தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டு | ராஜராஜ சோழன் கல்வெட்டு -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 11

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Год назад +4

    காந்தலூர் சாலை என்பது உடுமலைப்பேட்டை - மூணார் செல்லும் வழியில் இன்றும் உள்ளது காந்தலூர்.... அங்கு ஒரு பழமையான சிவாலயம் உள்ளது.... அதுவும் சோழர்கால கோவில் தான்.... அமராவதி ஆற்றங்கரையில் முதல் கோயில் இது....இதை தொடர்ந்து சமகாலத்தில் கட்டப்பட்ட 12 சிவாலயம் உள்ளது.... இன்றைய நாளில் கூட பராமரிப்பு செய்து புழக்கத்தில் உள்ளது....ஒரு வேளை அது சம்பந்தமான தகவல் தான் இந்த கல்வெட்டில் உள்ளதா என்று தோன்றுகிறது

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +1

    🤝👌

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 5 месяцев назад

    இராஜ ராஜா தேவர்க்கு யாண்டு 25வது நாள் என்று கல்வெட்டுகள் உள்ளன😢

  • @dreamtime707
    @dreamtime707 Год назад +1

    நண்பா இந்த வட்டெழுத்து எழுத்துகளை எப்படி படிதிர்கள் அது எங்க படிக்க வேண்டும் என்று கூறமுடியும் ஆ

    • @-tamilarkulam
      @-tamilarkulam  Год назад +1

      முயற்சி செய்தால் அனைவராலும் படிக்க முடியும் சகோ... இணையத்தில் முற்கால எழுத்துக்களும் தற்போது உள்ள எழுத்துக்கள் இருக்கும் அதைக் கொண்டு முயற்சி செய்து பாருங்கள் சகோ...

    • @dreamtime707
      @dreamtime707 Год назад +1

      @@-tamilarkulam கண்டிப்பாக சகோ

  • @shabarishnarayanan
    @shabarishnarayanan 2 года назад +2

    It's not " rajadesivamara" it's " rajakesarivarmarana", please correct it
    Timing 4:58 in your vedio
    You also left out vandyadevar in timing 7:20

    • @-tamilarkulam
      @-tamilarkulam  2 года назад +3

      மன்னிக்கவும் ஐயா! எந்த வரலாற்று ஆய்வாளர்களின் உதவியும் இல்லாமல் என்னுடைய தனி முயற்சியுடன் தான் கல்வெட்டுகளை படித்து கூறி வருகிறேன். தாங்கள் நேரில் சென்று பார்தால் புரியும் கல்வெட்டிற்கும் எனக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்று. தாங்கள் கல்வெட்டு ஆய்வாளராக இருந்தால் தயவுசெய்து தமிழில் கருத்துகளைப் பதிவிடுங்கள். வாழ்க தமிழி நன்றி🙏🙏🙏🙏🙏

    • @shabarishnarayanan
      @shabarishnarayanan 2 года назад +2

      @@-tamilarkulam
      It's not Like, I Dont know TAMIL, I am from TAMIL NADU
      But the thing is most of these videos are seen by other states people than our people so it's important that they also should know our truthful proudness.
      This is the reason I make comments in common language English
      Secondly i am also poor and feel hard in typing tamil script than english script.
      Finally
      SWASTHI SREE

  • @ksharishsivanksharishsivan2047
    @ksharishsivanksharishsivan2047 2 года назад +1

    🤝📜👌👍