Megam Kottatum | Rock With Raaja Live in Concert | Chennai |ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2023
  • Rock with Raja Live in concert, Chennai
    Follow us for More Videos
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #ilaiyaraaja #ilaiyaraaja80 #Noiseandgrains #kamalhaasan
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 177

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Год назад +30

    What a composition?
    What a orcatrastion?
    What a music?
    Thats raja sir

  • @appamagans
    @appamagans Год назад +49

    காலங்களை கடந்த உலக இசை கலைஞன், மேதை, ஞானி...
    எங்கள் இசை... எங்களுக்கான இசையை தனக்கான வியாபார நோக்கம் இல்லாமல், தயாரிப்பாளர்களை லாபம் பார்க்கவைத்த மாமனிதன்
    விருதுகளால் அளவிட முடியாத இசை இவர். இவருக்கான விருது இந்த உலகத்தில் இதுவரை உருவாக்கவில்லை.
    இசைஞானி அப்பாவுக்கு...
    இந்த உலகத்தின் கடைக்கோடி மகனின் அன்பு வாழ்த்துக்கள்!

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Год назад +22

    இசைஞானியின் இசை கோர்ப்பு என்ற மகுடத்தில் இந்த பாடல் ஒரு வைரம்❤

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +123

    ஐயா பாடல்கள் மட்டும் தான் எப்படிப்பட்ட இடத்திலும், எந்த சூழலிலும்(bus, tea shops, restaurants, shows) சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாழ்க இளையராஜா ஐயா.

    • @reegannsveriyan8310
      @reegannsveriyan8310 Год назад +10

      ஐயா பாட்டு எல்லாம் கேட்கலாம் ஆன அவரு பேசுறத தான் கேக்க முடியாது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +11

      @@reegannsveriyan8310 அப்ப பாடலை மட்டும் கேளுங்க சகோ.

    • @samivelsaravanan3779
      @samivelsaravanan3779 Год назад +16

      ​@@reegannsveriyan8310
      உங்க வீட்டுல பெரியவங்க யாரும் உங்கள திட்டினது இல்லியா..? கோபமா பேசினதே கிடையாதா...? நான்தானே உன்ன படிக்க வெச்சி ஆளாக்குனேன்னு சொன்னதே கிடையாதா...?

    • @tseetharaman
      @tseetharaman Год назад

      Timing missing

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Год назад +5

      நீண்ட ஆயுளோடு நீண்ட ஆயுளோடு ராஜா சார்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +10

    என்ன ஒரு அடி டிரம்ஸ்... இன்று கூட freshness irukku
    Karthick அபாரமான பாடகர்

  • @raamkey
    @raamkey Год назад +36

    No one in this universe to compete him till now. Enormous number of scores..Mindblowing...

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +33

    Eppadi intha paattu innum fresh ah iruku❤salut to Isaignani n Co

  • @shoo2108
    @shoo2108 Год назад +49

    The orchestration in this song is simply mind-blowing....especially the bass guitar!! Classic Raja!

    • @ezhilanraman422
      @ezhilanraman422 11 месяцев назад +1

      Ya true...the whole team is outstanding ❤

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl 10 месяцев назад

      @ shoo
      Yes
      Raja sir
      One of the music Director
      In the world 🌎

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn Год назад +13

    1992 வருடம் madras Christian College எங்கள் Heber Hall பாடல்.... மறைந்த என் நண்பன் kumar voice ல் jhon karunaakaran drums......

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +29

    What a mind blowing Orchestration.

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Год назад +11

    Raja sir Rocking silently
    Excellent , out standing
    Composition

  • @agilansethu9548
    @agilansethu9548 Год назад +20

    The drummer is too good 🔥

  • @Deyomusic
    @Deyomusic Год назад +70

    No one can replace SPB Sir ‘s voice power and throw ! We miss you Sir 😢. But you will live forever until this world dies .

    • @krishtheindian
      @krishtheindian Год назад +6

      Absolutely! The obvious miss is that throw of voice of SPB!!! But what to do... There can be only one SPB!

    • @srinivasanv633
      @srinivasanv633 Год назад +5

      S true no one can sing like our singing God spb v miss him 😭😭

    • @sankarh9842
      @sankarh9842 Год назад +3

      No one can sing like spb especially this song. How much energy he brings while singing. Miss you sir

    • @misterfneo8497
      @misterfneo8497 Год назад +4

      கார்த்திக் sing this 100% and better than SPB , perfectly nailed the challenge created by maestro

    • @BalaSP
      @BalaSP Год назад +3

      @@misterfneo8497 Anirudh would have composed this song better than Ilaiyaraja and Siva Karthikeyan would have performed better than Kamalhaasan and Poetu Dhanush would have penned this song better than Vairamuthu. Thanks for inspiring me to write this!

  • @biokart
    @biokart Год назад +34

    SPB and his magical voice missed sorely here

    • @senlee5170
      @senlee5170 10 месяцев назад +1

      Legendary SPB sir irreplaceable ❤ But Still Karthik has Amazing Voice too, sometimes makes feel Jr. SPB 👍👍👍

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Год назад +24

    Raja's music kingdom.....pride of Thamils. ❤

  • @Bijigetah755
    @Bijigetah755 Год назад +19

    Noise dan Grains sound quality really great like singapore raja sir show... Happy birtday Raja sir ..

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +15

    ❤❤❤❤எங்கள் மருத்துவர் ராசா என்றும் எங்கள் ராஜா🎉❤

  • @VR-em1ss
    @VR-em1ss 3 месяца назад +2

    Chords and Bass guitar combination.....last but not the least the Drums...adding to the magic of Raja sir is SPB....we r blessed to have lived in this era...❤❤

  • @rssuryanarayanansurya549
    @rssuryanarayanansurya549 Год назад +25

    அமைதியின் வடிவாக நின்று ஆர்ப்பரித்த இசையின் மேதைக்கு வணக்கம்
    100 சதவிகிதம் ஞாயம் செய்த கார்த்திக்கு வாழ்த்துக்கள் ❤

  • @kingjoysep20
    @kingjoysep20 Год назад +9

    1000 yrs this song will be hit for few like me....

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Год назад +16

    Master in western
    Master in folk
    Master in karnatic
    Master in melody
    Mastero in music
    ILLAYARAJA the jenious
    (Only in music)

    • @ManiVaas
      @ManiVaas 3 месяца назад

      What is that melody

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +14

    Super 🎉🎉🎉Karthik 🎉🎉🎉🎉 beautiful performance 🎉🎉🎉 Noise and Grains Always top hd quality youtube channel 🎉🎉🎉

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 Год назад +11

    What a composition wow super performancesh kudos music king

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +5

    So nice semma song spb sir, raja sir kamal sir combo semma ya irukum raja sir song kettal manasu itham agum v miss my singing God spb sir 😭😭

  • @rajivnallathambi3954
    @rajivnallathambi3954 5 месяцев назад +3

    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
    ராகங்கள் தீராது
    பாடாமல் போகாது
    வானம்பாடி ஓயாது
    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
    ராகங்கள் தீராது
    பாடாமல் போகாது
    வானம்பாடி ஓயாது
    எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்
    தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
    நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்
    குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்
    பாட்டுக்கள் வான்வரை கேட்குமே
    என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
    மழை சிந்தும் நீரும் தேனே
    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
    ராகங்கள் தீராது
    பாடாமல் போகாது
    வானம்பாடி ஓயாது
    மழை வந்ததாலே இசை நின்று போகுமா
    புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா
    ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்
    ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
    ரசிகனின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்
    உங்கள் பாதத்தில் என்தலை சாய்க்கிறேன்
    இசை எந்தன் ஜீவன் என்பேனே
    லாலா லல்லல்லா லாலாலாலா
    லாலா லல்லல்லா லாலாலாலா

  • @paramkk1
    @paramkk1 Год назад +13

    Expecting a fast number from Raja sir in this era. Summa therikkanam...

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Год назад +9

    Karthik - Raaja...❤👌👍😊

  • @kavyakarthikfan
    @kavyakarthikfan Год назад +6

    Karthik ❤️ what a power packed performance ❤🔥

  • @sivamuruganvicky0079
    @sivamuruganvicky0079 Год назад +10

    மிக,அருமை...👌🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +43

    ராஜா இன்றும் இளையராஜா. தான். என்றும் இளையராஜா தான்..

    • @aadhimon143
      @aadhimon143 Год назад

      Aama avarala ar rahmana maara mudiyathu 😂

    • @senthilsan5080
      @senthilsan5080 Год назад

      ​@@aadhimon143 ரஹ்மான் பெரிய இவன் அரபி இசையையும் இங்கிலிஷ் இசையையும் copy அடித்து செயற்கை இசை அமைக்கிறவன் பெரிய ஆளா உனக்கு வேண்டும்னா பெரிய ஆளா இருக்கலாம்

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 Год назад +1

      Maharaja

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 Год назад +1

      ​@@aadhimon143 Rehman cannot even stand beside Raja's shadow.could ever remember any of his hits even after a year.? Impossible. Donkey will not know fragrance of karpooram.

  • @bibymarie
    @bibymarie Год назад +9

    Karthik voice is something else❤❤❤❤

  • @pirasanthpanchanathan8608
    @pirasanthpanchanathan8608 Год назад +9

    No one can replace SPB...🤗🤗🤗🤗

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +5

    Noise and Grains High'quality Yarukulam romba pudikum like podunga 🎉❤❤❤

  • @RameshBashyam
    @RameshBashyam Год назад +2

    The feel and the smile in the chorus face when humming in the end - that's Ilayaraja music

  • @eversunnyguy
    @eversunnyguy Год назад +2

    Song with best display of classic guitar....never heard more guitar background than this.

  • @poopathi12
    @poopathi12 Год назад +8

    கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது எதையோ இழந்த மாதிரி உள்ளது இந்த பாட்டில் என்றும் தெய்வீக குரல் எஸ் பி பாலசுப்பிரமணியம்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 9 месяцев назад

      😢😢😢😢😢 உண்மை நண்பா ..... மிஸ்ஸிங் that magic வாய்ஸ் 😢😢😢😢😢

  • @venkatalex1027
    @venkatalex1027 Год назад +19

    No one can replace SPB..... Do you agree?

    • @raamkey
      @raamkey Год назад +3

      Absolutely

    • @saravanand1168
      @saravanand1168 Год назад +3

      Nobody could replace the energy of SPB.

    • @achuthramr5767
      @achuthramr5767 Год назад +5

      For how long are you all going to keep saying this.... others also need to sing & sing good....🤨

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад +3

      Yes,no body stand in friont of Spb .Spb ,the legend

    • @achuthramr5767
      @achuthramr5767 Год назад +2

      For how long are you going to keep talking about SPB.. singing , he is gone
      Start approaching the present singers...if not stop listening to this song & listen only to the original & go to sleep .. thooo 💦

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Год назад +3

    Raja.................the greatest....

  • @doctormthevocalexperience2611
    @doctormthevocalexperience2611 Год назад +15

    Good job noise and grains. Great mix.great lights. You guys should plan for a OTT release for an live event like this. I’m sure the bosses would have thought about it already

  • @manikandank9231
    @manikandank9231 Год назад +3

    Drums guitar flute piano nalea instrumentala.....oru music magicea nadathi irukkar.....god of music

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan Год назад +3

    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
    ராகங்கள் தீராது பாடாமல் போகாது
    வானம்பாடி ஓயாது………
    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    சரணம்-1
    யா….. யா…. யா…… ஹ........ஹா
    எந்தன் பாடல்கேட்டு இடி இன்று கைத்தட்டும்
    தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
    நிஜமழையை இசைமழையால்
    நனைத்திடுவோம் நாங்கள்
    குளிர் எடுத்தால் வானத்துக்கே
    குடை கொடுங்கள் நீங்கள்
    பாட்டுகள் வான் வரை கேட்குமே
    என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
    மழை சிந்தும் நீரும் தேன்….
    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
    மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
    ராகங்கள் தீராது பாடாமல் போகாது
    வானம்பாடி ஓயாது………..
    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு...... யா
    சரணம்-2
    மழை வந்ததாலே இசை நின்று போகுமோ
    புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
    மழை வந்ததாலே…… இசை நின்று போகுமோ
    புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
    ராகங்களால் தீபங்களை
    ஏற்றிவைத்தான் தான்சென்
    ராகங்களால் மேகங்களை நான்
    நிறுத்திவைப்பேன் என்பேன்
    ரசிகரின் ஆர்வத்தை பார்க்கிறேன் உங்கள்
    பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்
    இசை எந்தன் ஜீவன் என்பேன்……
    லாலா....லல்லல்லா… லாலா… லாலா

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад +6

    SPB க்கு ஈடு இணை யாரும் இல்லை.

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 9 месяцев назад +1

    what a composition in 80s? Great Raaja sir

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Год назад +6

    Finally Surprise Revealed.. thanks Noice & Grains Team. Please post all songs.

  • @dr.sp360
    @dr.sp360 Год назад +6

    இந்தப் பாட்டு வேற லெவல் பாட்டு மியூசிக் ஆரம்பித்திலேயே பின்னி இருப்பார்..
    கார்த்திக் உணர்ச்சியே இல்லாமல் பாடுகிறார்

  • @kingjoysep20
    @kingjoysep20 Год назад +2

    Highlight - that Muslim bro singing likei heaven...he can do that only in TN .. india.. not in Afg,pak,gcc... Great

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад +3

    ரா ஜா ராஜாதி ராஜா என்றென்றும்

  • @jeevs1997
    @jeevs1997 Год назад +5

    Ultimate musical Raja sir

  • @vanmathi1748
    @vanmathi1748 Год назад +3

    Evola naala kekkurom Vara mudiyalannu Thane kekkurom en ippadi panrenga 😢😢😢

  • @vijayababu8841
    @vijayababu8841 Год назад +1

    All are Blessed By Ilayaraja sir. God of Music

  • @Darshucute1217
    @Darshucute1217 Год назад +11

    MBBS padikkatha Doctor en raja❤❤❤❤❤❤❤

  • @arul-zk1zv
    @arul-zk1zv 11 месяцев назад +1

    That bass Guitar along the song, Ultttimate ya

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 Год назад +5

    Keep upload every video of Raja sir's Chennai concert 🥰

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 Год назад +1

    awesome efforts from all. great justification for the song has been made.

  • @abubackarsitheeq6163
    @abubackarsitheeq6163 Год назад +3

    cant even imagine this song without SPB

  • @harish9913
    @harish9913 Год назад +2

    Karthik really super

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u 2 месяца назад

    One of the peppy song of IR

  • @b.udhayakumar6741
    @b.udhayakumar6741 Год назад +6

    Karthik ❤️❤️❤️

  • @msostylish4680
    @msostylish4680 Год назад +1

    instead of these usual western musicians in Ilayaraja Live this is authentic and has the feel.

  • @MG_Basha443
    @MG_Basha443 Год назад +4

    En singer Karthik anna paadunaale mass than❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹🌹❤

  • @sunderramantj4239
    @sunderramantj4239 Год назад +3

    Missing Balu Anna......

  • @gobinathd7456
    @gobinathd7456 Год назад

    Ever green western .. no can compose like this ...

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +1

    இசை கலைஞர்கள் அடடா.... வணக்கத்திற்குரியவர்கள்.

  • @prabhu296
    @prabhu296 Год назад +1

    drummer deserves kudos. in all the recent Ilayaraja's orchestra he has been the drummer. he never fails to impress. not sure what the gentleman's name.

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 Год назад +4

    mano can be the closest one. no one else could do justice.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +1

    God of music RAJA SIR

  • @srikantholety8514
    @srikantholety8514 Год назад +8

    He is Ilayaraja da 😇

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Год назад +5

    Very nice

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +3

    RAAGA THEVAN ISAI ❤

  • @veeramuthuj3945
    @veeramuthuj3945 9 месяцев назад +1

    இந்த பாடலை கமல்ஹாசனும் பாடியிருக்கார் ❤❤❤❤

  • @Classymdu.
    @Classymdu. Год назад

    Excellent quality 👌

  • @turbogamer6258
    @turbogamer6258 Год назад +3

    Super ❤❤❤

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 Год назад +10

    SPB 👍

  • @abuthahir9873
    @abuthahir9873 Год назад +1

    Electrifying!

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад

    Arumai 🎉❤

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +1

    How his voice at this age ❤❤❤❤❤❤

  • @jencybenny3973
    @jencybenny3973 6 месяцев назад

    Wow wonderful like soe much

  • @senthilranga
    @senthilranga Год назад +1

    80"s school dance song .... great raja sir....but spb voice missing...

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Год назад +3

    No one can make it one and only raja sir

  • @thomasjoy4111
    @thomasjoy4111 Год назад +2

    Won't you upload the entire Tamil concert of Vidyasagar and Ilayaraja on RUclips? Someone else has uploaded this concert to RUclips. But there is no clarity. No songs are heard. Please upload one

  • @vanmathi1748
    @vanmathi1748 Год назад +2

    Vidhyasagar sir concert podunga plzzzzzzzzzzzzzzz eppo thaa poduveenge plzzzzz

  • @rlssundaram5300
    @rlssundaram5300 10 месяцев назад

    Excellent for all

  • @BalaSP
    @BalaSP Год назад +1

    During "Endhiran" Shooting, Rajni requested Shankar not to imagine Kamal
    Similarly Karthik would have requested Raaja "Sir, Don't think of your Friend SPB Sir" :)

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Год назад

    Megam Koottatam Live Spb Nu Pottu tu Aatha kettutu Inga vanthu Cmnts Podunga Daa Apro Sollu Marvelous Excellent Splendid nu 😀

  • @user-wm6fn3ex9j
    @user-wm6fn3ex9j Год назад

    love you raja sir

  • @samyc7630
    @samyc7630 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EmperorKeys
    @EmperorKeys Год назад

    At 0:30, You will see two guitarists. The man on the right side is a music director. Composed of the movie "Tamil Padam".

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 Год назад

    Drums 🔥🔥

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Год назад +2

    👏👏👏👏👏👌👌

  • @sundar1706
    @sundar1706 Год назад

    Indha paatuku 5 th standard la dance adunan❤

  • @motionartstudiokochi
    @motionartstudiokochi Год назад +1

    🥰😍🤩

  • @user-fy3vs8ub2f
    @user-fy3vs8ub2f 8 месяцев назад

    என்ன ஒரு ஆர்கெஸ்ட்ரா

  • @sanjeethselvaraja9083
    @sanjeethselvaraja9083 Год назад

    Spb 🙏🙏🙏🙏🙏

  • @guru2472
    @guru2472 Год назад +5

    Full show va illa bitu bitu poduvingala

  • @shivadas1
    @shivadas1 7 месяцев назад

    Always spb❤️

  • @chozhann379
    @chozhann379 Год назад +4

    A professional singer Karthick could not come anywhere close to SPB !!

  • @YogeswaranKajanthira
    @YogeswaranKajanthira 9 месяцев назад

    Miss you spb

  • @user-ju1it8wf2j
    @user-ju1it8wf2j Год назад

    2:03 A typical IR fan and the looks of his wife. :)

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Год назад +1

    Missing the roar of the lion 😢😢😢😢😢

  • @arulkumar4682
    @arulkumar4682 Год назад +4

    History Repeats!