Aasai Nooruvagai | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 100

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Год назад +33

    அருமையான பாடலை வழங்கிய என்ஜிக்கு நன்றி. ராஜா தான் இசையின் கடவுள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் 👌👍

    • @dinakaran9993
      @dinakaran9993 Год назад +2

      ithuellam oru concert ha ... poi youtube la ARR concert parunga stage and sound effect ellam nu eppadi irukku nu .. raja concert soun worth illa musicians ellam mokka mathri vasikiranga

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Год назад +1

      S. God of music. Our pride.

    • @tamilselvan-cb7id
      @tamilselvan-cb7id 25 дней назад

      @@dinakaran9993 ar rahman isai ya nee poitu kaetutu kada,ar isai kaeka inimaya iruku kaathoda poidu enkal isainaniyin isai ithayathai thodum,ithula unaku enka theriya pothu,

  • @mahendramahendran427
    @mahendramahendran427 Год назад +16

    மலேசியா வாசுதேவன் அவர்கள் மகன் யுகேந்திரன் வாசுதேவன் ரெம்ப நாளு கழிச்சு பாக்குறேன் அவர பாக்கும் போது ரெம்ப மகிழ்ச்சி.

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Год назад +24

    Our Raaja Our Pride ❤️🤍❤️
    .
    King of Music - For all Era..
    (எல்லாக் காலங்களிலும் இசையின் ஒரே மன்னன்)
    .
    Our Soul Our Raaja Our Maestro
    .
    Love you Ilaiyaraaja sir...🙏❤️🙏

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Год назад +49

    🎉மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் வாசுதேவன் ரொம்ப நாளுக்கு பிறகு திரையில் பாடுகிறார்.. மிக்க மழிச்சி

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 Год назад +6

    இளையராஜா&மலேசியா வாசுதேவன் வாய்ஸ்தான்இந்தபாட்டுக்கு vibe

  • @boomiraj5276
    @boomiraj5276 Год назад +24

    ஆஹா N&G அருமையோ அருமை. எங்களை நீண்ட நாள் காக்க வைத்து அருமையாக நிகழ்சிகளை தருகிறீர்கள். நிகழ்ச்சியுள்ள அனைத்து பாடல்களும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். மற்றும் நிகழ்சியின் இடையில் பாடல் பற்றிய அரிய தகவல்கள், பாடர்கள் மற்றும் ரசிகர்களுடன் இசைஞானி யின் உரையாடல்களை பதிவேற்றம் செய்யவும். அது நிகழ்ச்சியின் சுவை மேலும் தரம் உயர்த்தும் நன்றிகள் பல......

    • @dinakaran9993
      @dinakaran9993 Год назад

      ithuellam oru concert ha ... poi youtube la ARR concert parunga stage and sound effect ellam nu eppadi irukku nu .. raja concert soun worth illa musicians ellam mokka mathri vasikiranga

    • @gowthamcrazy6391
      @gowthamcrazy6391 Год назад +1

      ​@@dinakaran9993kuthiya mudittu poda

    • @pandiyanv747
      @pandiyanv747 Год назад

      ​@@dinakaran9993soothadipa odidu punda ar computer technician da music technician ir matum than

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +54

    பழைய பாடகர்கள் எத்தகைய திறமைசாலிகள் இளையராஜா ஐயா கண்டெடுத்த முத்துக்கள்.இப்ப உள்ளவர்கள் பாட திண்டாடுகிறார்கள்.

    • @JMohaideenBatcha
      @JMohaideenBatcha Год назад +2

      திவாகர் மற்றும் பலர் இருக்கிறார்கள் அவர்களை பயப்படுத்தி இருக்கலாம்.

    • @karthickb1973
      @karthickb1973 Год назад

      ivargal appan payir peridhu ... adhanal

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +12

    Raja sir kanakabhishekam pannuvaar. Don't worry 100 years. Now kalakkifying Modern Love chennai. In future will kalakkify Ultramodern Love New York.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Год назад +15

    Video coverage of musicians is super.Hats off to NG.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Год назад +20

    Excellent yugi, on beat, well executed, good feel and brihas as well...

  • @alexpradhap5806
    @alexpradhap5806 Год назад +11

    Arun mozhi sir flute performe super❤🎉❤🎉❤

  • @forthelivingpeople
    @forthelivingpeople Год назад +12

    Decent rendering of this song by Yugen !! However, Original version by MV sir is class.. His energy and josh in the original version is at different level

  • @sachinpol5829
    @sachinpol5829 8 месяцев назад +1

    म्युसिक बाप वाजले आहे.. अप्रतिम..ईलायराजांना सॅल्यूट.. असली म्युसिकची quality बॉलीवूड सुद्धा देत नाही... 💞💞💞

  • @krishnakumarg5415
    @krishnakumarg5415 Год назад +5

    Just the best man to sing this song after MV sir....Its Yugen...Just Yugen...Superb Sir...

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 Год назад +10

    மிகவும் சிறப்பு

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Год назад +6

    Superbbbbb...
    The best quality of music...

  • @Ravikumar-vy5sh
    @Ravikumar-vy5sh Год назад +4

    Wow supet
    Mass songs
    Thank yoh NG 💐

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +4

    Mind blowing orchestration.

  • @altaf5262
    @altaf5262 Год назад +4

    இந்த பாடல் மலேசிய வாசுதேவன் தவிர வேறு யார் படிநலும் நல்ல இருக்காது

  • @jcveera1981
    @jcveera1981 Год назад +13

    NG நன்றி முழு நிகழ்ச்சி பதிவு செய்தால் அருமையாக இருக்கும்❤
    இசைஞானியில்
    பேஸ் கிட்டார் ஆகா
    ❤❤❤

  • @hey346
    @hey346 Год назад +4

    its been extrmly pleasure to hear you sing sir

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +5

    maestro ilaiyaraaja sir

  • @EshanKrishnafromMelbourne
    @EshanKrishnafromMelbourne Год назад +1

    @YugendranVasudevan Anna awsome song😍😍🎤

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +2

    ❤❤❤❤ராஜா❤

  • @balajivedhamurthy5156
    @balajivedhamurthy5156 Год назад +7

    @3:10 மாநாடு movie bgm ❤❤❤❤❤❤

  • @60-sarvesh93
    @60-sarvesh93 Месяц назад

    Hearing only Malaysia Vasudevan sir's voice even this song is sung by Yugendran now ❤️💯✨

  • @subburaj8664
    @subburaj8664 Год назад +1

    King of king Raja sir for music

  • @sunasiamma
    @sunasiamma Год назад +1

    ஆண்: { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2)
    ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2)
    ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
    ஆண்: முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா
    ஆண்: வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
    ஆண்: ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
    ஆண்: தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன்
    ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
    ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2)
    ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
    ஆண்: என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
    ஆண்: ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
    ஆண்: அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
    ஆண்: தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன்
    ஆண்: { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2)
    ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2)
    ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
    ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2)
    ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா

  • @soadsimo8178
    @soadsimo8178 6 месяцев назад

    Ilaya raja and rajini kaanth n1 morocco😊😊😊😊😊❤❤❤❤❤

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 3 месяца назад

    Beautiful song

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli Год назад +1

    Paata paaduravara yarachum note pannigala yaaru paaduraaa nu?...
    Namma Thirupachi movie la police ah vijay ah help pannuvaaru la avaru pa😅❤Super

    • @RajKumar-gt5qc
      @RajKumar-gt5qc Год назад

      Ivaru tanga Singer malayasiadevan oda son uh avanga appa paduna pata tan pulai padiirukaru

    • @bob_tattoos_tirunelveli
      @bob_tattoos_tirunelveli Год назад

      @@RajKumar-gt5qc oh apdiya super ji..enaku theriyaathuntanq for the information ji ❤️

  • @mugilanmugilan619
    @mugilanmugilan619 Год назад +1

    Ilayaraja Never Die

  • @RanjithKumar-mt7md
    @RanjithKumar-mt7md Год назад +1

    மலேஷியா இல்லாத கூறை போக்கினார் இருவரும் இணைந்து

  • @vykn80s
    @vykn80s Год назад +5

    Age 80 ... doing live show singing ,writing songs...

  • @rajalingamdharmaraj4695
    @rajalingamdharmaraj4695 Год назад +10

    மிக அருமையான stylish song. யுகேந்திரன் சொதப்பிவிட்டார் என்றே தோன்றுகிறது. பாடலின் ஆரம்பவரியே சரியில்லை. பாடலின் வேகத்தை குறைத்துவிட்டார்.

    • @narayanasamy6734
      @narayanasamy6734 Год назад +2

      நானும் அதைத்தான் நினைத்தேன் மலேசியா வாசு தேவன் அவர்களை போல் ஒரு துள்ளல் இல்லை

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Год назад

      Yes

    • @dhanurekha6978
      @dhanurekha6978 7 месяцев назад

      Yes

  • @ganapathyvenkatraman4205
    @ganapathyvenkatraman4205 Год назад

    Thunderous performance.

  • @soundrayavijay8036
    @soundrayavijay8036 Год назад +2

    Ng please upload all vidyasagar concert video song upload pannunga. Apadiya deva sir concert podunga na subscrib pandra

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Год назад +3

    Raja sir 86 birthday program pannanumnu yaarukku aasai irukku

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan Год назад

    Suppar song thalaiva

  • @kishorekpchannel
    @kishorekpchannel Год назад

    i cant believe illayaraja. he is a legend this crap and rajini song is blown like a bomb on iilayaraja and he let it go....patience is a virtue....

  • @ezhilanezhilan67
    @ezhilanezhilan67 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @manivu1
    @manivu1 Год назад

    Vera mari🎉🎉

  • @gobikannanSingaram
    @gobikannanSingaram 11 дней назад

    Smuper

  • @Prathiveraj
    @Prathiveraj Год назад +1

    Tempo innum athigam irunthu irukalam. But super performance ❤

  • @SubbuRathinam-rt2nf
    @SubbuRathinam-rt2nf Год назад

    plz show the guitar playing. Guitar is backbone of this song, not only keyboard

  • @vykn80s
    @vykn80s 5 месяцев назад

    Flute 🪈 portions are way ahead of time ...

  • @fowmy008
    @fowmy008 Год назад

    என்னுடைய பணிவான வேண்டுகோள் தயவுசெய்து பாடகர்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள் 🙏

  • @arun.krishnanVFX
    @arun.krishnanVFX Год назад +1

    Yugi nna, excellent

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 месяцев назад

    Jestin anna, are you watching?

  • @ITC-KOK-CRC
    @ITC-KOK-CRC Год назад

    🥰🥰🥰🥰💪

  • @manhar3891
    @manhar3891 Год назад

    Vasudevan sir we love u

  • @JayaSuriyaVIKKRAMAN-ym8jy
    @JayaSuriyaVIKKRAMAN-ym8jy 10 месяцев назад +1

    There are voices like SPB, There are voices like Yesudas. But no replication for Malaysia Vasudevan. Not even his Son Unfortunately.

  • @ravishankars6691
    @ravishankars6691 Год назад +8

    அருமை......அருமை. ஆனால் பாடலின் வேகம் குறைந்தது போல இருக்கிறதே?

  • @ezhilanezhilan67
    @ezhilanezhilan67 11 месяцев назад +1

    எழிலன் ஆடியோஸ்கீழ்வேளூர் நாகை மாவட்டம் புத்தர் மங்கலம் காந்தி நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் முகவர்

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад

    Very good yugan

  • @ravishingboltchand1320
    @ravishingboltchand1320 Год назад +4

    Is the singer MV's son?

  • @PriyadharsanBabu
    @PriyadharsanBabu Год назад

    🎉

  • @MrThilalangadi
    @MrThilalangadi Год назад +2

    No offense but Yugi didn't match up the tempo like his father. The high pitch, rendition and all different level from Malaysia vasudevan sir, anyways IR tried to cover up the heirs of legendary singers song as replacement.

  • @chiru184
    @chiru184 Год назад +3

    யுகேந்திரன் அப்பாவை imitate செய்யாமல் உங்கள் குரலிலேயே பாடலாமே தோழா!

  • @harijanarthanan
    @harijanarthanan Год назад +4

    he is a better singer than saran, hope he gets more chance to sing..

  • @harisruthi8052
    @harisruthi8052 Год назад +1

    Yugendran you should be practice your father songs frequently, because there is no touch your father voice.

  • @raja50939
    @raja50939 Год назад

    Somehow matched his dad

  • @BHariharan-IT
    @BHariharan-IT Год назад

    Malaishiya vasu anna paiyan

  • @murugeshs9400
    @murugeshs9400 Год назад

    Isaikatuvul❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Badrinaryanan
    @Badrinaryanan Год назад

    Singer perenna?

    • @hemarose3004
      @hemarose3004 3 месяца назад

      @yugendranvasudevan son of Malaysia vasudevan

  • @raja50939
    @raja50939 11 месяцев назад

    "தம் " இன்னும் வேணும்.

  • @harish9913
    @harish9913 Год назад +1

    SBS missed sruthi not good this song

  • @ArumuganV-rl8er
    @ArumuganV-rl8er Год назад

    L

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +4

    I don't like him and his singing he never reply to audience messages in Instagram over scene voice is not good very bad 😞😞😞😞😞😞😞😞

  • @raneeraman2083
    @raneeraman2083 Год назад +2

    His voice not suit for this song

  • @jaykrishna6375
    @jaykrishna6375 2 месяца назад

    ஒரு குச்சியில மூன்று ஓட்டைய வச்சி வித்த காட்டுறாரு

  • @balakumar777r
    @balakumar777r Год назад +1

    நல்லாவே இல்லை...😮😮

  • @svidhyasatheesh
    @svidhyasatheesh Год назад +1

    Worst singing