With that ever lasting smirking smile, Sunder asks those fundamental questions in life, "கை வீசிடும் தென்றல், கண் மூடிடும் மின்னல், இது கவியோ?, கனியோ?, சிலை அழகோ? " for starters, he was talking about is ever lasting talents, in case you missed it, first time around.
அருமை!! அழகான பாடல் மற்றும் குரல்கள்🎉 உண்மையை சொல்ல வேண்டுமென்றால் SPS சில இடங்களில் தொலைந்து போனீர்கள். குறிப்பாக கை வீசிடும் தென்றல் (plain) கண் மூடிடும் மின்னல் (plain) இறுதி அசைவுகள் இல்லாமற்போனது சற்று வருத்தம். அதுபோல இரண்டாவதாக இதயம் இடமாறும்; இளமை பரிமா..ஆ...றும். 😊 ஒருவேளை இது உங்களது சொந்த முயற்சியாகக்கூட இருக்கலாம். நான் கவனித்தவற்றை கூறினேன். குரல்... ❤ அதற்கு இணை இல்லை🎉 @காயத்ரி: சிறப்பு, அற்புதம்! வாழ்த்துக்கள்🎉
வெறி நைஸ் 😊
Exsalent brother ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thanks Brother
பாடல்கள் இனிமை. 🙏🙏🙏👍👍👍
நன்றி 🙏💖
Excellent singing as usual!
Almost SPB feel.
Thanks Brother 🙏
Super, very nice👍👏😊
Thanks Brother 👍
Super, nice, beautiful ,Excellent ,super super super super super super super ❤
Thank you very Brother 🙏
Excellent super
Thank you so much
I love song❤ thank you
Thank you 🙏
Super super 👏👏👏👏👏👌👌👌👌👍
Thanks Alex❤🎉
Arumai nanba
NANDRI Sago ❤
💕💕💕💕💕💕💕💕👍
With that ever lasting smirking smile, Sunder asks those fundamental questions in life, "கை வீசிடும் தென்றல், கண் மூடிடும் மின்னல், இது கவியோ?, கனியோ?, சிலை அழகோ? " for starters, he was talking about is ever lasting talents, in case you missed it, first time around.
Thank you ❤🎉
அருமை!!
அழகான பாடல் மற்றும் குரல்கள்🎉
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் SPS சில இடங்களில் தொலைந்து போனீர்கள். குறிப்பாக கை வீசிடும் தென்றல் (plain) கண் மூடிடும் மின்னல் (plain) இறுதி அசைவுகள் இல்லாமற்போனது சற்று வருத்தம். அதுபோல இரண்டாவதாக இதயம் இடமாறும்; இளமை பரிமா..ஆ...றும்.
😊 ஒருவேளை இது உங்களது சொந்த முயற்சியாகக்கூட இருக்கலாம். நான் கவனித்தவற்றை கூறினேன்.
குரல்... ❤ அதற்கு இணை இல்லை🎉
@காயத்ரி: சிறப்பு, அற்புதம்!
வாழ்த்துக்கள்🎉
நன்றி நன்றி 🙏💖 சார்
" காயத்திரி அவர்களின் குரலுக்கு.!
ஏன் இவ்வளவு டிமாண்ட் உங்களுக்கு?😮
ஆமா... ரொம்ப டிமாண்ட்