Understand the power of Focal Length? - Learn Photography in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Understand the power of Focal Length and use it effectively in your photos
    01:30 What is Focal Length?
    02:36 What is called Normal, Wide-angle, Telephoto lenses
    04:15 Focal length and angle of coverage
    05:40 Focal length and Perspective
    09:27 Focal length and subject size
    10:45 Focal length and Depth of Feild (DOF)
    The aim of ‘KLR the photo guru’ channel offers a lot of photography tips and photography tricks to all photographers using mirrorless cameras, DSLR cameras and even mobile phone cameras.
    You can learn photography from me (KL.Raja Ponsing) an experienced professional photographer shooting professional assignments for more than 35 years and a mentor running a reputed photography school (www.ambitions4...)
    for more than two decades.
    This video will help you understand the amazing facts about Focal Length. I have discussed the connection between focal length & perspective focal length & angle of coverage, focal length & subject size, focal length & depth of field. You can choose the perfect focal length for a given photography situation after watching the video completely from the beginning to end.
    I strongly believe that the smart ideas and thought process is something you should know to make photos technically strong and artistic I am sure you will get a lot of points to learn and improve through my videos. Also see the other similar videos through this link, • Photography Tips
    • Tamil Photography Videos
    Feel free to share your points on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.
    Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Sundaravel CS, Siddharth Krishnamachari, Godwin Infant
    Location: www.ambitions4.com goo.gl/maps/Hh...
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/....
    படமெடுத்தலில் லென்ஸ்கள் பங்கு என்ன?
    Focal lengthக்கும் லென்ஸ் பார்க்கும் விதத்துக்கும் என்ன சம்பந்தம்? Focal length மாறும் போது படங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? எந்த மாதிரி கட்சிகளுக்கு...எந்த லென்ஸ் சரியானதாகயிருக்கும்? இது போன்ற அடிப்படையான தகவல்கள் தெரிந்தால்தான் நாம் உருவாக்கும் படங்களில் அர்த்தங்கள் இருக்கும். இந்த வீடியோவில் மேற்சொன்ன எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்கி இருக்கிறேன். நேரம் ஒதுக்கி வீடியோவை முழுமையக கவனமாக பாருங்கள்...பயன் பெறுங்கள்.

Комментарии • 249

  • @anandbabu9491
    @anandbabu9491 4 года назад

    வணக்கம் சார். நான் கடைசி 3 வருடமாகத்தான் ஃபோட்டோ துறையில் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எனக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுத் தருகிறது. நன்றி நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி தங்களின் கருத்துக்கு நன்றி 😀

  • @V2KPhotography
    @V2KPhotography 4 года назад +77

    அருமையான விளக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +15

      மிக்க மகிழ்ச்சி V2K photography. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி இன்னும் ஒரு RUclips content creator இடம் இருந்து பாராட்டு...! 😀 ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

    • @V2KPhotography
      @V2KPhotography 4 года назад +11

      @@KLRthephotoguru 🙂🙂🙏

    • @iam_ravikumaran
      @iam_ravikumaran 4 года назад +5

      @@KLRthephotoguru wow, I'm a student of both of you. Keep rockzz 👌

    • @dr.vijaybaskaran5459
      @dr.vijaybaskaran5459 3 года назад +2

      @@V2KPhotography nice gesture vinoth sir......you and raja ponsing sir are amazing and made photography easy....a great thanks for both of u...

    • @ahamedfarshad357
      @ahamedfarshad357 3 года назад

      Wow I am a student of the both of u

  • @SivanesanSiva-rc7pp
    @SivanesanSiva-rc7pp День назад

    23 வருஷமா இருக்கிறேன் தொழில்ல இன்னைக்கு நீங்க பேசுனது ரொம்ப மனசுக்கு தேவைப்படுற மாதிரி இருந்துச்சு நன்றி சார்

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 года назад +4

    பலமுறை திரும்ப திரும்ப பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிகிறது🎉🎉🎉

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +2

      மிக்க மகிழ்ச்சி. என்னுடைய video களை திரும்ப திரும்ப பார்க்கும் போது தான் அதில் நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் அனைத்தும் புரியும். அவை மேல் ஓட்டமாக பார்ப்பவர்களுக்கு பயன் தராது. ஒவ்வொரு Video விலும் என் 40 ஆ‌ண்டு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்பதே உண்மை!

    • @kvaratharajan9758
      @kvaratharajan9758 2 года назад +1

      @@KLRthephotoguru நிச்சயமாக நீங்கள் சொல்வது மிக சரி.

  • @akifsaleem1479
    @akifsaleem1479 4 года назад +7

    👍👍👍Na evlo photography channel pathuruken avunga ellorum short ha puriyatha mathiri solluvaanga.aana unga videos ha patha 40.min erunthalum paravalanu papen. romba theliva fullha explain panringa sir thanks for your video iam small photographer📸

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +4

      Fantastic Saleem. I really like the interest you have in photography and my channel. ஒரு விஷயத்தை சொன்னா தெளிவா புரியும்படி சொல்லனும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் தான் என் Video கொஞ்சம் நீளமாகவும் இருக்கும். உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @c-tonefilmsociety2327
    @c-tonefilmsociety2327 2 года назад

    இந்த மாதிரி நிறைய டெக்னீசியன் விஷயங்களை சொல்வதற்கு ஒரு பெருந்தன்மை வேண்டும் உண்மையில் நீங்கள் ஒரு பெருந்தன்மை உள்ள மனிதர் இதனால் எத்தனையோ பேர் பயனடைவார்கள் வாழ்த்துக்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @user-io4fi2ch6m
    @user-io4fi2ch6m 4 года назад +1

    கேமரா வாங்கிட்டோம்...எப்படி இதனோட எல்ல நுட்பங்களும் தெரிஞ்சிக்க போறோம் ரொம்ப கவலைபட்டன்...ஏன்னா எனக்கு சொல்லித்தர ஆள் இல்லை...உங்களோட எல்லா வீடியோக்களும் பார்த்து பயிற்சி செய்தேன்...இப்போ எனக்குள்ள ஒரு நம்பிக்கை...யாராவது என்கிட்ட சந்தேகம் கேட்டா சொல்லி தர அளவு வந்ததுக்கு காரணம் நீங்க தான்...நன்றி அண்ணா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Suuuper. மிக்க பயனுள்ள videoகள் உங்களுக்குள் தன்னம்பிக்கை கொடுத்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @saumgopal
    @saumgopal 2 года назад

    கலையோடு கலந்தது
    focal and camera
    கலையை எல்லோரும் ரசிக்க
    K L R.
    மிக்க நன்றி. வணக்கம்.

  • @karthickarumugam5056
    @karthickarumugam5056 4 года назад +2

    Rombo nall ah iruntha doubt ah clear pannitinga sir. Thank u

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @thiyagavin
    @thiyagavin Год назад +1

    Informative video sir. Your way of explanation is very understandable. Thanks

  • @subhisaran
    @subhisaran 2 года назад +1

    ரொம்ப அருமையா விளக்கம் தரீங்க சார்... நன்றி

  • @saravananm1236
    @saravananm1236 4 года назад

    நிச்சியமாக சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளது, உங்கள் முயற்சியின் விளைவாக,

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @arunmohan77
    @arunmohan77 2 года назад

    ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் sir. very useful tips sir

  • @vishnuentps
    @vishnuentps 4 года назад +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக விளக்கமாகவும் அழகாகவும் உள்ளது !!!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @Tamilnesan081
    @Tamilnesan081 3 месяца назад

    சார் மிக தாமதமாக தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் அப்பப்பா எவ்ளோ விஷயங்கள் மிகப்பெரிய நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 месяца назад

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்க

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 года назад

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
    இரா.மனோகர் சென்னை .
    Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @anupsasidharan840
    @anupsasidharan840 4 года назад +3

    I am following you to become one of the best Photographer. Thank you sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +3

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @thangam.d9070
    @thangam.d9070 2 года назад +1

    உணர்வுபூர்வமாக படம் எடுங்க 💚💚

  • @arunnurav
    @arunnurav Месяц назад

    Thanks very informative for the beginners.

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 года назад +6

    Amazing sir,,, it's very useful for the beginners like me ...❣️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @akshayacoveringChidambaram
    @akshayacoveringChidambaram 3 года назад

    மிக மிக தெளிவான விளக்கம்

  • @rajeshg149
    @rajeshg149 4 года назад

    தெளிவான உரை......... நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 года назад

    Very important video for the second level photography 🎉🎉🎉

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 года назад +1

    அருமையான பகிர்வு குரு👍
    இத்துடன் மினிமம் போகசிங் டிஸ்டன்ஸ்சையும் சேர்த்து விளக்கம் அளித்திருக்கலாம்

  • @MrAnbu12
    @MrAnbu12 4 года назад +2

    அருமையான விளக்கம்... தொடரட்டும் உங்கள் பணி....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @JohnBorgJacob
    @JohnBorgJacob Год назад

    i have watched many English photography channels but no one has so much details covered on photography, you are doing an awesome work here, helping ppl like me learn photography, thanks a ton

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      Wow, thank you!. This feedback means a lot to me 👍

  • @albatrosudhay2556
    @albatrosudhay2556 4 года назад

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அப்பா நன்றி 🙏...
    உங்களிடம் இருந்து இதே போன்ற காணொளிகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள் மகன் 🥰🥰

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @stharan1313
    @stharan1313 5 месяцев назад

    Excellent explanation, thank you sir. ... நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @suresheswar9320
    @suresheswar9320 4 года назад

    நீங்க சொன்ன விதம் மிகவும் அருமை, அதிலும் உங்கள் தமிழ் மிக மிக அருமை!! நன்றி!! வாழ்த்துக்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @sundarannila6793
    @sundarannila6793 2 года назад

    மிகச் சிறப்புங்க ஐயா.

  • @sj2104
    @sj2104 3 года назад +1

    Sir ur explanation was awesome.great sir.shows how much ur depth in photography field.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @srinikselvi2394
    @srinikselvi2394 4 года назад +1

    Superb Sir, no one explained FL this much clarity. This shows your experience. Tks for the video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks Srini for watching the video and your beautiful feedback.

  • @SureshKumar-ld5ee
    @SureshKumar-ld5ee Год назад

    The Real Masterclass ❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад +1

      Thanks for watching the video and the feedback

  • @vijayluke9364
    @vijayluke9364 3 года назад

    Sir superb sir nanum unga videos paka paka than dslr la photography learn panna interest varuthu sir really good explanation sir 🙏📸✨🤗😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @gopalakrishnaofficial7641
    @gopalakrishnaofficial7641 4 года назад +1

    Very useful explanation sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 года назад

    Eye opener. Really superb

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @baeganbow3711
    @baeganbow3711 Год назад

    Amazing sir,Informative video sir.

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan 3 года назад +7

    ஸார்.. உங்களுக்கு வெறும் ஸ்நாக்ஸே தரத் தெரியாதா? எப்பவுமே ஃபுல் மீல்ஸ்தானா? அதுவும் delicious & nutritious. மிக அருமை :-) ஃபோகல் லெங்த் கற்கும்போது DoF ன் விவரத்தை இலவச இணைப்பாகத் தருவது உங்களின் professionalism ஐக் காட்டுகிறது. நீடு வாழ்க ஐயா தங்கள் சேவை.
    ஒரு நிமிஷம் ..
    உங்களுக்குப் புடிக்கலன்னாலும் திட்டிடுறேன் இந்த பதிவக்கூட dislike பண்ண அந்த சில பிரகஸ்பதிங்கள : -)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ganeshstudiovideossattur9612
    @ganeshstudiovideossattur9612 2 года назад

    My photography teacher

  • @shankarraj3433
    @shankarraj3433 20 дней назад

    Thanks sir.

  • @yesjay1335
    @yesjay1335 4 года назад +1

    Very clear explanation ...thanks for ur video guru 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @edwindevanesan3181
    @edwindevanesan3181 5 месяцев назад

    Super explanation. Sir. 🥰

  • @arjun.architect8341
    @arjun.architect8341 3 года назад

    Super sir good information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @-edhoonnu9134
    @-edhoonnu9134 4 года назад

    Superb explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @subbaiahesakkimuthu7897
    @subbaiahesakkimuthu7897 Год назад

    one of the good tutorial

  • @PremKumar-ff1qy
    @PremKumar-ff1qy Год назад

    Amazing sir 📸📸🎥

  • @rgkumaar
    @rgkumaar 4 года назад

    Nice sir

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 3 года назад

    EXCELLENT SIR THANK YOU SIR

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @anilscricketview1936
    @anilscricketview1936 Год назад

    Very useful video... ❤

  • @Imjeevabharathi
    @Imjeevabharathi 3 года назад

    Excellent bro 💕👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @brindhad7787
    @brindhad7787 2 года назад

    Thank you for this video sir🙏

  • @azhagustudio5943
    @azhagustudio5943 4 года назад

    நல்ல அருமையான பயனுள்ள தகவல்கள்...சார்...
    திருமண நிகழ்ச்சியில் கிட் லென்ஸ் பயன்படுத்தும் போது
    ஏற்படும் இழுவிசை தவிர்க்க.
    என்ன செய்வது குறிப்பாக குரூப் போட்டோ எடுக்கும்போது.மேலும்
    குரூப் போடோ எடுப்பதற்கு சிறந்த போக்கல் லென்ஸ். என்ன...ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் சார்...💐

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +2

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. Lens பற்றிய தகவல்கள் இனிவரும் Videoவிலும் இருக்கும்.

    • @azhagustudio5943
      @azhagustudio5943 4 года назад

      நன்றி சார்..
      I yam waiting....

  • @durairajdurai3197
    @durairajdurai3197 Год назад

    Great 👍😃

  • @davidselvkumar7189
    @davidselvkumar7189 4 года назад

    Very very essential information for all the newcomers.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @vinoths6775
    @vinoths6775 4 года назад

    Very long days doubt clear today.thank you so much for your sharing ..sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 4 года назад

    Superb sir

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 4 года назад

    அருமையான விளக்கம் சார். போகல் லெங்த் என்னவென்று தெரியாமல் இருந்த எனக்கு புரியும்படி கூறினீர் நன்றி. எனக்கு backlite ஏரியாவில் தெளிவாக போட்டே எடுப்பது எப்படி என விளக்கமாக கூற முடியுமா. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @somasundaram8898
    @somasundaram8898 4 года назад

    Tq so much sir neraya kathukitan..I interested in learning photography it is very useful miga sirandha aasan..vanangugiren sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @nirmal8251
    @nirmal8251 2 года назад

    super explaination ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @boyboy743
    @boyboy743 3 года назад

    Thank you very much Sir. 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @thillaimahalingam9077
    @thillaimahalingam9077 4 года назад

    Good explanation sir

  • @Joybjoys
    @Joybjoys 4 года назад

    Thankyou sir .sharing the video & Exprience. Good Explanation👏👏👏👏👌👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க சாா்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி திரு. Selvaraj Mohan.

  • @PremKumar-dm7fv
    @PremKumar-dm7fv 4 года назад

    Excellent sir...
    Thank you for your detailed explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @sarandsk
    @sarandsk 4 года назад

    Thank you for your detailed explanation about focal length...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks Saravanan for watching the video and the feedback.

  • @mariaamali8186
    @mariaamali8186 4 года назад

    அருமையான விளக்கம் sir !!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @berthauto
    @berthauto 4 года назад

    excellent explanation

  • @maruthiananth6209
    @maruthiananth6209 2 года назад

    Super Sir🙏🙏🙏🙏🙏

  • @uvwxyz030
    @uvwxyz030 4 года назад

    I am highly impressed with your videos. Wonder if you are a teacher by profession. Almost everyone teaches HOW a certain thing should be done in a certain way. Very few teach WHY. Without knowing WHY learning is incomplete. You explain everything very elaborately with reasoning. Thanks and regards

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks Prim for watching the video and and elaborate feedback. I am a passionate teacher and professional photographer. I always love sharing my experience in a simple way. May be I have inherited the skills of teaching from my mother, who was an admirable teacher in her days 😉

    • @uvwxyz030
      @uvwxyz030 4 года назад

      @@KLRthephotoguru
      Thanks for your response.
      I am seriously considering a course in Photography with you. I would like to know if you conduct any online training courses as I do not live anywhere closer to you. Not even in Tamil Naadu. Therefore, I'll not be able to follow a full-time course for an extended period of time. Workshops may be beneficial to beginners but I already posses a fairly good basic knowledge.
      Further, I believe that one can improve photography only through critique by an expert. Therefore, a lengthy course would be ideal for becoming a true photographer.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      I have started with my online training. Click here to register for the same. forms.gle/CcNQUjLBoXFKM6Yb7

  • @LivingWorldChannels
    @LivingWorldChannels 3 года назад

    Siper sir

  • @anugrahaar
    @anugrahaar 4 года назад

    Super sir, after long interval you post this video. Very useful.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      அப்பிடியா 🤔🙄. Long interval இல்லையே... எல்லா வாரமும் ஒரு Video போஸ்ட் செய்துள்ளேன்... பெல் icon press பண்ணுங்க video updates உங்களுக்கு வருமே 👍

  • @kugasingle9037
    @kugasingle9037 4 года назад

    Really amazing sir.. I am your follower now.. 😍😍😍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the feedback. 👌

    • @kugasingle9037
      @kugasingle9037 4 года назад

      Hi sir.. Happy morning🌞 💐💐

    • @kugasingle9037
      @kugasingle9037 4 года назад

      Enaku oru doubt sir.. Please ans me sir.. Nan oru long distance approx ah oru 40 or 50 feet la clear capture edukanum apdi na 70to300mm lens enough ah??

    • @kugasingle9037
      @kugasingle9037 4 года назад

      Oru 🐦shoot pannina correct ah ana clear pic kidaikuma.. Illa atha vida extra depth thevaipaduma

  • @kannadasankannan3913
    @kannadasankannan3913 4 года назад

    Super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @paasamboy
    @paasamboy 3 года назад

    Sema Explain sir tq

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @AjaySingh-228
    @AjaySingh-228 4 года назад

    thanks for your information sir realy useful

  • @TheSwissStars
    @TheSwissStars 4 года назад

    thanks sir supper

  • @niranjan9338
    @niranjan9338 4 года назад

    excellent and clear cut explanation ,Thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 3 года назад

    Anna every video I m getting very valuable information thank you for your knowledge transfer. Eugine.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @immanvel2538
    @immanvel2538 2 года назад

    Super na

  • @narayananagam5984
    @narayananagam5984 4 года назад

    Subscribed, watching your videos since last year; thanks for your tips... keep going...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for subscribing to my channel, watching the videos and the feedbacks

  • @remijeas4238
    @remijeas4238 4 года назад

    Sir plsss lens pathi thaniya oru video podunga sir its very help to me plas

  • @eternityfrog8204
    @eternityfrog8204 3 года назад

    Thank you so much sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @theivendranjeyasuthan1156
    @theivendranjeyasuthan1156 4 года назад

    மிக்க நன்றி

  • @mukeshsen2644
    @mukeshsen2644 3 года назад

    thank you for sharing the knowledge sir.god bless you :)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @bhuvanauthaman8233
    @bhuvanauthaman8233 3 года назад

    Sir romba supera solli tharringa..
    But subtitles romba disturb or distraction kodukuthu..
    Anyway adhu auto translation subtitles, proper subtitles aa vum varla...
    Humble request sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks Bhuvana for watching the video and the feedback. I check it out

  • @Rocinster
    @Rocinster 4 года назад

    Sorry im a bit late on this video Sir. As usual great video. Great explanation.. simple and precise to point. Please do a video of photographers who have impressed you. If not already done.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the feedback. I will surely do one video on this. 👍👍

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 года назад

    Thank u so much for this video.👍👍👍

  • @dayalanp51
    @dayalanp51 4 года назад

    super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @natarajansivalingam
    @natarajansivalingam 4 года назад

    Very useful information thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @nambibabu8418
    @nambibabu8418 2 года назад

    Bro, I'm toooo late to listen such an effective explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @muthiahramanathan5093
    @muthiahramanathan5093 4 года назад

    Good Header
    Very Thanks Sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @isanjay02
    @isanjay02 4 года назад

    Explained well... 👏🏻👏🏻👏🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks Sanjay for watching the video and the feedback 🙂

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 года назад

    Super sir 👌🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Thanks for watching the video and the feedback

    • @fathimarathi8061
      @fathimarathi8061 2 года назад

      @@KLRthephotoguru romba nallavae explain panninga ...neraiya doubts clear 👍

  • @panneermuthu9610
    @panneermuthu9610 3 года назад

    நான் கண்டிப்பாக ஒரு நாள் DSLR வாங்குவேன் அன்று உங்களை தேடி வருவேன்.. Sir

  • @TheRamjisss
    @TheRamjisss 4 года назад

    Awesome sir👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @hassclickz6240
    @hassclickz6240 4 года назад

    First of all thank you ♥️

  • @sonytubevideography7825
    @sonytubevideography7825 2 года назад

    Nice

  • @kmediamadurai
    @kmediamadurai 3 года назад

    nice sir tq so much

  • @ViewOfSaro
    @ViewOfSaro 4 года назад

    Videography series podunga sir