காலை வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் அருமையாக இருந்தது உங்கள் ரஜினி மக்கள் மன்றம்குடியாத்தம்மகளிர்அணிவேலூர்மாவட்டம் குடியாத்தம் கங்காதேவி ரெயின்போ லைன்ஸ் சமுக ஆர்வலர்
அய்யா கலைஞானத்திற்கு தலைவர் ரஜினி அவர்கள் நன்றிகடனாக வீடு வாங்கி தந்தார்.இது போல் நல்ல உள்ளம் எத்தனை பேருக்குவரும். அதனால்தான் தலைவர் ரஜினியை ஆண்டவன் இவ்வளவு உயரத்தில் வைத்துள்ளார்.
கலை உலகின் முதல் மற்றும் கடைசி கடவுள் ரஜினி காந்த் என்ற மகான்...... ஆண்டவன் அருளால் அவரை நீண்ட ஆயுள் நிறைந்த செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக நூறு வயதை கடந்து வாழவேண்டும்..அவருக்குள் ஆண்டவன் குடிகொண்டு இருக்கிறார் இது வரை யாரையாவது தரைகுறைவாக பேசியது இல்லை... மேக்கப் மேன் காலில் ஷீ மாட்டிவிட்டவுடனே அவர் காலை தொட்டு வணங்கும் மகான் அவர்..... இவ்வுலகம் உள்ள வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்.... இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை... ஆண்டவன் அருள் புரியட்டும்... எத்தனை நாடுகள் ரஜினி காந்த் எங்கள் நாட்டில் குடியேற நாங்கள் காத்து கொண்டு இருக்கோம் என்று சொல்கிறார்கள்.. இப்படி எந்த மனிதனுக்கு இந்த பேர் புகழ் கிடைக்கும்...காத்து இருப்பவர்கள் எத்தனை பேறோ உன்னிடம் தோற்பதற்கு.. தலைவரே உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை .... அந்த பாக்கியம் கிடைக்க ஆண்டவன் எனக்கு அருள் புரியட்டும்...வாழ்க எங்கள் நிறந்தர ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.......
"யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம் Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
காலை வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் அருமையாக இருந்தது உங்கள் ரஜினி மக்கள் மன்றம்குடியாத்தம்மகளிர்அணிவேலூர்மாவட்டம் குடியாத்தம் கங்காதேவி ரெயின்போ லைன்ஸ் சமுக ஆர்வலர்
அருமையான பேச்சு ரஜினி சார் பேச்சு கேட்க கேட்க இனிமையாக இருக்குது சந்தோஷம்
I come back to watch this video in 2023 bcs it teaches me about life , humility and gratefulness
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நல்ல இருக்கணும் நல்ல மனிதர் வாழ்க வாழ்க
அன்புடன் L. காந்தி 🙏
என் தலைவர் எப்போதுமே நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அதுதான் சூப்பர் ஸ்டார்
loosuku endha oouru ???!
Ivalav nal pudinkita iruntharu
Punda
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் நான் ரஜினி அண்ணன்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு
தலைவருக்கு நிகர் தலைவர் தான்
தலைவர் பேச்சை முழுமையாக கொடுத்ததற்கு நன்றி.
Hi
அய்யா கலைஞானத்திற்கு தலைவர் ரஜினி அவர்கள் நன்றிகடனாக வீடு வாங்கி தந்தார்.இது போல் நல்ல உள்ளம் எத்தனை பேருக்குவரும். அதனால்தான் தலைவர் ரஜினியை ஆண்டவன் இவ்வளவு உயரத்தில் வைத்துள்ளார்.
🙏
Thalaivar innum neraya dhaana dharmangal seiyyakpdiyavar dhaan iyalbagavae.. aanal avar kudumbathinar andha alavukku illai.. Ivar manam thangam 🙏🙏🙏
Simply amazing this human that's why he is மக்கள் தலைவர் 👏
தலைவர் நல்ல மனிதர்👍👍🙏🙏
Every words are gold ,wtever he talk from heart ...
Great Thalaivar 👏👏👏👏
"Take life easily & Do your duty seriously" Super as usual
One sun one moon n only one super star God RAJNIKANTH.
அருமை அருமை. கண்ணன்ரெகுபதி. சிவகங்கை.
தெய்வம்யா என் தலைவர்🙏🙏🙏💐
Thanks.
Man of principle.
HARE KRISNA!
Needodi vaazhga thalaiva.... Thalaivaroda rasiganu solrathey perumai.. ❤️❤️
Super star having unique quality that he can praise the people who insult him.
அந்த மாடுகள் பிரிவினைவாதம் பேசுகிறவர்கள்தான் ,சூப்பர் நெற்றியடி தலைவா
Super congratulations 🎉🌹🌹🙏🙏🙏🙏💐
Yanga thalaivar kkku than yathanai iilagiyaa manam fantastic super thalaivaa superb
வாழ்த்துகள் இரஜினி அய்யா
I am proud to be a rajini sir fan🙏
Thalaivar🔥🔥 🤘🙏
இதான்டா ரஜினி❤
Great Superstar thalaivar mass
Semma speech !!! Thalaivar always opens his hearts and mind !!!
Thanga Thalaivaaaaa
Very noble gesture by our super star sir
A good matured speech by Thaliver....He never speak bad about any one...so he is no 1 in cinima ever..
Excellent 👍 super 🌟
Thalaivar rajni sir epome simplicity..unmaiye mattum thaan pesuvar
Always super star 💪
No words to say abt this human simply amazing
Hats off
மகிழ்ச்சி 👌👍👏🙏
Great persons good relationship Great people
👍 👍; Superstar always Glittering; Few Periyava says likewise if Arnold, Stallone, Jackie Chan speech if telecast, nice
தலைவா லவ் யூ
Hard work and spirutuality can take you where Rajni is..great living example..
Take life easily
Do your duty seriously
Great advice 👏
I will follow that 😎
Super ji
இப்போது தமிழக ஏழைகளுக்கு உதவுங்கள் அதுதான் கடவுளுக்கு செய்யும் கடமை.....வெறும் வடைகள் பயனில்லை......மரணத்துக்குப்பின் தர்மம் பெயர் சொல்லும்
Unmayele en thalaiva en kangal kalangivittathu ummudaya rasigan enbathil sorry Bakthan enbathil I love you thalaiva en uyeir ne thany❤
Best speech
Sir, your always great.god bless you. My loveable hero Rajini sir.
Thalaivaa super speech 👌
கலை உலகின் முதல் மற்றும் கடைசி கடவுள் ரஜினி காந்த் என்ற மகான்...... ஆண்டவன் அருளால் அவரை நீண்ட ஆயுள் நிறைந்த செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக நூறு வயதை கடந்து வாழவேண்டும்..அவருக்குள் ஆண்டவன் குடிகொண்டு இருக்கிறார் இது வரை யாரையாவது தரைகுறைவாக பேசியது இல்லை... மேக்கப் மேன் காலில் ஷீ மாட்டிவிட்டவுடனே அவர் காலை தொட்டு வணங்கும் மகான் அவர்..... இவ்வுலகம் உள்ள வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்....
இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை... ஆண்டவன் அருள் புரியட்டும்... எத்தனை நாடுகள் ரஜினி காந்த் எங்கள் நாட்டில் குடியேற நாங்கள் காத்து கொண்டு இருக்கோம் என்று சொல்கிறார்கள்.. இப்படி எந்த மனிதனுக்கு இந்த பேர் புகழ் கிடைக்கும்...காத்து இருப்பவர்கள் எத்தனை பேறோ உன்னிடம் தோற்பதற்கு.. தலைவரே உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை .... அந்த பாக்கியம் கிடைக்க ஆண்டவன் எனக்கு அருள் புரியட்டும்...வாழ்க எங்கள் நிறந்தர ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.......
Super sir God bless you long life🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
Good Rajini sir
Superb bro
Thalaivaa u r an inspiration
Take life easily..Do your duty seriously..super varigal...
This vedio helps to know facts about legends.
Genuine speach!
Thalaiva
😎😎😎 தலைவா 😎😎😎
Salute Rajini Sir
My god my thalaivar super star 🌟
Good Speech Rajini Sir
Simply superb
Super ster
Superb
I love u thalaiva ❤❤❤❤❤
Super star should live healthy for a long time
Super star summava
Rajini is best of best...CM 2021
கொள்கையில் முரண்பட்டாலும் நட்புடன் இருக்கும் பாரதியராஜாவும், ரஜினியும் முன்மாதிரியானவர்கள்.
Because of Rajini character. Bharathiraja not worth, example his friendship with Manivannan, Ilaiyaraja, Bhakyaraj etc.
ரஜினி எப்பவும் பாரதிராஜா வை விமர்சன்ம் செய்ததில்லை.
பாரதிராஜா ரஜினி யின் கால் தூசு க்கு சமம்
19:09 Manidhan
❤❤❤❤❤❤❤
Rajni sir thank u
Nalla manishan ya nee 🤘
Rajini done well.
🤘🤘🤘
Thalaivardaaaaaa
அருமையான பேச்சிதலைவா🙏💞💞💞🤘👏
Hats off Sir
God thanks
நீடூழிகாலம் வாழவேணும் ரஜினி ஜீ
🙏🙏🙏🙏🙏
👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rajini is the great super star
The great super star.
Talaiva
Arivennum porul kondu eanai vellu
vaar.. ku.. va.. layameethil.. illaiyenr
u.. pouch cholluvaai..
- annaa malai - 🍍🏏👍
Title content 12:45
Super star mass
Thalaivar ❤💐🙏ಸೂಪರ್ 💐
Super Star is God..
🤟💯⭐⭐🇮🇳🐎💙
🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟
Sivakumar is a living legend.He is a living encylopid
17:28 👏👍
Super
வாழவைத்தவன் வாழ்வு முடிகையில் வளமா ?😭
யார் தவறும் அல்ல .
தன்மானமிக்கவன் வாழ்க்கை அப்படிதான்
. நன்றி மறப்பது நன்றன்று
That is super star
Sir haiii
Aramkalaikuzhu parai program uploaded pls
"யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம்
Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
Ramanathan sir ungalaluku therima Rajini sir KB sirku seitha uthavi
உண்மை கருத்து
Absolutely correct brother .
ruclips.net/video/ELQLXJVS_-o/видео.html
Pls check this link