Sivakarthikeyan பிரச்சனைக்கு காரணமும் இவர்தானா.! - உண்மையை விளக்கும் Anthanan | Ameer | Gnanavel

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 374

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Год назад +48

    அமீர் பாவம்.இவ்வளவு வலி இருந்தும் இவ்வளவு நாட்களாக இதைப் பற்றி வெளியில் சொல்லவே.அமீர் அவர்கள் எவ்வளவு பெருந்தன்மையான மனிதர்.

  • @funguys560
    @funguys560 Год назад +46

    பருத்திவீரன் படத்தை ஒவ்வொரு தமிழனும் அமீரின் படமாகத் தான் பார்த்தானே தவிர அது கார்த்தியின் படம் என்று யாரும் பார்க்கவில்லை.
    அந்த ஆகச் சிறந்த படைப்பாளனைத் தற்போது எள்ளி நகையாடடுகிறார்கள்.

  • @vjs1730
    @vjs1730 Год назад +125

    சிவகுமார் அவ்வளவு நல்ல மனிதராக தெரியவில்லை. பணம் என்று வந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட பெரிய மனிதனுக்கும் வேறு ஒரு முகம் இருக்கும். அதை சிவகுமார் காட்டி 17 வருடம் ஆகிறது, இப்போது தான் அது வெளி உலகிற்கு தெரிய வருகிறது.
    கார்த்தி தான் அந்த படத்தின் வெற்றியை முழுமையாக அனுபவித்தவர். இன்றைக்கும் வாய் திறக்கவில்லை. இதில் இருந்தே கார்த்தியின் யோக்கியத்தை தெரிகிறது.

  • @balamurugan6100
    @balamurugan6100 Год назад +80

    Sk mind voice: அப்பாடா இவனுங்க பிராப்ளம் ல நம்மள மறந்துடனுங்க😂😂😂

    • @balamurugan6100
      @balamurugan6100 Год назад +3

      @@MrInnocent-iw8mc already avan yetti pathutan bro athan ivlo prblme.. thirumpa yen avan yeeti pakanum🤣

  • @muralipandian3818
    @muralipandian3818 Год назад +35

    சிவகுமார் , சூர்யா , கார்த்தி மீதுள்ள மரியாதை குறையும்.. இது அவர்களின் சல்லித்தனத்தை காட்டுகிறது...

  • @arunkumarpalamalai5507
    @arunkumarpalamalai5507 Год назад +81

    Amir sir Really good person..i will pray for you sir.

  • @allinallforever
    @allinallforever Год назад +16

    கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.

  • @Traderhawk-px5dj
    @Traderhawk-px5dj Год назад +52

    Here after I will not see surya karthi movies in theatre

  • @balamurugan6100
    @balamurugan6100 Год назад +32

    18 வருஷமா கிடைக்காத ஒரு நீதி.... நீதியா?

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS Год назад +18

    சிவகுமார், சூர்யா குடும்பமாக பல துரோகங்கள் செய்திருப்பங்க போல .. இந்த பாவம் சும்மா விடாது...

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg Год назад +302

    அமீர் அண்ணன் பாவம் சும்மா விடாது.... சிவகுமார் குடும்பத்தை சும்மா விடாது...

    • @seeme777
      @seeme777 Год назад +11

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Год назад +6

      Amir should resolve this issue and move on. Amir's talent is being wasted , he should make movies not RUclips interviews. Amir should direct parutheeveran 2 with Simbu 😂

    • @arunb8841
      @arunb8841 Год назад +5

      @@TheKing-xp7lqAre you really serious about the last statement...?😅😂

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Год назад +4

      @@arunb8841 Surya family hates Simbu and they will burn if it's happen or Vikram too

    • @arunb8841
      @arunb8841 Год назад +2

      @@TheKing-xp7lq Thanks for the reply!

  • @chakravarthyodaiyan423
    @chakravarthyodaiyan423 Год назад +131

    மகாமுனி படத்திலும், இயக்குனர் சாந்தகுமார் அவர்களை ஏமாற்றியவன் தான் ஞானவேல்

    • @seeme777
      @seeme777 Год назад +6

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000

  • @ச.செந்தில்குமார்

    கார்த்தி,25படம் நடித்தார் சொல்ரங்க,பருத்திவீரன் மாதிரி,ஒரு படம் நடித்தாது இல்லை அந்த படம் ஒடிய நாள் அளவு எந்த படமும் ஒடவில்லை.

  • @adventurearasan8507
    @adventurearasan8507 Год назад +4

    Amir is real artist Bro..I have watched film suiting of Paruthiveeran in alagapuri village in Narikudi area, virudhunagar district ....for one scene capturing he wait for perfect one shot...when I was watching fight scene, gundas and Karthik will be rolling many times in sand for one shot...Amir is a great director bro❤❤

  • @akarthik5057
    @akarthik5057 Год назад +19

    பெயர் மட்டும் தான் ஞானம். உடம்பு முழுக்க வன்மம்.எப்ப பார்த்தாலும் இதே வேலைய திறிவான் போல.

  • @sangarkamala4418
    @sangarkamala4418 Год назад +17

    ஒரு நல்ல மனிதரை ஏமாற்றி முன்னேறும் எண்ணம் உள்ளவர்கள் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது !!

  • @rajendranbangarupannreddia5704
    @rajendranbangarupannreddia5704 Год назад +11

    Karthi - you are not interested in solving the problem
    People are also not interested in your family

  • @SmilingTubeTamil
    @SmilingTubeTamil Год назад +7

    #we stand with Amir Anna❤

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 Год назад +26

    அமீர் இஸ் best director

  • @MindMuse1357
    @MindMuse1357 Год назад +14

    ஞானவேல் ஒரு கேவலமான பணத்தாசை பிடித்த மனிதன். தெய்வம் நின்று கொல்லும்…

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +8

    நல்லவனா நடிக்க ரொம்ப ஈசி.. நல்லவனா வாழ்வது ரொம்ப..... கஷ்டம்...

  • @sandykalin516
    @sandykalin516 Год назад +25

    சிவகுமார் சூர்யா கார்த்திக் மேல் இருந்த மரியாதை போச்சு. சினிமா வில்தான் நீங்கள் கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் ?

  • @sharvashan8989
    @sharvashan8989 Год назад +20

    ...சூர்யா பினாமி தான் ஸ்டூடியோகிரீன்..சூர்யா அண்ட் கார்த்தி ஸ்டூடியோ கிறீன். .எல்லாரும் திருடனுங்க. ...

  • @thamjimech5543
    @thamjimech5543 Год назад +22

    Stand with ameer ❤

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Год назад +23

    Sk be like Mansoor Kum Amir Kum rombha thanks😂

    • @vickydgl5874
      @vickydgl5874 Год назад

      😂😂 Mansoor pirachana kooda mudinju paruthiveeran problem tha 17 varusama oduthu

  • @mooventhanm4520
    @mooventhanm4520 Год назад +11

    இந்த 17 வருட காலத்தில் அமீர் அண்ணா தலை சிறந்த படங்களை கொடுத்துஇருப்பார், அந்த கேடுகெட்ட குடும்பத்தால் இவளோ சிரமம்

  • @suthany5801
    @suthany5801 Год назад +3

    புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள். சிவகுமார் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். நம் கண்களைப் பார்க்காமல் யாருடைய தவறு என்று நமக்குத் தெரியாது. அங்குள்ள பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.

  • @bashaking4270
    @bashaking4270 Год назад +1

    Super. Ameer always best👍 fradu family surya karthik fradu

  • @AKஅஜித்தே
    @AKஅஜித்தே Год назад +16

    கார்த்தி அறிமுக நடிகரை வைத்து படம் எடுத்தால் 2 வருடமாகும் அது தான் உண்மை

  • @agilajay7943
    @agilajay7943 Год назад +16

    Boycott Surya and Karthi….Ameer is a good person

  • @lifetodaybroadcast
    @lifetodaybroadcast Год назад +20

    We stand with Ameer

  • @balamurugans9418
    @balamurugans9418 Год назад +35

    Stand with ameer

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li Год назад +45

    அமீர் நல்ல மனிதர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆமா குண்டியில் தங்கம் கடத்தும் க்ரூப் நாய் ஆச்சே 😭😭😭

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Год назад +3

    சரியான கருத்து பதிவு

  • @samjames843
    @samjames843 Год назад +9

    Sk be like eppadiyo nammalla maradhuttanga 😅

  • @kavein2211
    @kavein2211 Год назад +1

    Just coming here to say thank you for accommodating people who have difficulty in understanding concepts and language. Indeed, we should think about everyone and let them to be included meaningfully.

  • @Bruneikader
    @Bruneikader Год назад +70

    அறத்தின் அரசன் அமீர்
    தன்மான வீரன் அமீர்
    உண்மை உதிராமல் உரைக்கும் அரக்கன் அமீர்
    நாதாரி ஞானவேல் நரிதனம் அம்பலமாகிவிட்டது

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Год назад +24

    இப்படி தில்லு முல்லு பன்னி சினிமாவில் சம்பாதித்தால் அந்த பணம் தங்குமா . சினிமாவில் மூத்த நடிகர் சிவகுமார் கூட இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்காமல் இருக்கிறார் ஏனோ தனக்கு ஒன்னும் தெரியாது போல் இருக்கிறார் இது ஒரு மூத்த நடிகருக்கு அழகா?

  • @chinnaperumal2180
    @chinnaperumal2180 Год назад +2

    Sivakumar kudumpathuku kadavul sariyana thandanai kuduppar..

  • @gobinaths5098
    @gobinaths5098 Год назад +8

    Amir mass❤❤

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 Год назад +58

    Ameer has given life to Surya in Mounam pesiyathe and Karthi in Paruthi veeran...even they are doing good to the society and educating many poor children they should also respect their Director

    • @senthilmathan
      @senthilmathan Год назад

      Shit boy 😂😂

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад +9

      Lol they do it for tax benefits. Doesn't say anything about their character.

    • @Anjaandevil444
      @Anjaandevil444 Год назад +7

      Mutta koo🔥 suriya ku nandha matum thanda 😅

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 Год назад +3

      @@Anjaandevil444 un peru naan ketkave illaye by the way nice to meet you Mr Mutta koooo. 😂😂😂😂

    • @Anjaandevil444
      @Anjaandevil444 Год назад +3

      @@krissfamily-traveldiary2422 deii pepunda mavane suriya ameer ku mouna pesiyathey pitcha podalana inneram ivan oru alu bunthaye ila 😅😅

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m Год назад +7

    Mounam pesiyadhe all time favourite

  • @rajeshkanna3283
    @rajeshkanna3283 Год назад +61

    டேய் Anchor இயல்பா பேசுடா. இனிமையா பேசறதா நினைப்பு இதுல husky voice வேற.. எரிச்சல்தான் வருது

    • @Dj_Youtube13
      @Dj_Youtube13 Год назад +5

      Well said bro

    • @dnarna7880
      @dnarna7880 Год назад +8

      avaruku Hero nu nenaipu.. Recent ah oru show la heroine kuda dance adi cringe la pannan

    • @srinivassaesacharry2021
      @srinivassaesacharry2021 Год назад +9

      உண்மையிலேயே. இந்த anchor தன்னை மனசுல ஒரு பெரிய ஆளுமை மிக்க ஒருத்தனா காட்டிக்க over அ build up பண்ணுது. முடியல
      இதில இந்த anchoroda 1.1/2 கண்ண மறைக்க Camera வ வேற வேற angle ல வைச்சு ஒப்பேத்துறாங்க..

    • @mpkumar4695
      @mpkumar4695 Год назад +1

      DEI, ANCHOR THIMURU PIDIKKAATHEY / LOOSU PUNDA MAADHIRI KELVI KETKAADHEY / UNN KOTTA AY EDUTHAAL ELLAAM SERIYAAGHI VIDUM DAA

    • @thanigait1908
      @thanigait1908 Год назад

      👌🤣🤣🤣

  • @janaj573
    @janaj573 Год назад +7

    Surya, Karthi and ameer should meet together and clear the matter without that producer

  • @sharvashan8989
    @sharvashan8989 Год назад +8

    கள்ளன நம்பலாம் ,குல்லன நம்ப கூடது

  • @vishnurascal2654
    @vishnurascal2654 Год назад +8

    சூர்யா நந்தாக்கு பிறகு தான் நடிகனாகவே உலகத்துக்கு தெரியும். அதற்க்கு இடையில மௌனம் பேசியதேல அமீருக்கு வாழ்க்கை குடுத்தாரா? விட்டால் உங்கட சூர்யா தான் நேருக்கு நேர், பிரண்ட்ஸ் நடிச்சு விஜய்க்கு வாழ்க்கை குடுத்தாங்க எண்டு உருட்டுவிங்க போல. 😂😂😂😂 அமீர் ஒரு நல்ல டயரக்டர் இல்லை. பிறகு என்ன மயிருக்குடா சிவகுமாரும் சூர்யாவும் நந்தாக்கு பிறகு கார்த்திக்கு பருத்திவீரன் எடுக்க சொல்லி அமீரிடம் குடுத்தாங்க? சிவகுமார் குடும்பமே மாறி மாறி தங்களுக்குள்ளயே அவர்களுடைய குடும்பம் நல்லவர்கள் பெருமை பீத்து பீத்துவார்கள். உதாரண்த்துக்கு ஜோதிகா சூர்யாவை பற்றி கதைக்கிற வீடியோக்களை பாருங்க. இதில ஞானவேல் நீ வேற அவர்களை பற்றி பீத்திற. முதல்ல சிவகுமார் family ah வாய் திறந்து கதைக்க சொல்லுடா வெண்று. ஞானவேல் ராஜாவும் சிவகுமார் குடும்பமும் கள்ளனுகள். அமீர் நல்லவர் 😢😢😢

  • @poovaragavans8359
    @poovaragavans8359 Год назад +9

    சில்லுனு ஒரு காதல் flop மூவி ah இப்ப நீங்க சொல்லி தான் தெரியும்.இவ்வளவு நாளாக Hit மூவி சொல்லிட்டு இருந்தங்க

  • @ManikandanMani-s8t
    @ManikandanMani-s8t 5 месяцев назад

    Siva Kumar family ku money money than, Ameer sir 👌👍

  • @sivamuruganb5196
    @sivamuruganb5196 Год назад +19

    atha japan padam uthikichey

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Год назад +11

    Sivakumr kullans Mafia Family 😂

  • @AKஅஜித்தே
    @AKஅஜித்தே Год назад +12

    அமீர் தரப்பில் தான் உண்மை இருக்கிறது. கார்த்தி ஏன் வாயை திறக்கமாட்டாய்கிறாரு

  • @murugang4474
    @murugang4474 Год назад +6

    I support Amir

  • @muralipandian3818
    @muralipandian3818 Год назад +2

    22:40 சமூக சேவை செய்கிறார்கள் 👍 ( இது அவர்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இருக்குமோ ? )....

  • @sakthishivam
    @sakthishivam Год назад +3

    #standwithameer !

  • @fabiryani9922
    @fabiryani9922 Год назад +1

    # support Ameer Sir ...

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Год назад +22

    Paruthi veeran movie illa na 😹inniku kaithi illa 😹, theeran illa, sardar illa 😹, Aairathil oruvan illa 😹....

    • @Aj-kc5cv
      @Aj-kc5cv Год назад +4

      Monum pesiyadhu ila na director Amir ye ila 😂😂😅

    • @Indianglory33
      @Indianglory33 Год назад

      Sema comedy 😂😂😂😂

  • @Vettipayel
    @Vettipayel Год назад +6

    சிவக்குமார் குடும்பம்தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்கிறது.

  • @tamizhazhagandharmalingam4694
    @tamizhazhagandharmalingam4694 Год назад +5

    #standwithameer

  • @987sai
    @987sai Год назад +4

    Na life la motha motha mobile vangi paruthiveeran song tha ringtone vachen annaiku illa innaiku varaikum masss movie athu so Ameer apdi eadukalana innaiku varaikum pesuvoma sollunga avlo menakkedu eaduthanalatha antha movie lifelong pesumpadiya irukku.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Год назад +3

    அமீர் பாவம்.

  • @VelanM-z7b
    @VelanM-z7b Год назад +1

    We Support ameer anna❤❤❤

  • @jmfarm2387
    @jmfarm2387 Год назад +12

    சூர்யா, கார்த்தி வில்லன்களா மாறிட்டாங்க.

  • @Ravichandran-bm2nl
    @Ravichandran-bm2nl Год назад +32

    சூர்யா உண்மை முகம் இப்படியா 😡😡😡😡😡😡😡😡😡

    • @rafeeka3703
      @rafeeka3703 Год назад +2

      Ivangeyellam periya kanchoos

    • @senthilmathan
      @senthilmathan Год назад

      Ne nerula parthiya aduthavan sonnatha vachula pesa koodathu ok ah Inga monkey matter illa ok ah

    • @mr.tamilrokers6254
      @mr.tamilrokers6254 Год назад

      குள்ளான்

    • @senthilmathan
      @senthilmathan Год назад

      @@mr.tamilrokers6254 en ungoppan ungothhala 6 inch la irukkanugala🤡🤡punda

  • @ArunPulidevan
    @ArunPulidevan Год назад +9

    Ameer sir is a such a excellent good person and good director. Gnanavel Raja talking too much.

  • @rajeshwarangajendran7700
    @rajeshwarangajendran7700 Год назад +4

    Shame on Surya & Karthi. We must boycott their movies and ban Gnanavel also from producing movies.

  • @gumkamaami
    @gumkamaami Год назад +7

    We cannot leave this. This GnanavelRaja needs to go away. Reject Sivakumar family by entire Tamil people. Shame on this family. Flop their movies. These guys are real life actors.

  • @krishnat5758
    @krishnat5758 Год назад

    Meludam namma kalaigar iyya 🔥

  • @ellanraja77
    @ellanraja77 Год назад +4

    அமீர் நல்லவர்

  • @saravanankumarasamy21
    @saravanankumarasamy21 Год назад +3

    சிவகார்த்திகேயன் பாவம் அவர் மேல அபாண்ட பழி போடுறாங்க

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m Год назад +19

    2 crore oru amount ah Suriya kudumbathukku.. evlo Periya hit

    • @aamywinwin3439
      @aamywinwin3439 Год назад +2

      karma vidathu.athaan ipo continously flop.inum paduvanuga

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Год назад +3

    stand with Ameer#

  • @abdulrahman-er8rl
    @abdulrahman-er8rl Год назад +24

    புணம் திண்ணும் கழுகுகள் சினிமாகாரர்கள். காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள், சமீபத்திய உதாரணம் சிவகார்த்திகேயன இசையமைப்பாளர் ஒருவர்

  • @benabooks
    @benabooks Год назад +1

    ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது கார்த்திக்கு அழகல்ல. அந்த படத்தினால் உங்களுக்கு கிடைத்த பெயரும் புகழும் அதன் மூலம் அடுத்தடுத்த உயரங்களும் பணமும் என பருத்தி வீரனின் வெற்றியை மொத்தமாக அறுவடை செய்தவர் என்ற முறையில் கார்த்தி இதை முடித்து வைக்க முயற்சிக்க வேண்டும். 25 படங்கள் நடித்தாலும் அமீர், செல்வராகவன், லிங்குசாமி, சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் இவர்களது படங்கள் தான் உங்களை அடுத்தடுத்த நிலைகளில் ஏற்றிய ஏணிப்படிகள். இந்த இயக்குநர்களின் சாபங்களை தவிர்ப்பது நல்லது.

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li Год назад +12

    சிவாகுமார் குடும்பம் சுய நலம் பிடித்தவர்கள்

    • @BLOCK517
      @BLOCK517 Год назад +2

      நீங்க நல்லவர இருப்பிங்க போல 4000 தாங்க bro கடன் கொடுக்கனும்

    • @BLOCK517
      @BLOCK517 Год назад

      accound no தரட்டும bro

  • @sahayaselvan1234
    @sahayaselvan1234 Год назад +19

    வன்மம் புடிச்ச சிவகுமார் குடும்பம்

  • @krishnaganesan7209
    @krishnaganesan7209 Год назад

    #stand with Ameer🙌

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 Год назад +4

    Sivakarthikeyan Surya karthi uthaman

  • @theauthor3259
    @theauthor3259 Год назад +12

    Tamil nadu ppl should stop watching cinema and read good books instead...all this will stop.

  • @venkatv7751
    @venkatv7751 Год назад +1

    Innum indha kadhaya oru 2 months pesuvinga la

  • @palanimas723
    @palanimas723 Год назад +1

    30 minutes video ke yethuku 3 minutes intro🤦‍♂️ mudiyala

  • @Antonygk
    @Antonygk Год назад +8

    Antha nerathula kooda vatti venam nu sonnaru parunga manusan

  • @ParveenBanu-l9x
    @ParveenBanu-l9x Год назад +1

    I stand with ameer

  • @srinivaspv8893
    @srinivaspv8893 Год назад

    Producer ku thaan பாவம் புடிக்கும்

  • @bala3577
    @bala3577 Год назад +4

    Anchor itself decided who is wrong.... Dai nee periya ivan....lets court decide

  • @FranceTamilThozhi
    @FranceTamilThozhi Год назад

    I stand with ameer❤

  • @manojkirans1352
    @manojkirans1352 Год назад +3

    No 1 fradu Sivakumar family....

  • @ellavarasanbalu7155
    @ellavarasanbalu7155 Год назад +1

    Ameer sir,Unnmai vellum

  • @ranirajaram1018
    @ranirajaram1018 Год назад +3

    We stand with Ameer ❤

  • @Botboy02
    @Botboy02 Год назад

    13:42 பணம் கினம்😂😂😂

  • @ThejasKanna-gn5wm
    @ThejasKanna-gn5wm Год назад +12

    Anchoru periya body language punda panra

  • @mathangis598
    @mathangis598 Год назад +6

    Epdi Ameer evlo porumai ah irukaaru 🙄😭 kali kaalam da saami

  • @kumaranr2954
    @kumaranr2954 Год назад +3

    There is some truth in Dir.Amirs face but gnanavel rajas interview totally unacceptable... I don't know why...

  • @kannanp4458
    @kannanp4458 Год назад +1

    சிவகுமார் குடும்பம் ஒரு நல்ல குடும்பம் என்றுதான் இதுநாள் வரை நினைத்து இருந்தேன் ஆனால், இது ஒரு ப(பி) ணம் திண்ணும் நாதாரி குடும்பம் என்று தெரிகிறது

  • @chopakannan
    @chopakannan Год назад +2

    Pakkathula erruntha mathiriyey paysuvar kaipulla😂😂😂

  • @DeepiganSelvabalan
    @DeepiganSelvabalan Год назад

    Sk D.இமான்🔥🔥😂😂

  • @MgpRock
    @MgpRock Год назад +8

    Interview starts at 3:28..Thank me later 😂😂

  • @sakthiloga
    @sakthiloga Год назад +9

    Intha so called anchor paradesi normal'ah pesamaataanaa ?

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp Год назад +1

    அட சூர்யா சிவக்குமாரு கார்த்தி ...இவ்ளோ கேவலமான குடும்பமாடா நீங்க

  • @seemano
    @seemano Год назад +3

    Studio green is Sivakumar s binami

  • @MR-Mathu
    @MR-Mathu Год назад +27

    குள்ளன் mafia family. 😂