நீங்கள் கேட்ட கேள்விக்கு இந்த வீடியோவில் இருக்கு The question you asked Thoothukudi Meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2023

Комментарии • 108

  • @sivakumarr2593

    சக்தி இதுமாதிரி எந்த ஒரு மீனவனும் உண்மையை கூறியதில்லை.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @tamilmanjumanju7600

    மீனவர்களை பற்றி தெரியாதவர்க்கெல்லாம் நல்ல ஒரு விளக்கம் கொடுக்கிரின்க அண்ணன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் .👍👍👍👍👍👍👍.

  • @selviedward1706

    உங்களால் தான் தம்பி கடல் பற்றியும் மீன்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம் உடம்பு சரியில்லையா தம்பி உடம்பை கவனித்து கொள்ளுங்கள் தெளிவான விளக்கத்திற்கு ரொம்ப நன்றி தம்பி

  • @Aristmech1991

    எதார்த்தமான பேச்சு நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் நன்பா நீங்கள் கடலுக்கு செல்லும் போது வீட்டில் இருந்து அம்மா அப்பா மனைவியிடம் சொல்லும் போது அவர்கள் மனநிலை நீங்கள் பேசும் பேச்சை அனைத்தும் வீடியோ போடவும்

  • @revathirajkumar9563

    Nangal ketathai mathithu vivarangal sonnuthuku nandri. Neengal patta kasthakucum, ungal kadum ulaipukam , menmelum valara vaalthukul!

  • @SmartStepsDanceSchool

    Nee solliiyathu anaithum unmai nanpa❤.. Niraiya solla asaiya padukeeren ethula koora mudiyathu. . ... Ethuvum thanakaga varuvathillai ., purithavan heththu

  • @koshimonika

    Hi bro I am Lakshmi from pondicherry super bro Ella work um kashtamaa than erukkum edaya erunthu paakum pothu esiya therium kitta poi paatha than kashtam therium 😃

  • @susidinesh8719

    Very clear explanation.

  • @sethuparamesh1365

    Valthukal sako

  • @arulv5170

    உண்மையை பேசற இந்த மனசு ரொம்ப ரொம்ப அருமையான மனசு வேற லெவல் சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramyapillai3704

    Thambi Sakthi vaalthukkal ma. God bless you all🙏🙏🙏

  • @lodusjosh

    உண்மை 👏

  • @sahiraaleem199

    Great sakthi.

  • @jeynthis6914

    SuppergoodjobGodbless

  • @infanttraders2826

    அருமை🎉❤

  • @HelloHarini

    ❤❤❤❤❤we are with you anna.God bless you

  • @ranjitharanjitha3296

    Super bro nala vilakam kuduthu erukiga🤝

  • @gopal-6187

    Sakthi you are great.

  • @Leonah14

    பேரம் பேசி வாங்குவர்களும்,மீனவர்களைப்பற்றி தெறியாதவர்களும் இப்பவாது புரியட்டிம் நண்பா👍👍

  • @AjithKumar-vh4uq

    Anna Super 👏👍💐