Siddhar's Mystic Path ll போகர் காட்டிய வெட்ட வெளி - இயக்குனர் ஓம் விஜயுடன் நேர்காணல்/ பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 566

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Год назад +5

    வணக்கம் ஐயா.படத்தை பார்க்கவில்லை.ஆனால் இந்த எண்ணம் சிலகாலம் இருந்தது.அதாவாது இந்ந மக்கள் சினிமாவை பார்த்து நேரத்தையும் வாழ்க்கையை வீனடித்து கொண்டிருக்கிறார்களே.என்ற ஏக்கம் இருந்தது.ஒரு சினிமா என்பது இந்த மக்களின் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து. எதற்காக பிறந்தோம் .எதற்க்காக வாழ்கிறோம் .ஏன் இந்த வாழ்க்கையில் கஷ்ட படுகிறோம்.என்பதை உணர இறைசம்மந்தபட்ட ஒரு திரைப்படம் வெளிவரவேண்டும் .என்று ஆசைபட்டேன். அதேபோல் உங்கள் மூலமாக நடந்தது. மிக்க சந்தோசம்.ஓம் நமசிவாயா.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад +40

    "ஆகாயத்திற்கும் எனக்கும் connection இருந்துட்டே இருக்கு"... Pure Science. Pure consciousness.

    • @balunallaperumal4491
      @balunallaperumal4491 Год назад

      Very well said!!! தங்களின் comment க்கு விரிவான comment post செய்தேன். Let me know your thoughts if you are a physicist or had exposure to or have an idea on Quantum principles. Thank you.

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Год назад +22

    நல்ல உரையாடல்.... ஒரு செயலை தொடங்கி உள்ளீர்கள். நீண்ட பயணம் காத்திருக்கிறது. இருவருக்கும் நன்றி.

  • @premaeswari4997
    @premaeswari4997 Год назад +22

    ஐயா உங்களின் அனுபவங்களை கேட்கும் மெய்சிலிர்க்கிறது.என் கண்ணில் பட்ட அருமையான பதிவு .இந்த் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் பல கோடி நன்றிகள். வாழ்க உங்களை வழிநடத்தும் பிரபஞ்ச ஆற்றல் வாழ்க ஐயா

  • @shakthis1580
    @shakthis1580 Год назад +50

    ஆழ்ந்த விவரிக்க முடியாத உணர்வை ஏற்படுத்திய காணொளி... ஐய்யா க்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 Год назад +7

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி. அவன் அருள் இருந்தால் தான் அனைத்தும் நடக்கும். சாத்தியமாகும். அவன் அருள் நிரம்பபெற்றவர் எங்கள் அண்ணன். மின்சாரமும் அவன். வெட்ட வெளியும் அவன். ஐம்பூதங்களும் அவன். அணுக்களும் அவன். ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனும் அவன். குருவே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @esakishalini6905
    @esakishalini6905 Год назад +23

    ஐயா இயக்குனர் அவர்கள் பேசுவதை கேக்குறதேக்கே அவ்வளவு அழகாக உள்ளது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thecommonman3997
    @thecommonman3997 Год назад +4

    வணக்கம் பிரபஞ்சம் என்பது உண்மை அது புரியும் புரிந்து அது ஒரு எல்லையற்ற ஒரு ஆற்றல் அது வெட்டவெளி அது உண்மையானது அது அபூர்வமானது அதற்கு சொல்ல முடியாத இந்த மாதிரி உரையாடல் என்பதே அவர் பேசும்போது எவ்வளவு நிதானம் எவ்வளவு பொறுப்பு எவ்வளவு கண்ணியம் எவ்வளவு உண்மை அறிவு ஆனந்தம் அமைதி விழிப்புணர்வு நல்லா நல்லா அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @tamizhkaveetamizhkavee312
    @tamizhkaveetamizhkavee312 Год назад +2

    பேரா முரளி ஐயா அவர்களுக்கு, இயக்குனரோடு தாங்கள் தாங்கள் உறவாடியதற்கு நன்றி, ஆனாலும் சித்தர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் இந்த தூள தேகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவர்கள் அறிவுத்த இடத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்களால் நினைத்தவற்றை நினைத்தவாறு அடையவும் அவைகளாகவே மாறவும் இயலும் இதை வைத்து தான் நாம் அவர்களை அறிந்து கொள்ள முடியும் நன்றி.

  • @osro3313
    @osro3313 Год назад +12

    சித்தர்கள் யார்? என்பதை அறிய முற்படுபவர்களுக்கு சிறந்த காணொளி. தாங்கள் இருவருக்கும் 🙏 மிக்க நன்றி 🙏

  • @palvannanpalvannan-d6d
    @palvannanpalvannan-d6d Год назад +18

    ஐயாவின் உரையாடல் ஒரு ஆழ்நிலை தியானம். நம்மை இறைநிலையோடு இனைக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @ScNathankk
    @ScNathankk Год назад +10

    ஐயா ,வணக்கம்.
    உங்கள் காணொளி பார்த்து முடித்தவுடன்,ஒரு உணர்வு. எழுது என்று வந்தது.
    அதை அப்படியே தருகிறேன்.
    உடுக்கை ஒலி எழுப்பி,
    ஓம்கார நாதமாய் அதைமாற்றி,
    பதையிலா வானத்திலே பல பாதை கொண்ட, பல்லுயிர் கொண்ட கோள்கள் அதை உருவாக்கி,காலம் எனும் ஒன்றை கணக்கிட, சூரியனும்,சந்திரனும் உருவாக்கி,வேலை பல கொடுத்து,அதை தரிசித்து உனை நினைக்க வேண்டி,
    உன் வடிவில் எமை உருவாக்கி,
    உள்ளம் உருகிட பல அடுக்கு உடல் கொடுத்து,
    கடன் தீர வேண்டுமென்று ஒவ்வொரு உடல் களைந்து,
    உன்னிடத்தில் இணைந்து,
    உன்னோடு வாழும் காலமிலா கரு எதுவோ?
    பாலம் எதுவோ?
    உண்மை எதுவோ?
    உனையரியும் நிலை தான் எதுவோ?
    வாழ்வதும் எதுவோ?
    வாழ்வும் எதுவோ?

  • @SalaipandiyanSalaipandiyan
    @SalaipandiyanSalaipandiyan Год назад +15

    அருமையான கலந்துரையாடல் சார்.. கண்டவர் விண்டிலர் என்பது போல இது போன்ற தனிப்பட்ட உள் அனுபவங்களை வெளியே அப்படியே வார்த்தைகளாக எடுத்துக் கூறி விட இயலாது... ( என் 18 வயதில் எனக்கு இது போன்று ஏற்பட்ட ஒரு அனுபவம் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றி , ஒரு தேடலை எனக்குள் ஏற்படுத்தியது..
    12 ஆண்டுகள் பல மார்க்கங்களில் தேடி , 30 வயதில் என் தேடலுக்கான முடிவைக் கண்டு கொண்டேன்...) -சாலை பாண்டியன், போடிநாயக்கனூர்.

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Год назад +7

    இப்படி ஒரு அனுபவ பகிர்வை பார்பதற்கே ஒரு குடுப்பினை வேண்டும் என்றால் அது மிகையில்லை
    இந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த முரளி சாருக்கு மிக்க நன்றி
    நாம் சரியான திசையில் தான் பயணிக்கிறோம் என்று உள்ளுக்குள் உறுதி படுத்திக்கொள்ளும் விதமாக இயக்குநர் அண்ணனின் உரையாடல் அமைந்திருக்கிறது
    எந்த அலங்காரமும் சோடிப்பும் இல்லாத எளிமையான வார்த்தைகளின் வழியே மிக பெரிய உண்மைகளை பிரபஞ்சமே நேரில் வந்து சொன்னது போல் எனக்கு பார்ப்பதற்கே பிரமிப்பாய் இருந்தது
    இருவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி கள் ❤🙏

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 Год назад +1

      நன்றி நன்றி
      பரிபூரணம்.

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Год назад +18

    ஒருவரின் அனுபவ பதிவு அவர் இருக்கும் போதே நமக்கு கிடைப்பது ஒரு நல்ல விசயம். யோகியின் சுய சரிதை புத்தகத்தில் யோகனந்தர் கூறிய விஷயங்கள் நிறைய ஒத்து போகிறது. பேட்டி எடுத்தல் என்பது தனி திறமை. கைவரபெற்ற பேராசிரியருக்கு மிக்க நன்றி.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 4 месяца назад

      கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
      அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே..
      இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு
      தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது.
      தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 Год назад +2

    மிகவும் ஆழமான கருத்து உரையாடல் தெரியாத விசயம் இருவருக்கும் நன்றி

  • @mirdad369
    @mirdad369 Год назад +4

    உங்கள் தேவை என்ன வாயிருக்கிறதோ அது வரை உங்கள் தேடல் இது அறிவியல், யுக்தி, தந்திரம்... தேவை யற்ற நிலை கடந்த பயணம், எல்லை வரை செல்லுதல் அறிவு, ஆன்மீகம்...

  • @govindammalramasamy2117
    @govindammalramasamy2117 Год назад +2

    இந்த காணொலியை காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி, நன்றி.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan Год назад +4

    வாழ்க்கை, பணம், உறவுகள், திட்டமிடல் போன்றவற்றைப் பற்றிய எனது புரிதல் அவருடையது போலவே உள்ளது. அவரைப் போலவே நானும் வாழ்கிறேன். அவருக்கு அல்லது சமூகத்தின் இயற்கையை நோக்கிய முன்னேற்றத்திற்கு சில முன்னேற்றங்களை அளித்தால், உங்கள் அனுபவங்கள் பாராட்டப்படும். நல்ல நேர்காணல். இருவருக்கும் நன்றி.

  • @qualitylife_4384
    @qualitylife_4384 Год назад +6

    பிரபஞ்சம் அனைத்து மக்களுக்கும் ( சாக்ரடீஸ் ஸ்டுடியோ யூடியூப் சேனல் ) ஏதோ ஒன்று உணர்த்த வருகிறது. ஆகையால் வேறொரு காணொளியை உருவாக்கித் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 💐🙏

  • @jerryaanels
    @jerryaanels Год назад +25

    "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வைய❤❤கம்". உண்மையான உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா❤

  • @sivakumarm6223
    @sivakumarm6223 10 месяцев назад

    👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍மிக அருமையான உணர்வு நிலையில் ஞானத்தில் உயர்ந்து உள்ளார் விஜய் ஐயா அவர்கள்.
    முரளி அவர்கள் கேட்க முனைந்து ஆனால் தயங்கி ஒதுங்கிய மிக மிக முக்கியமான கேள்வியை கேட்க முயற்சி செய்வதை உணர்ந்த ஐயா, அதை புரிந்து கொண்டு மிக தெளிவாக உணர்ந்து கொண்டு வெளிப்படையாக மிக மிக அழகான வார்த்தையை கொண்டு அற்புதமாக விவரித்துள்ளார் சித்தர் ஐயா அவர்கள். நான் கூட ஒரு கட்டத்தில் இந்த கேட்வியை தவிரத்து விடுவாரோ என்று நினைத்தேன்...😊
    அப்படி விடாமல், இந்தியாவில் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த கேள்வியை சந்தேகமற தீர்த்தும் வைத்துவிட்டார் தன் ஞானத்தால்‌. 🙏🙏🙏🙏🙏
    முரளி அவர்கள் தான் எண்ணற்ற புத்தகங்களில் கற்ற நல்ல எண்ணங்களை உயர்ந்த ஆன்மீக மற்றும் இதர தத்துவங்களை சாதி மத பேதமின்றி அனைவருக்கும் கொண்டு சென்று சேர்த்து விட வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் ஒரு மிக முக்கிய மைல்கல்லை இவரை கண்டு உணர்ந்து பேட்டி கண்டதன் மூலம் முரளி அவர்கள் அடைந்து விட்டார்‌என்று கருதுகிறேன். அதற்கு கோடி நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    We have seen theough Socrates studio so many Theoritical philosophy, today we found the real implementation of that in real life. 🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @muthumuthu1375
    @muthumuthu1375 Год назад +2

    ❤❤❤❤❤❤ அருமையான பதிவு குருவே சரணம் குருவே துணை என்னுடைய தற்போதைய உடல் மாற்றங்களுக்கும் உணர்வுகளுக்கும் தேடல்களுக்கும் தங்களது ஆத்மார்த்தமான உரையாடலை கண்ணில் பட வைத்த காதல் கேட்க வைத்த குருமார்களுக்கு நன்றிகள் ஓம் சாய் ராம் நல்லதே நடக்கும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை குருமார்களும் நவகோடி சித்தர்களும் எனக்கு அருள வேண்டும் சித்தர்களும்

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Год назад +6

    அருமையான விளக்கம்....பிரபஞ்ச சக்திதான் கடவுள்....நம்மிடம் உள்ள காந்த சக்தி மூலம் அவ்வப்பொழுது உணரலாம்....முழுவதுமாக நாம் அறியும் பொழுது நாம் சூனிய நிலையில் வந்து விடுவோம்...உண்மை இது உண்மை.....

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Год назад +6

    வேற லெவல் காணொளி சார்.
    இது நாள் வரை நான் கேட்ட உங்கள் காணொளியில் இது தான் ஒரு மைல் கல்.
    நன்றி சார்.

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 Год назад +1

    Proffessor murali sir
    And
    Director om vijai
    Discussion
    Beyond ordinary event.
    I watch eagerly.
    The question araised by the professor are casul.
    But . Answer s are unique.
    No ordinary man Answer.
    His Answer s are matched with the universe..
    I am 61 years old.
    Myself received a very good tonic for my heart
    And soul.
    Great
    .

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад +10

    Thank you Murali Sir. இவர கண்டுபிடிச்சு பேச வச்சதுக்கு. 🙏🙏🙏🙏

  • @nishanthsmiley8878
    @nishanthsmiley8878 Год назад +1

    Ayya neenga unmaiyana gyani ayya . Ungaloda peschu ketaley enakulla oru maatram varuthu .vazhga valamudan❤

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Год назад +14

    அருமை அருமை உணரவாளர்கள் வருகை அதிகரிக்கட்டும் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்

  • @esairoot7445
    @esairoot7445 Год назад +11

    தமிழர் ஆன்மீகம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dq Год назад +3

    உங்கள் காணொளியை மிகவும் உணர்வு பூர்வீகமாக கேட்டேன். 🙏🙏🙏🙏 💯💯💯💯💯💯💯💯💯 உண்மை. பிரபஞ்சத்திற்கும் ஒவ்வொரு மக்களுக்கும் உள்ளது. அதை உணர்ந்தால் எந்த மருந்தும், மாத்திரையும் தேவை வராது. உணர்ந்தால் அவர் அவரே மருத்துவர் என்பதை உணர்த்தி உணவே மருந்து, மருந்தே உணவு பாரம்பரியமும் என்பதை நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் தான் ஒவ்வொரு நிமிடமும் வழி நடத்துகிறது என்பதை கண்டிப்பாக உணர்கிறேன். அதன்படி ஏற்று கொள்ள பொருமையும், உணர்தலும் வேண்டும். நீங்கள் பிரபஞ்ச ம் வழி நடத்தி செல்லுகிறது என்று நீங்கள் சொல்லும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இனம் புரியாத சந்தோஷம் எனக்கு கிடைத்த து. உண்மை உண்மை உண்மை உண்மை யை தவிர வேறு எதுவும் இல்லை.. எல்லாம் அவன் செயல். எல்லா எல்லா சித்தர்களுக்கும். இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ஐயா. ஓம் நமசிவாயா நம

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Год назад +1

    மகத்துவம் வாய்ந்த ஒரு காணொளி. சிறு அனுபவமாவது கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே இதை உணரமுடியும்.
    அருமை அருமை. வாழ்த்துக்கள். இல்லை இல்லை உங்களை வாழ்த்தும் அளவு ஆன்மீக வயது எனக்கில்லை. மனதில் பெரிய சந்தோஷம் சாந்தி ஏற்பட்டது. இப்படி அனுபவமிக்க காணொளிகளை திரைப்படங்களை தாருங்கள். நன்றி.செவிக்கு இன்பம் கிடைக்கும் போது எம்மனமும் ஓரடி முன்னெடுத்துவைக்கும். நன்றிகள் கோடி.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Год назад +10

    சிறப்பான பதிவு . அன்பர் ஓம் விஜய் பல ஞான உண்மைகளை தொட்டு தனது அனுபவங்கள் ஊடாக பேசினார் . சித்தர்கள் அடைந்த அனுபவங்கள் அன்பரும் உணர்ந்துள்ளமை தெரிகின்றது ,இறைவன் என்பதே ஓரு அனுபவமும் உணர்வுமே என்பது பல பெரியார்களின் முடிவு , இவ்வாறான ஆன்மாக்களின் காண்பதே எங்கள் பாக்கியம் , கோடி நன்றிகள் முரளி சார்,

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад

      எல்லாமே விஜே உடைய
      பிரமை .இது பற்றி மனநல
      மருத்துவர் சாலினி நிறைய பேசியிருக்கிறார்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад

      சரி.இவ்வளவு சித்தர்கள் இருந்தார்கள். அதனால்தான் இந்தியா
      வறுமையில் வாடுகிறது.
      இவன் உருட்டிறான்.

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 Год назад +2

    வாழ்க வளமுடன் குருவே துணை குருவே சரணம் அவர்கள் கூறுவது உண்மையே

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    எவ்வளவுதான் விஞ்ஞானிகள் விஞ்ஞாம் வளர்ந்தாலும் ஒரு யுகம் அழியும் போது எல்லாமே 0 தானே
    உதாரணமாக பாண்டவர் வரலாறு இன்று சில அடையாளம் மட்டுமே உள்ளது அந்த அறிவியல் விஞ்ஞானம் எல்லாமே காணாமற் போகிறதே
    வாழ்த்துக்கள் எல்லாமே ஒரு மர்மமான ஒன்றுதான்

  • @selvamkokila5315
    @selvamkokila5315 Год назад +1

    ஜயாவின் பேச்சு மிகவும் பக்குவமான உரையாடல்

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 Год назад +8

    அருமையான பதிவு அற்புதமான கேள்வி கணைகள். பதில்கள்
    அனைத்தும் பிரபஞ்சத்திலிருந்து வந்தது போன்ற அற்புதம்.
    வாழ்த்துக்கள்
    பரிபூரணம்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +3

    ஆன்மீகம் சித்தர்கள் பற்றிய இயற்கை பற்றிய உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல பதிவு

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад +4

    மிக்க 🌷மிக்க 🌷சிறப்பான👌 மனிதா்களுக்கு👌 மிகவும்👌
    தேவையான👌 பதிவு👌
    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @APoonguzhali
    @APoonguzhali Год назад

    நன்றி ஐயா. உங்கள் உரையாடலே என்னை உள்முகம் திருப்பியது.

  • @vijayasampath3919
    @vijayasampath3919 Год назад +2

    அருமையான பதிவு நன்றி Iyya

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd Год назад +2

    வாழ்வியலை வகுத்து, அதில் மானிட நிலையை உண்டுபண்ணி, அதில் ஆயிரமாயிரம் சாதிகளை உண்டு பண்ணி வர்ண படி நிலைகள் மூலம் ஏற்ற தாழ்வை உண்டு பண்ணி , சாதி கொடுமைகள் பண்ணுவதல்ல சித்தர் மரபு .அருமையான விளக்கங்கள் பிரபஞ்ச சக்திமிகு துகள்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 Год назад +1

      பரிபூரணம் பெருகட்டும்.
      பிரபஞ்சம்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf Год назад +6

    முரளி சார் வெகுசனங்களின் கேள்விகளை நேரடியாக வைத்தது அருமை. பொதுவாக இந்த மாதிரி பதிவுகள் அனைவருக்கும் புரியாது.

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 Год назад +23

    மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வித்யாசத்தை விளக்கியது மிகவும் அற்புதம் அய்யா 🙏🙏🙏குருவே சரணம்

  • @kaniyanjayaraj6899
    @kaniyanjayaraj6899 Год назад +23

    மனமார்ந்த நன்றிகள் விஜய் அய்யா மற்றும் முரளி அய்யாவுக்கு அருமையான ஞான பகிர்வு 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 Год назад +19

    முற்றும் துறந்த முனிவன் அவன். அவன் அணிந்திருக்கும் உடை கூட அவனுக்காக அல்ல. நமக்காகத்தான். குருவே சரணம் 🙏🙏🙏

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 Год назад

    மிக சிறப்பான சிறந்த பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Год назад +6

    நன்றி ஐயா ஓம் அவர்களே , உங்கள் அனுபவம் மிக மிக அற்புதமானது , வெளியில் சொல்லமுடியாது , இனம் புரியாத நிலையை மனத்தினாலும் வாக்காலும் சொல்வது அரிதாகும் .

  • @shakthikalai595
    @shakthikalai595 Год назад +4

    அருமை.புரிபவர்களுக்கே புரியும்..

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 Год назад +24

    தன்னை உணர்ந்தால் தலைவனை உணரலாம் 🙏🙏🙏அய்யா உண்டு

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +8

    ஐயா முரளி அவர்களின் பதிவுகள் எனக்கு நிறைய மாற்றங்கள் மற்றும் தத்துவ ஞானம் அறிய ஏற்படுத்தி உள்ளது.

  • @vsivaramakrishnavijayan5980
    @vsivaramakrishnavijayan5980 Год назад +3

    வணக்கம் ஐயா . நல்ல உரையாடல் .நன்மைபயப்பதாக இருந்தது . மிகச்சுருக்கமாக சிலஉண்மைகள் தெரிந்து கொள்வதற்கு மட்டும். உன் உயிரே கடவுள் . எண்ணமே இறைவன் . செயலே தெய்வம் . சித்தாந்தம் தான் வேதாந்தமாக மாற்றப்பட்டது . இந்த உண்மைகள் விவாததிற்கு அல்ல . நன்றிகள் பல .

  • @Logesh-cl8vy
    @Logesh-cl8vy Год назад +7

    மனம் தெளிவுற்றது ... வாழ்த்துக்கள் ஐயா...

  • @kavithavenkata2449
    @kavithavenkata2449 Год назад +6

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ஒவ்வொரு அணுவிலும் பிரபஞ்சத்தை உணர்நதுவிட்டார் ஓம்🙏 உங்கள் நிலை கண்டு பொறாமை வருகிறது ஐயா🙏

  • @muralikrishna6159
    @muralikrishna6159 6 месяцев назад

    உண்மை உண்மை உண்மை இதற்கு என் வாழ்க்கையே பாடம் நன்றி நினைவுபடுத்தினீர்கள்

  • @anbuanbu3531
    @anbuanbu3531 Год назад +1

    Amazing greatest prabanja secrets
    Speech all my. Life. Incident happening. God. Prabanjam. Is. Great. Thanks

  • @sathiya07
    @sathiya07 Год назад +6

    எளிமையும், உண்மையும் தெரிந்தது, மிக அருமையான உரையாடல். முடிவுரை ஆகாயத்தை தொட்டதை உணர்ந்தேன். நமக்கும் வானம் ஒரு நாள் வசப்படலாம் என்ற நம்பிக்கையை விதைத்து விட்டீர்கள்.

  • @itzjustpandy9853
    @itzjustpandy9853 10 месяцев назад

    Om Vijay Ayya reallly very powerful Guru me and husband experienced we were in this spritual path for past 10 years.

  • @prabhavathishanmugam8712
    @prabhavathishanmugam8712 11 месяцев назад

    Migha Arumaiyana thagavalgal nandri Ayya

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +2

    பேராசிரியர் முரளியின் ஆழமான வினாக்கள் மிக அருமை, ஒவ்வொரு கேள்விகளையும் ஒவ்வொரு கொளுக்கிகளாக்கி பதிலை அவரிடம் இருந்து பெற முயற்சிக்கிறார்.
    இவரது பதில்கள் இவருக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்குமான வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதாக காட்டுகிறது என்பது என் கருத்து.

  • @sundararajanr.s1756
    @sundararajanr.s1756 Год назад +3

    நல்ல புரிதல் கிடைத்தது, nandri...Iam also cine assistant director...

  • @balakrishnansc381
    @balakrishnansc381 Год назад +4

    இந்தக் கருத்து என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது

  • @blister2pack
    @blister2pack Год назад +1

    நல்ல மனிதர் கூடி பிரபஞ்ச சக்தியை ஒன்றிணைத்து, மானுடம் நீண்டு வாழ உங்கள் நல் உணர்வுகள் வளரட்டும்

  • @Shamajab
    @Shamajab Год назад

    Deep insight 👏👏👏beautiful interview 👌👌👌

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад +1

    Nanri iyya vazga valamudan

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Год назад +18

    மலை கடல் இவைகளோடு...இங்கு நாம் காணும், உணரும்,பயன்படுத்தும்,பயன்படுத்தாத அனைத்திற்கும உயிர் உண்டு ...🎉🎉

  • @srinivasanmunch
    @srinivasanmunch Год назад

    சிறந்த உரையாடல்..
    அதி உன்னத நிலை கொண்ட..வெளிப்பாடு
    எனக்கும்.
    பல அனுபவமும்..உண்டு..
    தொடர்ந்து..இயங்க..இவை எனக்கு..வழிகாட்டி..நன்றி. இந்த பிரபஞ்சத்திடம். பெற..
    பிரபஞ்சத்திற்கு..நன்றி..

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Год назад +3

    வணக்கம் ஐயா, வெட்டவெளி, ஆனமா, சித்தர்கள், இற்கை போன்றவற்றை சிறப்பாக விபரித்துள்ளீர்கள்,நன்றி

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Год назад +4

    தமிழ் மொழி ஒரு சித்தர் மொழி. தமிழை் ஆய்ந்தவர் சித்தர் வழியை எளிதில் அடையலாம்.

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Год назад +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤

  • @nandhakumar5443
    @nandhakumar5443 Год назад +1

    இப்பதிவை கொடுத்தமைக்கு நன்றி சாக்ரடீஸ்

  • @s.nathan3191
    @s.nathan3191 Год назад +7

    அருமையான நேர்காணல். நன்றி இருவருக்கும்🙏🙏🙏

  • @SathishKumar-tx1du
    @SathishKumar-tx1du Год назад +1

    intha videova naa thirumba thirumba neraya vaati paathuta. kadavul thanmaiya pathi naa unarala but intha video manasuku romba nerukama irukku;om vijay pesurathu unmaiya pesuraru atha feel pandra.neriyalar oda kelviyum romba interesting and reality ah irukku

  • @anandapandian1674
    @anandapandian1674 Год назад +5

    பாரதியாரின் பல பாடல்களிலும் கூட இவரது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
    சித்தர்கள் பொதுவாகவே, சூரிய பகவானுடன் பேசுபவர்கள்

  • @anbuv5662
    @anbuv5662 Год назад +2

    அருமையான பதிவு--அதிகம் தமிழகத்தில் பகிர படவேண்டும்

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 Год назад

      நிஜமே பிரபஞ்சம் மூலம் பரவும்.
      பரிபூரணம்.

  • @balamuruganrajagopalpillai2621

    சிவயநம சாக்ரடிஸ் ஸ்டுடியோ பற்றி சொன்னது வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @premalar1045
    @premalar1045 Год назад +1

    Wonderful vazhkavalamudan

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Год назад +8

    அருமையான பதிவு..
    தமிழ் மொழியில் உள்ள விசேஷமே பிரபஞ்சத்தை அறிந்து கொண்ட அறிவு பொக்கிஷம். இயற்கையாகவே நமக்குள், தமிழர்களுக்குள் அடங்கி கிடக்கிறது, முடங்கியும் கிடைக்கிறது
    இப்போது அது வெளிவர துவங்கியிருக்கிறது
    நல்ல சனாதானமும், நன்மை தரும் சமாதானமும் 🙏🙏

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 Год назад +1

      பரிபூரணம்.
      பிரபஞ்சம்.

    • @VijayVijay-zb9cz
      @VijayVijay-zb9cz Год назад +1

      Tnq murali sir and om Vijay sir 🎉🎉🎉🎉

  • @venkatarmann4665
    @venkatarmann4665 Год назад +3

    ஐயா, . கருத்துகள் அனைத்து ம் அருமை.

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Год назад +5

    Heart felt thanks to Om Vijay
    Mysticism is experiential and true.

  • @villavang4799
    @villavang4799 Год назад +5

    உண்மையை அற்புதமாக சொன்னீர்கள் உணர்ந்தவர்களுக்கே அது புரியும்

  • @Manipallavam.K.Sarangan
    @Manipallavam.K.Sarangan Год назад +4

    முதலில் இந்த பதிவை தந்த பேராசிரியர் முரளி ஐயாவுக்கு மிக்க நன்றி.
    ஓம் விஜய் ஐயா அவர்கள் தனது 100% உணர்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். இது அன்பின் சத்தியம் வெளிப்பாடு. காரண காரியம் இன்றி நடைபெறுவது. எந்த ஒரு முயற்சி
    இன்றி இயல்பாக நடைபெறுவது. முயற்சி இரு(2) வினையாக்கும். இது கர்மாவாக மாறும்.
    வாழ்கை என்பது மிதந்து போவது மட்டுமே தவிர எதிர் நீச்சல் அடிப்பது அன்று.
    ஆகவே “அது அதுவாக அதுவாக்கும்”
    அன்புடன்
    லண்டனில் இருந்து.
    மணிபல்லவம்
    க.ஸாரங்கன்✍🏽

  • @vanithamanohar8160
    @vanithamanohar8160 Год назад +3

    மிகவும் பயனுள்ள பிரமிப்பான காணொளி

  • @vasudeva7041
    @vasudeva7041 Год назад +13

    One of the finest videos. God always favors the simplest and dedicated souls to his kingdom. i wish to say that the smallest of the small directs the microcosm and the biggest of the big directs the microcosm. The smaĺlest is the Jeevatma, which is nothing but the Paramatma. Thanks for introducing this mystic.

  • @மதுரைக்காரன்-ள9ற

    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது உங்கள் உரையாடல் வாழ்த்துக்கள்

  • @karpagavallim9351
    @karpagavallim9351 Год назад +2

    Intelligent questions and beautiful answers

  • @Kemp276
    @Kemp276 Год назад +4

    நான் வெட்டவெளி, ஆகாயம். வெண் மேகமல்ல என்று உணர்ந்த பின்தான் பிரம்மம், வெட்டவெளி போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாக புரியும். கடவுளை பற்றி 100% புரியும், மனதின் தன்மையும் புரியும். 🙏

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Год назад +3

    அற்புதமான புரிதல்!! நல் விளக்கம்! அருமை! அருமை! அருமை!

  • @Yogi-w8q
    @Yogi-w8q 4 месяца назад

    Arumayana uraiyadal sitthathai dhelivaha sonnar murali sir avar sollvadhu 100 nooru unmai sir kannd new valldhukal sir

  • @manivannan5544
    @manivannan5544 Год назад +1

    Vazhga valamudan

  • @ramakrishnavanaja
    @ramakrishnavanaja Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி முரளி ஐயா❤

  • @teslasiddha9365
    @teslasiddha9365 Год назад +4

    54:00 யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - ஒவ்வொரு சீவாத்மாவும் அதை பெற பரமாத்மா அருளட்டும். எளிமையான உரையாடல், நன்றி ஓம் விஜய் மற்றும் பேரா.இரா.முரளி அவர்களுக்கு.

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 Год назад +6

    He is such a blessed soul❤ Sadhuragiri is a magical hill..I have heard about it from my mom. Sidhdhars are still alive in many hills. He is really blessed to get those out of the world experiences 🙏

  • @theinlwin8343
    @theinlwin8343 Год назад +2

    Excellent and Superb Presentation. I fully agree and acknowledge to what Sri, Om Vijay sir explained in the interview honestly. It is absolutely correct as per my own experience . Thanks . ( Engr. M.T.Moorthi , Myanmar )

  • @Reikiushaa
    @Reikiushaa Год назад +3

    Immense tnx murali ji for introducing real living true siddars to mankind since we are living amidst of maya loga

  • @visukorgify
    @visukorgify Год назад

    மனிதனின் இயற்கை தன்மையை ஏற்றுக் கொள்ள எவ்வளவு விவாதம், பயம், தத்துவம், சமய மார்கம், அறிவியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சி

  • @sathishkannan4742
    @sathishkannan4742 5 месяцев назад

    அருமையான விளக்கம் ❤

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад +7

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக தனக்குள் தான் ஒடுங்கி ஒதுங்கி தனித்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே பூரணத்துவம் அடைந்தவன்.

  • @mariainnasi959
    @mariainnasi959 Год назад +2

    அற்புதமான விசயங்கள்.
    அருமையாக உரையாடல் செய்தீர்கள்.
    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வையகம்.
    வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்.

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 Год назад

      பரிபூரணம்.
      பிரபஞ்சம்.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад +6

    இத என்னைக்காவது நீ அடைஞ்சிட்டேன்னா நான் மகிழ்ச்சி அடைவேன் 🙏🙏🙏🙏