ஒரே பிள்ளை அதுவும் பெண் பிள்ளை சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வளர்த்த ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் இப்படி. ஒருவரை நம்பி பொட்டியை தூக்கிக்கொண்டு ஓடிபோனால் பெற்ற தாய் தந்தை மனது எவ்வளவு வேதனைபடும் பெற்றவர்களை அநாதையாகி விட்டு ஓடி போனால் அது தறுதான் அம்மா அப்பாவின் இடத்தில் இருந்து பார்த்தால். ஆனால் உங்கள் அம்மா இறப்பதற்கு முன் அம்மா நீங்கள் எப்படியாவது போய் மன்னிப்பு கேளுங்கள் . உங்கள் அம்மாவிடம் . இல்லை அவர் மிகவும் வைராக்கியத்துடன் இறந்து போனால் அது உங்களுக்கு சரியில்லை .உங்கள் அம்மா வயதானவர் தினமும் அவர் வீட்டு முன் போய் நில்லுங்கள் அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று காதில் படும் படி சத்தமாக சொல்லுங்கள் நிச்சயம் மன்னித்து விடுவார். 🙏
ஒரு தாயின் வலி. பேட்டி எடுப்பவருக்கு சுத்தமாக தெரியவில்லை. பார்த்து பார்த்து வளர்த்த தாய் மனது எவ்வளவு வலிக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை தாய் தகப்பனிடம் சொல்லி அவர்கள் சம்மதிக்க வில்லை என்றால் இந்த முடிவு இவர்கள் எடுத்திருந்தால் பேட்டி எடுப்பவர் கேட்கும் ஏன் இப்படி இருக்காங்க என்ற கேள்வி சரியாக இருந்திருக்கலாம்.இதில் அனு மோகன் சார் நல்லவராக இருந்ததால்தான் எந்த ஒரு பிரச்சினை யும் இல்லை .
இருவரும் ஒற்றுமையாக இன்றும் வாழ்ந்து வருவது நன்று... ஆனால் interviwer அப்படி என்ன கோபம் என்று கேட்கிறார்.. தாயின் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்..தாயாக இருக்கும் போது புரியும்...அனுமோகனின் வாழ்க்கை குறித்த பார்வை சிறப்பு...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அனுமோகன் சார் உங்களுக்கு ஆண்டவன் அந்த வரத்தை நன்றாகவே வழங்கியிருக்கிறார் உங்களின் காதல் வாழ்க்கைக்கும் காதலை புரிந்து கொண்டு அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை உங்களை நினைக்கும் போது வாழ்க்கையில் நான் எவ்வளவு கோழையாக இருந்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என்மேல் எனக்கே கோபம் வருகிறது எதற்கு கோபம் என்றால் என் காதல் விஷயத்தில் என் குடும்பத்தை நினைத்து கோழையாகி விட்டேன் ஆனால் நான் எந்த தம்பி தங்கைக்காக கோழை ஆனேனோ அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள நானும் போகட்டும் என்று விட்டு விட்டு இப்போது இருவரிடமும் நன்றாக பழகி கொண்டுதான் இருக்கிறேன் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
அம்மாவுடைய பார்வையில் இருந்து இதை பாருங்கள். இவ்வளவு வருடம் வளர்த்து தன்னிடம் சொல்லாமல் தன் மகள் இந்த முடிவை எடுத்தது நிச்சயமாக வருத்தம் கொடுக்கும். நீங்கள் ஓடி போகாமல் இருந்து சாதித்து இருக்க வேண்டும். அம்மா மீது குற்றம் இல்லை.
இப்படி தான் எனது லைப் ம் இன்று வரை 54 ஆண்டுகள் ஆகியும் எனது அண்ணன் ஒருவர் பேசுவதே இல்லை. அத்துடன் எனது தங்கை ஒருவர் என்னுடன் பேசுவது தெரிந்து அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். சென்ற மார்கழி தங்கை மாதம் 29 ந் திகதி தங்கை காலமானார் !! அதுக்கும் தங்கை குடும்பத்துடனும் பேசவே இல்லை. இப்படியும் மனிதன் இருக்கிறாரே !?? இத்தனைக்கும் என் வாழ்க்கை இறைவன் அருளுடன் நன்றாக தான் இருக்கிறோம். பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் சகிதம் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம் புலம்பெயர் நாட்டில் அனுமோகன் சார் ! மற்றும் அவர் மனைவிக்கும் எமது மனமார்ந்த கதலர்தின வாழ்த்துக்கள். ஜாதி மத வெறி பெற்று வாழும் முட்டாள்கள் என்னத்தை சாதித்து விட்டார்கள் !!???.
அனுமோகனின் சிறந்த பக்கங்களை காட்டிய அவள் விகடனுக்கு நன்றியும் வாழ்த்தும். அவர் ஒரு போற்றத்தக்க நபராக உருவாக்கிய அவர் மனைவி அனுவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். கண்ணுற்ற அனைவரும் வாழ்க வளமுடன்
நானும் லவ் மேரேஜ் தான். நான் கிறிஸ்டின். எனது கணவர் இந்து. ஒரு சின்ன கிறிஸ்டின் கோவிலில் பாதர் இல்லாமல் எங்க திருமணம் முடிந்தது. 18 வருடங்கள் ஆகி விட்டது. என் அம்மா சாகும் வரை என்னோடு பேசவில்லை .. எனது கணவரின் குணம்அப்படியே அனுமோகன் சாரோடு ஒத்துபோகிறது.
ஏனுங்க! அந்த பாம்பு புத்துக்குள்ள கைய உட்டீங்களே! பாம்பு கடிச்சராதுங்களா? அனுமோகன் ணா! நானும் கோயமுத்தூரு தானுங்கண்ணா. ரொம்ப அருமையான பேட்டி இளமைக்கால அனுபவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இந்த கால இளம் தலைமுறையினர்களுக்கு நிறைய எடுத்துரைத்துள்ளீர்கள். நல்ல எண்ணம், உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், குடும்ப உறவுகள், நட்பு அனைத்தையும் அழகாக படம் போல காட்டி விட்டீர்கள்.வழங்கியவர்க்கு மிக்க நன்றி
அவள் விகடன் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 இப்படி ஒரு தம்பதியர் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து அதை கண்டு களித்து மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் அனுமோகன் அவர்களும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏🙏🙏💐💐💐
அந்த காலத்து காதல் உன்மையான அம்பாக இருந்தது. இப்போ உல்ல காதல் எல்லாம் வோலையை முடித்தால் போதும் என்றால் போதும் என்று நினைக்கிரார்கள்.ஏன் இந்த போட்டி எடுக்கும் பாப்பா பைத்தியம் போல அடிக்கடி சிரிக்குது.
மாமி அவர்களிடம் வாழ்கை சிறியதுனு எடுத்து சொல்லுங்க. மகள் உறவு இறைவன் தந்தது. ஒரு முறையாவது மகளை சந்திக்க செய்யுங்கள். அந்த தாய் மகள், பேரக்குழந்தைகள் அன்பை உணரணும். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். மதங்களை கடந்தது தாய் மகள் உறவு.
My father knew her mother Smt Kothai Ammal ! I was in coimbatore that time ! My father had identified her mother ! She at that time mentioned that she was looking for an alliance for her daughter and enquired about me too ! My father told her that my son was too young and very recently employed in a bank !
Doesn't apply when parents are biased... I waited for more than 5years for my mom's permission.. she only considered her son shouldn't suffered any financial crisis, I suffered a lot physically and mentally..
Then parents should think about the happiness of their kids.How you feel close or comfortable to someone is not based on religion or caste.That compatibility is important in married life. However parents are very adamant and don't even want to give someone a chance especially if they are from other caste or religion?.Children don't elope straight away ,the problem is alot of parents don't care if their child is happy or not they don't want their social status or relatives to think bad of them.How do you expect anyone to tell such parents if they are in love?. Such parents are also hypocrite and no better.Do not glorify parents who are still backward thinking and justify their wrong doing.If you as a such child don't point your parents mistake you are not a good child.
@@littlesunshine2378 if your kid elopes with someone without your knowledge then you will know, how painful it is. It's always easy to give lecture on others life. Breaking the trust is horrible. Parents must have raised their kids with lots of love n hopes and if they break it it's not easy to digest at all. Anumohan seems to be a good man. The mil must have accepted her son in law but not her own daughter.
@@rekg8365 If you leave your kids to such a stage then you are not doing a good job as a parent.I wasn't giving lecture but a fact of life.If your parents are so orthodox that you worry to even tell then how is that a good parenting?. Alot of people have faced the gore end of honor killing doing the same.Please tell them that it is easy to give lecture.
@@littlesunshine2378 If you have a strong mind n stand to your feet nothing can be changed and parents will be forced to accept the decisions. Unfortunately, there is no argument s and nothing. She decided to elope with someone that too some 40years ago and still blaming the mother
ஒழுக்கம் முக்கியம்னு சொல்வது ரொம்ப ரொம்ப சூப்பர் சார்.
ஒழுக்கம் மிக முக்கியம்
@@Naughtyguys175 பல
@@Naughtyguys175 a
ஒரே பிள்ளை அதுவும் பெண் பிள்ளை சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வளர்த்த ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் இப்படி. ஒருவரை நம்பி பொட்டியை தூக்கிக்கொண்டு ஓடிபோனால் பெற்ற தாய் தந்தை மனது எவ்வளவு வேதனைபடும் பெற்றவர்களை அநாதையாகி விட்டு ஓடி போனால் அது தறுதான் அம்மா அப்பாவின் இடத்தில் இருந்து பார்த்தால். ஆனால் உங்கள் அம்மா இறப்பதற்கு முன் அம்மா நீங்கள் எப்படியாவது போய் மன்னிப்பு கேளுங்கள் . உங்கள் அம்மாவிடம் . இல்லை அவர் மிகவும் வைராக்கியத்துடன் இறந்து போனால் அது உங்களுக்கு சரியில்லை .உங்கள் அம்மா வயதானவர் தினமும் அவர் வீட்டு முன் போய் நில்லுங்கள் அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று காதில் படும் படி சத்தமாக சொல்லுங்கள் நிச்சயம் மன்னித்து விடுவார். 🙏
நானும் அந்தத் தாயின் நிலையிலிருந்து தான் வருத்தப்பட்டு கொண்டு உள்ளேன் இந்தப் பேட்டி எனக்கு ஏற்பட்ட துரோகத்தை நினைவு படுத்தி விட்டது
ஒரு தாயின் வலி. பேட்டி எடுப்பவருக்கு சுத்தமாக தெரியவில்லை. பார்த்து பார்த்து வளர்த்த தாய் மனது எவ்வளவு வலிக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை தாய் தகப்பனிடம் சொல்லி அவர்கள் சம்மதிக்க வில்லை என்றால் இந்த முடிவு இவர்கள் எடுத்திருந்தால் பேட்டி எடுப்பவர் கேட்கும் ஏன் இப்படி இருக்காங்க என்ற கேள்வி சரியாக இருந்திருக்கலாம்.இதில் அனு மோகன் சார் நல்லவராக இருந்ததால்தான் எந்த ஒரு பிரச்சினை யும் இல்லை .
கண்ணுபடாம நூறாண்டு காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் இரண்டு பேரும் வாழ்க வாழ்க வாழ்க
அண்ணா உங்கள் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.வாழ்க வளமுடன் என்றென்றும் நீங்கள் இருவரும்
இருவரும் ஒற்றுமையாக இன்றும் வாழ்ந்து வருவது நன்று... ஆனால் interviwer அப்படி என்ன கோபம் என்று கேட்கிறார்.. தாயின் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்..தாயாக இருக்கும் போது புரியும்...அனுமோகனின் வாழ்க்கை குறித்த பார்வை சிறப்பு...
இதுதான் உண்மையான காதல். ❤️ 🙏🙏
நான் கோயமுத்தூர் தானுங்க . மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் பேட்டி..
நம்பிக்கை துரோகத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பெற்ற பிள்ளையே நம்ப வைத்துக் கழுத்தறுத்தால் என்ன செய்வது
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அனுமோகன் சார் உங்களுக்கு ஆண்டவன் அந்த வரத்தை நன்றாகவே வழங்கியிருக்கிறார் உங்களின் காதல் வாழ்க்கைக்கும் காதலை புரிந்து கொண்டு அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை உங்களை நினைக்கும் போது வாழ்க்கையில் நான் எவ்வளவு கோழையாக இருந்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என்மேல் எனக்கே கோபம் வருகிறது எதற்கு கோபம் என்றால் என் காதல் விஷயத்தில் என் குடும்பத்தை நினைத்து கோழையாகி விட்டேன் ஆனால் நான் எந்த தம்பி தங்கைக்காக கோழை ஆனேனோ அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள நானும் போகட்டும் என்று விட்டு விட்டு இப்போது இருவரிடமும் நன்றாக பழகி கொண்டுதான் இருக்கிறேன் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
அம்மாவுடைய பார்வையில் இருந்து இதை பாருங்கள். இவ்வளவு வருடம் வளர்த்து தன்னிடம் சொல்லாமல் தன் மகள் இந்த முடிவை எடுத்தது நிச்சயமாக வருத்தம் கொடுக்கும். நீங்கள் ஓடி போகாமல் இருந்து சாதித்து இருக்க வேண்டும். அம்மா மீது குற்றம் இல்லை.
உண்மைதான் நானும் அதில் பாதிக்கப்பட்டுள்ளேன்
It's me
நிதர்சனமான வார்த்தைகள் பாதித்தவர்களுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும்
😊
இப்படி தான் எனது லைப் ம் இன்று வரை 54 ஆண்டுகள் ஆகியும் எனது அண்ணன் ஒருவர் பேசுவதே இல்லை. அத்துடன் எனது தங்கை ஒருவர் என்னுடன் பேசுவது தெரிந்து அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். சென்ற மார்கழி தங்கை மாதம் 29 ந் திகதி தங்கை காலமானார் !! அதுக்கும் தங்கை குடும்பத்துடனும் பேசவே இல்லை. இப்படியும் மனிதன் இருக்கிறாரே !?? இத்தனைக்கும் என் வாழ்க்கை இறைவன் அருளுடன் நன்றாக தான் இருக்கிறோம். பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் சகிதம் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம் புலம்பெயர் நாட்டில்
அனுமோகன் சார் ! மற்றும் அவர் மனைவிக்கும் எமது மனமார்ந்த கதலர்தின வாழ்த்துக்கள்.
ஜாதி மத வெறி பெற்று வாழும் முட்டாள்கள் என்னத்தை சாதித்து விட்டார்கள் !!???.
ஜாதி மதம் இரண்டாம் பட்சம் பெற்றோர்களுக்கு செய்தது துரோகம் இல்லையா சொல்லி சாதிப்பது தான் உண்மையான காதல்
சூப்பர் அனு,அனு மோகன் அவர்களே.வாழ்க வளங்களுடன்.
Anuradha Akka seem to be very cute till today!!! Very soft spoken and gentle!!
உங்கள் பேட்டி அருமைசார்
திரு வடிவேல் அவர்கள் பெண் வேஷம் போட்ட படத்தில் இவர் தான் அவருக்கு அண்ணன், சூப்பர் comedy.
Correct bro 👌👌👍👍
அனுமோகனின் சிறந்த பக்கங்களை காட்டிய அவள் விகடனுக்கு நன்றியும் வாழ்த்தும். அவர் ஒரு போற்றத்தக்க நபராக உருவாக்கிய அவர் மனைவி அனுவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
கண்ணுற்ற அனைவரும் வாழ்க வளமுடன்
இறைவா இவர்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளையும் நற்சுகத்தையும் தந்தருள்வாயாக💐💐💐💐💐🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🤲🤲🤲🤲🤲🤲
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...
He who acted realistic character in all films even if he faced many struggle
கடவுள் உங்களை ஆசீர்வாதீப்பார்
Anu sir waiting for ur serial
13:25 to 14:20 you're excellent sir Really amazing words 👏 I'm very impressed ✍👍
Very Interesting interview. Congratulations to both of you. You are the living example for today's generation. 👌👍
நானும் லவ் மேரேஜ் தான். நான் கிறிஸ்டின். எனது கணவர் இந்து. ஒரு சின்ன கிறிஸ்டின் கோவிலில் பாதர் இல்லாமல் எங்க திருமணம் முடிந்தது. 18 வருடங்கள் ஆகி விட்டது. என் அம்மா சாகும் வரை என்னோடு பேசவில்லை .. எனது கணவரின் குணம்அப்படியே அனுமோகன் சாரோடு ஒத்துபோகிறது.
Super
unga husband than convert aayitare apuram ena kovam?
ஏனுங்க! அந்த பாம்பு புத்துக்குள்ள கைய உட்டீங்களே!
பாம்பு கடிச்சராதுங்களா? அனுமோகன் ணா!
நானும் கோயமுத்தூரு தானுங்கண்ணா. ரொம்ப அருமையான பேட்டி இளமைக்கால அனுபவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இந்த கால இளம் தலைமுறையினர்களுக்கு நிறைய எடுத்துரைத்துள்ளீர்கள். நல்ல எண்ணம், உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், குடும்ப உறவுகள், நட்பு அனைத்தையும் அழகாக படம் போல காட்டி விட்டீர்கள்.வழங்கியவர்க்கு மிக்க நன்றி
சின்ன திரையில் உங்கள் தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
Antha ammavotu manakashtam unkalukku enna theriyum. Petru valartha ammavayum appavayum manakashtappatuthi enna kalyanam vendiyirukku..
அருமையான பதிவு, சூப்பர் 👍 மோகன் சார் 🎁
உங்கள் இதிகாச புராண தொடர் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎁🌹
அனுமோகன் சார்..இன்டர்வியூ இன்ட்ரஸ்டிங்கா இருந்தது..வாழ்த்துக்கள்
Aaha arumaiyana pathivu neengal iruvarum pallandu kalam healthy& happy ah vazha vendum entru manathaara pray panten 👌👌
என்னோட அக்கா லவ் marriage panitanga நான் 10yrs பேசவில்லை. இன்னும் எனக்கு உடன்பாடு இல்லை
உண்மை உங்களின் ஜோதிடம் ,புராணம் விரைவில் வர வாழ்த்துகிறேன்.
Vairagiyam onnu irukkuthe athu than gethu👍👍👍👍👍
அவள் விகடன் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 இப்படி ஒரு தம்பதியர் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து அதை கண்டு களித்து மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் அனுமோகன் அவர்களும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏🙏🙏💐💐💐
Decent Love and super couple
சூப்பர் சார் 💐💐வாழ்த்துக்கள் 👍🏽
Excellent brother valzhga valamudan
God bless you sir
நம்பிக்கை தம்பதியருக்கும், இந்த channel க்கும் வாழ்த்துக்கள் 😇😇😇
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
I like anumohan he is a good gem of person
Super sir God bless you
வாழ்த்துக்கள்
I saw this video only for Anu mohan. I really like him.
அனுபவம் சார் அவர்களே வீட்ல போய் சுத்தி போடுங்க சார் திருஷ்டி பெற்றபோது இந்த மாதிரி இருக்கிறதே மிக சந்தோஷமாக இருக்கிறது ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
My heartest congratulations to the happy couple...
God bless you & your family sir
அந்த காலத்து காதல் உன்மையான அம்பாக இருந்தது. இப்போ உல்ல காதல் எல்லாம் வோலையை முடித்தால் போதும் என்றால் போதும் என்று நினைக்கிரார்கள்.ஏன் இந்த போட்டி எடுக்கும் பாப்பா பைத்தியம் போல அடிக்கடி சிரிக்குது.
உங்கள் தமிழ் அழகாக உள்ளது
Athu mental thasn
10yrs age diff, hats off to the mother in law for staying foot on her conviction.
Great sir may God Bless you both sir.
குங்குமசிமிஷ் பட கதாநாயகன் கதாநாயகி கதை போல உள்ளது.
பெண் strong ஆக இருந்தால்
ஒன்னும் செய்ய முடியாது .
மகாபெரியவா, அனுராதா இந்த பெயர்கள் !
Super Anumohan and Anuradha touch wood
Beautiful couple ❤️💕
very beautiful couple ❤️🌹💯
god bless you 🙏
Hello Campere Madam, who are you to tell that a lady's feeling or heart feelings. wrong or right..
அருமை அருமை 👌
Very interesting
Super Sir .i'm say way 38 yrs love marriage .family going on
இந்த கேடுகெட்ட உலகத்தில் காதல் என்கிற அர்த்தமுள்ள உனர்வை இன்றும் வாழவைத்து கொண்டிருக்கும் உண்மையான காதலர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐
My elder son name Mohan marumagal name Anu
💐🙇♂️🤲🤲வாழ்த்துக்கள் சார், மேடம் ,💐🙇♂️🤲
உண்மையில், அந்த அம்மா கோபம் நியாயம்தானே,
அணு சார் அருமை அருமை அருமை.....
Vaalthugal sir
Excellent sir.congrats
Good person.
சிறப்பான பேட்டி
CONGRATULATION 4 UR AMAZING
MARRIAGE & UR COMING 3000 EPISODES
சூப்பர் 👍
I'm from Ramnagar Coimbatore...I know Kodhai Mami very well..Every time we meet and talk in Ramar Koil...
வைராக்கியமான அந்த தாய்க்கு என் வணக்கங்கள் 🙏🙏
Selute kodhai Mami 🙏🙏🙏
மாமி அவர்களிடம் வாழ்கை சிறியதுனு எடுத்து சொல்லுங்க. மகள் உறவு இறைவன் தந்தது. ஒரு முறையாவது மகளை சந்திக்க செய்யுங்கள். அந்த தாய் மகள், பேரக்குழந்தைகள் அன்பை உணரணும். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
மதங்களை கடந்தது தாய் மகள் உறவு.
விஜிபி கதையை இரண்டாவது தடவை கேட்டதுபோல் இருந்தது.
He is not letting her talk at all. He is interrupting his wife all the time. It seems like he is very dominating.
I am waiting sir
Pure love😍
நான் பல முறை இவர்கள் பேட்டி பார்த்திருக்கிறேன்
ஏம்மா ஆங்கரு அவங்க அம்மா பத்தி கருத்து சொல்லாதம்மா.
குழந்தைகள் பற்றி சொல்லவேஇல்லையே
பேட்டி எடுக்கும் பெண் சிரிப்பு over தேவை இல்லாமல் சிரிக்கிறது நன்றாக இல்லை
S that lady siripu irritated
Made for each other
Nothing wrong in being adamant u should respect her mother's pride
This should certainly not to be cast away as adamant. It is a mother’s heart that is broken. Society doesn’t realize.
She is very strong women. I see her daily from my childhood. Truly an iron lady
Anchor, u r not supposed to undermine the old mother's determination
Hello Sir, your wife is great,no words, best wishes 🙏🙏🙏
Super sema sir
Simple man . I don't know whether Mr.Rajesh knows him!Perhaps so!
My father knew her mother Smt Kothai Ammal ! I was in coimbatore that time ! My father had identified her mother ! She at that time mentioned that she was looking for an alliance for her daughter and enquired about me too ! My father told her that my son was too young and very recently employed in a bank !
Semma love story
Please upload continuation soon. Interesting.
Avanga ammave epadiyavathu samathanam seienga avrudaya karuthu super super,,, ❤️💜♥️
நீஏதுக்குதேவையில்லாம சிரிக்கிறாய் தூ
Happy birthday
Really super 1oo/ 👌 I learn every sentence u words
He only looks like brahmin but she is a brahmin Very nice to see the interview
"Devan vedamum Kannan geethayum oru pathayil ingu sangamam"
people just break parent's trust in the name of love. Don't know if that is fair
Doesn't apply when parents are biased... I waited for more than 5years for my mom's permission.. she only considered her son shouldn't suffered any financial crisis, I suffered a lot physically and mentally..
feel very unfair how the parents will feel when their child just eloped without informing them. Please do not glorify such acts.
true.... எத்தனையோ அவமானங்களை பிள்ளைகளுக்காக தாங்கும் இதயம், அந்த பிள்ளைகளே நம்மை அவமானப் படுத்தும் பொழுது நொறுங்கி விடுகிறது.
Then parents should think about the happiness of their kids.How you feel close or comfortable to someone is not based on religion or caste.That compatibility is important in married life.
However parents are very adamant and don't even want to give someone a chance especially if they are from other caste or religion?.Children don't elope straight away ,the problem is alot of parents don't care if their child is happy or not they don't want their social status or relatives to think bad of them.How do you expect anyone to tell such parents if they are in love?.
Such parents are also hypocrite and no better.Do not glorify parents who are still backward thinking and justify their wrong doing.If you as a such child don't point your parents mistake you are not a good child.
@@littlesunshine2378 if your kid elopes with someone without your knowledge then you will know, how painful it is. It's always easy to give lecture on others life. Breaking the trust is horrible. Parents must have raised their kids with lots of love n hopes and if they break it it's not easy to digest at all. Anumohan seems to be a good man. The mil must have accepted her son in law but not her own daughter.
@@rekg8365 If you leave your kids to such a stage then you are not doing a good job as a parent.I wasn't giving lecture but a fact of life.If your parents are so orthodox that you worry to even tell then how is that a good parenting?.
Alot of people have faced the gore end of honor killing doing the same.Please tell them that it is easy to give lecture.
@@littlesunshine2378 If you have a strong mind n stand to your feet nothing can be changed and parents will be forced to accept the decisions. Unfortunately, there is no argument s and nothing. She decided to elope with someone that too some 40years ago and still blaming the mother
Ennoda Amma tambi Akka yaarum enkuda 22 varushamaachu ennum pesala Nann musilm ennoda hasband cristiyan matham tadukkuthu ennoda Ammaavum ennoda pesanum
Sir madam love marriage fully understanding you both really good example for the lovers all the best
More jealous on you sir!
God bless your family!!