ராகுல் சொன்ன ஒரு வார்த்தை! கதிகலங்கிய நாடாளுமன்றம்... | Journalist Koteeswaran | Rahul gandhi | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #voiceofsouth #journalistkoteeswaran #rahulgandhi #modi #bjp #congress #parliament #parliamentsession #draupadimurmu #opposition_leader #ombirla
    ராகுல் சொன்ன ஒரு வார்த்தை! கதிகலங்கிய நாடாளுமன்றம்... | Journalist Koteeswaran | Rahul gandhi | Modi
    VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
    Follow us on:
    Facebook: shorturl.at/gtFP9
    Instagram: voiceofsouthoffl
    Twitter: x.com/voiceofs...

Комментарии • 341

  • @voiceofsouth
    @voiceofsouth  3 месяца назад +21

    Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos

  • @daisyrani4615
    @daisyrani4615 3 месяца назад +30

    உண்மை மிக மிக உண்மை மக்கள் மன்றத்தில் வந்து எதிர்க்கட்சிகள் பேசுங்கள் வெற்றியை குவியுங்கள்

  • @ranilakshmiify
    @ranilakshmiify 3 месяца назад +31

    இந்த காணொளி I N D I A கூட்டணிக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

  • @rubymallikadevasahayam544
    @rubymallikadevasahayam544 3 месяца назад +4

    சரியான பதிவு.இந்த கருத்துக்கள் இந்தியா கூட்டணிக்குச் செல்ல வேண்டும்.

  • @selvar6061
    @selvar6061 3 месяца назад +23

    இதே சுப்ரீம் கோர்ட் கொடுத்த ஒரு கருத்தால் இன்று மோடி பிரதமராக உள்ளார். அன்றே கண்டிப்பாக எல்லா விவிபி மெஷினில் இருந்து வரும் ஓட்டுகளை சேகரித்து அதை எண்ணச் சொல்லி இருக்க வேண்டும். முதலில் அதற்கு வரிசை எண் அச்சிட வேண்டும்.

  • @julaika2012
    @julaika2012 3 месяца назад +11

    கோடீஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த அரசியல் ஆலோசகர் பணியை செய்ய அனைத்து தகுதிகளும் உண்டு. காங்கிரஸ் போன்ற கட்சிகள் இவரின் அறிவுரைகள் கேட்டு ஒரு சில முடிவுகள் எடுத்தால் நல்லது.

  • @viswanathan.m8634
    @viswanathan.m8634 3 месяца назад +17

    முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 месяца назад +4

    மாணவன் நினைத்தால் நடத்திகாட்டுவான்

  • @sundara5386
    @sundara5386 3 месяца назад +6

    இந்த. பதிவை I N D I A கூட்டணி கட்சி M. P க்கள் அனைவரும் பார்த்து கேட்டு இதன்படி கலமாட வேண்டும். முள்ளை முள்ளாள்தான் எடுக்கவேண்டும் Om Birlavai ஒட விடவேண்டும்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 месяца назад +1

    Supper🎉.k

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 3 месяца назад

    Excellent ! Very excellent!

  • @priyapri4099
    @priyapri4099 3 месяца назад

    You are correct sir Congress must understand this
    Advise please

  • @Dreammakersjo
    @Dreammakersjo 3 месяца назад +2

    மக்கள் மன்றம் எப்படி ‌? EVM இருக்கும் வரை‌ 0 0 0

  • @chandradass885
    @chandradass885 3 месяца назад +1

    INDIA கூட்டணி மிகவும் வேகமாக செயல் பட வேண்டும்

  • @Rautharkani
    @Rautharkani 3 месяца назад

    கோடீஸ்வரன் பேச்சு அருமையான பதிவு இதை காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி நடைமுறை படுத்தினால் நல்லது இவன்களை விட்டு விட்டு மீண்டும் ராகுல் மக்களை சந்திக்கலாம்

  • @kannankanna4602
    @kannankanna4602 3 месяца назад

    Super kotisvsran sir

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 3 месяца назад

    சரியாக சொன்னீர்கள சார்

  • @thangamtp1042
    @thangamtp1042 3 месяца назад +1

    Koteeswaran sirs message should be informed to Congress high command and all leaders. By continuous poll campaign bjp should be defeated in the coming 5 assembly elections.

  • @sampathjoseph5050
    @sampathjoseph5050 3 месяца назад

    Well said super super

  • @inffaby4263
    @inffaby4263 3 месяца назад

    Migavum sariyana karuthu.

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 3 месяца назад

    UnmaiUnmai

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 3 месяца назад

    ஒத்துமட்ட இந்திய கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்தக் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் பாரபட்சம் பார்க்காமல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலிலும் நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலிலும் அந்தந்த மாநிலத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பரப்புரையில் இவர்கள் செய்யும் அட்டூழியங்களை இவர்கள் செய்யும் அராஜக ஆட்சியையும் மக்கள் மன்றத்தில் விரிவாக பரப்பறையில் தோல் உரித்து காட்டுங்கள் இவர்கள் முகத்திரையை பிடித்திருங்கள் இந்த ஜென்மங்கள் திருந்த மாட்டார்கள் மீண்டும் ஐந்து ஆண்டுகள் இதே வன்மத்தை எதனால் செய்து கொண்டிருப்பார்கள் இப்படிப்பட்ட பசுத்தோல் பொய்த்த புலிகளை மக்கள் மன்றத்தில் நிறுத்தி இவர்களுக்கு மீண்டும் இவர்கள் தேர்தலில் நிற்காத அளவுக்கு தண்டனையைப் பெற்றுத் தாருங்கள் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் ஒன்றிய அரசு கூட்டணியில் இருக்கும் ஆந்திர மாநிலமும் பீகார மாநிலமும் இவர்கள் பிழைப்பதற்கும் இவர்கள் மேல் இருக்கும் ஈடி கேஸ் இவற்றில் இருந்து விடுபட தான் பார்ப்பார்கள் தவிர மோடிக்கு எதிர்ப்பாக எந்த செயலும் இவர்கள் செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு அவர் அவர் மாநிலங்களைப் பற்றி தான் சிந்திப்பார்களே தவிர மற்ற மாநில பிரச்சனைகளை இவர்கள் தலையிட மாட்டார்கள் இது உண்மை ஆகையால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களும் மமதாஜி அவர்களும் மற்றும் கூட்டணியில் அங்க வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து இவர்களைத் தேர்தல் களத்தில் மரண அடித்தாருங்கள் அப்பொழுதுதான் இவர்கள் திருந்துவார்கள் இது💯.... 💯உண்மை🙏 ஆகையால் அனைவரும் ஒன்றிணைந்து இப்போது நடக்கவிருக்கும் பாராளுமன்ற விஷயங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு நடக்கப் போகும் தேர்தல் எழில் இவர்களுடைய அவலங்களையும் அராஜகங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் தயவு செய்து இந்த கமெண்டை இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு பதிவிடுங்கள் இப்படிக்கு இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад +1

    Naidu&நிதிஷ் good for nothing waste pieces

  • @ashokpl2518
    @ashokpl2518 3 месяца назад

    If Ragul is not able to make BJP bend on NEET SCAM,it's better he resigns , instead of BEING TOOTHLESS!

  • @NasarNihad-ig6kg
    @NasarNihad-ig6kg 3 месяца назад

    சரியான பதில்

  • @ravichandran9299
    @ravichandran9299 3 месяца назад

    Mr. Om Birla face was innocent with cruality mind he will do anything against democratic system.

  • @NasarNihad-ig6kg
    @NasarNihad-ig6kg 3 месяца назад

    ஐயா சந்திரபாபு நாயுடும்,நிதிஸ்,தெ,பசங்க என்ன செய்றாங்க

  • @winstar2039
    @winstar2039 3 месяца назад +1

    அதிரடி முடிவா ? யோவ் சிரிப்பு காட்டாதய்யா .நானும் ஆந்திராவில்தான் இருக்கேன் ..எடப்பாடியை விட கேவலமான அடிமையா இருக்கார் சந்திரபாபு ..! வாயில வந்தபடி பேசாதீங்க கோடீஸ்வரன் 😂

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 3 месяца назад

    வாடா கோடி 😂சின்ன மணியா எப்பட்ரா இருக்க. உன் அண்ணன் பெரிய மணியன் எப்படிடா இருக்கான். 😂😂😂

  • @peermohammed3231
    @peermohammed3231 3 месяца назад +40

    எதிர்க்கட்சிகள் இன்னும் வீரியத்துடன் செயல்பட வேண்டும்.

    • @peterjohn3673
      @peterjohn3673 3 месяца назад +3

      செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுப்போம் என்று தைரியமாக வீதியில் இறங்கி மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே செய்தியின் சாரம்.

  • @teekaram4127
    @teekaram4127 3 месяца назад +11

    திரு கோட்டிஷ்வரன் கருத்து ஏற்கக் கூடியதே. பாராளுமன்றம் நெறிமுறை மீறினால், அதை முடக்குவதும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்தியா கூட்டமைப்பின் தலையா கடைமையாகும் . NDA அரசு விரைவில் தன் பெயரை பாழ் படுத்திக் கொள்ளும்.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 месяца назад +23

    காட்சி ஊடகங்களில் பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் வருபவர்கள் இவரை போன்று இருந்தால் நாட்டுக்கு நல்லது.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 3 месяца назад +15

    நச்சுனு சொன்னேங்க.... ராகுல் மேலும் தீவிரம் காட்டணும்

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 3 месяца назад +47

    நாடு போராட்டம் எடுத்து மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    • @azeezbasha1166
      @azeezbasha1166 3 месяца назад +1

      Be aware, If public protest according to your view, may be EMERGENCY will impose .

  • @Sundharesan-sr7ff
    @Sundharesan-sr7ff 3 месяца назад +20

    M r. Kotteeswaran. நீங்க. பங்கேற்ற. இந்த பதிவில் எதிர் கட்சி. M P க்களுக்கு. எடுத்துரைத்த. கருத்துக்கள் மிகவும். அருமையானது. இந்த பதிவை I N D I A. கூட்டணி M.P க்கள் அனைவரும் பார்க்கவேண்டும். கேட்கவேண்டும். உடனே. கலத்தில் இறங்கி. B J P க்கு. சரியான. பாடம். கற்பிக்க வேண்டும் .

    • @vijayasankartk6570
      @vijayasankartk6570 3 месяца назад

      Forward n to MPs translate in all regional language n sent to all Opposition MPs to improve the fighting attitude and fight for public. No use of writing letters only it's not even recorded. As you rightly said let everyone concert on state election's. Also take legal experts opinion.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 месяца назад +5

    கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்,வானம் ஏறி வைகுண்டம் போவாரா.
    மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த திறமையற்றவர், ரஷ்யா/ உக்ரைன் அமைதி பற்றி என்ன தெரியும்.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 месяца назад +48

    மாணவர்கள் தான் நீட்டை எதிர்த்து போராட வேண்டும்.செய்வார்கள்.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 3 месяца назад

      Everyone is divided in farmers strike you won't go , students neet problem not all students and public will come on road, caa only muslim will fight,jnu students will fight there problem themselves. If all are divided it good for them

    • @peterjohn3673
      @peterjohn3673 3 месяца назад

      ​@@RaviRaj-re8wr The Fidel Castros will surely emerge.

    • @thavithunadar1969
      @thavithunadar1969 3 месяца назад

      !p!

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 3 месяца назад

      @@peterjohn3673 definitely a che will appear if you keep meddling with students like this. You are paving the way

  • @daisyrani4615
    @daisyrani4615 3 месяца назад +7

    அவர்களிடம் வன்மையாக கண்டித்து பேசினாலும் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள் அவர்கள் செய்வதை மட்டும் தான் செய்து கொண்டே இருப்பார்கள்

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 3 месяца назад +12

    கோடி சார் 👍👍👍👍👍👍 ராகுல் காந்தி க்கு அனுப்புங்கப்பா இந்த வீடியோவ

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 месяца назад +6

    மாணவர்களை இந்தியா முழுவதும் திறட்டுங்கள் அதுவேஒரெவழி வேறுவழியே இல்லை இல்லை இல்லை இல்லை 😂😂😂😂😂

  • @fathinathan532
    @fathinathan532 3 месяца назад +43

    மிகவும் அருமையான கருத்து. இந்தியா கூட்டமைப்பு போகவேண்டிய இடம் மக்கள் மன்றம்தான், பார்லிமெண்ட் இல்லை என்பது உண்மைதான். உங்கள் கருத்தை ராகுல் காந்தி கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @rajbarathramnad8972
    @rajbarathramnad8972 3 месяца назад +14

    எதர்கடசிகளுக்கு இன்னும் சொரணைவரவில்லை வேகம் பத்தாது

  • @maheenmaheen842
    @maheenmaheen842 3 месяца назад +37

    முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 3 месяца назад +4

    இந்தியா கூட்டணிக்கு இதைவிட தேவையான அறிவுரைகளை தர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 месяца назад +41

    நாடாளுமன்றத்தில் ஒலிவாங்கியை(மைக்) நிறுத்துவதும் அவசரநிலை பிரகடனமே.

    • @lakshmanand811
      @lakshmanand811 3 месяца назад

      மைக்கை நிறுத்துறவன் மானம் கெட்டபயலுக

    • @riselvi6273
      @riselvi6273 3 месяца назад +1

      Superb !

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 3 месяца назад +4

    தெளிவான கருத்துகள்
    கசப்பான உண்மை
    எதிர்கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 3 месяца назад +9

    பக்கா RSS வார்ப்புதான் இந்த ஓம்பிர்லா..இவனிடம் நீதி நேர்மை இதையெல்லாம் எதிர்பார்ப்பது தவறு..

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 3 месяца назад +11

    ஐயா ராயல் சல்யூட் உங்களுக்கு மிகச் சரியாக பேசுகின்றீர்கள் என் மனதில் உள்ளதை அப்படியே பேசி விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 месяца назад +5

    ஒவ்வொரு வயது / சமூக பிரிவினருக்கும் ஒன்றோ பல தரப்பட்ட சிக்கல்களோ உள்ளன !!! அனைவரும் ஒன்று சேர்ந்து ஆறு மாதங்களுக்காவது தொடர் போராட்டம் நடத்த வேண்டும் . முக்கியமாக மாணவ சமூகம் கடுமையான போராட்டத்தில் ஈடு பட வேண்டும் !!!

  • @azger3467
    @azger3467 3 месяца назад +7

    sir
    100% you are. correct ❤❤❤❤ but why the opp Mp are showing FOOLISH?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +47

    இதை காங்கிரஸ் காரர்கள் குறிப்பாக இராகுல் காந்தி கேட்க வேண்டும்

    • @JasminAbu-xy3ju
      @JasminAbu-xy3ju 3 месяца назад +2

      Kodi ungalucu oru request pls meet Rahul makkalukaka

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 месяца назад +10

    கோடீஸ்வரனின் அதிரடி விளக்கம்! வாழ்த்துக்கள்!!❤

  • @azger3467
    @azger3467 3 месяца назад +5

    GREAT SPEACH BY YOU ALL OPP MP FOOLS REAL

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 месяца назад +27

    சரியாகச் சொன்னீர்கள்.வெட்கமும் வேகமும் இல்லாத எதிர்கட்சிகள்.நான்று கொண்டு சாக வேண்டியதுதான்.

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 3 месяца назад +4

    இப்போ மக்கள் பிரதிநிதிகள் திரும்பவும் அதே மக்களை தொகுதியில் ஜனநாயகமாக மக்களையும் ஊடகங்களையும் சந்தித்து கூட்டங்களை நடத்த வேண்டும்.

  • @kalki7636
    @kalki7636 3 месяца назад +5

    இது பேச்சு. பிரமாதம் கோடிஸ்வரன்சார்.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 3 месяца назад +6

    Mr K is always very blunt and practical. All Politicians should follow his debates.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 3 месяца назад +11

    Super koteeswaran. Please join congress and be an advisor

  • @NasserAli.M
    @NasserAli.M 3 месяца назад +15

    Correct and prefect speech

  • @sheikallaudeen2886
    @sheikallaudeen2886 3 месяца назад +4

    Yes, Rahul must speak outside parliament, they won't allow him inside.

  • @gangeshg9292
    @gangeshg9292 3 месяца назад +7

    Yes congress and DMK should do cyco logical movee... Change the menu guys... Concentrate in five state elections.

  • @monickadoss
    @monickadoss 3 месяца назад +6

    நேர்மையான குடியரசு தலைவர், நேர்மையான பிரதம அமைச்சர், நேர்மையான மக்களவை சபாநாயகரை எப்போதுதான் பார்க்கமுடியும்?

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 3 месяца назад +4

    Correct. உயர்ந்த பதவியில் இருந்தாலும் மக்கள்தான் எல்லோருக்கும் எஜமானர்கள். உயர்த்திவிட்ட மக்களைபற்றி கவலைப்படாதவனுக்கு மரியாதை கொடுக்க அவசியம் இல்லை.

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 месяца назад +10

    Correct thambi super long live

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 3 месяца назад +4

    திரு கோடீஸ்வரன் விளக்க உரை சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 месяца назад +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹ராகுல் is people s leader 🌹🌹🌹🌹🌹

  • @chandraa8502
    @chandraa8502 3 месяца назад +6

    We are not bold enough to tackle the problem. Join together with the parties and common people. Only few states earn this way. Rest of the the Indian states must together and make a new India for the better future.

  • @sekarm3413
    @sekarm3413 3 месяца назад +6

    தயவுசெய்து இந்த அறிவுரைகளை ராகுல் க்கு ஹிந்தி/ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனுப்பிவைக்கவும்.

    • @Rautharkani
      @Rautharkani 3 месяца назад

      நிச்சயமாக சகோ அருமையான கருத்து இந்த பதிவு ராகுல்காந்தி அவர்கள் பார்வையில் போய் சேரனும்

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +2

    சும்மா நாயுடு நாயுடு என்று பேசாதீங்க நாயுடு வால் ஒன்னும் கிழிக்க முடியாது அதைவிடுத்து வேறபுதுகதையை பேசுங்க .

  • @krnair3582
    @krnair3582 3 месяца назад +4

    ❤❤ Very good details 🎉
    Please 🙏 send link to
    *Our C M & RAHUL ji
    . please share 🎉

  • @prabhkaranpm4670
    @prabhkaranpm4670 3 месяца назад +5

    மிக சரி

  • @jothipandiyarajan1814
    @jothipandiyarajan1814 3 месяца назад +5

    இ. வி. எம். முடிய என்னதான்

  • @rajamanickamk.r
    @rajamanickamk.r 3 месяца назад +3

    ரொம்ப சிறப்பான பதில் உரை நண்பரே. இது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் காதில் விழுமா...

  • @syedahamedabdulaziz5363
    @syedahamedabdulaziz5363 3 месяца назад +3

    அருமை தம்பி, மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் திரு.கோடீஸ்வன் அவர்களின் இந்திய நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு இதனால் நன்கு படித்த மாணர்வர் ளின் பரிதாப நிலை அரசு கட்டிய கட்டிடங்களின் உறுதியற்ற தன்மை, தேசிய பாலங்கள் இடிந்து விழுவது உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் பலகீனமானநிலை இவைகளை மக்களுக்கு, குறிப்பாக நாடாளமன்றத்தின் எதிர்கட்சிகாரனின் பங்களிப்புமுறை மாற்றப்பட வேண்டும் என்பதையெல்லாம் நன்கு விளங்கும்படியாவும் இந்திய நாட்டின் மீது மாறா பற்றும் கொண்ட வீரமான மற்றும் விவேகமான கருத்துக்கள் மிக்க நெகிழ்ச்சி உடையதாக இருந்தது இவர்களைப் போன்றோர் நிச்சயம் அரசியல் களத்தில் தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும் என அன்போடு பணிக்கிறேன்.. நன்றி ஜெய்ஹிந்து.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 3 месяца назад +3

    குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தையும் கருப்பு நிகழ்வாக நினைவுகூரலாமே.

  • @jj-1510
    @jj-1510 3 месяца назад +2

    காங்கிரஸ் கட்சி செவிடன் காதில் ஊதிய சங்கு

  • @gpv8756
    @gpv8756 3 месяца назад +3

    Ideal personality u r, so Join in a political group's advice to follow these ideas.

  • @ThilagaRaj-d8r
    @ThilagaRaj-d8r 3 месяца назад +5

    Nice

  • @KanagamaniJayaraj-bl2li
    @KanagamaniJayaraj-bl2li 3 месяца назад +5

    Exactly. You are right.

  • @rajaganesh269
    @rajaganesh269 3 месяца назад +2

    இந்த ஆளு என்ன பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்? நடிகர் கமல்ஹாசன் போல் மேக்கப் போட்டுக் கொண்டு வந்து பொய் பொய்யா பேசுவதை இவரது வேலையாக இருக்கிறது.

  • @azger3467
    @azger3467 3 месяца назад +2

    sure ❤❤❤

  • @RaviS-st5vd
    @RaviS-st5vd 3 месяца назад +3

    Om pirla down down down down down down thevadiyapaya

  • @davidsuresh2926
    @davidsuresh2926 3 месяца назад +2

    Eni naidu vum nithishum palu pudingina paambu thaan now bjp vs raghul.

  • @Harinii5368
    @Harinii5368 3 месяца назад +1

    பாஜகவை விட காங்கிரஸ் மீது தான் அதிக கோபம் வருகிறது.... அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்று இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.... காங்கிரஸ் காதுகளில் இந்த கருத்துக்கள் ஆழமாக விழ வேண்டும்.....

  • @jaizankar657
    @jaizankar657 3 месяца назад +5

    கோடிஸ்வரனின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள். எதிர்கட்சி கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 3 месяца назад +1

    சூப்பர் sir. Congress should focus on incoming state election. The காங்கிரஸ் lacks focus and smart strategy.

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 3 месяца назад +1

    Sir,
    Makkal Mandram Enpathu EVMthaan. Muthalil EVMai Vozhiungal, binbu Makkaley thaanaaga Varuvaarkal, Adhurhaan Makkal Mandram, Appothu Adithadiil iranku Viratti Viratti Adiungal.
    MADURAI TAMILAN 🎉🎉

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 3 месяца назад +1

    மக்களைப்பற்றியே சிந்திக்காத மாண்புமிக (மடையன்களுக்கு) எதுக்கு இந்த நாற்காலி ராகுல் கேள்விகளுக்கு நான்டுகிட்டு சாவனும் ரோஷமிருந்தா

  • @MuthugopalMuthugopal
    @MuthugopalMuthugopal 3 месяца назад +1

    வேணுகோபால் பற்றிய கருத்து சரியான விமர்சனம்
    ராகுல் ஜி
    போராடுவதை போல் காங்கிரஸ்
    M.P. 100 பேரும்
    இண்டியா கூட்டணி
    M.P கூறும் நாடாளுமன்றத்தில்
    களம் கண்டால மோடியே ஓடிவிடுவார்
    பயனற்ற நாடாளுமனீறம்
    மோடியை பற்றிய
    விமர்சனம் 5 மாநில
    தேர்தலில் ஒலிக்க வேண்டும்
    அருமையான பதிவு
    பாராட்டுக்கள்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад +1

    Govt ey MIGA PERIYA OTTAI GOVT . IVARGAL PANNIYA ELLAMUM OTTAI ,EXCEPT ADHNI AMBANI TAX RELAXACTIO,N , AND right off

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 месяца назад +1

    இன்னும்கெட்டழியப்போறேன்என்னபந்தயம்கட்டுகிறாய்என்கிறது
    மோடிக்கும்பல்!!

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 месяца назад +2

    Good interview thanks and excellent speech kodisvaran sir thanks

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி 3 месяца назад +1

    மிகச்சரியான பேச்சு
    திரு கோடிஸ்வரன் அவர்களுக்கு நன்றிகள்

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 3 месяца назад +1

    If they switch off the phone of opposition, all the electricity in parliament may be switched off immediately without any mercy. Let them close the doors of Parliament and go home.

  • @nakeerank4904
    @nakeerank4904 3 месяца назад +2

    If the parliament does not allow the voice of the opposition be heard, then it should be heard outside the parliament to reach out the people.

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 3 месяца назад +2

    Nice advice by kootteeswaran, but,it looks like,there is no brilliant parliamentarians in the congress party and over all ' India" coalition.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад

      No one is man enough to handle Modi

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 месяца назад +1

    WANTED
    PRIME MINISTER
    * Should posses talent , administrative skills , reliability, leadership qualities , integrity , ect
    * Should NOT LIE to people.
    * Compassionate & People Friendly.
    * Should be capable of holding PRESS CONFERENCES answering tough questions.
    * Open to CRITICISM.
    * Visionary with analytical & Futuristic approach.
    * CONSULTS experts before finalizing important DECISIONS.
    * FOCUSES on DEVELOPMENT more than PR & MARKETING.
    * Believes in unified functioning of state machinery.
    * Has an AUTHENTIC educational qualification.

  • @inayathullakasim5530
    @inayathullakasim5530 3 месяца назад

    கோடிஸ்வரன் கூறுவது சரியான கருத்து.....இந்த காணொளியை ...காங்கிரஸ் /தலைவர்கள்.../வேட்பாளர்களுக்கு புரியட்டும்....😢😂

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +1

    The people's movement & issues must be guarded by SC only. CJI must set code of behavior of HC & SC judges strictly on the basis of constitution & safeguard its values.Honesty& truthfulness must be on the basis of judgement when approaching people's issues.Now it is lacking in India Thatiswhy chaotic happenings prevalent in this country.From the beginning of 2015 onwards if SC has its hold firmly on the issues rising between people& the govt the country will not reach the worst condition now

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 месяца назад +1

    No one can do anything to modi as long as he is the PM. His way I'd exclusive. Mr.ombirla is a staunch RSS person and he will act as per the direction of almighty PM.