அமீர் பற்றிய உண்மைகளை சொன்ன பொன்வண்ணன் : Actor Ponvannan Speech About Ameer | Director Ameer Sultan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 197

  • @faijaliaisaajeesraheem
    @faijaliaisaajeesraheem 9 месяцев назад +42

    திரு பொன்வண்ணன் சார் பேச்சு தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் அன்புகலந்த இரத்தத்தில் ஊறிப்போன நட்பின் அடையாளமாகவும் பேசினார் .அவர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.வாழ்க வளர்க நலமன்புடன்.

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 9 месяцев назад +147

    இந்த பேட்டியின் தலைப்பு மோசமான தலைப்பு, அமீர் பொன்வனன் நல்ல நட்பு தொடரட்டும்.

    • @willsonyeswilson548
      @willsonyeswilson548 6 месяцев назад +5

      வயிற்று பிழைப்பக்காக கேவலமான தலைப்பு 😢😢😢

  • @ayubayub6389
    @ayubayub6389 9 месяцев назад +38

    இறைவன், உங்க இருவரையும் நீங்கா நட்புடன் வாழ வாழ்த்துக்கள், யாருடைய கண் திருஷ்டி யும் பட்டு விடாமே

  • @gulamhaja871
    @gulamhaja871 7 месяцев назад +6

    தனிமனித ஒழுக்கம்,இறையச்சம்.
    இது ரொம்ப அவசியம்.
    இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுவிட்டால் மட்டுமே போதும்
    வாழ்கை வெற்றியே!!
    I am totally inspired by this word.

  • @dhilfowzymuslim368
    @dhilfowzymuslim368 9 месяцев назад +27

    The bonding between Ponwannan, Karupalaniyappan & Ameer regardless of their religious background is Amazing.God bless❤

    • @hokagetn5181
      @hokagetn5181 9 месяцев назад +1

      divided by religion united by drugs

    • @ramsviews5169
      @ramsviews5169 9 месяцев назад

      Poda vennai😂​@@hokagetn5181

    • @muralidesikan8013
      @muralidesikan8013 9 месяцев назад

      ​@@hokagetn5181😂😂

    • @sivag2032
      @sivag2032 8 месяцев назад +1

      ​@@hokagetn5181United by beard too

    • @fayedrahman
      @fayedrahman 5 месяцев назад +2

      ஆமீர் உயிர் நண்பனாக இருந்தவர் மறைந்த போராளி இயக்குனர் எஸ்பி.ஐனநாதன்.....

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +14

    Thank u so much for wநல்ல நட்பு.. வாழ்த்துக்கள்atchingஉங்களை யார் என்று பருத்தி வீரன் படம் மூலம் தெரியப்படுத்தினார் அமீர்றந்த பதிவு: வாழ்த்துக்கள் பொன்வண்ணன்!இங்கு யாரும் யாரையும்...அனாவசியமாக அதுவும் பொது வெளியில் வைத்து வாயில் வைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...இங்கனம் விழாக்குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்!!!?

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் 7 месяцев назад +13

    அமீர் அண்ணா ஒரு சிறந்த மனிதர்

  • @Sidhikbasha-kp4bt
    @Sidhikbasha-kp4bt 13 дней назад +1

    நல்ல தொடர்பு தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @jdsgarmentsjdsgarments4118
    @jdsgarmentsjdsgarments4118 6 месяцев назад +10

    கார்த்தி குடும்பம் நன்றி கற்றவர்கள் அமீர் வாழ்க வளமுடன்

    • @vishnuachu6853
      @vishnuachu6853 5 месяцев назад

      Epdi unga amma thevidiya punda mariya

  • @babusingh5701
    @babusingh5701 8 месяцев назад +8

    மிகவும் பக்குவமான. பேச்சு.
    வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @MuhammedSadik-g1k
    @MuhammedSadik-g1k Месяц назад +2

    சூப்பர் பிரதர் ❤❤️👍

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 8 месяцев назад +17

    "அமீர்"
    தமிழ் மண்ணின் அடையாளம் -!!

  • @thollvision5040
    @thollvision5040 9 месяцев назад +27

    சிறந்த பதிவு: வாழ்த்துக்கள் பொன்வண்ணன்!

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 9 месяцев назад +22

    Fantastic speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 9 месяцев назад +33

    நல்ல நட்பு.. வாழ்த்துக்கள்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 9 месяцев назад +9

    கூடுதலானவர்கள் பார்வையிட வேண்டும் என்பதற்காக இந்த தலைப்புகளை போட்டு ஏமாற்றாதீர்கள்
    நாமும் நன்றாக வாழ்ந்து நம்மால் முடிந்தால் நாலுபேருக்கும் உதவிசெய்து வாழ்ந்துவிட்டு போவோம் அனைவரும்.. நட்புகள் வாழ்க

    • @Loganathan-v9b
      @Loganathan-v9b Месяц назад

      உண்மை நானும் உங்களைமாதிரி தான் ஏமாந்தேன் பொன்வண்ணன் மீது கோபபட்டேன்❤❤❤🎉🎉

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 9 месяцев назад +17

    True conduct certificate, nice

  • @erodevasanthnaturaltamilch5563
    @erodevasanthnaturaltamilch5563 9 месяцев назад +24

    திரு பொன்வண்ணன் அவர்கள் ஒரு இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என ப் பன்முகம் கொண்டவர் பருத்திவீரன் னுக்கு முன்பே தமிழ்நாடு அறிந்தவர்

  • @saridahabeeb1459
    @saridahabeeb1459 9 месяцев назад +3

    Well said thambi, fanterbulous speach❤

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Месяц назад

    தமிழில் அழகாக தெளிவாக பேசுகிறார். வெளித் தோற்றத்தையும் பேச்சையும் மட்டும் வைத்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டு உருப்படாமல் போன தமிழர்களில் நானும் ஒருவன். போதை மருந்துக்கு அடிமையாகி வாழ்க்கையை இவருடைய மகளோ மகனோ இழந்திருந்தால் இப்படி பேசுவாரா? நல்லா பேசத் தெரிந்தால் நம்ம ஊர்ல எதையும் விக்க முடியும்..காசும் பார்க்க முடியும்!

  • @mohamedraffi2652
    @mohamedraffi2652 9 месяцев назад +35

    அமீர் சிறந்த மனிதர்

    • @SangiBahi786
      @SangiBahi786 9 месяцев назад +4

      ஜாஃபர் சாதிக் laughing at the corner 😂😂

    • @khanathakhankhan6450
      @khanathakhankhan6450 9 месяцев назад +1

      அதானி 😂😂

    • @0editz754
      @0editz754 5 месяцев назад

      @@SangiBahi786coroner ah seri seri 😊

    • @SangiBahi786
      @SangiBahi786 5 месяцев назад

      @@0editz754 corner

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 4 месяца назад +1

    Super speech

  • @endhiran555
    @endhiran555 8 месяцев назад +4

    Target Tamil ஒரு தறுதலை சேனல்.
    என்று தலைப்பு போட்டால் சரியாக இருக்கும்.

  • @azeezbasha1166
    @azeezbasha1166 6 месяцев назад +5

    Please give right TITLE for this news.

  • @maniyaguna34
    @maniyaguna34 9 месяцев назад +12

    I support Ameer anna

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 8 месяцев назад +2

    சூப்பர் தலைவா படம் சூப்பர்

  • @ayubayub6389
    @ayubayub6389 9 месяцев назад +27

    தலைப்பு சரி இல்லையே, அமீர் நல்ல மனிதர் ஆயிட்டே,

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 9 месяцев назад +33

    அமீர் சார் மிகவும் நல்ல மனிதர் 🎉🎉🎉

  • @jarinahameed15
    @jarinahameed15 7 месяцев назад +2

    உண்மை எப்போதும் அழியாது பொன்வண்ணன் சாரின் பொன் மொழி.கண்டிப்பாக வாய்மை வெல்லும்.தெய்வம் நின்று கேட்கும்

  • @SHEIK1015
    @SHEIK1015 8 месяцев назад +9

    Title வச்ச பக்கி?
    உள்ள போனா வேற மாதிரி இருக்கு

  • @moorthikumarkm3091
    @moorthikumarkm3091 9 месяцев назад +130

    உங்களை யார் என்று பருத்தி வீரன் படம் மூலம் தெரியப்படுத்தினார் அமீர்

    • @jaw_harm
      @jaw_harm 9 месяцев назад +26

      Paakamale comment ah😂

    • @BobyYazan
      @BobyYazan 9 месяцев назад +18

      கருத்தம்மாள் படம் பார்த்து இருக்கிறீர்களா தோழர்.

    • @karthikkandasamy3049
      @karthikkandasamy3049 9 месяцев назад +10

      நீங்கள் பார்த்த முதல் படமா நண்பா

    • @prakashprakash3808
      @prakashprakash3808 9 месяцев назад +9

      அமீர் யாரென்று ஜாபர் சாதிக் தெரிய படுத்திட்டார்

    • @karikalacholan1406
      @karikalacholan1406 9 месяцев назад

      Video va pathuttu comment podura mutta payale

  • @GoldOnline
    @GoldOnline 9 месяцев назад +14

    ஐஸ் கட்டியை எப்படி பயன்படுத்தலாம் என அமீரிடம் கேளுங்கள்

  • @sugumarstr8025
    @sugumarstr8025 9 месяцев назад +11

    Title olunga podunga da first

  • @hajlalgudi
    @hajlalgudi 8 месяцев назад +5

    அமீரை செதுக்கியது இஸ்லாம் பொருக்கியாக இருந்தவரை சிறந்தவராக மாற்றியது இஸ்லாம் நானும் அமீரும் ஒன்றாக ஒருவருடம் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பதால் அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும்

  • @singaivendan369
    @singaivendan369 9 месяцев назад +9

    5:05 இங்கு யாரும் யாரையும்...அனாவசியமாக அதுவும் பொது வெளியில் வைத்து வாயில் வைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...இங்கனம் விழாக்குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்!!!?

    • @abdulkalimkalim6381
      @abdulkalimkalim6381 9 месяцев назад

      நீங்க ஊ......தவே வேண்டாம்😅😅😅😅

    • @singaivendan369
      @singaivendan369 9 месяцев назад

      @@abdulkalimkalim6381 ஓகே...அப்போ நீங்க ஊ....துரீங்களா!? தப்பு செஞ்சா ஆமான்னு சொல்லிட்டு போவியா அத விட்டுட்டு...இறைவன் மிக பெரியவன்...ஆமா...இப்போ இவருதான் புதுசா...கண்டுபுடிச்சிருக்காரு....? அப்பறம் நான் யார் தெரியுமா? நான் எவ்வளவு நல்லவன் தெரியுமா...? நான் கேக்குறேன்..., ED யும் NIA வும் இந்த பேச்ச கேட்டா ஒரு முடிவுக்கு வர போகுது...இதே அமீர்தான் இந்த பிரச்சனையின் ஆரம்பத்தில் சொன்னார்...எனக்கு அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை-னு ...கஞ்சா கேஸ் ப்ரோ...சின்ன விஷயம் இல்லை...ஒட்டு மொத்த சமூகத்தையும் சீரழிக்கும் முயற்சி...Non Bailable. இதற்கு ஏன் இவ்வளவு பேர் முட்டுக்கொடுக்கிறார்கள்...என்றுதான் எனக்கும் தெரியவில்லை...கேட்டால் இவர்களெல்லாம் சமூக போராளிகளாம். எப்போதும் நெஞ்சை விறைத்துகொண்டு பேசும் அமீர்....இப்போது, ஏன் கையை கட்டி பம்முகிறார்...!? இதுவா உன் வீரம்...இதுவா உன் ஆண்மை? இதுவா உன் ஆன்மிகம்...!? எண்ணி துணிக கருமம்...ஆனால்..., இதில்...இனி... எண்ணி...பயனில்லை???

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 9 месяцев назад +2

    Sir super

  • @sundarn1347
    @sundarn1347 9 месяцев назад +1

    Sir neenga nalla tecnicien sir ram paruthiveeran errandum ennai biramikka vaithathu sir ungaludaya gavanam cinema mattum baithi meendun oru paruthiveeran pola oru film ungalala thara mudium endra nambikai eanakku erruku sir salam alaikkum🙏🙏🙏🙏

  • @moosamoosa2434
    @moosamoosa2434 9 месяцев назад +3

    This Thumbnail Is Too Bad, Brother Please, Remove It ❤

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 5 месяцев назад +5

    இவ்வாறான இனிமையான பொன்வண்ணனின் உரைக்கு மோசமான தலைப்பு ஏன்? என்ன ஒரு மோசமான மன நிலை?

  • @Indian-871
    @Indian-871 9 месяцев назад +3

    Thumbnail vera level இந்த மாதிரி சம்பாதிக்குறதுக்கு பதிலா பிச்சை எடுக்கலாம்

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 6 месяцев назад

    Padaittha iraivan ungalaium ungal kudumbattaraium udall aarokiyathodu mana nimmatiyodum waala vaippanaha sir

  • @GemsMittai
    @GemsMittai 9 месяцев назад +1

    கருத்தம்மா படத்துல அருமையான நடிப்பு பொன்வண்ணன்

  • @staywithhumanity1167
    @staywithhumanity1167 8 месяцев назад

    RUclips reach panna thappana title kodukkathaya

  • @TamilMediaStar
    @TamilMediaStar 6 месяцев назад +1

    இந்த தலைப்புக்கும் பொன்வண்ணனின் உரையாடலுக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு?!!!??

  • @thiruppathi4019
    @thiruppathi4019 7 месяцев назад

    நட்புக்கு மரியாதை வாழ்த்துக்கள்❤

  • @shafiullahm.s8638
    @shafiullahm.s8638 7 месяцев назад

    Supersir

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 9 месяцев назад +3

    Antha manusan nallavaniya

  • @ganigani7162
    @ganigani7162 8 месяцев назад

    Sako ponvanna 🎉❤👍🎉Sirappu 👍

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 7 месяцев назад

    Mc develop herself greatly

  • @adnansyed5174
    @adnansyed5174 9 месяцев назад +1

    Dayavuseithu. Neengal. Thavaraga pesaveyndaam.Ponvannan.miga nalla manidhar.

  • @arulprakash6180
    @arulprakash6180 9 месяцев назад +25

    டைட்டிலை மாற்றுங்க சை

  • @ismanali1
    @ismanali1 9 месяцев назад

    ❤️🌺👌✅✅⭐️⭐️

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 9 месяцев назад +2

    Doesn't look like this man had any knowlege about the criminal activity. We have to give him the benefit of doubt.

    • @vadiveld3951
      @vadiveld3951 9 месяцев назад +1

      சங்கிகளின் உலகமே வேறு

  • @sathyanarayanankmchinnu8125
    @sathyanarayanankmchinnu8125 4 месяца назад

    சேலம் த.மு.எ.ச முழு கலை இரவு

  • @mmanijai
    @mmanijai 8 месяцев назад

    Thumbnail worst

  • @raisah8439
    @raisah8439 9 месяцев назад +5

    புகழ்ந்த விமர்சிக்கிறார 😂😂😂 ஒன்னும் புரியல

  • @ravichandrans1594
    @ravichandrans1594 9 месяцев назад +1

    😮😮😮

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 9 месяцев назад +3

    கமல் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்

  • @sivan_060
    @sivan_060 8 месяцев назад

    Thambnail thappa pottu than nee intha RUclips la sambathikkanumaa🤦🤦

  • @Ranjith124-h2x
    @Ranjith124-h2x 9 месяцев назад +4

    Unga wife Saranya neighbour kitta sandai pootanga avangalum porukiya sir, ameerku support panna vekkama illaiya

  • @murugayah6583
    @murugayah6583 9 месяцев назад +3

    வம்மால.... என்னடா தலைப்பு?

  • @sundarmk3555
    @sundarmk3555 Месяц назад

    Again, Ella porukkigalum, bodhai marundhu dealers, Biriyani kadai kaamugargalum same political party eruppangalaaa

  • @Kumar-yw9ub
    @Kumar-yw9ub 7 месяцев назад

    ETCHA MEDIA
    HEAD LINE

  • @ArunThavm
    @ArunThavm 9 месяцев назад +2

    Amirorunayeyarayum mathippathillai sariyanapathivu

  • @bharani8919
    @bharani8919 4 месяца назад

    Thumbnail itha vida kevalama media iruka mudiyathu shame 😡

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 9 месяцев назад +3

    சரியா சொன்னீங்க...🎉

  • @acaaass9631
    @acaaass9631 9 месяцев назад +2

    மென்டல்அதிமேதாவின்நினைத்து கொ ண்டு இருக்கும்பொண்வண்ணன்கேவலமாவன்

  • @TemplecityTemplecity
    @TemplecityTemplecity 4 месяца назад

    தலைப்பு சரி இல்லையே ஆனால் தலைப்பூ பெண்களுக்கு

  • @senkumar444
    @senkumar444 8 месяцев назад

    Ameer, A culprit

  • @krishnanschannel3562
    @krishnanschannel3562 Месяц назад

    This is just a publicity for Ameer after interrogation on the Sadiq Kanja issue

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 4 месяца назад

    really a bad Title

  • @Shiran-zl4nj
    @Shiran-zl4nj 9 месяцев назад +4

    Bothai porul marandutingala

  • @vithushanika9521
    @vithushanika9521 9 месяцев назад

    எங்கள்.தலைவரை.திட்டியவனை.ஆதரிப்பது.வாய்ப்பில்ல.ராசா

  • @sathishnayak8719
    @sathishnayak8719 9 месяцев назад +2

    ஆமாம் அவர் ஒரு திராவிட பொருக்கி,மற்றும் மத வெறி பிடித்தவரும் கூட

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 6 месяцев назад

    Channel md ipdi tittle vachathuku pondati pun.... kati tittle vai da

  • @bbjremmy
    @bbjremmy 9 месяцев назад

    Ponvannan is a Fake. Did everyone forget what he and his wife Saranya did to their neighbour? They threatened to kill them due to the a Car incident.

  • @aashiqkhan7378
    @aashiqkhan7378 9 месяцев назад

    Pon sir - bng or jnt or bp or gf 😂😂😂

  • @citizencitizen9174
    @citizencitizen9174 9 месяцев назад

    பின்னாடி நிக்கிற கருவாச்சிக்கு I love you

  • @soshaa2011
    @soshaa2011 9 месяцев назад +2

    Yaar antha figure

  • @basheernousath
    @basheernousath 9 месяцев назад +4

    Super ❤

  • @nayanpugazh
    @nayanpugazh 6 месяцев назад

    தம் லைன் இப்படி போட்டு wives வாங்குனுமா

  • @sureshkumarg8103
    @sureshkumarg8103 5 месяцев назад

    அவ்வளவும் மெத்து பணம் எப்படி கவலை வரும்

  • @mesiakumar1238
    @mesiakumar1238 9 месяцев назад

    அடேய்.... பின்னாடி யிருக்கும் ஐஸ்வர்யாவ காட்டுங்கய்யா

  • @JayaKumar.K.S
    @JayaKumar.K.S 9 месяцев назад +1

    Ungala neengale pugalnthukka vendiyathu thaa

  • @fazlurrahman8527
    @fazlurrahman8527 8 месяцев назад

    டேய் உன் துணைவியார் olakka நாயகனுடன் நடித்தார்

  • @TheSriGudi
    @TheSriGudi 5 месяцев назад

    yaaru andha sleeveless kutti ?

  • @abdulhakeem6381
    @abdulhakeem6381 7 месяцев назад

    Poda Echa Nayee Vanan😂

  • @velumani7971
    @velumani7971 9 месяцев назад +1

    என்னங்கட நடக்குது இங்க

  • @gokulnath79179
    @gokulnath79179 8 месяцев назад +5

    அமீர் என்ன படம் எடுத்த இதுபோல் எவனாவது எடுக்க முடியுமா . அமீர் movie பெஸ்ட் movie

  • @sundarmk3555
    @sundarmk3555 6 месяцев назад

    Elam vesham

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 9 месяцев назад +1

    சீக்கிரம் உன் வீட்டுக்கும் வரலாம்.😅😅😅😅

  • @ganeshbaalajij
    @ganeshbaalajij 9 месяцев назад

    Ha ha..

  • @satheesraisah4969
    @satheesraisah4969 9 месяцев назад

    Muslims moore people not tamilan

  • @theguy6112
    @theguy6112 9 месяцев назад +2

    Loosu

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 9 месяцев назад +4

    தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் வராலய

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 9 месяцев назад

    பணம் யார் கொடுத்தது சாதிக்கா

  • @sundarmk3555
    @sundarmk3555 9 месяцев назад +2

    Bodha Ameer...

  • @apsentertainment847
    @apsentertainment847 9 месяцев назад

    ellam drug money...

  • @ASK--zw6ig
    @ASK--zw6ig 9 месяцев назад

    இந்த வீடியோவின் டைட்டில கொஞ்சம் மாத்துங்கப்பா நானும் ஏதோ அமீர பத்தி எவனோ மடையன் தரக்குறவா பேசுறான் அப்படின்னு வீடியோவை ரெண்டு மூணு நாளா ஸ்கிப் பண்ணி போயிட்டே இருந்தேன், சரி என்னதான் அந்த மடையன் சொல்றான்னு பார்த்தேன்னா அவரு ஒழுங்கா தான் பேசியிருக்கார் அமீர பத்தி. இந்த வீடியோவை கிரியேட் பண்ணி எவன் அதுக்கு இப்படி ஓரு மோசமான டைட்டில் போட்டானோ அவனை நாலு சாத்து சாத்தானும் செவுள்ளயே

  • @Kinga00727
    @Kinga00727 9 месяцев назад

    Ameer oru kedi