சென்னையில் கிடைக்கும் காஞ்சிபுரத்து கோயில் இட்லி | Authentic kanchipuram idly in chennai | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 89

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 месяца назад +19

    Kanchipuram Idly in Chennai
    CONTACT Mr.Nethaji Durai - 86678 71438 & 98842 56599
    ON SPOT FROM From 7:30 am
    -------------------
    TUESDAY: WEST MAMBALAM MURTHY STREET, NEAR AYODHYA MANDABAM
    WEDNESDAY: ANNA NAGAR 2ND MAIN ROAD, NERA BOUGAINVILLEA PARK, NEXT TO AVIN PARLOUR
    THURSDAY: TIRUVANMIYUR , NEAR NAGATHAMMAN TEMPLE, BEHIND RTO OFFICE
    FRIDAY : MYLAPORE: NEAR KALATHI ROSE MILK KADAI, EAST MADA STREET
    SATURDAY: NANGANALLUR
    Location: Near Nanganallur Post office & KVB ATM
    maps.app.goo.gl/k8zmi3Hv2DZtBRo78

    • @AlaguVal
      @AlaguVal 3 месяца назад

      Sapidum place ill plastic clouxe use pannuvadhum septic tank item use panuvadhum onnu dhan adha first derinchu kidu anda naya hotel start pana sollunga bro please

    • @k.sethuraoji5620
      @k.sethuraoji5620 3 месяца назад

      M

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +13

    இது போல் புதுமையாகவும்,சிறிய அளவிலும் உணவுத் தொழில் செய்வோரையும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் MSF பின் பணி மகத்தானது!!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +13

    பொதுவாக ஒரு தொழிலில் ஆர்வம்,தொழில் பக்தி மிக,மிக அவசியம்!அதுவும் உணவுத் தொழிலில் ரொம்பவும் முக்கியம்!அது,இவரிடம் இருப்பது தான் சிறப்பு!!

  • @ashokansv7259
    @ashokansv7259 3 месяца назад +7

    மிக்க நன்றி MSF 🎉 MSF சேனலில் வந்து விட்டால் பிறகு அபார வளர்ச்சி உறுதி.கூடிய விரைவில் ஒரு கடையாக மாறும் பல இடங்களில்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 месяца назад +2

    Excellent.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅

  • @desikancaacademy888
    @desikancaacademy888 3 месяца назад +4

    Many young people should come forward to start own business like him.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +14

    தாம் பிறந்த சொந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொழில் செய்யும் இவரை போன்றோர் தான் இன்றைய நமது சமுதாயத்தின் அவசியத் தேவை!!

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 месяца назад

      நான் திண்டுக்கல் எப்படி என் ஊருக்கு பெருமை சேர்க்க முடியும் என்று சொல்லுங்கள்😮

    • @arasukkannu7256
      @arasukkannu7256 3 месяца назад +1

      @@RajKumar-fp4vw திண்டுக்கல் பூட்டு,திண்டுக்கல் பிரியாணி என்று உங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கும் விசயம் இருக்கத்தானே செய்கிறது!!இதை போன்று இன்னும் பல இருக்கத் தானே செய்யும்!!இதைப் பிற ஊர்களில் சிறப்பாக செய்தால் அந்த ஊருக்கும்,அதை சார்ந்தவர்களுக்கும் பெருமை தானே!!

  • @narasimmanr2384
    @narasimmanr2384 3 месяца назад +3

    Great work MSF channel to bring this in Social media.

  • @kannappanmpk
    @kannappanmpk 3 месяца назад +6

    நம்முடைய பாரம்பரிய உணவுகளுக்கு நிச்சயமாக ஆதரவு கொடுப்போம்
    வாழ்த்துகள்

  • @rajagopalm2065
    @rajagopalm2065 3 месяца назад +3

    Really a great service for the healthy tiffin item. Also if I am correct,we can get kanchipuram idly in the Sri Ramanujar temple, Sriperumbudur only on Saturdays.

  • @pskumar8414
    @pskumar8414 3 месяца назад +10

    திருவள்ளூர். ஸ்ரீ வீர ராகவர் பெருமாள் கோவில். சர்க்கரை பொங்கல் தயிர் சாதம் புளியோதரை ஓட்டவடை மிகவும் அருமையாக இருக்கும். இனி காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் இட்லி சாப்பிட அருள் புரிய வேண்டும்

  • @sankaranbalasubramanian4392
    @sankaranbalasubramanian4392 3 месяца назад +2

    Today I bought in West Mambalam, it is very nice & we made Kara chutney & idling podi, you can eat . Really good quality. Thanks Durai, keep going🙏😊

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 месяца назад +2

    அருமை அருமை 🎉🎉 MSFபிரபு சார் 🙏

  • @Vinayagar-6621
    @Vinayagar-6621 14 дней назад +3

    My native place ❤❤❤ kanchipuram

  • @entertainbulb4970
    @entertainbulb4970 3 месяца назад +4

    ✨அவரோட தொழில் பக்தியை பாருங்க அவர் நினைச்சிருந்தா நான் இதெல்லாம் செய்கிறேன் என்று சொல்லி விடலாம் ஆனா அவர் என்ன சொல்லுறாரு நான் போய் எடுத்துட்டு வரேன் எனக்கு தெரிஞ்ச நண்பர் செஞ்சு தருகிறார் அப்படி சொல்ற அந்த மனசுக்கே ஒரு பாராட்டு தெரிவிக்கணும்...❤️

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 3 месяца назад +4

    This is very unique concept, we are looking at an ecosystem city to city transfer of food which Zomato has experimented and not had much success (obviously the distance there is huge). But within TN, I see a small business opportunity here for migrant populations from other parts of state.

  • @Iyengar54
    @Iyengar54 3 месяца назад +1

    Good that this gentleman is preparing This idli. There seems to be a big diff in Kovil idli and this idli. Kancheepuram kovil idli preparation takes atleast two days and the colour and taste also seems to be much different. Anyhow we should appreciate his efforts. If u resllh wants to taste Kancheepuram kovil icli u hv to go to Kancheepuram where only few expert brahmin families are preparing there.

  • @samuelgeorge3823
    @samuelgeorge3823 3 месяца назад +2

    Wow very hygenic ,keep it up.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 месяца назад +2

    Welcome வணக்கம் sir....

  • @cvk4860
    @cvk4860 3 месяца назад +1

    நன்றாக விளக்குகிறார் நேத்தாஜி

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 2 месяца назад +1

    Wow very hygenic keep it up 🎉❤

  • @krishhub.3724
    @krishhub.3724 3 месяца назад +3

    Good 👍

  • @ssIyangar
    @ssIyangar 3 месяца назад +1

    Thanks for sharing this video

  • @KATHIRAVAN-xt8qz
    @KATHIRAVAN-xt8qz 3 месяца назад +1

    Congratulations👏👏👏👏

  • @anushakannan2078
    @anushakannan2078 3 месяца назад +1

    I will surely come n visit you in Thiruvananthapuram 🎉😂

  • @gayathrim4877
    @gayathrim4877 3 месяца назад +4

    Put stall in pallavaram sir

  • @ArunKumar-z3k5k
    @ArunKumar-z3k5k 3 месяца назад +2

    அருமை,கோவையில் கிடைக்குமா இந்த இட்லி?

  • @marisamy4654
    @marisamy4654 3 месяца назад +1

    உங்களுக்கும் மற்றும் msf க்கும்.. என்னுடைய ராயல் சல்யூட்....

  • @Rojaclassic
    @Rojaclassic 3 месяца назад +1

    Arumai sir thank you for sharing

  • @desikancaacademy888
    @desikancaacademy888 3 месяца назад +1

    Super. Pls put a stall in Ambattur OT also. Thanks.

  • @nagarasan
    @nagarasan 3 месяца назад +1

    காஞ்சீபுரம் இட்லி எனது ஃபீவர் ரெசிபி

  • @ramaraghunathan588
    @ramaraghunathan588 2 месяца назад +2

    Cld u please let us know the timings in mylapore , near Kalathi store?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 месяца назад +1

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @venkatakrishnan7282
    @venkatakrishnan7282 25 дней назад +2

    Please give service chromepet hastinapuram...

  • @srinivasarao1197
    @srinivasarao1197 2 месяца назад +1

    Friday ,, Mylapore. , what is morning. Time to get Mr.Durai sir

  • @shariri3446
    @shariri3446 3 месяца назад +4

    👍👍👍👍👍

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 3 месяца назад +1

    Is it available in Velachery where the demand for your idly? Definitely you can extend your business further

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 месяца назад +2

    MSF fans like poduga

  • @gomathiguru5732
    @gomathiguru5732 3 месяца назад +1

    My city kanchipuram

  • @upendrann5425
    @upendrann5425 3 месяца назад +1

    Rate in kpm is ₹ 300 only. Available from kannan. You can search in youtube

  • @lalithavenkateswaran1294
    @lalithavenkateswaran1294 3 месяца назад +2

    Westmambalam time enna

  • @gajendran.g3205
    @gajendran.g3205 3 месяца назад +1

    ஐயா நீங்க இங்கயே பெருந்தேவி வரதாவை பூஜை செய்து தயாரிக்கலாம்.
    ‌உழைப்பு இறைவன் அளிக்கின்ற வரம். பெருந்தேவி
    வேண்டிய பொருளை தருவார்.
    வளர்க உங்கள் பணிகள்...
    ருசியோ ருசி ...
    மஹாபிரசாதம்....

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 3 месяца назад +1

    💐💐💐

  • @MrSekar21
    @MrSekar21 3 месяца назад +1

    Eager to get it.

  • @kamalnethra4927
    @kamalnethra4927 3 месяца назад +2

    Sir please come to sale Sowcarpet waiting

  • @pumu7752
    @pumu7752 3 месяца назад +2

    Chromepet la kadai vainga

  • @balasubramanian8845
    @balasubramanian8845 3 месяца назад +1

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 3 месяца назад +1

    At what time it is available near Ayodhya Mantapam in West mambalam

  • @chitrasankaransankaran9572
    @chitrasankaransankaran9572 3 месяца назад +2

    Which place chennai

  • @prabhushankar8520
    @prabhushankar8520 3 месяца назад +1

    Good 😊👍

  • @jayanthijayanthi5639
    @jayanthijayanthi5639 3 месяца назад +4

    How much price

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 3 месяца назад +1

    Where at west mambalam

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 3 месяца назад +2

    You have forget north chennai sir

  • @baalajimurughan8468
    @baalajimurughan8468 2 месяца назад

    Tamarind in punganur Ap in best price

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +2

    இட்லிநெத்தம்பேட்டைகிடைக்கும்பாதிநேரம்

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaramdavey566
    @rajaramdavey566 3 месяца назад +1

    Ambattur please Rajaram Lic

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 3 месяца назад +2

    👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿💜💙💚

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +1

    இட்லியாககாஞ்சிபுரம்வரமுடியாது

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 3 месяца назад +1

    காஞ்சிபுரத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +1

    நெத்தம்பேட்டைரேஷன்கடைபக்கம்வரவும்

  • @manocb26
    @manocb26 3 месяца назад +3

    Vadapalani

  • @saradhabalu7173
    @saradhabalu7173 3 месяца назад +2

    Phone no please. Bangalore chilli, thamarind vendum.

  • @prakashkumar-xp4bt
    @prakashkumar-xp4bt Месяц назад +1

    You make fools of the people, kanjivaram idle once showed by the temple priest through copper vessel that you people copied & showing what a game .

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 3 месяца назад +1

    வா ழ் த் து க ள்

  • @archananavaneethakrishnan1551
    @archananavaneethakrishnan1551 3 месяца назад +1

    Using plastic gloves not good for people s health

  • @RameshG-gv4mz
    @RameshG-gv4mz 2 дня назад

    Please open your branch in AMBATTUR OT VIJAYALAKSMIPURAM ANNA SALAI PLEASE

  • @mannan1544
    @mannan1544 3 месяца назад +3

    டேய், காஞ்சிபுரம்னா முதல்ல காமட்சி தான்டா.

    • @mannan1544
      @mannan1544 3 месяца назад

      @businessopportunitiesintam1628 🤣😄👍

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 3 месяца назад +2

    அவருடைய phone number தெரியப்படுத்தவும்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 месяца назад +1

      CONTACT Mr.Nethaji Durai - 86678 71438 & 98842 56599

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 3 месяца назад +3

    வா ழ் த் து க ள்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +1

    அண்ணாநகர்வரமுடியாதுதிருவன்மியுர்மியாலப்புர்வரமுடியும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +1

    திருவன்மியுர்மியலப்புர்வரும்பெரமுதுவருகிறேன்

    • @ramamurthivaradharajan7081
      @ramamurthivaradharajan7081 3 месяца назад

      நங்கநல்லூரில் காலை எத்தனை மணியிலிருந்து விற்பனை செய்வீர்கள். 🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +2

    கடவுளைக்குஉணவுகிடையாதுஅங்கேவருகிறவார்களுக்குஉணவு