How to use 'Kelvin White balance'? - Learn Photography in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 289

  • @shafiq1122
    @shafiq1122 4 года назад +37

    உங்களைபோல் எளிதாக புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான், அதற்கு காரணம் அதிக வருட அனுபவம்தான், ஒரு ஆசிரியர் இடத்திற்கு உயர்ந்துள்ளீர்கள்.. நன்றி...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +6

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

    • @blackpraba
      @blackpraba 4 года назад +1

      👍

  • @S.D.K916
    @S.D.K916 4 года назад +18

    அருமையான விளக்கம் ஐயா இதற்கு முன்பு சில காணொளிகளை பார்த்திருக்கிறேன் நீங்கள் கொடுத்த விளக்கம் போல் யாரும் கொடுக்கவில்லை நம் மொழியில் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தது மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @logarajan6789
    @logarajan6789 4 года назад

    KLR Guru விடியோ எனக்கு பயன் உள்ளதாக உள்ளது நன்றி👌👏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க சாா்

  • @rv5575
    @rv5575 4 года назад +2

    அருமை. FLASH பற்றி ஒரு வீடியோ போடுங்க.
    Guide number என்றால் என்ன ? அதற்கும் Flash power கும் என்ன தொடர்பு இருக்கிறது. Guide number கும் photography கும் தொடர்பு இருக்கிறதா ? அதனால் போட்டோவின் தரத்தில் ஏதாவது மாறுபாடு வருமா? Potrait Indoor & outdoor க்கு எந்தவகை guide number flash set ஆகும்.

  • @saravananm1236
    @saravananm1236 4 года назад

    நன்றி sir நீங்கள் விளக்கம் தரும்போதே சில கற்பனை படங்கள் தோன்றுகிறது,

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @mahendrankarunya707
    @mahendrankarunya707 2 года назад

    எளிதாக புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் நன்றி...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @munish186
    @munish186 5 месяцев назад

    மிக தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @menushaharsha8727
    @menushaharsha8727 Год назад

    நீங்க சொன்னது போலவே நான் பல முறை நெனச்சிருக்கேன் sir.. Kelwin use பண்ணுறது நீங்க சொன்னதுக்கு பிறகு easy ஆயிடுச்சி thank u சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @selvamartist9746
    @selvamartist9746 Год назад

    அழகான விளக்கங்கள் அண்ணா.. வாழ்த்துக்கள்..!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 😀

  • @a.r.m4576
    @a.r.m4576 2 года назад

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி மிகவும் அவசியமான ஒன்றை அறிந்தேன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி

  • @chittuarasu4739
    @chittuarasu4739 3 года назад

    சிறப்பு....தெளிவான விளக்கம்....அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks Год назад

    தெளிவான விளக்கம் சார்
    Super👌

  • @shinechemclasses3208
    @shinechemclasses3208 3 года назад

    தெளிவான விளக்கம்.அருமை

  • @Jaktgbabu
    @Jaktgbabu 3 года назад +1

    Thanks 1985 I started working as a studio photographer
    60 speed and 5.6
    Till now love to learn .
    Your video inform is super easy
    Once again thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks திரு Harinath Babu for watching my videos and feedback 🙂

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 года назад +3

    Usefull one sir.

  • @NlsnRaj
    @NlsnRaj 4 года назад +2

    simply a wow ...before this video kelvin temperature was a mystery puzzle .But after this video it was very easy and understandable thanks for making this video sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Great.. its my pleasure to offer such a useful video. Thanks for watching the video and the feedback. 😀

  • @earavichandran
    @earavichandran 4 года назад +1

    Initially I got confused. But later I understand well. Simple and beautiful explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @akifsaleem1479
    @akifsaleem1479 4 года назад +5

    🤭Wow semma sir👌. I am full understand about white balance🙋‍♂️. Warm🔥area la (1000-5000)💙blue add pannanum. blue💧area la 5000-10,000❤ warm add pannanum if we will get good white balance correct sir?

  • @ellamesharepannuvo-esp2369
    @ellamesharepannuvo-esp2369 4 года назад +3

    Great sir, explanation was too good. Thank you so much for the clear detailed video ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @davidselvkumar7189
    @davidselvkumar7189 4 года назад

    Excellent sir! இதுவரை இருந்த குழப்பம் தீர்ந்தது. நன்றி!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @vivekjake3109
    @vivekjake3109 4 года назад +1

    Romba thanks sir.. ❤️

  • @manikandan-mb5lb
    @manikandan-mb5lb 4 года назад +1

    Thank you so much sir now I understand about kalvin completely

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @balajimohanam
    @balajimohanam 4 года назад +1

    Simple and Crystal Clear Explanation. Thank You.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ARNEWSMEDIA
    @ARNEWSMEDIA 2 года назад

    அருமை சார் உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @karthidigital2395
    @karthidigital2395 2 года назад

    very use full of beginner photographer sir, thank you so much

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 2 года назад

    U r very Good Teacher..very super class...thank you sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @nehruv9923
    @nehruv9923 4 года назад

    மிக்க பயனுள்ள விளக்கம்.நன்றி ஐயா.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @azhagustudio5943
    @azhagustudio5943 4 года назад

    அருமையான தெளிவான ...ஒரு விளக்கம் நன்றி சார்...👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @jegannathan9946
    @jegannathan9946 4 года назад +1

    Clarity in explanation , simple and easy to capture ur detailed information. Thanks sir for sharing this valuable video😎

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @murthy4108
    @murthy4108 3 года назад

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றிகள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sureshk-zk4fh
    @sureshk-zk4fh 4 года назад +1

    Beautiful explain sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @winsaratravelpixwinsaratra7984

    நான் 80A filter use பண்ணுவேன்.very useful advice.

  • @kennybad
    @kennybad 4 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை..............

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @antojejitbrisca7888
    @antojejitbrisca7888 2 года назад

    Clear teaching sir. Thank you

  • @depthofnature1585
    @depthofnature1585 4 года назад +1

    Thank you sir for ur detail explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @gayathrisatheeshan5445
    @gayathrisatheeshan5445 Год назад

    Wow sir amazing information about white balancing thanks for sharing

  • @ammanarts9098
    @ammanarts9098 4 года назад

    தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 3 года назад

    மிகவும் அருமை sir EXTRADINORY SIR

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 4 года назад

    Dear Sir
    i have watched several times several videos of your's and your's point of view may all of yours is good yes i also agree with you. but this one i feel real Master Class and Best one . we feel NO ONE CAN TEACH like this simple any one can easily under standing. THANKS THANKS THANKS

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks Ramachandran Nandakumar for watching the video and the feedback. I am so much happy that my videos are really useful for photographers like you. 👌💐

  • @kobayashi4143
    @kobayashi4143 3 года назад

    My long time doubt Clarified very simply.. Thank you so much sir.. 🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 2 года назад +1

    Super information sir thank 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 4 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @govindansarathy882
    @govindansarathy882 3 года назад

    Great Simple Explanation sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 4 года назад

    I promise, u r the Best teacher ❤️ bz I understand Easley

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the videos and the feedback. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 😄

  • @nagarajans6326
    @nagarajans6326 3 года назад

    Sir neenga Vera leval, thankful videos 🤝🤝🤝

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

    • @nagarajans6326
      @nagarajans6326 3 года назад

      Sir, nan nagapattinam district, thiruthuraipoondi... Na studio la work pandra sir, na naraya wedding la photos etuthurukka, naraya camera use pannirukka, neenga soldra tips enakku romba romba useful ah irukku, ur great genius sir, thanks...🙏🙏🙏

  • @oktvtamil4702
    @oktvtamil4702 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @Madhuri7891
    @Madhuri7891 4 года назад

    This video made kelvin control really simple and clear. Thank you so much for explaining this sir. Actually i have been doing photography for years and always had a confusion and you made everything crystal clear. Thank you so much.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks Madhuri for watching the video and the feedback. I am glad that this video has given clarity about Kelvin WB 👍🙂.

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 3 года назад

    Semma SIR....it's very very usefull

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @thamilaaramair5220
    @thamilaaramair5220 2 года назад

    Spur explanation . Can you give me cine colour setting for Sony mirrorless?

  • @MageshkKumar
    @MageshkKumar 3 года назад +1

    Great Simple Explanation sir. But when and where and how that selection of colour(a small square box shown when we set k WB value manually) could be used.

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 3 года назад

    Very useful information. Thank you

  • @senthilnathan911
    @senthilnathan911 4 года назад +1

    Super Sir

  • @marikd3918
    @marikd3918 3 года назад

    Super sir nalah puridhu ec ah irukudhu nega sollum podhu rombah ec ah understand panah mudidhu sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 года назад

    SUPER ,CONGRATULATIONS,***
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @nambibabu8418
    @nambibabu8418 2 года назад

    Really simple and useful explanation, Bro.

  • @rsea1950
    @rsea1950 Год назад

    This is great. Thank you.

  • @manoharanphotography9364
    @manoharanphotography9364 3 года назад

    Gud Teaching Sir....Thank You

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback 🙂

  • @mahashiniphotography
    @mahashiniphotography 3 года назад

    Good explanation sir... 10q sir🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 4 года назад

    Good Explain Sir Thankyou..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @demon1400
    @demon1400 2 года назад

    Very useful video Anna thank you ❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Thanks for watching the video and the feedback

  • @francisfrancis2380
    @francisfrancis2380 4 месяца назад

    Excellent sir tq so much

  • @Vignesh_KS
    @Vignesh_KS 7 месяцев назад

    Good information sir ji 👍👌

  • @vigneshmaddy
    @vigneshmaddy 4 года назад

    Very helpful video sir 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @sathishsivan7239
    @sathishsivan7239 4 года назад

    நன்றி sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @photospeaks1394
    @photospeaks1394 3 года назад

    ❤️❤️👏👏👏 Great Explanation Sir✌🏼

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the feedback

  • @nanjundarao2788
    @nanjundarao2788 Год назад

    Super sir very clear

  • @sonytubevideography7825
    @sonytubevideography7825 2 года назад

    அருமையான பதிவு

  • @LORRYTODAYTV
    @LORRYTODAYTV 2 года назад

    Super

  • @pugal2top421
    @pugal2top421 4 года назад

    mikavum arumaiyana pathivu aiiya ..canon 5d mark 3 traditional photo ku setting pathi sollunga aiiya..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Canon Mark IV settings already போட்டு இருக்கேன். அது Mark III இக்கும் பொருந்தும்.

  • @niranjan9338
    @niranjan9338 4 года назад

    perfect explanation sir, Thank you .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @dr.saravanavel7726
    @dr.saravanavel7726 4 года назад

    Great explanations sir.. thank u so much sir👏👏👏👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @rajeshe627
    @rajeshe627 4 года назад

    Thank you sir i understand what is Kelvin

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @thaiphotography07
    @thaiphotography07 3 месяца назад

    Great Sir ...

  • @godislovegodislove6085
    @godislovegodislove6085 3 года назад

    Thankyou so much brother

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @lensqueenphotography9669
    @lensqueenphotography9669 3 года назад

    அருமை ஐயா ஆசிரியர் என்றே அழைக்கலாம் நன்றி ஐயா....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 3 года назад

    SURE SIR

  • @thillaimahalingam9077
    @thillaimahalingam9077 4 года назад

    Good explanation sir

  • @nanjundarao2788
    @nanjundarao2788 3 года назад

    இவ்வளவு நாள் படம் எடுத்தாலும்
    இப்போது தான் முறையாக தெரிந்தது

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Nila2525
    @Nila2525 4 года назад

    அருமையான விளக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @pranavamoorthi1718
    @pranavamoorthi1718 4 года назад +1

    Thank you sir🙏

  • @krishnankris1
    @krishnankris1 Год назад

    Great video.

  • @nanjundarao2788
    @nanjundarao2788 Год назад

    கெல்வின் பற்றி சரியான புரிதல் கிடைத்தது

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 4 года назад

    THANYOU SAR.;;;;; THANKYOU THANKYOU

  • @studioxerox
    @studioxerox 2 года назад

    very useful good sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @jayanviji1468
    @jayanviji1468 Год назад

    Thank you so much

  • @aqua7735
    @aqua7735 4 года назад

    Thanks for your valuable video sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @asharutheen7679
    @asharutheen7679 4 года назад

    i love kelvin

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @vinoths6775
    @vinoths6775 4 года назад

    Great sir..very useful...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @gowtham_rao9299
    @gowtham_rao9299 3 года назад

    Great 🙏🏻🙏🏻

  • @kamalraj-eb1nv
    @kamalraj-eb1nv 4 года назад

    thank you for ur valueable information sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @kishoresolomon4747
    @kishoresolomon4747 3 года назад

    Useful sir.. Can I use this method for videography ?

  • @suthanshan9556
    @suthanshan9556 4 года назад

    Sir auto mode la ethu edukka mudiyuma plz solluka

  • @ranjithkumarthangavel8096
    @ranjithkumarthangavel8096 4 года назад

    Nice explain sir.... thank u so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @explorer8026
    @explorer8026 3 года назад

    Super sir 💝

  • @trip_shorts96
    @trip_shorts96 4 года назад

    Adi poli ❤️

  • @NanthaaComposer
    @NanthaaComposer 4 года назад

    Well explained sir tnx

  • @mr_fuel_burner_46
    @mr_fuel_burner_46 3 года назад

    Sir in ur academy will u make job opportunity for the students?

  • @Farisamanullah
    @Farisamanullah 4 года назад

    Very use full

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @iyyappanm5783
    @iyyappanm5783 Год назад

    Sir Nikon 7500 camera la eppadi set seivathu