Do you know these controls / options on your Camera?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 395

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 4 года назад +7

    OMG! You are the one who born for photography! Mind blowing video. Very very rare to see videos explaining such nuances. That too in regional language. We are lucky to have you in TN.
    Kudos.. thank you. God bless you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks Chandrasekar for watching the video and the feedback

  • @mohanthennarasumohan4743
    @mohanthennarasumohan4743 4 года назад +10

    உண்மையிலேயே குரு குரு தான் தொடர்ந்து உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தால் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் ஆகிவிட முடியும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 4 года назад +1

    ஒரு கருவியின் முழு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அதை சரியானமுறையில் செயல் படுத்த முடியும். அதை இக்கட்டான சூழ்நிலையில் சரியாக பயன்படுத்த முடியும். அதே போல புதுசா ஒரு கேமரா வாங்கும் அனைத்து விவரங்களையும் தெரிந்து வாங்கினால் நல்லதாக அதிக நன்மை களோடு வாங்க முடியும். வாங்கிய பிறகு அது இல்லை இது இல்லை என்று செல்ல தேவையில்லை. கேமராவைப்பற்றி தெரியாத விடயங்களை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி. பயனுள்ளதாக இருந்தது.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. Somasundaram Muthiah. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @Krishnan-l-y7t
    @Krishnan-l-y7t 4 года назад +16

    இதைப் பத்தி தான் ரொம்ப நல்லா தெரிஞ்சுக்க நினைச்சேன் தாங்கள் விளக்கிக் கூறியது மிகவும் அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @mavisaphotography
    @mavisaphotography 4 года назад +2

    புகைப்படத் துறையில் நீங்கள் ஒரு சிறந்த ஆசான் வாழ்க வளமுடன் ........

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Vinay. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @joelmadan8047
    @joelmadan8047 4 года назад +2

    Intha video pathathu aparam camera pathi yanaku yanamo naraya visayama tarinja matiri oru feel vanruthu bro. worth video bro.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ravichandrans1463
    @ravichandrans1463 4 года назад +1

    அருமை அருமை. நான் எந்த பொருள் வாங்கினாலும் அதன் விவர அறிக்கை புத்தகத்தை முழுமையாக படித்து விடுவேன். உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக நேர்த்தியாகவும் உள்ளன.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vengatasent1311
    @vengatasent1311 4 года назад +1

    இதுக்கு முன்னால் இந்த பிரச்சினை இல்லை இப்போதுதான் வீவ் பாய்ண்ட்டில் பார்க்கும்போது சரியாக தெரியல. ரொம்ப சந்தோஷம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      நன்றி திரு வெங்கடேசன். இதுக்கு முன்னாடி பிரச்சினை இல்லை என்றால், dioptric adjustment செய்ய வேண்டாம். இந்த adjustment view clear ஆ இல்லை என்றால் மட்டும் செய்தால் போதும். 👍

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 4 года назад +1

    சார் வணக்கம். நல்ல வீடியோ. சொன்ன பத்து விசயங்களில் 3 தெரியாமலே இருந்தேன். சில தெரிந்தும், அது எதற்கு பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்ளமல் இருந்தேன். பயனுள்ள வீடியோ. தொடரட்டும் தங்களது பணி. வாழ்த்துகள், வாழ்க வளமுடன் நலமுடன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      வணக்கம் விஜயக்குமார். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @visvanathanpadmanaban9328
    @visvanathanpadmanaban9328 4 года назад +5

    அருமையான பதிவு. தங்களுடைய smiling தமிழ் விளக்கங்கள் கேட்பதற்க்கு சுவையான மனதில் பதியக்கூடியவை. வாழ்த்துக்கள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Viswanathan. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 4 года назад +5

    இதுவரை யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை நீங்கள் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Karthikeyan. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

    • @RainBow-op5go
      @RainBow-op5go 4 года назад

      @@KLRthephotoguru உண்மைதான் பிரதர், யாரும் இந்த டாப்பிக்கை விளக்கம் கொடுத்த மாதிரி தெரியவில்லை, நீங்கள் தான் கொடுத்துள்ளீர். மிக்க நன்றி பிரதர்.✌

    • @sivakumarp3549
      @sivakumarp3549 3 года назад

      Excellent topic sir ....amzing explain sir

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 4 года назад +1

    இதனால் தான் நான் KLR- the photo guru க்கு SUBSCRIBE செய்துள்ளேன்...VERY USEFULL

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @balasubramanianks8980
    @balasubramanianks8980 3 года назад

    நீங்கள் சொன்ன பிறகு தான் ஒவ்வொன்றையும் கவனித்தேன். மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @padmanabhang7110
    @padmanabhang7110 4 года назад +1

    சிறப்பான விளக்கம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @palaniyandiganesan6369
    @palaniyandiganesan6369 4 года назад +1

    தெரியாத தகவல். மிக்க நன்றி!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @blessingantro9827
    @blessingantro9827 4 года назад +1

    Viewfinder cap a pathi sonathukaga periya thanks sir very useful video sir✨

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @brotherscreation1716
    @brotherscreation1716 4 года назад +1

    Super sir easy and mass

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @saumgopal
    @saumgopal 2 года назад

    காணார்க்கும் கண்டவர்க்கும்...
    நன்றி வணக்கம்.

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 4 года назад

    super sir ,தெளிவா சொன்னீங்க sir அருமை உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @suresh5840
    @suresh5840 4 года назад +1

    தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @Sneak1740
    @Sneak1740 4 года назад +1

    Super sir

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 2 года назад +1

    Good information sir thank u👌

  • @manoharmgr8235
    @manoharmgr8235 4 года назад

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
    இரா.மனோகர் சென்னை .
    Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @karthimohan8334
    @karthimohan8334 4 года назад +2

    For Sensor plane indictor, Depth of field preview button and AF assist lamp. You could have shown us live preview or simple before and after explaining how it works.
    Just explaing by words feels like a copy/past form google search, than a live video showing how it works would what been helpful.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +2

      Thanks for your feedback. But... You have to mind your words saying 'copy/paste' from Google search. Google is very recent.. I have been successfully doing Professional photography much earlier than that. Thanks again.

  • @NlsnRaj
    @NlsnRaj 4 года назад +2

    Another Useful and Informative video sir thanks For making It.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @balajipressreporter1918
    @balajipressreporter1918 4 года назад +1

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்

  • @asiajakir143
    @asiajakir143 4 года назад +1

    அருமையான விளக்கம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rukema
    @rukema 4 года назад +1

    thank you so much. I came to know about the view finder cap only today... didnt know why it was attached to the strap.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Great... Thanks for watching the video and the comments

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 4 года назад +1

    New information. Congratulations sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @hashimqureishi8562
    @hashimqureishi8562 4 года назад +1

    Very super informative

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @saravanasdigital3732
    @saravanasdigital3732 3 года назад +1

    மிகவும் அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Navin.t.r.g
    @Navin.t.r.g 4 года назад +2

    This optical viewfinder cap will be helpfull during shooting dark frames in astro photography 🤗

  • @Senthil_Arun_Kumar
    @Senthil_Arun_Kumar 4 года назад

    மிகவும் பயனுள்ள வீடியோ. உங்கள் கற்பித்தல் திறனைப் பயன்படுத்தி அதை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளீர்கள். ஒரு சிறிய திருத்தம். இரண்டு condensed மைக்ரோஃபோன்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை (condenser microphones) மின்தேக்கி ஒலிவாங்கிகள். நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, திருத்தத்துக்கு நன்றி.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад +2

    Very useful for all, especially those who are aspirants to cameras in and around ! Thank you,Sir !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks ராதாகிருஷ்ணன் for watching the video and the comments

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @segaranp
    @segaranp 3 года назад

    I also didn’t notice these things. Thanks for your information.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @microfoodfactory
    @microfoodfactory 4 года назад +1

    Thanks for your information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @balaji4166
    @balaji4166 4 года назад +2

    Romba usefull ah erunthudhu sir🙏 Thank u sir🤝

  • @vkaran5278
    @vkaran5278 3 года назад

    மிக்க நண்றி👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 2 года назад

    Nice. Your heart and soul is dedicated to photography.
    Way of explanation and the subject you are covering in awsome.
    Hats off your service.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks Mohammed Rafi for watching the video and the feedback 😀

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Год назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ravikr7836
    @ravikr7836 4 года назад

    மகிழ்ச்சி
    மிக்க நன்றி சார்

  • @indianmodelingdigitalstudi7751
    @indianmodelingdigitalstudi7751 4 года назад +1

    Nice sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @Jaktgbabu
    @Jaktgbabu 4 года назад +1

    Thanks sir

  • @vignezan
    @vignezan 4 года назад +3

    Short and sweet definition sir..👏👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +2

      Thanks for watching the video and the comments

  • @paneerarjunan7915
    @paneerarjunan7915 4 года назад

    மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @palanikumar6542
    @palanikumar6542 Год назад

    Very good useful knowledge information sir

  • @maheshwararaopawar7946
    @maheshwararaopawar7946 4 года назад

    நன்றி சார் அருமையான விளக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @baskarparamasivam5739
    @baskarparamasivam5739 4 года назад +1

    Hello sir... How are you... Nice and useful information... I got 9/10... Thank you some much...

  • @அன்புஉறவுகள்

    அருமை அழகு அற்புதம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @sivaramangovindasamy1986
    @sivaramangovindasamy1986 2 года назад

    thanks a lot sir so much use full information's

  • @g.p.punitha4313
    @g.p.punitha4313 3 года назад

    Fantastic video.. Thank you sir. It's a great eye opener. Keep rocking

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @thyagarajanv
    @thyagarajanv 3 года назад +1

    sir, I am an ardent follower of your videos on photography. In this video I would like to share some knowledge I have about the optical view finder cap and its necessity. As you said the cap is required when we shoot with our eye off the OVF. The serious problem we face is, the ambient light enters the OVF and falls on the ground glass where the main taking lens forms the image. So the light meter sees more light than what is the actual light and reduces the exposure by one stop to 3 stops depending on the ambient light. Just thought I should share this with you. thanks

  • @gypsy6126
    @gypsy6126 4 года назад

    நன்றி sir

  • @rajthelonelysoul
    @rajthelonelysoul 3 года назад

    Awesome. Most helpful information. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @rakeshnambiar1897
    @rakeshnambiar1897 4 года назад

    Very very informative sir 👌👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @varadharajanraj2414
    @varadharajanraj2414 2 года назад

    அருமை சார்

  • @charu1211
    @charu1211 3 года назад

    Quite a lot of information on this video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thank you for watching the video and the feedback

  • @karthibarani4662
    @karthibarani4662 4 года назад +1

    Thank u sir... 1st weekend class revised session uh irundhuthadhu...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 года назад +1

    Tharamana Video K.L Raja sir❤️❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gupthastudio
    @gupthastudio 4 года назад

    Super thala...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @JeganSriragavan28
    @JeganSriragavan28 4 года назад

    அருமையான பதிவு...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @srikrishnan3724
    @srikrishnan3724 4 года назад +1

    Unga smile super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Super. மிக்க மகிழ்ச்சி 🙂

  • @prabakar79
    @prabakar79 3 года назад

    Useful information Sir. Thank you

  • @SiviEzhil
    @SiviEzhil Год назад

    Very very useful sir

  • @julianceaser5397
    @julianceaser5397 3 года назад

    Very useful information sir. Thank you very much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @panneerd1961
    @panneerd1961 3 года назад

    அருமை சார்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sriganeshvideoskanchipuram821
    @sriganeshvideoskanchipuram821 4 года назад

    explain is very use full

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @peragasansockalingam3012
    @peragasansockalingam3012 3 года назад

    Exlent sir I never notice this thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @trycookmathan
    @trycookmathan 4 года назад

    Fantastic explain sir...😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @AbdullahNLM
    @AbdullahNLM 3 года назад

    Superb topic. Learnt a lot.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @click_makerz-nagercoil344
    @click_makerz-nagercoil344 4 года назад

    Super definition sir...🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @rubandorairajd2784
    @rubandorairajd2784 2 года назад

    Super Subject sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @bharathpofficial3719
    @bharathpofficial3719 4 года назад +1

    Super Nanba

  • @bharathpofficial3719
    @bharathpofficial3719 4 года назад

    Talaivah Vere Level

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @nandakumar7961
    @nandakumar7961 4 года назад

    Very useful annaa🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @navastaj
    @navastaj 4 года назад

    Great job sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @nizam9530
    @nizam9530 4 года назад +2

    Thank you sir. You cleared my doubt.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks Nizam for watching the video and the comments

  • @sadhikshaija01
    @sadhikshaija01 4 года назад

    Informative video thank you

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 9 месяцев назад

    Very useful and crisp to the content. நன்றிகள் பல 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  9 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @ngprabhu82
    @ngprabhu82 3 года назад

    thank you so much sir.... very use full informative video....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ramsstudio2671
    @ramsstudio2671 3 года назад

    very useful message sir👏thank you

  • @ramarajan2628
    @ramarajan2628 3 года назад

    Nalla pathivunga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @renganathannr1504
    @renganathannr1504 4 года назад

    Super information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @kathirrewive684
    @kathirrewive684 3 года назад

    Romba help full sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sivakumarp3549
    @sivakumarp3549 2 года назад

    exllent tips sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @krishdigital6657
    @krishdigital6657 4 года назад

    very useful tips sir...........

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @rs_dicksonblackcat5151
    @rs_dicksonblackcat5151 11 месяцев назад

    TQ for details ❤

  • @Rajaram-kx3kn
    @Rajaram-kx3kn 4 года назад

    🙏நன்றி

  • @armakram1622
    @armakram1622 4 года назад

    Very useful thank you 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @samesh99
    @samesh99 4 года назад

    Vanakkam sir. Great video sir. My mother tongue is not Tamil but i can understand Tamil a little. Please do your videos in English too. It will be a great help for many people like me. Thanking you in advance🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Great. Thanks Sureshkumar for watching my videos and the suggestions. There are some videos in English as well. I will do more videos in English also. 👍

  • @srihariphotos2343
    @srihariphotos2343 4 года назад

    very usefull sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @nehrukarupaiya2602
    @nehrukarupaiya2602 4 года назад

    நன்றி 🙏 ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @devananth3672
    @devananth3672 4 года назад

    Thanks sir it is very useful ❤️

  • @king40818
    @king40818 4 года назад

    Very useful information sir 📸

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @susidharvideosparimalamoha8160
    @susidharvideosparimalamoha8160 4 года назад +1

    Thank you so much for this very very useful information sir. Thank you

  • @balajis7937
    @balajis7937 4 года назад

    very useful sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @krishnakumar-yr4qo
    @krishnakumar-yr4qo 2 года назад

    Brother super 👌👌👌👌🥰🥰🥰

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the comments

  • @pothyraja5346
    @pothyraja5346 2 года назад

    ❤❤❤❤❤❤❤❤ super sir,,,,

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @ananthkrishnankutty_ak6805
    @ananthkrishnankutty_ak6805 3 года назад

    Sir portfolio photos pathi sollunga