Sesame Oil Dark Mystery | கடவுள்கள் பயன்படுத்திய எள் | நல்லெண்ணெய்யின் தெரியாத பக்கம் | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.li...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 204

  • @TamilPokkisham
    @TamilPokkisham  4 месяца назад +14

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Mrf.sahida
      @Mrf.sahida 4 месяца назад

      Apo Anna naa ketta video potuvinga... Karkath maram pathine update thanga Annaaaaaaa.......

    • @ganapathyraju8144
      @ganapathyraju8144 4 месяца назад

      Super 👌

    • @Statusforallpeople
      @Statusforallpeople 4 месяца назад

      Anna நல்லெண்ணெய் la irunthu nadakkum kalapidam pathium பேசுங்க

    • @thiruvarasan6347
      @thiruvarasan6347 4 месяца назад

      Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

    • @thiruvarasan6347
      @thiruvarasan6347 4 месяца назад

      Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @sivasankaran1493
    @sivasankaran1493 4 месяца назад +30

    நல்ல காணொளிகளை தேடி எடுத்து வழங்கிவரும் விக்கி சகோவுக்கு நன்றிகள் கோடி. வியக்க வைக்கும் விக்கி 👍

  • @bosskaran5663
    @bosskaran5663 4 месяца назад +40

    தமிழர்களின் பாரம்பரியம் மீட்டடுபதில் நம்ம TP கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.. அருமை விக்கி இன்னும் இது போல பல விடியோவை எதிர்பார்க்கும் உனது நண்பன்..

  • @ashok4320
    @ashok4320 4 месяца назад +23

    விக்கி எள் எண்ணெய்யை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடரட்டும்

  • @Tamilselvan444
    @Tamilselvan444 4 месяца назад +28

    என் நீங்கள் ஈழத்தில் மே 18 நடக்கும் அடக்குமுறையை உங்கள் சனலில் போடுறீங்கள் இல்லை. நீங்களும் எங்களை கை விட்டால் நாம் எங்கே போறது. பிளிஸ்😢😢😢😢

    • @dineshsundarschannel5317
      @dineshsundarschannel5317 4 месяца назад

      தமிழ் சிந்தனையாளர் பேரவை.. தமிழருக்கானது...

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 4 месяца назад +12

    வணக்கம். திரு. விக்கி நாங்கள் இன்று வரை சுமார் 50 வருடமாக நல்ல எண்ணை தான் சமையல் ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 месяца назад +5

    நாம் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய நல்லெண்ணையில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளது முடிந்த அளவு தினமும் எல்லோரும் பயன்படுத்துங்கள் உங்கள் உடலுக்கு மிக ஆரோக்கியம் அருமையாக சொன்னீர்கள் விக்கி அண்ணா😊❤

  • @TimePass-kh8xu
    @TimePass-kh8xu 4 месяца назад +2

    நமக்கு பயனுள்ள தகவல்களை தந்த விக்கி அண்ணனுக்கு மிக்க நன்றி 🥰🥳🥳🥳

  • @sivalingam6729
    @sivalingam6729 4 месяца назад +8

    விரிவான பயனுள்ள தர்மத்தின் படி பதிவுகளை கொடுக்கும் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளர்க ❤️❤️❤️❤️

  • @rathakrishan7643
    @rathakrishan7643 4 месяца назад +8

    நமது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க விளைவிப்பது மூன்று பொருள்கள் ஒன்று வெள்ளைசர்க்கரை மைதா மற்றும் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் இவற்றை தவிர்த்தால் நமது உடலுக்கு ஆரோக்கியம் கூடும்

    • @niranjanj6930
      @niranjanj6930 4 месяца назад +1

      Sunflower oilnu vikrathu sun flower oilye kedaiaathu😂😂😂

  • @shanp8097
    @shanp8097 4 месяца назад +7

    Hi Vicky சகோ நான் இலங்கை யாழ்பாணம் ,தினமும் எள்ளுப்பாகு சாப்பிடுவோம் இது எள் வறுத்த உளுந்து மாவு வறுத்த சிவப்பு அரிசி மாவு சீனி சேர்த்து துவைத்து உருண்டைகளாக்கித்தருவார்கள் ருசியாகவும் உடலுக்கு பலமாகவும் இருக்கும்.

  • @segararun
    @segararun 4 месяца назад +2

    தற்பொழுது உள்ள தலைமுறையினருக்கு பயனுள்ள அதிகப்படியானதகவல்களை தேடி கண்டுபிடித்து வழங்கிய விக்கிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @SamyTR-n3u
    @SamyTR-n3u 4 месяца назад +17

    ❤❤ சித்தர் கள்
    பல பாடல பாடியுள்ளனர்

    • @vaasudev5941
      @vaasudev5941 4 месяца назад

      பாடல் பதிவு செய்க

  • @prithish_1062
    @prithish_1062 4 месяца назад +4

    அருமை தேங்காய் எண்ணெய் பற்றியும் தயவு செய்து கூறவும்.

  • @pavivithra2793
    @pavivithra2793 4 месяца назад +4

    அருமையான தகவல்களை தினம்தினம் தந்து நாம் மறந்து போன பொக்கிஷங்களை நினைவூட்டி கொண்டு இருக்கீறீர்கள்.நான் ஒரு இயற்கை அங்காடி வைத்துள்ளேன்.நீங்கள் தரும் தகவல்களை நானும் எனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து உள்ளேன்.மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரா

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 4 месяца назад +1

    உண்மையான தகவல்கள் சகோதரரே நானும் எல் சம்பந்தப்பட்ட உணவுகள் சாப்பிட்டு உள்ளேன் உடம்புக்கு மிகவும் சக்தி வாய்ந்தது 💞🙏💞👌👌👌👏👏👏

  • @k.vijay.1927
    @k.vijay.1927 4 месяца назад +12

    விக்கி சிவப்பு கிடாரி பாகம் என்னாச்சு வெய்டிங் 😊

  • @goldenrules256
    @goldenrules256 4 месяца назад +2

    ஒரு நல்ல டாக்டர் நல்லெண்ணெய்❤

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 4 месяца назад +2

    🙏 Vicky son, trust all the younger generations will try to understand my generation & ancestral wise advices given earlier was lost from 80’s children’s ….👏👏👏👍🙌🙌

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 4 месяца назад +1

    சிறப்பானபதிவு நன்றிவிக்கி

  • @chandrashekark6466
    @chandrashekark6466 4 месяца назад +2

    Informative, useful video. Tell about Amanaku (முத்துகொட்டை) எண்ணெய்

  • @janutheboss1468
    @janutheboss1468 4 месяца назад +2

    அருமை மிக சிறப்பு

  • @vigneshboss3123
    @vigneshboss3123 4 месяца назад +2

    நன்றி மிகவும் பயன்யுள்ள தகவல்

  • @rajam5492
    @rajam5492 4 месяца назад +2

    சூப்பர் அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @earthwormlover
    @earthwormlover 4 месяца назад

    Idhaivida mukkiyam vera edhuvum illa. Hats off to you..

  • @vadivelan2565
    @vadivelan2565 4 месяца назад

    பாரம்பரியத்தின் பாதுகாவலனாக விக்கிக்கு நன்றி வணக்கம் ❤❤❤

  • @thiruselvan3785
    @thiruselvan3785 4 месяца назад +2

    Very good information thanks Viky

  • @gtgp6192
    @gtgp6192 4 месяца назад

    Super VIKY.
    SUPER INFORMATION. USEFUL MESSAGE FOR THIS தலைமுறை

  • @santhoshmary4646
    @santhoshmary4646 4 месяца назад +1

    Super super நன்று நன்று மிக நன்று

  • @ravigovindh
    @ravigovindh 4 месяца назад

    விக்கி - எள் எண்ணை பற்றி இன்னும் காணொளி எதிர் பார்க்கிறேன்... இதே போல் விளக்கெண்ணை என்று சொல்லக்கூடிய ஆமணக்கு எண்ணை பற்றியும் காணொளி பதிவிடுங்கள்... நன்றி...

  • @rajkumars7484
    @rajkumars7484 4 месяца назад +1

    அருமையான பதிவு சகோதரர்

  • @iniyavan1054
    @iniyavan1054 4 месяца назад +1

    அருமை அருமை நண்பர் ❤❤❤

  • @jayaramansuriyanarayanan8819
    @jayaramansuriyanarayanan8819 4 месяца назад +2

    Viki you know whoever Ellu produced farmer today the price is Rs100 per kg .The middle man and oil producer getting more then 200 percentage profit. To day Gingelly oil is Rs 415 per ltr.

  • @balasingambalakrishnan
    @balasingambalakrishnan 4 месяца назад +1

    அருமை அருமை விகி

  • @prithish_1062
    @prithish_1062 4 месяца назад

    அருமை தேங்காய் எண்ணெய் பற்றியும் தயவு செய்து கூறவும்.

  • @rmTrustTruth
    @rmTrustTruth 4 месяца назад +2

    ஏன் நல்லெண்ணெய் Fatty Liver க்கு நல்லதல்ல. please cover in your next video or please give link details by replying to my message.

  • @prithish_1062
    @prithish_1062 4 месяца назад

    அருமை தேங்காய் எண்ணெய் பற்றியும் தயவு செய்து கூறவும்.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 4 месяца назад

    I really enjoyed this video. You explained about sesame in all the possible ways. Even when we make Dosa, we will always add sesame oil and we use sesame oil for idly powder too. When the Europeans are starting to use sesame oil, Indians are getting used to palm oil and sunflower oil. You are also strong and looking smart because you are using sesame oil too. You are our Azhagiya Thamizh magan! Thank you for the great video Dr.Vickneswaren! All the best!

  • @devsanjay7063
    @devsanjay7063 4 месяца назад +2

    கலப்பட நல்லெண்ணெய் அதிகரித்து வருகிறது ப்ரோ எள் வாசனையே இருக்கமாட்டேங்குது 😐😐😐

    • @niranjanj6930
      @niranjanj6930 4 месяца назад

      1st bjpye corporate slavetha enna bro pannrathu😂😂..

  • @gpn3636
    @gpn3636 4 месяца назад

    Please speak more on sesame oil very informative

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 4 месяца назад +2

    மிகவு‌ம் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 4 месяца назад

    நன்றி நன்றி விக்கி

  • @inallasivan7322
    @inallasivan7322 4 месяца назад

    Ithu polo video podunga sir , very useful

  • @johnbrittojosephwilliam8515
    @johnbrittojosephwilliam8515 4 месяца назад

    👍🏼Make a video on “ The Dark Reality Behind Saudi Arabia’s Utopian Dreams”

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 4 месяца назад +1

    Anna best nalla ennai brand sollunga

  • @venkateswari82
    @venkateswari82 4 месяца назад

    ஒட்டகத்துக்கு daily நல்ல எண்ணெய் கொடுப்பாங்க,
    Pericham Palam kooda thakina nu solra எள் la senja oil pottu, sukku podi kalanthu saapduvaanga, avangaloda traditional dish athu

  • @Muthukumar.21
    @Muthukumar.21 4 месяца назад

    Hat's off for your work anna. kindly continue this series. It is very useful for everyone. Thank you anna

  • @udayakumar7595
    @udayakumar7595 4 месяца назад +1

    நல்ல எண்ணை விக்கி வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @SrinivasanR-n5n
    @SrinivasanR-n5n 4 месяца назад

    Vicky, it's not Vanigan, it's Vaaniyan. The meaning of Vaaniyan is Oil manufacturer

  • @sivashanmugam3256
    @sivashanmugam3256 4 месяца назад

    Anna muithukootai ennai patrai oru veideo pooduga ple

  • @kumarkannan683
    @kumarkannan683 4 месяца назад

    சூப்பர விக்கி❤அடுத்த பாகம் இருக்கா?❤❤❤

  • @laksuresh2001
    @laksuresh2001 4 месяца назад

    Why fatty liver people should not use sesame oil please explain thanks.

  • @jegmac
    @jegmac 4 месяца назад

    Romba Nandri bro...very very useful information...please keep up your great work👍🏻

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @nilushasrikanth2492
    @nilushasrikanth2492 4 месяца назад

    Thanks for sharing the knowledge... Also talk about black seed

  • @abishek08594
    @abishek08594 4 месяца назад +1

    நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் செக்கு மில் வைத்திருக்கிறேன் அங்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் ஆகியவற்றை அரித்து விற்பனை செய்து வருகிறேன் தேவைப்படுபவர்கள் கேட்கலாம்

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @thiruvarasan6347
    @thiruvarasan6347 4 месяца назад

    Kanyakumari mountain issues paththi pesunga bro😢Save Kanyakumari 😢

  • @kannadhasankannadhasan2728
    @kannadhasankannadhasan2728 4 месяца назад

    Kadal ennai and thengai ennai patri podunga

  • @sulochanasethuraman3807
    @sulochanasethuraman3807 4 месяца назад

    Varthiathirkku koduppadhai vaanianukku(ennui viyabari)kodu enbaargal. Not vanigar

  • @shamail3197
    @shamail3197 4 месяца назад

    அரேபிய உணவில் ஹும்முஸ் இல் சேர்ப்பது tahini எனும் எள் paste,super tasty item

  • @robij7462
    @robij7462 4 месяца назад

    Thankyou bro
    Happy to watch your video
    It's the really best INVESTMENT in my time

  • @niranjankumar6335
    @niranjankumar6335 4 месяца назад

    அருமை விக்கி ❤

  • @jghareessh8924
    @jghareessh8924 4 месяца назад

    Ini Wikipedia ku vikipedia nu rename panirlam..good work bro..

  • @rameshkj319
    @rameshkj319 4 месяца назад +2

    1 லிட்டர் நல்லெண்ணெய் கருப்பட்டி கலந்த நல்லெண்ணெய் 500 ரூபாய் அதுவே மொந்த வெள்ளம் கலந்த நல்லெண்ணெயை இருந்தால் 420 ரூபாய்😮

  • @santhoshkumarsivaji9186
    @santhoshkumarsivaji9186 4 месяца назад

    bro ..ICMR உணவு வழிகாட்டி 2024 பற்றி வீடியோ பதிவு

  • @sarumathileninkumar6063
    @sarumathileninkumar6063 4 месяца назад +1

    Im waiting for this video

  • @kumaresh98
    @kumaresh98 4 месяца назад

    Bro Sesame oil Cold bro so cold body people like me 2weeks once sesame oil la 4 cloves garlic , curry leaf konjam, Rice Konjam, 1 small onion , konjam vendayam, 5 black pepper nalla edichi pottu soodu panni filter panni konjam soodu koranchathuku aprm mithamana sooda irukurapa nalla body fulla pottu 20 to 30mins vittutu nalla hot waterla kulichi mudichitu veliya vaantha oru thookam varrum parrunga chancea illa bro full body sweat valiya varrum

  • @IAMKK-rc3xx
    @IAMKK-rc3xx 4 месяца назад +2

    Stopping People from saying 15 seconds ago is crazy

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 4 месяца назад

    Super good post ❤🎉

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 4 месяца назад

    Thanks vicky for sharing such valuable information.

  • @pravinprathap4793
    @pravinprathap4793 4 месяца назад +1

    Kaniyakumari mountain pathi epo pesa poringa bro

  • @kamarajsughi7322
    @kamarajsughi7322 4 месяца назад

    Thanks Vicky

  • @MaleneKumar
    @MaleneKumar 4 месяца назад +1

    Super..b

  • @suriyakrishnaan6666
    @suriyakrishnaan6666 4 месяца назад

    Good Keep it up.! Also emphasis the millets importance for today lifestyle Bro.!

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 4 месяца назад

    Pls do more on this topic Nanba Tq

  • @cassiindu88
    @cassiindu88 4 месяца назад

    fantastic. Thank for the deep information about sesame and it's oil.

  • @cassiindu88
    @cassiindu88 4 месяца назад +1

    We Sri Lanka used sesame oil with idle,dasa as well as , உளுந்து களி,. Brinjal fries

  • @magges5107
    @magges5107 4 месяца назад

    Thank you brother

  • @vijayansudalaimony9600
    @vijayansudalaimony9600 4 месяца назад

    Please talk about our kanyakumari save kanyakumari annaaa

  • @jules.w1560
    @jules.w1560 4 месяца назад

    Nice video bro please bring out more our traditional products like this 👏

  • @rameshr-hc6zx
    @rameshr-hc6zx 4 месяца назад

    Information is very good.keep on updates

  • @abdulmalikmalik4771
    @abdulmalikmalik4771 4 месяца назад

    Continue this program

  • @hamudintl5849
    @hamudintl5849 4 месяца назад

    Very interesting explanations thanks

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 4 месяца назад

    Super news Vikky namaste

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 4 месяца назад

    Great work viki keep on going

  • @balamurugans9102
    @balamurugans9102 4 месяца назад

    Super waiting for next part

  • @vithyanathan8
    @vithyanathan8 4 месяца назад

    Pok பத்தி போடுங்க

  • @vaasudev5941
    @vaasudev5941 4 месяца назад

    நீவிர் தமிழின் பொக்கிஷமயா உயர்வு ❤

  • @Raayanmahadev
    @Raayanmahadev 4 месяца назад

    Thank you so much Vicky Sir ❤️👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srineemcare6581
    @srineemcare6581 4 месяца назад

    Super bro ,

  • @CityBoy-stephen..
    @CityBoy-stephen.. 4 месяца назад

    Very useful Topics ❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 4 месяца назад

    Thank you so much 🎉🎉🎉🎉🎉

  • @nsuperyazhlbiomolecules2990
    @nsuperyazhlbiomolecules2990 4 месяца назад

    Hat's of you🎉

  • @mathisha2000
    @mathisha2000 4 месяца назад

    WoW very existing news thampi

  • @Zameeer7
    @Zameeer7 4 месяца назад

    Ellu mittai saaptu diabetes vandadhu thaan mitcham