Russia High Alert | ரஷ்யர்களுக்கு அவசர செய்தி | இஸ்ரேலை காலி செய்ய உத்தரவு | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 810

  • @TamilPokkisham
    @TamilPokkisham  19 часов назад +27

    For quick update join ourPersonal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y
    Fire Update 1 : ruclips.net/video/P1LfUj7cnRo/видео.html
    Fire Update 2 : ruclips.net/video/p3vh2grzbvs/видео.html
    Fire Update 3 : ruclips.net/video/5RG0x1u9Uok/видео.html
    Fire Update 4 : ruclips.net/video/tUXwiDErYKw/видео.html
    Fire Update 5 : ruclips.net/video/HhA_ytQ7kHQ/видео.html
    Fire Update 6 : ruclips.net/video/UpVLJyDVoiM/видео.html
    Fire Update 7 : ruclips.net/video/bivQySx5DZM/видео.html
    Fire Update 8 : ruclips.net/video/vXGStXB6jWk/видео.html
    Fire Update 9 : ruclips.net/video/VACfuP5vxQg/видео.html
    Fire Update 10 : ruclips.net/video/VACfuP5vxQg/видео.html
    Fire Update 11 : ruclips.net/video/kZy6Ipy2GDc/видео.html

    • @itsme-pc1ol
      @itsme-pc1ol 16 часов назад

      Anna
      Video number clear ah illa
      Size konjam persu pannunga in thumbnail

    • @kannanr7745
      @kannanr7745 8 часов назад

      Vicky ethuku israel Russia ooda Air base ah adichathu.. any reason

  • @mohamedrizwan6247
    @mohamedrizwan6247 20 часов назад +46

    ஆயில் மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் நிறுத்தலாம் இதனால் நமக்கோ சீனா பிரச்சினை இல்லை...விலை கம்மியாக தான் வாய்ப்பு உள்ளது.... விற்காமல் அவர்களால் அதை நிறுத்தி வைக்க முடியாது....

    • @VimalKumar-rz2ic
      @VimalKumar-rz2ic 19 часов назад +3

      Correct.

    • @raviperiyaperumalk482
      @raviperiyaperumalk482 5 часов назад

      ஆயில் உற்பத்தியே போரால் நின்ற பிறகு, அதன் விலை ஏறாமல் என்ன செய்யும்? மிடில் ஈஸ்ட் ரிபைனரி முழுவதும் தீயால் எரியும் பொழுது.... நினைத்து பாருங்கள்....!

  • @sivalingam6729
    @sivalingam6729 20 часов назад +20

    போர் இல்லாத உலகம் வேண்டும்.

  • @abuthahira77
    @abuthahira77 20 часов назад +60

    அனைவரும் மிதிவண்டியில் செல்ல போகறோம்

    • @rajeshponraj6052
      @rajeshponraj6052 20 часов назад +14

      Tulukkan country la irukkira petrol kooda Christian tan edukkiran tulukkanukku ippum varai arivu illa 😂😂

    • @Mosjen777
      @Mosjen777 20 часов назад +4

      ​@@rajeshponraj6052😅😅😅 ss true bro

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 19 часов назад

      👋👋👋👋👋👋

    • @vegeta6622
      @vegeta6622 19 часов назад

      Fun fact😆​@@rajeshponraj6052

    • @Mr.R162
      @Mr.R162 19 часов назад +2

      ​@@rajeshponraj6052இறைவனின் இயற்கையின் எதார்த்த படைப்பே அப்படிதான் உடலில் உள்ள அனைத்து பாகங்களைப்போலே

  • @balasubramanian603
    @balasubramanian603 20 часов назад +100

    அன்பு தோழர் விக்கிக்கு மனமார்ந்த நன்றி உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது உங்களது காணொளிகளை பார்க்காமல் எனக்கு தூக்கமே வருவதில்லை நன்றி சகோ. கண்ணாயிராமல் உழைக்கும் உங்களது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @shajaganansar1734
      @shajaganansar1734 20 часов назад +2

      000000000

    • @VengadeshanRengasamy
      @VengadeshanRengasamy 19 часов назад +1

      @@balasubramanian603 🙏

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 18 часов назад +2

      ரெண்டுமாத்திரையை போட்டு தூங்கு😅😅😅

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 17 часов назад

      ஏம்பா இந்த ஒரு காணொளிய மட்டும் பாக்குறியா. வேற சில மற்ற மனிதர்களின் காணொளியையும் பாருப்பா நல்லா தூங்கலாம்

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 17 часов назад

      Cycle gap - Fraud fake news 2.30 mins to 3.00 mins. No nuclear weapons in Iraq, war by only USA jews not Israel.

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t 18 часов назад +9

    நீங்கள் இடம் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது அனுபவசாலி போல் பதிவிடுகிறார்கள் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி மேலும் இதுபோல் பல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்❤❤❤❤❤❤❤

  • @MRMusic-eq5ih
    @MRMusic-eq5ih 20 часов назад +13

    Whatsapp chennal la vara yella msg pakurom atha pathuttu youtube laium fulla pakkuren.... Etha pathu than bro daily therinchukuren..... Malasiya la irunthu ❤❤❤

  • @udhayakumar2309
    @udhayakumar2309 20 часов назад +87

    விக்கி சகோ WhatsApp போடுற மெசேஜ் தமிழில்ல போடலாமே ஆங்கிலம் அரைகுறையா தெரிஞ்ச இல்ல புரியாதவங்களுக்கு தமிழில் படிக்க எளிதாக இருக்குமே ?

    • @imthiyas4966
      @imthiyas4966 20 часов назад +7

      Aama vicky bro

    • @sksiva919
      @sksiva919 19 часов назад +6

      ஓம் அண்ணா

    • @dilan23232
      @dilan23232 18 часов назад +8

      👍👍👍 தமிழ் போடுங்க அண்ணா

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 17 часов назад +1

      Fraud. Iraq have nulear weapon ??

    • @udaivilla7358
      @udaivilla7358 16 часов назад +2

      உண்மை தான் விக்கி ❤

  • @janarapboy
    @janarapboy 20 часов назад +5

    Very good work bro Viki, keep it up... congratulations.👌👍💪🙏

  • @fairooseagle1213
    @fairooseagle1213 20 часов назад +34

    2மில்லியன் subscribe கிடைக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-gj1ot
    @BalaMurugan-gj1ot 20 часов назад +11

    We always eagerly waiting for your news

  • @SaifulAqib
    @SaifulAqib 20 часов назад +35

    விக்கி ப்ரோ சவுன்ட் இன்னும் கொஞ்சம் increase பன்னா நல்லாருக்கும்.

  • @Adwick.
    @Adwick. 20 часов назад +4

    தகவலுக்கு நன்றி.

  • @arunappu9692
    @arunappu9692 20 часов назад +14

    My mind voice To Middle East: கொஞ்சம் அமைதியா இருங்கயா... முடியல..😅🙄😷

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 20 часов назад +4

    🇮🇳 அருமையான தகவல் சார்
    Jaihind 🇮🇳

  • @ஐிக்சர்பாண்டி
    @ஐிக்சர்பாண்டி 20 часов назад +54

    போங்கடா நீங்களும் உங்க சண்டையும்... நான் பேசாம கைலாசா போய்டலாம்னு இருக்கேன்.. 😒

    • @Kishore-k1o
      @Kishore-k1o 18 часов назад +2

      Vicky world war varruma varatha ulagam aliyuma aliyatha 😂😂😅😅😅😂😂

    • @mr.ຮingle
      @mr.ຮingle 18 часов назад +2

      ​@@Kishore-k1oulagam la aliyathu namatha aliom😂😂

    • @sachithannanthansivaguru1405
      @sachithannanthansivaguru1405 18 часов назад +3

      நான்னும் வருகின்றேன். எனக்கும் இடம் பார்க்கவும்

    • @jothiparam
      @jothiparam 18 часов назад +1

      😂😂😂

    • @Kishore-k1o
      @Kishore-k1o 18 часов назад +1

      @@jothiparam 😅😅😅😅😅

  • @prakasamr1544
    @prakasamr1544 20 часов назад +29

    Ungal updates really superb

  • @sandy_8637
    @sandy_8637 20 часов назад +14

    அரபு நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு எண்ணை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன பிரச்சனை வரும்? எடுக்கும் எண்ணெயை விற்றுத்தானே ஆக வேண்டும் யாருக்கு விற்ப்பார்கள்? வேறு யாருக்கு விற்க முடியும் பெரிய எண்ணெய் நுகர்வோரை கொண்ட ஆசிய கண்டத்தில் அவர்கள் எண்ணையை விற்பதைத் தவிர வேறு என்ன வழி அவர்களுக்கு இருக்க முடியும்?

    • @marimuthu14
      @marimuthu14 19 часов назад

      Nobody can sell oil to anybody if US aircraft carrier strike group block the strait of Hormuz if Arab countries goes against the west. Stupid Vikki won't explain all this.

    • @newton3211
      @newton3211 19 часов назад +2

      Supply commiyaana price aathigam aagum.

    • @sandy_8637
      @sandy_8637 19 часов назад

      @@newton3211 மேற்குலக நாடுகளுக்கு சப்ளை இல்லை என்றால் டிமேன்ட் குறைந்து விடுமே... டிமேன்ட் குறையும் போது விலையும் குறையும்.... எண்ணைக்கு சந்தை ஆசிய நாடுகளிடம் மட்டுமே என்பதால் அவர்களது பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவர்களுக்கு வேறு வழி இருக்காது.... அப்படி விலை குறையவில்லை என்றாலும் சமாளித்து விட முடியும் அளவுக்கு தான் இருக்கும் மிகப்பெரிய பாதிப்பு என்பது இருக்காது...

    • @jacksons1113
      @jacksons1113 19 часов назад

      Edukkalana ennada pannuvung.

    • @King_luis_10
      @King_luis_10 18 часов назад +2

      அரபு நாடுகள் உணவுப்பொருட்களுக்கு பிற ஆசிய நாடுகளை சார்ந்து இருக்கின்றனர் குறிப்பாக அரிசி.

  • @Babishachannel
    @Babishachannel 19 часов назад +10

    நீங்க சொல்வது போல இந்தியாவை சீனா சீண்ட நோ சான்ஸ் தைவானை சீண்ட முடியாத சீனா இதற்கு சிறிய உதாரணம்

  • @elangovan-w3x
    @elangovan-w3x 19 часов назад +14

    எரிபொருள் பற்றாக்குறை தவிர வேற எந்த சமாளிக்க முடியாத பிரச்சனையும் இந்தியாவிற்கு இருக்க போவதில்லை.

    • @gokulam07
      @gokulam07 19 часов назад +2

      எரிபொருள் பற்றாக்குறையால் பல பிரச்சினைகள் வரும்.
      உற்பத்தி துறையில் சுணக்கம்
      அதனால் வேலையிழப்பு
      அதனால் விலையேற்றம்
      அதனால் அண்ணியசெலவானி குறைவு
      மற்ற நாடுகளை நம்பி கையேந்தும் நிலை
      உள்நாட்டு கலவரம்
      நல்லாட்சி கவிழ்ப்பு
      இன்னும் பல பிரச்சினைகள் வரும்

  • @FathimaHajira-gy5mw
    @FathimaHajira-gy5mw 20 часов назад +1

    Anna I'm your bigg fan❤ from Sri Lanka already I'm your subscriber.😊

  • @saiyedkader7877
    @saiyedkader7877 20 часов назад +4

    Very nice..so much information❤

  • @VengadeshanRengasamy
    @VengadeshanRengasamy 20 часов назад +3

    நன்கு புரியும்படியான பதிவு .மிக்க நன்றி விக்கி்🙏

  • @vel9858
    @vel9858 20 часов назад +2

    No matter how many videos you record, we are ready to watch them so you can record without worrying about time ❤

  • @PKSFF5
    @PKSFF5 20 часов назад +4

    அது எப்படி விக்கி சார்,சீனாக்கு பெட்ரோல் கிடைக்க விலை என்றால் அடுத்த நாட்டுடன் எப்படி சண்டைக்கு செல்வார்கள், வியட்நாம் கூடவோ , இந்தியா கூடவோ, போர் வந்தால் அதிகம் பெட்ரோல் தேவைஏற்படும்.

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 19 часов назад +19

    America என்றுமே மோசம் தான்
    இதை புரிந்து இந்தியா ரசியவுக்கு ஆதரவு தெரிவிக்கனும்.

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 20 часов назад +4

    மிக நல்ல விளக்கம் இதை விட யாராலும் கொடுக்க முடியாது

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval 20 часов назад +5

    ரஷ்யாவிற்கு வாழ்த்துக்கள்

  • @VMGamingதமிழ்
    @VMGamingதமிழ் 20 часов назад +5

    People: avlo tha nambala mudichi vitanga ponga 😢

  • @Vep1974
    @Vep1974 6 часов назад

    இந்த பதிவு, போன பதிவும் மிக மிக நல்லா பதிவு, நன்றிகள் விக்கி

  • @methas3233
    @methas3233 19 часов назад +3

    Israel, Iran, Russia ku Thanks pannunga Tamil pokkisham 😮 2M

  • @hemaprasathsekar5580
    @hemaprasathsekar5580 19 часов назад +1

    Sir, very nice news update. Even I don't have TV. I will always watch your updated news on my mobile only... Once again Thank you for sharing the updated news.. Please Keep it up..

  • @nmarimuthu848
    @nmarimuthu848 20 часов назад +3

    நல்ல பதிவு

  • @MrPulikesi007
    @MrPulikesi007 17 часов назад +6

    Vicky நா 23 பேர்களை உங்கள் subscriber ஆக்கி இருக்கிறேன்...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  17 часов назад

      Mikka nanri nanba

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn 17 часов назад

      Ellarayum kadaichi ulaga por nu hiphop adhi movie vanduruku..Ada paka soli humanities valakalame..😢war content la social awareness nu kudaklame Vicky..Inga Allah vah,Jews ah,Jesus ah nu perus nu pakuranga..Inga humanity than perusu nu neengalum unga ella war content la yum sollalame..​@@TamilPokkisham

    • @ShafeekSha-o6q
      @ShafeekSha-o6q 5 часов назад +1

      Appo Oscar kodukkalaam yaaruda neengalam 😂😂😂

    • @ShafeekSha-o6q
      @ShafeekSha-o6q 5 часов назад +1

      23 perayum kututi israel ku po

  • @ramadass1890
    @ramadass1890 19 часов назад

    மிக மிக அழகான அற்புதமான பதிவுநன்றிங்க

  • @sams7654
    @sams7654 17 часов назад +1

    Regard war news updates I only watch al jazeera and your channel bro, really I admire your work bro👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jothiparam
    @jothiparam 18 часов назад +2

    இந்தியா, சீனாதான் மாட்டும்...
    இந்த இரண்டு நாடுகளுக்குத்தான் அதிக எண்ணெய் எரிபொருள் தேவைப்படுகிறது...

  • @bsmboy2433
    @bsmboy2433 19 часов назад +2

    Very good viki keep it up 👍

  • @rajeshk2890
    @rajeshk2890 20 часов назад +1

    Detailed and quick update in TPSM .. ❤❤❤

  • @prameprame2095
    @prameprame2095 20 часов назад +2

    Very very informative Vicky thanks

  • @HamsathSm
    @HamsathSm 20 часов назад +1

    விக்கி Bro நீங்க விடியோ போடுங்க time iku❤

  • @selva008
    @selva008 19 часов назад +2

    Lot's of information viki

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 19 часов назад +1

    சூப்பர் நல்ல பதிவு க்குநன்றி

  • @rajam2031
    @rajam2031 19 часов назад

    உலக போர் என்றாலே ஏதேனுமொருவகையில் ஒரு இழப்பல்ல, இவ்வுலகினின்னனைத்து வகையினிலுமே பெரிய இழப்பாகவே யிருக்கும்..! சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி நல்லது 🎉

  • @sivas7303
    @sivas7303 20 часов назад +1

    நாங்க எவ்வளவு காசு கொடுத்தாலும் எல்லாமே வாங்குவோம்

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 18 часов назад

    நன்றி விக்கி

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 18 часов назад +8

    நான் உள்ளபடியே இஸ்ரேல் ஆதரவு மனநிலை கொண்டவன் ஆனால் ரஷ்யாவை வம்பிழுக்குமானால் 100% சதவீதம் ரஷ்யாதான் எனக்கு வெற்றியடைய வேண்டும் என்னைப் போல் யாரெல்லாம்❤❤❤❤

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 18 часов назад +1

      It's true bro,,, 🌹🌹🌹🌹

    • @Highrosecinema
      @Highrosecinema 18 часов назад

      அமெரிக்கா என்பதும் இஸ்ரேல் என்பதும் வேறு வேறு அல்ல

  • @bean229
    @bean229 18 часов назад

    ❤❤❤❤.... Always ur rock.... Ur spl is ur talking like normal friends conversation

  • @kala4284
    @kala4284 18 часов назад

    நன்றி விக்கி

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 18 часов назад

    💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 20 часов назад +8

    ஹீலர் பாஸ்கர் சொன்னது கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்ககாரன் செய்றன் இப்போ.

  • @pothigaisaaral7823
    @pothigaisaaral7823 20 часов назад +1

    சூடான செய்தி bro

  • @kumaravelk5319
    @kumaravelk5319 18 часов назад +1

    மூன்றாம் உலகப் போருக்கு சென்று கொண்டிருக்கிறோம்

  • @Mohammedsameer580
    @Mohammedsameer580 20 часов назад +1

    Nice updates , thank you

  • @MaheshKumar-d7n3s
    @MaheshKumar-d7n3s 20 часов назад +4

    அண்ணா நான் எப்போதும் உங்கள் கூட

  • @DineshArjun-fh2kf
    @DineshArjun-fh2kf 19 часов назад +2

    Good bro super news

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 20 часов назад +5

    நீங்கள் தற்பொழுது இஸ்ரேலை உயர்த்தி பேசுவதாக இருக்கிறதே. ஆனால் மற்ற ஊடகங்கள் இஸ்ரேல் மிக பலவீனமாக இருப்பதாக கூறுகின்றனவே

    • @sadickali7096
      @sadickali7096 20 часов назад +5

      Mossad hack tamil pokkisam😅

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 19 часов назад

      ​@@sadickali7096😂😂

    • @MuhammadFaisoo
      @MuhammadFaisoo 19 часов назад

      மற்ற ஊடகங்கள் அப்படி தான் பேசுவார்கள் அதன் மூலமாக தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் அனுதாபத்தை பெறும் பின் கொத்து கொத்தாக மக்களை கொல்லும்
      இஸ்ரேல் தான் நினைத்தை செய்யும் நாட்டை விரிவு படுத்தும் ஆனால் அதுக்கு நிறையா விலை கொடுக்கும் இறுதியில் பலம் இன்றி ஜெர்மனி போல ஆகிவிடும்

    • @babumohan4549
      @babumohan4549 18 часов назад +1

      ​@@sadickali7096😂😂😂

  • @AntoshebinAntoshebin
    @AntoshebinAntoshebin 19 часов назад +1

    சூப்பர் அண்ணாநல்லா புரியுத மாதிரி பேசிரீங்க

  • @kanda1176
    @kanda1176 19 часов назад +3

    உணவு பொருட்களை சேமிக்க அறிவுறுத்தும் விக்கி. (தேவையான காலமிது) 💦😱🌏⚠️

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k 20 часов назад +11

    America kaaran nalla nadippu

    • @vijayarajan-bt5fk
      @vijayarajan-bt5fk 19 часов назад +4

      @@FarizFariz-x6k யூதன் குணம் உலகம் அறியும் காலம் வந்துவிட்டது. இறைவன் நல்லவர்கள் பக்கம். ✨✨✨✨

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 19 часов назад +1

      @@vijayarajan-bt5fk youdan hindu semester

    • @LogeshSaranya-hd4xy
      @LogeshSaranya-hd4xy 19 часов назад +2

      Russia ungaluku support panum pothu 😂😂

  • @Rebel371
    @Rebel371 19 часов назад

    உங்கள் உழைப்புக்கு நன்றி விக்கி

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 18 часов назад

    அறிவார்ந்த நல்ல தகவல்கள் 👌👍

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 8 часов назад

    Valthukal valga valamudan brother

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 13 часов назад

    நானும் ஒற்றுமையாக வர வேண்டும் என்று என்னுடைய கருத்து பிறப்பு இறப்பு ஆனடவனால் நிர்வாண பட்டது ஆனால் இங்கே யுத்த பூமியில் மடிந்து வரூகிறார்கள் போர் என்ற முனையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது நன்றிங்க ❤❤
    சார் ❤❤

  • @rayanselvi9794
    @rayanselvi9794 20 часов назад +2

    ❤❤❤ super ❤❤

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 20 часов назад +1

    Thanks to message
    ❤❤❤❤

  • @sathyabamapandurangan3813
    @sathyabamapandurangan3813 20 часов назад +1

    Excellent vicky

  • @dharshansp376
    @dharshansp376 19 часов назад +1

    nanri

  • @arumugananas8704
    @arumugananas8704 18 часов назад

    Anna na sri lanka la irundhu unga videos update ellam vidama pakuren. Nanum unga subscribe thaan.

  • @svksportsclub3385
    @svksportsclub3385 19 часов назад

    விக்கி உங்க அப்டேட் சூப்பர்

  • @selvarajl3589
    @selvarajl3589 19 часов назад

    சூப்பர் விக்கி சௌ ண்ட் மட்டும் குறைவாகவே உள்ளது.

  • @RPACKIYARAJRPACKIYARAJ
    @RPACKIYARAJRPACKIYARAJ 6 часов назад

    அதற்கு இயேசு சொன்னார் கடைசி காலங்களில் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேட்பீர்கள். அனேக இடங்களில் பூமி அதிர்ச்சிகளும் உண்டாகும்.

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 20 часов назад

    சிறப்பு❤

  • @jabarsams4117
    @jabarsams4117 20 часов назад +1

    Aran Mahendra news good and quick

  • @converge8368
    @converge8368 8 часов назад

    அருமையான பதிவு நண்பா

  • @balasubramaniamsubramaniam815
    @balasubramaniamsubramaniam815 20 часов назад +2

    Great explanation Bro Vicky....keep it up...🎉

  • @LogaSinna
    @LogaSinna 19 часов назад

    வாட்சப் பதிவில் தமிழில் எழுதலாமே!❤️❤️

  • @Thiruprakashcb
    @Thiruprakashcb 20 часов назад +1

    Awesome information

  • @kishtinjoe
    @kishtinjoe 20 часов назад +1

    Russia vs Israel...
    Va thalaiva va thalaiva.. Zelensky is on happy mode😂😂😂..

  • @s.gnanamanoharan7921
    @s.gnanamanoharan7921 20 часов назад +1

    Thanks vicky

  • @RPACKIYARAJRPACKIYARAJ
    @RPACKIYARAJRPACKIYARAJ 6 часов назад

    பைபிளில் சொல்லப்பட்டது போல் கடைசி காலங்களில் இவைகள் எல்லாம் நடக்க வேண்டியதாயிருக்கிறது.

  • @santhoshs6691
    @santhoshs6691 20 часов назад +1

    Thnks for update

  • @bharati6190
    @bharati6190 19 часов назад +1

    Found your channel recently. Subscribed. Now I follow your videos for updates on this crisis. Quite elaborate and informative.👌👌

  • @SalemSelvamani204
    @SalemSelvamani204 19 часов назад

    நன்றி 🙏

  • @mohanrajmuthu5086
    @mohanrajmuthu5086 18 часов назад

    அருமை அருமை நண்பா

  • @manivannan4897
    @manivannan4897 18 часов назад

    மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல் சப்ளை நிறுத்தப்படும் ஆசிய நாடுகளுக்கு இருக்காது

  • @ganeshkumarsundaresan5651
    @ganeshkumarsundaresan5651 16 часов назад

    Vanakam Viki 🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @sivaperuman7978
    @sivaperuman7978 7 часов назад

    Super Explanation Weldon

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 11 часов назад

    Well analyzed and nearer to truth on all counts.

  • @bharathkumarg7649
    @bharathkumarg7649 18 часов назад

    As usual awesome!!!

  • @sithunirmal2100
    @sithunirmal2100 20 часов назад

    Thank you Vicky voice massage poddathuku… ❤ super 👌

  • @Garden-city7
    @Garden-city7 20 часов назад +12

    Idu bible la iruku last Armageddon Russia+world vs Israel than irukum

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i 20 часов назад +6

      ❤ AMEN ISRAEL GOD WITH ISRAEL AMEN BROTHER ❤

    • @babumohan4549
      @babumohan4549 18 часов назад +1

      ​@@ETERNALGOSPEL-g5iyour god also with Russia too.

    • @sppabraham5151
      @sppabraham5151 6 часов назад +1

      Armegadon war vera bro adhu apram thaan varum. Ippa indha war thaan neenga solra maari Russia+world vs israel irukum. Indha war oda mudivila Rapture varathuku neraya vaaipu iruku bro adhanaala be for Jesus second coming

  • @MohammadnizaarZdoyourbest
    @MohammadnizaarZdoyourbest 6 часов назад

    அந்த மாதிரி ஏதும் நடக்காம சுமூகமாக முடிக்கனும்.. இதனால பாதிக்க பட போறது சாதாரண மக்கள்தான்😥😥😥😥

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 15 часов назад

    Super news Vikky namaste

  • @sesu2000us
    @sesu2000us 19 часов назад

    Thanks to Vicky for the fastest updates!❤

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 3 часа назад

    Super Update Vikki Thanks

  • @kakamurali1645
    @kakamurali1645 20 часов назад +1

    Nice 🤠

  • @harivicky1918
    @harivicky1918 19 часов назад +1

    Subscribed ❤

  • @harig812
    @harig812 19 часов назад +2

    கச்சா எண்ணெய் விலை உயர் போவதை நினைத்து கவலைபடுவதா இல்லை கடலை எண்ணெய் விலை பத்து நாட்களுக்குள் டின்னுக்கு 900 ரூபாய் ஏறிவிட்டதே அதைப்பற்றி கவலைபடுவதா தக்காளி அதுவேற கிலோ 60 ரூபாய்க்கு போயிட்டது மல்லி புதினா கட்டு 40 மேல் தான் அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் 60 கம்மி கிடையாது பொழப்பு நடத்தறதா இவ்லை குழி தோண்டி நானே என்னை புகைத்து கொள்வதா ஒன்றும் புரியவில்லை

    • @BLRjack
      @BLRjack 6 часов назад

      கார்ப்பரேட் தெய்வமகன் தான் விளக்கம் தரனும்..

  • @shamemahamed9941
    @shamemahamed9941 20 часов назад +1

    bro, Good update. Always wondering why is Isreal such a powerful country that all western backs in. Also what is US lobby team. Any videos regarding this?