வெளி ஊர் செல்லும் மல்லாவி அக்காவிற்கு எங்கள் கையால் விருந்து 😋 | தோசை | vlog | Anu with vasanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 97

  • @moganjeeva
    @moganjeeva Год назад

    All sister see very happy
    எல்லோரும் ஒன்றாக பார்ப்பத்தில் சந்தோசமா உள்ளது

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад

    Nice ,சகோதரி கள் ஒருமித்து வாசம்பண்ணுவது எ‌வ்வளவு நல்லது,

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +11

    உங்கள் சகோதர பாசத்தை பார்க்கும்போது சந்தோசமாய் இருக்கிறது,

  • @kokila7625
    @kokila7625 Год назад +2

    அருமை ஆக 😋😋😋😋😋தோசை சாப்பிடனுபோல் இருக்கிறது சூப்பர் சகோதரிகளே உங்க தோசை உங்களது அன்பு வாழ்க நலத்துடன் ஆண்டவர் ஆசிர் உரித்தாகட்டும் வாழ்க வளர்க சந்தோசமாக 🙏🙏🙏🙏

  • @lingabairavii3620
    @lingabairavii3620 Год назад

    Hi sister's apdiye oru parcel india ku anupunga😍

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Год назад +1

    Nalla inai pirja sagotarigal nengal pallandu kalam vala veendum tosai arumai

  • @niromaju6447
    @niromaju6447 Год назад +3

    Anu & Anusha Akka combo super 👌🥰 but mallavi akkada English super 👌😆😆😆

  • @debokitchen4182
    @debokitchen4182 Год назад +3

    நான் உங்களுடைய வீடியோ பார்ப்பது சமையல் பார்ப்பதற்காக அல்ல, உங்களுடைய கதை கேட்பதற்காகவே

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Год назад +1

    Hi three sisters! Love to see you together. ❣️💕💕. Jolly birds. Anu சுட்ட வட்டத் தோசை ஆழகானது.
    May God bless you all.

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Год назад

    Good to see this.

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 Год назад +1

    அப்பச்சோடா உழுந்தின் சத்து எடுத்து விடும். பாண்சிறிய துண்டு அல்லது சிறிதளவு சோறு சேர்த்து அரைத்தால் விரைவில் புளிக்கும் . உப்பு முதல் சேர்த்தால் புளிக்காது.

  • @minig0612
    @minig0612 Год назад +1

    Lovely sister's 💖💖💖💖
    Congratulations

  • @sathakanga8075
    @sathakanga8075 Год назад +2

    Lovely sisters. God bless you all of you 🥰🥰😘😘

  • @sivalingampirabakaran9589
    @sivalingampirabakaran9589 Год назад +1

    Wow three Roses look very beautiful.

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal Год назад +1

    Beautiful sisters! Stay blessed!

  • @destnychild
    @destnychild Год назад

    அவங்க ஊட்ட, இவங்க ஊட்ட, அனு ஊட்ட, இவங்க ஊட்ட, அவங்க ஊட்ட, அனு ஊட்ட, இப்டி மாறி மாறி ஊட்ட, ஊட்ட, ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா... ஒரே பாசமலர் படம் பாத்த ஒரு effect. Extremely fun. 😅
    Anu sisy, hope your father will be OK soon. Get well soon uncle. ❤️
    God bless you all ❤️
    Love you all ❤️ ❤️ ❤️

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Год назад

    Super Anu& Co. I like your sister's bonding. Love to see you all.

  • @lackythaya6846
    @lackythaya6846 Год назад

    Sister’s enrale santhosam than .naanga 4 Sisters .unkada family mathiri 😊😊😊😊😊

  • @rajandivi6302
    @rajandivi6302 Год назад

    Chitha Mami súgamairrukengalo Hello 🤗

  • @rifayafawas2960
    @rifayafawas2960 Год назад +1

    Inga video super irukku kochcha naana unga video ennakku romba pidikkuthu thanks for your video

  • @prabaharanthuraisingam3295
    @prabaharanthuraisingam3295 Год назад

    சிரிப்பழகி அனு நீங்கள் தான் அழகி 👌தோசை பார்க நல்லா இருக்கு எங்களால சாப்பிட முடியாது தூர இருக்குற படியால் நீங்களாவது றொம்ப சாப்பிட்டு மொத்தமாக வாங்கோ!

  • @chinnu7224
    @chinnu7224 Год назад

    தோசை சூப்பர் mm lekker (ம்ம்ம் நன்று /சுவையானது)

  • @luxmyanton2098
    @luxmyanton2098 Год назад +1

    Hi Anu Anusiya and Saru, super 👌
    அனுசியா உங்கள் கைப்பக்குவமும், பேச்சும் super 👍🌷அனு நீங்கள் கதைக்கும் விதம் super 🌷👌சாரு ருசித்து சாப்பிடும் விதம் super 🌷👌மூவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @anuwithvasanth2879
      @anuwithvasanth2879  Год назад +1

      Thanks 🙏

    • @soodyselvarajah9710
      @soodyselvarajah9710 Год назад +1

      உடன் பிறப்புக்கள் அன்பு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் அன்பு நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன் 🙏

    • @searankuganesan5328
      @searankuganesan5328 Год назад

      😢

  • @ksaedits645
    @ksaedits645 Год назад

    Sisters bonding ❤❤❤❤👌👌👌👌👍👍stay happy always ❤❤❤

  • @Latha641
    @Latha641 Год назад

    Super 👍lovely sisters ❤

  • @pathmaloginianandakulendra2958

    Enakku ippadi varathu...vadivaga..

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад

    அனு நான் வரண்ட தோசை சாப்பிட

  • @shalinisasikumar8353
    @shalinisasikumar8353 Год назад

    Super 👍👍

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +1

    Hi sister anu and sister anusiya and sister Saru and your family 🙏🙏🙏video nice thank you so much ❤congratulations ❤❤

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Год назад

    சூப்பர். தோசை. அணு. சந்தோசமா. எல்லோரும். சாப்பிடுங்கள். நல்லா. யோக். அடியுங்கள். சிரிப்போம்.

  • @Subaaasini
    @Subaaasini Год назад

    Suuthi poodungo Amma itta solli 🧿🧿🧿. Naan vaaraen Anu

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 Год назад

    Super sisters 💕 ❤️ 💓 💗 💖

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Год назад +1

    Hi Lovely Sister's ❣️💕😘
    Super Dosa/Onion Carry
    I Love you All Condinue to
    Cooking 😄🔪

  • @rathirathi528
    @rathirathi528 Год назад

    Hi Anu thosai super

  • @mosesmohan3157
    @mosesmohan3157 Год назад +2

    இந்த சகோதர அன்பு எப்பவுமே இப்படியே இருக்கனும் 🥰ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🏼❤️🥰

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +1

    Hi sisters your cooking very good video more videos 🤩🖐🤪🤯👨‍🍳💕💕💕💕

  • @vigitha2777
    @vigitha2777 Год назад +2

    Lovely sisters I am enjoying white your family god bless you nice food 🎉😂

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад

    அருமை🎉🎉🎉

  • @thusiselva7434
    @thusiselva7434 Год назад

    Thosa sapida varanum Anu veeda🤗

  • @kittybala7951
    @kittybala7951 Год назад +1

    wow delicious mouthwatwring recipe anu,anushya acca and sharu acca👍👍💕💕

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Год назад

    Hi. Everyone

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад

    அனு அக்கா அருமையாக உள்ளது

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Very nice Video

  • @selvarasaselvarasa7818
    @selvarasaselvarasa7818 Год назад

    Wow super sisters Ur love is great so always keep it up

  • @joydeva6385
    @joydeva6385 Год назад

    Your heading thum line watch I thought she going to Foregin country
    Any way Dosa make with raw rice grinding super taste . We don't make plain flour
    Easy way make you Dosa and sampal with onion curry 🍛 enjoy

  • @jathujasakan2856
    @jathujasakan2856 Год назад

    Super 👍

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha8468 Год назад

    Anu akka enna vesesama. Super sister's

  • @nanthini0024
    @nanthini0024 Год назад

    Lovely sister 💕 ❤

  • @sovasini770
    @sovasini770 Год назад

    Super anu 👍👍

  • @sutharsannivisha263
    @sutharsannivisha263 Год назад

    எனக்கும் தோசை வேனும் அம்மா சுட்டா தோசை நினைவு இருக்குது சாப்பிட்டா கத்தரிக்காய் கறியும் தோசையும்

  • @sutharsannivisha263
    @sutharsannivisha263 Год назад

    என்னுடயா பள்ளி தோழி சுதர்சினி தோசை சுப்பர் ஆனால் ரவு இல்லடி இரவு

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Год назад

    சூப்பர் சமையல் 👍

  • @svkvlogsvkvlog4539
    @svkvlogsvkvlog4539 Год назад +1

    Super saru akka

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 Год назад

    SUPERB 👌

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 Год назад

    Super video

  • @AJ-hc1io
    @AJ-hc1io Год назад

    So happy 😁

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Год назад +1

    Anu Akka, anushiya Akka awesome combo and mallavi aunty nice 💖

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад

    Wow super ❤

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    Super anu 😋😋😋😋😋😋😘😘

  • @nalanir4902
    @nalanir4902 Год назад

    பகிடிக்கும் தலையில அடிக்காதீங்க உங்கள் முறையில் நானும் செய்து பாக்கப்போறன்

  • @satheas26
    @satheas26 Год назад +1

    👍

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +1

    சத்தான தோசை, அனு சாந்தினி அக்கா தான் வடிவு என்று ஏன் நெடுகளும் சொல்லுறீங்கள் நாலு பேரும் ஒவ்வொரு வடிவு தான் அதிலும் நீங்கள் கூடுதலான வடிவு அவ்வளவு தான் எப்பவும் ஒற்றுமையாக இருந்தால் எல்லாம் வடிவு தான் 🙏

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Год назад

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад

    👌👌👌சகோதரிகளே👌👌👌🥰🥰🥰

  • @karshansinnaththambyviveka3320

    Hai anu Akka u videos very nice Akka eppadi sukam Akka

  • @Suthakaran
    @Suthakaran Год назад

    🙏🙏💞💞

  • @jesmijayam2426
    @jesmijayam2426 Год назад

    Unmaikkum.paakkum.pothu.santhosama.irukku

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад

    🥰👌

  • @kalaireinke298
    @kalaireinke298 Год назад

    அனு தையல் வீடியோ போடுங்க

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад

    அனு நான் வாறன் உங்கள் வீட்ட தோசை சாப்பிட,

  • @kulalinisriskandakumar4451
    @kulalinisriskandakumar4451 Год назад

    Yummy

  • @nesarajahnicholas7579
    @nesarajahnicholas7579 Год назад

    இதோ வருகிறேன்,

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад

    Hi hi

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад

    Hi anu appadi erukkigka nalama anakku ugkala ugkal kudumpatthaium rompa rompa pedekkum na VALACHCHENAI eppothu saudi yel erukren Nigka yavarum agka vedukku kandeppa varanum ok please eppo ella nan Saudi erukren vanthaudan ok please nan call pannoven ok anu by ugkal no send me please adekkadi call adukkalama anu

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад

    Super 👍 anu ausiiyaஆண௱ல்அளவுகளை கூறின௱ல்நல்லது தேங்க௱ய் சேர்ப்பது இப்ப த௱ன் ப௱ர்க்கிறேன்🙏