1986 கால கட்டங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆங்கில படங்களில் மூழ்கிப்போன நமக்கு தமிழில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல வெளி வந்து டைட்டில் சாங்கில் மிட்லண்ட் தியேட்டர் அதிர்ந்ததை இன்றும் நினைத்து பார்த்தல் புல்லரிக்கிறது....
ஐயாவின் இசை அடிமை நான் கமல் என்னு அழகனை பேரழகனாக காட்டும் இந்த விக்ரம் படம் இசை ஈடு இல்லை இன்றளவும் , ஐயா நீங்க 1000000 வாண்டுகள் வாழ இறைவனை வனங்குகிறேன்
@@sunill9619 யார சொல்லுற என்ன சொல்லுற தமிழ்ல சொல்லு டா டேய் ar ரஹ்மான் அப்பன் ஒரு இசை அமைப்பாளர் இளயராஜா அப்பன் ஒரு கிராமத்தான் rahaman இது வரைக்கும் 145 படம் தான் இளைய ராஜா 1000 க்கும் மேல படத்திர்க்கு இசை அமைத்து இருக்கார் டா ar ரஹ்மான் படித்தது இங்கிலிஷ் பள்ளி கூடத்துல இளைய ராஜா படித்தது அரசு பள்ளி திறமை எது சொல்லு டா உப்பன் மகனே உனக்கே 40 வயசு ஆகும் போது தெரியும் இசையினா என்ன சவுன்ட் நா என்னனு போட
இந்த பாடல் recordingன் போது ஐந்து பேர் மட்டுமே ஆர்கெஸ்ட்ராவில் இருந்தனர். 36 வருடங்களுக்கு முன்னரே இசைஞானி அவர்கள் இன்றைய இசையை பிரித்து மேய்ந்திருப்பார். அதுவும் இந்த பாடல் முடிந்தவுடன் டைட்டிலில் ஒரு BGM வரும். அதேபோல் சத்யராஜ் introவிற்கு ஒரு BGM அமைத்திருப்பார். மாநாட்டில் யுவனுக்கு வழிகாட்டியாக அன்றே இசைஞானி தெறிக்கவிட்டிருப்பார். கமல் அவர்கள் இந்த படத்தை டிஜிட்டலில் ரீமாஸ்டரிங் செய்து இப்போது வெளியிட்டால் இரண்டாம் பாகத்தை விட பெரிய ஹிட் ஆகும்.
கோவை அப்சரா தியேட்டரில் இப்படம் பார்த்தேன்,பிரமாண்டமான எதிர்பார்ப்புகளை தெறிக்கவிட்ட படம் இந்தபடத்தின் அனைத்து தொ ழில் பார்த்தவர்களும் வெற்றிபெற்றபடம்,
இப்படி music போட்டு இந்த மாதிரி பாட்டு எழுதி படிப்பது என்பது இனியும் நடந்தால் அது ஆச்சரியமே... படம் வெளியே வரும் பொழுது எனக்கு வயது 7.... ஆனால் எனக்கு 700 வயது ஆனால் கூட இந்த பாட்டை என்னால் மறக்க முடியாது....!!??!??!!!!!!!!!!!!!!!!!¡!!!!!!!!!!! ( Marvallous)...
புதிய விக்ரம் (2022) பாடல்கள் இன்று இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் கொண்டாடினாலும்... இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் இசைஞானி இளையராஜா இசையில் இரவு 2 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று கேள்விப்பட்டுள்ளேன். கேளுங்கள் இந்த பாடலை எவ்வளவு முன்னேற்றமான இசை 1986 இல் பதிவு செய்து இருக்கிறார். Maestro ILAYARAJA magical ❤️. Vairamuthu Lyrical 👍 கேட்க கேட்க சலிப்பு ஏற்படாத வகையில் இசை அமைத்து இருக்கிறார். அன்று கேசட் , LP Record மற்றும் சிடி இல் இந்த பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. இன்று இந்த சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் நிலையில் பாடல்கள் இசை தந்தவர் நம் இசைஞானி இளையராஜா... அவரின் இசை என்றென்றும் ❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏
Kamal haasan, Maestro Illayaraja, S. Janaki, lyrics by Vairamuthu.. After 35 years I still impressed and wondering how they made this song so amazing.. thank you Maestro Illayaraja.. lucky I born as tamilan
@@sheikabdulla6212 ம் ! super வந்துடிங்களா? அப்படியே வாசித்து இருந்தாலும் அன்று ஏ ஆர் ரஹ்மானோட எட்மாஸ்ட்டர் என்ன எழுதி கொடுத்தாரோ அதைத்தானே எல்லோரும் வாசித்து ஆகவேண்டும், ஏ ஆர் ரஹ்மான் மட்டுமில்லை கார்திக் ராஜா இன்னும் சிலர் கீ போர்டு வாசித்து இருக்கிறார்கள் அன்று இளையராஜாவிடம், கார்திக் ராஜாவை பற்றியெல்லாம் உங்களுக்கு பேச மனசு வராதே ஷேக் அவர்களே , அவரும் நல்ல இசை அமைப்பாளர் தான்.
If he had done like that, y would Rama Rajan or Mohan have most of Raja hits? It depends on Ideas.. Kamal is a Master in Cinema who wants to explore and find new things in Cinema like Raja in Music.. That's y this Innovation comes and they respect each other ☺ Both realised that their respective fields are not only a Source of Income but also an Art 😊😊
அது எல்லாம் சரி Credits தப்பா இருக்கு ✌️😇 *இந்த பாடல் ( Legendary Lyricist ) கவிஞர் வாலி அவர்களின் வரிகள்* . இந்த படத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து பாடல்களும் *கவிஞர் வாலி* அவர்களின் வரிகள் ♥ *இப்படிக்கு* :: கவிஞர் வாலியின் ரசிகன்
@@_______M___T_H_I_L_S_A_T_H தவறு நண்பா இந்த பாடல் மற்றும் வனிதா மணி ,சிப்பிக்குல் முத்து பிறந்தது பாடல்கள் வைரமுத்து என் ஜோடி மஞ்ச குருவி பாடல். கங்கை அமரன் மீண்டும் மீண்டும் வா பாடல் மட்டும் தான். வாலி
@@hariprakash4604 அது எல்லாம் சரி Credits தப்பா இருக்கு ✌️😇 *இந்த பாடல் ( Legendary Lyricist ) கவிஞர் வாலி அவர்களின் வரிகள்* . இந்த படத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து பாடல்களும் *கவிஞர் வாலி* அவர்களின் வரிகள் ♥ *இப்படிக்கு* :: கவிஞர் வாலியின் ரசிகன்
❤❤ இளையராஜா ❤❤❤ 2020 ல் அல்ல, 2200 ல் கூட யாரும் இந்த மாதிரி எதிர்கால இசையைக் கொடுக்க முடியாது 🌹🌹🌹 என்ன style, என்ன beats, என்ன ஒரு innovative, கேட்க கேட்க நம் நரம்புகளில் எல்லாம் உற்சாகம் ❤❤❤❤❤
Why aniruth or lokesh kanakaraj not giving credit to Raja. It’s not fair. Raja was 35 years ahead. The main success of vikram 2022 is becos of Raja’s 1986 bgm
ராஜா திமிர் புடிச்சு பேசுறாரு'னா இப்படிபட்ட பாட்டை 30, 40 வருஷம் முன்னாடியே போட்ட திறமை அப்படி பேச வைக்குது... இந்த பாட்டு இல்லாம விக்ரம்-2 பார்த்தா.. ஒன்னுமே இருக்காது...👌👏 சும்மா மாஸ்...🔥🔥🔥
i came across a poll in youtube , comparing both the bgm's of old and new version of vikram., i think anirudh is lucky enough to be compared to god of music.
Illayaraja's music was ahead of times...and eternal. Today's generation never knew this western composition. I listened to this song countless times. I am here again after watching VIKRAM.
രാജാ സാർ നമസ്തേ,🙏🙏🙏 വിക്രം വിക്രം എന്ന ഈ ഗാനം ഇന്നും അതിശയവും അൽഭുതവും തന്നെ ഇനി എത്ര വർഷം കഴിഞ്ഞാലും ഈ കംപ്യൂട്ടർഗാനംഎല്ലാവരെ യും ഇത് പോലെ തന്നെ ആനന്ദത്തിലെത്തിക്കും. ❤️❤️❤️
Wow! What a gem of a disco song in Tamill language. Mixing classical jathi-s seamlessly with western disco and robotic voice inspirations. Adding a zing to those upbeat lyrics. A musical masterpiece forever!
அதைப் பார்த்து விட்டு வந்து தான் தெரிந்து கொள்ள, குதூகலப்பட நாங்கள் என்ன 2K கிட்ஸ்சா? பாடல் வெளிவந்த சமயத்திலேயே கேட்டு மகிழ்ந்த 80s கிட்ஸ் என்று உரக்கச் சொல்வோம்!😊
விக்ரம் படத்தில் விக்ரம் என்ற இந்த பாடல் நம் தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல இந்திய திரைப்பட உலகிலேயே முதல்முறையாக கம்ப்யூட்டர் இசையால் கலக்கியவர் நம்ம ராஜா எனக்கு ஒரு ஆசை ராஜாவின் பழைய பாடல்கள் எல்லாம் இப்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தெள்ளத்தெளிவாக கேட்க முடிவதில்லை அதை யாரேனும் புதிதாக அதே இசை அமைத்து வெளியிட்டால் அவ்வளவு சூப்பராக இருக்கும் மற்ற எந்த பாடல்களும் இவருக்கு முன்னால் நிற்காது
இசையை நேசி. ஆத்மார்த்தமான ஒரு நிம்மதி தானாகவே தோன்றும். மனம் அமைதியாகும் . இசைஞானியின் இசையை கேட்டால் நேசித்தல் தானாகவே வந்துவிடும். இசையின் தேசத்தில் இவரே என்றும் ராஜாதி ராஜா.
ராஜா டா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.. காலம் எல்லாம் முன்னரே தாண்டிச் சென்று இசை கொடுத்த இசைஞானி 😍😍😍❤️❤️ இப்போ நினைச்சாலும் எவனும் இப்படி ஒன்னு போட முடியாது..❤️❤️
@@sanandamohan2094 அவனுக்கு கரண்ட் போனாலும், வெளிநாட்டு ஆடியோ லைப்ரரி இல்லன்னாலும் ஒரு வெங்காயமும் இருக்காதே.. ஸ்பீடு கூட்டி குறைச்சு ஒப்பேத்திட்டு இருக்கான்.. ஜெராக்ஸ் மிஷின்
35வருடங்களுக்கு முன்னாள் இலங்கை வானொலியில் பட்டையை கிளப்பிய பாடல். அழிப்பது புலிகளின் குணமே என்ற வார்த்தை மட்டும் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள்.tamil first Rock songs.
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் .. தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும் வானும் மண்ணும் ஹ ஹ என் பேர் சொல்லும் ஒ உறவுகள் எனக்கென இருந்தது ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது ஹ பயிரென தினம் அது வளர்ந்தது யுத்தத்தால் அதோ அதோ விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது ரத்தத்தால் அதோ தலை உருளுது சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட விக்ரம் விக்ரம்விக்ரம் விக்ரம். யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் இனியொரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே ஹே பகைவனுக் அருள்வது பிழையே வா பகைவனை அழிப்பது முறையே ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது திட்டத்தால் அடாவடி ஒழியுது சித்தத்தில் மனோபலம் வருகுது மொத்தத்தில் அதோ பகை அழியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட.. விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம். நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்.
இப்ப ஒருத்தன் இசையில பிரிச்சி மெஞ்சி இருக்கான்.. மாடு புல்லு திங்கிற மாதிரி.... லுக் ராஜா சார் இசை என்ன ஒரு மனதுக்கு இதம்... குறைந்த இசை கருவி கள் வைத்து எவ்வளவு அழகான இசையய் குடுத்து இருக்கார்..... இப்ப போட்டு அடி உதை டாங் டோங் ன்னு போட்டு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி உருட்டி. அய்யோ....
🙏🙏🙏🙏🙏OH FRIENDS IT IS FROM KERALA. I AM A MUSICIAN.......ILAYARAJA SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ITHUKKU MELE YAAR?? INTHA KAALATHIL INTHA MAATHIRI ORU SONG YAAR SEYYUM.???? ICHALLENGE. INTHA SONGUDE RYTHM, CHORDS EPPADI AVAR PANNIYIRUKKU ... ENNUDE VAZHWIL RAJASIR POLE ORU GENIOUS... 🙏🙏🙏 NAAN PAARKAVILLAI. ENNUDE FRINDSUKKU AVAR MELE PYTHYAM. WHEN WE MEET TOGETHER OUR MAIN SUBJECT IS RAJA SIR. KAMBAN POLE, THIRUVALLUVAR POLE, INTHA NOOTRAANDIL MAKKALKAGA THAMIL PETRA PUNYAM RAJASIR. AS YOU KNOW WE MALAYAALEES LOVE HIM RESPECT HIM. THAMIL- KERALA BROTHERHOOD 🙏🙏 ATHUKKU MAIN CONNECTION RAJA SIR ISAI. MALAYALATHIL ETHANA PADANGAL ELLAM SOOPER. INTHA MAHA MANITHANUKKU VANDANAM VANDANAM VANDANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU BROSSSSSSSSSSS🙏
எதிர் கால இசையை முன்னரே தந்தவர்... இவர் போல் எவண்டா.. இவர் enkal ராஜா... ராஜாதி ராஜா இந்த ராஜா இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தது எமக்கு பெருமை... இவர் போல் இசை அமைக்க எவராலும் முடியாது ...சத்தியமா . இவர் போல் எவராலும் புடுங்க முடியாது.. இவர் தான் கடவுள் நமக்கு தந்த பொக்கிஷம் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏
I was 14 when this movie released... The song still holds the same fascination it did all those years ago.. The composition, the seconds sung by S.Janaki and Kamal Himself and all those small tones running un between ... The man is a genius... The singer and actor ... all the way more... I am happy that I live in the same time as these Pure Geniuses..
1986இந்த பாடலுக்கு அந்த நாட்களில் தடைவிதித்தது தமிழகஅரசு இலங்கை பிரபாகரனை பற்றி வைரமுத்து எழுதியதாக கூறி இதை தடைவிதித்தது ஆனால் கலைஞர் அவர்களின் ஒத்துழைப்பால் இந்த பாடல் வந்ததாக எனது மாமா கூறினார்.
இலங்கை அரசுதான் எதிர்த்தது , எம்.ஜி.ஆரின் தலையீட்டால் பிரச்சனை இல்லாமல் பாடல் இடம்பெற்றது , கருணாநிதி விடுதலை புலிகளை ஆதரிக்கவில்லை , எம்.ஜி.ஆரே ஆதரித்தார் .
Who are all after the massive success of vikram 2 in 2022..💐💐😊☺️☺️thanks to anirudh to bring back this wonderful track to this film also..As in the same old voice of kamal sir💐💐💐💐☺️☺️IR nd KH legend always 💐💐💐💐☺️
What a hell of bass lines. I am rehearing all the songs of Isaignai which I had already heard to understand bass lines. Thanks for the clean version of the song with no noise
What an outstanding composition and beautiful singing by Kamal and Vairamuthu lyrics just 🔥🔥🔥 i am into loop mode 🔁 🔁 what an outstanding video editing and lyrics whoever done this no words…🔥🔥🎸🎸🎹🎹🎧🎧
1986 கால கட்டங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆங்கில படங்களில் மூழ்கிப்போன நமக்கு தமிழில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல வெளி வந்து டைட்டில் சாங்கில் மிட்லண்ட் தியேட்டர் அதிர்ந்ததை இன்றும் நினைத்து பார்த்தல் புல்லரிக்கிறது....
Intha movie copy tha iru mugan
Samugam maduraiya
I know u r thidir kamal fan
Sama voice he is genius
Q
ஐயாவின் இசை அடிமை நான் கமல் என்னு அழகனை பேரழகனாக காட்டும் இந்த விக்ரம் படம் இசை ஈடு இல்லை இன்றளவும் , ஐயா நீங்க 1000000 வாண்டுகள் வாழ இறைவனை வனங்குகிறேன்
இசை ஞானி வெல்ல இனிமேல் ஒருவன் பிறக்கபோவதில்லை இசைக்கு ஒரே ராஜா இசைஞானி இளையராஜா
Anirudh ravichar
@@DanJosTonyபோடா
Got flushed out of market in 1992.
@@sunill9619 என்னது
@@sunill9619 யார சொல்லுற என்ன சொல்லுற தமிழ்ல சொல்லு டா டேய் ar ரஹ்மான் அப்பன் ஒரு இசை அமைப்பாளர் இளயராஜா அப்பன் ஒரு கிராமத்தான் rahaman இது வரைக்கும் 145 படம் தான் இளைய ராஜா 1000 க்கும் மேல படத்திர்க்கு இசை அமைத்து இருக்கார் டா ar ரஹ்மான் படித்தது இங்கிலிஷ் பள்ளி கூடத்துல இளைய ராஜா படித்தது அரசு பள்ளி திறமை எது சொல்லு டா உப்பன் மகனே உனக்கே 40 வயசு ஆகும் போது தெரியும் இசையினா என்ன சவுன்ட் நா என்னனு போட
இந்த பாடல் recordingன் போது ஐந்து பேர் மட்டுமே ஆர்கெஸ்ட்ராவில் இருந்தனர். 36 வருடங்களுக்கு முன்னரே இசைஞானி அவர்கள் இன்றைய இசையை பிரித்து மேய்ந்திருப்பார். அதுவும் இந்த பாடல் முடிந்தவுடன் டைட்டிலில் ஒரு BGM வரும். அதேபோல் சத்யராஜ் introவிற்கு ஒரு BGM அமைத்திருப்பார். மாநாட்டில் யுவனுக்கு வழிகாட்டியாக அன்றே இசைஞானி தெறிக்கவிட்டிருப்பார். கமல் அவர்கள் இந்த படத்தை டிஜிட்டலில் ரீமாஸ்டரிங் செய்து இப்போது வெளியிட்டால் இரண்டாம் பாகத்தை விட பெரிய ஹிட் ஆகும்.
Naanum ithai than nineithen
Re release kandippaga pannalam..
well said
ruclips.net/video/uEY-DnkvEz8/видео.html
ruclips.net/video/M41L0LZaztg/видео.html
ruclips.net/video/9HI7Y_IamrQ/видео.html
சொல்ல வார்த்தைகளால் ஏதும் இல்லை எந்த மொழியிலும் அவ்வளவு அழகு இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் இசை
குரல் வளம் மட்டுமல்ல,
இப்பாடலைப் பாட கொஞ்சம் கவி ஞானமும் வேண்டும்.....கமல் எனும் பூரண கலைஞன், பலே!!!.
கோவை அப்சரா தியேட்டரில் இப்படம் பார்த்தேன்,பிரமாண்டமான எதிர்பார்ப்புகளை தெறிக்கவிட்ட படம் இந்தபடத்தின் அனைத்து தொ ழில் பார்த்தவர்களும் வெற்றிபெற்றபடம்,
I am coimbatoran
அந்த காலத்தில் இசையில் வெளுத்து வாங்கிய இளையராஜா வாழ்த்துக்கள் sir
😂🎉😢😮😅❤
80களில் போட்ட tune இன்னைக்கும் தலை தானே ஆட்டுகிறது.. கமல் சார் வாய்ஸ் சான்சே இல்ல 👌👌👌❤❤❤
இப்படி music போட்டு இந்த மாதிரி பாட்டு எழுதி படிப்பது என்பது இனியும் நடந்தால் அது ஆச்சரியமே... படம் வெளியே வரும் பொழுது எனக்கு வயது 7.... ஆனால் எனக்கு 700 வயது ஆனால் கூட இந்த பாட்டை என்னால் மறக்க முடியாது....!!??!??!!!!!!!!!!!!!!!!!¡!!!!!!!!!!! ( Marvallous)...
adhu raja avargal ninaithalum mudiyadhu., golden song.
👍🏻
True
B
Nice super sahaa
விக்ரம் புதுப்படம் பார்த்துவிட்டு இந்த பாடல் கேட்க வந்தவர்கள் யாரு 👍 இந்த பழைய பாடல்கள் அளவு விக்ரம் புதுப்பாடல்கள் ஈர்க்கவில்லை 🙏
Exactly.. Ur correct
Old is gold
உங்களை boomer என்பார்கள் ரசனை கெட்டவர்கள்
Yes
100% unmai bro old song dhan super.... All time hit....
புதிய விக்ரம் (2022) பாடல்கள் இன்று இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் கொண்டாடினாலும்... இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் இசைஞானி இளையராஜா இசையில் இரவு 2 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று கேள்விப்பட்டுள்ளேன். கேளுங்கள் இந்த பாடலை எவ்வளவு முன்னேற்றமான இசை 1986 இல் பதிவு செய்து இருக்கிறார். Maestro ILAYARAJA magical ❤️. Vairamuthu Lyrical 👍 கேட்க கேட்க சலிப்பு ஏற்படாத வகையில் இசை அமைத்து இருக்கிறார். அன்று கேசட் , LP Record மற்றும் சிடி இல் இந்த பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. இன்று இந்த சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் நிலையில் பாடல்கள் இசை தந்தவர் நம் இசைஞானி இளையராஜா... அவரின் இசை என்றென்றும் ❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏
உங்கள் பதிவுக்கு நான் நூறாவது கமெண்ட் நான் செய்திருக்கிறேன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@@murugasamy6127 மிக்க மகிழ்ச்சி 👍மிக்க நன்றி 👍 தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👍
நன்பா என் அண்ணன் கமல் தீவிர ரசிகர் ,நான் முதல் வகுப்பு படிக்கும் போது இந்த பாடல் கேட்டேன் ஸ்பீக்கர் கிழிந்தும் சொன்னாங்க பக்கத்து வீட்டு பிரான்ஸ்
@@kalamegamshanmugam4473 Nandri Nanba 👍
NO CD's in 1980's
Kamal haasan, Maestro Illayaraja, S. Janaki, lyrics by Vairamuthu.. After 35 years I still impressed and wondering how they made this song so amazing.. thank you Maestro Illayaraja.. lucky I born as tamilan
1986 ல் தமிழ் பட பாடலில் என்றுமே கேட்காத ஒரு புதிய இசையை 🎼🎶🎵🎧🎤இந்த பாடல் வழியாக அன்று நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம் , மலரும் நினைவுகள் அருமை 👍🙏
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
ஒரு சின்ன த்ருதம் இந்தியாவிலேயே
யூ என்ற சொல் என்று சொல்லி அவள் என் தலையை அவள் ru உள்ள ர ற் இன் ஹா
இது AR.Rahman முழுக்க Keyboard. மூலம் வாசிக்கப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.
@@sheikabdulla6212 ம் ! super வந்துடிங்களா? அப்படியே வாசித்து இருந்தாலும் அன்று ஏ ஆர் ரஹ்மானோட எட்மாஸ்ட்டர் என்ன எழுதி கொடுத்தாரோ அதைத்தானே எல்லோரும் வாசித்து ஆகவேண்டும், ஏ ஆர் ரஹ்மான் மட்டுமில்லை கார்திக் ராஜா இன்னும் சிலர் கீ போர்டு வாசித்து இருக்கிறார்கள் அன்று இளையராஜாவிடம், கார்திக் ராஜாவை பற்றியெல்லாம் உங்களுக்கு பேச மனசு வராதே ஷேக் அவர்களே , அவரும் நல்ல இசை அமைப்பாளர் தான்.
இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️ HBD MAESTRO ♥️🎶
எப்போதும் ராஜா இப்போதும் ராஜா என்றும் ராஜா சார் ❤️❤️❤️❤️
உலக நாயகன் கமல்ஹாசன் சார் குரலுக்கு ஈடுஇனை யாருமில்லை... இசைக் கடவுள் இளையராஜா..
நான் வெற்றி பெற்றவன்..
இமயம் தொட்டு விட்டவன்..
பகையை முட்டி விட்டவன்..
தீயை சுட்டுவிட்டவன்..
என் வீரமே வாகையே சூடும்..💫
இந்த பாடலுக்கு நான் அடிமை
Imayam thottu vittavan means?
@@javabrain8480 touched the mountain tip!
இளைய ராஜா எப்போதும் கமல் ஹாசன் படங்களுக்கு மட்டும் அதிக அளவில் முக்கிய துவம் கொடுப்பார்
If he had done like that, y would Rama Rajan or Mohan have most of Raja hits? It depends on Ideas.. Kamal is a Master in Cinema who wants to explore and find new things in Cinema like Raja in Music.. That's y this Innovation comes and they respect each other ☺ Both realised that their respective fields are not only a Source of Income but also an Art 😊😊
Not at all. Creativity is a flow that doesn't depend on artists but situation explainers, creators like directors, stories and screenplay writers.
Nothing like that
🙏இசையராஜாவின் இசையும், கவிப்பேரரசு வின் வரிகளும்,உலகநாயகன் மற்றும் ஜானகி அம்மா வின் மாயக்குரலும் காலம் கடந்த பேரின்பம் 🙏
வாலியின் வரிகள்
அது எல்லாம் சரி Credits தப்பா இருக்கு ✌️😇 *இந்த பாடல் ( Legendary Lyricist ) கவிஞர் வாலி அவர்களின் வரிகள்* . இந்த படத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து பாடல்களும் *கவிஞர் வாலி* அவர்களின் வரிகள்
♥ *இப்படிக்கு* :: கவிஞர் வாலியின் ரசிகன்
@@_______M___T_H_I_L_S_A_T_H தவறு நண்பா
இந்த பாடல் மற்றும் வனிதா மணி ,சிப்பிக்குல் முத்து பிறந்தது பாடல்கள் வைரமுத்து
என் ஜோடி மஞ்ச குருவி பாடல். கங்கை அமரன்
மீண்டும் மீண்டும் வா பாடல் மட்டும் தான். வாலி
@@senthilk1148 இல்லை நண்பரே நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போய் Check பன்னி பாருங்க 👈
(01.Apr.2022)
பாடல் வரிகள்,
பாடியவருக்கு மிகவும் பொருத்தமானது!
இசையும் கச்சிதமாக....!
Kamal sir paadiyadhu
கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் ✍🏻🔥❤🥰
அவருக்கு அவரே பாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன் சார்..
@@hariprakash4604 அது எல்லாம் சரி Credits தப்பா இருக்கு ✌️😇 *இந்த பாடல் ( Legendary Lyricist ) கவிஞர் வாலி அவர்களின் வரிகள்* . இந்த படத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து பாடல்களும் *கவிஞர் வாலி* அவர்களின் வரிகள்
♥ *இப்படிக்கு* :: கவிஞர் வாலியின் ரசிகன்
உலகநாயகனைத் தவிர யார் பாடி இருந்தாலும் இந்த அளவுக்கு Masterpiece ah இருந்து இருக்காது ☺☺☺
ஆண்டவா u r great 😘😘😘
இந்தப்பாடல் இன்று கேட்க்க ஆர்வமாக உள்ளது ஆணால்அனிருத்பாடல் இதுபோல் ஆர்வம் வருமா என்பது சந்தேகம்தான்
கரெக்ட் சகோ
Kolaveri padal ippo kekkava mudiyathu
நாய்களும் பேய்களும் உங்களைப் பார்த்து பொறாமையில் குரைக்கும். கண்டுக்கவே செய்யாதீங்க .
You are a genius, தலைவா . 🌟🌟
Yes super
kamal's thunderous voice and raja's mind blowing music , mmmmm
Yes Bro
❤❤ இளையராஜா ❤❤❤ 2020 ல் அல்ல, 2200 ல் கூட யாரும் இந்த மாதிரி எதிர்கால இசையைக் கொடுக்க முடியாது 🌹🌹🌹 என்ன style, என்ன beats, என்ன ஒரு innovative, கேட்க கேட்க நம் நரம்புகளில் எல்லாம் உற்சாகம் ❤❤❤❤❤
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
மிகவும் நன்றி அம்மா....
இராஜாவின் இசை இக்கலியுகம் வரை ஒலிக்கும்...
@@krishnanrao9111 அம்மா வா??
Ilayaraja god of music, ARR assistant to this legendary composer. ARR joined MOONRAM PIRAI 1981.
Why aniruth or lokesh kanakaraj not giving credit to Raja. It’s not fair. Raja was 35 years ahead. The main success of vikram 2022 is becos of Raja’s 1986 bgm
Am sure 99.99 % of lokesh kanagaraj’s fan boy moment about kamal Hassan’s -- our Raja has a big contribution. #praiseraja.
Correct..lokesh should give credit to ilaiyaraja
@@seg5505 he is Ani fan 😂
RKFI owns the rights for the music. Ilayaraja doesn't deserve credits as he is much worried about rights.
@@களவையும்கற்றுமற why not deserve? What you mean
ராஜா திமிர் புடிச்சு பேசுறாரு'னா இப்படிபட்ட பாட்டை 30, 40 வருஷம் முன்னாடியே போட்ட திறமை அப்படி பேச வைக்குது...
இந்த பாட்டு இல்லாம விக்ரம்-2 பார்த்தா.. ஒன்னுமே இருக்காது...👌👏 சும்மா மாஸ்...🔥🔥🔥
என்ன ஒரு இசை!! என்ன ஒரு குரல்!!! Paah!!!
Classic song forever.. No one can even think of composing a song like this except the great maestro. we are all blessed listening to his music!
i came across a poll in youtube , comparing both the bgm's of old and new version of vikram., i think anirudh is lucky enough to be compared to god of music.
True.. sadly 2k don't appreciate such master piece
@@Skandawin78waste song
ராஜா ராஜாதான் இதை விட யார் இசை அமைக்க முடியும் old is Gold
உங்கள் கமெண்ட் சூப்பர்
200 years ku apuram intha music ah copy panuvanga..
Seriously God of Music, this song is like westernIndian hip-hop around 36 years before Amezing, no words sir......😍 One and only Raja Sir🤴
Rock singer kamal Hassan. Complicated lyrics but easily taken by kamal sir.
Indha paadal ketkumpodhu.. NAADI..NARAMBELLAM...MURUKARUGIRADHU... Gnani..GOD OF MUSIC.. KAMAL SUPER ENERGETIC SONG..
Illayaraja's music was ahead of times...and eternal. Today's generation never knew this western composition. I listened to this song countless times. I am here again after watching VIKRAM.
See the quality of recording also bro....it's way way ahead.....looks like just now recorded....🥰
Very True
S
Well said
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக....📣
രാജാ സാർ നമസ്തേ,🙏🙏🙏
വിക്രം വിക്രം എന്ന ഈ ഗാനം ഇന്നും അതിശയവും അൽഭുതവും തന്നെ ഇനി എത്ര വർഷം കഴിഞ്ഞാലും ഈ കംപ്യൂട്ടർഗാനംഎല്ലാവരെ യും ഇത് പോലെ തന്നെ ആനന്ദത്തിലെത്തിക്കും. ❤️❤️❤️
Mj ബീറ്റ് പോലെ തോന്നി കേട്ടപ്പോ 😁
அனிருத்தை விட மிக அருமையாக பாடி உள்ளார் என் ஆண்டவர் கமலஹாசன்
கமல் கூட ஒப்பிடும் அளவுக்கு அனிருத் பெரிய ஆள் இல்லை.
Anirutha Yenda 😁😁😁😁
Yaru de ne tharkuri boys .
imagine! how talented he is if it could be possible this kind of composing before thirty six years?
I love IR.. God of music.😏❤️🌹😍💥🔥
Thendral Vanthu Theendum
ruclips.net/video/XoU3ODHnsb4/видео.html
True Bro...
.......
Oh no chance
Athula vara computerized portions lam done by kamal..
@@wafiqmohamed9369 sonnangala unta
Watching this song live in Ilaiyaraaja concert in Sydney sung by Karthik was an amazing experience!! Wat a performance!!!
Wow! What a gem of a disco song in Tamill language. Mixing classical jathi-s seamlessly with western disco and robotic voice inspirations. Adding a zing to those upbeat lyrics. A musical masterpiece forever!
😅🎉
Illayaraja +kamal+vairamuthu=Rocks with janaki amma humming.
I'm back here after watching Vikram 2022.... Specially after the climax statement " நான் வெற்றி பெற்றவன் இமையம் தொட்டு விட்டவன்...."
❤️🇱🇰
அதைப் பார்த்து விட்டு வந்து தான் தெரிந்து கொள்ள, குதூகலப்பட நாங்கள் என்ன 2K கிட்ஸ்சா? பாடல் வெளிவந்த சமயத்திலேயே கேட்டு மகிழ்ந்த 80s கிட்ஸ் என்று உரக்கச் சொல்வோம்!😊
கமல் சார் என்ன ஒரு energy ல பாடியிருக்காரு அதான் உலக நாயகன் 👌
விக்ரம் படத்தில் விக்ரம் என்ற இந்த பாடல் நம் தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல இந்திய திரைப்பட உலகிலேயே முதல்முறையாக கம்ப்யூட்டர் இசையால் கலக்கியவர் நம்ம ராஜா எனக்கு ஒரு ஆசை ராஜாவின் பழைய பாடல்கள் எல்லாம் இப்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தெள்ளத்தெளிவாக கேட்க முடிவதில்லை அதை யாரேனும் புதிதாக அதே இசை அமைத்து வெளியிட்டால் அவ்வளவு சூப்பராக இருக்கும் மற்ற எந்த பாடல்களும் இவருக்கு முன்னால் நிற்காது
RAP song in tamil movie during that age and time was something unheard of. RAJA ayya achieved even that
Very true
இசை சக்கரவர்த்தி நம் இளையராஜா அவர்கள் வாழ்க நலமுடன், வளமுடன்💐💐💐🌹💐💐💐
கமலின் இளமை குரல் எவ்வளவு இனிமை மயக்கும் இசை
இசையை நேசி. ஆத்மார்த்தமான ஒரு நிம்மதி தானாகவே தோன்றும். மனம் அமைதியாகும் . இசைஞானியின் இசையை கேட்டால் நேசித்தல் தானாகவே வந்துவிடும். இசையின் தேசத்தில் இவரே என்றும் ராஜாதி ராஜா.
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
Thendral Vanthu Theendum
ruclips.net/video/XoU3ODHnsb4/видео.html
ஆமாம்
ஆமாம்
ராஜா டா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.. காலம் எல்லாம் முன்னரே தாண்டிச் சென்று இசை கொடுத்த இசைஞானி 😍😍😍❤️❤️ இப்போ நினைச்சாலும் எவனும் இப்படி ஒன்னு போட முடியாது..❤️❤️
(01.Apr.2022)
"டா" வா..??
இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்!!
😂
என்றும் ராஜா சார் சிறப்பு 🥰🥰🥰🥰
@@arunsivarajj2937 வன்மையாக......
அண்னே இப்போ அனிருத் ன்னு ஒருத்தர்......
@@sanandamohan2094 அவனுக்கு கரண்ட் போனாலும், வெளிநாட்டு ஆடியோ லைப்ரரி இல்லன்னாலும் ஒரு வெங்காயமும் இருக்காதே..
ஸ்பீடு கூட்டி குறைச்சு ஒப்பேத்திட்டு இருக்கான்.. ஜெராக்ஸ் மிஷின்
2:33 oh man the stereophonic effect and warps and humming - mind blowing 🙏
35வருடங்களுக்கு முன்னாள் இலங்கை வானொலியில் பட்டையை கிளப்பிய பாடல். அழிப்பது புலிகளின் குணமே என்ற வார்த்தை மட்டும் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள்.tamil first Rock songs.
முதன் முதலில் வாழ்க்கையில் விபரம் தெரிந்த பிறகு பார்த்த முதல் திரைப்படம் ❤️❤️
35வருடம் கழித்து இன்னும் யாராலும் தொடமுடியாத பாடல்
Correct
Marukka mudiyatha unmai
.Ii
Ik¥
.Ii
Ik¥
Yes brother
Always ISAIJANI ILAYARAJA SIR Music brought great support and results to ULAGA NAYAGAN KAMAL SIR 🎉🎉🎉🎉🎉
🎉❤இசையின் சக்கரவர்த்தி இளையராஜாவே சேரும் ❤🎉
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
..
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹ ஹ என் பேர் சொல்லும்
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட
விக்ரம் விக்ரம்விக்ரம் விக்ரம்.
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே தீமை கொன்றே
செய்வோம் நன்றே
ஹே பகைவனுக்
அருள்வது பிழையே வா
பகைவனை அழிப்பது முறையே
ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட..
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்.
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்.
கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍👍👍👍👍👍
விக்ரம் 2022 படம் வர்றதுக்கு முன்னாடியே நா இந்த பாடலுக்கு அடிமை ...
the remastering is awsome
Janaki amma humming ❤❤❤❤❤
kamal sir energitical voice...simply nailed it
What a music... Legend... Ilayaraja sir🙏🙏
இப்ப ஒருத்தன் இசையில பிரிச்சி மெஞ்சி இருக்கான்.. மாடு புல்லு திங்கிற மாதிரி.... லுக் ராஜா சார் இசை என்ன ஒரு மனதுக்கு இதம்... குறைந்த இசை கருவி கள் வைத்து எவ்வளவு அழகான இசையய் குடுத்து இருக்கார்..... இப்ப போட்டு அடி உதை டாங் டோங் ன்னு போட்டு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி உருட்டி. அய்யோ....
🙏🙏🙏🙏🙏OH FRIENDS IT IS FROM KERALA. I AM A MUSICIAN.......ILAYARAJA SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ITHUKKU MELE YAAR?? INTHA KAALATHIL INTHA MAATHIRI ORU SONG YAAR SEYYUM.???? ICHALLENGE. INTHA SONGUDE RYTHM, CHORDS EPPADI AVAR PANNIYIRUKKU ... ENNUDE VAZHWIL RAJASIR POLE ORU GENIOUS... 🙏🙏🙏 NAAN PAARKAVILLAI. ENNUDE FRINDSUKKU AVAR MELE PYTHYAM. WHEN WE MEET TOGETHER OUR MAIN SUBJECT IS RAJA SIR. KAMBAN POLE, THIRUVALLUVAR POLE, INTHA NOOTRAANDIL MAKKALKAGA THAMIL PETRA PUNYAM RAJASIR. AS YOU KNOW WE MALAYAALEES LOVE HIM RESPECT HIM. THAMIL- KERALA BROTHERHOOD 🙏🙏 ATHUKKU MAIN CONNECTION RAJA SIR ISAI. MALAYALATHIL ETHANA PADANGAL ELLAM SOOPER. INTHA MAHA MANITHANUKKU VANDANAM VANDANAM VANDANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU BROSSSSSSSSSSS🙏
இந்தப் படத்தை நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம். இந்தப் பாடல் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
Best composition, best arrangement, best harmonisation by réal musician, uncomparable. Nothing to do with fake commercial rhythmic music !!!!
எதிர் கால இசையை முன்னரே தந்தவர்... இவர் போல் எவண்டா.. இவர் enkal ராஜா... ராஜாதி ராஜா இந்த ராஜா இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தது எமக்கு பெருமை...
இவர் போல் இசை அமைக்க எவராலும் முடியாது ...சத்தியமா . இவர் போல் எவராலும் புடுங்க முடியாது.. இவர் தான் கடவுள் நமக்கு தந்த பொக்கிஷம் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
இதுக்கு மேல கூட சொல்லலாம்!
இசைஞானி இளையராஜாவுக்கு
(02-06-2022) இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!
Ilayaraja makes me so emotional, what a Genius, Goddess Saraswathi with him. He must live very long time and keeps giving us his Gift!
இளையராஜா இசையில் சகாப்தம்
❤️ கமல்ஹாசன் ❤️❤️
I was 14 when this movie released... The song still holds the same fascination it did all those years ago.. The composition, the seconds sung by S.Janaki and Kamal Himself and all those small tones running un between ... The man is a genius... The singer and actor ... all the way more... I am happy that I live in the same time as these Pure Geniuses..
Lyrical Video work is 🔥. Whoever the person/team behind this... பின்னிட்டீங்க. 👌👏
அதுவும் James Bond படங்கள் opening பாடல்கள் மாதிரி கிராபிக்ஸ் செம.
God of music (maestro Ilayaraja)
Always brilliant composition..it's gives goospumbs moment even after 35 year's released...too . Youngster..be watch out...
1986இந்த பாடலுக்கு அந்த நாட்களில் தடைவிதித்தது தமிழகஅரசு இலங்கை பிரபாகரனை பற்றி வைரமுத்து எழுதியதாக கூறி இதை தடைவிதித்தது ஆனால் கலைஞர் அவர்களின் ஒத்துழைப்பால் இந்த பாடல் வந்ததாக எனது மாமா கூறினார்.
இலங்கை அரசுதான் எதிர்த்தது , எம்.ஜி.ஆரின் தலையீட்டால் பிரச்சனை இல்லாமல் பாடல் இடம்பெற்றது , கருணாநிதி விடுதலை புலிகளை ஆதரிக்கவில்லை , எம்.ஜி.ஆரே ஆதரித்தார் .
False news
Lyrics by Vaali.
Singam Singamtha💪Original Originaltha jayaho Ilaya Raja sir 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐eppome pudumaida👌👌👌👍👍👍👍
0:38 Pure goosebumps when this lyrics used as dialogue in Vikram 2022🔥🔥
When bro
@@udithmohan993 climax explosion munnadi vjs kitte solluvaaru bro
@@gurustrange5923 ok thanks bro..😁🤘🏻🔥
🔥
Yes
Who are all after the massive success of vikram 2 in 2022..💐💐😊☺️☺️thanks to anirudh to bring back this wonderful track to this film also..As in the same old voice of kamal sir💐💐💐💐☺️☺️IR nd KH legend always 💐💐💐💐☺️
செம திமிரு......ஆண்டவர்.....💯💯💯
How to express my feelings, from my childhood i am listening this song, what a energy , tunes, lyrical impact of our strength King is forever
Isaignani’s music is such a treat to the ears. Proud devotee to his music
நான் ஒரு 90's கிட்ஸ். நான் எங்க வீட்டுல இந்த பாட்டு கமல் ஹிட்ஸ் DvD Casset player ல அடிக்கடி ஓடிக்கிட்டு இருக்கும். Old Memories Never Forget ❤️
உலக நாயகனுக்கு நிகர் உலக நாயகன் தான் அந்த இடத்தை யாராலும் தொட முடியாது
The song is old, but it is relevant even today!! superb acting, lyrics and unique voice of Kamalahasan!!
இளையராஜா vikram music 2.18 second to 2.25 second play speed 0.75 = anirudh new vikram bgm, its technical copy 😄😄😄😄
ruclips.net/video/RmXhQnqKCGY/видео.html
Kamal Hassan Solliruparu. Official Kuda irukalam . becoz it's Iconic Music
Boomer uncle
This song is not old. If it was released today, it would be the most innovative arrangement in contemporary music!
Action God+Music God=
Maha joy
It will be a fresh beats for another
50 years
Did you forget to add 0? ❤️❤️
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
என்ன டா techonology...
ராஜா அப்போவே போட்டு காட்டிட்டார்... 🔥🔥🔥
இசை அரசன் (அரக்கன்)...
That harmonic hum from Janaki Amma ,All my body cells awake⚡⚡🤸🤸♀️🤸♂️⚡⚡
Old is gold 👍👍👍
Ilaiyaraaja is the GOD of MUSIC for me. What a music that too in 1986 itself
Omg Kamal sir voice magical ..Ilayaraja sir one of the master piece song in that period itself he proved he can create music for live decades 👏👌
What a hell of bass lines. I am rehearing all the songs of Isaignai which I had already heard to understand bass lines. Thanks for the clean version of the song with no noise
Ilaiyaraj sir unga Vikram music super ! Kamal 2nd Vikram padathai unga kittaye vitrukkalam. Useless gunirudh.
❤❤ இளையராஜா ❤❤❤ OMG, என்ன மாதிரி composition , instrumentation and style of music ❤❤ THE ONE AND ONLY ISAIGNANI ❤❤❤❤❤
விக்ரம் லேண்டர் நிலவை தொட்டபோது....❤🎉
What an outstanding composition and beautiful singing by Kamal and Vairamuthu lyrics just 🔥🔥🔥 i am into loop mode 🔁 🔁 what an outstanding video editing and lyrics whoever done this no words…🔥🔥🎸🎸🎹🎹🎧🎧
April Mayiley
ruclips.net/video/B8l_36uxIUo/видео.html
Thendral Vanthu Theendum
ruclips.net/video/XoU3ODHnsb4/видео.html
😍💯💯❤️❤️⚡️⚡️⚡️🙌🔥🤝
maestro You always Great sir.
I'm 2K but still it Gives goosebumps for me 🔥🔥🔥 Musical God ❤
36+ years aaga kettaalum....andrum indrum endrum goosebumps guaranteed nnaa adhu Raja sir isai dhaan....
Unbeatable our great kamalhassan lovely voice GENERATIONS change but unforgettable our great kamalhassan hardworking LEGENDARY
Kamal massssssssss.
Raja sir pakka massssssssss