உங்கள் நேர்த்தியான தமிழ் விளக்கம் அபாரம்.... எத்தனையோ பேர் அரைவேக்காடு தனமாக எதுவும் தெரியாது யூ ட்யூப் ல் பேசுவது கொடுமைதான்.... தங்கள் பேச்சு வரையறுக்க பட்ட உன்னத விளக்கம்... கல்லூரிகளில் பாட மாக வைக்க வேண்டிய அளவிற்கு அர்த்த பொதிவு நிறைந்துள்ளது... ஒளிப்பதிவு விளக்கத்தில் klr ஃபோட்டோ குரு no 1..... 👍👍👍
வணக்கம் ஆசான் .உண்மையிலும் கேமராவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இவ்வளவு எளிமையாகவும் பார்க்கும் அனைவருக்கும் மிகசுலபமாகபுரியும் படியாகவும் சொல்லித்தருகிறீர்கள்.தங்களின் வீடியோவை பார்க்கும் என்னை , நான் அதிர்ஷ்டசாலி என்று அடக்கடி உணர்கிறேன்.தங்களின் வீடியோ பார்ப்பதின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டிருகிறேன். நன்றிஆசான்அவர்களே.
ஆசானே மனமார்ந்த நன்றி தற்செயலா உங்க விடியோ வ பார்த்தேன் அப்போ போட்டோகிராபி னா என்னனே தெரியாது ஆனா இன்னைக்கு நானும் ஒரு நல்ல போட்டா கிராபர்னு எங்க ஊர் பக்கம் சொல்லுராங்கா முழு காரணமும் நீங்களே உங்க பேச்சு தெளிவு பொறுமையான விளக்கம் இவையே என்னையும் போட்டோகிராபியை நேசிக்க வைத்தது நான் ஒரு அரசு அலுவலர் இருந்தாலும் போட்டா கிராபி என்னுள் இரண்டற கலந்துவிட்டது மிக்க நன்றி ஆசானே
எவ்வளவோ வருசங்கள் கேமராவைப் பயன்படுத்தி இருந்தும் இன்று தான் இந்த மீட்டரிங் சிஸ்டம் பற்றிய தெளிவு ஏற்பட்டது.. கல்லாதது உலகளவு என்பது எத்துணை உண்மை.. ! நன்றி, குரு !
வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர்கள் அண்ணா. எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் காணொளிகளை இரண்டு தடவைக்கு மேல் பார்ப்பதில் மன நிறைவு உண்டு. மிக்க நன்றி அண்ணா🙏👌🏾👍🏾💪🏾
சார். வணக்கம். நல்ல பதிவு. நான் இந்த மீட்டரிங் மோடை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. இப்போது இதன் அவசியம் தெளிவாகிறது. எனது போட்டோகிராபி இன்னும் செலுமையாக்க தங்களது கருத்தை நினைவில் கொள்கிறேன். நன்றி வாழ்த்துகள் சார்
Thanks for watching the video and the feedback. Center weighted meter பாசிட்டிவ்வா இல்லை என்றால் ஏன் நம் காமிராகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்கள்?
வணக்கம் அண்ணா !! நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்கள் மூலம் நான் என்னை இன்னும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது ! உங்களுடைய வீடியோக்களை பார்க்க தொடங்கிய பிறகுதான் எனக்கு புகைப்படக் கருவியில் உள்ள சிறு சிறு பகுதிகள் பற்றியும் தெளிவாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது மிக்க நன்றி அண்ணா அடுத்த வீடியோவுக்கா காத்திருக்கின்றேன் நன்றி லோகி
I’m watching your videos one by one and it’s really helping. Till today I had many cameras without know this info. From today very shots I will temper this lesson. Thankyou for sharing this details.
சார் கண்டிப்பா உங்களுக்கு 100 ஆயுள்....நேத்து தான் metering modes க்கு நீக்க வீடியோ பதிவிட்டு வச்சிருக்கிங்களா னு தேடுனேன்....இன்னைக்கு வீடியோ போட்டுடீங்க....மிக்க நன்றி சார்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Dr. விஜய். தங்கள் விருப்பம் போல் என் ஆயுள் அமைந்தால், கடைசி வரை Photography இல் எனக்கு தெரிந்ததை உங்களை போல் தேவை உள்ளவர்களிடம் மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. 🙂
@@KLRthephotoguru நான் தான் சார் உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும்.... உங்க வீடியோகளை பார்த்து தான் photography கத்துகிட்டு இருக்கேன்....neenga ennoda time aiyum,efforts aiyum save panni irukeenga....ipo lam basic photography kathukka thaniya course poganum na adhukku neraya time um effort um spend panna vendi irukku....but neenga podra videos nala enaku free aa kedaikra time la theliva photography kathukka mudiyuthu.....romba nanri sir....
Padamae paadam regular ah paakranaala.. Enoda perspective ah solren sir.. Neraya candidates cropping la than sir mistakes panranga..athunaala how to crop aesthetically nu oru video pota romba nalla irukum sir please! ❤️
Sir, Thank you very much for the detailed explanation. What you probably have not covered is, after considering the right area for light based on the metering option set, what will be the impact on the output photo? In the black bird example, if you set it at spot metering, will the picture turn darker or brighter? If you can explain this, that will be very useful. Thank you.
Thanks for watching the video and the detailed feedback. 🙏 I had explained the impact of this in a separate video Exposure Compensation ruclips.net/video/41XfeajFU5c/видео.html please check.
Thanks Rony, Videoவை கவனத்துடன் பாருங்கள். அதில் செல்லப்படும் விஷயங்களை உள் வாங்கி கொள்ளுங்கள். நான் அணிந்து இருப்பது reversible jacket அதை இரண்டு விதமாக அணிந்து கொள்ளலாம். 😜😜😜 Jacket ஐ திருப்பி போடும் அளவுக்கு அவசரம் எல்லாம் இல்லை. நன்றி.
Sir, please advise if my understanding is correct. Spot and partial metering : portraits Matrix metering : landscapes and pictures with shallow depth Center weighted metering : portraits and bird photography
Nice video. Simple and informative. Doubt: in spot metering, how does focus point behave? Is focus point is same as spot metering point? Can't we change it? How can I dim the bright background and focus the subject?
Thanks for watching the video and the feedback. Please try learning all this through a formal structured course. To join my classes call 9444441190 for details
Hi Sir Thanks for the great explanation about technical details, I am a beginner i am using Canon 200Dii please suggest me Telescope and Macro lenses for 200DII
குருநாதருக்கு வணக்கம் இந்த வீடியோவில் தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் இருந்தாலும் இந்த ஏகலைவனுக்கு ஒரு கேள்வி மீட்டரின் மோட் நேச்சுரல் லைட்டில் செயல்படுவது போல் ஸ்ட்ரோப் லைட்டிலும் செயல்படுமா?
உங்கள் நேர்த்தியான தமிழ் விளக்கம் அபாரம்.... எத்தனையோ பேர் அரைவேக்காடு தனமாக எதுவும் தெரியாது யூ ட்யூப் ல் பேசுவது கொடுமைதான்.... தங்கள் பேச்சு வரையறுக்க பட்ட உன்னத விளக்கம்... கல்லூரிகளில் பாட மாக வைக்க வேண்டிய அளவிற்கு அர்த்த பொதிவு நிறைந்துள்ளது...
ஒளிப்பதிவு விளக்கத்தில் klr ஃபோட்டோ குரு no 1..... 👍👍👍
மிக்க நன்றி திரு siva sunder. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி 😊
வணக்கம் ஆசான் .உண்மையிலும் கேமராவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இவ்வளவு எளிமையாகவும் பார்க்கும் அனைவருக்கும் மிகசுலபமாகபுரியும் படியாகவும் சொல்லித்தருகிறீர்கள்.தங்களின் வீடியோவை பார்க்கும் என்னை , நான் அதிர்ஷ்டசாலி என்று அடக்கடி உணர்கிறேன்.தங்களின் வீடியோ பார்ப்பதின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டிருகிறேன். நன்றிஆசான்அவர்களே.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் feedback எனக்கு motivation ஆ இருக்கு. 🙂
உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நண்றி, அதுவும் தாய் மொழியில் 👍👍👍, நண்றி from Canada 🇨🇦
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
ஆசானே மனமார்ந்த நன்றி தற்செயலா உங்க விடியோ வ பார்த்தேன் அப்போ போட்டோகிராபி னா என்னனே தெரியாது ஆனா இன்னைக்கு நானும் ஒரு நல்ல போட்டா கிராபர்னு எங்க ஊர் பக்கம் சொல்லுராங்கா முழு காரணமும் நீங்களே உங்க பேச்சு தெளிவு பொறுமையான விளக்கம் இவையே என்னையும் போட்டோகிராபியை நேசிக்க வைத்தது நான் ஒரு அரசு அலுவலர் இருந்தாலும் போட்டா கிராபி என்னுள் இரண்டற கலந்துவிட்டது மிக்க நன்றி ஆசானே
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
எவ்வளவோ வருசங்கள் கேமராவைப் பயன்படுத்தி இருந்தும் இன்று தான் இந்த மீட்டரிங் சிஸ்டம் பற்றிய தெளிவு ஏற்பட்டது.. கல்லாதது உலகளவு என்பது எத்துணை உண்மை.. ! நன்றி, குரு !
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு ராதாகிருஷ்ணன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 🙂
ரெம்ப தெளிவா எல்லோருக்கும் புரியும்படி உங்கள் விளக்கம் இருக்கும் சார் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
வணக்கம் அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர்கள் அண்ணா.
எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் காணொளிகளை இரண்டு தடவைக்கு மேல் பார்ப்பதில் மன நிறைவு உண்டு.
மிக்க நன்றி அண்ணா🙏👌🏾👍🏾💪🏾
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு சிவ மாணிக்கம். என்னுடைய videoகள் உங்களைப் போல் பலருக்கு பயனுடையதாக இருக்கத் வேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.
சார். வணக்கம். நல்ல பதிவு. நான் இந்த மீட்டரிங் மோடை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. இப்போது இதன் அவசியம் தெளிவாகிறது. எனது போட்டோகிராபி இன்னும் செலுமையாக்க தங்களது கருத்தை நினைவில் கொள்கிறேன். நன்றி வாழ்த்துகள் சார்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு vijayakumar. சரியா பயன் படுத்தி பட்டய கிளம்புங்க 👍
I had some confusion in metering so long. Thank you KLR, this is crystal clear explanation.
Thanks for watching the video and the feedback
Sir... Centre weighted metering pathi yaarum positive va sonnadha enaku theriyala...
You explained well. Clear and simple explanation sir. Wonderful concept. 🙏🙏🙏👍👍👍
Thanks for watching the video and the feedback. Center weighted meter பாசிட்டிவ்வா இல்லை என்றால் ஏன் நம் காமிராகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்கள்?
வணக்கம் அண்ணா !!
நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்கள் மூலம் நான் என்னை இன்னும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது !
உங்களுடைய வீடியோக்களை பார்க்க தொடங்கிய பிறகுதான் எனக்கு புகைப்படக் கருவியில் உள்ள சிறு சிறு பகுதிகள் பற்றியும் தெளிவாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது
மிக்க நன்றி அண்ணா அடுத்த வீடியோவுக்கா
காத்திருக்கின்றேன்
நன்றி
லோகி
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு logi. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 👍
Thank you very much sir. Ippadi oru visayam iruku nu, intha video parthu kathukiten. Thank you
Thanks for watching the video and the comments
What a detailed explanation about the most confusing metering modes! You are really great Sir. Thanks for this informative video.
Thank you
Romba nandri sir... En ulle irukkira sandhehankalukku naan kekkamale badhil thandhittiyeee.. Iam from Kerala...
Very very useful video for beginners
Thanks for watching the video and the comments
I’m watching your videos one by one and it’s really helping. Till today I had many cameras without know this info. From today very shots I will temper this lesson. Thankyou for sharing this details.
Thanks for watching my videos and the feedback
Simple explanation and super excellent ✌️
நன்றிகள்... ஐயா... உங்கள் சேவை தொடரட்டும்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Sir, your explanation is very stable and composed.
thanks
Supper sir Tamron 28-75mm2.8 portair edukka nalla lensa for sony A7
Your explanation on Metering modes is highly informative, especially about partial and spot metering on bird photography is great learning. Thank you
Thanks for watching the video and the feedback
romba useful....romba naal doubt inniki cleared thankyou sir🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
வணக்கம் . மிக்க நன்றி ; தெளிவான பதிவு . தொடர்க உங்கள் பணி .
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
Sri mutalla unkal lighting setup en background super sri , en amazing explanation.
Thanks for watching the video and the comments
விளக்கம் + தமிழ் இரண்டு அழகு
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி 😀
நன்றி. @ France
மிக்க மகிழ்ச்சி
i like the way u have explained its fantastic , i never knew that your my friends brother
Thanks KD Rajasekar for watching the video and the feedback. Hope you are doing great 📸
Ur my teacher 💯
Thanks for the feedback
Thank you Sir! ❤🎨
You are welcome
Super Sir Very Usefull Information Sir
Thanks for watching the video and the comments
சார் கண்டிப்பா உங்களுக்கு 100 ஆயுள்....நேத்து தான் metering modes க்கு நீக்க வீடியோ பதிவிட்டு வச்சிருக்கிங்களா னு தேடுனேன்....இன்னைக்கு வீடியோ போட்டுடீங்க....மிக்க நன்றி சார்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Dr. விஜய். தங்கள் விருப்பம் போல் என் ஆயுள் அமைந்தால், கடைசி வரை Photography இல் எனக்கு தெரிந்ததை உங்களை போல் தேவை உள்ளவர்களிடம் மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. 🙂
@@KLRthephotoguru நான் தான் சார் உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும்.... உங்க வீடியோகளை பார்த்து தான் photography கத்துகிட்டு இருக்கேன்....neenga ennoda time aiyum,efforts aiyum save panni irukeenga....ipo lam basic photography kathukka thaniya course poganum na adhukku neraya time um effort um spend panna vendi irukku....but neenga podra videos nala enaku free aa kedaikra time la theliva photography kathukka mudiyuthu.....romba nanri sir....
நல்ல விளக்கம். நன்றி sir
Thanks
அருமையான பதிவு🙏🙏
மிக்க நன்றி
Padamae paadam regular ah paakranaala..
Enoda perspective ah solren sir..
Neraya candidates cropping la than sir mistakes panranga..athunaala how to crop aesthetically nu oru video pota romba nalla irukum sir please! ❤️
நிச்சயமாக... விரைவில் எதிர்பார்க்கலாம் 👍
@@KLRthephotoguru Nandri! ❤️
Super sir...
Enaku roomba useful sir
Tq.. So much
Thanks for watching the video and the comments
@@KLRthephotoguru 🥰😊
Nice and clear class sir .
Thank u
Thanks and welcome
Kandipa super tnq sir
You are welcome
Supera explain pnninga sir...👌🏻👌🏻
Thanks for watching the video and the feedback 🙂
Thanks for your educative information
You are welcome
Very useful vedio ji, thank you. I got an good idea about the metering modes
Thanks for watching the video and the comments
Thank you sir its much more usefull to me.. 👍
Focus points pathi explain panuga sir
Sure
एक्सेलेंट
Excellent presentation
Thanks Mr Srinivasan for watching the video and the feedback 🙂
Very nice explanation... thanks
Thanks for watching the video and the feedback
Adengappaa...superbb explanation sir😍😍
Thanks for watching the video and the feedback 🙂
@@KLRthephotoguru thanks for the reply sir. I wanna join in your course. Please let me know the details like course fee etc etc. Thank You.
மிக்க நன்றி
Very informative. Tks
You are welcome
Sir, Thank you very much for the detailed explanation. What you probably have not covered is, after considering the right area for light based on the metering option set, what will be the impact on the output photo? In the black bird example, if you set it at spot metering, will the picture turn darker or brighter? If you can explain this, that will be very useful. Thank you.
Thanks for watching the video and the detailed feedback. 🙏 I had explained the impact of this in a separate video Exposure Compensation ruclips.net/video/41XfeajFU5c/видео.html please check.
@KLRthephotoguru Thank you so much Sir 🙏🙏
Thank you sir for the wonderful video
Thanks for watching the video and the comments
அட்டகாசம் 👌
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Thank you for your information
You are welcome
Thanks for ur time ...sir ❤️
You are welcome
Nice informative video sir👌
thanks for watching the video and the feedback
super sir nice explanation thank you so much
Thanks for watching the video and the feedback
Sir really informative thank you so much
Thanks for watching the video and the comments
Hai sir .this video is best help for me .from logeeswaran
Thanks Logeeswaran
Hai Sir it's very clear.. Tq
How about if i take video? It's same concept?
Thanks for watching the video and the comments. Yes, it is the same for video as well 👍
Great explanation , thank you sir.
Thanks for watching the video and the comments
Simply awesome
Thanks for watching the video and the comments
sir... neenga shoot panra avasarathula sweater huh tirupi poturkinga
Thanks Rony, Videoவை கவனத்துடன் பாருங்கள். அதில் செல்லப்படும் விஷயங்களை உள் வாங்கி கொள்ளுங்கள். நான் அணிந்து இருப்பது reversible jacket அதை இரண்டு விதமாக அணிந்து கொள்ளலாம். 😜😜😜 Jacket ஐ திருப்பி போடும் அளவுக்கு அவசரம் எல்லாம் இல்லை. நன்றி.
Very detailed information sir
Thanks for watching the video and the feedback
Excellent job sir 👌
Thanks for watching the video and the comments
GOOD INFORMATION
Thanks
Sir, please advise if my understanding is correct.
Spot and partial metering : portraits
Matrix metering : landscapes and pictures with shallow depth
Center weighted metering : portraits and bird photography
Yes.. You are right 👌
sir godax trigger pathi video poduga sir.
Sure
You are great..
Thanks for watching the video and the comments
Thank you very much sir, is this works in manual mode or auto mode. ?
Metering works in all modes
Nice video. Simple and informative.
Doubt: in spot metering, how does focus point behave? Is focus point is same as spot metering point? Can't we change it? How can I dim the bright background and focus the subject?
Thanks for watching the video and the feedback. Please try learning all this through a formal structured course. To join my classes call 9444441190 for details
Sir this vd superb 😍✨🙏🤗
Thanks for watching the video and the feedback
Sir,
Group photo edukurapodhu enna setting wekka wenum camara la?
இது பற்றி ஒரு video விரைவில் வரும் 👍
Sir i have Nikon 200-500 lens and what is the best settings for bird photography in manual mode
Please check this video ruclips.net/video/BXKWE64fvVA/видео.html
Very useful bro...
Thanks a lot
Sir appo shutter speed, ISO and aperture fixed ah marama irunthalum intha metering modes nala image la ula light density maruma ..
Very useful sir
Thanks for watching the video and the comments
Explain super sir, very useful information sir thank you sir🤝🤝🤝
Thanks for watching the video and the comments
Arumai Sir.
மிக்க நன்றி
Hi Sir
Thanks for the great explanation about technical details, I am a beginner i am using Canon 200Dii please suggest me Telescope and Macro lenses for 200DII
75-300mm EFs lens and 60mm macro EFs lens
நன்றி அண்ணா
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Super super Sir
Thanks for watching the video and the feedback
Very useful sir.... thanks
Thanks for watching the video and the comments
Super sir 👌
Thanks for watching the video and the comments
6d pathi oru video poduga sir
6D பற்றி ஒனென்று இல்லை இரண்டு விடியோக்கள் உள்ளன ruclips.net/video/3bLy3qdhhg4/видео.html , ruclips.net/video/dsypE_B5M88/видео.html
Already 6D பற்றி KLR the photo guru channel இல் இரண்டு video போட்டு இருக்கேன். பாருங்க.
Thank you sir…
You are welcome
thanks sir so usefull
Thanks for watching the video and the comments
VERY NICE
Thanks for watching the video and the feedback
amazing explanation :)
Thanks for watching the video and the feedback
Thanks a lot sir😍
You are welcome 👍
Thanks for the clear details sir. I have clarification. Wedding photography pa group photos edukum pothu evaluate meter thana set agum ?
ஆமாம் Available light இல் flash பயன்படுத்தாமல் எடுக்கும் படங்களில் evaluative meter பயன் படுத்துங்கள் 👍
Thanks sir.
Thanks bro
Welcome
Which is good for wedding
Evaluvative - Canon, Multi - Sony, Matrix - Nikon
Thanks 🙏
You are welcome
Thank you sir!
You are welcome
You are welcome
அழகு...
மிக்க மகிழ்ச்சி
Sir canon 1500d la spot meter matum ila.. Any other option pls?
You can use partial metering.
@@KLRthephotoguru tq sir 😊
குருநாதருக்கு வணக்கம் இந்த வீடியோவில் தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் இருந்தாலும் இந்த ஏகலைவனுக்கு ஒரு கேள்வி மீட்டரின் மோட் நேச்சுரல் லைட்டில் செயல்படுவது போல் ஸ்ட்ரோப் லைட்டிலும் செயல்படுமா?
இது available light இக்கு தான். Strobe light இக்கு தனியா hand held light meter பயன் படுத்த வேண்டும்
Super
Thanks for watching the video and the comments
Hi sir oru doubt flashes Softboxes use pannumpothum Metering mode work aaguma
Flashes artificial light actually, appo meter mode epdi light sensitivity ya judge pannum
Exposure meters inside the camera can measure only the continuous ambient light. To measure flash you need to use a external flash meter.
@@KLRthephotoguru super sir, athukuthan antha light meter ah kkk?
Anna manual mode la metering epd check panradhu
Exposure meter scale பாருங்க. அதில் curser position வைத்து சரியான exposure தேர்வு செய்யுங்க 👍
Sir. Can i use nikon d5600 for wedding?
Professional wedding photography இக்கு full frame இருந்தா நல்லது
@@KLRthephotoguru only for traditional wedding?
hi sir, izit true that spot metering dont work in manual mode?
All these metering modes works in, all exposure modes M, A, S. P.
Sir unga videos sound low aa irukku.. Silent place la ok.. Koniam croud la kekkala...
Silent placesல்ல முழு கவனத்தையும் videoவில் வைத்து நிதானமாக கேளுங்கள். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.