அப்போ பல வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கிற வேலை பண்றவங்க இதே வேதனையை அனுபவிக்க வேண்டி உள்ளதே. இது அம்மா பட்ட கஷ்டமும் இல்லை ஒரு கூந்தலும் இல்லை. கஞ்சத்தனம். கஸ்டமர் கேட்டது சரி. போர்டு வைக்கனும்ல... வச்சா வருகை குறையும். போர்டு இல்லைனா வந்து சாப்பிட்ட பிறகு வழியில்லாமல் இலையை எடுத்துப் போட்டுட்டு போறவங்க அந்த கஞ்சப்பிரபு ஓனருக்கு ப்ளஸ் பாய்ண்டு.. அவன் சொன்னாம்பாரு காரணம் சாப்பிட்ட இலைலையும்.. டேபிள்லேயும்... பாத்திரத்திலேயும் என்னவெல்லாமோ ஆபத்தானவை இருக்குமாம். ஏன்டா அப்ப உன் ஓட்டல் வாங்கி சாப்பிடுறவங்க வாய் வழியாக வயிற்றுக்குள் போறது தெரியல. கொத்தா கை புண்ணுக்கு காரணம் என்ன சவர்க்காரப் பொடியோ? இது நெகிழ்ச்சி பதிவு இல்லடா வெறுப்புப் பதிவு..
முதல் தவறு ஓட்டல் மீது... பல ஊர் பழக்க வழக்கம் உள்ளவர்கள் வந்து உணவு அருந்துவர்... அதனால் இதற்கு கண் படும் இடத்தில் இது குறித்து அறிவிப்பு இருக்க வேண்டும்... இரண்டாவது உணவு அருந்தியவர்... சரி எல்லோரும் செய்யும் நடைமுறைதானே என்று தன் இலையை தானே எடுத்திருக்கலாம்... தன் சூத்தை தான் கழுவிக் கொள்வதை விட இது கேவலமில்லை... மனிதர்கள் எவ்வளவு வளர்ந்தாலும் படித்தாலும் வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வறட்டு பிடிவாதம் கௌரவம் இதுக்கு குறைச்சலே இல்லை... ஒருவன் தவறாக நடந்து கொண்டால் கூட அங்கு விட்டுக்கொடுத்தால் அல்லது சகித்துக் கொண்டு போனால் விஷயம் முடியும் என்றால் அதை செய்து விட்டு செல்பவனே மாமனிதன்... மற்றவன் எவனாக இருப்பினும் அவன் மந்திக்கு ஒப்பானவன்...
சாப்பிட்டவருக்கு சரியான Anand மட்டும் இல்லை. இலை எடுப்பதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பதை மிக தெளிவு படுத்தியதற்கு நன்றி
Good lesson
அப்போ பல வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கிற வேலை பண்றவங்க இதே வேதனையை அனுபவிக்க வேண்டி உள்ளதே. இது அம்மா பட்ட கஷ்டமும் இல்லை ஒரு கூந்தலும் இல்லை. கஞ்சத்தனம். கஸ்டமர் கேட்டது சரி. போர்டு வைக்கனும்ல... வச்சா வருகை குறையும். போர்டு இல்லைனா வந்து சாப்பிட்ட பிறகு வழியில்லாமல் இலையை எடுத்துப் போட்டுட்டு போறவங்க அந்த கஞ்சப்பிரபு ஓனருக்கு ப்ளஸ் பாய்ண்டு.. அவன் சொன்னாம்பாரு காரணம் சாப்பிட்ட இலைலையும்.. டேபிள்லேயும்... பாத்திரத்திலேயும் என்னவெல்லாமோ ஆபத்தானவை இருக்குமாம். ஏன்டா அப்ப உன் ஓட்டல் வாங்கி சாப்பிடுறவங்க வாய் வழியாக வயிற்றுக்குள் போறது தெரியல. கொத்தா கை புண்ணுக்கு காரணம் என்ன சவர்க்காரப் பொடியோ? இது நெகிழ்ச்சி பதிவு இல்லடா வெறுப்புப் பதிவு..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌anna👌👌👌👌👌👌

அருமையான பதிவு