உங்களைப்போன்றஉங்களைப்போன்றமுன்னோர்களின் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் அதனை சமூகத்தின் நலனுக்காக விரிவான வீடியோ வெளியிடுவது மகாபுண்ணிய காரியமாகும் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்
நன்றி அண்ணா 😊 மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா நானும் வீட்டில் கிடைத்த மூலிகைச்செடிகள் வைத்திருக்கிறேன் நானும் இவரிடம் மூலிகைச் செடிகள் வாங்க போகிறேன் இந்தப் பதிவிற்கு நன்றி அண்ணா 🤗🙂😊☺
Balasubramanian sir, you are a Good hearted person.. without making money intention you are doing great job .. also sundarapandian sir doing great work for uploading videos for society wellness.
Sir, thanks for the very valuable information you are providing. Please put subtitles in English and Hindi, your message would reach millions of more viewers across the country. Thank you.
நன்றி ஐயா இது போன்ற மூலிகை செடியின் படம் நன்மை தீமை உண்ணும் முறை மற்றும் ஆனைத்து விதமான விழியங்களுடன் கூடிய புத்தகத்தை வெளியிடவும். நாட்டுகாய்கள் பழங்கள் போன்ற வற்றையும் விளக்கப்படங்களுடன் கூறவும்.மரபணு மாற்றப்பட்ட காய்கள் பழங்கள் எவை என்பதை இன்றையதலைமுறை சுலபமாக தெரிந்து கொள்ளும்.
நித்யா கார்டனில்..online மூலமாக சில செடிகளை வாங்கினேன்.நல்ல நிலையில் courier மூலமாக வந்து சேர்ந்தது. நன்றி நித்யா கார்டன்.அறியவகை செடிகளை நியாயமான விலையில் தருகின்றனர்.
நான் வண்டிகேட் தாங்க.. எத்தனையோ முறை இந்த நர்சரில செடிகள் வாங்கிருக்கேன் இப்போ பெங்களூர்ல இருக்கேன் இங்க நான் வச்சிருக்கற ரெண்டு ரோஜா அங்க வாங்கனது தான்.. நான் சென்னையில் இருந்தப்போ சில மூலிகைகளும் இங்கேர்ந்து வாங்கிருக்கேன்.. வண்டிகேட்ல எங்க விட்டுல உள்ள சில செடிகள் இங்கேர்ந்து வாங்கனது தான்.. இங்க நல்ல மூலிகைகள் கிடைக்கும்னு தெரியும் ஆனா இந்த அளவு தெரியாது.. ரொம்ப நன்றி ரொம்ப பெருமையா இருக்கு...
தம்பட்ட அவரை 35 வருடங்களுக்கு முன்னர் நான் சாப்பிட்டு உள்ளேன் நான் தேடிக் கொண்டிருந்த ்காய் மிக்க மகிழ்ச்சி எங்களுக்கு இந்த விதை வேண்டும் மேலும் எவ்வாறு வளர்ப்பது என்று தனி காணொளி போட்டால் நன்மை பயக்கும் பதிவிடுங்கள் மிக்க நன்றி
வாழ்த்துக்கள். தோழரே நன்றி. அப்படியே. தந்ததை பெரியாரை யும் படியுங்கள் இதுஉங்களுக்கு பயன் தரும்் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காக. கம்யனிசம் படியுங்கள். உழைப்பாளி மக்களின்
அருமையான பதிவு...
எவ்வளவு தாமதமாக என் கண்ணில் பட்டிருக்கிறது...
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
Saravana Kumar super
சரவணகுமார் மற்றவர்ககை வாழ்த்துவது பேரின்பம்.
சுந்தர பாண்டியன் அண்ணன் இருக்கும் தைரியத்தில் தான் நான் இன்னும் கொரோனா தடுப்பூசி போடமல் இருக்கேன் அண்ணா........ நீங்கள் வாழ்க பல்லாண்டு.. அண்ணா
அருமை..சகோதரரே....நானும் வீட்டில் பல வகைமரங்கள் வளர்க்கிறேன்.(வில்வம் உட்பட)புவியை காக்க உங்களைப் போன்ற புதல்வர்கள் தேவை...வாழ்க வளமுடன்
தொடர்ந்து இணைந்திருங்கள் எங்களுடன் வாழ்க வளமுடன்
சித்தர்களின் வழிவழிவந்த மூலிகைககளை உருவாக்கி ஊருக்கு அளிக்க நினைக்கும் நித்யா நர்சரிக்கு சித்தர்களின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
P
miss
மிகவும் உபயோகமான பதிவு. சுந்தரபாண்டியன் ஐயா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன், நலமுடன் & பணமுடன்.
அய்யா, உங்கள் சேவை தொடர்ந்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன், நான் சென்னையில் இருக்கிறேன் ஒரு நாள் உங்க நர்சரிக்கு கண்டிப்பா வருவேன், நன்றி அய்யா !
always welcomes you
உங்களைப்போன்றஉங்களைப்போன்றமுன்னோர்களின் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் அதனை சமூகத்தின் நலனுக்காக விரிவான வீடியோ வெளியிடுவது மகாபுண்ணிய காரியமாகும் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
நன்றி அண்ணா 😊 மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா நானும் வீட்டில் கிடைத்த மூலிகைச்செடிகள் வைத்திருக்கிறேன் நானும் இவரிடம் மூலிகைச் செடிகள் வாங்க போகிறேன் இந்தப் பதிவிற்கு நன்றி அண்ணா 🤗🙂😊☺
அய்யா உங்கள் இருப்பிடதிற்கு ஒரு முறை வந்தாலே போதும் . அற்புதம் அய்யா. வாழ்த்துக்கள் க. அருள் வைத்தீஸ்வரன்கோயில்.
ஞான.சுந்தரபாண்டியன்,
இயற்க்கை வாழ்வியல் ஆலோசகர்,
மெய்ஞானகுடில்,
கீரைபாளையம்,
சிதம்பரம்,
உயர்ந்த நோக்கம்
நன்றிகள்
கா.மெய்யர்
கத்தர்
நல்ல செயல் வழங்க உங்களுக்கு nantri
அற்புதமான பதிவு,,,தங்கள்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....தங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்
Nalla payanulla thagaval sir thodarattum ungal sevai
super Sir... Indha nursery naduthura maari makkal thaan ippo irukur ulagathuku thevai... ungal pani thodarathum
Valzha Valamudan
Balasubramanian sir, you are a Good hearted person.. without making money intention you are doing great job .. also sundarapandian sir doing great work for uploading videos for society wellness.
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி உங்கள் முயற்சி பயனடைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
மிகவும் அருமையான பதிவுகள் வெளிச்சத்திற்கு வரட்டும் நம் வீரியமுள்ள விதைகள் தாவரங்கள் எடுத்துச் சொல்லுவோம் நம் வருங்கால தலைமுறையினருக்கு
நல்ல முயற்சி சார்..
நல்வாழ்த்துகள்
ஐயா வணக்கம் அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் ஞானம்
எனது ஊரின் பெருமையை உலகுக்கு தெரிய படுத்திய திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Iyya ungalai mathri manithargalalthan malai paikirathu nandri iyya
தகவலுக்கு மிக்க நன்றி bro...
Thank. U. Sir. Vaazhga. Valamudan
உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி அண்ணா
Sir I am nithya nursery from chidambaram Thanks for my brother's sundra randian sir & sirkali you tube channel sir and then thank for my all customer
Can u share nursery phone no
Still waiting for the contact no
Migavum upayogamana pathivu.ungal pani melum melum thodarattum.take care of your health bro
Sirkalai TV & Nitya nursary ,God bless you
Hats off 2 u sir.. Thnk u so mch
Most welcome
அருமை யா நான் வரும் பொது கண்டிப்பா நன் வாங்க வேண்டும்
வாழ்த்துக்கள் உங்களுக்கும் வித்யா nursury அண்ணாவுக்கும்
Vazhthugal. Vaazhga pallandu.
நன்றி ஐயா இது போன்ற மூலிகை செடியின் படம் நன்மை தீமை உண்ணும் முறை மற்றும் ஆனைத்து விதமான விழியங்களுடன் கூடிய புத்தகத்தை வெளியிடவும்
on process
மிகமிக அர்புதம். கறுகாந்தல் செடி பார்களாமா
மிக்க நன்றி தம்பி 🎉🎉🎉
பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. எனக்கும் ஆர்வம் உள்ளது. நான் தங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி.
மிக்க நன்றி ஐயா
என்றென்றும் நல்ல செயல்களை மட்டும் செய்து கொண்டு இருங்கள் இயற்கை மூலிகைகளை காப்போம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Great job sir! Congratulations sir
சீர்காழி TV : நித்யா நர்சரி வண்டிகேட் ,
சிதம்பரம் !
வாழ்க வளமுடன் !..♥**
You are a nice man sir( nit ya nursery) appreciate what u are doing. May God bless you. If I came to India, surely I will visit you.
நன்றிகள் பல
Vazhga valamudam 💐 narpavi 🌹
மிக சிறப்பு வாழ்த்துகள் 🎊
ஆமாங்க உண்மைதான் பாராட்டுக்கள் சேவையை தொடருவோம்
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்.
கண்டிப்பாக பகிர்கின்றேன்
நல்ல பதிவை தந்த sirkali டிவிக்கும் நித்யா நர்சரி கார்டனுக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன்
sirkali tv priya viswa
@@SirkaliTV ok sago spelling mistake
Sir, thanks for the very valuable information you are providing. Please put subtitles in English and Hindi, your message would reach millions of more viewers across the country. Thank you.
subtitles எழுத உதவுங்கள்
Nan plants vangunen recent ta,(online) super ra iruku. Rate kuda kamiya iruku. Very well packed. Without worry buy from them, its awesome
Super
How to buy from online
Pls watch today video on our channel
Arumaiyana pathivu
ஐயா வணக்கம்🙏🙏
நான் திருவண்ணாமலை அங்கும் உங்களின் நர்சரி உள்ளதா..?நன்றி ஐயா 🙏🙏வாழ்த்துகள்💐💐
Very useful information 😊... Thank you sir
நன்றி ஐயா எனக்கு அந்த விதைகள் வாங்கும்மாறு கேட்டு கொள்கிறேன்
தொடர்பு எண் வீடியோ இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது
Sir,Thank you sir,Negea Vera leval sir
கோடான கோடி நன்றி ஐயா
நன்றி ஐயா இது போன்ற மூலிகை செடியின் படம் நன்மை தீமை உண்ணும் முறை மற்றும் ஆனைத்து விதமான விழியங்களுடன் கூடிய புத்தகத்தை வெளியிடவும். நாட்டுகாய்கள் பழங்கள் போன்ற வற்றையும் விளக்கப்படங்களுடன் கூறவும்.மரபணு மாற்றப்பட்ட காய்கள் பழங்கள் எவை என்பதை இன்றையதலைமுறை சுலபமாக தெரிந்து கொள்ளும்.
super bro
மிகவும் சிறப்பு
Manammarntha.valthukkal..adiyen
Congratulations
Vazha valamudan
வாழ்த்துக்கள் 🎉🎉🎉தழுதாழை செடி இருக்கா ஐயா
Thanksthaksthank,for ur service to society
நித்யா கார்டனில்..online மூலமாக சில செடிகளை வாங்கினேன்.நல்ல நிலையில் courier மூலமாக வந்து சேர்ந்தது.
நன்றி நித்யா கார்டன்.அறியவகை செடிகளை நியாயமான விலையில் தருகின்றனர்.
Can u share online link for buying the plants ?
நான் வண்டிகேட் தாங்க.. எத்தனையோ முறை இந்த நர்சரில செடிகள் வாங்கிருக்கேன் இப்போ பெங்களூர்ல இருக்கேன் இங்க நான் வச்சிருக்கற ரெண்டு ரோஜா அங்க வாங்கனது தான்.. நான் சென்னையில் இருந்தப்போ சில மூலிகைகளும் இங்கேர்ந்து வாங்கிருக்கேன்.. வண்டிகேட்ல எங்க விட்டுல உள்ள சில செடிகள் இங்கேர்ந்து வாங்கனது தான்.. இங்க நல்ல மூலிகைகள் கிடைக்கும்னு தெரியும் ஆனா இந்த அளவு தெரியாது.. ரொம்ப நன்றி ரொம்ப பெருமையா இருக்கு...
அனைவருக்கும் பகிரவும் அனைவரும் பயன் பெறட்டும்
@@SirkaliTV நிச்சயம்
@@SirkaliTV done
gnanasundarapandian all the best for youforbringing thischannel
Nandri iyaa. Enakkum muligai vethai vendum.
pls call him
I ordered few plants to hyderabad and they arrived in good condition. The service of accepting order via phone is good. Thank you.
Number in description
மிகவும் அருமை...
Thanks. useful video
You are welcome..🌾
Great effort sir 👍
Ayya pls keep seeds safe. Due to vettukelli grasshoper all the plants are in danger.
தம்பட்ட அவரை
35 வருடங்களுக்கு முன்னர் நான் சாப்பிட்டு உள்ளேன்
நான் தேடிக் கொண்டிருந்த ்காய்
மிக்க மகிழ்ச்சி
எங்களுக்கு இந்த விதை வேண்டும்
மேலும் எவ்வாறு வளர்ப்பது என்று தனி காணொளி போட்டால் நன்மை பயக்கும் பதிவிடுங்கள்
மிக்க நன்றி
I
அய்யா இடையில் சற்று நீர் அருந்துங்கள் தங்களின் சேவை
எங்களுக்கு தேவை
வாழ்க வளமுடன் மக்கள் வளம் பெற்று வாழ்க 🎋🎋🎋🎋🎋🎋
1 jaya 1 chennai சூப்பர் ஜெ யா
excellent sir
Superb the best man
Supper brother i like this
Try to Develop an app for finding leave through camera.tnx
Pallaaandu vaalga 🙏🙏🙏🙏🙏🙏
Mr Sundara Pandian tq
நன்றி
வாழ்க வளமுடன்
Thanks for your good information
Anna Nega nalla irukkanum
சுத்தமான நாட்டு விதைகள் வேன்டும்.
அதைத் தாங்கள் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் ஐயா
Nandru......
Natu sikappu koiyaa palam maram,natu sppota,natu athei palam,siru ,peru nelli maram kedikuma.
Yes
@@SirkaliTVRate evlo ,image send pannuga appdiya Gate log send panna mudiyum ma
Number in description
anna அழுகண்ணி மூலிகை பற்றி ஒரு video பண்ணவும்......
It's my pleasure..Thank you brother 👌👌👌👌👌
நன்றி ஐயா நான் உங்கலை சந்திக்க விரும்புகிரேன்
sure..will arrange meetup after corona
Welldone bro, 👌👌👌👌🙏🙏🙏🤝🤝🤝🤝
Thank you for information sir
Welcome
Amazing SIR
Super, nice service for mankind sir,
தழதாளிசெடி கிளையைத் வளரும். இந்த செடி செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் ஆத்தூர் கிராமத்தில் சாலை ஓரமாக உள்ளது.
வாழ்த்துக்கள். தோழரே நன்றி. அப்படியே. தந்ததை
பெரியாரை யும் படியுங்கள் இதுஉங்களுக்கு பயன் தரும்்
விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காக. கம்யனிசம்
படியுங்கள்.
உழைப்பாளி மக்களின்
நன்றி ஐயா. நன்றி நல்ல பதிவு. ஒவ்வொண்றின் பயன்பாடு என்ன என்று சொல்லவேண்டும் ஐயா
sure..
Good effort.
Thanks a lot
நன்றி ஐயா
உருட்டை பிரண்டை, இலை பிரண்டை கன்று கிடைக்குமா bro.
Very good
நல்ல மனம் வாழ்க!...மலேசியாவுக்கு அனுப்புவீங்களா
சற்று சிரமம்தான் சகோ
Nandruuu🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👋👋👋👋👋👍👍👍👍👍