ரொம்ப நாளா இருந்த சந்தேகம் சார் ! ரொம்ப தெளிவா புரிந்தது ! மிக்க நன்றி ! 🙏🏻🙏🏻🙏🏻 இனி தேவையான End use க்கு ஏற்ப கேமரால மாத்திக்க ட்ரை பன்றேன் சார் ! Again you proved you r a good teacher
இனிமையானகுரலில் மிகவும் எளிமையானமுறையில் கற்றுதருகிறீர்கள். நான்செய்தபாக்கியமாகவே கருதுகிறேன். நான் தங்களின் மாணவன் , தங்களிடம் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கல்ந்துகொண்டதை நினைத்து கர்வத்துடன்சந்தோசம்அடைந்துகொள்வேன்.நன்றி ஐயா.
Nobody can explain aspect ratio like you sir.. Many thanks for ur wonderful explanation.. Always looking fwd ur channel for any kind of doubts. One of the best photography channel where v can find all the details that v r looking for..
Vanakkam sir. Great video and very informative. I'm beginning to understand Tamil more and more after watching your videos. Wish you a very Happy and prosperous New Year.
Thank you Guru.You are not only talking about technical side of Art also talking about psychological view Thanks again And if you don't mind I have a question .at 3:50 you said post cropping the image loses pixels ,the common sensor's size is 3:2 and if we re-scale the aspect ratio like 1:1 Its not going to change the default size of the sensor .Over all my question is " Is that same ,cropping the image and changing the aspect ratio
Yes.. You loose the resolution when you crop 3:2 "sensor into 1:1. Ofcourse you maintain the height the same but there is a loss of resolution in the width side 😢😢.
மொத்த Pixels எண்ணிகை குறையாத வரைக்கும், படத்தின் தரம் குறையாது. 72ppi என்பதை camera in recording resolution என்று புரிந்து கொள்ளுங்கள். சில காமிரா களில் இது 150ppi என்று இருக்கும். நம் படங்களை இறுதியாகப் பயன்படுத்தும் போது என்ன resolution select seikirom என்பதே முக்கியம் 👍
தமிழில் சிறந்த புகைப்பட சேனல் எனில் அது உங்களுடையது தான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. ரவிச்சந்திரன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் 👍
ரொம்ப நாளா இருந்த சந்தேகம் சார் ! ரொம்ப தெளிவா புரிந்தது ! மிக்க நன்றி ! 🙏🏻🙏🏻🙏🏻 இனி தேவையான End use க்கு ஏற்ப கேமரால மாத்திக்க ட்ரை பன்றேன் சார் !
Again you proved you r a good teacher
மிக்க நன்றி.
இனிமையானகுரலில் மிகவும் எளிமையானமுறையில் கற்றுதருகிறீர்கள். நான்செய்தபாக்கியமாகவே கருதுகிறேன். நான் தங்களின் மாணவன் , தங்களிடம் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கல்ந்துகொண்டதை நினைத்து கர்வத்துடன்சந்தோசம்அடைந்துகொள்வேன்.நன்றி ஐயா.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂
Aspect ratio பற்றி தெரிந்துக் கொள்ள நினைத்த எனக்கு, பல வேலைகள் இடையில் எனது கேள்விக்கு விளக்கம் அளித்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல ஐயா,
இந்த video உருவாக உங்களின் கேள்வியும் முக்கிய காரணம். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் 👍
சார் வணக்கம். மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். அதற்கான விளக்கத்தினை புகைப்படத்துடன் சொல்லியிருப்பது அருமை. வாழ்த்துகள் சார். நன்றி
Thanks for watching the video and the comments Vijayakumar 🙂
Simple, Yet Powerful and Effective Tip for a Lensman to Take Note. Thank You.
Thanks for watching the video and the feedback 🙂
வணக்கம் அண்ணா
மிக மிக சிறப்பான மிகவும் அவசியமான தெளிவு படுத்தல் காணொளி இது
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் ❤️🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு சிவா. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
thanks
Thanks sir,very informative video .
Thanks for watching the video and the comments
Thanks sir good message
Thanks for watching the video and the comments
Thank you sir nice information ,
You are welcome
Very useful video sir thanks
So nice of you
Sir, my doubts cleared.... thanks...!
Thanks for watching the video and the comments
Though I knew about aspect ratio earlier, this video is the best explanation about aspect ratio with excellent example images.
Thanks for watching the video and the feedback
கோடி நன்றிகள் ஐயா,
மேலும் பேசா என்னிடம் வார்த்தை இல்லை ஐயா உறைந்து போனேன் மகிழ்ச்சியில்,
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
Super sir. Thanks a lot for he tips sir.
Thanks for watching the video and the comments
Super Guru🤗
Thanks for watching the video and the comments
Clear explanation thank you sir..
Thanks திரு Ravi. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Most inspiring and detailed explanation..
Thanks for watching the video and the comments
You are a genius sir🙏
Thanks for watching the video and the feedback
Romba Thanks sir indha video ku
மிக்க நன்றி
Nobody can explain aspect ratio like you sir.. Many thanks for ur wonderful explanation.. Always looking fwd ur channel for any kind of doubts. One of the best photography channel where v can find all the details that v r looking for..
Thanks Ambikadevi for watching the video and youe feedback on my videos 😊
Thank you sir !
You are welcome
🎉அழகு அருமை அற்புதம் அசத்தல் அழகு சார்
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி
thank you sir
You are welcome 🙂
Sony Alpha ILCE5100 L VS Canon 1500 ethu best bro please tell
valuable information ,thank you sir
Thanks Gopi for watching the video and the feedback
thanks for update
You are welcome
Clear explanation thank you sir..
Waiting for your picture review video sir..
Thanks for watching the video and the comments
Good sir..well explained
Thanks for watching the video and the comments
@@KLRthephotoguru you are welcome sir
superb sir
Thanks for watching the video and the feedback
Super ah sollirukkinga 🔥
Thanks for watching the video and the feedback
Vanakkam sir. Great video and very informative. I'm beginning to understand Tamil more and more after watching your videos. Wish you a very Happy and prosperous New Year.
Thanks Suresh for watching my videos and understanding Tamil gradually. 👍🙂
நல்ல பயன் தரும் பதிவு நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
Thank you so much sir.
You are welcome
Super bro
Thanks for watching the video and the comments
bro video editing ippa bro vaipianga
nice explanation 👍
Thanks for watching the video and the comments
Hi.
Could you please tell about the budgeted flash light for the beginners
Sure
😍😍
Thanks for watching the video and the comments
super sir
Thanks for watching the video and the comments
Super sir tq
Thanks
Milky way photography video poduga please ......
Thank you Guru.You are not only talking about technical side of Art also talking about psychological view Thanks again
And if you don't mind I have a question .at 3:50 you said post cropping the image loses pixels ,the common sensor's size is 3:2 and if we re-scale the aspect ratio like 1:1 Its not going to change the default size of the sensor .Over all my question is " Is that same ,cropping the image and changing the aspect ratio
Yes.. You loose the resolution when you crop 3:2 "sensor into 1:1. Ofcourse you maintain the height the same but there is a loss of resolution in the width side 😢😢.
@@KLRthephotoguru Okay okay ,Thank you guru
நன்றி வாழ்க வளமுடன்
you are welcome
Sir, Vanakkam ungaludaiya tutorial anathiyam naan parthuvarukiraen, naan Yeadukkum pugaipadaingalil resolution 72 Dpi Irukkirathu ethanaal padaingalin tharam kuraiyuma Pls Sollunga... Image Dimension 3840*5760...
மொத்த Pixels எண்ணிகை குறையாத வரைக்கும், படத்தின் தரம் குறையாது. 72ppi என்பதை camera in recording resolution என்று புரிந்து கொள்ளுங்கள். சில காமிரா களில் இது 150ppi என்று இருக்கும். நம் படங்களை இறுதியாகப் பயன்படுத்தும் போது என்ன resolution select seikirom என்பதே முக்கியம் 👍
👏👏👌👌👏🙏🙏
Thanks for watching the video and the comments
Sir sound kammiya iruku video la.. konjam increase pannunga..
OK
Wedding photography la group photos ku entha aspect ratio use pannalam sir?
3:2 use பண்ணலாம்
@@KLRthephotoguru நன்றி..
4:3 குருப் புகைப்படத்திற்கு பயன்படுத்தினால் என்ன ஆகும்?
👍
Thanks
Pentamirror vs pentaprism video poduga bro
மறைந்து விட்ட தொழில் நுட்பங்கள் பற்றி video.... 🤔😢
Thanks sir. Very good info video sir.
Thanks for watching the video and the comments
super sir
Thanks
Thanks