Sisters are God's messages to us that you don't Walk alone in the Garden of Family!! Very lovely sharing and presentation sissies....!!👍👋👍 Keep Rock'n Team VT......🥁🥁🥁
இது ஒரு " மகளிர் மட்டும்" SPECIAL சமையல் SHOW. அமெரிக்க CNN CHANNEL - ல COOKING SHOW பாத்த மாதிரி, ஒரே YEAH, YEAH - வாதான் கிடக்கு. எல்லாம் மல்லாவி SISTER - ரோட EFFECT போல. 😂😂 பாக்கிறதுக்கு பம்பலா போச்சு சமையல். GOD BLESS YOU ALL ❤️❤️❤️
அனு சொல்வதெல்லாம் பிழையா இருக்கே. பச்சை மா வெள்ளையா இருக்கு பச்சை தண்ணீர் கூட கண்ணாடி நிறமா இருக்கு. முக்கனிகளுடைய அலப்பறைகள் சொல்லி வேலையில்லை. பார்க்க பார்க்க சலிக்காமல் இருக்கிறது. சுப்பர் lady's.
Sisters are God's messages to us that you don't Walk alone in the Garden of Family!!
Very lovely sharing and presentation sissies....!!👍👋👍
Keep Rock'n Team VT......🥁🥁🥁
கலகலப்பாக இருக்கிறிர்கள் super சமையல் ஆண்டவரின் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள்
உங்கள் நகைச்சுவையாக
மிகவும் அருமை❤❤❤
இப்படி நீங்கள் எல்லா சகோதரங்களும் எப்பவும் சிரித்த முகத்துடன் நீடுழிகாலம் சந்தோசமாக இருக்க இறைவன் துணையிருப்பார்
மகிழ்ச்சியாக உள்ளது நல்ல குடும்பம் . நாங்களும் உங்கைளப் போல்தான். enjoy pannuvam
Poori super அதைவிட உங்கள் சகோதர ஒற்றுமை பார்க்க மிக மகிழ்ச்சி
உங்க மூன்று பேருடைய சந்தோசத்தை பார்க்கும்போது எனக்கே ரொம்ப சந்தோசமாகயிருந்தீச்சி சகோதரிகளே உங்களுக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும் வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌 உங்கள் பூரிஅருமையாகயிருந்தது தைங்கியூ நானும் இலங்கைக்கு வந்ததும் உங்கள் சமையல்எல்லாவற்றையும் செய்துபாக்கிறேன் நன்றி
Super Super, mouth watering👍👍👍💃
நான்,இண்டைக்கு,பண்ணிநான்,,வேற"லெவல்,,Akka..Thanks..
Happy family, keep it up, god bless you
சிரிப்பு அழகி அனு நீங்கள் சுட்ட பூரி பார்க்க சாப்பிட வேணும் போல் இருக்கு நல்ல செய்திருந்தீங்கள் ❤ வாழ்த்துக்கள்.
Nice
Super food recipe sisters❤❤❤👌👌👌👌👍👍
பூாி,கிழங்குப்பிரட்டல் பாா்க்க நல்லா இருக்கின்றது அதன் சுவை உங்களுக்குத்தான் தொியும்.
Nice purri please பால் றொட்டி செய்து போடுங்கோ ❤
3 சகோதரிகளின் கலகலப்பான கதைகளை கேட்க😂 பூரியும் கிழங்கு கறியும் 👌 இப்படியாக சந்தோசமாக கலகலப்பாக இருப்பதைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
Love you all! ❤❤❤
Super sappadu 👍👍
Super 👌
Hi SISTER'S COOKING VERY WELL
POORI AND POTATOES CARRY
SUPER 💖😇😻 THANKS AGAIN 😌😄😄
Mmm😋😋😋😋super
Super poori and beautiful sisters ❤
சூப்பர் சூப்பர் பூரி அக்காக்கள்
Super
Super super
சமையல்"வேற"லெவல்
Thanks 🙏
Wow super poorer and nice sisters
நான் கனடாவில் இருந்துவந்து உங்களுடன் சேர்ந்து இப்படி வீடியோவில் கலந்துகொளூள ஆசை
0774697516
அனு உங்களின் கதை கேட்கிறதிற்காவே நான் மீண்டும் மீண்டும் உங்கள்காணொளிபார்ப்பன்
👍 Sisters 👋
Thanks 🙏
Beautiful sisters!
சூப்பா் அக்கா,தங்கை 4 பேரும் நின்று , சமையுங்கோ
Ah ok 👍
அனு. நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள். உங்கள். தம்பி. . கிருஷ்ணா போல்
Thanks 🙏
அனு பேச்சை கேட்டலே சிரிப்புதான்
😊❤
Super anu
Thanks 🙏
Trees rose 🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
Sarukku kulanthai.ellaja
Super 😞😞
Thanks uncle
😃😃😃
Super anu akka
Thanks 🙏
Super ❤️ akka
இது ஒரு " மகளிர் மட்டும்" SPECIAL சமையல் SHOW. அமெரிக்க CNN CHANNEL - ல COOKING SHOW பாத்த மாதிரி, ஒரே YEAH, YEAH - வாதான் கிடக்கு. எல்லாம் மல்லாவி SISTER - ரோட EFFECT போல. 😂😂
பாக்கிறதுக்கு பம்பலா போச்சு சமையல்.
GOD BLESS YOU ALL ❤️❤️❤️
Thanks 🙏
Hi sisters 🙏🙏🙏❤👍❤🤝
Anu comedy’s super 👍🏼
Super. Sister’s
Thanks 🙏
அனு சொல்வதெல்லாம் பிழையா இருக்கே. பச்சை மா வெள்ளையா இருக்கு பச்சை தண்ணீர் கூட கண்ணாடி நிறமா இருக்கு. முக்கனிகளுடைய அலப்பறைகள் சொல்லி வேலையில்லை. பார்க்க பார்க்க சலிக்காமல் இருக்கிறது. சுப்பர் lady's.
Thanks anna
ஏன் பொியக்காவை விட்டிட்டிங்கள் அவவையும் கூட்டி வந்திருக்கலாமே உங்களை ஒன்றாகப் பாா்க்க சந்தோஷமாக இருக்கிறது.
Hi hi
பூரிக்கு மா பச்சத்தண்ணீரில்தான் குழைப்பது
Mm
எண்ட அக்கா எல்லாம்"பொட்டு வையுங்க
Mm
எண்ட அக்கா எல்லாம்"பொட்டு வையுங்க..pls
Mm sorry 😐
Super 👌