தவறாக நினைக்க வேண்டாம் பா.நான் கிராமத்தில் இருக்கிறேன்.+2 1986 இல் முடித்தேன்.botany zoology group எடுத்து படித்தேன்.என் அம்மாவுடன் நான் காட்டிற்கு அவுரி கொழிஞ்சி செடி பிடுங்க சென்றேன்.அதனால் எனக்கு தெரியும் பா.@@Iyarkai
எங்கள் ஆயா நாங்கள் சிறுவயதில் சளியால் அவதிப்பட்டார் தும்பைப்பூ கஷாயம் தான் தருவார்கள் மாத்திரைகள் தொட்டே இல்லை ஆனால் இந்த செடி அழிந்து வருகிறது சிவனுக்கு உகந்த பூ இதை வளர்த்தால் பனம் கிடைக்கும் என்று சொன்னால் வளர்ப்பார்கள்❤நன்றி
அக்கா! நான் மருத்துவர் இல்லை. நாம் கண்டுகொள்ளாத மூலிகை செடிகளை ஞாபகப்படுத்துகிறேன். இந்த மூலிகைகளை பயன்படுத்துவது பற்றி அருகில் உள்ள சித்த மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு மூலிகையும் வயதுக்கு ஏற்றவாறு, நோய்க்கு ஏற்றவாறு செய்முறை செய்து சாப்பிட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு வகையில் மூலிகை தான். அவற்றை அழிக்காமல் பாதுகாப்பது நமது கடமை.. 🙏
நாய் கடுகு வேறு தைவேளை வேறு நாய் கடுகு மஞ்சள் பூ பூக்கும் தைவேளை வெள்ளைப்பூ பூக்கும்
பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
தவறாக நினைக்க வேண்டாம் பா.நான் கிராமத்தில் இருக்கிறேன்.+2 1986 இல் முடித்தேன்.botany zoology group எடுத்து படித்தேன்.என் அம்மாவுடன் நான் காட்டிற்கு அவுரி கொழிஞ்சி செடி பிடுங்க சென்றேன்.அதனால் எனக்கு தெரியும் பா.@@Iyarkai
படைத்தானே பயனுள்ள அழகு மூலிகை
எங்கள் ஆயா நாங்கள் சிறுவயதில் சளியால் அவதிப்பட்டார் தும்பைப்பூ கஷாயம் தான் தருவார்கள் மாத்திரைகள் தொட்டே இல்லை ஆனால் இந்த செடி அழிந்து வருகிறது சிவனுக்கு உகந்த பூ இதை வளர்த்தால் பனம் கிடைக்கும் என்று சொன்னால் வளர்ப்பார்கள்❤நன்றி
ஆமாம். இப்போது எங்கள் ஊர் பகுதிகளிலும் குறைந்துவிட்டது. உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.🙏
ஒரிஜினல் அவுறியில் மஞ்சள் பூ பூக்கும்.காய் அகலமாக இருக்கும்.ரோஸ் கலர் கொழிஞ்சி செடி.இரண்டும் ஒரே குடும்பம் தான்.இருந்தாலும் அது அவுரி இல்லை.
Thank you so much sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்படி பயன்படுத்துவது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
Eppadi payan patuttuvatu
@@fawziya72அணைத்து கீரையையும் அரைக்கீரை போல் கடைந்து சாப்பிடலாம்.
நீங்க சொல்றது நல்லா இருக்கு எப்படி பயன்படுத்துவது
Nenga solradi nalla iruku. But epadi eduthukannm . Epadi sapidanum nu. Illa use pananum nu soninga na nallarukum
அக்கா! நான் மருத்துவர் இல்லை. நாம் கண்டுகொள்ளாத மூலிகை செடிகளை ஞாபகப்படுத்துகிறேன். இந்த மூலிகைகளை பயன்படுத்துவது பற்றி அருகில் உள்ள சித்த மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு மூலிகையும் வயதுக்கு ஏற்றவாறு, நோய்க்கு ஏற்றவாறு செய்முறை செய்து சாப்பிட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு வகையில் மூலிகை தான். அவற்றை அழிக்காமல் பாதுகாப்பது நமது கடமை.. 🙏
Nanga village,ella plants iruku😊
சார் கொழுஞ்சியைத்தான் அவுரி என்று சொல்கிறீர்களா? உடன் பதில்
இல்லை இரண்டும் வேறு...வேறு.. ஆனால், இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் தான். பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும்.
Kolunji vera
Explain pls
இந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்திவது
இந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி காணொளிகளை இனிவரும் காலங்களில் பதிவிடுகிறேன். தகவல்களுக்கு பின்தொடருங்கள். நன்றி!
Athu kolinchi illaya😢
இல்லை இரண்டும் வேறு...வேறு.. ஆனால், இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் தான். பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும்.
மேற்கண்ட அனைத்து மூலிகைச் செடிகளும் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ளது
என் வீட்டிலும் இந்த மூலிகை செடிகள் நிறைய முளைத்து இருக்கிறது.
கொழிஞ்சி வேற அவுரி வேற
இது அவுரி இல்லை இது கொழிஞ்சி
சார் மூலா மின்னி போட்டோ போடுங்க சார்
Athu kolinchi illaya😢