ராஜா கையவச்சா | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains
HTML-код
- Опубликовано: 23 июл 2023
- Watch and enjoy the Song #raajakaiyavachaa From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
Singers : Narayanan
#IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#noiseandgrains
#ilaiyaraajaHits #ilaiyaraajaHits #80ssongs #80shits #tamilhits #tamilpop #tamilhitsongs #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #trendingsong #ராஜாகையவச்சா Видеоклипы
Noise n Grain team.. இப்போதும் இந்த க்ளிப்பை loop mode ல் தரமான ஒரு இயர்போனில் கேட்டு ரசித்துக்கொண்டே தான் டைப் செய்கிறேன். அந்தக்காலத்தில் இவ்வளவு துல்லியம் உணர முடியாமல் போன இசைஞானியின் இசையினை உலகத்தரத்தில் யூடியூப் காணொளியாக கடைக்கோடி தமிழ் இசை ரசிகனும் கேட்டுக்கொள்ளுமாறு பதிவு செய்ததற்கே உங்களுக்கு ஒரு தனி வாழ்த்துபூச்செண்டு பார்சல்.. அந்த காலத்தில் later 90s களில், earlier 2000ஸ்களில் disc ரெக்கார்டிங் மற்றும் ஈக்வலைசர் ரெக்கார்டிங் செய்து சில இசை வெறியர்கள் ரசித்திருக்கலாம்.. ஆனால் அந்த வசதி எல்லோருக்கும் வாய்த்ததில்லை.. ஆனால் இன்று noise ன் grains குழுவின் அட்டகாசமான உழைப்பினால் இந்த இசை விருந்து யூனிவர்சலாக்கப்பட்டு விட்டது.. தரமான இயர்போனும் யூடியூபும் இருந்தால் மட்டும் போதும்.. ரசிகனுக்கு இசைவிருந்து தனித்தனி beat ஆக துல்லியமாக ரசித்து லயிக்க 24x7 தயார்.. Only n only bcz of the tremendous effort of Noise n Grains team..! Hats off to each n everyone there yaar..!💐
❤️❤️❤️
❤❤❤❤
❤❤❤❤
All superhit stage songs,i always great fan of Isaignani and i hope Raja sir need to change another new 80s songs in future stage shows as his hits numbers is thousands ❤
N&G thanks a ton... indha song indha quality 👌 vera yengayum illa ..... both interludes 0:51, 3:15 bgm focus only on trumpet 🎺 very Suttle ❤❤❤ beautifully done... how it sound if violin n trumpet portions inter change their places .... 2:09 , 4:31 portion bass chords / keyboard straight away touches the soul along with the high pitch ...beautiful
What a rendering. perfect execution. cannot differentiate between the original and this one. Raja sir has once again proved his worth
Each interlude can be a song in itself.. Such is the greatness of Raja sirs music!!
Yes bro
We can do 10 songs from Rajas one song's variations
(இளைய) ராஜா கைய வச்சா அது ராங்கா போலதில்லே.........
Wow awesome singing Narayanan 🎉
Waiting Vidyasagar event
Ok wait
Super
Wow. Nice talent ❤
❤❤❤awesome... 2:10 portion listen at 0.5x speed 😂😂... what a slow number yet beautiful....
Semma voice bro❤❤
Seigai❤Sirapaana Seigai❤
Vidiyasagar live performance more video upload quickly plzz
What happened to singer at last moment? Isaignani really great, smiled and adjusted without Ego.
Probably because his performance was fantastic up until the moment he slipped 😅 Adhunaala dhan sirichute paravala vidu nu nenachu irupaaru.
Go for Sony wh1000xm3....❤❤❤❤ world's best headphones
last bar drishti madiri aidithu, but excellent what is his name? superb singer
Narayanan
Front voice over dialogue?
ராஜா கைய வச்சா அது wrongaa போனதில்லை.
கடைசில் கொஞ்சம் wrongaa போயிடுச்சி. பரவாயில்லை, நன்றாக பாடினீர்கள்.
@Pradeepgopalan - Narayanan …