Gnanasambandanan Motivational speech to Students

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • In this Video, Gnanasambandam gives motivational speech to madurai Kamarajar University students.
    G.U.POPE Video- • இங்கு ஒரு தமிழ் மாணவன்...
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    Follow us:
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - www.youtube.co....
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...

Комментарии • 10

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Год назад

    உபயோகமுள்ள பல அரிய செய்திகளை எங்களுக்கு
    சொல்கின்ற பேராசிரியருக்கு
    மிக்க நன்றி!! அதற்கு உங்கள்
    உழைப்பு, படிப்பு அனைத்தும்
    நன்கு தெரிகிறது!!!
    மக்களுக்கு நீங்கள் செய்யும்
    மிகச்சிறந்த சேவை!!! 🙏🙏🙏🙏

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 5 лет назад

    அருமையான பேச்சு ஐயா. அருமை அருமை. வாழ்க வளமுடன். நன்றி.

  • @hamsat2903
    @hamsat2903 3 года назад

    Super Motivational speech I like very much sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 5 лет назад +1

    Energetic speech

  • @jegadeshtamil8856
    @jegadeshtamil8856 5 лет назад

    ஐயா...
    உண்மை தான்... தமிழை நம்பினால் தமிழ் நம்மை உணர்த்தும்... தமிழ் எதற்குப் எடுத்தாய் என்று கேட்கும் நிலை தான் தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றிட உங்கள் போன்ற தமிழாசிரியர்களின் பணி மிகவும் தேவை ஐயா.
    பேராசிரியர் பணியின் அருமை
    படிக்கின்ற மாணவர்களுக்கே தெரியவில்லை ஐயா...
    மேலும் JRF பற்றி கூறினீர்கள். இது பற்றி முதுநிலை (m.phil) மாணவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை ஐயா...
    இந்நிலை மாற வேண்டும்‌. தமிழ் படித்தவர் இத்தரணியில் செழிக்க வேண்டும்....
    நான் தமிழ் முதுநிலை (m.phil), நெட் jrf தேர்ச்சி பெற்றுள்ளேன் ஐயா.
    நான் தற்போது பள்ளி ஆசிரியர் பணி (தமிழ்) தேர்விற்குத் (PG TRB) தயாராகிக் கொண்டுள்ளேன் ஐயா.
    தமிழ் ஆசிரியராக வேண்டும் என்பது எனது இலக்கு.
    உங்கள் பேச்சு, இயல்பாகவும் இனிமையாகவும் உள்ளது.
    உங்கள் போன்ற பேராசிரியர்களால் தமிழ் மேலும் வளமையாய் வாழ்கிறதெனில் மிகையில்லை ஐயா‌.
    நன்றி

  • @AASUSID
    @AASUSID 4 года назад

    🙏🤗

  • @umakanga9629
    @umakanga9629 Год назад +1

    மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது ஐயா... ஒரு வேண்டுகோள் 🙏 எப்படி தங்களது மதத்தின் பழக்கத்தை தவறாக சித்தரித்ததை கண்டு ஒரு சாரார் மும்பை திரைப்படத்தை பார்த்து வெகுண்டார்களோ, தமிழ் மொழியையும், நமது செழுமையையும் பாராட்டாமல் இருக்கும் தொலைக்காட்சி தொடர்களை கண்டிக்க நெறிப்படுத்த என்ன வழி ? 😔 😢 பெரும்பாலான தொடர்களில் "அம்மா, அப்பா" என்று அழைக்காமல் "Daddy, Mummy" என்றே அழைக்கிறார்கள் 😠 😡!! தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு, தமிழர்களுக்காக ஒளிபரப்பப்படும் தமிழ் தொடர்களில், ஏற்படும் மொழி சீரழிவுகளை தமிழ் அறிஞர்கள் நீங்கள் அனைவரும் கண்டித்து நெறிமுறைப்படுத்தக்கூடாது ? It hurts ayya... Only you all can do something. They will not listen to our voices 😔

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 лет назад

    இன்னா ஐயா தனியா பேசிட்டு இருக்ககிங்க.😂😂😂மேடையில் யாரும் கானாம்