Tiger பற்றிய Secrets: நேரில் படம்பிடித்த தேசிய விருது பெற்ற Subbiah Nallamuthu பகிர்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 78

  • @shivasivam1439
    @shivasivam1439 3 года назад +45

    புலிகள் மனிதர்கலை கொல்ல வேண்டும் அப்போதான் அது இனத்தையும் அதன் உயிரையும் பாதுகாக்க முடியும்😁😍😍

    • @amj8070
      @amj8070 3 года назад +2

      You are tiger food.

    • @riyazahamed8388
      @riyazahamed8388 3 года назад +4

      Apo ni poi bali ahu first

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 года назад +3

      Wooow, legend sir Neenga 👏👏👏

    • @dilipan486
      @dilipan486 3 года назад +1

      Ivan bedroom la vidunga tiger ah

    • @anandv7016
      @anandv7016 3 года назад +1

      Vailayae nalla vada sudringa bro . 1st ungala thooki food ah podanum

  • @vignesharchives2129
    @vignesharchives2129 3 года назад +17

    அனைத்து விலங்குகளையும் பற்றிய புரிதலை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தாலே அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக இருக்கும்

  • @AzAr-ud2em
    @AzAr-ud2em 2 года назад +6

    சிங்கம் பசிச்சாதா அடிக்கும் 🐅புலி பாத்தாலே அடிக்கும் 😎

  • @sabarinathan154
    @sabarinathan154 3 года назад +12

    " பழகும் விதத்தில் பழகி பார்த்தால் பகைவன் கூட நண்பனே. அன்பு காட்டி உணவளித்தால் விலங்குகள் கூட தெய்வமே."

  • @vickyknight609
    @vickyknight609 3 года назад +7

    மச்சிலியின் முழு வாழ்க்கையையும் டிஸ்கவரி சேனல் இந்திய ஆவணப்படம் ஆக்கியுள்ளது அனைத்து தமிழ் உறவுகளும் காண வேண்டிய முக்கிய ஆவணப்படம் ஆகும்

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 3 года назад +19

    புலிகளை காப்பாற்றுங்கள் 🐅

  • @karthi1426
    @karthi1426 3 года назад +3

    Super sir, save the tigers
    Neengalum pakka director balumahendra mari irukinga

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 3 года назад +3

    Sir super sir...... Love u sir....

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz 3 года назад +1

    வேஸ்ட் பிபிசி

  • @shilpav2070
    @shilpav2070 3 года назад +3

    I love tiger 🐅

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 3 года назад +1

    புலி 🔥🔥🔥

  • @நான்பேசுகிறேன்

    பழக்கப்பட்ட புலி என்று ஒன்று இல்லவே இல்லை.

    • @vinothravanan6003
      @vinothravanan6003 3 года назад +2

      புலி களை சர்க்கஸில் வளர்கிறார்கள். அல்லவா

    • @nagamanickam5702
      @nagamanickam5702 3 года назад

      Totally wrong, many are pets like cats in America and Dubai

    • @நான்பேசுகிறேன்
      @நான்பேசுகிறேன் 3 года назад

      @@vinothravanan6003
      சர்க்கஸ்சில் கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டை விட்டு வெளியே வரும்போது பாருங்கள் ரிங் மாஸ்டர்கள் படும் பாடு. அவர்கள் உயிர் அவர்கள் கையில் இல்லை.

    • @நான்பேசுகிறேன்
      @நான்பேசுகிறேன் 3 года назад +2

      @@nagamanickam5702
      நீங்கள் புலியை பூனையோடும் நாயோடும் ஒப்பிடாதீர்கள். புலி ஆசிய காடுகளின் ராஜா. அது ஒரு காட்டு விலங்கு. வீட்டு விலங்காக ஒருபோதும் புலிகள் இருக்காது.

    • @bkbk8348
      @bkbk8348 3 года назад +1

      @@நான்பேசுகிறேன் திப்பு புலி வளர்த்தார் என்று சொல்லப்படுகிறதே.

  • @kishores3322
    @kishores3322 3 года назад +1

    Namma Aalu ivvalavu periya idathulaiya woww

  • @One-yj9rp
    @One-yj9rp 3 года назад

    அருமையான தகவல்கள் சார்..

  • @MohanKumar-kx3hf
    @MohanKumar-kx3hf 3 года назад +2

    Awesome... More such videos with these kind of field professionals should be encouraged.

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад +1

    Vanakam 🦚 thank you for preserving beauty of ecosystems

  • @karthicksoundarajan7006
    @karthicksoundarajan7006 3 года назад +2

    Lion hunts when hunger but Tiger hunts at sight :- Proverb

  • @prajannarayan1018
    @prajannarayan1018 3 года назад

    Tq they are most beautiful animals

  • @davids8815
    @davids8815 3 года назад +1

    Save tiger 🐅👏

  • @alnayeem3973
    @alnayeem3973 3 года назад +1

    Useful video❤️

  • @niraianbu
    @niraianbu 2 года назад

    BBC tamil or bbc tanglish , explain it in tamil ?

  • @SPIDERMAN-in6kr
    @SPIDERMAN-in6kr 3 года назад +12

    Tigers are most revenger seeking animal in the world.

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 года назад +5

    Tiger is a beautiful wild animal amongst all wild animals. But very dangerous. Most bravery than any other animals. Even if come across to face lion it won't frightened. It will attack the lion ferociously. Some points of his narration is ununderstandable. What he exactly wants to say, dont know. However he is well experienced and studied well about tiger's behaviour. Tiger is the pride of our nation.

  • @robintubes
    @robintubes 3 года назад +1

    புலி இன்ம் மறைந்துவிடவில்லை

  • @mrkumar7777
    @mrkumar7777 3 года назад +1

    பசித்தால் மட்டுமே வேட்டையாடும் .

    • @dijodijo1653
      @dijodijo1653 3 года назад

      azhugiya mamsam thinnum eppavume sapda vaippu kedacha sapdum

    • @c.marimuthuchandrasekar8034
      @c.marimuthuchandrasekar8034 10 дней назад

      ​@@dijodijo1653தவறான தகவல் அழுகிய மாமிசத்தை சாப்பிடாது.

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +71

    அந்த புலிக்கு தெருஞ்சுருக்கு மனுஷன் நம்மல விட கொடிய மிருகம்னு 😂 அதான் அடிச்சு கொல்லுது😂

  • @ztmministriesmadurai8061
    @ztmministriesmadurai8061 3 года назад +3

    புலி ஒருமுறை ஒரு மனிதனை எதிராக பார்த்தால் குறைந்தபட்சமா 10 முறையாவது உங்கள பார்த்து உங்களால பாதிக்கப்பு இல்லை என்றால் மட்டுமே உங்கள் முன் வரும் அதனால் பாதிப்பு ஏற்படாது

    • @classicalindian4321
      @classicalindian4321 3 года назад +1

      Appuram yedhuku kaatukula paavam viragu porakura aatkal, illa vali pokarnu yellaraiyum kolludhu chuma udharlam vida koodadhu

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 3 года назад +4

    Non clarity of first 2 minutes

  • @வெளவால்
    @வெளவால் 3 года назад +1

    Yellame fear la seyyuradhu than allama onnum illa
    P.s:athukaga 🐅 kitta poyi konji kittu irukka koodathu kadichi konnurum😂😂😂🤭

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 3 года назад +3

    அய்யா ஆராய்ச்சி புயலெ
    ஆராய்ச்சி பண்ணிணத மக்களுக்கு சொல்லு ஒன்று தமிழ்ழ சொல்லு இல்ல நீய் பேசுகிற தங்கிலிசில பேசு
    இப்படி இரண்டும் கெட்ட ஒரு மொழியிள பேசி பாக்கிறவங்களுக்கு இதில புலி யார் நீய் யார் என்ற வித்தியாசம் தெரியள அய்யா வணப்புயலெ

    • @ELP1791
      @ELP1791 3 года назад

      சரியாக சொன்னீர்கள் , இத்தகைய துறை சார்ந்த நிபுணர்களின் பிரச்சனையே மக்கள் மொழியில் பேசுவதில்லை அல்லது மக்களுக்கு புரியும்படி பேச வேண்டும் என்று நினைப்பதில்லை , ஆங்கிலத்தில்தான் நன்றாக பேச இயலும் என்றால் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம் , (எ.கா ) தமிழில் புலி என்ற சொல் இருக்க ' டைகர் ' என்று திரும்ப திரும்ப கூறி
      தமிழை கொல்கிறார்கள் .

    • @verygood6168
      @verygood6168 3 года назад

      தமிழ் மட்டும் தெரிஞ்சா,,,,,,,,, குண்டு சட்டியில குதிரைதான் ஓட்டணும் ( பழமொழி )

    • @bkbk8348
      @bkbk8348 3 года назад

      @@verygood6168 தமிழ் மட்டுமே தெரிந்த திருவள்ளுவரும் காமராஜரும் தன் புகழை உலகெங்கும் ஓடவிட்டிருக்கின்றனர்.

    • @verygood6168
      @verygood6168 3 года назад

      @@bkbk8348 தமிழ்ல பேசினா உடம்புல இருக்கிற ஒவ்வொரு நரம்பு வழியாக ஊடுருவி போகும் ,இது மத்த எந்த மொழிக்கும் எள்ளளவும் கிடையாது , ஆனா இப்ப இருக்கிற காலத்தில ?

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 6 месяцев назад

      உங்க அம்மாவை போட்டும் ஓக்கலாம் தமிழ் தெரிஞ்ச ​@@verygood6168

  • @kgfvoiceofjpn1982
    @kgfvoiceofjpn1982 3 года назад

    I want job as reporter

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 года назад

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @kk-ys2jd
    @kk-ys2jd 3 года назад

    Pinna konjumma

  • @govindgk7042
    @govindgk7042 3 года назад +4

    Yella mirugangalum. Manusana onnum pantradilla... Bayathulathan attack pannudu... Manithan than romba mosam

    • @all9077
      @all9077 3 года назад +1

      govind gk மனுஷனும் பயத்துல தான் கொடியமிருகங்கள கொல்றான்.மனுஷன் நல்லவன்.அரிதரிது மானிடராய் பிறப்பதரிது.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 года назад +1

    தமிழ் தெரியாத உங்களுக்கு?

  • @பங்குச்சந்தைநிலவரம்

    ஷேர் மார்க்கெட் பற்றி ? ? தெரிஜிக்கணுமா? ?அப்போ நம்ப வீடீயோ ல பாருங்க...இல்லனா இக்னோர் பண்ணிருங்க..

  • @rajeshranjith-i7i
    @rajeshranjith-i7i 3 года назад

    Avoid human😡😡😡😡

  • @cmgeorgesmith3690
    @cmgeorgesmith3690 3 года назад

    என்னாய்யா வந்து... வந்து... வந்து...னு உயிர எடுக்குற? உனக்கெல்லாம் விருது வேற.

  • @singaramram7428
    @singaramram7428 3 года назад +1

    Speak tamil don't mix English