Athipalam juice in tamil | Anjeer juice | அத்தி பழம் ஜுஸ் | how to make Athi Palam juice | fig juice

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Athipalam juice in tamil | Anjeer juice | அத்தி பழம் ஜுஸ் | how to make Athi Palam juice | fig juice
    #Athipalamjuice #athipazhamjuice

Комментарии • 38

  • @niyaskalam2182
    @niyaskalam2182 6 месяцев назад +2

    Marvelous.
    Jazak Allah Khair for your valuable information.

  • @a.anandarajan1135
    @a.anandarajan1135 3 месяца назад

    Super மல சிக்கல் மருந்து 🤔..ஹாய் !

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Год назад +1

    நல்ல Juice

  • @Theeksheth
    @Theeksheth Год назад +2

    It's always better to use the boiled milk then freeze and use when we prepare juice at home

  • @k.kamatchik.kamatchi448
    @k.kamatchik.kamatchi448 Год назад +5

    One time na try pannen romba kasappa irunthathu

    • @ammatastykitchens1171
      @ammatastykitchens1171  Год назад +4

      நீங்கள் காயாக பயன்படுத்தி
      இருப்பீர்கள் பலமாக பயன்படுத்திப்
      பாருங்கள் சுவையாக இருக்கும்

    • @k.kamatchik.kamatchi448
      @k.kamatchik.kamatchi448 Год назад

      @@ammatastykitchens1171 ok

    • @ilamurugusubbiah8787
      @ilamurugusubbiah8787 6 месяцев назад +1

      உள்ளே நல்ல சிவப்பாக இருக்க வேண்டும். பழுத்து இருந்தால்தான் கசப்பு இருக்காது.

    • @karthikeyan-ky8gj
      @karthikeyan-ky8gj 5 месяцев назад

      Add some dates it will be good

    • @vincentd2453
      @vincentd2453 Месяц назад

      ​@@ammatastykitchens11715:42 😊

  • @user-of7fg3ru7g
    @user-of7fg3ru7g Год назад

    அத்திப்பழத்துடன் ஆட்டுப்பால் சேர்க்கலாமா

    • @ammatastykitchens1171
      @ammatastykitchens1171  Год назад

      மாட்டுப் பாலை விட ஆட்டுப்பால் சிறந்தது ஆட்டுப்பாலில் ஜீரண சக்தி அதிகம் ஆட்டுப்பாலில் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு பால் உற்பத்தி குறைவாக இருக்கும் போது ஆட்டுப்பாலை பருகி வந்தால் அவர்கள் குழந்தைக்கு பால் உற்பத்தி அதிகரிக்கும் இன்னும் நிறைய நன்மைகள் உள்ள இந்த ஆட்டுப்பாலை நீங்கள் தாராளமாக உபயோகப்படுத்தலாம் பாலை பச்சைப் பாலாக பயன்படுத்த வேண்டாம் நன்றாக கொதிக்க வைத்து பின்பு ஆற வைத்து பயன்படுத்தவும்

  • @beulad5411
    @beulad5411 Месяц назад

    Fridge ethanai naal vachu sappidalam juice

    • @ammatastykitchens1171
      @ammatastykitchens1171  22 дня назад

      அத்திப்பழம் ஐஸ் கட்டியாக ஆகும் வரை வைத்தால் போதும் தோராயமாக ஒரு ஐந்து மணி நேரம் வைத்தால் போதும்

    • @ammatastykitchens1171
      @ammatastykitchens1171  22 дня назад

      அத்திப்பழத்தை ஒரு மூன்று நாட்களுக்கு ஃப்ரீஸரில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்

  • @akshayacreative9407
    @akshayacreative9407 Год назад

    🔥🔥🔥🔥🔥

  • @anupamajegan.s9360
    @anupamajegan.s9360 2 года назад +1

    Good.....

  • @SK.electronic-solution
    @SK.electronic-solution 2 года назад +1

    Super

  • @MadhuDeni-cd6eh
    @MadhuDeni-cd6eh 5 месяцев назад +2

    White sugar 😢😢

  • @govindansekar2322
    @govindansekar2322 Год назад

    Good

  • @mahamurugan1179
    @mahamurugan1179 8 месяцев назад

    நாட்டு அத்திப்பழம் அத்திக்காய் கிடைக்கும் near கோவில்பட்டி

  • @tankamtankam7838
    @tankamtankam7838 Год назад

    Supar

  • @user-qz7xi3ix5k
    @user-qz7xi3ix5k 16 дней назад

    பிரிவில் வைக்க கூடாது தவறான செய்முறை

  • @Lavender22302
    @Lavender22302 Год назад +1

    Why it's taste bitter? I tried but have bitter taste

    • @ammatastykitchens1171
      @ammatastykitchens1171  Год назад +1

      நீங்கள் காயாக பயன்படுத்தி இருப்பீர்கள் பலமாக பயன்படுத்திப் பாருங்கள் சுவையாக இருக்கும்

    • @Vijayalakshmi-gu5tf
      @Vijayalakshmi-gu5tf Год назад

      ​@@ammatastykitchens1171பழம் பலம் இல்லை

  • @geeechannel..8226
    @geeechannel..8226 Год назад

    Erb ma'am