Matrimony Cheating exposed? | கல்யாணம் பண்ணதான் பதிவு பண்றோம், அதுலயும் இப்படியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 212

  • @wisdomuniverse
    @wisdomuniverse 2 года назад +31

    பேராசை குற்றங்களின் பிறப்பிடம்.
    நல்ல குணம் இருந்த எங்க யாரும் பெண் தருவதில்லை. பணமே இங்கு பிரதானம். இது போன்ற சம்பவங்களை கண்டும் அவர்கள் திருத்த போவதில்லை.
    விளைவுகள் செயல்களை பொருத்து.

    • @duraipandi264
      @duraipandi264 2 года назад +1

      கரெக்ட் . எனக்கு பொண்ணு கொடுக்க நெறய பேரு தயங்குனாங்க அப்பா இல்லாத காரணத்தால .
      பேராசை பெரும் நஷ்டம்

  • @karthicks6708
    @karthicks6708 Год назад +15

    என்ன பண்றது வசதியான குடும்பம் கைநிறைய பணம் இதைதான் எதிர்பார்க்கிறாங்க நடுத்தரமான வாழ்க்கை யாரும் விரும்புவதில்லை

  • @jothimanishamili6783
    @jothimanishamili6783 2 года назад +35

    Vera level bro ninga...yendha oru ethir parppu illama ellarukkum nallathu panringa... head's up bro......

    • @rmppremalatha8999
      @rmppremalatha8999 2 года назад +1

      Super 👌👏👏👏👏👏

    • @remoj9295
      @remoj9295 2 года назад

      RUclips la vaumanam varum ...nalla visiyam seiraar ......ethirparu ilamal illei 99 vilukaadu apdi seyyamudiyathu

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Год назад +14

    இந்த திருமண மோசடிக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டி தான் கடைசிவரைக்கும் கிடைத்த வேலையை செய்துகொண்டு நானே எனக்கு உதவி என்று வாழ்ந்து வருகிறேன் தனிமையை ரசிப்போடு இருக்கிறேன் இன்றுவரை நாற்பது வயதுவரை

  • @ramsenthuraj2384
    @ramsenthuraj2384 2 года назад +12

    Arumai, bgm volume konjam kammi panninaa better..

  • @santhisanthi5331
    @santhisanthi5331 2 года назад +144

    குழந்தையின்மை பிரச்சனைக்கு மனை வியை மட்டுமே சோதனைக்கு மற்றும் சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவது என்றில்லாமல் கணவனையும் பரிசோதனைக்கும் சிகிச்சைகக்கும் கண்டிப்பாக உட்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா

    • @vigomesk265
      @vigomesk265 2 года назад +3

      Yes I am waiting for this topic...
      Both of checking for birth baby

    • @Cuteanimals0312
      @Cuteanimals0312 2 года назад +2

      Yes correct sonninga sis

    • @maheshwaran9707
      @maheshwaran9707 2 года назад +3

      Apidi ya check panuraanga inum . Both husband & wife um dhana 1st he panu vaainga

    • @friendly-jayaram
      @friendly-jayaram 2 года назад +2

      Ungaluku Antha problem iruku

    • @Bingo-oe4ry
      @Bingo-oe4ry 2 года назад

      Inorder to hide boys impotency they put the blame on girls by creating problems on any topic like (fight between 2 ladies or putting hands on girls rights .....). So it's a major part both boy and girl need to go under medical checkup.

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +9

    அருமையான & அவசியமான பதிவு, நன்றி தம்பி 👍👌👍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +17

    குறிப்பாக பாசம் வைப்பவர்கள் பணத்தை பறிப்பதற்காக மட்டும் அவர்களின் பழக்கத்தை அறிந்து பயன்படுத்துகிறார்கள் அதை நம்பி எந்த பெண்களும் ஏமாற வேண்டாம் யோசித்து செயல்படுங்கள் கற்பாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் போன பின்பு மீண்டும் வாங்குவது மிகவும் கடினம் சிந்தித்து செயல்படுங்கள் 😍🙋💯

    • @surya_1947
      @surya_1947 2 года назад +2

      Boss சில பெண்களும் அப்படிதான் பசங்கள ஏமாத்துறாங்க.

    • @arunbrucelees344
      @arunbrucelees344 2 года назад

      @@surya_1947 பெண்களும் ஏமாற்றுகிறார்கள் பணத்துக்காக 💯🙋🤩😍 ஏமாறாமல் இருப்பதனால் ஆண்களின் தந்திரம் 🤩😍🙋💯💚

  • @mohamedali9295
    @mohamedali9295 2 года назад +8

    உங்களுக்கு எவ்வளவு தடவ சொன்னாலும் கேக்க மாட்டீர்களா music சத்தம் குறைவாகவும் pesu சத்தம் அதிகமாக இருக்கும் படி பார்த்த கொள்ளவும் என்று சொன்னால் கேக்க மாட்டீர்களா

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 года назад +8

    Yes bro I personally experienced this luckily I didn't lost any money, but matrimony sites are like halwa for scammers govt should regularize this

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 9 месяцев назад +2

    People must be very careful.Never give money like this .

  • @Agila-f4b
    @Agila-f4b 6 месяцев назад +1

    Correct brother thanks very much

  • @MK.__
    @MK.__ 2 года назад +25

    I'm not sure if your team is listening to the comments. Pls reduce background music volume in your videos. I think BGM is not even required, your content itself is good. But if you use BGM pls keep it lower, kind request.

  • @ganeshrvgk
    @ganeshrvgk 2 года назад +1

    This is a real-time scam which has been in 2008, it happens in both (Female and Male) basically people take advantage of the people who are really looking for a better life. In earlier times there is no video calls and only phone calls with that phone calls, people have tricked more than 10 Lakhs easily. Lots of people have fallen for it. It's nice you brought it up !!! But it is a big mentally upset.

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 года назад +42

    குறிப்பாக அப்பா அம்மா இல்லாதவுங்கதான் இதுல அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்

    • @smurali2272
      @smurali2272 2 года назад

      இல்லை அவர்களெல்லாம் தெளிவாக இருப்பார்கள் காசு பேய்கள் மட்டுமே இதே போல் ஏமாந்து திரிந்து கொண்டிருக்கும் ஏமாந்தவுடன் அடுத்தவர்களை பழி சொல்லியே அலைந்து கொண்டிருக்கும் அதை வைத்தும் பணம் சம்பாதிக்கும்

  • @boomtechaudios6755
    @boomtechaudios6755 2 года назад +1

    எல்லாம் ஆசை தான்

  • @magnussdtech1861
    @magnussdtech1861 2 года назад +1

    Yarkita complain .panndrathu.detilas podunga bro..this will helpfull..

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +3

    *நீங்க சொன்னது Correct தான்,*
    *But, அடுத்த பக்கம் Marriage Broker/Agent நாலா Problem*
    *""பையன்"" வீட்டுல கூட ஏமாந்து போறாங்க.*
    *பையனுக்கு வயசு (30+) ஏறிகிட்டு போயிட்டு இருக்குன்னு, Matrimony la (No Expectation) சொல்வாங்க. அப்புறம் பார்த்தால், பொண்ணு 6, 7 பேரை Marriage பண்ணி இருக்கு.*
    *Last Week News::*
    ➡️ *பொண்ணு, 8 Marriage பண்ணி இருக்கு*
    ➡️ *Yesterday Madurai News பொண்ணு, 6 Marriage பண்ணி இருக்கு*

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +3

    குறிப்பாக ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாறும் பெண்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் ஏமாற்றுபவர்கள் பாதையில் இருந்து சிக்கி தப்பிக்க பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சிந்தனை நல்ல சிந்தனைகளாக செயல்பட வேண்டும் 😍🙋💯🤩

  • @prasanthp9159
    @prasanthp9159 2 года назад +1

    This channel is going to become very sensation in coming days

  • @vinodkumar3106
    @vinodkumar3106 2 года назад +13

    Same thing happened to my friend. That guy said he is from UK. He told he sent expensive gifts but got stuck in airport.
    A person called her saying customs officers asked her to send 90K immediately.. Avalum anupita.. Few hrs le thirumba 1 lakh ketan. She got doubt and asked more details. That guy cut the call. She feels ashamed to make complaint

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад +1

      customs officers never call anyone and do not ask to pay customs duty to any individual or deposit it into his account.

    • @vinodp3009
      @vinodp3009 Год назад

      Nalla venum avalukku 😂

  • @gautham93nambi
    @gautham93nambi 2 года назад

    Ayyayooo na pathuten na pathuten.. Konja nerathuku munnadi OMR Bsr mall signal la pillion rider helmet podadhadhala police kita fine kattunadha pathuten..... Andha fine receipt ah vedhanaiyoda oru parvai pathinga parunga... Cha enake manasu kashtama agiruchu bro...

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa neyththiadiya vilakkam

  • @govibhai
    @govibhai 2 года назад +17

    சொந்தத்துலயும் அசல்லயும் பொண்ணு இல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கறது நல்லது.
    மேட்ரிமோனி சைட்ட நம்பக்கூடாது

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +2

    👍🏼, Background music is loud...

  • @Rajadurai-p1i
    @Rajadurai-p1i 13 дней назад

    Ponnu kedaika legal offical
    application or website government sidela panna solli video podunga bro
    Etha government govanathirku kondu ponga bro
    Ban all matrimony
    Future use aagum bro
    All matrimony fully scam bro
    Avangale fake profile create panni new ah registration pandravangala paathu request kuduthu tempt panna vechi yemantranga bro

  • @daisyjosephine1286
    @daisyjosephine1286 Год назад +3

    First matrimony la paiyan pathu puduchuruntha avanta closeah pesave kudathu.. Vtula inform pannitu next step enamo athai first pananum..

  • @swingtrader6682
    @swingtrader6682 17 дней назад

    Broooo 💯 True

  • @kanagarajkanagu5841
    @kanagarajkanagu5841 2 года назад

    சூப்பர் அன்னா

  • @abhishekprabhu1
    @abhishekprabhu1 2 года назад +6

    Thank you very much for this great awareness content.

  • @suganyasoniya5459
    @suganyasoniya5459 Год назад +1

    Super bro...

  • @thiraviyakumar626
    @thiraviyakumar626 Год назад

    Practicala edhir pathale idhellam nadakama thavirkalam… over expectations la dhaan easya velaya pakuranga…. Nalla therinjia aal kitta visarichi pudicha demand panama dowry kekama kalyanam pannita ellarukume Ellame nalladhu ….

  • @வாழுஇல்லவாழவிடு

    😂😂😂😂🤣🤣🤣naanum ine ellaraium emathi sambarikka poren da😂🤣🤣🤣🤣🥴🤧

  • @Master.00Lord
    @Master.00Lord Год назад +2

    Nithra matrimony patri ungaluku therinja vedio sollunga bro

  • @mahalingamgopikrishnan565
    @mahalingamgopikrishnan565 2 года назад +1

    Matrimony ey kolla adikravanga thaan ithula vera aalu vera varanuma ellam kootu kalavanigala irupanunga bro

  • @mohamedarif5660
    @mohamedarif5660 2 года назад +3

    Tamil Matrimony. Be aware

  • @subhasangami8844
    @subhasangami8844 9 месяцев назад +1

    I received interest from UK. Trust panradha venama therila. Na poor nu solliten

    • @sekarsv3593
      @sekarsv3593 9 месяцев назад

      Unga profile id enna and matrimony site name?

  • @harintab4673
    @harintab4673 2 года назад +2

    Kadavule 🥺😭

  • @jesuschrist5534
    @jesuschrist5534 2 года назад +1

    Suppeer bro well video, s improve u r channel we all support you love u guys

  • @arunvijay2591
    @arunvijay2591 3 месяца назад

    Innum konjam kuda bgm increase pannuga bro…bgm sound pathala…

  • @Er_Sathiyaraj
    @Er_Sathiyaraj 2 года назад +2

    Background music too loud bro please reduce background music

  • @Noorjahanamjath
    @Noorjahanamjath Год назад

    Yes bro en thambiku innum paakurom amayala 2000 yemanthutom nila matrimony la marriage aana pothumnu nenachom but ipadi seivanganu yethir paakala😢

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад

      2000 small amount Dr don't feel

  • @Spsk2207
    @Spsk2207 2 года назад

    Background music overtaking ur voice, make it little mild music, PPL should need observe the voice content, music need to adjust,.
    All Ur content 🔥

  • @surya_1947
    @surya_1947 2 года назад

    ஆசை யார விட்டுது.... foreign மாப்பிள்ளை தான் வேண்டும்.

  • @dayalan.a6684
    @dayalan.a6684 2 года назад +9

    வெளிநாட்டு மாப்பிள்ளைய பார்த்தா இப்படிதான் நடக்கும்

  • @deepankumar2817
    @deepankumar2817 Год назад +3

    தலைவா வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு வழி சொல்லுங்க தலைவா

  • @sajvigneshoo3488
    @sajvigneshoo3488 2 года назад +1

    Develop develop solle Ella vesaiyathaiyum naamba distory pandrom

  • @harinibala5396
    @harinibala5396 7 месяцев назад

    Ippo dhaan register panen enga 😢😢😢 na oru job la iruken adha urupadiya paathutu poga vendiyadhu dhaan

  • @sailajag2836
    @sailajag2836 Год назад

    I personally experienced the same thing i feel something is doubt to the person not sent luckily iam not lost money

  • @Usersbala
    @Usersbala 2 года назад +1

    இப்போ முகநூலில் இதே போன்று நண்பர் மாதிரி பழகி கிப்ட் அனுப்புறேன் சொல்லி ஏமாத்துறாங்க

  • @ramyaraj64
    @ramyaraj64 2 года назад +7

    Yes happening..These scammers mainly targeting women seeking for second marraige..sad

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад

      Womens 2nd marriage also expecting more like 1st marriage. That is issue. 2nd marriage expect good person only don't expect high profile

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 11 месяцев назад

    நல்ல தகவல்

  • @saravanamnadar2877
    @saravanamnadar2877 Год назад

    Super very good local la ulla nalla boys yallarum death aetaga la....... Valinat mapula wenum le idum wenum iduku melai ya wenum..... Super excellent

  • @naveenguna1
    @naveenguna1 2 года назад +11

    Already married ahnavanga eppadi kandu pudikirathu ....
    why marriage register office.not showing about previous marriage details ....

    • @jith9918
      @jith9918 2 года назад +1

      Due to privacy issue in law, they wont show details

    • @akak4118
      @akak4118 2 года назад

      Hire a detective

  • @sumithra8709
    @sumithra8709 10 месяцев назад +1

    Bro na logout panni uninstall panniten but account close agala I'd marandhuten epdi ulla poi delete pandra thu cl vante iruku

    • @sekarsv3593
      @sekarsv3593 9 месяцев назад

      Number block list la add pannidunga

  • @sathyanarayanan4465
    @sathyanarayanan4465 2 года назад +3

    Please remove bgm. It's sooooo irritating and looks artificial. Be original.

  • @rk_shorts2k
    @rk_shorts2k 2 года назад +1

    Background music lite irukanum bro unga voice la concentrate panna mudila

  • @azarsmb
    @azarsmb 2 года назад +2

    Good information 👍

  • @divyaselvam3781
    @divyaselvam3781 2 года назад +3

    Brother matrimony yea naraya fraud uh irkanga. Matrimony la money frau veala panranga call panni periyavangala eamathi kasu vanguranga.

  • @PLScience
    @PLScience 2 года назад +1

    Yes. Neraya scam nadakuthu.

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 6 месяцев назад

    Yellam perAasai,
    She: rugged boy dhaan venum,1 Lakh salary, Velinatu mapilai, Car tour,
    Ipo anubavi katum 😂😅😂😅

  • @sivakarthikeyans3519
    @sivakarthikeyans3519 2 года назад +2

    background music konjam kammi panunga... overaaa iruku

  • @BeastBalajiBeastBalaji
    @BeastBalajiBeastBalaji Год назад +1

    Unmai

  • @shadowboy7218
    @shadowboy7218 2 года назад +5

    Anna aama anna photo va privacy la vaikanum already கல்யாணம் aanavankala matrimony la podranka

  • @vinodk6520
    @vinodk6520 2 года назад +1

    😂🤣😂🤣😂 super sagatum vidunge

  • @Raja-pq7wd
    @Raja-pq7wd 2 года назад

    தாவர இறைச்சி paththi pesuga Anna...india.. America ku etha export panratha today news papar poturugaga etha paththi detail solluga

  • @UserDied-jp5nu
    @UserDied-jp5nu 2 года назад +2

    😂😂 foreign mapla venum nu ponigala poonga

  • @jaisanthj5607
    @jaisanthj5607 2 года назад +1

    Bro background music nallavea ella.... Its little bit irritating

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +8

    ஏமாறுவதற்க்கு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கின்றனர்

  • @ArchanaArchu-hm8et
    @ArchanaArchu-hm8et 3 месяца назад

    Normal ponnu ethirpathu antha matrimony la try panalama brother ku???

  • @mscreations139
    @mscreations139 2 года назад

    Ella veli ooru mapla venum 20l sambarikanum appdi nenachu emanthuranga bro

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Год назад

    Super brother 🤝 thank you 🙏👍

  • @sheebasolomon
    @sheebasolomon 10 месяцев назад

    This happened to my friend! The same customs scam 😂

  • @umahhanshipriya5369
    @umahhanshipriya5369 2 года назад

    நல்ல content. இந்த bgm எதுக்கு..

  • @haikannan3745
    @haikannan3745 2 года назад

    திருமணதகவல் மையத்தில் (மறுமணம் புரிகிறாவர்கள்அதிகமாக எமற்றாபடுகிறார்கள் ) இது என்கருத்து

  • @vadiveld3951
    @vadiveld3951 2 года назад

    நல்ல பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 года назад +1

    Super I like that guy,since girls must be cheated like this. Because what problem in our state staying guys, girls never see character but like money and foreign trip. For this type of girls I feel very happy what that guy done..more to happen like this.

  • @evanooruvan494
    @evanooruvan494 2 года назад

    Ni peasurathu over acting puuuya iruku 🔥 ana good information analum over acting puuuya iruku🔥

  • @marketfocus20
    @marketfocus20 2 года назад +5

    yaravathu matrimony premium member irukingala?

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Год назад

    Thanks for you anna super

  • @kgrjayaprakash2783
    @kgrjayaprakash2783 Год назад

    Super sir

  • @NareshKumar-js4zy
    @NareshKumar-js4zy 2 года назад

    Ro water or ground water which is best for drinking

  • @seshaniranjan5327
    @seshaniranjan5327 2 года назад

    Thanks for sharing 👍

  • @rajeshavsit
    @rajeshavsit 2 года назад

    Local irukuravan
    10 L vankunalum yaruda tharinka iT company than kudupinka

  • @Healthylifee_20
    @Healthylifee_20 11 месяцев назад

    Shree udhaya Krishna matrimony worst matrimonial chennai sir...for getting money... cheating sir

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад

    2:48 thundippu kidaiyadha??

  • @VENKATESH-d8d
    @VENKATESH-d8d Месяц назад

    Anna jodi app pathi sollunga plz

  • @harshavardhanan5269
    @harshavardhanan5269 2 года назад +1

    You have won 1 million dollar and a brand new iphone 14 pro plus 😂🤣😂 to avail this you need to pay customs duty fair 😝
    Ithoda updated version tha Matrimony ah 🤭 nala develop aaguringa da.
    Bro, work related ah nadakra faudals vum podunga, nethu enaku apdi achi but i know they are fake 🤭 atha got escaped. But neriya per athu theriyama certificate lam kuduthu eemanthudranga.

  • @bavithra8702
    @bavithra8702 2 года назад +2

    Hai
    Bangalore la picking, packing and scanning entha departments la work iruku nu olx add potu....avaga add ku response pandravaga number eduthu work vaccancy iruku salary above 18k, incentive and over time ku per hour ku 180 or 150rs, food and accommodation free nu and then Sunday leave epdila avagala brain wash pannitu last haa 3500rs pay pannanum antha amount safety purpose ku dresses and shoes epdi kudukurathuku sollitu aprm antha amount hum one month after repay pannituvonu solluvaga...... But ellam fake avaga interview atten pannitu offer letter kudupaga .... Namba pay pannathuku aprm avaga nambala oru location ku anupuraga i think Athibelle anga pona food and accommodation romba romba bad.. Avaga salary below 8k tha kudupaga and work timing 14 hours romba kastam na... Entha mari neriya group bangalore la iruku evolo days Kerala pasagalaku call pannitu iruthaga.. Ipo anga ethu fulla fake nu spread aaiduchi anga iruthu yaru varathu illa.. 2days before la iruthu Tamilnadu pasagalakutha call pannitu irukaga . Amount kekura entha job hum real illanu konjam awareness kudugana... Please consider it.

  • @crombajaa
    @crombajaa 2 года назад +5

    In my experience many thieves and liars are in customs office only!

  • @mageshm2745
    @mageshm2745 2 года назад +1

    Kai nalla aati aati pesuringa periya music director ah varuvinga

  • @velumanimani1882
    @velumanimani1882 Год назад

    Ellaarum apdi illanga

  • @snehas9317
    @snehas9317 Год назад +1

    Bro kisha matrimony nalla yemathuraga money vangikittu

  • @monkeyking9579
    @monkeyking9579 2 года назад +2

    Thanks bro 😎

  • @vaazhkai298
    @vaazhkai298 2 года назад +2

    Matrimonial karunga strictly aa avunga erukanum

  • @navinh2393
    @navinh2393 2 года назад

    Dai anna ne anna Ela same age tha bt Yan boys mattum tha edu mari panuvagala girls panan matagalae

  • @viratian1837
    @viratian1837 2 года назад +2

    போன வாரம் கூட ஒரு பொண்ணு என்ன ஏமாத்திருச்சி 1500....

    • @inbasai2521
      @inbasai2521 2 года назад

      Epdi bro pls sollunga.... Where others will be careful....

    • @marketfocus20
      @marketfocus20 2 года назад

      how?

    • @suganyasoniya5459
      @suganyasoniya5459 Год назад +1

      Nenka etuku amount anupurenka bro.... Teriyatavankaluku bro

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад

      Panam niraya irukku unkita

  • @mr.2530
    @mr.2530 2 года назад +4

    Mallipoo song-Vadivelu version: 😂
    ruclips.net/video/f48ZJVTL-qM/видео.html

  • @rajeswaris1802
    @rajeswaris1802 Год назад

    Thank u bro

  • @mr.deepakkumar7368
    @mr.deepakkumar7368 Год назад

    Kai thaa adhigam veyla seiyudhu