
      @adhi5702 Год назад +2

      Yeah... I agreed. Professionals use their prefix title after registering in the professionals' council. medical graduates should register in the Medical council and Engineering graduates should register in the Engineering council. And people like them, never understand the difference between Dr in the medical field and Dr in the research field. Lol 😆

    • @archanan7843
      @archanan7843 Год назад

      Very good question

  • @lathapauline1063
    @lathapauline1063 Год назад +81

    When I was studying in high school I asked my social teacher "what is the difference between advocate and a barrister" ?
    My teacher told me that she will come with an answer tomorrow, but she did not come next day. 🤣🤣

    • @TSATHYANARAYANAN
      @TSATHYANARAYANAN Год назад +1

      😂😂

    • @rajeshm8363
      @rajeshm8363 Год назад

      Could u tell me bro what is barrister?

    • @lathapauline1063
      @lathapauline1063 Год назад +3

      @@rajeshm8363 barrister is the one who is specialised in courtroom advocacy and litigation

    • @vikand2310
      @vikand2310 Год назад +1

      That time Google was not available 😢

    • @lathapauline1063
      @lathapauline1063 Год назад

      @@vikand2310 atleast that history teacher should have told that she doesn't know prestige matters 🤔

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 Год назад +2

    Wow! Really nice information thanks

  • @user-ml6rs4gj4k
    @user-ml6rs4gj4k Год назад

    Your concept is super sir which is very fantastic

  • @m.s.kabilan3990
    @m.s.kabilan3990 Год назад

    👏 அருமையான பதிவு 🤝🏻

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os Год назад +1

    Wow! Arumai arumai pa, நன்றிகள் பல 🙏🙏

  • @nevetharavi17
    @nevetharavi17 4 месяца назад

    Thanks for ur crystal clear explanation...

  • @chinnapasanga1007
    @chinnapasanga1007 Год назад +2

    Ooo ippudi vera onnu iruka ennaku ithu theriyathu super bro thanks for information

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Год назад +5

    நமது வழக்கை நாமே வாதாட சட்டத்தில் இடம் உண்டு. ஓரளவு விஷயம் அறிந்தவர்கள் என்றால் நாமே வாதாடி வெற்றி பெறுவது சுலபம்....

    • @mshafimd
      @mshafimd Месяц назад

      yes this i want to write, you had written...

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Год назад +2

    Super sir, i did not know this. Thanks sir

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Год назад

    Thank you so much I had this doubt for a longtime now I. Am clear

  • @feelfreefacts2865
    @feelfreefacts2865 Год назад +3

    Usefull content 🔥🔥🔥

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 Год назад

    vera lavel anna.....

  • @Siva-ln7ur
    @Siva-ln7ur Год назад +1

    🙏 thanks for the information bro ❤️

  • @jasjas3922
    @jasjas3922 Год назад +4

    Arumai sir🤝

  • @catherineshalini7484
    @catherineshalini7484 Год назад +3

    Very informative 👏

  • @godhandaramanramanujadasan2995

    அருமையான பதிவு🙏

  • @CM3Rakshan
    @CM3Rakshan Месяц назад

    Thank u so much bro romba confuse ah irunthuchi clearah aagiruchi thanks

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb Год назад +7

    Valuable information

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 Год назад +5

    Thank u nice information

  • @gowthamdaaaa
    @gowthamdaaaa Год назад +1

    Super niraya thiruttunainga eazhaigalai eamathuranga.nane oru 50000 izhandhen.nice

  • @sibihussain3113
    @sibihussain3113 Год назад

    Brother your videos information are very useful thank you 💐

  • @mseditz5975
    @mseditz5975 Год назад +1

    Be proud to be as a budding advocate

  • @joyfamilytamil
    @joyfamilytamil Год назад +2

    Really informative.....

  • @mosesabraham6269
    @mosesabraham6269 Год назад +10

    Bro one humble request ...endha 10th 12th mudichitu next avanga talent ku yeatra maadri enna course yeadukanu nu teriyama erukuravangaluku...oru seperate channel create pannunga for eg. 10th la law padikanu nu nenikira students ku 10th ku apro avanga dream ah fulfill panradhuku enna course yeadukanu nu teriyadhu .....avangala educate panra vidathula students ku mattu seperate series create pannunga ..law laiye yeathana type eruku...all type of course kum oru vali solra maadri oru series podunga...

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +4

    🙋🏻‍♂️@3:40 என்னங்க புனிதம், யார் பக்கம் நியாயம் இருக்கு ன்னு தெரிஞ்சும், காசுக்காக தன் கட்சிக் காரருக்காக நியாயத்தை மறைத்து உறைப்பவர் தானே வழக்குரைஞர். 🙄 🤦🏻‍♂️. இதுல, "தன் கட்சிக்காரர் பண்ண தப்பை வெளிய சொல்லக்கூடாது. அதுவே தொழில் தர்மம் ன்னு quote வேற".

  • @prakashraman2267
    @prakashraman2267 Год назад +1

    Excellent... excellent

  • @vichoovichoo9086
    @vichoovichoo9086 Год назад +5

    Nice..useful👍

  • @ramram-ov7yq
    @ramram-ov7yq Год назад

    Super easy a purinjidhu👍🏻

  • @MrDsvmani
    @MrDsvmani 11 месяцев назад

    சிறப்பான தகவல்

  • @sasidharan63
    @sasidharan63 Год назад +1

    Superb bro useful video 👍

  • @Law-Addict
    @Law-Addict Год назад +4

    இப்பொழுதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கொடுக்கப்படுவதில்லை நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடவும்...

  • @tksvel1
    @tksvel1 Год назад +1

    Miga arumaiyana thagaval.

  • @praveensreedhar3267
    @praveensreedhar3267 Год назад +1

    nice message sir . thank you

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад

    வாழ்த்துக்கள்❤

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 Год назад +1

    Super content thanks uuu all

  • @subramaninaveen5567
    @subramaninaveen5567 Год назад +2

    Good information brother

  • @ranjancom2000
    @ranjancom2000 Год назад +1

    Very informative information is there any onsite site where i can see review on ADVOCATE and cost of fee structure

  • @ganapathiariyamuthu2310
    @ganapathiariyamuthu2310 Год назад +2

    Very informative

  • @babu3412
    @babu3412 Год назад +1

    Nice good video thanks for information ❤

  • @anbalaganp9271
    @anbalaganp9271 Год назад +6

    Can you also explain abt LLB and what is the process to do LLB and how they can enroll in bar council. Are they equally treated as BL

  • @kathirk6120
    @kathirk6120 Год назад +3

    அண்ணா அரசு மானிய கிணறு வெட்டும் மற்றும் ஆழ்துளை கிணறு திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தால் நல்லா இருக்கும்

  • @rishwansatheesh7452
    @rishwansatheesh7452 Год назад

    Really good information 👌

  • @thamizhvijay88
    @thamizhvijay88 Месяц назад

    Valid information.....good

  • @ninjusomu
    @ninjusomu Год назад +25

    Bro please speak about Auditor and Chartered Accountant (CA)

    • @SashtikaVlog
      @SashtikaVlog Год назад +2

      Chartered Accountant(CA) Finance auditor... Cost and management Accountant(CMA) cost auditor.. Qualified CMA and CA person Shall be eligible appoint as a auditor...

  • @ponpandi7788
    @ponpandi7788 Год назад +12

    Nammmala poga mudiyathu illa bro Art 21 padi nammale namma case vathadalam...ithu india kututhurukkura fundamental rights

    • @austinsam786
      @austinsam786 Год назад +1

      No... It's Not given by Article 21. Article 21 say's Right to Life

    • @ponpandi7788
      @ponpandi7788 Год назад +1

      21 says everything u live personal privacy... sleep...product from noise and everything comes under and 21 says every citizen get pure drinking water..

    • @ponpandi7788
      @ponpandi7788 Год назад +1

      @@austinsam786 21 gives anything other provisonal fundamental rights

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 Год назад +8

    Anna Life insurance pathi oru video podugu Aptiye antha insurance venamna yapti insurance apply panna one month la cancelled panrathu solluga

  • @gameplay-dd9mh
    @gameplay-dd9mh Год назад +4

    Civil case duration pathi konjam explain pandreengala adhumatum illama yedachum case la namma hair pana advocate namku proper details kudukaama case duration ah extend paniktu pona yena pandradhu adhuku yedhachum வழி iruka

  • @rathishrathish6596
    @rathishrathish6596 Год назад

    Thank you for information bro ❤️❤️❤️

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 Год назад

    Good info for the public

  • @varunrickstudios2868
    @varunrickstudios2868 Год назад +1

    Thanking for sharing us

  • @diviyamohana3625
    @diviyamohana3625 Год назад

    Superrr 🔥

  • @saraintegratedfarm2344
    @saraintegratedfarm2344 Год назад +1

    Bro can you able make a video regarding rules and necessary documents to start back yard polutry near residencial area.

  • @dtube123
    @dtube123 Год назад +7

    Once I went for legal opinion for land purchase and paid the fee. When I got the written opinion there is no enrollment number in her seal. If they themself is not having the confidence about there opinion then why are they giving advice. So please check the existing opinions they have there enrollment number before paying.

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn Год назад +2

    Lawyer mind voice- enga polapula mannalli pottutingalepa😅

  • @akumar8838
    @akumar8838 2 месяца назад

    Today i got this valuable information brother tq

  • @srisri1178
    @srisri1178 Год назад

    Thank you for this information

  • @komusic2572
    @komusic2572 Год назад +8

    வனவிலங்கு சட்டம் பட்றி செல்லுங்க அண்ணா

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +1

    Good information👌

  • @sunwukong2959
    @sunwukong2959 Месяц назад

    Lawyer is a generic umbrella for:
    1. Law graduate
    2. Law graduate - licenced Law practitioners( member of bar council)
    3. Law graduate - unlicenced Law practioners ( not a member of bar council)
    Licenced Law Practitioners:(in house/internal or external/private or public or Govt Body)
    Attorney ( India, USA...)
    Barrister (commonwealth countries and Europe)
    Solicitor (commonwealth countries and Europe)
    Legal adviser/governance/consultant/counsellor(cousell)
    - Only a licenced member of Bar council can represent a client's court proceedings whether it is documentation or in person
    Unlicenced Law Practitioners (in house/internal or external/private or public or Govt Body)
    Legal Consultant
    Legal Counsellor
    Legal Advisor
    Legal Governance
    - they are not a licenced member of Bar council and they cannot represent a client's court proceedings whether it is documentation or in person.
    Attorney and counsell- In USA is a licenced legal court proceeding representative for a clients
    Attorney in India a govt advisory, paliament advisory also can have an audience
    Adcovate in India - licenced member of bar council and a legal representative for court proceedings for clients
    Other countries advocate can be either licenced or non licence law practitioners who gives advocacy.

  • @rainbow7x11
    @rainbow7x11 Год назад +23

    In Chennai High court the advocate are charging from Rs. 30000 to Rs. 50,000 for getting a stay or injunction. Even this amount is received as cash only. They are not paying IT for that. Also some advocate are charging in percentage of the compensation/relief from penalty/ recovery of legal dues etc. at the rates ranging from 25%to 50%.

    • @npboopathi330
      @npboopathi330 Год назад +2

      Why this questions and complaints not raised before the Hospitals....
      Anga mattum yellathayum close pannitu pay panniringa...
      Case kondu varum pothu nalla varathu... muduchuta velila ipdi pesa vendithu...
      Ungalukelam innoru corona varanum da....round la

    • @kidoo1567
      @kidoo1567 Год назад

      Complaint about that in bar council

    • @ezhilmaransugumaran
      @ezhilmaransugumaran Год назад

      Vera epdi sir charge pannanum nu solreenga? One who sells a product/service decides the price.

    • @venkatesanm9012
      @venkatesanm9012 Год назад

      Learn and appeal in our own small cases by proper way.

    • @Idly89
      @Idly89 Год назад

      Advocate um venam onnum venam naamalae makkalae vaadata mudiyum... Google la aella sattamum iruku books iruku paathu vaadadunga...

  • @gauthammaya9804
    @gauthammaya9804 Год назад +5

    Suggest some good university for criminal psychology pl either for msc or diploma

  • @satheeskumar.m3016
    @satheeskumar.m3016 Год назад +5

    Bro. Please do a video about labour laws

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Год назад +4

    முதளில் வழக்கரிங்யர்கள் அவர்கள் எடுத்துகொண்ட உறுதிமொழியை தினமும் கடைபுடிக்க கற்ற்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு உங்க வாதாடும் திறமையைவைத்து ஒரு குற்றவாளியை நிரபராதியாக்காதீர்கள்.

    • @sindhus1709
      @sindhus1709 3 месяца назад

      சார், வழக்குரைஞர்கள் வேலையே தன்னை நாடி வரும் கிளையண்ட்டுக்கு தேவையானதை செய்து கொடுப்பது தான். ஒரு நிரபராதி குற்றவாளி ஆக தண்டிக்கப்படாமல் இருக்கத்தான் நீதியரசர் இருக்கிறார்.இப்படிக்கு சட்டம் பயிலும் மாணவி...

  • @kokilaraja2912
    @kokilaraja2912 Год назад +6

    According to TNPSC group 4 than ultimate!!!!

  • @srinivasant4917
    @srinivasant4917 Месяц назад

    Thanks for your review

  • @thangaduraim3382
    @thangaduraim3382 22 дня назад

    Very useful video❤❤

  • @ananthavv
    @ananthavv Год назад

    சிறப்பு