🎈🎈Heyi Paadal Ondru | Cover By SP.SUNDAR & GAYATHRI | Happy New Year 2022 🎈🎈🎉🎉🎊🎊| Deiveega Raagangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • Video Edit : Priyesh Aroq

Комментарии • 442

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +6

    அருமையான பாடல். அருமையான குரல் வளம்🌺🌺🌺🌺👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад +6

    அப்பப்பா என்ன ஒரு குரல் அருமையான இசை கேட்க கேட்க மிக இனிமையாக இருக்கிறது எதிலும் குறை கான முடியாது பழைய பாடலை விட இப்போ பாடல் இசை மிக அருமை உங்கள் இருவரின் குரலில் அதிக பாடல் கேட்க ஆசை

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Год назад +8

    ஸ்ரீ எஸ்.பி.சுந்தர் மற்றும் ஸ்ரீமதி காயத்ரி சிறந்த குரல்கள்
    திறமையான பாடகர்கள்
    பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    Sri S.P.Sundar and Srimathi Gayathri Great voices
    Gifted singers
    We wish you all the best from Paris

  • @ganesamoorthyk9131
    @ganesamoorthyk9131 Год назад +4

    இந்த பாடல் வந்த புதிதில் வானொலிகள் தான் கேட்க முடியும்.நான் தலைதெறிக்க ஓடிவந்து வானொலிக்கு அருகில் வந்து கேட்பது ஞாபகத்தில் வருகிறது.ஆஹா அருமையான பாடல்.

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +22

    சூப்பர் அண்ணா அக்கா நான் விரும்பிய பாடலில் இதுவும் ஒன்று உங்கள் இசைப்பயணம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் நான் இலங்கையில் இருந்து 👌👌👌👌🌹🌹🌹🌹👍👍👍💓💓💓💓

  • @smugilan8452
    @smugilan8452 2 года назад +2

    Ungal iruvarin kuralum thandavalathin odum raiyel mathiri inaiperiyamal sellukirathu.arumai.

  • @howtonameit4633
    @howtonameit4633 2 года назад +6

    Romba varusham kazichi intha lady voice ketkiren .... Aahaa Amma neenga sema ma ... Aachariyama ennanaa neenga inneram periya levele vandhu irukanum...

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад +5

    இதமான குரலும்....
    இனிமையான இசையும்..
    ❤🎉❤🎉❤

  • @tharmaraja2201
    @tharmaraja2201 9 месяцев назад +3

    Super beautiful voice both of Thankyou brother and sister niraya songs patunka 🙏🙏🙏

  • @ManiKandan-we6qz
    @ManiKandan-we6qz Год назад +4

    Extraordinary & fantastic voice Gayathri for you super, all the best.

  • @Ramesh-zw5wi
    @Ramesh-zw5wi 10 месяцев назад +3

    Vaalthaamal veru vazhiyillai ....thanks both you....

  • @ayishabanu8617
    @ayishabanu8617 Год назад +4

    சூப்பர் சூப்பர் ௨௩்க இரண்டு பேர் குரல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @senthil8372
    @senthil8372 2 года назад +23

    Excellent rendition by both. Sister உங்கள் குரல் காற்றில் வருடி விட்டு செல்லுகிறது. Top notch 👌👍👏.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +6

    இருவரின் இனிமையான குரலும் எங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.பாடும் விதம் பின்னணி இசை Super.

  • @vempu2436
    @vempu2436 2 года назад +22

    காயத்ரி அருமை 🌹🌹🌹சார் குரல் காந்தகுரல் ❗❗❗உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rangaswamyp2646
    @rangaswamyp2646 Год назад +1

    Brother. & sister. Ungal. Kural. Original. Pola. Irukkiradhu. Arummai. Vaalthukkal. ❤️❤️

  • @thameemulansar63
    @thameemulansar63 Год назад +3

    உங்கள் குரல் எனது இதயத்தை துளைத்து உதிரத்தில் உறைகிறது.....!

  • @vujaybabu
    @vujaybabu Год назад +5

    Excellent performance by both of you 🌟🌟👏👏👏👌👌

  • @rajar1327
    @rajar1327 2 года назад +2

    இப்பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு ஏதோ ஒரு சந்தோசம் ஆனந்தம் நன்றி வாழ்த்துக்கள்

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +8

    Excellent voice both of you 👍💐

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +4

    அற்புதமான குரல் வளம் இருவருக்கும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @PremKumar-ok2hq
    @PremKumar-ok2hq Год назад +3

    Super voice semma👌👌👌

  • @vinusrinivas453
    @vinusrinivas453 2 года назад +7

    There is a magnet at the back of super star name and his eyes.... But there is a powerful magnetic voice of Gayatri.....
    Both are resonance and attractive.....

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 2 года назад +6

    மிகஅருமை... அற்புதம்..வாழ்த்துக்கள்

  • @muralidasb8504
    @muralidasb8504 Год назад +3

    Aaha, I repeatedly listened to this song. Sooo sweet.

  • @soundarsada4521
    @soundarsada4521 2 года назад +5

    சிறப்பான பதிவு ,உங்கள் குரல் மிக சிறப்பு.

  • @thampithampi8460
    @thampithampi8460 Год назад +1

    இந்த குரல் கேட்கதவறியது எனது தவறுதான் அருமை

  • @ananthaanantha9770
    @ananthaanantha9770 Год назад +3

    இருவரின் குரல் மிக மிக அருமை 🙏🙏🙏

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 Год назад +6

    🎉both singers....My childhood songs

  • @rajujananielectronics9350
    @rajujananielectronics9350 2 года назад +8

    மிகவும் எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று சூப்பர் சார்...வாழ்த்துக்கள்....

  • @ananthaanantha9770
    @ananthaanantha9770 Год назад +1

    மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய குரல்

  • @tsothilingam
    @tsothilingam 2 года назад +6

    இருவரும் மேலும் மேலும் பதிவு செய்யுங்கள், உங்களையும் எதிர்காலம் பதிவு செய்ய வேண்டும்.
    மிக மிக மிக அருமையான உச்சரிப்பு பல இடங்களில் மூலத்தை மிஞ்சி விடுகிறீர்கள் (over running the original singers superb)
    எந்த முயற்சிக்கும் காலம் கடந்து போய்விடுவதில்லை, தொடருங்கள்.
    அருமை

  • @jeyamadhavant9286
    @jeyamadhavant9286 2 года назад +5

    உணர்ச்சி பூர்வமாக பாடி எங்களை வசப்படுத்தி விட்டீர்கள்

  • @pubeshprabu8585
    @pubeshprabu8585 2 года назад +9

    Great singing sir 🙏👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @kalaichelvikalai5791
    @kalaichelvikalai5791 2 года назад +2

    Arumai Arumai iruvarin kuralvalam migavum Arumai vazhthukkal vazhga valamudan 🙌👏👌👌👍

  • @mayaalagan4295
    @mayaalagan4295 2 года назад +7

    Your both voice, gold voice, very sweet to listen and no scale to appreciate.

  • @srinivasanarumugam3442
    @srinivasanarumugam3442 2 года назад +7

    Excellent singing and very good voice thank u.

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Год назад +3

    both of you make a great couple in all songs with superb sweet voice keep it up.. May Alimighty Jesus Bless you abundantly😇💖💙🙏🙏👍👍

  • @saibalakrishnanentps2870
    @saibalakrishnanentps2870 2 года назад +9

    Beautiful and Quality audio adds more attraction to your lovely voices.

  • @RadjouRadjou
    @RadjouRadjou Год назад +3

    Sir you both deserved to be unique pair of singing like SPB and janaki. You both should have born during GOLD MAN MGR films period to host yr fame. You pl sing Ayiram nilave va song sir.

  • @baba2009cbe
    @baba2009cbe 2 года назад +4

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இனிய குரல் வளம்..

  • @rajcaterers2305
    @rajcaterers2305 2 года назад +8

    . Beautiful voice for both and they are singing well

  • @umamaheswaribs6939
    @umamaheswaribs6939 2 года назад +3

    நல்ல நல்ல பாடல்.அருமை.சந்தோஷம்.நன்றிகள்.🙏

  • @jayaprakashmj4324
    @jayaprakashmj4324 7 месяцев назад +1

    Both of Mesmerizig voice. God bless you.

  • @vivanthanarputhan9429
    @vivanthanarputhan9429 Год назад +8

    எத்தனை கோடி இன்பம் இவர்கள பாடுவது கேட்கும் பொழுது. ...... ஒப்பில்லாத இன்பம்.....,மதுரை அவணி த. பிரபாகர். ...,

  • @martinraj6999
    @martinraj6999 2 года назад +4

    SUPER LOVELY SONGS AND SUPER VOICE AND MUSIC GOD BLESS BOTH OF YOU 💐💐🌹🌹🌷🌷🌷💐💐🌹🌷💐👍🏼👌

  • @princyshanthi2999
    @princyshanthi2999 2 года назад +8

    Excellent voice..

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад +4

    அருமையான குரல் இருவருக்கும், உங்கள் பாடல்களை தான் கேட்டுக்கொண்டிருப்பேன்

  • @villava71
    @villava71 Год назад +3

    Both sang Amazing 👏

  • @rajakumarsubramanian7927
    @rajakumarsubramanian7927 10 месяцев назад +1

    Great involvement from both .wow

  • @durairajan5520
    @durairajan5520 2 года назад

    Eee valliyathoru gayathri sister pindraanga....wonderful...arumai..arumai....neenga rendu perum vaalha valamudan

  • @bharathivelbharathivel7921
    @bharathivelbharathivel7921 2 года назад +3

    Very nice voice both of you.
    Wish you happy new year 💐🎊💞❤️❤️💞

  • @r.kanagarathinamr.kanagara5810
    @r.kanagarathinamr.kanagara5810 2 года назад +2

    🙏🏻super voice.sister keep going on.god is reat.congrts

  • @balamurali1040
    @balamurali1040 Год назад +1

    Very good beautiful singing❤ voice fantastic🤘😝🤘

  • @vijaybrandon870
    @vijaybrandon870 Год назад +1

    Sir an madam voice super 🎉❤

  • @sambathkumar5123
    @sambathkumar5123 2 года назад +3

    Hello. Tone combination very beautiful.

  • @charless-cm1sk
    @charless-cm1sk Год назад +1

    Bro, performance by both of you super 👍👍👍👍👍

  • @ananthaanantha9770
    @ananthaanantha9770 2 месяца назад

    🙏சார் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் மிக அருமையாக உள்ளது சார் ❤❤❤❤❤❤

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no 5 месяцев назад

    Sir, what magic you have , wonderful different types of voice either Spb, and Jesu das .......I realy adict both of your voices as well as I could forward your songs to my friends.

  • @srinivasanarumugam3442
    @srinivasanarumugam3442 2 года назад +2

    Very good voice and
    Excellent singing i like song
    Five minute close my eyes.

  • @sombswarrant8037
    @sombswarrant8037 2 года назад +1

    Superb song sang by both of you. Really nice to watch 🥰🥰🥰

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 7 месяцев назад

    இருவரும் மிக நேர்த்தியாக, அழகாக, இனிமையாகப் பாடியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  • @jaysreescreativehub1359
    @jaysreescreativehub1359 2 года назад +2

    Superb -----Seems to be of original track👌👌

  • @John-sw7oe
    @John-sw7oe 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் பாடல் அருமை😎

  • @ganeshguru8020
    @ganeshguru8020 Год назад +1

    Sir excellent feeling.

  • @athmasudhamathi4600
    @athmasudhamathi4600 2 года назад +2

    Involvement loving the song and delivery of song so nice
    Congrats

  • @Senthilkumar-in5ce
    @Senthilkumar-in5ce 2 года назад +1

    Super voice, super song,super music Raja sir,keepit up ,God bless both of you 🙏

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Год назад +2

    superb voices both of you it's simply superb

  • @marimuthu7326
    @marimuthu7326 2 года назад +1

    🌺🌷⚘Wish you Happy New year Nice singing and Super 👌 Voice Sir 🌹💐🍁

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 года назад +4

    Lovely singing,,happy new year both of you,,

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 3 месяца назад

    அருமை இருவரின் குரலில் கேட்க இனிமையாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 Год назад

    உங்கள் இருவர் குரலிலும் பாடல்கள் ரொம்ப ரொம்ப அற்புதம் .எப்பவுமே.மெய் மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் .வாழ்த்துக்கள்

  • @RathikaRavii
    @RathikaRavii 2 года назад +1

    Very Nice Singing Both of U & Lovely Voice👍Awesome Very Well done👏👏👏 Fan From Swiss✨✨✨

  • @ashwinprabhug8781
    @ashwinprabhug8781 Год назад +1

    Lovely voice.words are very clear.

  • @SriKaliLearningHub
    @SriKaliLearningHub 2 года назад +1

    Great Singing ..Super Voice.. i am a fan of both after hearing your voice

  • @roseyvijayan2028
    @roseyvijayan2028 2 года назад +2

    Male voice superb 😊

  • @fredytennisroy517
    @fredytennisroy517 5 месяцев назад

    ❤எத்தனை கவலை சூழ்ந்தபோதும் உங்கள இருவரின் குரலால் அது கரைகிறது❤

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 года назад +3

    I enjoyed this well. The magnetic voices, Archestra, scenic beauty and the arrangement of the song are amazing. A big salute to Ilaiyaraja. What to say further ?

  • @kovaikings3737
    @kovaikings3737 2 года назад +1

    Fantastic singing both... We are waiting for your songs. Let your musical journey continue and we are with you sir...

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 года назад +4

    Both of you combination exlant keep it she's voice perfect God bless ❤️ both of you 🌹👌🌹👍🌹👑🌹🙏🌹🇲🇾🌹

  • @KannanChandran-c4p
    @KannanChandran-c4p 8 месяцев назад

    ❤❤ it's a wonderful performance. But I need more collection of the old songs and it's very clear voice and music it's fantastic performance

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 7 месяцев назад

    மேடம் குரல் பிரமாதம் .பாடலுக்கு ஏற்றால் போல் வாய்ஸ் மாடுலேசன் ; சூப்பர்

  • @srigowrisankersarma5541
    @srigowrisankersarma5541 Год назад +1

    great rendition. exactly to the original

  • @sahayavalan8140
    @sahayavalan8140 2 года назад +6

    அருமை அண்ணா இருவரும் மிக அருமையாக பாடி உள்ளீர்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...👌👌👌🌹🌹🌹

    • @braghubraghu137
      @braghubraghu137 2 года назад

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 года назад +3

    Female voice, superb.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +5

    ஆஹா ஏசுதாஸ் அண்ணா ஜானகி அம்மா தேன் குரல் இவர்களும் சிறப்பாக பாடுகிறார்கள் இசையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jagadeesant3905
    @jagadeesant3905 3 месяца назад

    ஒரிஜினலை விட இது தான் சூப்பர் வாழ்த்துக்கள்👍

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 2 года назад

    மீன் 🎏 தேரில் பாடல் அருமை பலமுறை கேட்டாலும் இனிமையாக உள்ளது

  • @rajcaterers2305
    @rajcaterers2305 2 года назад +2

    Voice like SP B . Sir

  • @sakthivels6175
    @sakthivels6175 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அருமையான பாடல் தொடரட்டும் உங்களின் பங்களிப்பு ❤️❤️

  • @Vivekaviews
    @Vivekaviews 8 месяцев назад

    Excellent rendition Sundar brother and Gayathri sister 🎉

  • @christiand7655
    @christiand7655 Год назад +1

    Very nice voice👌

  • @tamilragi
    @tamilragi 2 года назад

    முதலில் உங்கள் இருவருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தாருங்கள் உங்கள் இருவரின் இனிமைக்குரலில் பல பாடல்களை 2022 இல் மிக அதிகமாக 😀😀😀எதிர்பார்க்கிறோம்
    நேராக பார்த்தாலும் தலை கீழாக பார்த்தாலும் எந்நிலையிலும் தன்னிலை மாறாத தமிழ் மணத்தோடு
    வாழ வாழ்த்துகிறோம்
    அன்புடன்
    றஜி பிருந்தா வீணா விதுன் டேவிட்

  • @gnanadeepam4912
    @gnanadeepam4912 2 года назад

    சிறப்பு மிகச்சிறப்பு 🌸💐

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 Год назад

    மதிபுகுரிய தேவிகா உங்ககுரல்அப்டியே ஜென்சி மாதிரியே இருக்கு வாழ்துகள்

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Месяц назад

    Wow what a voice❤🎉

  • @ananthaanantha9770
    @ananthaanantha9770 Год назад

    மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிமை

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 года назад

    காயத்ரி பாடல் சுப்பர் அருமை❤️🙏

  • @kalidaskalidas7530
    @kalidaskalidas7530 2 года назад

    அண்ணா. இருவர். குரலும். சூப்பர்.
    கண்னன. மூடிக்கொண்டு. ரசிக்கும். குரல். கேட்க கேட்க. திகட்டாத. பாடலும்.
    உங்கள் குரலும்

  • @ramanr5524
    @ramanr5524 6 месяцев назад

    Super God Bless you Congrats🎉🎉🎉