ராஜாவின் ரசிகன் ரசிகன் என்பதில் என்றென்றும். பெருமிதம், 30 வருடங்களுக்கு முன் இன்றைய இசை. இதை நேரில் ரசித்து ஒன்ஸ்மோர் கேட்டு கார்த்திக் மறுபடியும் பாடினார். அரங்கில் ஒலித்த இசையில் சிறிதும் குறைவில்லாமல் பதிவேற்றம் செய்த N&G மிகவும் நன்றி.
எவராலும் வெல்ல முடியாத எங்கள் ஐயா இளையராஜா.நாங்களும் மதுரையில் கச்சேரியில் ஒன்ஸ் மோர் என கத்தினோம் சகோ.அந்த sounds ஐ மறக்க முடியாது. நேருக்கு நேர் மக்கள் முன்னால் 30வருடத்திற்கு பின்னும் மக்களை ரசிக்க வைக்க ஐயா ஒருவரால் மட்டுமே சாத்தியம்.வாழ்க ஐயா.🙏🙏🙏🙏
என்ன மனுஷன் சார் நீங்க, என்ன ஒரு இசை, 30 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு இசை, அதனால் தான் என்னவோ இசை சிம்மாசனத்தில் எப்பவும் அரசனாகவே நீங்கள் இருக்கிறீர்கள், ❤❤❤❤
Ippo Vikram Padam vandhadhal intha pattu viral agiruku..Indha madhiri 1000 songs iruuku namma raja sirodadhu!!! Today' s youngsters will come to know in the future years..rajavin Pugal Ongattum !!!
உலகதரம் வாய்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று மீண்டும் பிழை இல்லாமல் இசை அமைத்த எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி காலத்தால் அழிக்க முடியாத இசைதொகுப்பில் இந்த பாடலும் ஒன்று நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! உங்கள் தமிழன்பன் இரா. அசோக்குமார் அண்ணா நகர் சென்னை .
இசைஞானி அவர்களே. சில சூப்பர் ஹிட் பாடல்கள் உங்கள் பார்வைக்கு . பரிமாறினால் இன்னும் அழகு. செய்வீரா .... ஒரு குங்கும செங்கமலம் மீன்கொடி தேரில் பூந்தளிர் ஆட கண்மணியே காதல் என்பது பொத்தி வச்ச மல்லிகை மலரே மலரே உல்லாசம் மஞ்சள் நிலாவுக்கு இன்று மாறுகோ மாறுகோ ஆடல் கலையே தேவன் சங்கத் தமிழ் கவியே கரையாத மனமும் உண்டோ மனதில் என்ன நினைவுகளோ ... போன்ற இனிமையான பாடல்களும் தற்போதைய வருடத்தில் பயணமாகலாமே.. அன்பு ரசிகன்.
கரையாத மனமும் உண்டோ - என் மொபைலில் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ள பாடல்.எந்த இசையமைப்பாளராலும் இப்படி ஒரு சிச்சுவேஷன் பாடலை கொடுப்பது மிக மிக சிரமம்.( எவனும் ரிஸ்க் எடுக்க மாட்டான் ) இசைஞானி இப்பாடலுக்காக இன்னும் கொஞ்சம் கர்வபட்டுக்கொள்ளலாம்
A song which is ahead of that time by Isaingani.... A lot of people think that AR Rahman first introduced 'Rap' in Tamil.... But Isaingani did it before (1985) ... Truly unbelievable !
@@AK-mf9ho so Yogi B is a better authority in rap? you know what happened in Malaysia between these rap musicians? you know what Yogi B did to other Malaysian rappers? btw coming back to the point, idhu Rap ah 😂😂 rightu.
@@inciter4121 come on... It's early 80's...... Cannot give a full rap song to diagest to Tamil audience... we consider it's a partly rap , a new format to Tamil music industry.... It's what I'm thinking,
@@anbuvadivan9637 Yes bro..this is slow rap..there are many sub genres if you listen to wide range of songs from different languages...there is also rap portion in santhu pottu(devar magan)....IR..have experimented with many genres..Some people only listen to anirudh or sana and think only that is rap!
At 85 years nostalgic memories of this song at a young age just enjoyed the melody, later enjoyed it with understanding the meaning of the lyrics. Joyful moments brought back by QFR. Thank you Subha my child. God bless you for many more laurels. 🙌🙌🙌💐💐💐🙏🙏🙏
@@personalsecrets6905 Isn't his first song with ARR.. He was involved with ARR as a backing vocalist for a couple of songs, before his first lead song 'Nendhukitten'. Soon, he sang for Ilaiyaraja and Harris..
A very energetic performance by Karthik; I always like the way he sings either melody or any variety of songs. People like him have the blessings of SBP, sir. It is funny😍 to watch Charan’s reactions during the song.
80s were golden ages of maestro Ilayaraja. It is the title song of the movie and Kamal Haasan introduces him as Vikram in his own voice. The song gives not only a great opening for the movie but also satisfies the fans [Kamal Haasan]. Beautiful music composition with consistant beats throughout. He introduces a new type of westernized chorous portion in tamil cinema. Here the way Karthik sang was gregorious. The chorous and the orchestrations added beauty to it.
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும் வானும் மண்ணும் ஹ ஹ என் பேர் சொல்லும் ஒ உறவுகள் எனக்கென இருந்தது ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது ஹ பயிரென தினம் அது வளர்ந்தது யுத்தத்தால் அதோ அதோ விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது ரத்தத்தால் அதோ தலை உருளுது சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் இனியொரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே ஹே பகைவனுக் அருள்வது பிழையே வா பகைவனை அழிப்பது முறையே ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது திட்டத்தால் அடாவடி ஒழியுது சித்தத்தில் மனோபலம் வருகுது மொத்தத்தில் அதோ பகை அழியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட.
சில பாடல்களை கேட்காமல் இருக்க முயற்சிப்பேன்.இதுவும் அப்படிப்பட்ட ஒரு பாடல்தான்.....காரணம்..ஒருமுறை கேட்டுவிட்டால் குறைந்த பட்சம் 5 முறையாவது கேட்பேன்.....அங்கேயே கட்டிபோட்டுவிடும்.....
ISAI KADAVUL. SARASWATHI PUTHIRRAN RAJA SIR. And a word of appreciation for Karthi the singer. You did such a wonderful job dude !!! Lived up to the Master’s expectations. God bless you Karthi.
this is...this is what i have been waiting for, Karthik commpletely rocked it with fantabulous backing by orchestra and chorus. kudos to n&g for the crisp recording
Wow, What a perfect surprise by Singer Karthik, Raja iyya's Legendary drummer, Guitar key board and chorus team's live presence of Ilaya raja iyya❤🎉😮 Arumai....
If we hear this song with closed eyes, we can't identify it's kamalhasan or karthik, such a fantastic song and wonderful singing by karthik, congrats and thanks to maestro 👌👌👌👌❤❤❤❤👏👏👏👏
Just look at the musical discipline in the stage. It is astonishing such a discipline you can't expects in other concerts. That's why Raja Sir looks tough to others.
Kartik my favourite singer other than SPB. They bring so much energy and aura to a song. something special about them ❤️. He is absolutely spellbinding here.
How many of them noticed the chords of this song?...its so.magical....irs can't be composed or even imagined this way....pure magic....this composition if out of this world.....Hail the god of Music...Sir Ilayaraja
RAJA SIR ITSELF IS TAPPING HIS FINGER IN HIS PIANO THAT ITSELF SHOWS HOW THIS MUSIC IS FANTASTIC . I SING THIS SONG NOW AND THEN AND I LOVE THIS SONG. I SAW THIS MOVIE IN MADURAI CINE PRIYA THEATRE.
ஆயிரம் ஓநாய்கள் ஓலமிட
சிங்கத்தின் கர்ஜனையாய்
எங்கள் இசை ராஜா 🎉
40 வருடங்கள் முன்பு இந்த இசை எவ்வளவு புதிதாக இருந்திருக்கும்?
கார்த்திக் மற்றும் டிரம்மர் அருமை.👌🏻👌🏻
அப்போது அதை கேட்டு இரசித்தவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்❤
@@murugesasp7887 ஆம். மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டர் மூலம் இசை பதிவு செய்யப்பட்ட படம் இது தானாம்.
when the music has soul, it will never die. nowadays music only noise, no soul thats why still vikram song more enjoyable even today n tmrw too
👍👍👍👍
உலகில் தலைசிறந்த இசை மேதைகளில் முதன்மையானவர் இசைஞானி இளையராஜா ஐயா
இளையராஜா பாடல் மயக்கத்தில் இருந்து என்னால் இந்த பிறவியில் மீளமுடியாது.யார் என்ன சொன்னாலும், ராஜா ஐயாவை நான் மிகவும் மதிக்கிறேன் ❤
What a performance Karthik!♥️♥️
ராஜாவின் ரசிகன் ரசிகன் என்பதில் என்றென்றும். பெருமிதம், 30 வருடங்களுக்கு முன் இன்றைய இசை. இதை நேரில் ரசித்து ஒன்ஸ்மோர் கேட்டு கார்த்திக் மறுபடியும் பாடினார். அரங்கில் ஒலித்த இசையில் சிறிதும் குறைவில்லாமல் பதிவேற்றம் செய்த N&G மிகவும் நன்றி.
எவராலும் வெல்ல முடியாத எங்கள் ஐயா இளையராஜா.நாங்களும் மதுரையில் கச்சேரியில் ஒன்ஸ் மோர் என கத்தினோம் சகோ.அந்த sounds ஐ மறக்க முடியாது. நேருக்கு நேர் மக்கள் முன்னால் 30வருடத்திற்கு பின்னும் மக்களை ரசிக்க வைக்க ஐயா ஒருவரால் மட்டுமே சாத்தியம்.வாழ்க ஐயா.🙏🙏🙏🙏
Not 30 years it is 37 years back
37 year
Yes
அதையும் காட்டி இருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்.
கார்த்திக்க இல்லை கமல் ஹாசனா என்று குழப்பும் அளவிற்க்கு இருக்கிறது ராஜா ராஜா தான் ❤
உலகில் உள்ள
ஆகச்சிறந்த இசை
மேதைகளில் முதன்மையானவர்
இளையராஜா
No doubt one and only raja . Whatever may be the raja sir attitude hos songs are irreplaceable by anyone .lRaja sir is beyond words
என்ன மனுஷன் சார் நீங்க, என்ன ஒரு இசை, 30 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு இசை, அதனால் தான் என்னவோ இசை சிம்மாசனத்தில் எப்பவும் அரசனாகவே நீங்கள் இருக்கிறீர்கள், ❤❤❤❤
37
@@siddhucbe7154 38 🎉
Yes
Such an iconic classic number... Karthik did a fair job singing the song by KH
அக்காலத்திலேயே rap song. கொடுத்தவர் இசைஞானி.. கமல் அவர்களின் குரல் ஒரு கம்பீரம் dynamics உண்டு. அற்புதமான பாடல். 🙏🙏
Pop genre தானே..
Programmed by இசைப்புயல்
@@-_.0Onotes raja odathu thalaivare. Appadi paartha padayappa, minsara kanavu, mudhalvan idhulalaam harris jayaraj thaan programmer
@@Vithyac👌
@@-_.0Oprogramming ன்னா என்னனு தெரியுமாடா.. 😂😂 கம்போஸ் பண்ணி கொடுக்கிற நோட்ஸ் இசை எல்லாம் ஒண்ணா ஆர்கானைஸ் பண்றது.. வந்துட்டான் மொண்ணை தனமா பேச... இன்னொன்னு இந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணினது விஜி மனுவல் சார்.. ரஹ்மான் இல்லை
இன்றைய காலத்திசையை அன்றே அமைத்துவிட்டார் இந்த மேதை❤💙❤
Programmer yaaru nu theriumaa indha song ku😂
. Yaarppa
பாடும் போது கார்த்தியை ஒரு பார்வை ஐயா பார்க்கிறார் பாருங்க சிறப்பு மிகச் சிறப்பு.
Programmer யாரா இருந்தாலும் notes ராஜாவுடையது
Composer yarununu theriyuma intha song-ku?.....none can be compared to this musical genius...@@-_.0O
Ippo Vikram Padam vandhadhal intha pattu viral agiruku..Indha madhiri 1000 songs iruuku namma raja sirodadhu!!! Today' s youngsters will come to know in the future years..rajavin Pugal Ongattum !!!
Totally justified performance by Karthik! Kudos musicians and backup singers as well
உலகின் மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா
😂😂😂😂
@@nathantapster8921 yen intha emoji poteenga
Karthik did 100% justice to the original
No bro
Poda da😂@@mathivananr3384
@@mathivananr3384 No one can imitate another person 100%.. it was done by Kamal.. even Kamal cannot sing like Karthik
@@solomongnanaraj8920 I'm not meaning that ... everyone can able to sing on their own potential for another person's song. That was missing here
As a kamal fan I am satisfied 99%.karthik matched mostly of kamal. Remaining 1% is kamal peculiar voice accent he missed.
இளையராஜா பாடல்களில் இருக்கும் music orchestration -யை அவரை தவிர வேறு எவனாலும் recreation செய்ய முடியாது.. 🔥🔥
எவனாலும் recreation பண்ண முடியாது .மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.
Andha aalu ghost nge.
Yes
Super
True...100%
No body would have justice to this song singing on the stage better than Karthik... Chorus singers just wowwwwww❤❤❤❤❤❤❤❤
You are right
Did you ever hear Janaki amma humming in original .. check that .. alone she ruled that humming
உலகதரம் வாய்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று மீண்டும் பிழை இல்லாமல் இசை அமைத்த எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி காலத்தால் அழிக்க முடியாத இசைதொகுப்பில் இந்த பாடலும் ஒன்று நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! உங்கள் தமிழன்பன் இரா. அசோக்குமார் அண்ணா நகர் சென்னை .
இசைஞானி அவர்களே. சில சூப்பர் ஹிட் பாடல்கள் உங்கள் பார்வைக்கு . பரிமாறினால் இன்னும் அழகு. செய்வீரா ....
ஒரு குங்கும செங்கமலம்
மீன்கொடி தேரில்
பூந்தளிர் ஆட
கண்மணியே காதல் என்பது
பொத்தி வச்ச மல்லிகை
மலரே மலரே உல்லாசம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று
மாறுகோ மாறுகோ
ஆடல் கலையே தேவன்
சங்கத் தமிழ் கவியே
கரையாத மனமும் உண்டோ
மனதில் என்ன நினைவுகளோ ... போன்ற இனிமையான பாடல்களும் தற்போதைய வருடத்தில் பயணமாகலாமே..
அன்பு ரசிகன்.
மேற்சொன்ன பாடல்களில் சில ஏற்கனவே உள்ளது
கரையாத மனமும் உண்டோ - என் மொபைலில் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ள பாடல்.எந்த இசையமைப்பாளராலும் இப்படி ஒரு சிச்சுவேஷன் பாடலை கொடுப்பது மிக மிக சிரமம்.( எவனும் ரிஸ்க் எடுக்க மாட்டான் ) இசைஞானி இப்பாடலுக்காக இன்னும் கொஞ்சம் கர்வபட்டுக்கொள்ளலாம்
A song which is ahead of that time by Isaingani.... A lot of people think that AR Rahman first introduced 'Rap' in Tamil.... But Isaingani did it before (1985) ... Truly unbelievable !
edhu rap ah 😂😂
@@AK-mf9ho so Yogi B is a better authority in rap?
you know what happened in Malaysia between these rap musicians? you know what Yogi B did to other Malaysian rappers?
btw coming back to the point, idhu Rap ah 😂😂 rightu.
@@inciter4121 come on... It's early 80's...... Cannot give a full rap song to diagest to Tamil audience... we consider it's a partly rap , a new format to Tamil music industry.... It's what I'm thinking,
@@anbuvadivan9637 Yes bro..this is slow rap..there are many sub genres if you listen to wide range of songs from different languages...there is also rap portion in santhu pottu(devar magan)....IR..have experimented with many genres..Some people only listen to anirudh or sana and think only that is rap!
You are right
What a performance Karthik!!! You nailed it ❤❤
கர்வமாக சொல்வேன் இசை ஞானியின் ரசிகன் என்று...
Me too brother
Wow. No words what a music. Ilayaraja the king of music. Karthik nailed it perfect.
At 85 years nostalgic memories of this song at a young age just enjoyed the melody, later enjoyed it with understanding the meaning of the lyrics. Joyful moments brought back by QFR. Thank you Subha my child. God bless you for many more laurels. 🙌🙌🙌💐💐💐🙏🙏🙏
ONLY KARTHIK can do this❤❤❤❤ what a voice 😘
Illayaraja rocks🎉🎉🎉 Karthik amazing singing wow what a energy
புதிய விக்ரம் படம் (லோகேஷ் மூவி)வரதுக்கு முன்பே இந்த பாடலை அதிக முறை கேட்பேன்,Mastro அய்யா🔥
Marshall wouborn kattu parung
Enga vetti kannadyla vibrate agum
இசை கடவுளே நான் உயிர் வாழ நி தான் காரனம்❤
Raja seems to love karthik's singing in any stage
Doesn't he😁
yes... he uses him a lot....
His find
@@personalsecrets6905 Isn't his first song with ARR.. He was involved with ARR as a backing vocalist for a couple of songs, before his first lead song 'Nendhukitten'. Soon, he sang for Ilaiyaraja and Harris..
Ilayaraja tbh never gave chance other than those four and some others. Karthik was arr s find@@personalsecrets6905
நமது இசைஞானியின் இசை நேற்றும், இன்றும், என்றும் இளமை புதுமை இனிமை…❤ இன்றும் இந்த பாடல் புதுமை🎉🎉
Super
என் மருத்துவர் ராஜா...❤எனும் இசையின் ராஜா❤🎉
A very energetic performance by Karthik; I always like the way he sings either melody or any variety of songs.
People like him have the blessings of SBP, sir. It is funny😍 to watch Charan’s reactions during the song.
இன்று வரை ராஜா சார் இசை யாரும் தொட முடியாத தூரத்தில் உள்ளது
அப்போ... அணினிரூத் 🤣🤣🤣🤣🤣
@@v.s.pandian.nellai.dist..5708 அனிருத் என்ன பண்ணாரு
@@v.s.pandian.nellai.dist..5708😢😢😢😢😢😢😢
80s were golden ages of maestro Ilayaraja. It is the title song of the movie and Kamal Haasan introduces him as Vikram in his own voice. The song gives not only a great opening for the movie but also satisfies the fans [Kamal Haasan]. Beautiful music composition with consistant beats throughout. He introduces a new type of westernized chorous portion in tamil cinema.
Here the way Karthik sang was gregorious. The chorous and the orchestrations added beauty to it.
Karthik sang amazingly ... 100%... satisfied ...now a days at least 1 song like this... we all gifted to listen.. Ilayaraja sir...Isai raja...
That was brilliant. Karthik took that song to a different level of mastery and emotion.
An amazing composition by Raja for an undercover heroic story. Excellent Gateway by Kamal then n Superbly Executed by Karthik now.....
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹ ஹ என் பேர் சொல்லும்
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே தீமை கொன்றே
செய்வோம் நன்றே
ஹே பகைவனுக்
அருள்வது பிழையே வா
பகைவனை அழிப்பது முறையே
ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட.
I enjoyed the lyrics thank you
Thanks for the lyrics
சில பாடல்களை கேட்காமல் இருக்க முயற்சிப்பேன்.இதுவும் அப்படிப்பட்ட ஒரு பாடல்தான்.....காரணம்..ஒருமுறை கேட்டுவிட்டால் குறைந்த பட்சம் 5 முறையாவது கேட்பேன்.....அங்கேயே கட்டிபோட்டுவிடும்.....
ISAI KADAVUL. SARASWATHI PUTHIRRAN RAJA SIR. And a word of appreciation for Karthi the singer. You did such a wonderful job dude !!! Lived up to the Master’s expectations. God bless you Karthi.
this is...this is what i have been waiting for, Karthik commpletely rocked it with fantabulous backing by orchestra and chorus. kudos to n&g for the crisp recording
Goosebumps paaaaaaaaaaa❤❤❤❤ Isaignani❤ Kamal Sir❤ Karthik 🔥🔥🔥
பாடல் ஆரம்பித்த 10வது செகண்ட் புளு சட்டை போட்டு ஒருத்தன் வைப் பண்றான் பாருங்க, அவன் வேற யாரும் இல்ல, நான் தான்❤
Self publishing ❤
Super thambi.....
தலையாட்டினேன் னு சொல்லு...😅
@@sshyamsundar1124 உங்களால அது கூட ஆட்ட முடியலயே🤣🤣🤣
Just for joking...👍
What a performance by Raja and Karthik...
இதுதான் காலம் கடந்த இசை. ராஜாவும் அப்படித்தான்👏
Yayyyy finally! Karthik is sooo good singing this iconic song
Wow, What a perfect surprise by Singer Karthik, Raja iyya's Legendary drummer, Guitar key board and chorus team's live presence of Ilaya raja iyya❤🎉😮
Arumai....
100% கார்த்திக் குரல் பொருத்தமாக இருக்கிறது.
Kartik mind blowing ❤
No one can sing better than Karthik ! Hats off
Fantastic performance by Karthik.. awesome.. 👍👍
It was quite tough to perform this song which was Sung by Ulaganayagan Kamal Sir..Hats off to Karthick To Made it look Easy..
Karthik single handedly pulled off the show, this rendition is even better than kamal's recording, great job man,
If we hear this song with closed eyes, we can't identify it's kamalhasan or karthik, such a fantastic song and wonderful singing by karthik, congrats and thanks to maestro 👌👌👌👌❤❤❤❤👏👏👏👏
Illaiyaraja is always a legend ❤
Thus us why Karthik is 1 of the best singer Tamil Nadu has.... He nailed this unusual song
What an insanely difficult song to sing, and Karthik nailed it effortlessly! Isaignaani for a reason!
Music at its best Raja Sir and Karthik got the Kamal avtar in him ❤
Illayaraja was future time machine.. no end for his music
I’m ever greaful for Noise & Grains for bringing these gigs to our home !!
Karthik always awesome performance
Fantastic. Extraordinary. Super. Song. Congratulations Eilayaraja. Sir. Thank you
Excellent Performance ❤ Remembering Kamal Sir ❤❤
Karthik nailed it. 🎉🎉
Perfect, perfect 👌👌..
Every words, he sung in a precise manner ❤❤..
Don't know how to appreciate his talent.
Kartik 💯💯💯💯
I knew him singing this song in many concerts asusual he rocks the stage karthi❤
Karthik sir voice 😇
Superb rendition by Karthik! Very difficult pull it off in a single take!
great effort and performance by karthik because this song is not easy to perforn on stage,,,, but he nailed it with so much flare and elegance.
I saw 10 times this video inly for Karthik singing 🔥🔥
Myself too
Same
Me too...Jus gifted voice for him...
Wow karthick...amazing...
Great singer🎤💯 is karthik Sir💯✨😎
Just look at the musical discipline in the stage. It is astonishing such a discipline you can't expects in other concerts. That's why Raja Sir looks tough to others.
Kartik my favourite singer other than SPB. They bring so much energy and aura to a song. something special about them ❤️. He is absolutely spellbinding here.
இசையின் மொத்த உருவம் இளையராஜா
எல்லோருக்கும். இசை ஞானிஇசைபிடிக்கும்.உண்மை. என்றால். லைக். போடுங்கள்...🎉🎉🎉🎉
Nice singing by karthik
Karthik is excellent performance
Speaker செட்ல கேட்கணும் இந்த பாட்ட.🔥
Earphone ல் இசை கேட்க்கும் இந்த ஜெனரேஷனை நினைச்ச பரிதாபமா இருக்கு .😔
Master piece of karthik....
Excellent performance, beautiful voice.
Mind blowing ❤
So fresh.. kudos karthik❤
Amazing second interlude with the chorus and basslines at 2:40
Awesome Karthik
உலக நாயகன் + இசைஞானி = வெற்றி
This performance deserves more than 10 M views ❤..wat an energy Karthik 🎉
How many of them noticed the chords of this song?...its so.magical....irs can't be composed or even imagined this way....pure magic....this composition if out of this world.....Hail the god of Music...Sir Ilayaraja
யாருக்கெல்லாம் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் 👍😊
ooombu
அவரோட இசையலாம் பிடிக்கும் ஆனா அவர பிடிக்காது😅
என்ன bro கேள்வி இது? கரும்பு தின்ன பிடிக்காமல் போகுமோ!!!!
@@Thirumalai-yt8zu😂
Every body like mastero music
Karthik vera level❤❤ voice is too good than original singer..
Kamal voice is ultimate for this song .he has a rap style of singing it .genius kamal
What a great rendition of vikram song by karthik❤❤❤
99% matches kamal voice❤❤
Karthik rocks 😎
Vikram is like James Bond film..same pattern. This is title song ..unimaginable song by IR
இப்படி ஒரு மகத்தான இசையை ஜானியால் மட்டுமே தர முடியும்.
Best ever rendition of this song.
You just nailed it k❤️
சிறந்த பாடகர் போல கமல்ஹாசன் எப்படி இதை பாடியுள்ளார்,
Hats off to Karthik !!!👍👋
RAJA SIR ITSELF IS TAPPING HIS FINGER IN HIS PIANO THAT ITSELF SHOWS HOW THIS MUSIC IS FANTASTIC . I SING THIS SONG NOW AND THEN AND I LOVE THIS SONG. I SAW THIS MOVIE IN MADURAI CINE PRIYA THEATRE.
No Indian film had this type of music during 1980 era...
Raja is as genius as a top scientist.
Beautiful 👌. Sooooper. Vikram😊😊super 👌. God.bless.you. brother 💕 😊