நடுக்காட்டில் வாழும் இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எப்போது இவர்களின் இந்த நிலை மாறும்???

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2024
  • Dhalamukkai tribal village :
    • நடுக்காட்டில் தனியாக வ...
    • சாயங்காலம் 5 மணிக்கு ம...
    • நடுக்காட்டில் விலங்குக...
    • நடுக்காட்டில் விலங்குக...
    • நடுக்காட்டில் வாழும் ப...
    • நடுக்காட்டில் விலங்குக...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Комментарии • 81

  • @mohamednowshad1367
    @mohamednowshad1367 2 месяца назад +13

    முன் பின் தெரியாத இடங்களுக்கு செல்வதற்கு தனி தைரியம் வேண்டும் இடங்கள் அருமை அண்ணா வாழ்துக்கள் 😂

  • @srahamathulla9048
    @srahamathulla9048 2 месяца назад +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த. முயற்சி தொடர்ந்து. பதிவிடவும். நன்றி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 месяца назад +2

    அழகான கிராமம் தோழரே ❤அருமை❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 2 месяца назад +3

    God jop tambi 🎉🎉🎉

  • @sdevika1094
    @sdevika1094 2 месяца назад +1

    Hi ungal video ellame 👌👌👌ninga city la irunthu life veruththu poeiruchunga ... Unga video parkkum pothu manasu coola irukku ....ungal video ellame nalla padiya Happya irukku.... Vaalga 🌹Valamudan🌹Enrum🌹🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @gurua8806
    @gurua8806 2 месяца назад +2

    Bro super 😊 nega pathu poga bro

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 месяца назад +1

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 அருமை அருமை 🎉😂❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 2 месяца назад +1

    Super jungle bro nice village.❤

  • @geethakumaar8907
    @geethakumaar8907 2 месяца назад +2

    ஓம் நமசிவாய நமஹ.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Месяц назад +1

    என் சின்ன வயது ஞாபகம் வருது எங்க ஊர் இப்டிதான் இருக்கும்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      அப்படீங்களா...
      நீங்க எந்த ஊர்...
      நன்றிங்க 🙏🙏🙏

  • @veluthaichinnadurai1866
    @veluthaichinnadurai1866 2 месяца назад +1

    Super

  • @geetharani953
    @geetharani953 2 месяца назад +1

    Beautiful village bro ❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад

      மிக்க நன்றிங்க சகோ... 🙏🙏🙏

  • @chillbreeze5422
    @chillbreeze5422 2 месяца назад +1

    Super sir. Keep going, take care n be safe🎉🎉🎉❤

  • @sedative_simha7151
    @sedative_simha7151 2 месяца назад +1

    Good 👍

  • @griseldae7233
    @griseldae7233 2 месяца назад +3

    புளிக்குழம்பு /வத்தக்குழம்பு இரண்டும் ஒன்று தான்

  • @veluthaichinnadurai1866
    @veluthaichinnadurai1866 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super

  • @anithaa6753
    @anithaa6753 Месяц назад +1

    Very nice super Anna

  • @sunilkumar.rkumar2110
    @sunilkumar.rkumar2110 2 месяца назад +4

    2 years முன்பு காட்டில் தனியாக வாழும் பாட்டி ன்னு behindhoods interview பன்னாங்க அந்த பாட்டிய பார்த்து நீங்கள் ஒரு வீடியோ போடுங்க அண்ணா plz

  • @selvamm8458
    @selvamm8458 2 месяца назад +2

    👌👍💖

  • @swaroopns3258
    @swaroopns3258 Месяц назад +1

    Hii Bro, Im from Palakkad plz make a vedio about Pillur Dam....

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd Месяц назад +1

    Karamadai nanga valda oor karamadai oora suttikattuveengala bro

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv 2 месяца назад +1

    ❤🎉

  • @santhamanisanmugasundaram2537
    @santhamanisanmugasundaram2537 Месяц назад +1

    காரமடை கார அண்ணா நாங்க ஆலாங்கொம்பு தானுங்க

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @chunks7434
    @chunks7434 2 месяца назад +1

    🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️♥️♥️♥️

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 2 месяца назад +1

    Government vivangalukku Verdi katti kodutha nallarukkum

  • @saraswathi1933
    @saraswathi1933 2 месяца назад +1

    Bro location description la podunga bro

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 2 месяца назад +1

    Entha vasathiyum illama elimaiya vaaluranga

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 месяца назад +1

    உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. ஆனால் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி. வளமுடன் மேன்மேலும் சிறந்து வாழ்க 🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      👍👍👍 🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 Месяц назад

      🙏🙏

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 2 месяца назад +1

    Uzaippainambithanvazgirargazarasukavanamseluthuma

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 2 месяца назад +1

    புளிக் குழம்பு இல்லை வத்த குழம்பு

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Месяц назад +2

    ❤❤❤❤kvwalt

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 месяца назад

    You keyafueoi tees roaet

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 месяца назад +1

    யாப்பா ஜெய், சுண்டைக்காயை விடவே மாட்டியா, எல்லா மளிகைக் கடையிலும் கிடைக்கும். நீ என்ன வண்டி வெச்சிருக்கிற? அந்த பாட்டி மற்றும் மற்றவர்களின் வாழ்வாதாரம் என்ன? தண்ணீர் இருக்கா, மின்சாரம் இருக்கா, மிருகங்களின் தொந்தரவு இருக்கா, இந்த மாதிரி நிறைய விசயங்களை மறந்துவிட்டாயே?

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад

      Huhuuu... 👍👍👍
      🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 2 месяца назад +1

      ??

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад

      நான் Activa தான் வெச்சிருக்கேன்...
      அடுத்த பதிவை பாருங்கள் நண்பா உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்...
      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 2 месяца назад +1

      பாராட்டுக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏👏👏👏👏👍👍👍👍👍

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 месяца назад +1

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @razia8778
    @razia8778 2 месяца назад +1

    Super