கார்த்தியை கொடுமை படுத்திய அமீர் - முரட்டு ஆள்,கோபக்காரன், அமீரின் மறுபக்கம் | Ameer | Karthi |Japan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 185

  • @thalapathy__prakash
    @thalapathy__prakash Год назад +31

    நம் வாழ்வில் நாம் ஏறி வந்த முதல் படியை மறக்கலாம் ஆனால் எட்டி ஒதைக்க கூடாது ...புரிந்தவன் கில்லி....support ameer❤

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +132

    அமீர் மிகவும் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏 திறமையான இயக்குனர் 👍👍👍👍👍👍

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl Год назад +141

    சூர்யாவிற்கு மௌனம் பேசியதேவும் கார்த்திக்கு பருத்திவீரனும் இல்லையென்றால் அடையாளமே கிடையாது இந்த இருவருக்கும்.... நன்றிகெடட மனிதர்கள்

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 Год назад +8

      ஆனால் அப்பனும் பிள்ளைகளும் ஏத்தி விட்டவரை( அமீர்) மறந்துட்டானுங்க ஆனால் மேடைகளில் உத்தமன் போல் பேசுவானுங்க

    • @adnansyed5174
      @adnansyed5174 Год назад +1

      Nadigar Sivakumar Age 80 thandi vittadhu. Arivu kulambhi poi vittadhu.

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg Год назад +52

    பருத்திவீரன் legent அமீர் அண்னே

  • @All_Is_Well93
    @All_Is_Well93 Год назад +28

    This Guy's logic:
    • நடிகர் கார்த்தியை வளர்த்து விட்டவர் அமீர்!
    (பருத்தி வீரன் ன்னு ஒரே ஒரு படம் மட்டுமே எடுத்துள்ளார்)😌
    • நடிகர் சிகா யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு தனிநபராக சினிமாவில் வந்தவர் வளர்ந்தவர்!🤡
    சிகா விற்கு,
    முதல் பட வாய்ப்பை கொடுத்தவர் பாண்டி ராஜ்!!
    அவரை ஒரு முழு நீள நடிகராக மாற்றி அவருக்கான மார்ககெட்டை உருவாக்கியவர் நடிகர் தனுஷ் (எதிர்நீச்சல், காக்கிச்சட்டை)
    அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் பொன்ராம் (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
    அதிக ஹிட் பாடல்களை கொடுத்த டி.இமான், அனிருத் போன்றோர் அவருக்கு கிடைக்கவில்லை எனில் அவரும் இன்னொரு விமல் தான்!

  • @jillakarthi1775
    @jillakarthi1775 Год назад +11

    அமீர் பாவம் சூர்யா கார்த்தி இருவரும் சேர்ந்து அமீரை முதுகில் குத்தி விட்டார்கள்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Год назад +1

    இந்த நேர்காணலை தொடர்ந்து பார்க்க முடியல. ஒரு இயக்கனர் படம் எடுக்கும் போது தான் நினைத்தமாதிரி காட்சி வரணும் என்று நினைப்பது தவறில்லை.இது எல்லா வேலைக்கும் பொருந்தும். அப்படக செதுக்கியதால் பருத்திவீரன் அப்படி ஒரு மாபெரும் வெற்றி. நடிகர் கார்த்தி முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தது அப்போது நடித்தது கஷ்ட்டமாக இருந்து இருகாகலாம்.இப்போது இயக்குனர் என்பவர் யார் என்று தெரிந்து இருக்கும் போது அன்று அமீர் கோபமாக பேசி இருந்தாலூம் அது ஒரு விசயமே இல்லை.

  • @balasupramani6681
    @balasupramani6681 Год назад +37

    மௌனம் பேசியதே மை பேவரிட்

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Год назад +2

    Nandri Marappavan Endrum Nandraga Vazamudiyadu

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 Год назад +1

    மௌனம் பேசியதே 🎈🎈🎈

  • @vijaydiwaakar1533
    @vijaydiwaakar1533 Год назад +6

    Vijay can act better than suriya and karthi. Whole tamilnadu should follow vijay. Vijay never cheated anyone in his life.

  • @mooventhanm4520
    @mooventhanm4520 Год назад +17

    One of the extraordinary Director Ameer Anna

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Год назад +12

    கார்த்தி , சூர்யா வாய் சொல் வீரர்கள்.அன்று அதிமுக ஆட்சி இருக்கும் போதே வாய் சவடால் விட்டவர்கள் இன்று வாய்மூடி மௌனமாகி விட்டனர்.இவர்களின் டிரஸ்ட் மற்றும் கருப்பு பணத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Год назад +3

    Thanks for giving the background

  • @gopkrishg8146
    @gopkrishg8146 Год назад +15

    முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றவர்களை ஒரு போதும் புறக்கணிக்கக் கூடாது.திட்டியும் அவமானப்படுத்தியும் தான் எதுவும் கற்று கொடுக்கவேண்டும் என்றும் இல்லை.

    • @gurus3694
      @gurus3694 Год назад

      Sometimes it gets irritating when people don’t understand and do the job . So may be directors get irritated when they don’t give what they require .. doubtless that surya was a bad actor and dancer in his initial days

  • @leochn79
    @leochn79 Год назад +2

    Ameer Bhai 👍 👍

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo Год назад +6

    Nermaiya pesum
    Balu sir ,wel come

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад +11

    இந்த குடும்பம் ஒரு குள்ளநரிக் கூட்டம்.திமிர்.

  • @usmankani9677
    @usmankani9677 Год назад +7

    Karthi is nothing without ameer

  • @sankaranc3178
    @sankaranc3178 Год назад +33

    ஆமா..இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்து என்ன ஆகப் போகுது.விலை வாசி குறையுமா.மழை பெய்யுமா.

    • @sibichakk3912
      @sibichakk3912 Год назад +6

      நீ RUclips Use பன்னா மழை பெய்யுமா? விலை வாசி குரைஞ்சுறுமா?

    • @muthuraj0276
      @muthuraj0276 Год назад

      @@sibichakk3912 😂😂😂😂

    • @aamywinwin3439
      @aamywinwin3439 Год назад +2

      apuram yen pakura😂😂😂

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +1

      🤷‍♂️ Appuram Yenna Mai__rukku Nenga Inga Vantheeru❓🤔🤔🤔

    • @thomkinggaming7087
      @thomkinggaming7087 Год назад

      Poda

  • @SmilingTubeTamil
    @SmilingTubeTamil Год назад

    #we stand with Amir Anna❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +13

    Rajini sir ,kamal sir,navarasam nayagan kar thick sir mattum avangala introduce pana director balachander,bharathiraja sir ku all functional avaga gurunathar respect panuraga .only heros.

  • @SrikamaliRambopooja
    @SrikamaliRambopooja Год назад +1

    My.vote.amet🎉❤

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Год назад

    we miss those kind of movie.even now likes to c Sethu.Nantha .Paruthi veeran.

  • @3131Hitman
    @3131Hitman Год назад +24

    Though Suriya did mention Aamir’s name in the function, I think Karthi was treated badly by Aamir during the shoot of the movie or there should have been some incidents which wasn’t pleasant. Hence , Karthi or Suriya didn’t do a movie with Aamir again.

    • @Muipal
      @Muipal Год назад +1

      Surya is actually acting a movie with Ameer, vaadivaasal.

  • @krss2257
    @krss2257 Год назад

    Volume level increase pannunga pa

  • @jaffjaff733
    @jaffjaff733 Год назад +1

    உன்மைதான் சார் அமிர் அமிர்

  • @naveennandhu3649
    @naveennandhu3649 Год назад

    Surya and karthi mind voice: Mathavankala paththi enkaluku theriyathunkoo enkaluku epavum alva kututhutha palakam.

  • @palanithala769
    @palanithala769 Год назад

    ❤Ak

  • @syedkader3195
    @syedkader3195 Год назад +3

    Super sir yarumai pesadaa topic

  • @gokulvijai5889
    @gokulvijai5889 Год назад

    unthankful fellows surya karthi sivakumar Ameer great creator. Intelligent Director

  • @puthiyaraja9457
    @puthiyaraja9457 Год назад +1

    I love anan❤❤❤❤❤

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Год назад +1

    support Ameer❤❤❤

  • @suriyanarayan71
    @suriyanarayan71 Год назад +2

    அண்ணன் தம்பி இரண்டு பேருமே
    ரொம்ப திமிரு பிடிச்சவங்க....
    அவங்க சமூகத்து ஆளுங்கதான் மரியாதைக்குரியவங்கன்னு பயங்கரமாக பேசுவாங்க.
    எனக்கு இவங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவங்களோட இன்னொரு முகத்தை அகரம் பவுண்டேஷன் மூலம் நல்ல பாடமாக கண்டு கொண்டேன்.....👎👎👎👎

    • @aamywinwin3439
      @aamywinwin3439 Год назад

      very true.both brothers r bad n egoistic.

  • @csellakunchu6387
    @csellakunchu6387 Год назад +4

    Kongani
    Kavundangal
    Nandri marandhavargal

  • @lifelonge600
    @lifelonge600 Год назад

    Nanri kettawanuhal

  • @ZMAN654
    @ZMAN654 Год назад +6

    I always see your vedios..
    Always speak against karthick and Suriya
    VANMAM against karthic

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Год назад +12

    சினிமா மாப்பியா குடும்பம்

  • @rameshvetri2386
    @rameshvetri2386 Год назад +1

    தொழில்ல நேர்மையா இருப்பது நல்லது

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Год назад +8

    சிவகுமார் குடும்பமே
    திமிர் பிடிச்ச
    குடும்பம்

  • @damodarant-r5d
    @damodarant-r5d Год назад +1

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

  • @MrSelvin78
    @MrSelvin78 Год назад +17

    Nobody can deny Karthi naturally has a body language which can make any movie so interesting. Thts why pauthiveeran is super hit not just becoz of Ameer...No actor might be apt in Paruthiveeran movie than Karthi even his brother Surya.

    • @ram8425
      @ram8425 Год назад +5

      Apdi laam oru mannum illa.. Subramaniapuram had a raw impact because actors in it were new faces. Had it been made with Known faces, it would have still be hit but wouldnt attained cult classic status it has today. Everything is basically upon the director's vision and conviction. Without the Director's vision and conviction, how good an actor can be might end up with bad films. Vikram is living example

    • @gurus3694
      @gurus3694 Год назад

      @@ram8425yes sirpppi illaamal sirppam illai.. a movie gets its attention when directors makes right choice in everything including the location it’s shot to how they decide to show the character etc .

    • @uthumaanali8896
      @uthumaanali8896 Год назад

      No ,, there are many actors who can do better than karthi,, direction and story is main,, saravanan acted much better than karthi

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Год назад

      I'm a suriya fan sir, but what u have said here is not completely true even karthi won't accept this..

    • @aamywinwin3439
      @aamywinwin3439 Год назад

      did u see how he acted in the shooting spot.I saw the shooting spot scenes on tv. Karthick also said that how he has to acted by Ameer directions.So say with fact not by assumption.

  • @arumugasekaran
    @arumugasekaran Год назад +14

    Sivakumar breathed Cinema, Suriya and Karthi are very talented and some of the most disciplined actors in Tamil Nadu. If they don't like Amir, for sure something is wrong on the part of Amir. Heroes are not taken for granted. They should be respected by the directors. Gentleman - directors ( soft) Siruthai Siva ( Siruthai and Veeram), A.L. Vijay ( Madarasa Pattinam, Devi and Thalaivi) gave Blockbusters! What is the present status of "hot" and "violent"Bala? Another soft and gentle Seenu Ramasamy narrated the story to Tamannaah for 2 hours and he gave a Super hit unforgettable and feel good movie Dharmadurai. DIRECTORS MUST BEHAVE THEMSELVES, WE SEE HERO, HEROINE ONLY IN THE MOVIE, THEY'RE DEMI - GODS....SO BE REASONABLE GENTLE DIRECTORS! When you are "heady" and don't tell stories to Heroes / Heroines, Mr Directors, we are ( the fans ) damn annoyed at you! So Directors just behave yourselves!

  • @rameshs6326
    @rameshs6326 Год назад

    Great. Ameersulthan.

  • @funkydrums12
    @funkydrums12 Год назад +1

    So... If you cut through Cheyyaru Balu's crap, two things are clear from this interview:
    1) Ameer was invited, but because his high-and-mighty ego expected Surya and Karthi to come to his house personally and vethala paakku vachu invite him, he put up a diva face and rejected it. So Surya was right.
    2)Secondly, Ameer had a financial problem that he expected Surya, Karthi or Sivakumar to fix, but because they refused, his diva self is playing the "I-made-your-career" card. As though Ameer did charity by doing Paruthiveeran and earned nothing from it - not money, not fame, not critical acclaim. This was the same man who degraded Priyamani when she won her national award stating "she can't act, I MADE her".
    It is clear which man has the problem.
    Also, swearing and using filthy words against the people who work under him isn't his birthright. It is abuse. No matter which komban you are.

    • @sumaiyaparveen5855
      @sumaiyaparveen5855 Год назад

      For 1st this point, is this your way to invite your guru or teacher for your success party ?..
      For 2nd point, he dnt stole money from anyone for personal uses or something.. he did for film only, for perfection of movie, then how could u say he having financial problem.. that guy left in between, came after finished movie. .. he didn't expect surya or Sivakumar solve his financial problems. He said that agreement which was signed in sangam during release of movie..
      Movie budget was 4.85 crore something. But box office collection is 25 crore... It was blockbuster movie..
      How they can treated him like this ??.

  • @SelvaKumar-nv4lq
    @SelvaKumar-nv4lq Год назад

    ஐயா..செய்யாறு பாலு... உங்கமாதிரி ஆளுங்க எல்லாம், நீங்க பேசுற விசயங்களை, தெளிவாக தெரிந்துகொண்டு பேசுறீங்கன்னுதான் நெனெச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா எல்லாருமே ஒரு பிரச்சனைய மையமா வெச்சுக்கிட்டு கதை கட்றீங்கன்னு இப்பதான்யா புரியிது.
    நந்தா படத்தில் சூர்யா நடித்த போது, அமீர் சூர்யாவிடம் நடிக்க கேட்டதாகவும், ஆனால் நந்தா படக்குழு எங்களுக்கு இன்னொரு படத்தில் நடித்துக் கொடுங்கள் என்று சூர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சூர்யா அதை மறுத்து... தான் அமீருக்கு வாக்கு கொடுத்து விட்டதாகவும், அமீர் இயக்கும் படத்தை நீங்களே செய்து கொடுத்தாலும் சரி அல்லது அமீர் வேறு நிறுவனத்துடன் படம் செய்தால், அமீருக்கு நடித்துக் கொடுத்துவிட்டு, உங்களுக்கு படம் செய்கிறேன் என்று சூர்யா சொன்னதாக, ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதே பேட்டியில்...
    மௌனம் பேசியதே படத்திற்குப் பிறகு, ராம் என்ற படத்தை எடுத்து, அமீருக்கு 58 லட்சம் நட்டம் ஏற்பட்டதாகவும், கடன்காரர்கள் அமீரை தொல்லை செயத போது, ஞானவேல் ராஜா பணம் கொடுத்து உதவியாகவும், அந்தப் பணத்தை ஞானவேல்ராஜா வுக்கு கொடுப்பதற்கு பதிலாக, பருத்தி வீரன் கதை தயார் செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்தப் படம் முதலில் கண்ணபிரான் என்ற பெயரில் முதலில் சூர்யாவிடம் சொன்னதாகவும், சூர்யாவுக்கு ஏற்கனவே சில படங்கள் புக் ஆகி இருந்ததால், சூர்யாவும் ஞானவேல்ராஜா வும் கார்த்தயை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தபோது... கார்த்தி, அமீரின் ராம் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் நன்றாக இல்லாததால், அறிமுகம் ஆகும் படம் சரியான படமாக இருக்க வேண்டுமே என்கிற பயத்தில், கார்த்தி மறுத்ததாக வும், சூர்யாவும், ஞானவேல்ராஜா வும் பருத்தி வீரன் கதை நல்ல கதைதான் என்று கார்த்தியிடம் எடுத்துச் சொல்லி நடிக்க வைத்ததாகவும், சிவகுமார் போன் பண்ணி கார்த்தியை அறிமுகம் செய்யச் சொன்னதாக சொல்வது பொய் என்றும் ஞானவேல்ராஜா அதே பேட்டியில் கூறுகிறார்.
    நீங்க என்னடான்னா சிவகுமார் குடும்பத்துக்கே அமீர்தான் வாழ்க்கை குடுத்தார்னு சொல்றீங்க...
    என்னமோ போங்கடா மாதவாக்களா..

  • @NSGAMING-vb9un
    @NSGAMING-vb9un Год назад

    Oru padam hit pannitta pariya pudungi nanappu

  • @cktrajesh15
    @cktrajesh15 Год назад +8

    mark my words: this guy always blaming Suriya

  • @ennavopo
    @ennavopo Год назад

    0:10 aamaa..holidays naaLe gt holidays nuh tHna varanum vera edho sOlranunga..

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад

    1000 kodi sanda kolli balu😊

  • @nagarjunv1019
    @nagarjunv1019 Год назад +3

    Indha anchor cini ulagam channel la oru anchor varuvaaru avarooda brother ah?

  • @arundba
    @arundba Год назад +5

    Amir so much egoistic. All Amir's talents, exploiting assistant directors is gone now. Amir doesn't know to keep up his respect. Not stable or dependable.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +14

    சினிமா ஒரு சாக்கடை 😢

    • @kapoor1989
      @kapoor1989 Год назад

      Ok appo edhukku cinema news paathu comment podura

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад

      @@kapoor1989 அரசியலும் ஒரு சாக்கடை.... எதுக்காக நீ ஓட்டு போட்டீங்க

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Год назад +2

    இதுலாம் சினிமாவில் ஜகசம்மப்பா

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் Год назад

    It's true line 💯🤝

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Год назад +4

    Ameer talks about Samooga needhi and he does this with Karthi lol

  • @dhinakarang15
    @dhinakarang15 Год назад +1

    Directors also not fair they do unwanted expenses & increase budget to please heroes & make scapegoat of the producers. so producers curse some time act differently . What happened to aryas film by amir

  • @jpkgmjp
    @jpkgmjp Год назад +5

    என்னய்யா வெளக்கெண்ணை வளவளாகொழகொழா 7நிமிசம் பாலா புராணம்

  • @revathirevathi-mt2sq
    @revathirevathi-mt2sq 3 месяца назад

    செய்யாறுபாலு விஜய்யிடம் காசு வாங்கினது உன்மை

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад

    அவங்க seyyirathu all drong..
    You will want see எண்ணமே all down

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Год назад +3

    Sure Ameer is actal pillar of Sivakumar sons career.but betrayers are karthick Surya.if they helped him he wouldn't have so many lost.

  • @gd5546
    @gd5546 Год назад +7

    பொய்யாறு பாலு வின் கற்பனை கலந்த கதை இது 😂😂

    • @Jakeer-cp3eo
      @Jakeer-cp3eo Год назад

      சேது படம் பாதியிலேயே அமீர் வெளியேறிவிட்டார் அப்புறம் எங்கயா நந்தா படத்துக்கு சூர்யாவுக்கு சொல்லிகுடுத்தார் என்று கதை சொல்லுறீங்க

  • @loganravi906
    @loganravi906 Год назад +1

    அவங்க அமீர பாராட்டினா உங்களுக்கு என்ன சார்

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Год назад +1

    Myssskin is also like this and Bala also like this

  • @Jack_Daniels-Jd
    @Jack_Daniels-Jd Год назад +3

    Karthi Nandri Kettavan than

  • @ALPacino5668
    @ALPacino5668 Год назад +3

    Olu balu is back on vanmam mode against Suriya & Karthi 😜😜

  • @abdullahsak2198
    @abdullahsak2198 Год назад

    வாய்ப்பு இருந்தால் இனைந்து பனியாறு வார்கள்

  • @vickyviews7032
    @vickyviews7032 Год назад

    Karthi entha interview la um amir pathi thappa pesiyathu illa ana avangalukku kulla entha prachananu theriyala

  • @muthuraj0276
    @muthuraj0276 Год назад +4

    கார்த்திக் ஒரு ஆளுபுண்டை 🤣🤣🤣🤣 நன்றி கெட்ட நாதாரிநாயே கார்த்திக் 😂😂😂

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад +2

    1000 kodi leo adikum Naan eludhi tarenu sonnavan ivan😂😂😂

  • @oscarnayagan
    @oscarnayagan Год назад +11

    சோத்துக்காக எதையும் செய்யும் செய்யாறு பாலு

    • @sunderm9800
      @sunderm9800 Год назад +1

      Indha aagayam tamil,aram naadu la indha aala interview edukama irundhaley podhum, chuma indha aalu dhan start pannan 1000cr leo collect pannumnu, Indha aalu ipa current la ye illa ivana edhuku daily interview eduthunu irukanunga therila 🤦🏻‍♂️

    • @oscarnayagan
      @oscarnayagan Год назад +1

      ​@@sunderm9800correct bro

  • @NSGAMING-vb9un
    @NSGAMING-vb9un Год назад

    Amir cinimavil karthiyai arimugapadithiyathal karthi adimaiya

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад

    1000 kodi balu

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Год назад

    அமீர் மேல் நிறைய தவறு உள்ளது....

  • @NSGAMING-vb9un
    @NSGAMING-vb9un Год назад

    Amir thiramaisali entral naraya padam panni neripikkatuma

  • @kameshpandiyan5895
    @kameshpandiyan5895 Год назад

    Dupakur

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад

    Balu illa oooooooo

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 Год назад +1

    yan ya intha aala interview yedukurega... poi poiya pesuran... ameer sontha padam lam illa.. ippa recent interview paarthu nagale therinju kittom da.. ivan sariyana dubakoor

  • @karthikeyans4135
    @karthikeyans4135 Год назад

    சூர்யாகிட்ட கார்த்திகிட்டையும் ஏதும் வாங்க முடியலயோ😅

  • @Thousandcr
    @Thousandcr Год назад +1

    அமீர் உதவி இயக்குனராக இருந்தபொழுது,முதல் படம் எடுக்கும்போதே சிவக்குமார் குடும்பத்திற்கே வாழ்வு கொடுத்தார்ங்கிற உருட்டு ஓவரா இல்ல???

  • @E_Rama
    @E_Rama Год назад

    Ivaan and Vaali pechu boys same uruttu different channels

  • @shivarajd2698
    @shivarajd2698 Год назад +1

    Amir himself a traitor

  • @harishkiddy
    @harishkiddy Год назад

    Nandha Flop With in a week suntv Released Nandha In television Still Remembered....

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 Год назад

    Sivakarthikeyan panradhelam thookitu vandhu Inga pesadha..sivakarthikeyan dummy aagitanu. Andha gap la matha Ela heroes um dummy panitirukaan...panada... Surya karthi Sivakumar family manushangalujku evlo mariyadha kudupanga evlavu PanAm selavu panranga for under privileged nu elarukum theriyum... Nallave iruka matanga antha kudumbatha pathi pesuradha... Ameer ku venam nandha thaadi paruthi veeran thaandi padame ilama irukalam but Surya and karthi has many other good films in their. Career...Ivan picha pota madri pesuraan

  • @Masik-zm3nf
    @Masik-zm3nf Год назад +4

    😜😝😛

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад

    1000 kodi balu valha

  • @YuvaMani-l2u
    @YuvaMani-l2u Год назад

    1000 kodi sanda koli balu

  • @prkarthik1980
    @prkarthik1980 Год назад

    Eppothume manusana manusana treat pannanum....Amir enna periya kombana....ivlo thimiroda istathukku yelarayum treat panrathuku....give respect take respect....

  • @seemano
    @seemano Год назад +2

    Nalla posi mazhupuran as always without any core content

  • @outofboxsylabus8679
    @outofboxsylabus8679 Год назад +5

    ururtu balu

  • @applezone8228
    @applezone8228 Год назад

    kannu la pata maari pesra .ollu

  • @rajapayan5667
    @rajapayan5667 Год назад

    Seiyaru kovu ooranai pathi pesunathu pothum. Un veetai poyee paaru. Namma veetu pillai sivakarthikeyanu velaiya poyeerukanam. Velaku pudikka poda😊

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Год назад

    This guy lost hope by supporting a bad guy ...

  • @sathishkumarbaby5933
    @sathishkumarbaby5933 Год назад +49

    அது என்னமோ தெரியல இந்த ஆளுக்கு சூரிய ,கார்த்திக் அஹ் பாத்த எரியும் போல

  • @sithikyasin9932
    @sithikyasin9932 Год назад +1

    Ivan yallam interview paruka surya karthi pathi thapathan pesuvan yatho ivanku nadatharuku pola

  • @renganathavignesh822
    @renganathavignesh822 Год назад +2

    Ivan vara vara nalave uruturan valai. Pecha pathu

  • @rizwanabegumbasha5212
    @rizwanabegumbasha5212 Год назад

    Otha recent content uh pesiye sambirikuran da yebba

  • @balasubramanian1955
    @balasubramanian1955 Год назад +8

    கத விடுரான்

  • @ManiKandan-g6j
    @ManiKandan-g6j Год назад +1

    Ela directerum herova thittadhan seivanga....thitta thitta thindugullu

  • @anusitharaTV
    @anusitharaTV Год назад +4

    Pulukal 😂😂😂😂😂😂😂