ஞானசம்பந்தன் ஆன்மீக சொற்பொழிவு | Gnanasambandan Spiritual Discourse

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • In this Video, Mr.G.Gnanasambandan talks about Divine
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 56

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +2

    கோயில் இறைவனை ஞாபக படுத்துவதற்காகத்தான்,,
    மூரத்தி,,,,தலம்,,,தீர்த்தம் முறையாய்
    தொடங்கினோர்க்கு
    வார்த்தை சொல சற்குருவும்
    வாய்க்கும் பராபரமே,, சற்
    குரு பெருமானை அடையவே.....கோயில்

  • @thisaiyettumtamil
    @thisaiyettumtamil Год назад +7

    மேடை பேச்செல்லாம் வெறும் வெற்று அரட்டை என்று மாறிவிட்ட இந்த காலத்தில் மேடையின் கண்ணியம் காக்கும் உங்கள் பேச்சு அருமை ஐயா. விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் உங்கள் முன் பேசியது மறக்க முடியாத அனுபவம் எனக்கு நன்றி ஐயா

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 2 года назад +6

    தங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @perumalmarimuthu1252
    @perumalmarimuthu1252 3 года назад +3

    நன்றிஜயா பொரியபுராணம் கதை கேட்கும்போது உடல்உள்ளம் சிலிர்க்கிறது ஐயா நான் பெரியபுராணம் படித்தாதுயில்லைஜயா நாம் பள்ளி விழாகளில் பேசினால் வருங்காலம் நல்லவளம்மான நாடக அமையும் ஜயா

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад +10

    என் குழந்தைகளும் முதலில் மைக் பிடித்து பாடிய பாடல் தோடுடைய செவியன் பாடல் தான்..
    So happy to share this..

  • @ManiMani-em2hn
    @ManiMani-em2hn 3 года назад +2

    ஐயா ஓம் நமசிவாய நிங்கள் தான் திரு ஞான சம்பந்தருடையமருபிரவி எவ்வளவு நினைவாற்றல் எளிய முறையில் கருத்து கள்பாமரருக்கும்புரியும்படீவிலங்கும்படிஉரை உங்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @10AnnAYZ
    @10AnnAYZ 4 года назад +8

    அருமை..எவ்வளவு பாடல்கள், மேற்கோள்கள், தகவல்கள்..அருமை..தமிழ் இனிமை...நன்றி...

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +1

    Arpudham Aiya ! Very interesting & Useful information ! God bless you & your family members ! Vazgha Tamizh - Valargha G. Gnana Sambandan

  • @manikandanselvam5777
    @manikandanselvam5777 5 лет назад +12

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

  • @karthick5042
    @karthick5042 Год назад +2

    நல்ல தமிழ்

  • @jayampushpa3926
    @jayampushpa3926 3 года назад +2

    Thanks super excited 💐

  • @gunasekaranvenkatesangunas1352
    @gunasekaranvenkatesangunas1352 4 года назад +3

    நன்றி ஐயா உங்களை கானவிரும்புகிறேன்

  • @aatral-1965
    @aatral-1965 5 лет назад +16

    நன்றிகள் அய்யா.....நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்......

  • @ganeshmydaughterkavithav7533
    @ganeshmydaughterkavithav7533 2 года назад +2

    Ayya supar speech

  • @LISTENINGfull
    @LISTENINGfull 4 года назад +1

    well done. Prayers by songs is no use because no understand. school days something coarse songs. But stories easy understanding .

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 2 года назад +1

    ஐயா தங்கள் சொற்பொழிவை கேட்கும் பொழுது பல அரிய தகவல்களுடன் பக்தி அதிர்வலைகளையும் உடலால் உணர்கின்றேன் 🙏🙏🙏

    • @mahadevanan1177
      @mahadevanan1177 Год назад +1

      அருமையானபேச்சு இறைஅருள்பெறவும் நாயன்மார்களைபற்றியும் அறிந்துகொள்ள உதவியது இந்தசொற்பொழிவு தந்த திரு ஞானசம்பந்த அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.அன்பன் மகாதேவன் .காரைக்குடி

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +2

    அருமை!👌 மிக்க நன்றி!🙏🙏🙏

  • @kanagulakshmanan4526
    @kanagulakshmanan4526 2 года назад +1

    வாழ்க வளமுடன் அய்யா

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 4 года назад +7

    Fantastic speech thank you Aiya

  • @krishnasamyp6116
    @krishnasamyp6116 4 года назад +2

    நன்றி ஐயா

  • @kurukuru4141
    @kurukuru4141 5 лет назад +2

    Arumai ayya

  • @Safreena9908
    @Safreena9908 5 лет назад +3

    மிக அவசியமான சொற்பொழிவு ஐயா...

  • @tamilarasanmuthugoundan7035
    @tamilarasanmuthugoundan7035 4 года назад +9

    அருமையான உரையாடல் ஐயா அது சேக்கிழார் அந்த மன்னர் கிட்ட சொன்ன அந்த விடை என்னன்னு சொல்லவே இல்லை அய்யா அதிபதி விட்டால் நாங்கள் கேட்டு தெரிந்து கொள்வோம் ஐயா நன்றி

  • @ramachandranr5325
    @ramachandranr5325 5 лет назад +8

    ஐயா, 7ஆம் திருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகள். 8 ஆம் திருமுறை மாணிக்க வாசகர் . சிவ சிவ.

  • @thagitharan9162
    @thagitharan9162 2 года назад +1

    அருமையான தகவல்கள் ஐயா

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 2 года назад +2

    ஐயா, மன்னிக்கவும், புனிதவதி பிறந்தது காரைக்கால், கணவன் நாக பட்டிணம். செல்லமான மகள் என்பதால் புனிதவதி தந்தை அவரை காரைக்காலில் தனி வீடு அமைத்து கொடுத்தார், கணவன் பரம தத்தன் வியாபாரம் செய்ய போன ஊர் குலசேகர பட்டிணம்,அதனால்தான் மாங்கனி திருவிழா காரைக்காலில் போல குலசேகர பட்டிணத் திலும் நடக்கிறது. காரைக்காலில் பிறந்ததால்தான் காரைக்கால் அம்மையார்,

  • @sakthisekaran3950
    @sakthisekaran3950 Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    வணக்கம் அய்யா
    எனக்கு எப்போதும் இருந்த ஒரு விளங்காத விஷயம் கோவில் எதற்கு.நம்மைவாழ்விப்பது பிரபஞ்சம் பின்கோவில்கள் சிலைகள் எதற்கு என்று.அந்த சந்தேகம் கொஞ்சம் தீர்த்துவைத்ததற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @rameshag417
    @rameshag417 Год назад

    கடைசிவரை சிறுவன் மன்னனுக்கு என்ன பதில் கூறினான் என்று கூறவில்லையே ஆசானே

  • @sasikumaran610
    @sasikumaran610 4 года назад +3

    Sirappu Sirappu

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад

    🙏🏻💐

  • @rajakavitha1714
    @rajakavitha1714 2 года назад

    👌👌👌✨

  • @jayakumarm5893
    @jayakumarm5893 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SudharsanSudhar-xk9xx
    @SudharsanSudhar-xk9xx 5 месяцев назад

    Annathanam seiyungal nimathi kidaikum..

  • @poornimanarayanan3522
    @poornimanarayanan3522 8 месяцев назад

    Sir are you visiting UK anytime please?

  • @rajasoundari8728
    @rajasoundari8728 10 месяцев назад

    நான் இந்த சொற்பொழிவு கேட்டூ கண் கலஙாகிவீட்டேனா

  • @AASUSID
    @AASUSID 2 года назад

    🤗🙏😀

  • @villagelifestyle5161
    @villagelifestyle5161 4 года назад +2

    பழையனூர்.திருவானைக்காடு

  • @mkumaresan321
    @mkumaresan321 3 года назад

    🙏🙏🙏

  • @varatharajans2157
    @varatharajans2157 Год назад

    Dear sir,how can we contact you to book a program ..
    Can I have your contact details

  • @wilsonchristiano5889
    @wilsonchristiano5889 5 лет назад +4

    ஐயா எனது மகனுக்கு 3 வயதாகிறது... அவனுக்கு இந்த வயதில் கூற ஏற்ற கதைத்தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள்... எவை... என கூறமுடியுமா....

    • @rrsrid100
      @rrsrid100 4 года назад

      ஐயா , ரொம்பவும் நன்றாக இருந்தது உங்களது பேச்சு. MIGAVUM NANRI

  • @MrThambi39
    @MrThambi39 4 года назад

    Antha thirukkurrall theriyalai ayya neenga lum sollalaye

  • @somusundaram7084
    @somusundaram7084 4 года назад +3

    அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்.
    ஆக நீங்களும் திருக்குறளை முழுவதும் படிக்கவில்லை. பைய என்ற சொல் இரண்டாயிரம் ஆண்டுகளாக வழங்கி வந்த சொல்.

    • @elilventhansinnathurai5083
      @elilventhansinnathurai5083 3 года назад

      பைய என்ற பதம் இலங்கைத்தமிழர்களால் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றது..

  • @sabarinathan1272
    @sabarinathan1272 2 года назад

    அந்த திருக்குறள் என்ன?

  • @selva991
    @selva991 3 года назад

    Oru Tanni vaika vali illya yarupa organiser

  • @sadhasivamsadhasivam2173
    @sadhasivamsadhasivam2173 4 года назад +6

    இனிமையான பேசுங்கள் நிறைய பேசுங்கள் இறையருள் உங்களுக்கு உண்டு என்று கூறி வாழ்த்துக்கள் நமசிவாயம்

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад

    🙏🏻

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад

    🙏🏻