Disco Jukebox | Ilaiyaraaja | Isai Yendral Ilaiyaraaja | Rock with Raaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • Disco is music for dancing, and You people will always want to dance.
    here is our Ilaiyaraaja Disco Jukebox, from the Great Shows #rockwithraaja and #isaiyendralilaiyaraaja, Watch and Enjoy
    00:00 - Vikram
    04:17 - Raaja raajathiraaja
    09:11 - Kaalam Kaalamaga
    13:46 - Ilamai Itho Itho
    19:35 - Ithu Oru Nilakaalam
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #Noiseandgrains #Ilaiyaraaja
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 214

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Год назад +38

    இசைஞானியால் தமிழ் மேலும் மேலும் ஜீவனாக உயிர் பெறுவதை உணர்கிறோம். அரசியலால் தமிழ் அடுத்த கட்டத்திற்க்கு நகர்கிறது என்பதை காலம் சொல்லட்டும். ஆனால் முன்னோர்கள் என்றோ பாடி வைத்துவிட்டார்கள். என்ன என்று. இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை . இது KV மகாதேவன் MS விஸ்வநாதன் இசைஞானி என்றும் நீளும். ஆம் . இசையால் தமிழ் வாழ்கிறது நம் பஞ்ச பூதங்களோடு கலந்து...

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js 11 месяцев назад +34

    இது யாருக்கெல்லாம் இளையராஜா இசை பிடிக்கும்னு இது என்ன கேள்வி ? எல்லாருக்கும் புடிக்கும் அவரு வெறுத்தது யாருமே கிடையாது ஐயா ஸ்ட்ரீட்டா இருக்காருன்னா அவரோட ப்ரொபஷனல் மட்டும்தான்

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 10 месяцев назад +36

    இந்த பாடலை கமலை கண்முண்ணடி நிறுத்திய Karthick அருமை. ஒலி ஒளி மிக நேர்த்தியாக இருந்தது.

  • @sumathip3745
    @sumathip3745 11 месяцев назад +32

    ஹம்மிங்ஸ்...அடடா. என்ன துள்ளல் இசை மக்கள் முன்னால்...வாழ்க ஐயா.🙏🙏🙏

  • @MUTHU0105
    @MUTHU0105 11 месяцев назад +27

    இசைஞானி இளையராஜா அவா்களின் இசையை ஒரு நாளும் யாரும் புறம் தள்ள முடியாது. ( அரசியல் நிலைப்பாடு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை நாம் குறை சொல்ல முடியாது.)

  • @vanankumar5733
    @vanankumar5733 11 месяцев назад +22

    No matter what ppl hates about Raja sir, he is genius..

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 11 месяцев назад +53

    நேற்று இல்லை இன்று இல்லை நீ எப்பவும் நீதான் ராஜா ❤️

  • @sakthivelt6385
    @sakthivelt6385 10 месяцев назад +22

    தங்கள் பதிவு அருமை
    இளையராஜா இசை கடவுள்
    என்பது கோடண கோடி உண்மை

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 11 месяцев назад +28

    இப்பாடல் தொகுப்பு மிக அருமை... ஒலித்தரம் சிறப்பு...👍👍👍

  • @outoffun52
    @outoffun52 11 месяцев назад +76

    மதுரையில் நேரடி தரிசனம் கிடைத்தது இசை கடவுள் இளையராஜா ❤🔥🔥

    • @sumathip3745
      @sumathip3745 11 месяцев назад +6

      எங்களுக்கும் தான்

    • @user-db6yj4sb8e
      @user-db6yj4sb8e 9 месяцев назад

      Manidhanai kadavul endru solvadhu migavum peria paavam please stop it

    • @outoffun52
      @outoffun52 8 месяцев назад +2

      @@user-db6yj4sb8e இசையில் புதுமைகளை படைக்கும் மனித கடவுள் இளையராஜா

    • @user-db6yj4sb8e
      @user-db6yj4sb8e 8 месяцев назад

      @@outoffun52 paavam neengal manidhanukum kadavulukum difference theriyala.

    • @outoffun52
      @outoffun52 8 месяцев назад +1

      @@user-db6yj4sb8e கடவுள் என்பதே கற்பனை தான் அது போல தான் கடவுள் இசை கடவுள்

  • @kajendirankajee5744
    @kajendirankajee5744 11 месяцев назад +53

    இவர் இசைத்த ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்தது...பல இசைக் கருவிகளை இசைத்து,அதனை கோர்த்து, ஒரு இனிமையான இசையை 🎶இவரை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது...இசைஞானி என்று சும்மாவா சொன்னார்கள்🔥🔥🔥🔥

    • @sivasankar21
      @sivasankar21 10 месяцев назад +3

      காலம் கடந்து நிற்க மேலும் ஒரு காரணம், இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் உணர்வை சேர்த்து இதை படைத்தது தான். இப்போது மனிதர்கள் வாசிப்பது/ chorus பாடுவது இல்லை அதனால் உணர்வும் இல்லை.

    • @sumathip3745
      @sumathip3745 9 месяцев назад +1

      இப்பவும் கோரஸ் பாடுகிறார்கள்.கத்தி..கத்தி.. வாசிக்கவும் செய்கிறார்கள் உணர்வுபூர்வமாக இல்லாமல்.

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 4 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤per vellattum Raja sir!!!!!!!!! Vallga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 all🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthimg3589
    @karthimg3589 Год назад +18

    ❤❤❤❤❤ கலக்கல் பாடல்கள் மட்டுமே இசைஞானியின் ரம்மியமான கலக்கல்

  • @sandoshprabakar
    @sandoshprabakar 11 месяцев назад +23

    ராஜா ஐயா இன்னும் அந்த மூளைக்குள் எவ்வளவு தான் புதையல் வைத்துள்ளீர்கள்❤

  • @ravindranp
    @ravindranp 11 месяцев назад +13

    Innoru jannmam eduthaalum ...intha maathiri paatu keka mudiyaathu .. That's Raaja Music 🔥🔥

  • @kanniyappana1814
    @kanniyappana1814 11 месяцев назад +8

    ராஜாக்கள் ஆண்ட மண்ணில் என் தாய் மொழியின் அடையாளம் இசைஞானி இளையராஜா ஐயா வணங்குகிறேன்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 11 месяцев назад +10

    ஆஹா ஆனந்தம் அற்புதம் கோவையிலும் சென்ற வருடம் பார்த்தேன் இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயா அவர்களை 10 முறை பார்த்தும் 3, முறை பேசும் பாக்யமும் கிடைத்தது ஏசுதாஸ் அப்பாவுடனும்

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 11 месяцев назад +10

    ராஜா அவர்களுக்கு இசை இறைவன் கொடுத்த வரம்

  • @whatsthereinmynametolook5129
    @whatsthereinmynametolook5129 11 месяцев назад +7

    Enna Taan Bonding Therla Ilayaraja Sir And SPB Sir Rendu Perume
    Kamal Haasan Sir Oda
    Yen Kamal Haasan Ku Matum
    Ivlo Nalla Paatu Kuduthurkaanga
    Adhum Every Songs Has Unique Music And Voice Modulations
    Kamal Is Really Lucky To Have This Kind Of Friend's

  • @musiclover4478
    @musiclover4478 11 месяцев назад +31

    2:19 Goosebumps
    Karthik sir voice perfect 🎉❤
    Vintage feel🎧

  • @wingelliJohn
    @wingelliJohn 17 дней назад +2

    என் இசை கடவுளின் ரசனை உள்ள ரசிகரை வணங்குகிறேன்

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 6 месяцев назад +8

    இந்த குழந்தையை போய் கர்வம் தலைகனம் பிடித்தவர் என்று சொல்கிறார்கள்......🎉❤🎉❤🎉❤

  • @satyanarayana.n4133
    @satyanarayana.n4133 11 месяцев назад +15

    My Favorite time scale is from 13:46 to 19:32. SP Charan rocks.
    One can understand the motive of Ilayaraja in this complete video.

  • @Dkd865
    @Dkd865 27 дней назад +1

    Pure bharat me ek matra south k film industry hai jo apne culture simplicity adar pyar peharav ko nahi bhulati hai chahe kitna bhi bada actor actresses music director singer director koy bhi ho sab too loving our respected hai love u south ❤❤❤❤❤❤❤

  • @venkat631973
    @venkat631973 11 месяцев назад +7

    இளையராஜா இசை அற்புதம்

  • @Bijigetah755
    @Bijigetah755 7 месяцев назад +4

    God of music Raja Sir tune with Noise and Grains sound really Awesome

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 11 месяцев назад +7

    Kamal's voice is beautifully imitated and sung, Very good singing

  • @amudhanraja9852
    @amudhanraja9852 10 месяцев назад +5

    ஐயா இப்போ ஒரு படத்தில் இந்த மாதிரி ஒரு சாங் பண்ணுங்க சார்

  • @alexplatoa
    @alexplatoa 9 месяцев назад +2

    அனிருத் இசையின் அருமையை இந்த பாடலில் இருந்து தெரிந்து கொள்வார்கள். இந்த இசையை மட்டுமே திருப்பி திருப்பி உல்டா பன்றாங்க

  • @kovilajashika2012
    @kovilajashika2012 Год назад +11

    Super kartik sir❤

  • @ShereenNicholi
    @ShereenNicholi 16 дней назад

    இசை என்றால் இளையராஜா தான்

  • @tamilmaranc
    @tamilmaranc 6 месяцев назад +1

    Enna music da swamy ...vera level Ilayaraja sir

  • @murugananantham677
    @murugananantham677 11 месяцев назад +2

    NG sound quality eppothum super ❤❤❤❤❤80's disco songs ellam RUclips la download panni atha audio ah concert panni ketpen ithuvarikkum 30+ disco songs irukku en filemanager la❤❤❤❤❤❤

    • @mukeshchander4074
      @mukeshchander4074 11 месяцев назад

      Only Sound Quality & Clarity is there But Bad Sound Mixing☹️

  • @redsking722
    @redsking722 Месяц назад +1

    Raja Sir Genius 👏👍🔥

  • @vanankumar5733
    @vanankumar5733 11 месяцев назад +5

    My favorite singer Karthik .. keep rockin

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 месяца назад

    இது ஒரு நிலக்காலம் ❤இன்று போட்ட புத்தம் புதிய tune ஆக இனிக்கிறது ❤❤❤❤ ராஜா எங்க ராஜா ❤❤❤

  • @abdulsalam4894
    @abdulsalam4894 11 месяцев назад +3

    Very very nice music vera level
    ........adhe pazhaiya music...konjam kuda maatram ellai...18.7.2023.9:00pm ksa....

  • @edwinbenedictsinnappan6516
    @edwinbenedictsinnappan6516 10 месяцев назад +1

    Raja sir yepavun engal raja sir taan….love u a lot sir ungala valtha yenaku vayasu illa but neega taan yepavum yengaluku isai kadavul….nan atigama nesikura yen teivam saraswathy nengataan sir….

  • @josenub08
    @josenub08 6 месяцев назад +1

    IR oru miracle beyond ages. no one can run over it. He deserve it.

  • @Aswin778
    @Aswin778 Год назад +222

    யாருக்கெல்லாம் இளையராஜா இசை கேட்பதற்கு ரொம்ப பிடிக்கும் 😊😍👍💯😊

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 11 месяцев назад +24

      அவருடைய இசையை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ இப்படி கேட்பது தான் பிடிக்காது

    • @shankarr2822
      @shankarr2822 11 месяцев назад +9

      அவர் இசையில் தான் தினம் தினம் என் காலம் செல்கிறது என்றும் ராஜா சார் வாழ்க ....

    • @msk3066
      @msk3066 11 месяцев назад +10

      இதெல்லாம் ஒரு கேள்வியா? இளையராஜா இசை பிடிக்கவில்லையெனில் அது ஒரு மனித இனமும் இல்லை ஜடமும் இல்லை😂😂😂😂😂

    • @raa245
      @raa245 11 месяцев назад +6

      இளையராஜா இசை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிங்களானு கேட்கனும்.....அதான் சரி

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 11 месяцев назад +1

      எனக்கு பிடிக்கும் என நினைத்தால் பிடிக்கும் இசையை மட்டுமே

  • @SanthoshKumar-ot4by
    @SanthoshKumar-ot4by 10 месяцев назад +3

    രാജ സാർ സൂപ്പർ ചിരി

  • @rahmanchillz2617
    @rahmanchillz2617 Месяц назад

    Kaala kaalamaga wazhum song in karthik voice so Ultimate❤

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 Месяц назад

    Drums really amazing 👍👍

  • @ssvemuri
    @ssvemuri 8 месяцев назад +1

    Raja sir is so creative/masterful with his choral harmonies . The opening of "ithu oru nila kaalam" makes my hair stand on end whenever I listen. The whole song has an other-worldly character, 2nd interlude humming (as if the man was thinking!), 1st interlude hindustani? bit (absurd/comical), 1st interlude flute piece. The modern recording makes it sounds much better.

    • @tabrezdurrani29
      @tabrezdurrani29 6 месяцев назад +1

      but no matach for Janaki's singing...although Shweta tries hard too

  • @bindhu.m4752
    @bindhu.m4752 11 месяцев назад +5

    Bharani drums wowwwwww😍😘😍😘❤❤❤

  • @rameshkrishnan6920
    @rameshkrishnan6920 11 месяцев назад +4

    wowwwoooowww Karthi... your voice resembled to original voice of Kamal actually... Grrreaat

  • @thennavan7
    @thennavan7 Год назад +13

    Nice 💥💥💥💥

  • @laxmanand786
    @laxmanand786 Месяц назад

    Edhi oru nilla kalam song fabulous classic romantic song❤❤❤
    Kudos to Illayaraja

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +10

    Super 🎉🎉🎉

  • @sakthivelt6385
    @sakthivelt6385 10 месяцев назад +2

    Disco jukebox மீண்டும் ஒன்று போடுங்க

  • @elangovand7909
    @elangovand7909 2 месяца назад +1

    கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜா சார் இசை பிடிக்கும்

  • @user-dw5rb9cl9g
    @user-dw5rb9cl9g 11 месяцев назад +3

    Karthik next level. Raja always Raja dhan.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 5 месяцев назад +2

    He must be the first person to use vocal in charanam which did it many films, pls correct me if I am wrong

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 7 месяцев назад +1

    அப்பா வயலின் 🎻 சூப்பர் தனிதிறமை

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 11 месяцев назад +8

    90s music king raja sir❤

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 11 месяцев назад +7

    Wow super nice

  • @arulkumar4682
    @arulkumar4682 11 месяцев назад +6

    Classically Modern!

  • @shanke300
    @shanke300 Месяц назад

    Maestro Magic Forever.
    Karthik did justice to the singing. Superb.

  • @MenakasChannel
    @MenakasChannel 2 месяца назад

    Wow Super and evergreen songs of Illayaraja sir 👏 ❤

  • @manikavasagama6
    @manikavasagama6 Месяц назад

    Each one song is super

  • @user-kh2be5nf9t
    @user-kh2be5nf9t Год назад +4

    SUPER...............................................................SUPER .....................................SUPER...................

  • @kumarmanohar7485
    @kumarmanohar7485 11 месяцев назад +1

    உண்மையில் ஒரு Special

  • @aneesh70
    @aneesh70 2 месяца назад +1

    Who is playing drums ??? really amazing......

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo 11 месяцев назад +2

    Mano's enjodi manchakkuruvi also very nice.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 5 месяцев назад +1

    Unimaginable imagination

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo 11 месяцев назад +3

    Karthik what happened! Perfect performance where is this enthusiasm coming? really enjoyed.

  • @balachandar2003
    @balachandar2003 3 месяца назад +1

    God father of music

  • @balaji54254
    @balaji54254 11 дней назад

    ❤. Great

  • @priyajayaraj377
    @priyajayaraj377 Год назад +7

    Super performance

  • @MUTHUMUTHU-jb5xp
    @MUTHUMUTHU-jb5xp 10 месяцев назад +1

    இசை கடவுள்...🎉🎉🎉🎉🎉

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 месяцев назад +1

    ராஜா இன்றும் இளையராஜா தான்..

  • @darshanmaha26
    @darshanmaha26 Месяц назад

    Amazing voice and Ilayaraja music very fantastic

  • @wingelliJohn
    @wingelliJohn 17 дней назад +3

    வேறோரு இசையப்பாளராய் இருந்தால் ஆடியன்ஸ் பார்த்து விளம்பரம் தேடுவார் என் இசைகடவுள் நொட்டேஷனை சரியாய் வாசிக்கிறார்களா இசையில் மட்டுமல்ல இசை மேடைகளையும் இசை போதை ஊட்டுகிறார்

  • @dineshkannan1221
    @dineshkannan1221 10 месяцев назад

    What a man.. Music God Isaignani ILAYARAJA.. ❤❤❤

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 7 месяцев назад

    கமல் சார் குரலை கண்முன்னே நிறுத்துகிற பாடல் மிகவும் அருமை

  • @prasannaleo002
    @prasannaleo002 11 месяцев назад +2

    My kamal missing for this show

  • @sivathanu2497
    @sivathanu2497 10 месяцев назад +1

    இந்த ராஜா வாழ்க

  • @josenub08
    @josenub08 6 месяцев назад +1

    DSP is always a kick..love you

  • @Tamilarasan-gv6zy
    @Tamilarasan-gv6zy 11 месяцев назад +4

    This is Vikram original music

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 11 месяцев назад +3

    The chorus section is super perfect

  • @Samsmca
    @Samsmca 11 месяцев назад +2

    Ilamai itho itho mano and Charan nailed it. Missing you spb sir.

  • @parthasarathy3485
    @parthasarathy3485 7 месяцев назад

    மஹா கணபதே, ஓம் சிவோ ஹம் இந்த இரண்டு பாட்டும் இவர் compose, ரெகார்ட் செய்ததால் தான் இந்த எபெக்ட்!!!

  • @kalechandraraju7996
    @kalechandraraju7996 8 месяцев назад +1

    Marvelous voice 😍 👌 ❤️

  • @MadanRajaRock
    @MadanRajaRock 11 месяцев назад +3

    Wonderful performance of Ithu Oru Nila, but pl do something about the mixing (seems to haunt live concerts of Raja also, apart from the studio recordings!). The brilliant contrapuntal bass lines on the last Ilamaiye Vasantha Vaanam were much more audible in the concert Srinivas had organized (and where his daughter sang this song).

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL Год назад +5

    KALAINGYANI ISAINGYANI COMBO 💥💥💥💥💥
    EXCEPT AGNI NATCHAITHIRAM

  • @seyonagriculture8467
    @seyonagriculture8467 11 месяцев назад +7

    Raja sir song all god blessed music. Father of music 🎵🎶.

  • @RamachandiranRam-hb6nu
    @RamachandiranRam-hb6nu 19 дней назад

    வாழ்க இளையராஜா

  • @malarvannans3354
    @malarvannans3354 2 месяца назад

    😮Dr.S.Malarvannan

  • @sreejithsreedharanachary835
    @sreejithsreedharanachary835 11 месяцев назад +1

    Vikram... Vikram..... Rocked...

    • @gayathriaiyer6790
      @gayathriaiyer6790 11 месяцев назад

      Did it feel like a spoof - it sounded like Kamal’s voice

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +5

    Waiting

  • @kalechandraraju7996
    @kalechandraraju7996 8 месяцев назад +1

    ❤❤super

  • @nirmalt.d2003
    @nirmalt.d2003 11 месяцев назад +1

    Raja - Rajadhi -Rajanindha Raja

  • @aneeshp9351
    @aneeshp9351 9 месяцев назад

    സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤

  • @chandrabalan5327
    @chandrabalan5327 8 месяцев назад

    Fantastic 😊
    Music effect super

  • @josenub08
    @josenub08 6 месяцев назад +1

    violin pieces are all beyond imagination

  • @binusagar
    @binusagar 3 месяца назад

    Sooper Video Editting 😍

  • @shivathaalam...6155
    @shivathaalam...6155 11 месяцев назад +2

    Thalaikanam konda song arumai super

  • @Kakashi99210
    @Kakashi99210 Месяц назад

    Disco Rama disco Krishna song in mundru mugam(1982).But Thangs Magan was 1983.

  • @srinivasbathina55
    @srinivasbathina55 15 дней назад

    Sweet means .....Shwetha my cute sister and sujatha akka .....both are evergreen and chithramma...that's it

  • @ignatiusrajkumar4483
    @ignatiusrajkumar4483 11 месяцев назад +2

    keep listenings for 1000 times