அண்ணன் திருமா அவர்கள் தலித்களுக்கு உன்டான சதவீதத்தில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் பொழுது ஆதரித்தார். இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிருபர்கள் கேள்விக்கு திருமா தவ று செய்து விட்டதாக பதில் அளித்தார்.இதுதான் உன்மை.
தமிழரான மருத்துவர் அய்யாவை எப்படி தமிழர்கள் ஆதரிக்க வில்லையோ? அதே போல தான் மருத்துவர் அய்யா தமிழர்களான பறையர் ஆதிதிராவிடர் ஆதரிக்க மாட்டார் ..... தெலுங்கு பேசும் அருந்ததியர்களுக்கு அனைத்தும் செய்வார் மருத்துவர் ஐயா .... திருமாவளவன் பேசும் அரசியல் பறையர் ஆதிதிராவிடர் வன்னியர் சமூகத்தை தவிர்த்து மற்ற அனைத்து சமூகமும் பயன் பெறுகிறது! தெலுங்கு அருந்ததியர் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கர் இனம் இனத்தோடு சேரும் அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது.... சீமான் சொல்லும் போது புரியவில்லை இப்பொழுது தான் புரிகிறது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
தலைவர் திருமா சரியான திசையில் தான்... செல்கிறார்... இது தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்தாலும் சூழ்ச்சி...புரிந்தால் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நல்லது...
இதன் மூலம் நாங்கள் கேட்பது தோழர் திருமா அவர்கள் உடனே விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் காரணம் முதலில் கேள்வி கேட்பவருக்கு விளக்க வேண்டும் ஏன் என்றால் அவர் ஏதோ உள் நோக்கத்தில் கேட்பது போல் தெரிகிறது மேலும் நாம் ஒடுக்கப்படுகிறவர்களின் பக்கம் தான் நிற்கிறறோம், இது வெறும் வாக்கு அரசியல் இல்லை என்பதைய் புரியவைக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளகிறேன்,
திரு சுப்பா ராவ் அவர்களே பாணன் பறையன் துடியன் கடம்பன் ஆகியவை புறநானூறு வில் குறிப்பிடப்பட்ட ஒன்று உங்களுக்கும் பாணருக்கும் சம்பந்தம் என்ன? ஆதாரம் இல்லாத உளரல் இங்கு வாழும் பூர்வகுடி வரலாற்றை திரிக்கும் தன்மை கடுமையான கண்டனத்துக்குரியது.
@@m.arajarathinan9030 இராமசந்திரன் என்ற ஜேம்ஸ் வெளியிட்ட புத்தக முகப்பு படம் யானையேறும் பறையன், அவனின் வேலை தகவலை ஊர் ஊராக அறிவிப்பது தான்.. கையில முரசு எடுத்துட்டு ஈட்டி கொடுத்துருக்கான்.. போருக்கு செல்லும் தோரணை காட்டி நாங்களும் போர்க்குடினு படதா பாடு படுறீங்க😆😆😆😆
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சரிதான். ஆனால் ஆந்திராவில் தான் உள் ஒதுக்கீடு தந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு (பள்ளர், பறையர்) மட்டுமே தரவேண்டும்.. மொழிவாரி மாநிலம் என்றால் மொழி மட்டுமே பிரதானம்
இவனுங்க தனிப்பெரும் தலைவர்களாக தங்கள் சாதி மக்களிடம் வலிமையானவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்காக அண்ணன் திருமா அவர்களை இது போன்ற கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பது இதில் அவருடைய வாடிக்கையாக போய்விட்டது
உங்க அண்ணன் திருமா சொல்லியிருக்கார் இல்லையா உண்மை தானே அது தவறுனு சொல்ல மனசு இல்லையோ நீங்க வேற நாங்க வேறா தான் மறுக்க முடியாத உண்மை தானோ தோழர் தலீத்துகளின் தலைவர் இனி நாகை திருவள்ளுவனும் அதியமான் அவர்களும் தான் அணி திரள்வோம் தோழர் வாருங்கள் எல்லோரும் வாழ்வோம் நாங்கள் தான் முன்பாக செல்வோம் தோழர் திருமாவளவன் மனம் மாற வேண்டும் இது திராவிட நாடு தானே பிறகு ஏன் இந்த வன்மம் உங்களுக்கு 💙
நன்றியுடன்! மிக சரியாக தனது மக்களுக்காக இட ஒதிக்கீட்டைப் பற்றி சொன்னார்கள். அவர் குறிப்பிடும் ஒரு முக்கியமான செய்தி ஓரே பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்பது!
திருமா உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும், அய்யா நீங்கள் பங்கு பெற்ற அமர்வின் அஜெண்டாவை வெளியிட வேண்டும், நீங்க சொல்வது மேலும் திருமா அருந்ததியர் தெலுங்கர் என்று பேசியாதற்கான ஆதாரத்தை வெளியிட்டு தாங்கள் முன்னேடுக்க வேண்டும்.
@@asuran786 டேய் கொல்டி. நீ தமிழ்நாடு பட்டியல்ல இருந்தாலும் கொல்டி தான். பறையர் ஆந்திர பட்டியல்ல இருந்தாலும் தமிழன் தான்😂😂😂 நீ இங்க தெலுங்கு பேசுற அவன் அங்கருந்தாலும் தமிழ் தான் பேசுறான்😂😂😂😂😂
இவரிடம் கருணாநிதி நீயும் நானும் பூர்வீக நிணைத்து உனக்கு நிலை வேண்டியதை செய்கிறேன் என்று கூட தனியே இவரிடம் பேசி திருமாவை ஓரங்கட்ட பார்த்து இருப்பார். திருமா அதனால்தான் மிக தெளிவான முடிவை எடுத்து இருந்திருக்கிறார். ஏனெனில் அவர் இதயத்தில் இடம் கொடுக்கும் கருணாநிதியை நன்கு அறிவார்
தமிழரான மருத்துவர் அய்யாவை எப்படி தமிழர்கள் ஆதரிக்க வில்லையோ? அதே போல தான் மருத்துவர் அய்யா தமிழர்களான பறையர் ஆதிதிராவிடர் ஆதரிக்க மாட்டார் ..... தெலுங்கு பேசும் அருந்ததியர்களுக்கு அனைத்தும் செய்வார் மருத்துவர் ஐயா .... திருமாவளவன் பேசும் அரசியல் பறையர் ஆதிதிராவிடர் வன்னியர் சமூகத்தை தவிர்த்து மற்ற அனைத்து சமூகமும் பயன் பெறுகிறது! தெலுங்கு அருந்ததியர் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கர் இனம் இனத்தோடு சேரும் அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது.... சீமான் சொல்லும் போது புரியவில்லை இப்பொழுது தான் புரிகிறது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
இனியும் அருந்ததியர்குல மக்களை நாம் ஏல்லோரும் ஒன்று ஏன்று ஏமாத்தமுடியாது எம் குல மக்கள் விழித்துக்கொண்டர்கள் ஏனென்றால் இது ஐயா அதியமான் காலம் அண்ணன் திரு நாகை திருவள்ளுவன் காலம் அண்ணன் ஜக்கையின் காலம் அருந்ததியர் குல இளைஞர்கள் விழித்துக் கொண்டோம்
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளம் இந்தநான்ககும் ஒன்றாக இருந்தது மாநிலங்கள் பிரியும் போது யார் யார் எங்கெங்கு இருந்தாங்களோ அப்படியே இருந்துட்டாங்க. அந்த மக்கள் உழைப்பு தமிழ் நாட்டுக்கு தானே. ஆந்திராவில் தமிழர்கள் இல்லையா. குறிகியகண்ணோட்டத்தில்பார்க்க்கூடாது
@@rameshv4839 அதே கணக்குப்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இருக்கலாமே.. தமிழ் சாதிகளுக்கு தனி இட ஒதுக்கீடு தர மாட்டார்கள்
பட்டியல் இன இட ஒதுக்கீடு மாநிலத்தின் அதிகாரத்திற்கு போகக்கூடாது என்பதை பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்... அவர்கள் கருத்துக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் அதையும் கொஞ்சம் மக்களிடம் பேசுங்க....
உள் ஒதுக்கீடு கண்டிக்க தக்கது தனியாக கொடுத்திருக்கவேண்டியதான தனி ஒதுக்கீடுதான் சரியானது தமிழர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு மாற்று மொழி பேசுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
தோழர் அண்ணன் திருமா அவர்கள் பேசியது உண்மை தான் நானும் அருந்ததி தான் இருந்தாலும் அவர் அப்படி பேசி இருக்ககூடாது நான் விசி காவில் இருந்து விலகி நாகை திருவள்ளுவன் கட்சியில் சேர்ந்ததற்கு அண்ணன் திருமாவின் இந்த பேச்சும் ஒரு காரணம் 💙💙💙
In Community Certificate, there are two columns: (a) Caste and (b) Sub-caste. Under (a) Adi Dravida; under Sub-caste, Arunthathiyar, Paraiyar, Valluvan, etc. Devendrars did not accept the terms- Adi-Dravidars. Kindly compare the Census 1961, 2011.
வணக்கம் அய்யா. ஏன் உள் ஒதிக்கீடு நேரிடையாக 100 ல் 3% ஒதிக்கீடு கேட்டு வாங்கி இருக்கலாமே. .தாழ்தப்பட்டவர்களின் தட்டில் உள்ளதை எடுத்துதான் மற்ற தாழ்ந்தவனுக்கு கொடுக்க வேண்டுமா?
என்னா ஒரு உருட்டு தெலுங்கு கருணாநிதி தெலுங கருக்கு கொடுத்திருக்கிறார் இவங்க தாய் மொழி தெலுங்கு இல்லையாம் பேச்சு மொழியா ெதலுங்கு பேசுகிருங்களாம் என்னா கதை
நீங்கள் என்ன தான் ஆதி திராவிடர்களை பற்றி அவதூறு பரப்பினாலும் உங்கள் வெறுப்பை எங்கள் மீது திணித்தாலும் நாங்கள் பக்குவ பட்டுவிட்டோம், இனி இன்னும் வீரியமாக எங்கள் போராட்டத்தை நம் (உங்களையும சேர்த்து தான் )மக்களுக்காக முன் எடுப்போம் என்பது உறுதி. எங்கள் மீது வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்.
@@narayananlakshmi9579கடந்த 50-60 வருட காலமாக, சக்கிலியர், பள்ளர் சமூக மக்கள் அனைவரும் அன்று ஆதி திராவிடர் என்றுதான் சாதி சான்றிதழ் வழங்க பட்டுள்ளது. அதனால் புள்ளி விவரப்படி இந்த இரு சமூகத்தின் எண்ணிக்கை அரசு ஏடுகளில் குறைத்து காண படுகின்றது. இதை வைத்து 3 சதவீதம் என்று எண்ணவேண்டாம்! முறையாக தென் தமிழகத்தில் பள்ளர் சமூகத்தை போல, வட தமிழகத்தில் பறையர் சமூகம் போல, மேற்கு தளங்களில் அருந்ததியர் சமமாக உள்ளனர்! எனவே இந்த 3 சமூகத்திற்கும் சரி சமமாக 6% பிரித்து தர வேண்டும்.
ஐயா கருணாநிதி சும்மா வரிந்து கட்டிக் கொண்டு வந்து அருந்ததியர் மக்களுக்கு இட ஒதிக்கீட்டை வழங்கி விடவில்லை. இந்த அருந்ததியர் இட ஒதிக்கீட்டை பெற ஐயா இராமதாசு பல போராட்டம் செய்து கருணாநிதி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தபின் தான் கருணாநிதி இட ஒதிக்கீட்டை கொடுக்க முன் வந்தார் இந்த உண்மையையும் மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி மறக்காமல் இருப்பது தான் நற்ப்பண்பாடு.
பொய் சொல்லாதீங்க டா தலித் அல்லாத கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செஞ்சு பல ஜாதி தலைவர்களை ஒருங்கினைச்சவன் தான் அந்த சாதிதாஸ். வரலாறு எங்களுக்கும் தெரியும். மூடுங்க.
ruclips.net/video/h9mQT7eQ8yU/видео.htmlsi=lGQNcGlns6ENcmW_ Dr thiruma lattest speech about this issue , after listening his speech my confusion is clear and i understand thiruma is for ahead compared to this kind of persons.... Thiruma is so much intellectual about what will happen in future and he have cuts to oppose something their own friends believe.....
Thiruma oru kolai karenanethiku payanthukondu voli vothekettai pothu konda ethu and the paraiyer kaluku now days all community people getting degree so all can participate in 18% SC. st quata karunaneethe oru padekatha mittal avanuku enna theriyum
அரசு பணிகளில் உயர் அதிகாரிகள்( ie)IAS IPS IFS பணிகளில் அதிகமாகஅருந்ததியர் இல்லை என்பது உண்மை தான் ஐயா நீங்கள் சொல்வது சரிதான்
அண்ணன் திருமா அவர்கள் தலித்களுக்கு உன்டான சதவீதத்தில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் பொழுது ஆதரித்தார். இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிருபர்கள் கேள்விக்கு திருமா தவ
று செய்து விட்டதாக பதில் அளித்தார்.இதுதான் உன்மை.
@@jankiram3768 தவறான தகவல் க்கு நன்றி
அருந்ததியர் இட ஒதுக்கீடு எங்கள் உரிமை யாவரும் தடுக்க முடியாது
இட ஒதுக்கீடுஅல்ல முண்ணுறுறிமைதான் 3,%
@@Sandy_papa7731 அதை ஆந்திராவில் கேட்டால் பரவாயில்லை ..தமிழனுடைய இட ஒதுக்கீட்டை பறிக்கிறீர்கள்
வணக்கம் வாழ்த்துக்கள் ஆதி தமிழர் பேரவை அதியமான் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் உள் ஒதுக்கீடு வெல்லட்டும்
@@chenkumark4862 ஆந்திராவில் உள் ஒதுக்கீடு கேட்கலாமே.... தமிழனின் உரிமையை ஏன் பறிக்க வேண்டும்
ஆதி தெலுங்கர் அருந்ததியர்
@@manielamparithi1002 ஆதித்தமிழர் அருந்ததியர் மக்கள்
அருந்ததியர் இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி
@@arivazhaganrajendiran4748 அவனே பத்து புல்லி கேட்டு அலையுறான் உங்களுக்கு அவர் வாங்கி கொடுத்தாராம் காட்டிகொடுத்த பசங்கடா நீங்கள்
செருப்பு பிஞ்சிடும்.
மக்கு மாங்கா
பாமக கூட நம்பலாம் விசிக வை ஆதரிக்க கூடாது இப்போது நமக்கே ஆப்பு
வைக்கிறார்கள். இதுதான் உண்மை
தமிழரான மருத்துவர் அய்யாவை எப்படி தமிழர்கள் ஆதரிக்க வில்லையோ? அதே போல தான் மருத்துவர் அய்யா தமிழர்களான பறையர் ஆதிதிராவிடர் ஆதரிக்க மாட்டார் .....
தெலுங்கு பேசும் அருந்ததியர்களுக்கு அனைத்தும் செய்வார் மருத்துவர் ஐயா ....
திருமாவளவன் பேசும் அரசியல் பறையர் ஆதிதிராவிடர் வன்னியர் சமூகத்தை தவிர்த்து மற்ற அனைத்து சமூகமும் பயன் பெறுகிறது!
தெலுங்கு அருந்ததியர் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கர் இனம் இனத்தோடு சேரும் அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது.... சீமான் சொல்லும் போது புரியவில்லை இப்பொழுது தான் புரிகிறது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
திருமா எந்த காலத்திலும் அருந்தியர் சமூகத்திற்கு எதிரானவர் இல்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்
Appoam edhukku fullah aadharikkaama all party meet lae pesunaaeu?
உண்மையான பெரியாரிய அம்பேத்கரிய போராளீ தலித் மக்களின் நலனுக்காக பாடுபடம் அய்யா அதியமான் அவர்கள் மற்ற தலைவன்கள் போல் கட்டப்பஞ்சாயத்து தலைவருமில்லை
ஜாதி வாரி கணக்கெடுப்பு செய்து அவர்வர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் வழங்கவேண்டும்..
Super❤
அதியமானின் வாரிசுகள் அதியர் அருந்ததியர்கள்
என்னடா உருட்டா இருக்கு. ஆந்திராவுல தா உங்களுக்கு அருந்ததியலுனு பேரு வச்சாங்க. அத தூக்கிட்டு இங்க வந்து எங்க அடையாளத்த திருடுறிங்க.😂😂😂 காவல் கோட்டம் நாவல்ல உங்க வரலாறு இருக்கு படிச்சு பாரு😂😂
தம்பி வரலாற்றை சரியான படிக்கவும்.
உள் ஒதுக்கீடு எனும் வார்த்தையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகள் மறக்கடிக்க பட்டுள்ளது..
காரணம் அந்த குருமா தான்
தலைவர் திருமா சரியான திசையில் தான்... செல்கிறார்... இது தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்தாலும் சூழ்ச்சி...புரிந்தால் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நல்லது...
சுயநலம்+ குழப்பம் =திருமா
@@samivimal6231நன்றி... சிந்தியுங்கள் தெளிவு பிறக்கும்... வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
தங்கள் தவறான தகவலுக்கு நன்றி
இதன் மூலம் நாங்கள் கேட்பது தோழர் திருமா அவர்கள் உடனே விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் காரணம் முதலில் கேள்வி கேட்பவருக்கு விளக்க வேண்டும் ஏன் என்றால் அவர் ஏதோ உள் நோக்கத்தில் கேட்பது போல் தெரிகிறது மேலும் நாம் ஒடுக்கப்படுகிறவர்களின் பக்கம் தான் நிற்கிறறோம், இது வெறும் வாக்கு அரசியல் இல்லை என்பதைய் புரியவைக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளகிறேன்,
ஐயா அதியமான் பேட்டி சிறப்பு அருமை
திரு சுப்பா ராவ் அவர்களே
பாணன் பறையன் துடியன் கடம்பன் ஆகியவை புறநானூறு வில் குறிப்பிடப்பட்ட ஒன்று
உங்களுக்கும் பாணருக்கும் சம்பந்தம் என்ன?
ஆதாரம் இல்லாத உளரல் இங்கு வாழும் பூர்வகுடி வரலாற்றை திரிக்கும் தன்மை கடுமையான கண்டனத்துக்குரியது.
சக்கிலியர் வரலாறு படிடா,,, மரமண்ட,,,,
2000 வருசமா இருந்தாலும் நீ ஆப்பிரிக்க வந்தேரி பயடா,,,,
#ஆதித்தெலுங்கா் பேரவை
எப்படி😂😂😂சங்ககாலத்துக்கேபோறமாறிஐடியாவா😂😂😂🎉
@@m.arajarathinan9030 இராமசந்திரன் என்ற ஜேம்ஸ் வெளியிட்ட புத்தக முகப்பு படம் யானையேறும் பறையன், அவனின் வேலை தகவலை ஊர் ஊராக அறிவிப்பது தான்..
கையில முரசு எடுத்துட்டு ஈட்டி கொடுத்துருக்கான்..
போருக்கு செல்லும் தோரணை காட்டி நாங்களும் போர்க்குடினு படதா பாடு படுறீங்க😆😆😆😆
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சரிதான். ஆனால் ஆந்திராவில் தான் உள் ஒதுக்கீடு தந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு (பள்ளர், பறையர்) மட்டுமே தரவேண்டும்.. மொழிவாரி மாநிலம் என்றால் மொழி மட்டுமே பிரதானம்
அங்கு இருப்பவர்கள் இங்கு வந்துவிடுங்கள் நாங்கள் அங்கு போகிறோம் சாதி வெறி என்பது இதுதான்
இதில் தமிழரும் பாதி உண்டு
அப்போ ஆந்திராவுல இருக்குற பூர்வகுடி தமிழனுக்கு அங்க ஒதுக்கீடு வேண்டானு சொல்ல வாறீயா,,,,???
கிறுக்க சைமன் 🌸ட மாறி பேசாத,,,,
@@saminathan8938 எதில் பாதி
@@saminathan8938 தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு தர வேண்டும்
இவனுங்க தனிப்பெரும் தலைவர்களாக தங்கள் சாதி மக்களிடம் வலிமையானவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்காக அண்ணன் திருமா அவர்களை இது போன்ற கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பது இதில் அவருடைய வாடிக்கையாக போய்விட்டது
மொத்தத்தில் இந்தப் பேட்டியில் அண்ணன் திருமாவை விமர்சிப்பது தான் உங்களுடைய நோக்கமா
உங்க அண்ணன் திருமா சொல்லியிருக்கார் இல்லையா உண்மை தானே அது தவறுனு சொல்ல மனசு இல்லையோ நீங்க வேற நாங்க வேறா தான் மறுக்க முடியாத உண்மை தானோ தோழர் தலீத்துகளின் தலைவர் இனி நாகை திருவள்ளுவனும் அதியமான் அவர்களும் தான் அணி திரள்வோம் தோழர் வாருங்கள் எல்லோரும் வாழ்வோம் நாங்கள் தான் முன்பாக செல்வோம் தோழர் திருமாவளவன் மனம் மாற வேண்டும் இது திராவிட நாடு தானே பிறகு ஏன் இந்த வன்மம் உங்களுக்கு 💙
@@user-me6ky3wv5karundadhiyar ul idaodhikeetai edhithu thiruma kai ezhuthu pottaara. Enna.. Indha maadhiri sillaraigal solvadhai nambikitu..
முட்டா பையா மாதிரி பேசாத...திருமாவும் நாங்களும் எதிர்த்திருந்தா???? உங்களுக்கு 3% கிடைத்து இருக்குமா??? 10.5% க்காக வன்னீயர் படு பாடு தெரியுதா???@@user-me6ky3wv5k
இவர்களுக்கு சீமான் தான் லாயக்கு 😊
Thiruma thevidya paya talith piruvu dmk thalaivar ...yellarum thalaivar illa .... yellarukum yenna senja Avan sollunga 😅
நன்றியுடன்!
மிக சரியாக தனது மக்களுக்காக இட ஒதிக்கீட்டைப் பற்றி சொன்னார்கள்.
அவர் குறிப்பிடும் ஒரு முக்கியமான செய்தி ஓரே பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்பது!
Jaibhim 💙
Pundai bheem😅
@@deepanphenomenal3263கொல்டி😂😂
சிறப்பான பகுப்பாய்வு கலந்துரையாடல் 🎉🎉
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆர் அருந்ததியர் வேடத்தில் நடித்ததால் ஓட்டு போட்டார்கள்.
அவரு கேட்டது சரி தானே நீ ஏன் தனி இட ஒதுக்கீடு பெற்ற பின் ஆதி ஆந்திரார்ன்னு கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே
வாங்க பூளுகே
@@VenkatRaja-kn7mp இவன் ஒரு ஆளு இவனைக்கு பதிவு போடனும
சப்பு டா @@puthagapoonga4244
புரிதல் வேண்டும் உங்களுக்கு.
தரமான பேட்டி.ஆதித்தமிழர்களான அருந்ததியர்களின் உள் இட ஒதுக்கீடு பற்றி தெளிவான விவரங்கள் வெளியிட்ட அய்யாவுக்கும் ஊடகத்துக்கும் நன்றி
ஆதித்தமிழரா *தித்தமிழரா? என்னங்கடா கதை விடறீங்க கொல்ட்டிங்களா?
@@tsdhanabalan269ஆதித்தமிழர்தாண்டா பு...மவனே
@@tsdhanabalan269 ஆதித்தமிழர் தாண்டா
பு.. மவனே
@@tsdhanabalan269
தனபாலா முதலில் நீ தமிழன் என்பதற்கு டி என் ஏ ரிப்போர்ட் எடுத்திருக்கியாடா பு...............மவனே
ஆதித்தெலுங்கர்😂😂😂
உண்மை நான் தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமம் 35 ஆதிதிராவிடர் இந்த கேட்டகரியில் இருக்கிறோம்
திருமா உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும், அய்யா நீங்கள் பங்கு பெற்ற அமர்வின் அஜெண்டாவை வெளியிட வேண்டும், நீங்க சொல்வது மேலும் திருமா அருந்ததியர் தெலுங்கர் என்று பேசியாதற்கான ஆதாரத்தை வெளியிட்டு தாங்கள் முன்னேடுக்க வேண்டும்.
திருமாவளவன் தெழுங்கு கைக்கூலி தமிழின துரோகி கும்பல் பறையர் இனத்தின் துரோகி
அருந்ததியர் பல மொழி பேசும் திறமையான கொண்டவர்கள்
எந்த எடத்துல தான் உங்க குருமா தமிழருனு சொல்லிருக்காப்ள.,,,, சொல்லுற நீங்க ஆதாரம் காமிங்க
தாங்கள் எந்த கிரகத்தில் வசிப்பவர்
அய்யா
ruclips.net/video/WH_eqg8m8ks/видео.htmlsi=mYOaMbgmieuru_9o
ஐயா அதியமான் அவர்களின் முன்னெடுப்பு இல்லாவிட்டால் அருந்ததிய சமூகத்தின் எழுச்சி என்பது கானல்நீராகவே தான் இருந்திருக்கும்...
அய்யா பணி அவரின் பக்குவத்தை காட்டுகிறது
பேச்சு குழந்தை கூட
புரிந்து கொள்ள ம்
சூப்பர் ஐயா அருமை அருமை மிக அருமையான பதிவு
புதிரை வண்ணார் சமூகத்திற்கு தான் முதலில் உள் ஒதுக்கிடு வழங்கி இருக்க வேண்டும், பட்டியல் சாதி 76 சாதிகாளாலும் ஒடுக்கப்படும் சமூகம் புதிரை வண்ணார்
15ஆண்டாக கோரிக்கை வைக்கிறோம் 🙏
சக்கிலிய இயக்கங்கள் உங்களை எதிர்க்காமல் அரவணைத்தே செல்லும் சகோ....
@@asuran786 உள் ஒதுக்கீடு வாங்கி தமிழன் உரிமையை பறிக்கிறீர்கள்
வரும்
@@bharathia1600 புதிரை வண்ணான் என்பது தமிழ் சமூகம்.. தமிழ் சமூகத்திற்கு திராவிடம் தனி இட ஒதுக்கீடு தராது
அருமை ஐயா ஒரு போராட்டத்துக்கு அப்புறம் தான் இந்த இட ஒதுக்கீடு கிடைச்சிருக்கு
அருந்ததி தமிழினம் கிடையாது தமிழ்நாட்டில் உரிமை பெறுவதற்காக இப்படி செய்கிறார்கள் ஆந்திராவில் இந்த உரிமையை பெற வேண்டியது தானே
உண்மை
Yaru seeman sonana😂😂😂
சைமன் ஏர்போட் மூர்த்தி சொன்னானா
@@meenakshik7777 oru makaloda pilaipula adikathinga athu thurogam.. unaku un pattan varalare theriyathu ithula epdy ivanga varalaru theriyum.. therinthal solavum Ilana vitranum....
TRUE 👍
தமிழ் டெடியாது, ஆதி தமிழரா நீங்க, ஆதி தெலுங்கர் என்பது தான் சரி 🌹🌹🌹
இதைச் சொல்பவர் எவ்வளவு அழகாகத் தமிழை எழுதுகிறார் பாருங்கள்.
கன்னட கோலியபறை,ஆந்திர பஞ்சமபறை, வள்ளுவலு,சாம்புவலு😂 எல்லாம் யாருடா,,
ஆப்பிரிக்க எரும,,,,😂😂😂
@@asuran786 டேய் கொல்டி. நீ தமிழ்நாடு பட்டியல்ல இருந்தாலும் கொல்டி தான். பறையர் ஆந்திர பட்டியல்ல இருந்தாலும் தமிழன் தான்😂😂😂
நீ இங்க தெலுங்கு பேசுற அவன் அங்கருந்தாலும் தமிழ் தான் பேசுறான்😂😂😂😂😂
ஆந்திராவில் தமிழர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வாங்கித்தாருங்கள். தமிழ்நாட்டுல ஏன் பங்கு போட்டு கெடுக்கிறீங்க.
அய யா நமது 3% இட ஒதுக்கீடடை ஒட்டுமொத்த தவித தலைவாட தல எத தலைவர் கள அனைவரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மிகவும் வேதனையா இருக்கின்றது அய்யா
சகோதர கருத்து வேறுபாடு இயல்பானது ஆனால் அதையும் மீறி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் தேவை அதை உணர்ந்து செயல்பட்டால் இன்னும் எழுச்சி ஏற்படும்
தலித்கேமராசேனலுக்கு
எனதுவேண்டுகோள்.
திராவிடமொழிகுடும்பம்
அல்லதுதமிழ்மொழிகுடும்பத்தின்மொழிகளாகிய
தெலுங்குகன்னடம்மலையாளம்துளு
இம்மொழிகள்தமிழ்மற்றும்சமஸ்கிருதம்கலப்பால்
உருவாக்கப்பட்டதுஎன்பதைதரவுகளுடன்மொழி
ஆராய்ச்சியாளர்களிடம்
நேர்காணல்எடுத்துதொடர்ந்துவெளியிடவேண்டும்.
@@KarunanithiR-m5e திராவிடம் என்ற தெலுங்கு 10 மந்திரிகளுடன் உலா வர வருவதற்க்கா?
அய்யா அதியமான் அவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்
இவரிடம் கருணாநிதி நீயும் நானும் பூர்வீக நிணைத்து உனக்கு நிலை வேண்டியதை செய்கிறேன் என்று கூட தனியே இவரிடம் பேசி திருமாவை ஓரங்கட்ட பார்த்து இருப்பார். திருமா அதனால்தான் மிக தெளிவான முடிவை எடுத்து இருந்திருக்கிறார். ஏனெனில் அவர் இதயத்தில் இடம் கொடுக்கும் கருணாநிதியை நன்கு அறிவார்
தமிழரான மருத்துவர் அய்யாவை எப்படி தமிழர்கள் ஆதரிக்க வில்லையோ? அதே போல தான் மருத்துவர் அய்யா தமிழர்களான பறையர் ஆதிதிராவிடர் ஆதரிக்க மாட்டார் .....
தெலுங்கு பேசும் அருந்ததியர்களுக்கு அனைத்தும் செய்வார் மருத்துவர் ஐயா ....
திருமாவளவன் பேசும் அரசியல் பறையர் ஆதிதிராவிடர் வன்னியர் சமூகத்தை தவிர்த்து மற்ற அனைத்து சமூகமும் பயன் பெறுகிறது!
தெலுங்கு அருந்ததியர் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கர் இனம் இனத்தோடு சேரும் அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது.... சீமான் சொல்லும் போது புரியவில்லை இப்பொழுது தான் புரிகிறது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
தம்பி உன்னை உன் அம்மா பக்கத்து வீட்டு காரனுக்கு தான் பெற்றால் நீ நம்புவியோ !, அருந்ததியரில் தமிழ் சக்கிலியர்கள் உள்ளது உனக்கு புரியலையா முட்டா பயலே
இனியும் அருந்ததியர்குல மக்களை நாம் ஏல்லோரும் ஒன்று ஏன்று ஏமாத்தமுடியாது எம் குல மக்கள் விழித்துக்கொண்டர்கள் ஏனென்றால் இது ஐயா அதியமான் காலம் அண்ணன் திரு நாகை திருவள்ளுவன் காலம் அண்ணன் ஜக்கையின் காலம் அருந்ததியர் குல இளைஞர்கள் விழித்துக் கொண்டோம்
தனி ஒதுக்கிடு தர வேண்டும். உள் ஒதுக்கீடு தேவையில்லை.
சரியா தான் கேட்டு இருக்கிறார் டே சுப்பராவ்
தெலுங்குஅருந்ததியார்தமிழ்கத்தில்ஆதிதமிழர்ஆகிவிட்டிற்கள்கருணாநிதியின்மொழிபசம்
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளம் இந்தநான்ககும் ஒன்றாக இருந்தது மாநிலங்கள் பிரியும் போது யார் யார் எங்கெங்கு இருந்தாங்களோ அப்படியே இருந்துட்டாங்க. அந்த மக்கள் உழைப்பு தமிழ் நாட்டுக்கு தானே. ஆந்திராவில் தமிழர்கள் இல்லையா. குறிகியகண்ணோட்டத்தில்பார்க்க்கூடாது
@@rajammalgtr108
Seeman thombihalai thirutha mudiyaathu.
Ivan Vera naatukku pogaama irrundutu pesanum.
Ilangaiku poitu angae aalanumnum nenaikkurathu thappu illai aanal tn lae mathavan aalum podhu eriyum
அருந்ததி இனத்திற்கு உள் ஒதுக்கீடு மருத்துவர் ஐயா தான்
நல்ல நகைச்சுவை
SIR IS A VERY GOOD & GENUINE LEADER . HAIL..HAIL
அருந்ததியருக்கு எந்த மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்
2001 கணக்கெடுப்பின்படி
@@rameshv4839 அதே கணக்குப்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இருக்கலாமே.. தமிழ் சாதிகளுக்கு தனி இட ஒதுக்கீடு தர மாட்டார்கள்
@@manielamparithi1002ஆண்ட பரம்பரைக்கு எதுக்கு இட ஒதுக்கீடு
@@kalairaja9355 தமிழ் குடிகள் அணைவரும் ஆண்ட பரம்பரை அல்ல
@@kalairaja9355 தெலுங்கு பரம்பரைக்கு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எதற்கு?
உண்மை உண்மை
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது
ஏர்போர்ட் மூர்த்தி ஒரு மக்கு
@@selvamsubramaniyan6384 நீ புத்திசாலியா பா அவர் BA BL Lawyer டா
Apo poyi koomba sollu da punda@@குருமணிகண்டன்
@@குருமணிகண்டன் வக்கீலுக்கு படிச்சிட்டா மட்டும் போதுமாடா.. படிச்சதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்.. அதை விட்டுட்டு பொறுக்கி திங்க கூடாது
@@selvamsubramaniyan6384avar nallathanda nadanthukiraru
ஏர்போர்ட் மூர்த்தி எங்கள் அதிகாரத்தின் அடையாளம் எங்கள் எதிர்காலம்
Avn வார்டு கவுன்சிலர் ஆக முடியும் மா
😂😂😂
😂😂😂😂
@@Tamila... c.m தான் ஆவார் 🤣
@@Tamila... கொல்டிஸ் அதிகாரத்துல இருந்தா தமிழன் எப்படி வருவான்😂😂
Original aruthiyar super🎉🎉🎉🎉
Who is he? I think telghu or Tamil
SC (A)3,% நிறுத்தவேண்டும் 15% நுழைய கூடாது
ScA 3% ul othukeedu koodaathu. 15% ulle varakoodaathu.
பெயர் மட்டும் தலித் மீடியா ஆனால் தலித் மக்களுக்குள் பிரிவினை வளர்க்கிறது.
தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறல்லவா?
@@manudan3601ஆஹான்😂😂😂
Irukura pirivinaiya thana pesranga. Illathatha pesalayae.
வாங்க பூளுகே
பட்டியல் இன இட ஒதுக்கீடு
மாநிலத்தின் அதிகாரத்திற்கு போகக்கூடாது என்பதை பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்...
அவர்கள் கருத்துக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்
அதையும் கொஞ்சம் மக்களிடம் பேசுங்க....
ஐயா வாழ்க
உள் ஒதுக்கீடு கண்டிக்க தக்கது தனியாக கொடுத்திருக்கவேண்டியதான தனி ஒதுக்கீடுதான் சரியானது தமிழர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு மாற்று மொழி பேசுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள் ஐயா
நாகை திருவள்ளுவன் திருமண விழாவில் அண்ணன் திருமா பேசியதை கேளுங்கள் இவர் சொல்வது அனைத்தும் திருமாவை விமர்சிப்பது மட்டும் தான் இவருடைய வேலை
தோழர் அண்ணன் திருமா அவர்கள் பேசியது உண்மை தான் நானும் அருந்ததி தான் இருந்தாலும் அவர் அப்படி பேசி இருக்ககூடாது நான் விசி காவில் இருந்து விலகி நாகை திருவள்ளுவன் கட்சியில் சேர்ந்ததற்கு அண்ணன் திருமாவின் இந்த பேச்சும் ஒரு காரணம் 💙💙💙
தெலுங்கர்கள் தெலுங்கர்களுக்குத்தானே உள் ஒதுக்கீடு வாங்கி கொடுப்பார்கள் 🤣
இஸ்லாமியர் தெலுங்களர.. அதியமான் அவர்கள். கன்னடம் பேசுவார்.. திருவள்ளுவன் தமிழ் மட்டும் தான் பேசுவார்..
ஊம்பி புண்ட வீடியோவ தேடி வந்து ஊம்ப தான வந்துருக்க...
நல்லா ஊம்புடா
அருந்ததியர் கீழ் நிலையில் இருக்கும் நிலையில் நீங்க மட்டும் வளர்சியடஞ்சத விளக்கவும்
In Community Certificate, there are two columns: (a) Caste and (b) Sub-caste. Under (a) Adi Dravida; under Sub-caste, Arunthathiyar, Paraiyar, Valluvan, etc. Devendrars did not accept the terms- Adi-Dravidars. Kindly compare the Census 1961, 2011.
சுப்பாராவ் = தமிழ் முகமூடி =அதியமான்
சைமன் =மலையாள சாணான் = சீமான்
@@asuran786 கேரளாவில் வாழ்ந்தாலும் நாடார்கள் தமிழர்கள். தமிழ்நாட்ல வாழ்ந்தாலும் அருந்ததியர் கொல்டி தான்டா😂😂😂😂
@@Prakash_bharathi ஆமா,அரைப்பாண்டினு மலையாளி என்னோட பிறப்பும் இருக்குனு உங்கள சொந்தம் கொண்டாடுறான்ல, வளமான தேவிகுளம்,பீர்மேடு இரத்தபாசத்துல பிரச்சனை பன்னி குடுத்துட்டு பெரியார் அணை பிரச்சனைக்கு ஒன்னுத்துக்கும் பிரையோசம் இல்லாத நாகர்கோயில்,கன்னியாகுமரி ஓட்டு பொறுக்கி சாணான் தான் காரணம்..
மலையாளத்தான் மலையாளத்தான் தான்..😂😂😂
@@k.manoharan5369 மலயாளி சாணன அரப்பாண்டினு தான் சொல்லுவான்ல,,,,
கலப்பட நாயில நீ😂😂😂😂
Mbc,sc இந்த பட்டியலில் பல ஜாதிகள் பலன் பெறுவதில்லை.சில ஜாதிகள் மட்டுமே பலன் பெறுகிறது
வணக்கம் அய்யா. ஏன் உள் ஒதிக்கீடு நேரிடையாக 100 ல் 3% ஒதிக்கீடு கேட்டு வாங்கி இருக்கலாமே. .தாழ்தப்பட்டவர்களின் தட்டில் உள்ளதை எடுத்துதான் மற்ற தாழ்ந்தவனுக்கு கொடுக்க வேண்டுமா?
சூப்பர் கேள்வி 🤝
Good question
Yeppadiyo sc makkalai kalinghar ozhithuvittaar
❤
Who is judgement
நீங்கள் திருமாவளவன் மீது அவதூர் பரப்புவது கு தான் இந்த பேட்டி
Unmaiya solrar
Paraiyar in the Makkal idam government irukka Vendum Illai endral nammale mithit Mele yeri boy vidwangal., gavanam Paraiyar thalaivargale
100% DMK katchiyai nambavendam
என்னா ஒரு உருட்டு தெலுங்கு கருணாநிதி தெலுங கருக்கு கொடுத்திருக்கிறார் இவங்க தாய் மொழி தெலுங்கு இல்லையாம் பேச்சு மொழியா ெதலுங்கு பேசுகிருங்களாம் என்னா கதை
வாங்க பூளுகே
@@puthagapoonga4244 என்னடா சொல்ற கொல்டி😂😂😂 தமிழ்ல சொல்லுடா😂
Comments pannum Oruvan Ramadasu Nandri endru Pottu irukan Jadi very pidita, Ramadas nallavana, poi Vitthar, Vanga tolare endru Sonna Paraiyar galu Dr Thirumavalavan ungalukku ethiri ennada in the sandai, iruka kudathu endru than ulida othukeedu vendam endru Dr Krishnaswamy Poradinar, anal doctor Thirumavalavan porada Vellai Tappu Sethuvittar, poradi irukkanum poradi irunthal indru ivargal pesa mudiyuma Dr Thirumavalavan nallavana iruka Vendum Don Anand Romba nallavana iruka kudathu jathi endru vanthal Namma majority endru Kamakhya Vendum
Dr.krishnasami mattume peraadinaar
Thiruma இதனை ஆதரவை அளித்துவர்
ஆமாம் அவன் தெழுங்கு கைக்கூலி
நீங்கள் என்ன தான் ஆதி திராவிடர்களை பற்றி அவதூறு பரப்பினாலும் உங்கள் வெறுப்பை எங்கள் மீது திணித்தாலும் நாங்கள் பக்குவ பட்டுவிட்டோம், இனி இன்னும் வீரியமாக எங்கள் போராட்டத்தை நம் (உங்களையும சேர்த்து தான் )மக்களுக்காக முன் எடுப்போம் என்பது உறுதி. எங்கள் மீது வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்.
நடைமுறை சிக்கல்களை வெளிப்படுத்தியதை குறித்து திருமாவளவன் வெளிப்படுத்தியதால் அதை எதிர்த்த கொள்கையுடையவர் என்று பொருளல்ல
உல் இடஒதுக்கீடு என்பது மிகவும் வஞ்சகமான செயல். இது சமூகரீதியான பிரிவினையை உண்டாக்கும் ... சமூக அநீதிக்கு வழி வகுக்கும்.
100% unmai
26:00 சும்மா பேச்சு மொழியாம் தெலுங்கு.
உலகில் முதல் மொழி மூத்த மொழி தமிழ் இருக்கும் போது.
தெலுங்கு மொழியை மொழியை எதற்கு வீட்டில் பேசுறிங்க.?
அருந்ததியர்களில் தெலுங்கு பேசுகின்றவர்கள் தமிழ்மட்டுமே பேசுகின்றவர்கள் இவர்கள் இருவரும் ஒரே சமூகமா? வெவவ்வேறு சமூகமா?
ஆமாம், கன்னட பிரிவும் இருக்கு....
அருந்ததியர் பல பிரிவுகள் அவர்களில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா.. வை பூர்வீகமாக கொண்டவர்கள்
அருந்ததியர் உள் ஒதுக்கீடு அளித்ததற்கு மாநில அரசு சாதி வாரி கணக்ககெடுப்பு எடுத்ததா அல்லது ஒன்றிய அரசு கணக்கெடுப்பு எடுத்ததா
2001 இல் ஒன்றிய அரசு தான் எடுத்தது
👍👍👍👍👏👏👏👏👏
ஐயா நன்றி
மகேஷ்ராவ், சுப்பாராவ், ஜக்கையன்னு வீட்டுக்குள்ள பேரு வச்சிகிட்டு வெளிய வந்து வள்ளுவர், அதியமான் கம்பர்னு பேர வச்சிகிட்டு அடுத்தவன் அடையாளத்த திருடுறிங்களே வெக்கமா இல்ல😂😂😂
உனக்கு என்ன வேண்டும்
Namseman.varuvan💪💪💪💪💪💪💪💪
ஆதி தெலுங்கு பேரவை
Thervil ellorukkum mathippeetu onruthaane. Ethu thaan thiramai.
மூன்று விழுக்காட்டுக்கு பதிலாக இரண்டு விழுக்காடு கொடுத்திருக்கலாம்.காரணம் , அதற்கான மக்கள் தொகை இல்லை என்பது உண்மை.
@@murugrsanalagappan2385 ஆம் இரண்டு விழுக்காடு ஏற்புடையதே...
ஆனா மூன்று அதிகம்
6சதவீதம் கொடுக்கவேண்டும்
@@rajammalgtr108 அத்தனையும் எடுத்துக்கோங்கடா
@@narayananlakshmi9579கடந்த 50-60 வருட காலமாக, சக்கிலியர், பள்ளர் சமூக மக்கள் அனைவரும் அன்று ஆதி திராவிடர் என்றுதான் சாதி சான்றிதழ் வழங்க பட்டுள்ளது. அதனால் புள்ளி விவரப்படி இந்த இரு சமூகத்தின் எண்ணிக்கை அரசு ஏடுகளில் குறைத்து காண படுகின்றது. இதை வைத்து 3 சதவீதம் என்று எண்ணவேண்டாம்! முறையாக தென் தமிழகத்தில் பள்ளர் சமூகத்தை போல, வட தமிழகத்தில் பறையர் சமூகம் போல, மேற்கு தளங்களில் அருந்ததியர் சமமாக உள்ளனர்! எனவே இந்த 3 சமூகத்திற்கும் சரி சமமாக 6% பிரித்து தர வேண்டும்.
பிரித்தாளும் கொள்கைக்கு பட்டியல் சமூக மக்கள் உயிப்படுத்தப்பட்டனர்
பட்டியல் இனங்கள் என்பது, பறையர் அருந்ததியர் என்பவை மட்டும் தானா.. மற்ற சாதிகள் இல்லையா... இது மிகவும் தவறு...
Paraiyar,samurhayam,thelungu,pesaravanga,erukkanga,,athurumavukku,thriyatha
Nagaithiruvalluvan valha
Tamil pulikal katchi
தமிழ்நாட்டுல இருந்துட்டு தெலுங்கு பேசுவார்களாம் கேட்டால் தாய் மொழி தெலுங்கு இல்லையாம் தமிழ் தானாம் என்னடா பித்தலாட்டம் இது. 🤣
தலைவா நாங்க தமிழ் தான் பேசுவோம்
@RSilthayi நல்லது. ஆனால் இங்கு தமிழ் தான் தாய் மொழினு பேசிட்டு சிறுபான்மை மொழியினர்னு தனி உரிமை வேணும்னு வேற கேட்குறாங்க 🙄
ஐயா கருணாநிதி சும்மா வரிந்து கட்டிக் கொண்டு வந்து அருந்ததியர் மக்களுக்கு இட ஒதிக்கீட்டை வழங்கி விடவில்லை.
இந்த அருந்ததியர் இட ஒதிக்கீட்டை பெற ஐயா இராமதாசு பல போராட்டம் செய்து கருணாநிதி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தபின் தான் கருணாநிதி இட ஒதிக்கீட்டை கொடுக்க முன் வந்தார் இந்த உண்மையையும் மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி மறக்காமல் இருப்பது தான் நற்ப்பண்பாடு.
பொய் சொல்லாதீங்க டா
தலித் அல்லாத கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செஞ்சு பல ஜாதி தலைவர்களை ஒருங்கினைச்சவன் தான் அந்த சாதிதாஸ்.
வரலாறு எங்களுக்கும் தெரியும்.
மூடுங்க.
நற்பண்பாடு என்பது தமிழர்களுக்கு உரியது. அவரிடம் எதிர்பார்ப்பது தவறு.
I like Arunthadiar ,I am Tamilan
Aga mothathil thamil Sambavar parayar inam ilichavayargal, Aathi kudi yeppadi adidravidar aanan.
ruclips.net/video/h9mQT7eQ8yU/видео.htmlsi=lGQNcGlns6ENcmW_
Dr thiruma lattest speech about this issue , after listening his speech my confusion is clear and i understand thiruma is for ahead compared to this kind of persons.... Thiruma is so much intellectual about what will happen in future and he have cuts to oppose something their own friends believe.....
கக்கூஸ் கதவைத் திறந்து பி அள்ளியது ஞாபகம் இல்லையோ.
நாகை திருவள்ளுவன் உங்களை விட மேல்.... 🤦🏼♂️
ஏர்போர்ட் மூர்திய தலைவர் ன்னு சொன்னிங்க பாருங்க அப்போவே தெரிஞ்சி போச்சி.... நீங்க உங்களோட அரசியல் உள்நோக்கம்😂😂😂
Nee avanukkaha comment poduriya unna Enna sollurathu😂😂
Chumma adichu vidungaga
தொல்.திருமாவளவனுக்கு எதிராக பேசாதீர்கள். அது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும்.
Thiruma oru kolai karenanethiku payanthukondu voli vothekettai pothu konda ethu and the paraiyer kaluku now days all community people getting degree so all can participate in 18% SC. st quata karunaneethe oru padekatha mittal avanuku enna theriyum
Kamaraj pallikoodam kattiyathu yarukku ??.
Nam makkal innum nalla valaranum ayya vaalha